Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. ஈழத்தமிழ் இனத்திற்கு Bigg Boss அவசியமா?

  2. பொதுவாக படம் வெளியாகும் போது, கட்டவுட்டுக்கு பாலூத்தும் காட்சிகளை பார்க்க முடியும். ரசிகர்களான இளைஞர்கள் தான் இந்த வேலையில் மும்மரமாக இருப்பார்கள். ஆனால், தேங்காய் உடைத்து, பால் ஊத்தி, வெடி போட்டு இளைஞர்களுக்கு சமமாக, பெரிசுகள் செய்யும் வேலையை என்ன சொல்வது. வேறு ஒன்றும் இல்லை. சிவாஜியின் வசந்தமாளிகை டிஜிட்டல் காப்பி வெளியானது. திரையரங்குகளில் மீண்டும் சிவாஜி கட்டவுட் வைக்கப்பட்டது. பெருசுகள், பழசுகள் எல்லாம், ஆரவாரத்துடன் கொண்டாடும் காட்சியை நீங்களும் பாருங்கோவன்.

  3. முதல் பார்வை: தும்பா உதிரன்சென்னை கேரள வனத்தில் இருந்த புலி ஒன்று எல்லை தாண்டி தமிழக வனத்துறைக்குள் நுழைந்தால், அப்புலிக்கு மனிதர்களால் ஆபத்து நேர்ந்தால் அதுவே 'தும்பா'. பெயின்டிங் கலையில் உச்சம் தொட நினைக்கும் தீனாவுக்கு டாப் ஸ்லிப்பில் ஓர் ஒப்பந்தப் பணி கிடைக்கிறது. தன் நண்பன் தர்ஷனுடன் இணைந்து சென்னையில் இருந்து டாப் ஸ்லிப் புறப்படுகிறார். ஐஏஎஸ் அதிகாரியின் மகளான கீர்த்தி பாண்டியனுக்கு வைல்ட் லைஃப் புகைப்படங்களில் ஆர்வம். காட்டில் உலவும் புலியைப் படமெடுக்க டாப் ஸ்லிப் செல்கிறார். தமிழக வனத்துறைக்குள் நுழைந்த புலியை சட்டவிரோதமாக விற்பனை செய்ய டாப் ஸ்லில் வனத்துறை அதிகாரி சதித்திட்டம் தீட்டுகிறார். இந்த நால்வரைச் சுற்றியும் நகரும் கதையின் அடுத்தடுத்த நகர…

  4. சந்தானத்தை கலாய்க்க தயாராகும் கவுண்டமணி ..! காமெடியனாக இருந்து தற்போது நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் சந்தானம் நடிக்க இருக்கும் படத்தில், கவுண்டமணியை நடிக்க வைக்க முயற்சிகள் நடைபெற்று வருகிறது. தமிழ் சினிமாவின் காமெடி நடிகர்களில் தனக்கென்று தனி பாதையை உருவாக்கியவர்களில் கவுண்டமணி முக்கியமானவர். சக காமெடி நடிகர்களிலிருந்து கதாநாயகர்கள் வரை அனைவரையும் கலாய்த்து தள்ளுவது கவுண்டமணியின் பாணி. அவருக்கு பின்னால் அதே பாணியை கையில் எடுத்தவர் சந்தானம். வடிவேலு திரைத்துறையில் இருந்து விலகிய காலகட்டத்தில் சந்தானத்தின் இந்த பாணி வரவேற்பு பெற்றது. காமெடி நடிகராக வலம் வந்த சந்தானம் தற்போது கதாநாயகனாக நடித்துவரும் நிலையில் அவர் நடிக்கும் புதிய படத்தில் கவுண்டமணியை நடி…

    • 3 replies
    • 977 views
  5. நூறு கதை நூறு படம்: 1 – கிளிஞ்சல்கள் February 15, 2019 - ஆத்மார்த்தி · சினிமா / நூறு கதை நூறு படம் / தொடர் பிரபஞ்சத்தில் இருக்கக் கூடிய ஒரே ஒரு பிரச்சினை காதல் மட்டும் தான்.காதலிக்கும் பெண்ணிடம் காதலைச் சொல்வது ஆகச்சிரமம்.அதில் தோவியுற்றால் தனக்குக் கிடைக்காமல் போன காதலை எண்ணி எண்ணி ஏங்கிச் சாவது காதலின் புனிதம்.இரண்டு பேரும் காதலிக்கத் தொடங்கினால் அதை இருவீட்டாரிடமும் தெரியப்படுத்தி சம்மதம் பெற்றுத் திருமண வாழ்வில் இணைவது இருக்கிறதே அது பலசுற்றுப் போர்க்காலம்.அப்படிச் சம்மதம் கிட்டாமல் சேரமுடியாமற் பிரிந்த காதலை இரண்டு பேரும் எண்ணி எண்ணி ஏங்கிச் சாவது காதலின் புனிதம் 2.0.சரி வா அன்பே அடுத்த ஜென்மத்தில் சேர்ந்து கொள்வோம் என்று இணைந்து மரணத்தை நோக்கிச் செல…

  6. மரணமில்லா 'மார்க்கபந்து' ‘தெட் ஹவ் டூ ஐ நோ சேர் ? மன­முண் டானால் மார்க்­க­பந்து’ இவை தமிழ் சினிமா ரசி­கர்­க­ளுக்கு என்றும் மறக்­காத வச­னங்கள் …. இன்­றைய இளைய இணைய தலை­மு­றை­களின் மீம்­ஸு­களில் அதிகம் இடம்பெறு­கின்ற வச­னமும் கூட…. திரைப்­பட ரசி­கர்­க­ளுக்கும் நகைச்­சுவை உணர்­வா­ளர்­க­ளுக்கும் எப்­போது கேட்­டாலும் பார்­த்தாலும் இந்த வச­னங்கள் சிரிப்பை பற்­ற­வைக்கும்.. ஆனால் தற்­போது முதன் முறை­யாக இந்த வச­னங்கள் கண்­ணீரை வர­வ­ழைத்து சென்­றுள்­ளன. காரணம் இந்த வச­னத்­துக்கு சொந்தக்காரர் இன்று நம்­மோடு இல்லை… மனி­தனை மனி­தத்­து­டனும் மகிழ்­வு­டனும் வாழ­வைக்­கின்ற உணர்­வு­களில் நகைச்­சுவை என்­பது முக்­கி­யத்­துவம் பெறு­கின்­றது. ஆனால் இந்த நகைச்­சுவை சில நேரங்…

  7. நடிகர் மற்றும் வசனகர்த்தாவுமான கிரேசி மோகன் காலமானார் https://m.youtube.com/watch?feature=share&v=4rdbaWydh-o

  8. எனக்கு ஒரே ஆள் எல்லாம் செட் ஆகாது.. புதுசு புதுசா வேணும்.. திருமணம் பற்றி ஸ்ரீரெட்டி ஷாக் பதிவு..! சென்னை: திருமணம் குறித்த நடிகை ஸ்ரீ ரெட்டியின் பேஸ்புக் பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டிக்கும் சர்ச்சைக்கும் அத்தனை நெருக்கம். எப்போது பேஸ்புக் பதிவு போட்டாலும் அது தீயாக பற்றிக்கொள்கிறது. நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என தனது பேஸ்புக் பதிவுகளால் கதறவிட்டவர் அவர். தற்போது திருமணம் குறித்து ஒரு பதிவு போட்டு, மீண்டும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறார். அதாவது தன்னால் ஒரு ஆணுடன் மட்டும் குடும்பம் நடத்த முடியாது என வெளிப்படையாக அறிவித்து இருக்கிறார் சர்ச்சை நாயகி. ஒரு வருசம் தான் ஓகே: தனது பதிவில் அவர், என் பெற்றோரைத் த…

  9. கதை ஒன்று என சொல்லலாம் நடக்கும் சம்பவங்கள் மற்றும் இடம் மட்டும் வெவ்வேறு , கேரளாவிலிருந்து அரபு நாட்டுக்கு சென்று அங்கு தனது கடின உழைப்பால் தொழிலதிபராகும் ஒருவர் ,மிக்க மகிழ்ச்சியாக வாழ்க்கை சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாராத துரோகத்தினால் தொழிலில் கடன் நெருக்கடி ஏற்பட சட்டபிரச்சினை ஏற்பட்டு கைதாகும் ஆபத்து இருப்பதால் தலைமறைவாகிறார்.சீரும் சிறப்புமாக இருந்த வாழ்க்கை ஒரே நாளில் தலைகீழாக மாறுகிறது,தகப்பன் தலைமறைவாகிட அம்மா கைதுசெய்யப்பட மூத்த மகனான நிவின் பாலி இதை எல்லாம் எப்படி எதிர் கொண்டு அப்பாவின் வியாபாரத்தை எப்படி தலை நிமிர்த்துகிறார் என்பதே ஜேக்கப்பின்டே ஸ்வர்கராஜ்ஜியம். ஜோமோன்டே சுவிஷேசங்கள் திருச்சூரில் தொழிலதிபராக இருக்கும் வின்சென்ட் அவரின் கடை…

  10. ஒரு கொலை வழக்கை விசாரிக்கும் காவல் துணை ஆணையர், உண்மையான குற்றவாளியைக் கண்டுபிடிக்கப் போராடினால் அதுவே 'கொலைகாரன்'. கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிகிறார் விஜய் ஆண்டனி. ஒவ்வொரு நாளும் எதிர் வீட்டுப் பெண் ஆஷிமா நார்வல் வேலைக்குக் கிளம்பும்போதே அவரும் வெளியே கிளம்பிச் செல்கிறார். இந்நிலையில் ஒருநாள் ஆஷிமாவைச் சந்திக்க வரும் ஆந்திர அமைச்சரின் சகோதரர் கொல்லப்படுகிறார். காவல் துணை ஆணையர் அர்ஜுன் இந்த வழக்கை விசாரிக்கும்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவருகின்றன. குற்றம் நடந்தது என்ன? கொலையாளி யார்? இந்த வழக்குக்கும் விஜய் ஆண்டனிக்கும் என்ன சம்பந்தம்? போன்ற கேள்விகளுக்கு விறுவிறுப்பாகப் பதில் சொல்கிறது திரைக்கதை. 'லீலை' படத்தை…

    • 1 reply
    • 899 views
  11. கிந்தியாவின்ர அடுத்த பிரதமர் ஒரு நடிகைன்னு சொன்னா நம்பவா போறீங்க..? தானும் தனது காதல் கணவரும் அரசியலில் குதித்து முறையே இந்தியப் பிரதமராகவும் அமெரிக்க அதிபராகவும் ஆக விரும்புவதாக ‘தமிழன்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த பிரியங்கா சோப்ரா கொஞ்சமும் கூச்சநாச்சமில்லாமல் பேட்டியளித்திருக்கிறார். இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக விளங்குபவர் பிரியங்கா சோப்ரா. தமிழில் விஜய்யுடன் தமிழன் படத்தில் நடித்தவர். ஹாலிவுட்டுக்கு சென்று ஆங்கில படங்களிலும் நடித்து வரும் பிரியங்கா சோப்ரா கடந்த ஆண்டு தன்னை விட 10 வயது குறைந்த அமெரிக்க பாடகர் நிக் ஜோன்சை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்று மண மக்களை வாழ்த்திய பிரதமர் நரேந்திர மோட…

  12. நேற்று இரவு அலடீன் படம் பார்த்தேன். டிஸ்னீ முன்னர் காட்டூன் கரட்டர்களாக வெளியிட்டு இருந்தது. இம்முறை, அசல் மனிதர்களை நடிக்க வைத்து எடுத்துள்ளது. எல்லோரும் சிறப்பாக செய்துள்ளனர் அலாடினாக மெனு மசூட்டும், அவருடன் குரங்கும், பூதமாக அசத்துகிறார், வில் சிமித். இளவரசியாக நடிப்பவர், நயோமி ஸ்கொட், பிரிட்டிஸ் நடிகை. நல்ல.... சரக்கு.....ஹி,ஹி... நல்ல பிகர் என்று தமிழகத்து வழக்கில் சொல்லலாம். ஊசா என்ற குஜராத்தி வம்சாவழி, உகாண்டாவில் இருந்து வந்த தாய்க்கும், ஆங்கிலேய தந்தைக்கும் பிறந்த 26 வயதான நயோமி, ஒரு பாடகியாவார். ஜ ஆம் ஸ்பீச்லெஸ் என்று இவர் படத்தில் பாடும் பாடல், இவரது சொந்தக்குரல் பாடல். அந்த பாடல் சிடி விற்பனையில் வேறு கிற் அடித்துக் கொண்டிருக…

    • 4 replies
    • 1.4k views
  13. உதிரன் சாதாரண இளைஞர் அரசியலில் சாதிக்க நினைத்து சாவுடன் சண்டையிட்டால் அவரே நந்த கோபாலன் குமரன் (என்.ஜி.கே). ஸ்ரீவில்லிபுத்தூரில் இயற்கை விவசாயம் செய்து கொண்டு சில சமூகப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு பல இளைஞர்களுக்கு முன்மாதிரியாகச் செயல்படுகிறார் சூர்யா. நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கும் சூர்யாவுக்கு அடுத்தடுத்து முட்டுக்கட்டைகள் எதிரிகளால் முளைக்கின்றன. தான் ஒருவராக எதையும் இங்கே மாற்ற முடியாது என்று பிரச்சினைகளைத் தீர்க்க எம்.எல்.ஏவிடம் உதவி கேட்கிறார். அந்த உதவிக…

  14. ஓர் ஆண்டுக்கும் மேலாக பேச்சு வார்த்தை இல்லாமல் இருந்த இளையராஜா-எஸ்.பி.பி மீண்டும் சந்திப்பு ராஜா, எஸ்.பி.பி போடா எல்லாம் விட்டுத்தள்ளு பழச எல்லாம் சுட்டுத்தள்ளு "நட்புனான என்னான்னு தெரியுமா" இந்த வசனம் யாருக்கு பொருந்துமோ இல்லையோ இளையராஜாவுக்கும் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கும் நிச்சயம் பொருந்தும். நண்பர்களுக்குள் சண்டைகளும் சகஜம்தானே. ஆம், கிட்டத்தட்ட ஓர் ஆண்டுக்கும் மேலாகப் பாடல்களில் ராயல்டி பிரச்னையால் இருவரையும் முன்னர் போல் ஒன்றாக மேடைகளில் பார்க்க முடியவில்லை. தற்போது இருவரும் ஒரே மேடையில் இணைந்து இசைக் கச்சேரியில் பங்கேற்கவுள்ளனர். எஸ்.பி.பி, மனோபாலா, ராஜா Vikatan ஜூன் 2 ம் தேதி …

  15. 96 பாடல்கள்: இளையராஜாவின் சர்ச்சை பதில்! இசையால் தொடர்ந்து தமிழ் ரசிகர்களிடம் பேசப்பட்டுவரும் இளையராஜா சமீபகாலமாக சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்துவருகிறார். பாடல்களுக்கான ராயல்டி தொடர்பாக நீண்ட விவாதங்கள் எழுந்து பாடகர்கள் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், கே.ஜே.ஜேசுதாஸ் உள்ளிட்டோருக்கும் இளையராஜாவுக்கும் இடையே மனகசப்பு ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. தற்போது இளையராஜா இசையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், கே.ஜே. ஜேசுதாஸ், பாம்பே ஜெயஸ்ரீ, சுதா ரகுநாதன், உஷா உதுப், மனோ ஆகியோர் ஜூன் 2ஆம் தேதி சென்னை, ஈ.வி.பி. ஃபிலிம் சிட்டியில் நடைபெறும் கச்சேரியில் பாடவுள்ளனர். இந்த நிகழ்ச்சி தொடர்பாக இளையராஜா சினிமா எக்ஸ்பிரஸ் ஊடகத்துக்கு நேர்காணல் அளித்தார். அப்போது ரசிகர்கள் தங்கள்…

  16. கவுண்டமணி பேசிய அரசியல்..! http://ns.ibnlive.in.com/tamilnews18/2019/05_2019/13-05-2019/goundamani_politics.mp4 பல படங்களின் பகிடிகளை தேடினாலும் கிடைப்பதில்லை .. ஹலோ யார் பேசுறது .. மிஸ்ரர் தேவராஜ் பரிவட்டம் முந்தானை சபதம் ராஜாவின் பார்வை முறை மாப்பிளை என் ஆசை தங்கச்சி. அன்புள்ள தங்கச்சிக்கு ... இன்னும் பல .. கள உறவுகள் எங்கேனும் இணையத்தில் காண கிடைத்தால் அறிய தரவும்.. நன்றி..💐

  17. ஒரு தப்பான போலீஸ் நல்ல போலீஸ் ஆனால், அந்த மாற்றத்துக்கு கொடூரமான ஒரு பாலியல் பலாத்காரம் இருந்தால் அதுவே 'அயோக்யா'. சென்னையில் சில முறையற்ற தொழில்களில் ஈடுபடுகிறார் ரவுடி பார்த்திபன். தனக்குச் சாதகமாக வேலை செய்ய வேண்டும் என்பதற்காக அமைச்சரின் பரிந்துரையின் பேரில் இன்ஸ்பெக்டர் விஷாலை சென்னைக்கு மாற்றலாகி வரவழைக்கிறார். பார்த்திபனும் விஷாலும் ராசியாகின்றனர். இருவரும் அண்ணன் - தம்பி அளவுக்குப் பழக, பார்த்திபனின் எந்தத் தொழிலுக்கும் விஷால் இடையூறாக நிற்கவில்லை. இதனிடையே ராஷி கண்ணாவைப் பார்க்கும் விஷால் அவரைக் காதலிக்கிறார். தன் பிறந்த நாளில் வித்தியாசமான பரிசு ஒன்றை ராஷி கண்ணா, விஷாலிடம் கேட்கிறார். இதனால் பார்த்திபனுக்கும் விஷாலுக்கும் மோதல் வெடிக்க…

  18. ublished : 06 May 2019 18:00 IST Updated : 06 May 2019 18:00 IST நடிகை எமி ஜாக்சனின் திருமண நிச்சயதார்த்தம், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் இன்று (மே 6) நடைபெற்றது. ‘மதராசப்பட்டினம்’ படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் எமி ஜாக்சன். லண்டனைச் சேர்ந்த இவர் ‘தாண்டவம்’, ‘ஐ’, ‘தங்க மகன்’, ‘கெத்து’, ‘தெறி’, ‘தேவி’ ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். மேலும், சமீபத்தில் ரிலீஸான ‘2.0’ படத்தில் ரோபோ கதாபாத்திரத்தில் நடித்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்திப் படங்களிலும் நடித்துள்ள எமி ஜாக்சன் ‘போகி மேன்’ என்ற ஆங்கிலப் படத்திலும் நடித்துள்ளார்…

  19. 101 மலையாளத் திரைப்படங்கள் மாத்ருபூமி நிறுவனம் வெளியிடும் ஸ்டார் ஆண்ட் ஸ்டைல் என்னும் மலையாள சினிமா இதழ் மலையாளத்தில் 1980 முதல் 2019 வரை வெளிவந்த மிகச்சிறந்த 101 மலையாளப்படங்களின் பட்டியலை வெளியிட்டிருக்கிறது. வெவ்வேறு விமர்சகர்களின் தெரிவுகளில் இருந்து தொகுத்து உருவாக்கப்பட்ட பட்டியல் இது. இறுதியான தெரிவை விமர்சகர்கள் டாக்டர் என்.பி. சஜீஷ், ஏ.பி.டி.ஆப்ரஹாம், கிரேஸி ஆகியோர் நிகழ்த்தினர் விமர்சகர்கள் உருவாக்கிய தரவரிசையின் அடிப்படையில் அமைந்துள்ளது இப்பட்டியல். வெவ்வேறு அளவுகோல்கள் அவர்களால் கையாளப்பட்டுள்ளன. வணிகப்படம் கலைப்படம் என்னும் பிரிவினை கருத்தில்கொள்ளப்படவில்லை. கேரளப்பண்பாட்டுடனான தொடர்பு முதன்மையான அளவுகோல். பேசுபொருளின் புதுமையும் ஆழமும், தி…

  20. உதிரன் சென்னை ஒரு கதைக்காக ஒருவர் எந்த எல்லைக்கும் செல்லத் துணிந்தால் அதுவே 'K-13'. அருள்நிதி படம் இயக்கத் துடிக்கும் ஓர் இயக்குநர். ஷூட்டிங் தொடங்கிய 10 நாளில் அவரது படம் டிராப் ஆகிவிடுகிறது. இதனால் மன அழுத்தத்திற்கு ஆளாகும் அருள்நிதி மனநல நிபுணரிடம் கவுன்சிலிங் செல்கிறார். அந்த சூழலில் நண்பன் ரமேஷ் திலக் இரண்டாவது படம் இயக்க ஒப்பந்தமாகிறார். அந்த மகிழ்ச்சியைக் கொண்டாடும் விதமாக ரமேஷ் திலக், அருள்நிதி உள்ளிட்ட சில நண்பர்கள் பாரில் மது அருந்துகின்றனர். அங்கு வரும் எழுத்தாளர் ஷ்ரத்தா ஸ்ரீநாத் அருள்நிதியைச் சந்திக்கிறார். இருவரும் ஷ்ரத்தாவின் வீட்டுக்குச் செல்கின்றனர். மறுநாள் காலையில் பார்த்தால் அருள்நிதி நாற்…

  21. Andhadhun - Hindi ஒரு கோவா ( cabbage) தோட்டம் அதற்குள் இருக்கும் கோவா எல்லாத்தையும் ஒரு ஒற்றைக்கண்முயல் அரைகுறையாக தின்று சேதமாக்குகின்றது ,கோபத்துடன் முயலை துரத்தும் தோட்டக்காரன் குறிபார்த்து சுடுகிறான்..குறிதவறும் தோட்டாவும் துள்ளி பாயும் முயலும் வாழ்வா சாவா நிலையில் நிற்கும் ஒருவனின் வாழ்க்கையை தலைகீழாக மாற்றுகின்றது ********************************************************************************************* ஆகாஷ் ஒரு கண் பார்வையற்ற? பியானோ கலைஞன் வாய்ப்புகளை தேடிகொண்டிருப்பவன் ,வீதியில் நடக்கும் ஒருவிபத்தில் ஷோபி யை சந்திக்கிறான். அவள்மூலம் அவளின் தந்தை நடத்தும் விடுதியில் பியானோ வாசிக்க போகிறான் அங்கு அவனுக்கு பிடித்த முன்னாள் திரைப்பட நடிகரின் அறிமுக…

  22. மகன் திருமணம்.. கண்ணீர் விட்ட டி.ராஜேந்தர்..!

  23. கதையை சொல்வியா?: தியேட்டர் வாசலில் வாலிபரை அடித்து நொறுக்கிய அவெஞ்சர்ஸ் ரசிகர்கள். சீனாவில் அவெஞ்சர்ஸ் படம் பார்த்துவிட்டு வெளியே வந்து கதை சொன்ன நபரை தியேட்டரில் வரிசையில் நின்ற மக்கள் அடித்து நொறுக்கியுள்ளனர். அவெஞ்சர்ஸ்: என்ட் கேம் படம் ஓடும் தியேட்டர்கள் எல்லாம் ஹவுஸ்ஃபுல்லாக உள்ளது. இந்நிலையில் ஒருவர் ஹாங்காங்கின் காஸ்வே பேயில் உள்ள தியேட்டரில் அவெஞ்சர்ஸ் படம் பார்த்துள்ளார்.படம் பார்த்துவிட்டு வெளியே வந்த அவர் கிளைமாக்ஸ் காட்சி என்ன என்பதை சத்தமாக கூறியுள்ளார். படம் பார்க்கும் ஆவலில் தியேட்டரில் வரிசையில் நின்றவர்கள் அந்த நபர் சத்தமாக கதையை சொன்னதை கேட்டு ஆத்திரம் அடைந்தனர். இதையடுத்து அங்கிருந்தவர்கள் சேர்ந்து அவரை அடித்து நொறுக்கியுள்ளனர். அவருக்க…

  24. குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளுக்கு எதிராக உரக்கப் பேசும் படமே 'வெள்ளைப்பூக்கள்'. ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியான விவேக் அமெரிக்காவில் இருக்கும் மகனுடன் ஓய்வுக்காலத்தைக் கழிக்க அங்கு செல்கிறார். மக்கள் நடமாட்டமே இல்லாத அமைதி சூழ் உலகு அவருக்குப் புதிதாக இருக்கிறது. மகன் தேவ் உடன் பேசும் விவேக் மருமகள் பெய்ஜி ஹெண்டர்சனுடன் பேசாமல் தன் வேலையை மட்டும் பார்க்கிறார். அமெரிக்காவில் இருக்கும் மற்றொரு தமிழரான சார்லியின் அறிமுகப் படலத்துக்குப் பிறகு அவரும் விவேக்கும் சகஜமாகப் பழகி அமெரிக்காவில் இஷ்டம் போல் உலா வருகிறார்கள். இந்நிலையில் திடீரென்று விவேக்கின் பக்கத்து வீட்டுப் பெண் மோனா கடத்தப்படுகிறாள். அதற்கடுத்த சில நாட்களில் கார்லோஸ் என்ற பள்…

    • 1 reply
    • 982 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.