வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5549 topics in this forum
-
தனுஸ் ஸ்ரேயா நடித்த திருவிளையாடல் ஆரம்பம் திரைப்படத்தினை காண இங்கு செல்லவும். http://www.oruwebsite.com/movies/thiru1.html
-
- 0 replies
- 1k views
-
-
மயிலு மயிலுதான்..! நடிகை ஸ்ரீதேவி ஒரு சாதாரணக் கிராமத்தில் இருந்து வந்து, பிறகு இந்தியாவுக்கே தேவதை எனப் போற்றப்படுவதெல்லாம் சாதாரணமானது அல்ல. அப்படிப் பேரெடுப்பவர்களுக்குப் பின்னே அசாத்தியங்கள் என்று அழகோ திறமையோ இரண்டுமோ கைகோர்த்திருக்கும். அப்படி கைகோர்த்திருந்தால்தான் தேவதை எனும் பட்டம் பெறமுடியும். அப்படியொரு கனவு தேவதைப் பட்டத்துக்குச் சொந்தக்காரர்தான் ஸ்ரீதேவி. விருதுநகருக்குப் பக்கத்தில் உள்ள தீப்பெட்டி சைஸ் கிராமம்தான் ஸ்ரீதேவிக்கு சொந்த ஊர். அங்கிருந்து சென்னைக்கு வந்து, சென்னையில் இருந்து கோடம்பாக்கத்துக்குள் நுழைந்தது முருகனருள் என்று சொல்லுவார்க…
-
- 0 replies
- 661 views
-
-
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சவுந்தர்யாவுக்கு, தொழிலபதிபரும், நடிகருமான விசாகன் வணங்காமுடி உடன் மறுமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #SoundaryaRajinikanth #VishaganVanangamudi ரஜினிகாந்தின் இரண்டாவது மகளான சவுந்தர்யாவுக்கு தொழிலதிபர் அஸ்வின் என்பவருடன் கடந்த 2010-ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விவாகரத்து பெற்றுக் கொண்டனர். இவர்களுக்கு வேத் என்ற ஒரு மகன் இருக்கிறான். சவுந்தர்யா தனது மகனுடன் போயஸ் தோட்டத்தில் பெற்றோருடன் வசித்து வருகிறார். கணவனை பிரிந்த பிறகு சினிமாவில் கவனம் செலுத்திய சவுந்தர்யா தனுஷை வைத்து வேலையில்லா பட்டதாரி 2 என்ற ப…
-
- 2 replies
- 1.1k views
-
-
பாரில் திரிஷாவுக்கு விழுந்த 'பளார்'!! பார்ட்டிக்குப் போய், பெரிய இடத்துப் பெண்ணுடன் மோதி, பளார் பளார் என அறை வாங்கித் திரும்பியுள்ளார் திரிஷா. பார்ட்டிகளும் (தண்ணி பிளஸ் டான்ஸ்), திரிஷாவையும் எப்போதும் பிரித்துப் பார்க்கவே முடியாது. ஏற்கனவே மூன்று முறை மப்பில், தள்ளாடி போலீஸிடம் பிடிபட்டு திரும்பியவர் (திருந்தாமல்) திரிஷா. சில மாதங்களுக்கு முன்பு கிழக்குக் கடற்கரை சாலையில் விஜய் வீட்டுக்கு இரண்டு தெரு முன்பாக, நடுத் தெருவில் தோழியர்களுடன் மப்பும், மந்தாரமுமாக ஆட்டம் போட்டு போலீஸிடம் திரிஷா மாட்டி மீண்டது நினைவிருக்கலாம். இதேபோல அடிக்கடி பார்ட்டிகளில் ஆட்டம் போட்டு ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கிக் கொள்வது திரிஷாவுக்கு வழக்கமாகி விட்டது…
-
- 3 replies
- 2k views
-
-
நைட் ஆனால் எனக்குத்தான் முதலாவது போனைப்போடுவார்.. 10 நாள் முன்னாடியும் ஒன்னா மதுரை போய் வந்தோம்.. சீமானுக்கும் எனக்குமான உறவு அரசியலுக்கு அப்பால் தனிப்பட்ட முறையில் பிரிக்கமுடியாத்தது..- மனம் திறக்கும் அமீர்
-
- 0 replies
- 398 views
-
-
கதகளி - திரை விமர்சனம் இயக்குநர் பாண்டிராஜ் இயக் கத்தில் விஷால், கேத்ரீன் தெரசா நடித்திருக்கும் ‘ஆக்ஷன் - த்ரில்லர்’ திரைப்படம் ‘கதகளி’. கடலூர் தாதா தம்பாவுடன் (மது சூதன் ராவ்) ஏற்படும் பிரச்சினையால் ஊரைவிட்டுச் செல்கிறான் அமுதன் (விஷால்). அதற்குப் பிறகு, நான்கு ஆண்டுகள் அமெரிக்காவில் வேலை செய்துவிட்டு, தன் காதல் திருமணத் துக்காக ஊருக்குத் திரும்பிவரு கிறான். அமுதனின் காதலி மீனுக்குட்டி (கேத்ரீன் தெரசா). திருமணத்துக்கு நான்கு நாட்கள் இருக்கும்போது தாதா தம்பாவை யாரோ கொன்று விடுகிறார்கள். அந்தக் கொலைப் பழி அமுதன் மீது விழுகிறது. திருமண வேலைக்காகச் சென்னைக்குச் சென்றிருக்கும் அமுதனைக் காவல் துறை உடனடியாகக் கடலூருக்கு வர…
-
- 0 replies
- 747 views
-
-
[size=2]ஆர்யாவுடன் காதல் இல்லை என்றார் டாப்ஸி. விஷ்ணுவர்தன் இயக்கும் புதிய படத்தில் ஆர்யாவுடன் நடிக்கிறார் டாப்ஸி. இப்பட ஷூட்டிங்கில் இருவரும் நெருங்கி பழகுவதாகவும், டாப்ஸியை ஷூட்டிங்கிற்கு அழைத்துச் செல்வது, மீண்டும் அவர் தங்கி இருக்கும் ஓட்டலுக்கு கொண்டுவந்துவிடுவது போன்ற வேலையை ஆர்யா செய்து வருவதாகவும், அடிக்கடி பார்ட்டிகளில் இருவரும் ஜோடியாக பங்கேற்பதாகவும் பரபரப்பான தகவல்கள் வெளியாகின. [/size] [size=2]இதற்கு தற்போது டாப்ஸி பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது: [/size] [size=2]என்னைப்பற்றிய காதல் கிசுகிசு கதைகள் வருவது வாடிக்கையாகிவிட்டது. அதை கேட்டு கேட்டு சோர்ந்துவிட்டேன். ஆர்யாவுடன் சில நாட்கள்தான் ஷூட்டிங் நடந்தது. அவருடன் அதிகம் பேசக்கூட நேரம் கிடைக்கவி…
-
- 10 replies
- 654 views
-
-
மாலை பொழுதின் மயக்கத்திலே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தன் வாழ்க்கையை துவக்கியவர் சுபா புத்தல்லா. நேற்று இரவு அகால மரணம் அடைந்தார். அவருக்கு வயது 21. கடந்த சில மாதங்களாகவே மூளை நரம்பு பிரச்னையால் (ப்ரைன் ட்யூமர்) பாதிக்கப்பட்ட அவர் பெங்களூர் தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று இரவு எந்த சிகிச்சையும் பலனளிக்காமல் அகால மரணம் அடைந்தார். அவரது மரணம் கன்னடம், மற்றும் தமிழ் திரையுலகை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. பெங்களூரில் உள்ள அவரது உடலுக்கு திரையுலகினர், மற்றும் உறவினர்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். அமெரிக்காவில் உள்ள அவரது சகோதரிக்கு இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் வந்து கொண்டிருக்கிறார். அவர் வந்து சேர்ந்த பிறகு உடல் அடக்கம் நடைபெறும…
-
- 2 replies
- 884 views
-
-
நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு, பிரான்ஸ் நாட்டின் கவுரவ குடியுரிமை! மும்பை: நடிகை ஐஸ்வர்யாராயின் கலைச் சேவைக்குப் பரிசாக பிரான்ஸ் நாட்டின் கவுரவக் குடியுரிமை வழங்கப்பட்டது. ஐஸ்வர்யா ராயின் பிறந்த நாள் விழாவில் இந்த விருதினை மும்பையில் வழங்கினர் பிரான்ஸ் அதிகாரிகள். முன்னாள் உலக அழகியும், பிரபல நடிகையுமான ஐஸ்வர்யா ராய் நேற்று தன் 39 வது பிறந்த நாளைக் கொண்டாடினார். மும்பை நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடந்த இந்த விழாவில் ஐஸ்வர்யா ராயின் கணவர் அபிஷேக் பச்சன், மாமனார் அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் பிரான்ஸ் நாட்டுக்கான இந்திய தூதர் பிரான்கோயிஸ் ரிச்சியரும் பங்கேற்றார். அப்போது ஐஸ்வர்யா ராய்க்கு, பிரான்ஸின் இரண்டாவது உயர்ந்த விருதான கவுரவ குடியுரிமையை வழங்க…
-
- 8 replies
- 1.1k views
-
-
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனது பிறந்த நாள் விழாவை மிகச் சிறப்பாக நடத்திய சென்னை மாவட்ட தலைமை மன்ற நிர்வாகிகளையும், தனது தீவிர ரசிகர்களையும், புத்தாண்டையொட்டி திங்கள் கிழமை ராகவேந்திரா மண்டபத்தில் சந்தித்துப் பேசினார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். கடந்த மாதம் 12-ந்தேதி தனது பிறந்த நாளையொட்டி, ரசிகர்களை ரஜினி சந்தித்து வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டார். பின்னர் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடந்த பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில், பங்கேற்று பேசும்போது: புகை பிடிக்கும் பழக்கம் இருந்ததால். தனது உடல் நலம் பாதித்தது என்றும் சிகரெட் பிடிக்கும் பழக்கம் உள்ள ரசிகர்கள். அதனை கைவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இதையடுத்து ஏராளமான ரசிகர்கள் சிகரெட் பழக்கத்தை கைவிட்டனர்…
-
- 0 replies
- 331 views
-
-
நார்வே திரைப்பட விழாவில் கும்கி படத்திற்கு 3 விருது. சிறந்த படம் வழக்கு எண் 18/9 Posted by: Mayura Akilan Published: Tuesday, April 30, 2013, 8:47 [iST] நார்வே: 2013ம் ஆண்டிற்கான நார்வே திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கும்கி படத்திற்கு சிறந்த இயக்குநர், சிறந்த இசை அமைப்பாளர், சிறந்த நடிகை ஆகிய வரிசையில் மூன்று விருதுகள் கிடைத்துள்ளது. சிறந்த படமாக வழக்கு எண் 18/9 படம் தேர்வாகியுள்ளது. நார்வே திரைப்பட விழாவில் உலகம் முழுவதும் தயாரான 15 தமிழ் திரைப்படங்களைத் தேர்வு செய்து, அதில் பணியாற்றிய கலைஞர்கள், தயாரித்த தயாரிப்பாளர்களைக் கவுரவிப்பது வழக்கம். இந்த ஆண்டு ஏப்ரல் 24 முதல் 28 வரை நார்வே தலைநகர் ஆஸ்லோ மற்றும் ஜெர்மனி தலைநகர் பெர்லினில் இந்த விழா நடைபெற்றது. …
-
- 0 replies
- 603 views
-
-
ஓரங்கட்டி அப்பா வயது நடிகருக்கு... "லிப் டூ லிப் கொடுத்த நடிகை": கையும், களவுமாக பிடித்த சூப்பர்ஸ்டார். கதவை சாத்திக் கொண்டு கத்ரீனா கைஃப் அப்பா வயது நடிகருக்கு லிப் டூ லிப் கொடுத்ததை பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் பார்த்து பாராட்டியுள்ளார். 2003ம் ஆண்டு வெளியான பூம் படம் மூலம் நடிகையானவர் கத்ரீனா கைஃப். அந்த படத்தில் அவர் தனது அப்பா வயது இருக்கும் குல்ஷன் குரோவருடன் நெருக்கமாக நடிக்கும் காட்சி இருந்தது. மேலும் கத்ரீனாவும் குரோவரும் லிப் டூ லிப் வேறு கொடுக்க வேண்டும். லிப் டூ லிப் காட்சியில் நடிக்க குல்ஷன் குரோவர் பதட்டமாக இருந்தாராம். இதையடுத்து அவரும், கத்ரீனாவும் ஒரு அறைக்கு சென்று கதவை சாத்திவிட்டு லிப் டூ லிப் கொடுத்து பயிற்சி எடுத்துள்ளனர். அது…
-
- 1 reply
- 2k views
-
-
´தலைவா’ வெளியீட்டு சிக்கலால் ’ஜில்லா’ படப்பிடிப்பில் கலந்துகொள்ளாமல் இருந்தார் விஜய். வெளியீட்டுக்கான தடை நீங்கிய தகவல் கிடைத்ததுமே சென்னை பின்னி மில் வளாகத்தில் ‘ஜில்லா’ படப்பிடிப்பு சுறுசுறுப்பாகத் தொடங்கியது. பொதுவாகவே விஜய் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் படக்குழுவுக்கு சம்பந்தமில்லாதவர்கள் நுழையக்கூடாது என்பதால் ரொம்பவே கெடுபிடி இருக்கும். இப்போது அந்த கெடுபிடி பலமடங்கு அதிகரித்துள்ளது. ஆஜானபாகுவான பத்துக்கும் மேற்பட்டவர்களை சீருடையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தியுள்ளார்கள் படக்குழுவினர். கடந்தவாரம் விஜய், காஜல் அகர்வால் உள்ளிட்டவர்களுடன் ஏராளமான ஜூனியர் ஆர்டிஸ்ட்டுகளும் படப்பிடிப்பில் கலந்துகொண்டனர். படப்பிடிப்பின் இடைவேளையின்போது ஆங்காங்கே அமர்ந்திருந்தனர். …
-
- 0 replies
- 673 views
-
-
சினிமா என்றாலே காதலை மையப்படுத்தி தான் படங்கள் எடுக்கப்படும். பல படங்கள் இதை பிரதிபலித்ததுண்டு. ஆனாலும் இதிலிருந்து சற்று விலகி வந்துள்ள படம் தான் இந்த தரமணி. தரமணி தரமானது தானா, மணி ஓசை போல் புரியவைக்கும் சேதி என்ன என பார்க்கலாம். கதைக்களம் ஆண்ட்ரியா ஒரு ஆங்கிலோ இந்திய பெண். தான், தன்னுடன் தன் அம்மா, ஒரு சிறுவயது மகன் என தனிக்குடும்பமாக வாழ்கிறார். இவருக்கு பின்னாலும் ஒரு ஃபிளாஷ் பேக் இருக்கிறது. ஐடி நிறுவனத்தில் ஒரு மனிதவள அதிகாரியாக (HR) சொகுசு வாழ்க்கை வாழ்ந்தாலும் சில சோகங்கள் இவருக்கு பின்னாலும் இருக்கிறது. அடை மழைக்காக சாலையோரம் ஒதுங்கும் ஆண்ட்ரியா சட்டென பின்னால் இருப்பவரை பார்த்து மிரள்கிறார். அந்த வழிபோக்கன்…
-
- 3 replies
- 2.2k views
-
-
அனைவரும் பார்க்கவேண்டிய படம் "3 Idiots" - திரைவிமர்சனம் படத்தின் பெயரை பார்த்ததும் சரி! எதோ மூன்று பேர் முட்டாள்தனமா காமெடி என்கிற பெயரில் எதோ செய்வார்கள் கடைசியில் பப்பரப்பேன்னு முடித்து விடுவாங்க என்று நினைத்து சென்றால் யோவ்! உன் நினைப்பை தூக்கி உடப்புல போடு! ன்னு சொல்லாம படத்தை முடித்து நச்சுனு கொட்டு வைத்துட்டாங்க! எப்போதும் எனக்கு அமீர் மீது மதிப்புண்டு வழக்கமான ஹிந்தி மசாலாக்கலில் இருந்து வித்யாசமான படங்களில் நடிக்கிறார் என்று.. அது இதில் தாறுமாறாக உறுதியாகி இருக்கிறது. படத்தின் கதை என்னவென்றால் மூன்று நண்பர்கள் கல்லூரியில் இன்ஜினியரிங் படிக்கிறார்கள், அவர்கள் முறையே அமீர், (நம்ம)மாதவன், ஷர்மின். இதில் அமீர் மிகப்பெரிய பணக்காரர் மகன், மாதவன் ந…
-
- 2 replies
- 972 views
-
-
கண்ட நாள் முதல் நண்பனுக்கு மனைவியாகப்போகிறவள் சந்தர்ப்பவசத்தால் தனக்கு காதலியானால் அந்த நண்பன் - காதலன் - காதலி இம்மூவரின் மனநிலை எப்படி இருக்கும்? கண்ட நாள் முதலின் ஒருவரிக்கதை இதுதான். குழந்தை பருவத்திலிருந்தே சதா சண்டை போட்டுக்கொள்ளும் பிரசன்னா - லைலா மோதல் கல்லூரி காலத்திலும் தொடர்கிறது. பார்க்கும் போதெல்லாம் இவர்கள் இருவருக்குள்ளும் சண்டை - சண்டை தான். இந்நிலையில் லைலாவை பெண் பார்க்க வருகிறார் பிரசன்னாவின் உயிர் நண்பனான கார்த்திக்குமார். லைலா தான் தன் நண்பன் பார்க்க வந்த பெண் என்பது தெரிந்தவுடன் லைலாவைப் பற்றி தன்னால் முடிந்தவரை எடக்கு மடக்காக பேசி கல்யாணத்தை நிறுத்தப்பார்க்கிறார் பிரசன்னா. ஆனால் தொட்டதெற்கெல்லாம் பட்டாசாக வெடிக்கும் லைலா இந்தக் கல்யா…
-
- 7 replies
- 2.5k views
-
-
திருமண உறவு முறித்த பிறகு,சீதாவுக்கு ஒரு சினேகிதன் கிடைத்துவிட்டார்.பார்த்திபனுக்கு ஒரு சிநேகிதி கிடைக்கவில்லையா? தென்றல் வீசிய கலைஞனின் வாழ்க்கையில் தீ பரவியது ஏன்? அண்மையில் ‘மைனா’படப் பாடல் வெளியீட்டு விழாவில் ஒரு தொகுப்பாளரைப் போல இருந்தாரே, படங்கள் எதுவும் இல்லாததாலா? ‘வித்தகன்’ தயாரிப்பாளருடன் மனக்கசப்பா? ஆளாளுக்கு அரசியல் மேளம் அடிக்கும் போது பார்த்திபனும் இறங்க வேண்டியதுதானே?ஒரு திறமைசாலிக்கு உரிய மரியாதை கிடைக்காமல் போனது ஏன்? இப்படி பல கேள்விகளுடன் விடை தேடிச் சென்றபோது, ‘‘எனது வாழ்க்கையில் மட்டும் தென்றலும் தீயும் ஏன் என்பது எனக்கு நானே கேட்டுக் கொள்கிற கேள்வி!இருபது வருடங்களுக்கு முன்பு ‘புதியபாதை’ எடுத்தபோது புதிய கருத்துகளை சொல்லணும்கிற த…
-
- 0 replies
- 1.1k views
-
-
வசூலில் ரஜினி, விஜய் படங்களை மிஞ்சிய இம்சை! வடிவேலுவின் இம்சை அரசன் 23ம் புலிகேசி அரங்கு நிறைந்த காட்சிகளாக மட்டும் ஓடாமல், படத்தின் பிளாக் டிக்கெட் விற்பனையும் அமோகமாக இருப்பதால் படத்தை வாங்கிய அத்தனை பேரும் படு சந்தோஷமாகியிருக்கிறார்களாம
-
- 5 replies
- 4.1k views
-
-
பண்டோரா எனும் கிரகத்தில் வித்தியாசமான உருவத்தையும், நிறத்தையும் கொண்ட நவி இன மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் வாழும் பகுதியில் உள்ள இயற்கை கனிமவளங்களை சூறையாட நினைக்கும் ராணுவத்தினர், அந்த மக்கள் மீது போர் தொடுப்பதுடன் முதல் பாகம் முடிவடையும். அதன் நீட்சியாக தொடங்கும் தற்போதைய இரண்டாம் பாகமான ‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ (Avatar: The Way of Water) படத்தில் ராணுவத்தால் பண்டோராவுக்கு அனுப்பப்பட்ட ஜேக் சல்லி (சாம் வொர்திங்டன்) தனது மனைவி நெய்த்ரி (ஜோய் சால்டனா) மற்றும் தனது பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகிறார். துரோகம் இழைத்த ஜேக் சல்லியை பழிவாங்க மிகப்பெரிய படையைத் திரட்டி வரும் கர்னல் குவாரிச் (ஸ்டீபன் லேங்) பழிதீர்த்தாரா? இல்லையா? பண்டோரா கிரகம் என்னவானது? - இதுதான் திரைக…
-
- 1 reply
- 391 views
- 1 follower
-
-
இறுதிக்கட்டத்தை அடைந்திருக்கும் ரஜினியின் 'சிவாஜி' படத்தில் சந்தியாவுக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ரஜினி படத்தில் லைட்மேன் வேலைசெய்வது கூட பெருமையான விஷயம்தான். அந்த வகையில் கடைசிநேரத்தில் சந்தியாவும் 'சிவாஜி'யில் முக்கிய பங்காற்றுகிறார். கதாநாயகி ஸ்ரேயா இருக்கும்போது சந்தியாவுக்கு என்ன வேலை.... என்று நீங்கள் மூளைக்கு வேலை கொடுப்பதற்குள் 'சிவாஜி'யில் சந்தியாவின் ரோல் என்ன என்பதை நாங்களே சொல்லிவிடுகிறோம். கடந்த வாரம் இயக்குனர் ஷங்கரிடமிருந்து வந்த போன், சந்தியாவின் மொபைலை எழுப்பியது. போனை ஆன் செய்து ஹலோ சொன்ன அடுத்த நொடியே சந்தியாவின் முகமுழுவதும் பூரிப்பு பூத்தது. படத்தில் ஸ்ரேயாவுக்கு பின்னணி குரல் கொடுக்க யார்யாரையோ தேர்வு செய்து பார்த்தும் ஒருவரும் தேரவில்ல…
-
- 1 reply
- 960 views
-
-
எதேச்சையாகப் பார்த்த பாடல். நன்றாக இருக்கிறது. நீங்களும் பாருங்களேன் !
-
- 1 reply
- 840 views
-
-
December 21, 2018 சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் பரியேறும் பெருமாள் மற்றும் 96 ஆகிய படங்கள் சிறந்த படங்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளன. சென்னையில் இந்தோசினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் சார்பில் கடந்த 13ம் திகதி முதல் நடைபெற்ற 16-வது சர்வதேச திரைப்படவிழாவில் 50-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த 150-க்கும் அதிகமான திரைப்படங்கள் திரையிடப்பட்டன. சென்னையில் தேவி, தேவி பாலா, அண்ணா, கேசினோ, தாகூர் திரைப்பட மையம், ரஷ்யக் கலாச்சார மையம் ஆகிய 6 அரங்குகளில் படங்கள் திரையிடப்பட்டன. இதன் நிறைவு விழா நேற்று மாலை நடைபெற்றநிலையில் அமைச்சர் கடம்பூர்ராஜூ இதில் கலந்த…
-
- 0 replies
- 283 views
-
-
இயக்குநர் மணிரத்னத்திற்கு நெஞ்சுவலி… மருத்துவமனையில் அனுமதி. டெல்லி: பிரபல திரைப்பட இயக்குனர் மணிரத்னம் (59), நெஞ்சுவலி காரணமாக டெல்லி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இயக்குநர் மணிரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த வெற்றியை தனது குழுவினருடன் மணிரத்னம் கொண்டாடி வருகிறார். இந்த நிலையில் நேற்று அவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதாக தெரிகிறது. இதனையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகையில்,மணிரத்னத்திற்கு லேசான நெஞ்சுலி ஏற்பட்டதையடுத்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் உடல் நிலை சீராக உள்ளதாகவும், ஓய்வி…
-
- 1 reply
- 517 views
-
-
ஏழாவது அறிவு - உலகத் தமிழருக்கான பாடல் சூர்யாவின் புதிய படமான ஏழாவது அறிவில் உலகத் தமிழருக்கான பாடல் ஒன்று இடம்பெற்றிருக்கிறது. "இன்னும் என்ன தோழா..." என்று ஆரம்பிக்கும் இந்தப்பாடல் முழுவதும் தமிழின எழுச்சிக்கான அழைப்பு விடுக்கப்படுகிறது. முடிந்தால் கேட்டுப்பாருங்கள். தரவிறக்கம் செய்ய, http://www.filefat.com/xitgp6s54m18
-
- 4 replies
- 2.4k views
-
-
தமிழ் சினிமாவை கலக்கிய "காதல் மன்னன்" ஜெமினி கணேசன் அவர்கள் இரண்டரை ஆண்டுகளுக்கு முன் காலமானபோது எழுத வேண்டும் என்று நினைத்து தவறிப்போன பதிவு இது! மிஸ்ஸியம்மா முதல் அவ்வை சண்முகி வரை தனக்கென வளர்த்துக் கொண்ட ஒரு பாணியை வைத்து, ஜெமினி தமிழ் சினிமாவில் முத்திரை பதித்தவர். அவர் ஏற்று நடித்த மென்மையான (காதல்!) வேடங்களுக்கு, அவருக்கே உரிய ஸ்டைலில் மெருகேற்றி தமிழ்த் திரைப்பட வரலாற்றில் அழியாத் தடங்களைப் பதித்தவர் "காதல் மன்னன்" என்றால் அது மிகையில்லை! பேசும்படம் என்ற சினிமா இதழ் தான், ஜெமினி கணேசனுக்கு 'காதல் மன்னன்' என்ற பட்டம் வழங்கியது! அவர் இறப்பதற்கு சில ஆண்டுகளுக்கு முன் பிலிம்·பேர் அவருக்கு 'வாழ்நாள் சாதனையாளர்' விருது மும்பையில் வழங்கியபோது, அவையினர் அ…
-
- 1 reply
- 1.2k views
-