Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. திரைக்குப் பின்னால்: இளையராஜாவின் இசை நிழல்! ராஜாவுடன் புரு ஆர்.சி.ஜெயந்தன் சரியாக 44 ஆண்டுகளுக்கு முன் ஓர் இசையமைப்பாளராகப் பிரவாகித்த இளையராஜா, தன் அறிமுகப்படத்தைக்கொண்டே, ‘அன்னக்கிளி’க்கு முன், ‘அன்னக்கிளி’க்கு பின் எனத் தமிழ்த் திரையிசையை இரு கூறாகப் பிரிக்கவேண்டிய கட்டாயத்தை உருவாக்கினார். புதிய இசைவடிவம், புதிய இசைக்கருவிகளின் அறிமுகம், புதிய ஒலிப்பதிவுத் தொழில்நுட்பம் என மெல்லிசை மன்னருக்குப் பின்னர், பெருந்தேடல் கொண்டிருந்தார். தனது தேடலுக்கு ஏற்ற ரசனை மிகுந்த ஒரு கலைஞனைத் தன் அருகில் வைத்துக்கொள்ள நினைத்தார். அப்போது நவீனத்தின் மொத்த உருவமாக அவருக்குக் கிடைத்தவர்தான் ‘புரு’ என்று இளையராஜாவால் வாஞ்சையுடன் அழைக்கப்பட்ட ஆர். புருஷோத்தமன். …

  2. நீர்பறவை கலைஞர்களின் செவ்வி

  3. இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் - எஸ்.பி.பாலசுப்ரமணியம் 'ஷாக்' ஃபேஸ்புக் பதிவு! கடந்த சில மாதங்களாக உலகளவில் இசைக் கச்சேரிகளை நடத்திவருகிறார் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். கச்சேரிக்காக இவரது அணி தற்போது அமெரிக்காவில் இருக்கிறது. அங்கிருந்து தன்னுடைய அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், இசை ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இளையராஜா சார்பில் இவருக்கு அனுப்பப்பட்டுள்ள நோட்டீஸ் குறித்து குறிப்பிட்டுள்ளார். எஸ்.பி.பியின் பதிவு கீழே! ரசிகர்களுக்கு வணக்கம். சியாட்டிலிலும், லாஸ் ஏஞ்சல்ஸிலும் நடைபெற்ற இசைக்கச்சேரியில் கலந்துகொண்டவர்களுக்கும், அந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களுக்கும் நன்றி. சில நாட்கள…

    • 23 replies
    • 3.6k views
  4. 'காதல் மன்னன்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகத்திற்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர் பரத்வாஜ். 'அமர்க்களம்', 'ரோஜா வனம்', 'பார்த்தேன் ரசித்தேன்', 'பாண்டவர் பூமி', 'ரோஜா கூட்டம்', 'ஜெமினி', 'அன்பே சிவம்', 'வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்.' உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். கடைசியாக, 'அசல்' படத்திற்கு இசையமைத்தார். இதன்பிறகு சினிமாவில் இருந்து சற்று ஒதுங்கி இருந்தார். இந்நிலையில், இளையராஜா திருவாசகத்திற்கு இசையமைத்ததுபோல் பரத்வாஜ் திருக்குறளுக்கு இசையமைக்க முடிவு செய்து அதற்கான முயற்சிகளையும் செய்து வருகிறார். இதன்காரணமாக உலக முழுவதும் உள்ள தமிழறிஞர்களை சந்தித்துள்ளார். 1330 குறளுக்கும் தனித்தனி ட்யூன்களை போட்டிருப்பது இந்த ஆல்பத்தின் சிறப்பு. அதுமட்டுமில்லாமல் ஒ…

  5. தமிழ் சினிமாவும், தமிழனும், சில மசால் வடைகளும் 1980 முதல் 1990 வரை தமிழ் சினிமா 80க்கு முன்... 1973ம் ஆண்டில் சென்னையின் ஒரு பகல் பொழுது. அதோ கைவீசி ஒரு இளைஞன் அன்றைய பாண்டி பஜார் வீதியில் நடந்து செல்கிறான். சட்டைப்பையில் சொற்பச் சில்லறை. வயிற்றில் பசி. கண்களில் தொலைதூர நம்பிக்கை. ஆனால் அவனது தலையிலோ பாரம் கொள்ளாத கனவு. சட்டென எதிர்வருகிறது ராஜகுமாரி திரையரங்கம். வெறுமையை விரட்டும்விதமாக அந்த இளைஞன் அந்த வளாகத்தினுள் நுழைகிறான். ஏதோ ஒரு கன்னடப்படம் இயக்குனர் ‘புட்டன்னா கனகல்’ என எழுதப்படிருக்கிறது. பொழுதைப்போக்க வேண்டி அந்த இளைஞனின் கண்கள் முன் வாசலில் வைக்கப்பட்டிருந்த புகைப்பட அட்டைகளின் மேல் படர்ந்து செல்கின்றன. சட்டென அவனது மூளைச் செல்கள் புத்துயிர்ப்ப…

    • 0 replies
    • 1.2k views
  6. உதட்டைக் குதறிய கங்கணா திங்கட்கிழமை, 21 முத்தக்காட்சியில் நடித்த போது நடிகை கங்கணா ரனாவத், கதாநாயகனின் உதட்டை கடித்து காயப்படுத்தி விட்டாராம். இதனால் காயம் ஆறியதும் அக்காட்சி ஒரு வாரம் கழித்து மீண்டும் சுபமாக படமாக்கப்பட்டதாம். தமிழில் ஜெயம் ரவியுடன் தாம்தூம் படத்தில் நடித்தவர் இந்திப்பட நடிகை கங்கணா ரனாவத். இவர் தற்போது பிரபல பொலிவுட் இயக்குநர் சாய் கபீர் இயக்கத்தில் ரிவால்வர் ராணி என்ற படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் எதிர்வரும் 25 ஆம் திகதி திரையிடப்படவிருக்கின்றது.இந்தப் படத்தில் கங்கணா ரனாவத், பியுஷ் மிஸ்ரா, வீர் தாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பில் கதாநாயகனின் உதட்டை கோபத்தில் நிஜமாகவே கடித்து விட்டாராம் கங்…

    • 12 replies
    • 1.5k views
  7. "கடாவர்" படம் எப்படி இருக்கிறது? அமலா பால், முதன்முதலில் தயாரித்து நடித்துள்ள படம். பொதுவாக போலீஸ் படங்கள் என்றாலே அடிதடி, துப்பாக்கி, வன்முறை நிறைந்த மசாலா கமர்சியல் படங்கள் ஆகவே பெரும்பாலும் வரும். ஆனால் இந்தப் படத்திலோ தடாலடி வன்முறைகள் எல்லாம் விட்டுவிட்டு பிணவறையில் போஸ்ட்மார்ட்டம் செய்யும் போலீஸ் சர்ஜன் ஆக அமலா பால் நடித்திருக்கிறார். புதுமையாக ஏதோ ஒன்று செய்யவேண்டும் என்று முயற்சித்துள்ள அமலா பாலின் கடாவர் படம் வரவேற்பைப் பெற்றதா? நகரத்தில் அடுத்தடுத்துக் கொடூரமான முறையில் கொலைகள் அரங்கேறி வருகின்றன. அந்தப் பிணங்களை இன்வெஸ்டிகேட் செய்து போஸ்ட்மார்ட்டம் செய்யும் போலீஸ் சர்ஜனாக வருகிறார் அமலா பால். இதற்கிடையே ஜெயிலில் இருக்கும் அருண…

  8. மல்லிகா ஷெராவத்தின் 17 லிப் டு லிப் சாதனையை முறியடித்திருக்கிறது பாலிவுட் இளம்ஜோடிகளின் காதல் படம். இப்படத்தில் 22 லிப் டு லிப் முத்தக் காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. சினிமாவில் ‘லிப் டு லிப்’ முத்தம் அரிதாக இருந்தது ஒரு காலம். தமிழில் கமல் படங்களில் மட்டும் வரும். பரபரப்பாக பேசப்படும். இப்போது சர்வசாதாரணம். நமக்கு முன்பே இந்த கலாசாரத்தை துவக்கிவைத்த பாலிவுட்டில் இது இப்போது மேலும் அமோகமாய் நடக்கிறது. வெறுமனே ‘இச்’ பதிப்பதோடு இல்லாமல், யார் ‘இச்’சாதனையை படைப்பது என்ற போட்டியும் அங்கு அதிகரித்திருக்கிறது. ‘காயிஷ்’ (ஆசை) என்ற படத்தில் புதுமுக ஹீரோவுடன் நடித்த கவர்ச்சி குயின் மல்லிகா ஷெராவத் ஒன்று, இரண்டு இல்ல.. விரல் விட்டு எண்ண முடியாத அளவுக்கு 17 லிப் டு லிப் முத…

    • 0 replies
    • 655 views
  9. 'அயோத்தி' பட கதையை திருடினாரா எஸ்.ரா? பிரபல எழுத்தாளர்கள் சர்ச்சை புகார் - முழு பின்னணி கட்டுரை தகவல் எழுதியவர்,திவ்யா ஜெயராஜ் பதவி,பிபிசி தமிழ் 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,SOCIAL MEDIA அறிமுக இயக்குநர் மந்திர மூர்த்தியின் இயக்கத்தில், சசிகுமார் நடிப்பில் கடந்த வாரம் வெளியாகியிருக்கும் திரைப்படம் அயோத்தி. இப்படத்திற்கான கதையை பிரபல எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதியுள்ளார். ஆனால் இந்த படத்தின் கதை மீதான உரிமை குறித்து தற்போது பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. எழுத்தாளர் மாதவராஜ், எழுத்தாளர் நரன், சங்கர் தாஸ் ஆகியோர், இந்த படத்தினுடைய கதை எஸ்.ரா…

  10. வதந்தியில் தொடங்கிய அபிஷேக் - ஐஸவர்யாராயின் திருமணம் ஜெயத்தில் முடிய இன்னும் இரு தினங்களே காத்திருக்கிறது. காஸ்ட்லியான அழைப்பிதழ்கள், ரகசியமான நிகழ்ச்சி ஏற்பாடுகள் என பாலிவுட் ரசிகர்களின் லப்டப்பை எகிற வைத்துள்ள இத்திருமண விழா மொத்தம் மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது. வரும் 18-ந் தேதி மெகந்தி அணிவிக்கும் நிகழ்ச்சியும் மறுநாள் திருமணமும், 20 - ந் தேதி வரவேற்பு நிகழ்ச்சியும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இந்திய திரையுலகமே திரண்டு இந்த நட்சத்திர ஜோடிக்கு வாழ்த்துச்சொல்ல காத்திருந்தாலும் திருமணத்திற்கு நெருங்கிய உறவினர்கள் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளனர். காலில் சக்கரத்தை கட்டிக்கொண்டு திருமண ஏற்பாடுகளை செய்துவரும் அமிதாப்பச்சன் நேற்று …

    • 1 reply
    • 975 views
  11. இங்கிலாந்தைச் சேர்ந்த சூப்பர் மாடல் நவோமி கேம்பெலுக்கு தலையில் வழுக்கை விழ ஆரம்பித்துள்ளதாம். அவரது தலைமுடி வேகமாக கொட்டத் தொடங்கியுள்ளதாக நவோமியின் நெருங்கிய தோழியும், முன்னாள் மாடலுமான ஹக்கி ரேக்னர்சன் கூறியுள்ளார். உலகம் முழுவதும் ஒரு காலத்தில் பரபரப்பை ஏற்படுத்திய கருப்பழகி நவோமி கேம்பெல். சுண்டினால் ரத்தம் தெறிக்கும் வெள்ளை அழகிகளுக்கு மத்தியில், கருப்பு வைரமாக பிரகாசித்தவர் நவோமி. இன்றளவும் பூனை நடையில் சீற்றம் குறையாத பெண் சிங்கமாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நவோமி. சமீபத்தில், லண்டன் ஹீத்ரு விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகாரி மீது எச்சில் துப்பியதாக சர்ச்சையில் சிக்கினார் நவோமி. இந்த நிலையில் தலை போகிற ஒரு மேட்டரை லீக் செய்துள்ளார் நவோமியின் தோழி …

    • 8 replies
    • 2.1k views
  12. சென்னை: பழம்பெரும் இயக்குனர் ஸ்ரீதர் மரணமடைந்தார். தமிழ்த திரையுலகில் மிக பிரமாண்டமான வெற்றிப் படங்களைத் தந்தவர் ஸ்ரீதர். அவரது படங்களில் கண்ணியமும் கதை நயமும் நிறைந்திருக்கும். நெஞ்சில் ஓர் ஆலயம், காதலிக்க நேரமில்லை என அவர் தந்த வெற்றிப் படங்களின் எண்ணிக்கை மிக நீளமானவை. பல காலமாகவே நோய்வாய்ப்பட்டிருந்த ஸ்ரீதர் இன்று மரணடைந்தார். நன்றி தற்ஸ் தமிழ் அன்னாரது பிரிவால் துயருறும் குடும்பத்தினர்க்கும் , தமிழ் திரையுலகினர்க்கும் ஆழ்ந்த அனுதாபங்கள் . அன்னாரின் ஆத்ம சாந்திக்கு பிரார்த்தித்து கொள்கின்றேன் .

    • 15 replies
    • 5.2k views
  13. சென்னை: பாடகி பி.சுசீலாவின் பெயரில் துவக்கப்பட்டுள்ள அறக்கடளை சார்பில் பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகிக்கு, ரூ. 1 லட்சம் ரொக்கப் பரிசு அடங்கிய 'பி.சுசீலா தேசிய விருது' வழங்கப்படுகிறது. அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக தென்னிந்திய, குறிப்பாக தமிழ் மனங்களில் ரீங்காரமிடும் பெயர் பி.சுசீலா. அவர் திரை உலகில் பாட வந்து இந்த ஆண்டுடன் 57 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதுவரை 40 ஆயிரம் பாடல்களை அவர் பாடியுள்ளார். தற்போது, பி.சுசீலா தனது பெயரில் அறக்கட்டளை ஒன்றை தொடங்கியுள்ளார். இந்த அறக்கட்டளை மூலம் இசைத் துறையில் வெற்றி பெற்ற கலைஞர்களுக்கு விருதும், நலிவுற்ற கலைஞர்களுக்கு உதவியும் செய்ய உள்ளார். மேலும், இசைத்துறைக்கென தனி நூலகம் ஒன்றையும் தொடங்க திட்டமிட்டுள்ளார். இதுகுறித்து பா…

  14. யாராவது... இலங்கை பொண்ணு தான் மாட்டி இருக்கும். Prashanthan Navaratnam

  15. கவிஞர் பூலாங்குளம் மாயவநாதன் பற்றி . கவிஞர் மாயவநாதன் பாடல் நயம் 1.வேல்தேடி- - -எறிகின்ற- - -வீரமுண்டு நூல்தேடி- - - -தருகின்ற- - -ஞானமுண்டு இவ்வரிகளின் மூலம்,தமிழனுக்கு வீரமுமுண்டு, விவேகமுமுண்டு எனநயம்படச்சொல்கிறார். 2.எங்கிருந்து- - - - - -வந்தவரோ நெஞ்சில்நின்ற- - பாவலரோ நம் நெஞ்சில் நின்ற இப்பாவலனை புகழுவதற்குகூட,சொற்களை விட்டுச்சென்ற வித்தகனிவன். 3.முத்துநகைப்- - - பெட்டகமோ முன்கதவு- - - - - ரத்தினமோ முத்துப்பற்களின் புன்சிரிப்பு வாய் என்ற பெட்டகத்திலிருந்து வருவதாகவும்,அந்த பெட்டகத்திற்கு, ரத்தின நிறமமைந்த இதழ்கள் கதவுகளாகவும், உள்ளதாகவும் உவமையழகில்உருவாக்கிய வரிகளிவை. 4.மணமகனுக்கு 21 வயதும்,மணமகளுக்கு 18 வயதும் நிறைவுற்றிருந்தால் மட்டுமே, அ…

  16. தனுஷ் ஆச்சர்யக்குறி ராஞ்சனாவின் தமிழ்ப் பதிப்பான அம்பிகாவதி பார்த்தேன், தனுசைப் பற்றி சிறிது பேச ஆசை, தனுசைப் பற்றிய முதல் அறிமுகம் எனக்கு கிடைத்தது தின முரசு பத்திரிகை மூலம் ,தின முரசு பத்திரிகை ஈ பி டி பி யின் பத்திரிகை ,அரச சார்பானது ,ஆனால் அந்தப் பத்திரிகையை கடும் புலி ஆதரவாளர்கள் ,தேசப் பற்றாளர்கள்,உணர்வாளர்கள் என அனைவருமே வாங்குவார்கள்,வாங்கி ஒளிவு மறைவாகப் படிப்பார்கள் காரணம் சிம்பிள் பத்திரிகை கொஞ்சம் கொஞ்சம் அஜால் குஜாலானது ,இந்தியாவில் இருப்பது போல செக்ஸ் கதைகளுக்கு என சரோஜா தேவி போன்ற புத்தகங்கள் ஈழத்தில் திரைகடல் ஓடினாலும் கிடைக்காது ,இன்டெர் நெட்டில் அறிவை வளர்க்கலாம் என்றால் கிரகம் …

    • 3 replies
    • 2.1k views
  17. இமயத்தின் வீழ்ச்சி இராப்பிச்சை கல்லூரிப் படிப்பிற்காக 1980இல் மதுரை வருவதற்கு முன்னால், நான் அதிகம் சினிமா பார்த்தவனில்லை. அம்மா மற்றும் சகோதரிகளோடு பார்த்த சிவாஜியின் அழுகைப் படங்கள் சிலவும், வீட்டுக்குத் தெரியாமல் நடந்தும் சைக்கிளிலும் பக்கத்து ஊர் டென்ட் கொட்டகைகளில் பார்த்த புரட்சித் தலைவர் படங்களுமாக, அவை சொற்ப எண்ணிக்கையிலானவை. இவர்கள் இருவரையும்விட என் மனம் கவர்ந்த ஒருவர் இருந்தார். தன் திரையுலக வாழ்க்கை முழுவதும் நடிக்கவே மாட்டேன் என்ற சபதத்தோடு, தென்னகத்தின் ஜேம்ஸ்பான்டாக குதிரைகளில் குறுக்குச் சந்தில் பயணித்துக் கொண்டிருந்த, ஜெய்சங்கர்தான் அவர். த.பி. சொக்கலால் பீடி கம்பெனியார் இலவசமாக திரையிட்டுவந்த ‘ஜக்கம்மா’ மூலமாக, என் ரசனையை மழுங்கடிக்கத் தொ…

  18. பச்சையப்பன் கல்லூரியில் வைரமுத்து மாணவனாக இருந்தபோது அந்த கல்லூரிக்கு வருகை தந்த கண்ணதாசனிடம் மாணவர்கள் கேள்வி கேட்கின்றனர், அந்த மாணவர்களில் ஒருவராக வைரமுத்துவும் கேள்வி கேட்கிறார். அரியதொரு ஒலிபதிவு.

    • 0 replies
    • 297 views
  19. திரையுலகின் முன்னணிக் கதாநாயகியாக தனது இடத்தைக் தக்கவைத்துக் கொண்டே, இந்தியிலும் தனது மறுபிரவேசத்தை அழுத்தமாக உறுதிசெய்திருக்கிறார் ஸ்ருதி. ஏழாம் அறிவு படத்தில் தோன்றிய ஸ்ருதி ஹாசனா இது என்று ஆச்சரியப்படும் பொலிவுடன் வலம் வர ஆரம்பித்திருக்கும் இவர் தற்போது தாய்மொழியான தமிழிலும் தனிக் கவனத்துடன் படங்களை ஒப்புக்கொள்ளத் தொடங்கியிருக்கிறார். ஹரி இயக்கத்தில் விஷால் ஜோடியாக நடித்து வரும் ‘பூஜை’ படத்தின் போட்டோ ஷூட்டுக்காகச் சென்னை வந்திருந்த ஸ்ருதியுடன் பேசியதிலிருந்து..... தெலுங்குத் வலுவான திரைப்படக் குடும்பப் பின்னணியில் இருந்து இன்று முன்னணிக் கதாநாயகியாக வளர்ந்து நிற்கிறீர்கள். இந்த இடத்திலிருந்து உங்களது திரைப்பயணத்தை எப்படி எடுத்துச் செல்லத் திட்டம்? நான் க…

    • 6 replies
    • 1.9k views
  20. Started by easyjobs,

    கார்ட்டூன் மற்றும் அனிமேஷன் பட உலகின் பேரரசான டிஸ்னி நிறுவனத்தின் 50 வது பெருமைமிகு படைப்புதான் TANGLED 3-D. விருதுகள். அனிமேஷன் பட வரலாற்றில் அதிகம் செலவு செய்து எடுக்கப்பட்ட படம் இது. பட்ஜெட் $260 மில்லியன். அமெரிக்காவில் நவம்பரில் வெளிவந்து போட்ட பணத்திற்கும் மேல் எடுத்துவிட்டு தற்போது இந்தியாவில் ரிலீஸ் ஆகி உள்ளது. சூரியனில் இருந்து விழும் ஒரு துளி ஒளி மலையில் உள்ள ஒரு பசுமையான இடத்தில் விழுகிறது. அதன் மூலம் ஒரு அதிசய மலர் உண்டாகிறது. நோயற்ற வாழ்வு, என்றும் இளமை எனும் பல அதிசயங்களை தரும் அரிய சக்தி உடையது அந்த மலர். இதை ஒரு மூதாட்டி பார்த்து விடுகிறாள். அதன் மூலம் தன் இளமையை மீட்டெடுக்கிறாள். அதே சமயம் அரண்மனை காவலாளிகள் அங்கு வர அவள் சென்றுவிடுகிறாள். அந்த பூவை…

    • 0 replies
    • 575 views
  21. Started by pepsi,

    Cast: Jeeva, Pooja, delhi ganesh, Ghana Ulaganathan Camera: Egambaram Music: Dina Art: GK Lyrics: Yugabharathi Story Screenplay Dialogue Direction: subramania siva http://lovetack.com/pori/watch1.html

  22. அக்பர் பீர்பால் User name: lovetack.com Password: oruwebsite.com http://oruwebsite.com/movies/tamil_kids_videos/kathai1.html

    • 8 replies
    • 2.1k views
  23. சினிமா விமர்சனம்: The Nun இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க 2016ல் வெளிவந்த The Conjuring 2 படத்தில் பேய் ஓட்டும் தம்பதியான எட் மற்றும் லோரைன் தம்பதி வாலக் என்ற ஒரு தீய சக்தியை எதிர்கொள்வார்கள். முடிவில் அந்த தீய சக்தி நரகத்திற்கு அனுப்பப்பட்டுவிடும். ஆனால், அதற்கு முன்பாக, அந்த வாலக் எப்படி இங்கே வந்தது? இந்தக் கேள்விக்கு விடையளிக்கும் கதைதான் The Nun. அதாவது The Conju…

  24. உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் காலில் விழுந்து ஆசி வாங்கிய ரஜினிகாந்த்! இமயமலையில் தியானத்தை முடித்த நடிகர் ரஜினிகாந்த் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இல்லத்துக்கு சென்று அவரது காலில் விழுந்து ஆசி வாங்கினார். தன்னை விட 21 வருடங்கள் இளையவரான யோகி ஆதித்யநாத்தின் காலில் ரஜினி விழுந்தது விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. லக்னோ: உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் காலில் நடிகர் ரஜினிகாந்த் விழுந்து ஆசி பெற்றார். இதுதொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகின்றன. நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து அண்மையில் வெளியாகிய திரைப்படம் 'ஜெயிலர்'. இந்த திர…

  25. முறுக்கிய மீசை, இராணுவ உடை, கையில் ஏ.கே. 47 துப்பாக்கி... படம் தொடங்கும்போதே திருமாவளவனின் கெட்டப் சிறிது பயமுறுத்தியது. 'அன்பு தோழி' படத்தில் தமிழர்களுக்காக போராடும் இனப் போராளியாக நடித்திருக்கிறார் திருமாவளவன். நிஜத்தில் ஆயுதப்போராட்டம் செய்ய வாய்ப்பில்லை, சினிமாவில் அப்படியொரு வாய்ப்பு கிடைத்ததால் உடனே ஒப்புக் கொண்டேன் என்றார் திருமா, படத்தில் நடிப்பதற்கு முன் சென்ற வாரம் 'அன்பு தோழி' படத்தை சென்ஸார் உறுப்பினர்கள் பார்த்தனர். கரண்டை கட்கத்தில் விட்டதுபோல் அனைவருக்கும் அனைவருக்கும் அதிர்ச்சி. திருமாவளவனின் இனப் போராளி கேரக்டர் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை நினைவுப்படுத்துகிறதாம். அவரது வாழ்க்கை சம்பவங்கள் சில படத்தில் இடம் பெற்றிருக்கிறதாம். விடுதலைப்புலிகள்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.