வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
நடிகர் மற்றும் வசனகர்த்தாவுமான கிரேசி மோகன் காலமானார் https://m.youtube.com/watch?feature=share&v=4rdbaWydh-o
-
- 21 replies
- 3.1k views
-
-
ஒரு கொலை வழக்கை விசாரிக்கும் காவல் துணை ஆணையர், உண்மையான குற்றவாளியைக் கண்டுபிடிக்கப் போராடினால் அதுவே 'கொலைகாரன்'. கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிகிறார் விஜய் ஆண்டனி. ஒவ்வொரு நாளும் எதிர் வீட்டுப் பெண் ஆஷிமா நார்வல் வேலைக்குக் கிளம்பும்போதே அவரும் வெளியே கிளம்பிச் செல்கிறார். இந்நிலையில் ஒருநாள் ஆஷிமாவைச் சந்திக்க வரும் ஆந்திர அமைச்சரின் சகோதரர் கொல்லப்படுகிறார். காவல் துணை ஆணையர் அர்ஜுன் இந்த வழக்கை விசாரிக்கும்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவருகின்றன. குற்றம் நடந்தது என்ன? கொலையாளி யார்? இந்த வழக்குக்கும் விஜய் ஆண்டனிக்கும் என்ன சம்பந்தம்? போன்ற கேள்விகளுக்கு விறுவிறுப்பாகப் பதில் சொல்கிறது திரைக்கதை. 'லீலை' படத்தை…
-
- 1 reply
- 888 views
-
-
கதை ஒன்று என சொல்லலாம் நடக்கும் சம்பவங்கள் மற்றும் இடம் மட்டும் வெவ்வேறு , கேரளாவிலிருந்து அரபு நாட்டுக்கு சென்று அங்கு தனது கடின உழைப்பால் தொழிலதிபராகும் ஒருவர் ,மிக்க மகிழ்ச்சியாக வாழ்க்கை சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாராத துரோகத்தினால் தொழிலில் கடன் நெருக்கடி ஏற்பட சட்டபிரச்சினை ஏற்பட்டு கைதாகும் ஆபத்து இருப்பதால் தலைமறைவாகிறார்.சீரும் சிறப்புமாக இருந்த வாழ்க்கை ஒரே நாளில் தலைகீழாக மாறுகிறது,தகப்பன் தலைமறைவாகிட அம்மா கைதுசெய்யப்பட மூத்த மகனான நிவின் பாலி இதை எல்லாம் எப்படி எதிர் கொண்டு அப்பாவின் வியாபாரத்தை எப்படி தலை நிமிர்த்துகிறார் என்பதே ஜேக்கப்பின்டே ஸ்வர்கராஜ்ஜியம். ஜோமோன்டே சுவிஷேசங்கள் திருச்சூரில் தொழிலதிபராக இருக்கும் வின்சென்ட் அவரின் கடை…
-
- 3 replies
- 1.2k views
-
-
கிந்தியாவின்ர அடுத்த பிரதமர் ஒரு நடிகைன்னு சொன்னா நம்பவா போறீங்க..? தானும் தனது காதல் கணவரும் அரசியலில் குதித்து முறையே இந்தியப் பிரதமராகவும் அமெரிக்க அதிபராகவும் ஆக விரும்புவதாக ‘தமிழன்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த பிரியங்கா சோப்ரா கொஞ்சமும் கூச்சநாச்சமில்லாமல் பேட்டியளித்திருக்கிறார். இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக விளங்குபவர் பிரியங்கா சோப்ரா. தமிழில் விஜய்யுடன் தமிழன் படத்தில் நடித்தவர். ஹாலிவுட்டுக்கு சென்று ஆங்கில படங்களிலும் நடித்து வரும் பிரியங்கா சோப்ரா கடந்த ஆண்டு தன்னை விட 10 வயது குறைந்த அமெரிக்க பாடகர் நிக் ஜோன்சை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்று மண மக்களை வாழ்த்திய பிரதமர் நரேந்திர மோட…
-
- 0 replies
- 641 views
-
-
-
- 1 reply
- 924 views
-
-
நேற்று இரவு அலடீன் படம் பார்த்தேன். டிஸ்னீ முன்னர் காட்டூன் கரட்டர்களாக வெளியிட்டு இருந்தது. இம்முறை, அசல் மனிதர்களை நடிக்க வைத்து எடுத்துள்ளது. எல்லோரும் சிறப்பாக செய்துள்ளனர் அலாடினாக மெனு மசூட்டும், அவருடன் குரங்கும், பூதமாக அசத்துகிறார், வில் சிமித். இளவரசியாக நடிப்பவர், நயோமி ஸ்கொட், பிரிட்டிஸ் நடிகை. நல்ல.... சரக்கு.....ஹி,ஹி... நல்ல பிகர் என்று தமிழகத்து வழக்கில் சொல்லலாம். ஊசா என்ற குஜராத்தி வம்சாவழி, உகாண்டாவில் இருந்து வந்த தாய்க்கும், ஆங்கிலேய தந்தைக்கும் பிறந்த 26 வயதான நயோமி, ஒரு பாடகியாவார். ஜ ஆம் ஸ்பீச்லெஸ் என்று இவர் படத்தில் பாடும் பாடல், இவரது சொந்தக்குரல் பாடல். அந்த பாடல் சிடி விற்பனையில் வேறு கிற் அடித்துக் கொண்டிருக…
-
- 4 replies
- 1.3k views
-
-
உதிரன் சாதாரண இளைஞர் அரசியலில் சாதிக்க நினைத்து சாவுடன் சண்டையிட்டால் அவரே நந்த கோபாலன் குமரன் (என்.ஜி.கே). ஸ்ரீவில்லிபுத்தூரில் இயற்கை விவசாயம் செய்து கொண்டு சில சமூகப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு பல இளைஞர்களுக்கு முன்மாதிரியாகச் செயல்படுகிறார் சூர்யா. நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கும் சூர்யாவுக்கு அடுத்தடுத்து முட்டுக்கட்டைகள் எதிரிகளால் முளைக்கின்றன. தான் ஒருவராக எதையும் இங்கே மாற்ற முடியாது என்று பிரச்சினைகளைத் தீர்க்க எம்.எல்.ஏவிடம் உதவி கேட்கிறார். அந்த உதவிக…
-
- 0 replies
- 786 views
-
-
ஓர் ஆண்டுக்கும் மேலாக பேச்சு வார்த்தை இல்லாமல் இருந்த இளையராஜா-எஸ்.பி.பி மீண்டும் சந்திப்பு ராஜா, எஸ்.பி.பி போடா எல்லாம் விட்டுத்தள்ளு பழச எல்லாம் சுட்டுத்தள்ளு "நட்புனான என்னான்னு தெரியுமா" இந்த வசனம் யாருக்கு பொருந்துமோ இல்லையோ இளையராஜாவுக்கும் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கும் நிச்சயம் பொருந்தும். நண்பர்களுக்குள் சண்டைகளும் சகஜம்தானே. ஆம், கிட்டத்தட்ட ஓர் ஆண்டுக்கும் மேலாகப் பாடல்களில் ராயல்டி பிரச்னையால் இருவரையும் முன்னர் போல் ஒன்றாக மேடைகளில் பார்க்க முடியவில்லை. தற்போது இருவரும் ஒரே மேடையில் இணைந்து இசைக் கச்சேரியில் பங்கேற்கவுள்ளனர். எஸ்.பி.பி, மனோபாலா, ராஜா Vikatan ஜூன் 2 ம் தேதி …
-
- 0 replies
- 544 views
-
-
96 பாடல்கள்: இளையராஜாவின் சர்ச்சை பதில்! இசையால் தொடர்ந்து தமிழ் ரசிகர்களிடம் பேசப்பட்டுவரும் இளையராஜா சமீபகாலமாக சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்துவருகிறார். பாடல்களுக்கான ராயல்டி தொடர்பாக நீண்ட விவாதங்கள் எழுந்து பாடகர்கள் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், கே.ஜே.ஜேசுதாஸ் உள்ளிட்டோருக்கும் இளையராஜாவுக்கும் இடையே மனகசப்பு ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. தற்போது இளையராஜா இசையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், கே.ஜே. ஜேசுதாஸ், பாம்பே ஜெயஸ்ரீ, சுதா ரகுநாதன், உஷா உதுப், மனோ ஆகியோர் ஜூன் 2ஆம் தேதி சென்னை, ஈ.வி.பி. ஃபிலிம் சிட்டியில் நடைபெறும் கச்சேரியில் பாடவுள்ளனர். இந்த நிகழ்ச்சி தொடர்பாக இளையராஜா சினிமா எக்ஸ்பிரஸ் ஊடகத்துக்கு நேர்காணல் அளித்தார். அப்போது ரசிகர்கள் தங்கள்…
-
- 1 reply
- 702 views
-
-
ஒரு தப்பான போலீஸ் நல்ல போலீஸ் ஆனால், அந்த மாற்றத்துக்கு கொடூரமான ஒரு பாலியல் பலாத்காரம் இருந்தால் அதுவே 'அயோக்யா'. சென்னையில் சில முறையற்ற தொழில்களில் ஈடுபடுகிறார் ரவுடி பார்த்திபன். தனக்குச் சாதகமாக வேலை செய்ய வேண்டும் என்பதற்காக அமைச்சரின் பரிந்துரையின் பேரில் இன்ஸ்பெக்டர் விஷாலை சென்னைக்கு மாற்றலாகி வரவழைக்கிறார். பார்த்திபனும் விஷாலும் ராசியாகின்றனர். இருவரும் அண்ணன் - தம்பி அளவுக்குப் பழக, பார்த்திபனின் எந்தத் தொழிலுக்கும் விஷால் இடையூறாக நிற்கவில்லை. இதனிடையே ராஷி கண்ணாவைப் பார்க்கும் விஷால் அவரைக் காதலிக்கிறார். தன் பிறந்த நாளில் வித்தியாசமான பரிசு ஒன்றை ராஷி கண்ணா, விஷாலிடம் கேட்கிறார். இதனால் பார்த்திபனுக்கும் விஷாலுக்கும் மோதல் வெடிக்க…
-
- 0 replies
- 483 views
-
-
ublished : 06 May 2019 18:00 IST Updated : 06 May 2019 18:00 IST நடிகை எமி ஜாக்சனின் திருமண நிச்சயதார்த்தம், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் இன்று (மே 6) நடைபெற்றது. ‘மதராசப்பட்டினம்’ படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் எமி ஜாக்சன். லண்டனைச் சேர்ந்த இவர் ‘தாண்டவம்’, ‘ஐ’, ‘தங்க மகன்’, ‘கெத்து’, ‘தெறி’, ‘தேவி’ ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். மேலும், சமீபத்தில் ரிலீஸான ‘2.0’ படத்தில் ரோபோ கதாபாத்திரத்தில் நடித்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்திப் படங்களிலும் நடித்துள்ள எமி ஜாக்சன் ‘போகி மேன்’ என்ற ஆங்கிலப் படத்திலும் நடித்துள்ளார்…
-
- 6 replies
- 1.3k views
- 1 follower
-
-
குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளுக்கு எதிராக உரக்கப் பேசும் படமே 'வெள்ளைப்பூக்கள்'. ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியான விவேக் அமெரிக்காவில் இருக்கும் மகனுடன் ஓய்வுக்காலத்தைக் கழிக்க அங்கு செல்கிறார். மக்கள் நடமாட்டமே இல்லாத அமைதி சூழ் உலகு அவருக்குப் புதிதாக இருக்கிறது. மகன் தேவ் உடன் பேசும் விவேக் மருமகள் பெய்ஜி ஹெண்டர்சனுடன் பேசாமல் தன் வேலையை மட்டும் பார்க்கிறார். அமெரிக்காவில் இருக்கும் மற்றொரு தமிழரான சார்லியின் அறிமுகப் படலத்துக்குப் பிறகு அவரும் விவேக்கும் சகஜமாகப் பழகி அமெரிக்காவில் இஷ்டம் போல் உலா வருகிறார்கள். இந்நிலையில் திடீரென்று விவேக்கின் பக்கத்து வீட்டுப் பெண் மோனா கடத்தப்படுகிறாள். அதற்கடுத்த சில நாட்களில் கார்லோஸ் என்ற பள்…
-
- 1 reply
- 975 views
-
-
101 மலையாளத் திரைப்படங்கள் மாத்ருபூமி நிறுவனம் வெளியிடும் ஸ்டார் ஆண்ட் ஸ்டைல் என்னும் மலையாள சினிமா இதழ் மலையாளத்தில் 1980 முதல் 2019 வரை வெளிவந்த மிகச்சிறந்த 101 மலையாளப்படங்களின் பட்டியலை வெளியிட்டிருக்கிறது. வெவ்வேறு விமர்சகர்களின் தெரிவுகளில் இருந்து தொகுத்து உருவாக்கப்பட்ட பட்டியல் இது. இறுதியான தெரிவை விமர்சகர்கள் டாக்டர் என்.பி. சஜீஷ், ஏ.பி.டி.ஆப்ரஹாம், கிரேஸி ஆகியோர் நிகழ்த்தினர் விமர்சகர்கள் உருவாக்கிய தரவரிசையின் அடிப்படையில் அமைந்துள்ளது இப்பட்டியல். வெவ்வேறு அளவுகோல்கள் அவர்களால் கையாளப்பட்டுள்ளன. வணிகப்படம் கலைப்படம் என்னும் பிரிவினை கருத்தில்கொள்ளப்படவில்லை. கேரளப்பண்பாட்டுடனான தொடர்பு முதன்மையான அளவுகோல். பேசுபொருளின் புதுமையும் ஆழமும், தி…
-
- 0 replies
- 1.5k views
-
-
உதிரன் சென்னை ஒரு கதைக்காக ஒருவர் எந்த எல்லைக்கும் செல்லத் துணிந்தால் அதுவே 'K-13'. அருள்நிதி படம் இயக்கத் துடிக்கும் ஓர் இயக்குநர். ஷூட்டிங் தொடங்கிய 10 நாளில் அவரது படம் டிராப் ஆகிவிடுகிறது. இதனால் மன அழுத்தத்திற்கு ஆளாகும் அருள்நிதி மனநல நிபுணரிடம் கவுன்சிலிங் செல்கிறார். அந்த சூழலில் நண்பன் ரமேஷ் திலக் இரண்டாவது படம் இயக்க ஒப்பந்தமாகிறார். அந்த மகிழ்ச்சியைக் கொண்டாடும் விதமாக ரமேஷ் திலக், அருள்நிதி உள்ளிட்ட சில நண்பர்கள் பாரில் மது அருந்துகின்றனர். அங்கு வரும் எழுத்தாளர் ஷ்ரத்தா ஸ்ரீநாத் அருள்நிதியைச் சந்திக்கிறார். இருவரும் ஷ்ரத்தாவின் வீட்டுக்குச் செல்கின்றனர். மறுநாள் காலையில் பார்த்தால் அருள்நிதி நாற்…
-
- 0 replies
- 743 views
-
-
Andhadhun - Hindi ஒரு கோவா ( cabbage) தோட்டம் அதற்குள் இருக்கும் கோவா எல்லாத்தையும் ஒரு ஒற்றைக்கண்முயல் அரைகுறையாக தின்று சேதமாக்குகின்றது ,கோபத்துடன் முயலை துரத்தும் தோட்டக்காரன் குறிபார்த்து சுடுகிறான்..குறிதவறும் தோட்டாவும் துள்ளி பாயும் முயலும் வாழ்வா சாவா நிலையில் நிற்கும் ஒருவனின் வாழ்க்கையை தலைகீழாக மாற்றுகின்றது ********************************************************************************************* ஆகாஷ் ஒரு கண் பார்வையற்ற? பியானோ கலைஞன் வாய்ப்புகளை தேடிகொண்டிருப்பவன் ,வீதியில் நடக்கும் ஒருவிபத்தில் ஷோபி யை சந்திக்கிறான். அவள்மூலம் அவளின் தந்தை நடத்தும் விடுதியில் பியானோ வாசிக்க போகிறான் அங்கு அவனுக்கு பிடித்த முன்னாள் திரைப்பட நடிகரின் அறிமுக…
-
- 0 replies
- 588 views
-
-
மகன் திருமணம்.. கண்ணீர் விட்ட டி.ராஜேந்தர்..!
-
- 1 reply
- 1k views
-
-
கதையை சொல்வியா?: தியேட்டர் வாசலில் வாலிபரை அடித்து நொறுக்கிய அவெஞ்சர்ஸ் ரசிகர்கள். சீனாவில் அவெஞ்சர்ஸ் படம் பார்த்துவிட்டு வெளியே வந்து கதை சொன்ன நபரை தியேட்டரில் வரிசையில் நின்ற மக்கள் அடித்து நொறுக்கியுள்ளனர். அவெஞ்சர்ஸ்: என்ட் கேம் படம் ஓடும் தியேட்டர்கள் எல்லாம் ஹவுஸ்ஃபுல்லாக உள்ளது. இந்நிலையில் ஒருவர் ஹாங்காங்கின் காஸ்வே பேயில் உள்ள தியேட்டரில் அவெஞ்சர்ஸ் படம் பார்த்துள்ளார்.படம் பார்த்துவிட்டு வெளியே வந்த அவர் கிளைமாக்ஸ் காட்சி என்ன என்பதை சத்தமாக கூறியுள்ளார். படம் பார்க்கும் ஆவலில் தியேட்டரில் வரிசையில் நின்றவர்கள் அந்த நபர் சத்தமாக கதையை சொன்னதை கேட்டு ஆத்திரம் அடைந்தனர். இதையடுத்து அங்கிருந்தவர்கள் சேர்ந்து அவரை அடித்து நொறுக்கியுள்ளனர். அவருக்க…
-
- 0 replies
- 537 views
-
-
-
முதல் பார்வை: வாட்ச்மேன் கார்த்திக் கிருஷ்ணாசென்னை 30 ஆயிரம் ரூபாய் கடன் கிடைக்காமல் தவிக்கும் இளைஞன் திருட நினைத்தால், அதனால் அவன் சில ஆபத்துகளில் சிக்கினால் அதுவே 'வாட்ச்மேன்'. ஜி.வி.பிரகாஷ் படத்தின் ஆரம்பத்திலிருந்து பார்க்கவே ரொம்ப பரபரப்பாக இருக்கிறார். 30 ஆயிரம் ரூபாய் கடன் கிடைக்குமா என்று அலையும் அவருக்கு எந்த வழியும் பலன் தரவில்லை. இதனால் திருடியாவது பணத்தை எடுப்போம் என்று முடிவெடுத்து ஒரு வீட்டுக்குள் நுழைகிறார். ஆனால், அந்த வீட்டில் ஏற்கெனவே இருக்கும் சில ஆபத்துகளால் ஜி.வி.பிரகாஷ் என்ன ஆகிறார், அவருக்கான பணச் சிக்கல் ஏன் வந்தது, அந்த வீட்டில் உள்ள ஆபத்து என்ன போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது திரைக்கதை. ஜி.வி.பிரகாஷ் ஹீரோயிஸம் செய்யவ…
-
- 0 replies
- 811 views
-
-
திரை விமர்சனம்- கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ் இந்து தமிழ் திசை தன்னுடன் கல்லூரியில் படிக்கும் இப் ராஹிம் (அசோக்) மீது காதல்கொள் ளும் ஜெயா (பிரியங்கா ரூத்). இஸ் லாத்துக்கு மாறி, ராசியா என்று தனதுப் பெயரை மாற்றி, குடும்பத்தைப் பிரிந்து காதலனைக் கரம் பற்றுகிறாள். மனைவி யின் மீது மிகுந்த அன்புடன் இருக்கும் இப்ராஹிம், ஹெராயின் விற்பனையில் ஈடுபடும் கும்பலின் தலைவர் ராவுத்தரிடம் (வேலு பிரபாகரன்) பணியாற்றுகிறான். அவனை சூழ்ச்சியில் சிக்க வைத்து போலீஸ் என்கவுன்ட்டரில் கொலை செய்கின்றனர். தன் கணவன் சாவுக்கு காரணமான ராவுத்தரையும் அவனது இரண்டு மகன் களையும் கொல்ல முடிவெடுக்கிறாள் ராசியா. ராவுத்தரின் முன்னாள் கூட்டாளி யான பாக்ஸி (டேனியல் பாலாஜி), ராவுத்தரால் துரத்தியடிக்கப்பட்ட…
-
- 0 replies
- 863 views
-
-
மகேந்திரனின் செல்லுலாய்டு பெண்கள்! முகேஷ் சுப்ரமணியம் உலகின் வேகத்துக்குப் படைப்பைக் கொடுப்பவன் நல்ல கலைஞன் அல்ல. தன்னுடைய படைப்பின் வேகத்துக்கு, அதன் நேரம் மற்றும் வெளிக்குள் பார்வையாளனை நடமாட விட வேண்டும் (எந்த வழிகாட்டலுமின்றி). அபூர்வமாய் சிலருக்கு மட்டுமே கைகூடும். இந்த தேர்ச்சியும், அதன் வழியே பனிக்குள் மெளனித்திருக்கும் இயற்கை போன்ற உலகப் பார்வையும் தான் ஒரு படைப்பாளனை மாஸ்டர் என்ற இடத்தில் வைத்து கொண்டாட வைக்கிறது. உண்மையில் மகேந்திரனின் மறைவு, மற்ற ஆளுமைகளின் மறைவைப் போல அதிர்ச்சியாகவோ படக்கென உதிரும் கண்ணீராகவோ அல்லாமல் அவரது திரைப்படங்களின் இறுதி காட்சிகள் போல வாழ்வின் ஓர் அங்கமாக, நீண்ட பெருமூச்சுடனும் அமைதியுடனுமே மனதை ஆட்கொள்கிறது. உதிரிப்பூ…
-
- 1 reply
- 1.2k views
- 1 follower
-
-
அதிமுகவினருக்கு எதிராக களமிறங்கும் ரசிகர்கள்..! அமைதியாக இருந்து உசுப்பேற்றும் விசய்..! நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் நடிகர் விஜய்யின் ரசிகர்கள் வெளிப்படையாகவே திமுக கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். 2011 சட்டமன்ற தேர்தல் மற்றும் 2014 நாடாளுமன்றத் தேர்தலில் நடிகர் விஜய் அரசியல் நிலைப்பாடு எடுத்திருந்தார். 2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு விஜய் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தார். 2014 நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் கோவைக்கு சென்று பிரதமர் நரேந்திர மோடியை நேரடியாக சந்தித்து பாஜக கூட்டணிக்கு ஆதரவு என்பதை மறைமுகமாக உணர்த்தியிருந்தார். இதனைப் புரிந்துகொண்டு நடிகர் விஜய்யின் ரசிகர்களும் கடந்த முறை பாஜக கூட்டணிக்கு வாக்கள…
-
- 0 replies
- 816 views
-
-
முதல் பார்வை: தடம் உதிரன்சென்னை ஓர் உரு இரட்டையர்களில் யார் கொலையாளி என்பதை போலீஸ் கண்டுபிடித்ததா இல்லையா என்பதே 'தடம்' படத்தின் கதை. எழில் (அருண் விஜய்) ஐஐடியில் இன்ஜினீயரிங் படித்துவிட்டு கட்டுமான நிறுவனத்தை நடத்தி வருகிறார். கவின் (அருண் விஜய்) நண்பன் யோகி பாபுவுடன் இணைந்து சின்னச் சின்ன திருட்டு வேலைகளில் ஈடுபடுகிறார். எழில் தான் பணிபுரியும் நிறுவனத்துக்கு அருகில் திரைப்பட விமர்சகராக வேலை பார்க்கும் தீபிகாவை (தான்யா ஹோப்) காதலிக்கிறார். கவின் நிறைய பெண்களுடன் பழகி அவர்களை வலையில் விழ வைக்கிறார். ஒரு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் ஆகாஷ் என்பவர் தன் சொகுசு வீட்டில் படுகொலை செய்யப்பட்டுக் கிடக்கிறார். போலீஸ் கொலை செய்தது யார் என்று ஆதாரங்களைத் தேடுகிற…
-
- 7 replies
- 1.3k views
-
-
டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன், தான் காதலித்த இஸ்லாமியப் பெண்ணை திருமணம் செய்கிறார். இதற்காகத்தான் குறளரசன் சமீபத்தில் தானும் இஸ்லாமிய மதத்திற்கு மாறிய காரணம் என்பது தெரிய வந்துள்ளது. டி.ராஜேந்தரின் மகனும், சிம்புவின் தம்பியுமான குறளரசன், இது நம்ம ஆளு படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். சிம்பு ஹீரோவாக நடித்த இந்தப் படத்தை பாண்டிராஜ் இயக்கினார். 2016-ல் இந்தப் படம் ரிலீஸானது. அதன்பிறகு வேறெந்த படத்துக்கும் இசையமைக்காத குறளரசன், தற்போது ஆல்பம் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், குறளரசனுக்குத் திருமணம் நிச்சயமாகியுள்ளது. தான் காதலித்த இஸ்லாமியப் பெண்ணையே திருமணம் செய்யவுள்ளார் குறளரசன். அதற்காகத்தான் கடந்த பிப்ரவரி …
-
- 2 replies
- 906 views
-
-
தமிழ் திரையுலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இயக்குநர் மகேந்திரன் காலமானார் 23 நிமிடங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க மூத்த தமிழ் திரையுலக இயக்குநரும், நடிகருமான மகேந்திரன் இன்று (செவ்வாய்க்கிழமை) சென்னையில் காலமானார். கடந்த சில நாட்களாக அவர் சென்னை அப்போலோ மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமன…
-
- 13 replies
- 1.4k views
- 1 follower
-