வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5549 topics in this forum
-
நீண்ட நாட்களாகப் பார்க்கவேண்டும் என்ற ஆவலில் இருந்த படம், அதுவும் நல்ல பிரதியில் என்ற என் எண்ணம் கைகூடியது கடந்த வாரத்தில் தான். Bangalore, Land Mark இல் வாங்கிய VCD ஆன காழ்ச்சா என்ற படம் தான் அது. http://kanapraba.blogspot.com/2006/07/blog...2458814385.html
-
- 9 replies
- 1.9k views
-
-
ஒரு தமிழ் இளைஞன். ஹிந்தி இளைஞி. அக்கம்பக்கத்து வீடுகளில் வசிக்கிறார்கள். காலா காலத்தில் காதலில் விழவும் செய்கிறார்கள். சுற்றுலா மையமான கோவாவில்தான் கதை நடப்பதாகச் சொல்லப்படுகிறது என்றாலும், காதலர்கள் சந்தித்துக் கொள்ளும்போது மட்டும் சாலைகள் ஊரடங்கு போடப்பட்டதுபோல் வெறிச்சோடிவிடுகின்றன. கடற்கரைகூட ஜிலோ என்று இருக்கிறது. புல்வெளிகள், தோப்புகள், துரவுகள் ஆகிய இடங்களில் பாடல்கள்… ஆடல்கள்… வழக்கம்போலவே இருவருடைய பெற்றோர்களும் காதலை எதிர்க்கிறார்கள். வழக்கம்போலவே காதலர்கள் தங்கள் பெற்றோர்களை எதிர்க்கிறார்கள். ஆனால், அதன்பிறகுதான் வழக்கத்துக்கு மாறாக ஒரு சம்பவம் நடக்கிறது. உலக சினிமா வரலாற்றிலேயே அதுவரை இல்லாத புதுமையாக, நாயகனின் பெற்றோர் காதலர்களை ஒருவருட காலம் பிரிந்திருந்து …
-
- 0 replies
- 1.9k views
-
-
ரூ.1,000 கோடி நஷ்டம் : அழிவை நோக்கி போகிறதா தமிழ் திரையுலகம்? Kumaresan MDec 31, 2024 14:44PM தெலுங்கில் புஷ்பா 2 படம் மட்டுமே 1,500 கோடிக்கு மேல் வசூலித்துள்ள நிலையில் தமிழ் திரையுலகம் இந்த ஆண்டு மட்டும் 1000 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்துள்ளதால் திரையுலகத்தினர் கவலை அடைந்துள்ளனர். நடிகர், நடிகைகளின் சம்பளம் குறைவாகவுள்ள மலையாள திரையுலகத்தில் இந்த ஆண்டு 600 முதல் 700 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதே வேளையில் தமிழ் சினிமாவின் நிலை அதை விட மோசமாகியுள்ளது தெரிய வந்துள்ளது. 2024 ஆம் ஆண்டு 241 தமிழ்ப்படங்கள் வெளியான நிலையில் 223 படங்கள் தோல்வியை தழுவியிருக்கின்றன. 3 ஆயிரம் கோடி மதிப்பில் 241 படங்களும் எடுக்கப்பட்டுள்ளன. ஈதில், 2 ஆயிரம் கோடி தான் வசூலாக …
-
-
- 31 replies
- 1.9k views
- 1 follower
-
-
தமன்னாவுக்கு பிடித்த 10 . தமிழில் அறிமுகமான முதல் படத்தில் வில்லி வேடம். இரண்டாவது படத்தில் நெஞ்சை உருக்கும் பாத்திரம். இப்படி எந்த வேடத்திலும் பாந்தமாக பொருந்துகிற கதாநாயகியாக தமிழுக்கு கிடைத்திருப்பவர் தான் தமன்னா. . பொங்கல் மலருக்கு சிறப்பு பேட்டி என்று அவரிடம் கேட்டதும், அய்யோ! எனக்கு கோர்வையாக பேச வராது. ஒருவரி பதிலாக கேளுங்கள் என்று கொஞ்சும் மொழியில் அவர் கூற, மறுத்து பேச மனமில்லாமல் நாம் கேட்ட கேள்விகளும் அவர் கூறிய பதில்களும். "கல்லூரி' படத்தில் நடித்தீர்களே உங்கள் கல்லூரி அனுபவம்... அய்யோ! நான் கல்லூரிக்கே சென்றதில்லை. தமிழா? தெலுங்கா எதற்கு முன்னுரிமை? நல்ல படம், நல்ல கதை எதுவோ அதற்கே முன்னுரிமை. காதல் படம் பார்த்துவிட்டு த…
-
- 4 replies
- 1.9k views
-
-
படத்தின் பெயர் 'அடாவடி.' பெயருக்கேற்ப கொஞ்சமாவது அடாவடி இல்லாமல் இருந்தால் எப்படி? சத்யராஜ் இந்தப் படத்தின் ஆரம்பக் காட்சியில் மனநிலை மருத்துவமனையிலிருந்து வெளியே வருகிறார். நேராக பிள்ளையார் சிலையருகே சென்று, "நல்லவர்களை விட்டு விட்டு அநியாயம் செய்பவர்களுக்குதான் அருள் புரிவாயா?"என டயலாக் பேசுகிறார். சத்யராஜ் நக்கல் பேர்வழி ஆயிற்றே... அத்துடன் நிற்காமல், "அதனாலதான் உன்னை கடல்ல கரைக்கிறாங்க"என்று கூறி பிள்ளையாரை பெயர்த்து பக்கத்திலிருக்கும் கிணற்றில் போடுகிறார். இந்தக் காட்சியை நீக்கினால்தான் சான்றிதழ் என சண்டி செய்கிறது சென்ஸார் போர்டு. சென்ஸார் இந்தப் படத்தில் ஆட்சேபிக்கும் இன்னொன்று பாடல் காட்சி. 'திண்டுக்கல்லு பூட்டு, திருப்பிப் போட்டு மாட்டு...'என்ற அந்த …
-
- 5 replies
- 1.9k views
-
-
தாய்மார்கள் விரும்பும் குடும்பப் படம், ஆறு பாட்டு, நாலு சண்டைகள் நிறைந்த அதிரடி திரைப்படம்... என்றெல்லாம் விளம்பரங்கள் செய்வது அவுட் ஆஃப் பேஷன். கிராமத்துப் பின்னணியில் யதார்த்த படைப்பு என்றால்தான் தமிழ் சினிமாவில் மதிக்கவே செய்கிறார்கள். கலைந்த சிகையும், நாலு நாள் தாடியுமாக தேனி பக்கம் யதார்த்த ஜுரம் ஏறி அலையும் இயக்குனர்களைப் பார்த்தால் டர்ராகிறது. படம் பார்க்கிறவர்களை விடுங்கள். நடிக்கிறார்களே... எம கண்டம். ஐடி இளைஞர்கள் நாலு பேரை வாய்ப்பு தருகிறேன் என்று நாலு மாதம் கட்டாந்தரையில் உருள வைத்திருக்கிறார் ஒரு யதார்த்த இயக்குனர். பட்டினியும், கட்டாந்தரை ட்ரீட்மெண்டுமாக எஃப் சேனல் மாடல் மாதிரி ஆகியிருக்கிறார்கள் நால்வரும். துருத்திய நாக்கும், தூக்கிகட்டிய லுங்…
-
- 0 replies
- 1.9k views
-
-
நடிகர் சத்தியராஜிற்கு வாழ்த்துக்கள் சென்னை திரைப்படப் பத்திரிகையாளர் சங்கம் வருடந்தோறும் வழங்கி வரும் திரை விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி 2007ம் ஆண்டிற்கான சிறந்த நடிகராக திரு. சத்யராஜ் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். ஒன்பது ரூபாய் நோட்டு பெரியார் ஆகிய படங்களில் அவரது நடிப்புக்காகவே இந்த விருது அவரக்கு வழங்கப்படுகிறது. ஈழத் தமிழர்களைப் பணம் பண்ணுவதற்கு மட்டுமே பாவிக்கும் பெரும்பாலான நடிகர்கள் போலன்றி ஈழத் தமிழர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் திரு சத்யராஜ் இந்த விருது பெற்றதில் ஈழத்தமிழர்கள் பெரும் மகிழ்ச்சியடைகிறார்கள். தொடரட்டும் உங்கள் பணி
-
- 3 replies
- 1.9k views
-
-
தொலைக்காட்சி நாடகம் ஏற்படுத்திய விபரீதம் வீரகேசரி நாளேடு 3/30/2008 7:12:42 PM - தொலைக்காட்சி நாடகத்தில் இடம்பெற்ற தற்கொலைக்காட்சியை பார்த்துவிட்டு அதேபோன்று கழுத்தில் துப்பாட்டாவைக்கட்டி சுருக்கிட முயற்சித்ததாகக் கூறப்படும் 12 வயது சிறுமியொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை கொழும்பு பாலத்துறை பகுதியிலுள்ள 12 ஆம் இலக்கத் தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது. ரிகாசா (வயது 12) என்ற முஸ்லிம் சிறுமியே இச்சம்பவத்தில் இறந்தவராவார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது சம்பவ தினமான சனிக்கிழமை மேற்படி சிறுமியின் பெற்றோர் தொழில் நிமித்தம் வெளியில் சென்றுள்ளனர். தனது பாட்டியுடன் வீட்டிலிருந்த சிறுமி வீட்டின் மேல்மாடியி…
-
- 2 replies
- 1.8k views
-
-
இது முழுக்க முழுக்க உண்மையே, துளியும் கற்பனை கிடையாது!" என்ற தைரிய அறிவிப்போடு வெளியாகத் தயாராக உள்ள, ஈழ யுத்தத்தையும், தமிழக மீனவர்களின் பிரச்சினைகளையும் விளக்க முயற்சிக்கும் படமான செங்கடலுக்கு சென்னை சென்சார் குழு தடை விதித்துள்ளது. ஒரு கரையில் ரத்தம் வடிக்கும் இலங்கைத் தமிழன், மறுகரையில் கண்ணீர் வடிக்கும் தமி்ழக தமிழன், இடைப்பட்ட நீர்ப்பரப்பில் மீன் பிடிக்கப் போய் உயிரை விடும் தமிழ் மீனவன்... இந்த மூன்று சமூகங்களின் துன்பங்களையும் அதற்குக் காரணமான காரணிகளையும் அடிப்படையாக வைத்து செங்கடல் திரைப்படம் தயாராகியுள்ளது. லீனா மணிமேகலை உருவாக்கியுள்ள இந்தப் படம், விடுதலைப் புலிகளை கடுமையாக விமர்சிக்கும் எழுத்தாளர்களின் பங்களிப்போடு தயாராகியுள்ளது. ஆனாலும் இந்தப் படம்…
-
- 6 replies
- 1.8k views
- 1 follower
-
-
http://sinnakuddy1.blogspot.com/2006/12/mgr-video.html எம்ஜிஆரின் கனவு அரசு எப்படி இருக்கவேண்டுமென கூறிய படம். ஆட்சி வந்த பின் செய்தாரா என்பது வேற விசயம். இது பற்றி. எம்ஜிஆரிடம் கேட்ட போது. மேற்கு வங்கத்தில் ஜோதி பாசால் இவ்வளவு தான் செய்ய முடிகிறது..மாநில அரசால் இவ்வளவு தான் செய்யமுடியுமென தப்பித்து கொண்டார். படத்தை பார்க்க
-
- 4 replies
- 1.8k views
-
-
நடிகை ஜெனிலியா திருமணம் கோலாகலமாக முடிந்தது 2/3/2012 3:46:40 PM நடிகை ஜெனிலியா- இந்தி நடிகர் ரிதேஷ் தேஷ்முக் திருமணம் மும்பையில் நடந்தது. பாய்ஸ், ‘சந்தோஷ் சுப்பிரமணியம்' ‘வேலாயுதம்' உள்பட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் ஜெனிலியா. இவர், இந்தி நடிகர் ரிதேஷ் தேஷ்முக்கை சில ஆண்டுகளாக காதலித்து வந்தார். இருவரின் காதலுக்கும் பெற்றோர் பச்சைகொடி காட்டியதையடுத்து இன்று (வெள்ளிக்கிழமை) மும்பையில் இவர்கள் திருமணம் நடந்தது. முன்னதாக 2 நாட்களாக திருமணத்துக்கு முந்தைய நிகழ்ச்சிகள் தொடங்கி நடந்து வருகிறது. நேற்று மாலை நடந்த சங்கீத் நிகழ்ச்சியில் நெருங்கிய நண்பர்கள், தோழிகள், உறவினர்கள் பங்கேற்றனர். அப்போது ஆடல் பாடல், விருந்து என நிகழ்ச்சி களைகட்டியது. மெஹந்தி நிகழ்ச்சியும் ந…
-
- 9 replies
- 1.8k views
-
-
'ஸ்பெக்ரர்' பொன்ட் படத்தின் வசூல் வேட்டை ஆரம்பம் ஜேம்ஸ்பொன்ட் வரிசையில் புதிய திரைப்படமான ஸ்பெக்ரர் திரைப்படம், கலக்கலாக தனது வசூல் வேட்டையை ஆரம்பித்துள்ளது. டேனியல் கிறேக் 4 ஆவது தடவையாக ஜேம்ஸ் பொன்ட் வேடத்தில் நடித்துள்ள இப்படத்தை சாம் மெண்டிஸ் இயக்கியுள்ளார். லண்டனிலுள்ள ரோயல் அல்பர்ட் அரங்கில் கடந்த 26 ஆம் திகதி திங்கட்கிழமை இரவு 8 மணிக்கு ஸ்பெக்ரர் படத்தின் முதலாவது காட்சி காண்பிக்கப்பட்டது. பிரித்தானிய முடிக்குரிய இளவரசர் வில்லியம் உட்பட பலர் இதில் கலந்துகொண்டனர். அக்காட்சி ஆரம்பமாகி 15 நிமிடங்களின்பின் பிரிட்டனில் 647 அரங்குகளில் இப்படம் வெளியிடப்பட்டது. முதல் நாளில் இப்படம் 41 லட்ச…
-
- 4 replies
- 1.8k views
-
-
கவுண்டமணியும் நானும் -- செந்தில் நன்றி : சினிமா விகடன்
-
- 5 replies
- 1.8k views
-
-
நண்பர்களே ! வேறு ஒரு களம் ஒன்றில் தமிழகத்தின் இப்போதைய சூப்பர் ஹிட் சாங் பற்றி விவாதம் நடந்து வருகிறது... நாமும் அதைப் பற்றி விவாதிக்கலாமே? நண்பர் ஒருவர் எழுதியது : Dear Friends, Please update your latest and favourite hit songs here.... if possible its link to hear or download.. It will be helpful to NRIs to know what is the latest hit song now... Anybody want to hear 'Ghana' Song?? Ghana type songs were very famous before 5 years No.... why those songs lost importance now?? I think its maker Deva lost the market Latest Ghana type song ...is here http://www.raaga.com/getclip.asp?id=999999029342 Vazha Meenu Singer(s): Ghana Ulag…
-
- 2 replies
- 1.8k views
-
-
-
- 17 replies
- 1.8k views
-
-
கலையை ரசிக்க வேண்டும் கலைஞர்களை மதிக்க வேண்டும் -பாம்பே ஜெயஸ்ரீயின் பேட்டி -எம்.சாந்தி- `வசீகரா என் நெஞ்சினிற்க...' என்ற பாடல் மூலம் பல உள்ளங்களைக் கொள்ளை கொண்ட பின்னணிப் பாடகி பம்பாய் ஜெயஸ்ரீ அண்மையில் இலங்கை வந்திருந்த போது சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவருடனான நேர்காணல் இதோ.... கேள்வி: எப்படி இந்தத் துறையில் வந்தீர்கள், எத்தனை வயதிலிருந்து இசையை கற்று வருகிறீர்கள், எத்தனை வருடங்களாக இத்துறையில் இனிதே தடம் பதித்து வருகிறீர்கள் என்பதைப் பற்றிச் சொல்லுங்கள்? பதில்: நான் 3 வயதிலிருந்தே இசையை பயில ஆரம்பித்து விட்டேன். எனது அப்பா சுப்பிரமணியம், அம்மா சீதா சுப்பிரமணியம் இருவருமே சங்கீத ஆசிரியர்கள். சிறுவயதிலே கற்றுக் கொள்ள ஆரம்பித்து விட்டதால் பாடசாலைகளிலு…
-
- 1 reply
- 1.8k views
-
-
புதன்கிழமை, 29, ஜூன் 2011 (8:23 IST) சினிமா பட உலகில் இருந்து விலகல் : கதறி அழுதார் நயன்தாரா பிரபுதேவா டைரக்டு செய்த `வில்லு' படத்தில் நயன்தாரா நடித்தார். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு, பின்னர் காதலாக மாறியது. இரண்டு பேரும் நெருக்கமாக பழக ஆரம்பித்தார்கள். கணவர்-மனைவி போல் ஒரே ஓட்டலில் தங்கினார்கள். நயன்தாரா, திருமணம் ஆகாதவர். பிரபுதேவாவுக்கு திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கிறார்கள். இவர்கள் காதலுக்கு ஆரம்பத்தில், பிரபுதேவாவின் மனைவி ரமலத் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அதையும் மீறி நயன்தாரா-பிரபுதேவா காதல் தொடர்ந்தது. இந்த நிலையில், பிரபுதேவா-ரமலத் இருவரும் விவாகரத்து கோரி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்கள். இந்த வழக்கு கோர்ட்டி…
-
- 6 replies
- 1.8k views
-
-
இப்படி ஒரு தாலியைப் பார்த்திருக்கிறீர்களா விஸ்வப்பிரம்ம குலத்தவரே, ராமாயணத்தில் வரும் அரக்ககுலத்தவர் அணியும் தாலி இப்படி நீளமும் அகலமும் எந்தக் கணக்கின் கீழ் வருகிறது? தாலி செய்பவர்களை மட்டுமல்ல தாலியணியும்,பெண்களையும் நமது கலாச்சாரத்தையும்,சீரழிக்கும் இவரது செயலை,வன்மையாகக் கண்டிக்கிறோம், தாலியின் பெருமை தாலி அணிந்தவர்களுக்குத்தான் தெரியும்.தாலியையும் சினிமாவாக மாற்றி தாலியின் மகத்துவத்தைக் கேலிக் கூத்தாக்கி புது இலக்கணம் வகுத்த நடிகை தாலி, அணியும் பெண்களின் பெருமையை ஒரு அபசகுனமாகக் கருதி தாலியை ருத்திராட்சத்தில் இணைத்து முழு இந்துக்கழும் இந்துக்களின் சமயக் கோட்பாட்டையும் சிதைப்பதற்கு எடுத்துள்ள முடிவை முழு இந்துக்களும் வன்மையாகக் கண்டிக்கவேண்டும், இது வெறும் விளையாட…
-
- 19 replies
- 1.8k views
-
-
Chicken a la Carte வெறும் ஆறே நிமிடங்கள் எடுக்கும் இந்த குறும் படம் ,எல்லோரின் மனதையூமே குலிக்கி எடுக்கிறதாம். ஒரு புரம் உலகமாயமாக்கலில் வெளிச்ச விளக்கு, மறுபுரம் வறுமையின் கோரப்பிடியில் சிக்கித்தவிக்கும் ஏழை மக்கள். வறுமை வறுமை என்று பேசி அந்த வார்த்தைக்கே வலிமை இல்லாமல் போய்விட்டது. 3.600 குறிம்படங்கள் கலந்து கொண்ட இடத்தில் இதுவே முதல் இடத்தை பிடித்திருக்கிறது. வறுமை, ஏழ்மையின் கோரப்பிடி, அநியாயம், அடிமை, வேதனை. இந்த வார்த்தைகளை அர்தமற்றதாக்கி விட்டது, இலைங்கை அரசு. அவர்கள் அனுபவக்கும் கொடுமைகளை இந்த வார்த்தைகளால் வரையருக்க முடியது. இப்படத்தைக் குறித்து ஒரு சஞ்சிகை இவ்வாறு எழுதியது. "கல்லும் கரையும் இந்தக் குறும்படம் நி…
-
- 3 replies
- 1.8k views
-
-
தமிழ் சினிமாவில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்கள் மிக குறைவு. அந்த வகையில் தற்போது நயன்தாரா, அனுஷ்கா, த்ரிஷா போன்ற முன்னணி நடிகைகள் பெண்களுக்கு முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே நடிக்கின்றனர். அந்த வரிசையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிக்க வந்த ஜோதிகா கூட பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை மட்டும் தான் தேர்ந்தெடுத்து நடிக்கின்றார். அப்படி அவர் நடிப்பில் குற்றம் கடிதல் என்ற தரமான படத்தை இயக்கிய பிரம்மா இயக்கத்தில் இன்று வெளிவந்துள்ள படம் தான் மகளிர் மட்டும், இதிலும் ஜோதிகா ஜெயித்தாரா? பார்ப்போம். கதைக்களம் புரட்சி, முற்போக்கு கொள்கையுடன் 21st சென்ஜுரி மார்டன் பெண்ணாக ஜோதிகா. இன்னும் சில நாட்களில் திருமணம் ஆக போகும் நிலையில் …
-
- 3 replies
- 1.8k views
-
-
கமலும் தமிழ் சினிமா இயக்குனர்களும் காப்பி அடிப்பவர்கள்தானா ? முதலில் ஒருவிளக்கம் இது கமலுக்கு துதிபாடும் கட்டுரை அல்ல... கமலின் பல கொள்கைகளுக்கு நமக்கு உடன்பாடு இல்லை...அதே போல் இந்த கட்டுரையில் சாதி சாயத்தை தொடபோவதில்லை.... வேறு எந்த கலைவடிவத்தில் எது நடந்தாலும்... நாம் ஆராதிக்கின்றோம்.. ஆனால் சினிமாவில் புரட்டி எடுக்கின்றோம்... காரணம் சினிமாவை எல்லோரும் விரும்பி பார்க்கின்றோம்.... நம்மைப் பொறுத்தவரை எல்லோரும் காப்பி அடிக்கும் போது கமலை மட்டும் குற்றாவளி கூண்டில் நிறுத்தி யூவர் ஆனர் என்று ஆரம்பிப்பதில் உடன்பாடு இல்லை.... அப்படி ஆரம்பித்தால் இந்தியாவில் 90 சதம் பேர் குற்றாவரிளிக் கூண்டில் இருப்பார்கள்... உலகத்தில் கணக்கு எடுத்துக்கொண்டால்... அதன் சதவிகிதம் மி…
-
- 3 replies
- 1.8k views
-
-
தனது காதலனுடன் இன்று காலை வீட்டைவிட்டு ப்ரியாமணி ஓடி விட்டதாக வந்த செய்தியால் கோடம்பாக்கமே பரபரப்பாகிவிட்டது. ப்ரியாமணியும் கிரிக்கெட் வீரரும் தெலுங்கு நடிகருமான ராஜாவும் நீண்ட நாட்களாக காதலித்து வந்ததாகவும், காதலுக்கு ப்ரியாமணியின் அம்மா கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், இன்று அதிகாலை இருவரும் எஸ்கேப் ஆகிவிட்டதாகவும் தகவல்கள் கசிந்தன. இதைத் தொடர்ந்து சில எப்.எம்களிலும் இந்த செய்தி ஒலிபரப்பானது. இதுகுறித்து ப்ரியாமணியின் அம்மாவிடம் கேட்டபோது, "நெனச்சேன்... இந்த வருஷம் ஏப்ரல் முதல் தேதி யார் மாட்டப் போறாங்களோன்னு யோசிச்சப்பவே, ப்ரியாமணி பத்திதான் ஏதாவது பரபரப்பு கிளம்பும்னு எதிர்பார்த்தேன். அது இப்ப நடந்துடுச்சு. என் பொண்ணு யாரையும் லவ்வும் பண்ணல... இ…
-
- 4 replies
- 1.8k views
-
-
ஒரே கடல். சென்ற வியாழன் இரவு அபுதாபி கலாச்சார மையத்தில் இந்திய திரைப்படவிழா நடைபெற்றது. பதேர் பாஞ்சாலி மற்றும் ஒரே கடல் என்ற இரண்டு படங்கள் திரையிடப்பட்டன. மிகவும் கவர்ந்த படமாக ஒரே கடல் பற்றி சில வார்த்தைகள். உலகத்தில் சில விஷயங்கள் தொடர்ச்சியான விகிதத்தில் நடந்து கொண்டேதான் இருக்கின்றன. நமக்கான அனுபவங்கள் வரும்போது அவை புதிது போல தெரிகிறது நிஜத்திலே எத்தனையாவது முறை இந்த உலகத்தில் ஏற்பட்டது என்று யாராலும் சொல்ல முடியாது. நாதன் (மம்முட்டி) சிறந்த பொருளாதார மேதை. வாழ்க்கையை கொண்டாடும் மனிதன். இந்த உலகத்தில் எதுவுமே புனிதமில்லை என்று நம்புபவன். வீடு முழுக்க புத்தகங்கள் மதுப்புட்டிகள் என கணிப்பொறியுடன் வாழ்பவன். உறவு, காதல், போன்றவை மேல் நம்ப…
-
- 1 reply
- 1.8k views
-
-
நான்கு வருசங்கள் படுக்கையில் இருந்த நாட்கள் – விக்ரம்: முழுமையான நேர்காணல் -மு.ராமசாமி “ராவணன் படத்தின் வணிகரீதியான வெற்றியைப் பொறுத்தவரை சலசலப்புகள் இருந்தாலும் ராவணனில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு நடித்தவர் – விக்ரம். அடுத்தடுத்து இரண்டு படங்களுக்காகத் தேசிய விருதுகளைப் பெற்றிருக்கும் விக்ரம் தன்னுடைய பயணத்தின் சிரமங்களை விவரிக்கிற விரிவான நேர்காணலை இங்கே தருகிறோம். பேட்டி கண்டவர் வஸந்த் செந்தில். இந்தியாவின் சிறந்த நடிகர் விருது ஏழு வருடங்களுக்குப் பிறகு தமிழுக்குக் கிடைத்திருக்கிறது. 14 வருடப் போராட்டங்களுக்குப் பிறகு இந்த விருதை அடைந்திருக்கும் விக்ரம் கடந்து வந்த பாதை மிகக் கடினமானது. தன்னம்பிக்கையின் வேரை அசைத்துப் பார்க்கும் புயல் …
-
- 2 replies
- 1.8k views
-
-
சிவகுமாரின் 75-வது பிறந்த நாள் சிறப்பு ஓவியக் கண்காட்சி தந்தை சிவகுமாரின் 75வது பிறந்த நாளை, சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் பிரம்மாண்டமாக கொண்டாட திட்டமிட்டு இருக்கிறார்கள். 1965ம் ஆண்டு 'காக்கும் கரங்கள்' மூலமாக தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமானவர் சிவகுமார். அதனைத் தொடர்ந்து பல்வேறு படங்களில் நாயகனாக நடித்தார். வரும் அக்டோபர் 27ம் தேதி தனது 75வது வயதில் அடியெடுத்து வைக்கிறார் சிவகுமார். இதனை சிவகுமாருடைய மகன்களான சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் 'மார்க்கண்டேயனுக்கு வைரவிழா' என்ற தலைப்பில் பிரம்மாண்டமாக கொண்டாட திட்டமிட்டு இருக்கிறார்கள். சிவகுமார் வரைந்துள்ள பல்வேறு ஓவியங்களில் இருந்து 140 ஒ…
-
- 2 replies
- 1.8k views
-