வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5549 topics in this forum
-
ச. ஆனந்தப்பிரியா பிபிசி தமிழுக்காக கடந்த 2013-ல் 'பகலவன்' கதை தொடர்பாக இயக்குநர்கள் லிங்குசாமிக்கும் சீமானுக்கும் இடையில் எழுந்த பிரச்னைக்கு அப்போதே சுமூக தீர்வு எட்டப்பட்ட நிலையில் பின்பு மீண்டும் தற்போது சலசலப்பு எழுந்துள்ளது. என்ன பிரச்னை? இதற்கான முடிவு என்ன? கடந்த 2013ல் இயக்குநர் சீமான் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறார். அந்த கடிதத்தில் இயக்குநர் லிங்குசாமி நடிகர் சூர்யாவை வைத்து இயக்க இருக்கும் கதை தன்னுடைய 'பகலவன்' கதை சாயலில் இருப்பதாகவும், இந்தக் கதையைப் பத்து வருடங்களுக்கு முன்பே நடிகர்கள் விஜய் மற்றும் விக்ரமிடம் சொல்லியிருப்பதாகவும் அதன் பிறகு நடிகர் 'ஜெயம்' ரவியிடம் சொல்லி அவர் கதைக…
-
- 7 replies
- 1.5k views
-
-
திரையுலகம் இதுவரை காணாத பெரும் வசூல் சாதனையைச் செய்து வருகிறது சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் திரைப்படம். இந்த சாதனைகளை முறியடிக்க இனியொரு படத்தை ரஜினியைத் தவிர வேறு யாராலும் தரமுடியுமா என்ற கேள்விதான் இன்று கோடம்பாக்கத்தில் பிரதானமாக எழுந்து நிற்கிறது. டிக்கெட் விற்பனையில்தான் இந்தப் புதிய சாதனை. சென்னை அபிராமி மெகா மாலில் 20 நிமிடங்களில் 8 நாட்களுக்கான மொத்த டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தன. நான்கு மணி நேரத்தில் ரூ 50 லட்சத்தை எந்திரன் வசூல் செய்திருப்பதாகவும், இது இந்தியத் திரையுலகில் முன்னெப்போதும் நிகழாத பெரும் சாதனை என்றும் அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் மற்ற திரையரங்குகளில் முன்பதிவு துவங்கிய ஒரு மணிநேரத்தில் ஒரு வாரத்துக்கான டிக்கெட்ட…
-
- 5 replies
- 1.5k views
-
-
சூப்பர் ஸ்டாருக்கு கலைஞருக்கான நூற்றாண்டு விருது சிறந்த இந்திய திரைப்படக் கலைஞருக்கான நூற்றாண்டு விருதுக்கு இந்திய மத்திய அரசு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை தேர்வு செய்துள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு சிறுவர்கள் முதல் பெரியவர் வரை ரசிகர்கள் ஏராளம். அவரது ரசிகர்கள் அனைத்து கட்சிகளிலும் உள்ளனர் என்று அரசியல் தலைவர்களே தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தான் ரசிகர் பட்டாளம் உள்ள ரஜினியை அரசியலுக்கு அழைத்து வர பா.ஜ.க கடும் முயற்சி செய்து வருகிறது. இந்த நிலையில் மத்திய அரசு ரஜினிக்கு விருது வழங்கி கௌரவிக்க உள்ளது. நிகழ் ஆண்டுக்கான சிறந்த இந்திய திரைப்படக் கலைஞருக்கான நூற்றாண்டு விருதுக்கு நடிகர் ரஜினிகாந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுகுற…
-
- 5 replies
- 1.5k views
-
-
தமிழ் சினிமா ஆர்வலர்களுக்கு நிறைவையும், எதிர்கால படைப்பாளிகளுக்கு நம்பிக்கையையும், விமர்சகர்களின் பாராட்டையும் பெற்ற 2014-ன் சிறந்த படைப்புகள் இவை. படத்தின் தலைப்பு - ஆங்கில அகரவரிசை அடிப்படையில் இங்கே பட்டியலிட்டுள்ளேன். உங்களிடம் ஒரு பட்டியல் இருக்கலாம். அதை கீழே கருத்துப் பகுதியில் பதியலாம். பர்மா கார் திருட்டு, கார் பறிமுதல் என்ற அதிகம் பரிச்சயம் இல்லாத கதைக் களத்தில் புகுந்து விளையாடிய புத்தம் புது படைப்பு இது. 98 நிமிடங்களில் கதை சொன்ன விதம், இயல்புத் தன்மை, விறுவிறுப்பு, திரை மொழி முதலானவற்றில் மிகுந்த சிரத்தையுடன் உருவாக்கப்பட்ட படைப்பு இது. சரியான நேரத்தில் சரியான உத்தியுடன் ப்ரொமோஷன்ஸ் செய்யப்பட்டிருந்தால், சாதாரண ரசிகர்களிடமும் இப்படம் கவனத்தைக் கவர்ந்திருக…
-
- 1 reply
- 1.5k views
-
-
மதுரையில் மையம் கொண்ட 'வைகைப்புயல்'... சென்னை திரும்ப தயக்கம். ? மதுரை: படவாய்ப்புகள் இல்லாததால் மதுரையிலேயே தங்கி விட்டாராம் நடிகர் வடிவேலு.இன்றளவும் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு மிகப்பெரிய ஆயுதமாக இருப்பது வடிவேலுவின் புகைப்படங்கள் மற்றும் டயலாக்குகள்தான். அந்தளவிற்கு அவர் நடிக்காத கதாபாத்திரங்களே இல்லை எனலாம்.தமிழ் சினிமாவின் மறக்க முடியாத ஆளுமைகளில் அவரும் ஒருவர். ஒரு காலத்தில் இரவு பகல் பாராமல் அவர் நடிக்கும் அளவிற்கு பட வாய்ப்புகள் இருந்தது.இதனால் காமெடி நடிகராக இருந்தவர் இம்சை அரசன் 23ம் புலிகேசி, தெனாலிராமன் உள்ளிட்ட படங்களில் கதையின் நாயகனாக நடித்தார். அப்படங்களும் அவருக்கு வெற்றியையே தந்தது.ஆனால், அதே நிலைமை நீடிக்கவில்லை. அரசியல் காரணம், புதிய …
-
- 2 replies
- 1.5k views
-
-
-
போலீஸ் அதிகாரியான கமல், பணத்திற்காக எந்த வேலையையும் செய்யக் கூடியவர். இந்நிலையில், போதைப் பொருள் கடத்திவரும் பிரகாஷ் ராஜ்ஜிடம் இருந்து விலைமதிப்புள்ள போதைப் பொருளை திருடுகிறார். அதை பதுக்கி வைக்கும் போது மற்றொரு போலீசான திரிஷா பார்த்து விடுகிறார். போதைப் பொருளை திருடியதால் கமலின் மகனை பிரகாஷ் கடத்துகிறார். அவனை பணயக் கைதியாக வைத்துக் கொண்டு, திருடிய போதைப் பொருளை கேட்கிறார். மகனை மீட்கும் கட்டாயத்தில் இருக்கும் கமல், போதைப் பொருளை கொடுக்க நினைக்கிறார். ஆனால், அவர் பதுக்கி வைத்த இடத்தில் இருந்து போதைப் பொருள் காணாமல் போகிறது. என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கும் கமல், எப்படி தன் மகனை மீட்டார்? அந்த போதைப் பொருளை எடுத்தது யார்? கமல் போதைப் பொருளை கடத்துவதற்கு காரண…
-
- 2 replies
- 1.5k views
-
-
இரண்டு கதாநாயகர்களின் திரைப்படங்கள் ஒரே நாளில் ரிலீஸானால்இ அன்றைய தினம் மேற்படி இரு ஹீரோக்களின் ரசிகர்களும்இ முட்டி மோதிக் கொள்வது ரொம்பவும் சகஜமான விஷயம். ஆனால்இ ஒரே படத்தினுடைய நாயகனின் ரசிகர்களும் நாயகியின் ரசிகைகளும் கட்_அவுட் வைப்பதில் முட்டல் மோதலில் ஈடுபடுவது கொஞ்சம் புதுசுதான். அஜித்_த்ரிஷா நடித்து வெளியாகியுள்ள ‘கிரீடம்’ பட ரிலீஸின் போதுதான் இப்படியரு களேபரம் அரங்கேறியிருக்கிறது. த்ரிஷா நற்பணி மன்றத்தின் சார்பில் ஆங்காங்கே போஸ்டர் மற்றும் கட்அவுட்கள் வைக்க முயன்றபோதுஇ அஜித் ரசிகர்கள் அதைத் தடுத்ததோடுஇ கிழித்துஇ அடித்தும் விரட்டி இருக்கிறார்கள். என்ன நடந்தது என்பதை நம்மிடம் விரிவாக விவரித்தார் த்ரிஷா நற்பணி மன்றத் தலைவி ஜெஸி. ‘‘ஆரம்பத்தில் நற்ப…
-
- 4 replies
- 1.5k views
-
-
மீண்டும் அரை நிர்வாண போட்டோ: ஷங்கருக்கு "பிரசர்" எகிற வைத்த ஏமி. சென்னை: நடிகை ஏமி ஜாக்சன் மீண்டும் அரை நிர்வாண புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். நடிகை ஏமி ஜாக்சன் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 2.0 படத்தில் நடித்து வருகிறார். ஷங்கர் இயக்கத்தில் அதுவும் ரஜினி படத்தில் நடிக்கும் பெரிய வாய்ப்பு கிடைக்காதா என நடிகைகள் ஏங்கும்போது ஏமிக்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. அம்மணியோ அவ்வப்போது ஷங்கரை டென்ஷனாக்கி வருகிறார். ஏமி ஜாக்சன் படுக்கையில் படுத்தபடி அரை நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு 2.0 படக்குழுவை அதிர வைத்தார். இந்த பொண்ணு என்னடா இப்படி செய்கிறது என்று அவர்கள் கடுப்பாகினர். ஏற்கனவே வெளியிட்ட …
-
- 6 replies
- 1.5k views
- 1 follower
-
-
செவ்வாய்கிழமை மேலும் சில பரவசப் படங்கள் போட்டிருக்கு. பார்த்து பரவசமாகுங்க !!
-
- 19 replies
- 1.5k views
-
-
ரூ. 120 கோடி பட்ஜெட்டில் ஷங்கர் இயக்கப் போகும் ரோபோ படத்தின் நாயகியாக ஐஸ்வர்யா ராய் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இப்படத்துக்காக அவருக்கு ஒன்றரை கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். பிரமாண்டப் படங்களை மட்டுமே கொடுப்பது என்ற வழக்கத்தைக் கொண்டுள்ள ஷங்கர், கடைசியாக இயக்கிய சிவாஜி பெரும் வசூலை கொடுத்தது. இதைத் தொடர்ந்து ரஜினியும், ஷங்கரும் மீண்டும் இணைந்து ரோபோ என்ற படத்ைதக் கொடுக்கவுள்ளனர். ஏற்கனவே பலமுறை ஒத்திப் போடப்பட்ட படம்தான் ரோபோ. இப்போது ஒரு வழியாக அதற்கு விடிவு காலம் பிறந்திருக்கிறது. இதுவரை இல்லாத அளவுக்கு ரூ. 120 கோடி பட்ஜெட்டில் உருவாகப் போகும் ரோபோ படத்தின் நாயகியாக ஐஸ்வர்யா ராயை நடிக்க வைக்க ஷங்கர் தீர்மானித்தார். ஆனால் ஏற்கனவே படையப்…
-
- 4 replies
- 1.5k views
-
-
வடிவேல் நிலைமையை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்: டைரக்டர் பாக்யராஜ் தேர்தல் முடிவுக்கு பிறகு `மைக்'கை பிடித்து பேசாமல் இருப்பது நல்லது என்ற முடிவுக்கு வந்து இருக்கிறேன். நானே இப்படி என்றால், வடிவேல் நிலைமையை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் என்று டைரக்டர் கே.பாக்யராஜ் பேசினார். `களவாணி' படத்தை டைரக்டு செய்த ஏ.சற்குணம் அடுத்து, `வாகை சூட வா' என்ற புதிய படத்தை டைரக்டு செய்திருக்கிறார். இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை சத்யம் தியேட்டரில் நேற்று காலை நடந்தது. விழாவில், டைரக்டர் கே.பாக்யராஜ் கலந்துகொண்டு பேசும்போது, நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அவர் தி.மு.க.வுக்காக பிரசாரம் செய்ததையும், இப்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், இனிமேல் அதிகமாக பே…
-
- 2 replies
- 1.5k views
-
-
முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் நடிகர்கள்: விஜய் சேதுபதி, பிரகாஷ் ராஜ், அசோக் செல்வன், ரேவதி, யோகி பாபு, நெடுமுடி வேணு, ரம்யா நம்பீசன், அரவிந்த் சாமி, பிரசன்னா, அதிதி பாலன், ரோஹினி, தில்லி கணேஷ், பாபி சிம்ஹா, கௌதம் வாசுதேவ் மேனன், ரித்விகா, ரமேஷ் திலக், சித்தார்த், பார்வதி திருவோட்டு, அம்மு அபிராமி, அதர்வா, அஞ்சலி, கிஷோர், சூர்யா, பிரயாகா மார்டின்; இயக்குநர்கள்: பிஜோய் நம்பியார், ப்ரியதர்ஷன், கார்த்திக் நரேன், வசந்த், கார்த்திக் சுப்புராஜ், அரவிந்த் சாமி, ரதீந்திரன் ஆர். பிரசாத், கே.எம். சர்ஜுன், கௌதம் வாசுதேவ் மேனன். காதல், கோபம், நகைச்சுவை, அருவருப்பு போன்ற மனிதனின் ஒன்பது உணர்வுகளை எடுத்துக்கொண்டு, அவற்றை வெளிப்படுத்தும் ஒன்பது குறும்படங்க…
-
- 14 replies
- 1.5k views
-
-
விநாயகா http://www.rajtamil.com/2012/02/watch-vinayaga-movie-online/ கார்திக் அனிதா http://www.uyirvani.com/forums/index.php/topic/23000-karthik-anitha-watch-tamil-live-movie/ ...தொடரும்
-
- 7 replies
- 1.5k views
-
-
மம்முட்டி, சீனிவாசன், மீனா நடிப்பில் உருவான கத பறயும்போல் படத்தைப் பார்த்து தூக்கம் வராமல் தவித்தாராம் ரஜினி. இதையடுத்தே இப்படத்தின் தமிழ், தெலுங்கு ரீமேக்கில் நடிக்க சம்மதம் தெரிவித்தாராம். கே.பாலச்சந்தரின் கவிதாலயா மற்றும் மலையாளத் தயாரிப்பு நிறுவனமான செவன் ஆர்ட்ஸ் பிலிம்ஸ் ஆகியவை இணைந்து தயாரிக்கவுள்ள குசேலர் என்ற படத்தில் ரஜினிகாந்த் அடுத்து நடிக்கவுள்ளார். பி.வாசு இப்படத்தை இயக்கவுள்ளார். இதுகுறித்த முறைப்படியான அறிவிப்பை பி.வாசு சென்னையில் வெளியிட்டார். அப்போது கே.பாலச்சந்தர், அவரது மகளும் கவிதாலயா நிர்வாகியுமான புஷ்பா கந்தசாமி, அவரது கணவர் கந்தசாமி, செவன் ஆர்ட்ஸ் பிலிம்ஸ் அதிபர் விஜயக்குமார், தெலுங்குத் தயாரிப்பாளர் அஸ்வினி தத் (இவரது வைஜயெந்தி பிலிம்ஸ்தா…
-
- 2 replies
- 1.5k views
-
-
-
எப்பவுமே சினிமாக்காரனைக் கூத்தாடி என்றெல்லாம் சொல்லும் அதே ஜனங்கள் தான் அவனைப் போற்றித் துதிக்கவும் தயங்குவதில்லை, இது ஒருவகை ஈகோயிசம் என்ற சாராம்சத்தில் பிரேமி என்ற தன் சின்னத்திரை நாடகத்தில் கே.பாலசந்தர் ஒரு பாத்திரத்தின் மூலமாகச் சொன்னது நினைவுக்கு வருகிறது. சினிமாவுக்குத் தேவையானது மூன்றே மூன்று சரக்கு entertainment, entertainment, entertainment என்னால் கொடுக்கமுடிந்தது ஒன்றே ஒன்று அது entertainment, இப்படியாக The Dirty Picture என்ற ஹிந்திப்படத்தில் சில்க் என்ற நாயகி பாத்திரம் பேசுகிறது. எண்பதுகளில் உச்சாணிக்கொம்பில் இருந்த ஒரு ஒரு கவர்ச்சி நடிகை சில்க். சில்க் என்ற நடிகைக்கு முன்னரும் பின்னரும் எத்தனையோ இருந்திருக்கின்றார்கள் ஆனால் ஒரேயொரு சூப்பர் ஸ்டார் நடிகையா…
-
- 0 replies
- 1.5k views
-
-
இஞ்சி இடுப்பழகா என்ற தேவர்மகன் படப்பாடலை ரீமிக்ஸ் செய்திருக்கின்றார்கள்... பாடியவர் பெயர் கூட "ஸ்மிதா" .. யாரிடமும் இருக்கா?(video)
-
- 2 replies
- 1.5k views
-
-
எழுநூறு பேர் பங்குபெற்ற பாடல் காட்சி! நானூறு துணை நடிகர்கள், முன்னூறு கிராமியக் கலைஞர்கள், மொத்தமாக இவர்களை ஒன்று சேர்ப்பதே இமாலய சாதனை. ஒன்று சேர்த்ததுடன் ஒரு பாடலையும் எடுத்திருக்கிறார் இளவேனில், உளியின் ஓசை படத்தின் இயக்குனர். கோயில் கட்டுமானப் பணிகளை தொடங்கி வைக்க ராஜராஜசோழன் வருவது போலவும், அவரை சோழ குடிகள் பாடல் இசைத்து வரவேற்பது போலவும் காட்சி. நானூறு துணை நடிகர்களுடன் மதுரை பக்கமிருந்து முன்னூறு கிராமியக் கலைஞர்களையும் சென்னை ஃபிலிம் சிட்டியில் இதற்காக ஒன்றிணைத்திருக்கிறார்கள். கலா மாஸ்டர் நடனம் அமைக்க, பாரதிராஜாவின் ஆஸ்தான கேமராமேன் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய பாடலை படமாக்கினார் இளவேனில். பாடலின் தொகையறாவை முதல்வர் கருணாநிதி எழுதியிருக்கிறார்…
-
- 2 replies
- 1.5k views
-
-
-
கேங்ஸ்டர் படங்கள் குறித்த முன்னுரை - எண்பதுகளிலும் தொண்ணூறுகளின் ஆரம்ப ஆண்டுகளிலும் கனடாவில் ஈழத்தமிழர்களினிடையில் கேங்க்ஸ்டர் கலாச்சாரம் என்பது மிகப் பெரும் பிரச்சினையாக எழுந்து நின்றது. இங்கிலாந்தில் தொண்ணூறுகளில் அதீதமாகத் தோன்றிய கேங்க்ஸ்டர் கலாச்சாரம் கனடாவைப் போலவே இருபத்தியொன்றாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தேய்நிலையை அடைந்தது. பிரான்சிலும் கேங்க்ஸ்டர் கலாச்சாரம் எனும் அளவில் உச்சத்தில் இருந்த கேங்க்ஸ்டர்களின் நடவடிக்கைகள் கனடா இங்கிலாந்து போலவே தேய்நிலையை அடைந்திருக்கிறது. குழு அளவிலான வன்முறைக் கலாச்சாரம் முடிவுக்கு வந்து கொண்டிருப்பது போலத் தோன்றினாலும், தனிநபர்களுக்கிடையிலான வன்முறைக் கலாச்சாரம் என்பது இளையதலைமுறையினர் மத்தியில் ஒரு பெரும் பிரச்சினைய…
-
- 1 reply
- 1.5k views
-
-
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளில் எவ்வளவு வற்புறுத்தினாலும் எஸ்.பி.பி-யின் வாயால் யாரையும் அன்போடுகூட குட்டு வைக்க முடியவில்லை. "ஏன் திட்டணும். Every soul is potentially divine. யாரும் உயர்ந்தவங்களும் இல்லை. தாழ்ந்தவங்களும் இல்லை." தமிழ் திரை இசை உலகின் அடையாளம் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைந்துவிட்டார். எஸ்.பி.பி ஒரு தெய்வக் குழந்தை. கர்னாடக சங்கீதம் கற்காமல், பொறியியல் படிக்கப்போன ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த இளைஞன் அவர்! எல்லாமே கேள்வி ஞானம்தான். அப்பா திரு.சாம்பமூர்த்தியின் ஹரிகதைகளை (பாடலோடு கோயில்களில் கதை சொல்வது) சிறுவயதில் கேட்டு வளர்ந்தவர். ஆனால், அப்போதெல்லாம் பாடகர் ஆகவேண்டுமென்ற விருப்பம் இவருக்கு இருந்ததில்லை என்பது ஆச்சர்யம்த…
-
- 4 replies
- 1.5k views
-
-
இப்படி ஒரு அவல நிலை தமிழ்நாட்டில் இருக்கும் முற்போக்குவாதிகளுக்கு வந்திருக்கக் கூடாது. எதை எதை எல்லாமோ ஆதரித்துப் பேசவேண்டிய நிலைக்கு இந்த பிஜேபி பாவிகள் அவர்களை தள்ளிவிட்டுவிட்டார்கள். நேற்றுவரை முதுகு சொறிவதற்கும், காது குடைவதற்கும் மட்டுமே பயன்படுத்தி வந்த தங்கள் புரட்சி பேனாக்களை இன்று பல பேர் வாடிவாசலில் துள்ளிக் குதித்து அடங்க மறுத்து ஓடிவரும் மெர்சல் அப்பா விஜயைப் போல பிஜேபிக்கு எதிராக புரட்சிக் காவியம் தீட்ட எடுத்திருக்கின்றார்கள். எடுத்ததோடு மட்டுமல்லாமல் பல நாள் அடக்கி வைத்திருந்த பிஜேபிக்கு எதிரான தங்கள் கோபத்தை எல்லாம் கொட்டி தீர்த்துக் கொண்டு இருக்கின்றார்கள். சரி எழுத்தாளர்கள் கொஞ்சநாள் எழுதாமல் இருப்பதும், பிறகு திடீரென பைத்தியம் பிடித்தது போல நினைத்தை எல்ல…
-
- 4 replies
- 1.5k views
-
-
ராமாயணம் கதையை சமூகப் படமாக இயக்குகிறார் மணிரத்னம். தமிழ், இந்தியில் புது படத்தை தயாரித்து இயக்குகிறார் மணிரத்னம். தமிழில் விக்ரம், இந்தியில் அபிஷேக் பச்சன் நடிக்கின்றனர். இரு மொழிகளிலும் ஹீரோயின் ஐஸ்வர்யா ராய். இப்படம் ராமாயணம் கதையின் சாராம்சத்தை மையமாகக் கொண்டு தயாராகிறது. புராணப் படமாக இல்லாமல் சமூகப் படமாக இதை மாற்றி இயக்குகிறார் மணிரத்னம். ராமன், சிதையாக விக்ரம், ஐஸ்வர்யா ராய் நடிக்கின்றனர். ராவணன் வேடத்தில் பிருத்வி ராஜ் நடிக்க உள்ளார். இந்தியில் ராமன் வேடம் அபிஷேக் பச்சனுக்கு தரப்பட்டுள்ளது. அதில் ராவணனாக விக்ரம் நடிக்கிறார். அனுமார் கேரக்டரில் கோவிந்தா நடிக்க உள்ளார். இந்த வேடம் தமிழில் மோகன்லால் ஏற்பார் எனக் கூறப்படுகிறது. இந்தியில் இப்படத்துக்கு ராவண…
-
- 2 replies
- 1.5k views
-
-
ஜெனிஃபர்.ம.ஆ Follow இயக்குநர் சுசி கணேசன் மீதான கவிஞர் லீனா மணிமேகலையின் #metoo புகாருக்கு நடிகை அமலா பால் தற்போது ஆதரவு தெரிவித்துள்ளார். சில நாள்களாகத் தொடர்ந்து வரும் #metoo புகார்கள், தமிழில் பல பிரபலங்களை குறிவைத்த நிலையில், கவிஞர் லீனா மணிமேகலை #MeToo என்ற ஹேஷ்டேக்குடன் தன்னுடைய ஃபேஸ்புக்கில் 2005-ம் ஆண்டு தனக்கு நடந்த கசப்பான அனுபவத்தைப் பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவில், இயக்குநர் சுசி கணேசன் தன்னிடம் தவறாக நடந்துகொள்ள முயற்சி செய்ததாகவும் கத்தியைக்காட்டி தான் அவரிடமிருந்து தப்பித்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். அதற்கு, தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் மறுப்பு தெரிவித்திருந்த சுசி கணேசன், அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை …
-
- 9 replies
- 1.5k views
-