வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5549 topics in this forum
-
எமது நடிகை நிரஞ்சனியுடன் ஒரு பரபரப்பு உரையாடல் மணி ஸ்ரீகாந்தன். ‘வடபகுதி தமிழ்ப் பெண்ணாக தோன்றும் என்னை நிர்வாணமாகக் குளிக்கும் காட்சியொன்றில் நடிக்கும்படி என்னிடம் இயக்குநர் கேட்டுக் கொண்டார். தமிழ் பெண்கள் குளியல் ஆடை இல்லாமல் நீராடும் வழக்கம் இல்லை என்றும் அது யதார்த்தத்துக்கு புறம்பானது என்றும் அவரிடம் விளக்கியதும் அவர் காட்சியை மாற்றிவிட்டார்’ இலங்கை சிங்கள திரையுலகில் ரொம்பவும் பிஸியாக இருக்கும் நடிகைதான் நிரஞ்சனி சண்முகராஜா, கண்டியை பிறப்பிடமாகக் கொண்ட இவர் ஒரு தமிழச்சிதான் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இலங்கையின் முன்னணி இயக்குநர் சோமரத்ன திஸாநாயக்க இயக்கியுள்ள ‘சுனாமி’ படத்தில் நாயகியாக இவர் நடித்துள்ளார். “அட…
-
- 2 replies
- 1.3k views
-
-
சினிமா விமர்சனம்: விக்ரம் வேதா திரைப்படம் விக்ரம் வேதா நடிகர்கள் விஜய் சேதுபதி, மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி இசை சாம் சிஎஸ் இயக்கம் புஷ்கர் காயத்ரி தமிழில் ரசிகர்களின் புத்திசாலித்தனத்தின…
-
- 2 replies
- 1.3k views
-
-
மதுரையில் இட்லி கடைகளுக்கு விசிட் செய்து இட்லி செய்ய கற்றுக்கொண்டார் லட்சுமி மேனன்.‘கும்கி, ‘சுந்தரபாண்டியன், ‘குட்டிப் புலி’ என்று தொடர்ச்சியாக மூன்று வெற்றிப் படங்களில் நடித்து ஹட்ரிக் அடித்தவர் லட்சுமி மேனன். தற்போது ‘ஜிகர்தண்டா என்ற படத்தில் சித்தார்த் ஜோடியாக நடிக்கிறார். இதில் இட்லி கடை நடத்தும் பெண்ணாக வேடம் ஏற்கிறார். இதற்காக மதுரை சென்ற அவர், நகரின் பல்வேறு இடங்களில் நடத்தப்படும் இட்லி கடைகளுக்கு நேரில் சென்று அங்கு எந்த முறையில் இட்லி தயாரிக்கிறார்கள். கடை எப்படி நடத்தப்படுகிறது. கஸ்டமர்கள் என்னவெல்லாம் கேட்பார்கள் அதற்கு எப்படி பதில் சொல்ல வேண்டும் என்று கடையின் ஒரு ஓரமாக அமர்ந்து கவனித்து பயிற்சி பெற்றார். இது பற்றி லட்சுமி மேனனிடம் கேட்ட போது...‘இப்படத்தில் …
-
- 15 replies
- 1.3k views
-
-
வல்லதேசம் திரை விமர்சனம் ஆக்ஷன் கதைகளில் பல படங்கள் தமிழ் சினிமாவில் இறக்கப்படுகிறது. பெண்களை மையப்படுத்திய படங்களும் சில வந்துள்ளன. கமர்சியல் படங்களுக்கு நடுவில் ஒரு சில சின்ன பட்ஜெட் படம் போல வந்திருக்கிறது இந்த வல்ல தேசம். இந்த தேசம் எப்படியான தேசம், என்ன சொல்கிறது என பார்க்கலாம். கதைக்களம் வித்தியாசமான பெண்ணான அனுஹாசன், கணவர், தன் குழந்தை அஞ்சலி என சந்தோசமாய் வாழ்ந்து வருகிறார். மேஜர் ஆதிலிங்கமாக வரும் நாசரின் தலைமையின் கீழ் ராணுவத்தில் நன்கு பயிற்சி பெறுகிறார். தமிழ்நாட்டில் ஏதோ பெரிய சதி நடக்கிறது எப்படியோ தெரியவர போலிசார் ராணுவத்தின் உதவியை நாடுகின்றனர். அப்போது படைவீரர்களுடன் அனுப்பப்படும்…
-
- 1 reply
- 1.3k views
-
-
ஆயிரத்தில் இருவர் திரை விமர்சனம் தமிழ் சினிமாவில் இயக்குனர்களுக்காக ஒரு சிலர் படம் பார்ப்பார்கள். அப்படி தனக்கென்று பெரிய ரசிகர்கள் வட்டத்தை வைத்திருந்தவர் இயக்குனர் சரண். ஆனால், இவர் அசல் படத்திற்கு பிறகு எந்த படங்களையுமே இயக்கவில்லை. நீண்ட இடைவேளைக்கு பிறகு வினய் நடித்துள்ள ஆயிரத்தில் இருவர் படத்தை இயக்கியுள்ளார். சரண் கம்பேக் கொடுத்தாரா? பார்ப்போம். கதைக்களம் வினய் இரட்டையர்கள், அம்மா வயிற்றுக்குள் இருக்கும் போதே அடித்துக்கொள்ளும் அளவிற்கு இருவருக்கும் எந்த ஒரு விஷயத்திலும் ஒற்றுப்போவதில்லை. அந்த சமயத்தில் வினய் அப்பாவிற்கு ஏற்கனவே பங்காளி வீட்டு சண்டை உள்ளது. ஒருநாள் அனைவரும் குடும்பத்துடன் கண்…
-
- 1 reply
- 1.3k views
-
-
சினிமாவில் யாரிடமும் ஆலோசனை கேட்க மாட்டேன் என்றார் நயன்தாரா. இதுகுறித்து அவர் கூறியதாவது: சினிமாவில் எனக்கு எது சரி என்று படுகிறதோ அதை செய்கிறேன். யாருடைய ஆலோசனைகளையும் கேட்பதில்லை. என் மானேஜரிடம் மட்டுமே கலந்தாலோசிப்பேன். இந்த கேரக்டர் செய்யவேண்டாம், கிளாமராக நடிக்காதே போன்ற அட்வைஸ்களை மற்றவர்கள் சொல்ல தேவையில்லை என்று நினைக்கிறேன். அது என் தனிப்பட்ட பிரச்னை. தொடர்ந்து கிளாமருக்குத்தான் முக்கியத்துவமா என்கிறார்கள். அப்படியில்லை. கதையையும், உடன் நடிக்கும் ஹீரோ மற்றும் நிறுவனத்தை பொருத்தது அது. நான் நடிக்க வேண்டும் என்று நினைக்கிற போது நல்ல கேரக்டர்கள் கிடைப்பதில்லை. பெரிய ஹீரோ, பேனரிலிருந்து கிளாமராக நடிக்கச் சொல்லி கேட்கும் போது, அதை எப்படி மறுப்பது?…
-
- 4 replies
- 1.3k views
-
-
"மோகினி... அட நீ வேற இரும்மா!" - 'மோகினி' விமர்சனம் வழக்கமான பேய் கதையை வழக்கத்திற்கு மாறாகச் சொல்வதில்தான் அடங்கியிருக்கிறது பேய் படங்களின் வெற்றி. ஆனால், ‘மோகினி’யில் அது மொத்தமாக மிஸ்ஸிங்! தவிர, பேய் வரும்போதெல்லாம், 'அட நீ வேற... இரும்ம்மா!' என்று நினைக்கும் அளவுக்கு பேயை 'செட் பிராப்பர்டி'யாக மட்டும்தான் டீல் செய்திருக்கிறார்கள். தன்னைக் கொன்றவர்களைப் பழிவாங்கும் வழக்கமான அதே பேய் கதைதான், த்ரிஷாவின் 'மோகினி'யும்! சென்னையில் கேக் ஷாப் வைத்திருக்கிறார், த்ரிஷா. தன் தோழியின் திருமணம் நடக்கவேண்டுமெனில், யோகிபாபுவுடன் அவர் லண்டனுக்குச் செல்லவேண்டும் என்ற நிலை. த்ரிஷா, யோகி பாபு, சாமிநாதன் மூவரும் லண…
-
- 1 reply
- 1.3k views
-
-
லாஸ் ஏஞ்சல்ஸ் : 2013ம் ஆண்டின் 85வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா தற்போது நடைபெற்று வருகிறது. லாஸ் ஏஞ்சல்சின் ஹாலிவுட் நகரில் நடைபெறும் இவ்விழாவில் உலகின் அனைத்து நாடுகளைச் சேர்ந்த திரையுல கலைஞர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதில் இந்தியாவின் புதுச்சேரியை கதைக்களமாக கொண்டு எடுக்கப்பட்ட லைப் ஆஃப் படம் 2 விருதுகளை பெற்றுள்ளது. விருதுகள் விபரம் : சிறந்த துணை நடிகர் : கிறிஸ்டோபர் வாட்ஸ் சிறந்த அனிமேஷன் குறும்படம் : பேப்பர் மேன் சிறந்த அனிமேஷன் படம் : பிரேவ் சிறந்த ஒளிப்பதிவு : லைப் ஆஃப் பை சிறந்த விசுவல் எபைக்ட்ஸ் : லைப் ஆஃப் பை சிறந்த ஒளிப்பதிவாளர் : கிளாடியோ மிராண்டோ (லைப் ஆஃப் பை) சிறந்த ஆடை வடிவமைப்பு:அன்னா கரீனினா சிறந்த மேக் ஆப் : லிசா…
-
- 12 replies
- 1.3k views
-
-
நடிகை சன்னி லியோன் சமீபத்தில் 'கரென்ஜித் கெளர்' என்ற அவரது வாழ்க்கையைச் சித்தரிக்கும் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் பெயர் சர்ச்சைக்குள்ள நிலையில், தமது தொழில் குறித்தும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் பிபிசிக்கு சன்னி லியோன் அளித்த நேர்காணல்.
-
- 3 replies
- 1.3k views
-
-
நடிப்பு - விஜய், ஸ்ரேயா இயக்கம் - பரதன் (அறிமுகம்) இசை - ஏ.ஆர். ரஹ்மான் (கதை ) எதிர்காலத்தை முன்கூட்டியே அறிந்து கொள்ளும் ஓர் இளைஞனின் கதை. ( நடிப்பு) விஜய், ஸ்ரேயா, நமிதா மற்றும் பலர். (சிறுதுளிகள் ) * அப்பச்சன் படத்தை தயாரித்துள்ளார். * தரணியின் உதவியாளரும் 'கில்லி' வசனகர்த்தாவுமான பரதனுக்கு இது முதல்படம். * முதன்முறையாக விஜய்யுடன் ஸ்ரேயா, நமிதா ஜோடி சேர்நதுள்ளனர். * ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். * நமிதாவுடன் விஜய் ஆடும் பாடலொன்றை வெளிநாட்டில் படமாக்கியுள்ளனர். * 'சொர்க்கம்' படத்தில் இடம…
-
- 0 replies
- 1.3k views
-
-
விஜயகாந்த் பக்கம் சரியும் திரைப்பட நடிகர்கள் May 20, 2011 வாயை வைத்துக் கொண்டு சும்மா கிடக்காமல் உளறியதால் வடிவேல் பெற்றிருக்கும் தண்டனை மிகவும் பெரியது. சிங்கமுத்து சொன்னதுபோல வடிவேலுவுக்கு கண்டத்து சனி பிடித்துவிட்டது. இது இவ்விதமிருக்க வடிவேலுவுக்கு போட்டியாக காமடி பாத்திரங்களில் நடித்துவந்த நடிகர் விவேக் நேரடியாக விஜயகாந்த் வீடு சென்று அவருக்கு பொன்னாடை அணிந்து வாழ்த்துக் கூறியிருப்பது பலரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. தமிழக முதல்வர் மு.கருணாநிதிக்கு திரையுலகம் பாராட்டு விழா நடாத்தியபோது கலைஞர் பட வசனம் பேசி நடித்து கலைஞரை குஷிப்படுத்திய விவேக் தேர்தல் மேடைக்கு வரவில்லை. இப்போது அவர் நேரடியாக விஜயகாந்தை வாழ்த்தியதன் மூலமாக இரண்டு தகவல்களை சொல்லா…
-
- 3 replies
- 1.3k views
-
-
பதினைந்தாயிரம் அடி உயரத்தில் ஒரு பாடல் காட்சி! - ஒளிப்பதிவாளர் ஸ்ரீ ஸ்ரீநிவாஸ் ரெட்டி பேட்டி! சனி, 16 பிப்ரவரி 2008( 16:02 IST ) ஸ்ரீ ஸ்ரீநிவாஸ் ரெட்டி 'ஆலயம்' படத்தின் ஒளிப்பதிவாளர். காசி, லடாக் என்று முக்கியமான லொக்கேஷன்களில் படப்பிடிப்பை நடத்திவிட்டு வந்த அவரிடம் அந்த இடங்களின் தனித்தன்மை குறித்து உரையாடினோம். காசியில் படப்பிடிப்பை நடத்த வேண்டிய அவசியம் என்ன? படத்தோட கதையே காசி பேக்ட்ராப்லதான் நடக்குது. காச அபூர்வமான நகரம். ஒவ்வொரு பகுதிக்கும் அதோட முழுமையான அழகு, தனித்தன்மை வெளிப்படுற காலம்னு ஒண்ணு இருக்கு. காசிக்கு அது பிப்ரவரி, மார்ச். காசியில அது வின்டர் சீஸன். ஊரெல்லாம் புகை மாதிரி பனி படர்ந்திருக்கும். இந்த காலகட்டத்துலதான் ஆஸ்திரேலி…
-
- 0 replies
- 1.3k views
-
-
பிறந்து நான்கு மாதங்களாகிறது. இன்னும் சரியாக தனது குழந்தையை பார்க்கவில்லையாம் நடிகர் பிரஷாந்த். குழந்தையை பார்ப்பது ஒரு தந்தையின் உரிமை. அதனை நிலைநாட்ட நேற்று குடும்பநல நீதிமன்றத்துக்கு தனது வக்கீலுடன் வந்தார் பிரஷாந்த். பிரஷாந்தின் மனைவி கிரகலட்சுமி கருத்து வேற்றுமை காரணமாக பிரிந்து வாழ்கிறார். என் மனைவியை என்னுடன் சேர்த்து வையுங்கள் என கடந்த மாதம் 24-ந் தேதி கோர்ட்டுக்கு போனார் பிரஷாந்த். அவரையும் அவர் மனைவியையும் ஒன்றாக பேச வைத்தார் நீதிபதி. ஆனால், பலன் பூஜ்யம்! இந்நிலையில் நேற்று மீண்டும் நீதிமன்றம் வந்தார் பிரஷாந்த். வாரத்திற்கு இருமுறை பொது இடத்தில் வைத்தாவது என் மகனை பார்க்க அனுமதிக்க வேண்டும் என மனு கொடுக்க வந்தவர் திடீரென தனது மனதை மாற்றிக் கொண்டார். …
-
- 0 replies
- 1.3k views
-
-
-
விஸ்வரூபம் படத்திற்கு தடை விதிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய விடயத்தில் விவாதங்கள் பல முனைகளில் நடைபெற்று வருகின்றன. படைப்பாளியின் சுதந்திரம் என்று சிலரும், இஸ்லாமியர்கள் எதிர்த்தால் உடனே தடை விதிக்கவேண்டுமா என்று சிலரும், முதலில் தடை என்ற செயலே தவறு என்று சிலரும் வாதிட்டு தடைக்கு எதிர்ப்பு காட்டுவதில் ஒன்றிணைகின்றனர். இது ஏதோ கருத்து/படைப்புச் சுதந்திரத்திற்கும்/ இஸ்லாமிய உணர்வுகளுக்குமான ஈரினை/எதிர்மறையாக (Binary Opposition) கட்டமைக்கப்பட்டு விவாதிக்கப்படுகிறது. பெண்களுக்கு எதிரான வன்முறையை நியாயப்படுத்தி எடுக்கும் ஒரு படத்தையோ, எழுதப்படும் கதையையோ, கட்டுரையையோ அல்லது எந்த ஒரு அநீதியையும் நியாயப்படுத்தி செய்யப்படும் காரியத்தையோ நாம் கருத்துச் சுதந்திரம் என்ற அளவுகோலை வைத்து…
-
- 1 reply
- 1.3k views
-
-
அமலாபால் இயக்குனர் விஜய்யை திருமணம் செய்யப் போவதாக ஏற்கனவே அறிவித்தார். இருவரும் காதலித்து வந்ததாகவும் இரு வீட்டாரும் பேசி திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் தற்பொழுது வாஸ்தா நீ வேணுகா என்ற தெலுங்கு பட தயாரிப்பாளர்கள் அமலா பாலை தன்னுடைய படத்தில் இருந்து அதிரடியாக நீக்கியுள்ளனர். இது குறித்து பட தயாரிப்பு நிறுவனம் தரப்பில் கூறும்போது, அமலா பால் திருமணம் செய்யப்போகிறார் என்பதை பத்திரிகைகளில் பார்த்தபிறகுதான் தெரிந்துகொண்டோம். இப்படம் காதலை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது. இந்நிலையில் அமலா திருமணம் செய்துகொண்டால் அது படத்தை பாதிக்கும். எனவே அவரை நீக்க முடிவு செய்துள்ளோம் என கூறியுள்ளனர். ஆனால் உண்மையான காரணம…
-
- 6 replies
- 1.3k views
-
-
பிரபல ஹாலிவூட் நடிகை ஏஞ்சலினா ஜோலி தனது இரண்டு மார்பகங்களையும் மாஸ்டெக்டோமி மூலம் அகற்றிக்கொண்டுள்ளார். தனக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படக்கூடிய அபாயத்தை தவிர்ப்பதற்காகவே மாஸ்டெக்டோமி அறுவை சிகிச்சை முறைமூலம் மார்பகங்களை அகற்றிக்கொண்டுள்ளதாக ஏஞ்சலினா ஜோலி நியு யோர்க் டைம்ஸ் பத்திரிகையில் தெரிவித்துள்ளார். 6 குழந்தைகளுக்கு தாயான ஏஞ்சலினா ஜோலிக்கு வயது 37. அவருக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படுவதற்கு 87 சதவீதமும் கருப்பை புற்றுநோய் ஏற்படுவதற்கு 50 சதவீதமும் வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். முடிந்தவரை புற்றுநோய் அபாயத்தை குறைத்துக்கொள்வதற்காகவே' மாஸ்டெக்டோமி செய்துகொண்டுள்ளதாக ஏஞ்சலினா கூறுகிறார். கடந்த பிப்ரவரியில் தொடங்கிய சத்திரச…
-
- 7 replies
- 1.3k views
-
-
"ஒருவரை அதிகமாக கொண்டாடுவது என்பது இன்னொருவரை அதே அளவு வெறுப்பதுடன் தொடர்புடையது" - மார்லன் பிராண்டோ. உலகின் மிகச் சிறந்த நடிகர்களாக கொண்டாடப்படும் சார்லி சாப்ளின், மார்லன் பிராண்டோ ஆகியோர் சிறந்த சிந்தனையாளர்கள். திரைப்படத்துக்கு வெளியேயும் தங்கள் கருத்துகளால் சமூகத்தில் சலனத்தை உருவாக்கியவர்கள். இதனாலேயே அதிகார வர்க்கத்தின் அதிருப்திக்கு ஆளானவர்கள். இவர்களை குறித்து எண்ணும்போது நம்மூர் நட்சத்திரங்களின் 'நாவன்மை' நம்மையும் மீறி சிந்தனையில் வந்து போகிறது. அதுவும் சமீபத்தில் நடிகை ஸ்ரேயா உதிர்த்து வரும் தத்துவம் (இதனை தத்து பித்து என்றும் வாசகர்கள் தங்கள் செளகரியத்துக்கு ஏற்ப வாசித்துக் கொள்ளலாம்) வேறு சில நட்சத்திரங்களின் தத்துவ முத்துக்களை ஞாபகப்படுத்துகிறது. …
-
- 0 replies
- 1.3k views
-
-
-
முறைப்பையன் தங்கராசுவை பார்வதி காதலிக்கிறாள். காத்திருக்கிறாள். கசிந்துருகி கதறுகிறாள். இதுதான் கதை. ``அந்தப் புள்ளை பாவம்பா. சீக்கிரமா ரெண்டு பேரையும் சேர்த்து வச்சு கதைய முடிங்க'' என ஒட்டுமொத்த ஆடியன்ஸையும் புலம்பவிட்டு, ``இதெல்லாம் தப்பு... சொந்தத்துல கல்யாணம் பண்ணிக்கிட்டா பொறக்குற குழந்தை சுகவீனமாயிடும்''னு பிரசார நெடியுடன் முடிகிறது `பூ'. செம்மண் புழுதி படிந்த சிவகாசி மண்ணுக்கு, புதுமுகம் பார்வதி `பூ' மாதிரி சரியாகப் பொருந்துகிறார். படத்தின் ஆரம்பத்தில் வரும் மளிகைக்கடை காட்சிகளும், கணவன்-மனைவி அன்னியோன்யமும் `பளிச்'. குறிப்பாக, பார்வதிக்குக் கணவராக வரும் அந்த நபர், வெகுவாகக் கவர்கிறார். இயல்பான காட்சிகளைப் பார்த்து `அடடே...' போட்டுக் கொண்டிருக்கும்போதே த…
-
- 0 replies
- 1.3k views
-
-
லண்டன் மியூசியத்தில் இடம்பெற்ற முதல் தமிழரின் சிலை! பாகுபலி படத்தின் மூலம் மிகவும் பிரபலமான தமிழ் நடிகர் சத்யராஜிற்கு லண்டனில் உள்ள மியூசியத்தில் மெழுகுசிலை வைக்கப்பட உள்ளது. தமிழ் மொழியில் நடிகராக அறிமுகமாகி இந்திய அளவில் மிகவும் பிரபலமானவர் நடிகர் சத்யராஜ். இவர் 2015-ம் ஆண்டு வெளியான பாகுபலி படத்தில் கட்டப்பா என்ற கதாபாத்திரத்தின் மூலம் உலக அளவில் மிகவும் பிரபலமடைந்தார். சத்யராஜின் நடிப்பை பார்த்து பல திரைபிரபலங்களும் வியந்து பாராட்டினார். இதனையடுத்து பல படங்களிலும் ஒப்பந்தமாகி மிகவும் பிஸியாக இருந்து வருகிறார் சத்யராஜ். இந்நிலையில் லண்டனில் மிகவும் பிரபலமான மேடம் துஸ்ஸாத் என்ற அருங்காட்சியகத்தில் நடிகர் சத்யராஜிற்கு மெழுகு…
-
- 6 replies
- 1.3k views
-
-
ஐஸ்வர்யா - அபிஷேக் 2007 பிப்ரவரியில் திருமணம்? பிரபல பாலிவுட் நடிகையும் முன்னாள் உலக அழகியுமான ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் திருமணம் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெறும் என்று தெரிகிறது. தமது திருமணம் பற்றிய அறிவிப்பை ஐஸ்வர்யா ராய் பிறந்தநாளான நவம்பர் 1ம் தேதி அறிவிக்கக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அபிஷேக் - ஐஸ்வர்யா இருவரும் மணிரத்னம் இயக்கும் குரு படத்தின் ஷூட்டிங்கின் போதுஇ அமிதாப் பச்சனின் குடும்ப ஜோசியரான சந்திர சேகர சுவாமிஜியைச் சந்தித்து ஆலோசனை பெற்றதாக கர்நாடகாவில் இருந்து வெளியாகும் பிரபல நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சுவாமிஜி தெரிவித்துள்ளார்.
-
- 1 reply
- 1.3k views
-
-
ஐ' படத்தில் தங்களைப் போன்றோரை கொச்சைப்படுத்தி இருப்பதாகக் கூறி, இயக்குநர் ஷங்கர் வீட்டின் முன்பு நாளை (சனிக்கிழமை) அல்லது நாளை மறுநாள் போராட்டம் நடத்துவது என திருநங்கைகள் முடிவு செய்துள்ளனர். ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், எமி ஜாக்சன் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் 'ஐ'. இப்படத்தில் வில்லன்களில் ஒருவராக ஒஜாஸ் ரஜானி என்ற திருநங்கை நடித்துள்ளார். இவர் இந்தி அளவில் பிரபலமான ஒப்பனைக் கலைஞராவார். படத்திலும் ஒப்பனைக் கலைஞராக வரும் இவரது கதாபாத்திரம், விக்ரம் தனக்கு கிடைக்கவில்லை என்று அவரைப் பழிவாங்கும்படி அமைந்திருக்கும். இந்நிலையில், இன்று 'ஐ' படத்திற்கு எதிராக திருநங்கைகள் அனுப்பிய அறிக்கை ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது. அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந…
-
- 14 replies
- 1.3k views
-
-
பாலிவுட் நட்சத்திர ஜோடியான ஐஸ்வர்யா- அபிஷேக் திருமணம் பற்றி பரபரப்பான தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்த ஆண்டு தொடக்கத்திலேயே அவர்கள் திருமணம் நடைபெறும் என்று முதலில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், முன்னாள் உலக அழகியான ஐஸ்வர்யாவுக்கு மாங்கல்ய தோஷம் இருந்ததால் திருமணம் தள்ளிவைக்கப்பட்டது. இதற்கிடையில், மற்றொரு முன்னணி நடிகர் ஹிருத்திக்ரோஷனுடன் முத்தக்காட்சியில் ஐஸ்வர்யா நெருக்கமாக நடித்ததால் காதலில் விரிசல் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால், அந்த தகவலை நிராகரிக்கும் வகையில், நேற்று முன்தினம் இரு குடும்பத்தினர் முன்னிலையில், பிரசித்திபெற்ற காசி விஸ்வநாதர் கோவிலில் நேற்று முன்தினம் மாங்கல்ய தோஷத்துக்கு பரிகார பூஜை நடைபெற்றது. இந்த நிலையில், இந்த ஆண்டு நடைபெற வேண்டிய திரு…
-
- 0 replies
- 1.3k views
-
-
சனிக்கிழமை, 16, ஏப்ரல் 2011 (16:11 IST) இலங்கை அரசை புகழ்ந்து பேசிய நடிகை ஸ்ரேயாவுக்கு கடும் எதிர்ப்பு இந்தி மற்றும் ஆங்கிலத்தில் உருவாகி வரும் ’’வின்ட்ஸ் ஆப் சேஞ்ச்’’ படத்தின் சூட்டிங் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் நாயகியாக நடிக்கும் நடிகை ஸ்ரேயா, சூட்டிங்கிற்காக இலங்கை சென்றிருந்தார். அப்போது இலங்கை அரசை அவர் பாராட்டி பேசியதாக செய்திகள் வெளியாயின. இந்நிலையில் ஸ்ரேயாவுக்கு எதிராக இந்து மக்கள் கட்சி எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் மாநில செயலாளர் பி.ஆர்.குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’இலங்கையில் படப்பிடிப்புக்கு செல்ல வேண்டாம் என்று நடிகர்,நடிகைகள் ஏற்கனவே கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். லிபியா போன்ற நாடுகளில் மக்கள…
-
- 1 reply
- 1.3k views
-