Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. பழம்பெரும் நடிகை காந்திமதி மரணம் வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 9, 2011, 10:36 சென்னை: பழம்பெரும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை நடிகை காந்திமதி உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள காந்திமதி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இன்று சிகிச்சை பலனில்லாமல் அவர் உயிரிழந்தார். எம்.ஜி.ஆர்.,சிவாஜி, ஜெமினி கணேசன் உள்ளிட்ட அந்தக் கால சூப்பர் ஸ்டார்கள் முதல் ரஜினி, கமல், விஜயகாந்த் உள்ளிட்ட இந்தக் கால நடிகர்கள் வரை அனைவருடனும் நடித்த பெருமைக்குரியவர் காந்திமதி. இவரது வசன உச்சரிப்பு வெகு பிரபலமானது. 16 வயதினிலே படத்தில் ஸ்ரீதேவியின் அம்மா வேடத்தில் இவர் நடித்து மிகவும் பிரபலமானார். அதன் பின்னர் பாரதிராஜா…

  2. இந்திய ஜனாதிபதியிடம் இருந்து தேசிய விருதினை பெற்றுக் கொண்டார் லைக்கா புரடக்ஸனின் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரன் இந்தியாவின் 70 ஆவது தேசிய விருது வழங்கும் விழாவில், சிறந்த தயாரிப்பாளருக்கான தேசிய விருதினை லைக்கா குழுமத்தின் நிறுவனரும், லைக்கா புரடக்ஸன் நிறுவனத்தின் தலைவருமான அல்லிராஜா சுபாஸ்கரன் இந்திய ஜனாதிபதியிடம் இருந்து பெற்றுக்கொண்டார். அமரர் கல்கி எழுதிய வரலாற்றுப் புதினமான பொன்னியின் செல்வன் நாவலை தழுவி, கடந்த 2022 ஆண்டு இயக்குநர் மணி ரத்னத்தின் இயக்கத்தில் இரு பாகங்களாக பொன்னியின் செல்வன் படத்தை லைக்கா புறடக்ஸன் தயாரித்திருந்தது. இதில் முதல் பாகம் 2022ஆம் ஆண்டும், இரண்டாம் பாகம் 2023ஆம் ஆண்டும் வெளிவந்தன. பொன்னியின் செல்வன் முதலாவது படத்திற்கு…

  3. குசேலன் படத்தில் இடம் பெறும் ரஜினியின் கனவுப் பாடலில், இப்போது ஐந்து நாயகிகள் இணைந்து ரஜினியுடன் ஆடுகின்றனராம். குசேலன் படத்தில் சூப்பர் ஸ்டார் நடிகர் கேரக்டரில் நடிக்கிறார் ரஜினிகாந்த். இப்படத்தில் ரஜினியின் காட்சிகளை படு பிரமாண்டமாக எடுக்கும் இயக்குநர் பி.வாசு, ரஜினிக்கு ஒரு கனவுப் பாடலையும் தொடர்ந்து படிக்க........ http://isoorya.blogspot.com/2008/03/5.html

    • 2 replies
    • 1.4k views
  4. திருமணமானதும் தனது வேண்டுதலை நிறைவேற்ற கணவரோடு நேற்று வேளாங்கண்ணிக்கு வந்தார் கோபிகா. வேளாங்கண்ணி மாதா கோயிலில் தனது நன்றி அறிவிப்புப் பிரார்த்தனையைச் செலுத்திய அவரைக் காண முண்டியடித்தது கூட்டம். ஒரு கட்டத்தில் ரசிகர்களின் நெரிசலில் சிக்கிக் கொண்ட கோபிகாவை வேளாங்கண்ணி போலீசார் மீட்டு காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர். வேளாங்கண்ணி விசிட் குறித்து கோபிகாவிடம் கேட்டபோது, மிகுந்த மனநிறைவைத் தந்த பயணம் இதுதான். திருமணமானதும் வேளாங்கண்ணிக்கு வந்து மாதாவுக்கு என் நன்றி காணிக்கையைச் செலுத்துவதாக வேண்டிக் கொண்டிருந்தேன். அதை உடனே நிறைவேற்றத்தான் வந்தேன். இங்கு கூடிய ரசிகர் கூட்டம் நானே எதிர்பார்க்காதது. மனசுக்குள் ஒரு ஓரத்தில் சின்ன வருத்தமாகக் கூட இருந்தது. இவ்வளவ…

  5. Shakuntala Devi - Human Computer.. இந்தப்படம், "மனித கணினி" என பிரபல்யமாக அழைக்கப்பட்ட சகுந்தலா தேவி (4 நவம்பர் 1929 - 21 ஏப்ரல் 2013) பற்றிய ஒரு இந்தி மொழி வாழ்க்கை வரலாற்று நகைச்சுவை-நாடக படமாகும் தாயைப்பற்றிய மகளின் உணர்வுகள், அறிந்த உண்மையான சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட படம். ஒரு மகளுக்கும் தாய்க்கும் இடையிலான பிணைப்பை, அவர்களின் வித்தியாசமான எண்ணங்களை அவரது மகள் இந்தப்படம் மூலம் பகிர்ந்துகொள்கிறார். 2001 ஆம் ஆண்டில், அனுபமா பானர்ஜி (சன்யா மல்ஹோத்ரா) தனது கணவர் அஜயுடன் தனது தாயார் சகுந்தலா தேவி (வித்யா பாலன்) மீது வழக்குத் தொடுப்பதற்காக லண்டன் வரும் பொழுது அவரது நினைவுகள் கடந்த காலத்தை நோக்கி செல்கிறது. கடினமான கணித கேள்விகளை சகுந்தலா மிகமிக வே…

  6. நேரம் - சினிமா விமர்சனம் “ஆவீன மழைபொழிய இல்லம் வீழ அகத்தடியாள் மெய்நோவ அடிமை சாவ மாவீரம் போகுதென்று விதைகொண் டோட வழியிலே கடன்காரர் மறித்துக் கொள்ளச் சாவோலை கொண்டொருவன் எதிரே செல்லத் தள்ளவொண்ணா விருந்துவரச் சர்ப்பந் தீண்டக் கோவேந்தர் உழுதுண்ட கடமை கேட்கக் குருக்கேளா தட்சணைகள் கொடுவென்றாரே..” கி.பி. 1800-களில் இராமச்சந்திரக் கவிராயர் எழுதிய இந்த பாடலின் விளக்கம் இதுதான் : “வீட்டில் பசு மாடு கன்று போட்டிருக்கிறது. கடும் மழையால் வீடு இடிந்து விழுந்திருக்கிறது.. வீட்டில் மனைவி நோய்வாய்ப்பட்டு படுத்திருக்கிறாள். வேலைக்காரன் திடீரென்று இறந்துவிட்டான்.. வயலில் ஈரம் காய்ந்துவிடும் என்று பயந்து நெல் விதை போட வயலுக்கு ஓடுகிறான். வழியிலேயே அந்த விதை வாங்க கடன் க…

    • 0 replies
    • 887 views
  7. சனி, 15 ஜூன் 2013 தமிழ் திரைப்பட இயக்குனரும், நடிகருமான மணிவண்ணன் இன்று மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்க்கு வயது 59. திடீர் மாரடைப்பு காரணமாக அவருக்கு மரணம் ஏற்பட்டுள்ளது. அவரது இல்லம் நெசப்பாக்கத்தில் உள்ளது. அங்குதான் அவரது உடல் உள்ளது. கடைசியாக நாகராஜ சோழன் எம்.எல்.ஏ படத்தை இயக்கினார். 50 படங்களை இயக்கியுள்ள மணிவண்ணன் 400 திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழீழ விடுதலைக்காக உரத்த அளவில் குரல் கொடுத்தவர் அவர். இவரது திடீர் மரணத்தினால் திரையுலகம் பெரும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்ந்துள்ளது. சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் தான் இறந்த பின்பு தனது உடலுக்கு புலிக்கொடியை போர்த்தவேண்டும் என்று அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. http://tamil.webdunia.co…

    • 118 replies
    • 12.8k views
  8. முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,TWITTER நடிகர்கள்: சந்தீப் கிஷன், ஹரீஷ் கல்யாண், சாந்தனு, ரெஜினா கஸண்ட்ரா, ப்ரியா பவானிசங்கர், விஜயலட்சுமி, ப்ரேம்ஜி, வெங்கட் பிரபு, யூகி சேது; இசை: யுவன் சங்கர் ராஜா, சந்தோஷ் நாராயணன், கிப்ரான், ப்ரேம்ஜி, சாம் சிஎஸ், ஷான் ரோல்டன்; ஒளிப்பதிவு: எம்.எஸ். பிரபு, விஜய் மில்டன், பாலசுப்ரமணியெம், ஆர்.டி. ராஜசேகர், சக்தி சரவணன், எஸ்.ஆர். கதிர்; எழுத்து - இயக்கம்: சிம்புதேவன். சிம்புதேவன் இயக்கியிருக்கும் கசடதபற, அவர் ஏற்கனவே குறப்பிட்டதைப்போல பல தனித்தனி திரைப்படங்களின் தொகுப்பைப்போல காட்சியளித்தாலும், ஒரு முழு நீளத் தி…

  9. ச. ஆனந்தப்பிரியா பிபிசி தமிழுக்காக நான்கு ஆண்டுகளுக்கு பிறகு 'நாய் சேகர் ரிட்டன்ஸ்' மூலமாக திரைக்கு மீண்டும் வருகிறார் நடிகர் வடிவேலு. 'கைப்புள்ள', 'வண்டு முருகன்', 'இம்சை அரசன்', 'நாய் சேகர்' என தனது பல நகைச்சுவை கதாப்பாத்திரங்கள் மூலமாகவும் 'வரலாறு முக்கியம் அமைச்சரே', 'பேச்சு பேச்சாதான் இருக்கனும்' என வசனங்கள் மூலமாகவும் மக்களின் அன்றாட வழக்கத்தில் ஒன்றாகிய ஒரு நகைச்சுவை கலைஞன். திரைக்கு மீண்டும் வருவது, திரையில் நடிக்காமல் இருந்த காலக்கட்டம், இத்தனை ஆண்டு திரையுலக அனுபவத்தில் இருந்து கற்று கொண்ட பாடம், நடிகர் ரஜினி, கமல், நண்பர் விவேக் என பல விஷயங்கள் குறித்து பிபிசி தமிழிடம் கலந்துரையாடினார். அதில் இருந்து... 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' …

  10. -எஸ் ஷங்கர் Rating: 3.0/5 நடிப்பு - விஜய், மோகன்லால், காஜல் அகர்வால், சூரி, மகத், சம்பத், பூர்ணிமா ஜெயராம் இசை - டி இமான் ஒளிப்பதிவு - கணேஷ் ராஜவேலு தயாரிப்பு - சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்பி சவுத்ரி இயக்கம் - ஆர்டி நேசன் ஆக்ஷன் கதைகளுக்கு லாஜிக் தேவையில்லை என்பது எழுதப்படாத விதியாகிவிட்டது. ஆனால் அதற்காக இப்படியா? என்ற கேட்க வைக்கிற, கற்பனையை தோற்கடிக்கும் போலீஸ் ஸ்டோரி, விஜய் - மோகன்லால் நடித்துள்ள ஜில்லா. மதுரையின் அசைக்கமுடியாத தாதா மோகன்லால். தன்னை எதிர்க்க வேண்டும் என்ற நினைக்கு ஒருவனுக்கு எழுந்தாலே அவனை அழித்துவிடும் சிவன். (ஜில்லா படங்கள்) அவரது வளர்ப்பு மகன்தான் விஜய். தன் ஒரிஜினல் அப்பாவை கண்ணெதிரிலேயே போலீஸ் சுட்டுக் கொன்றதைப் ப…

  11. Best picture 12 Years a Slave American Hustle Captain Phillips Dallas Buyers Club Gravity Her Nebraska Philomena The Wolf of Wall Street Best picture nominees in profile Best director Alfonso Cuaron, Gravity Steve McQueen, 12 Years a Slave Alexander Payne, Nebraska David O Russell, American Hustle Martin Scorsese, The Wolf of Wall Street Director profiles Best actor Christian Bale, American Hustle Bruce Dern, Nebraska Leonardo DiCaprio, The Wolf of Wall Street Chiwetel Ejiofor, 12 Years a Slave Matthew McConaughey, Dallas Buyers Club Actor profiles Best actress Amy Adams, American Hustle Cate Blanchett, Blue Jasmine Sandra Bullock, Gravity …

    • 0 replies
    • 589 views
  12. தாத்தாக்கள் நாயகராகலாம்.. திருமணமான பெண்கள் நாயகியாகக் கூடாதா?: கஸ்தூரி கேள்வி ரஜினிகாந்துடன் கஸ்தூரி (கோப்புப் படம்) நாக சைதன்யா - சமந்தா திருமணம் கோவாவில் கோலாகலமாக நடைபெற்று முடிந்திருக்கிறது. அதன் புகைப்படங்கள் ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டு திரையுலகினர் பலரும் வாழ்த்து தெரிவித்தார்கள். மேலும், திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து நடிப்பேன் என்று சமந்தா தெரிவித்தார். இதைக் குறிப்பிட்டு கஸ்தூரி, "திருமணத்துக்குப் பிறகு தொடர்ந்து நடிப்பேன் என்று சமந்தா அறிவித்து உள்ளார். அது என்ன? நாகசைதன்யாவை இந்த கேள்வி ஏன் கேட்கல?" என்று கேள்வி எழுப்பினார். இதற்கு "உங்க கூட நடித்த ரஜினியும் கமலும் இ…

  13. உண்மையான பான் இந்திய படம் பொன்னியின் செல்வன் : பிரபலங்கள் பேச்சு! மின்னம்பலம்2022-07-09 பொன்னியின் செல்வன் நாவலை இயக்குநர் மணிரத்னம் படமாக்கியிருக்கிறார். இந்தப் படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம்பிரபு, பிரகாஷ்ராஜ், ரகுமான், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது. அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை தழுவி உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தை லைகா நிறுவனம் வழங்க, மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என ஐந்து இந்திய மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். முதல் பாகம் …

  14. ராம் கோபால் வர்மா இயக்கத்தில் நவ்தீப், தேஜஸ்வி நடித்துள்ள தெலுங்குப் படம் ‘ஐஸ் க்ரீம்’. இந்தப் படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்தப் படத்திற்காக ஒரு காட்சியில் படத்தின் நாயகியான தேஜஸ்வி நிர்வாணமாக நடித்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன. பொதுவாக ஹீரோக்கள்தான் இம்மாதிரியான காட்சிகளில் நடிப்பார்கள், ஹீரோயின்கள் நடிப்பதில்லை. சில வருடங்களுக்கு முன் கன்னடப் படம் ஒன்றில் நடிகை பூஜா காந்தி அப்படி நடித்திருந்தார். அதற்குப் பின் ஒரு ஹீரோயின் மீண்டும் இப்படி நடித்துள்ளது இந்தப் படத்தில்தான். அந்த நிர்வாணக் காட்சியை ஒருவரைக் கூட உள்ளே விடாமல் படமாக்கியிருக்கிறார்கள். நான்கு சுவர்களுக்குள்தான் அந்தக் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. நான்கு சுவர்களிலும் காமிராவை மாட்டியிருக்கிறார்க…

  15. Started by நண்பன்,

    கனடாவில் எடுக்கப்பட்ட சகா திரைப்படம் டென்மார்க் வருகிறது. கனடாவில் எடுக்கப்பட்ட சகா என்ற திரைப்படம் டென்மார்க்கில் விரைவில் காண்பிக்கப்பட இருக்கிறது. இந்தத் திரைப்படத்துடன் கலைஞர் திவ்வியராஜன் டென்மார்க் வர இருக்கிறார். திரைப்படம் எடுத்தால் மட்டும் போதாது ரசிகர்களை பார்க்க வைக்கவும் வேண்டும் என்பது பாரிய சிரமமாக இருந்து வருவது தெரிந்ததே. இதேவேளை இங்கிலாந்தில் உள்ள சண் நடிகர் லண்டன் பாபா நடித்த வேருக்கு நீர் என்ற படத்தை டென்மார்க்கில் காண்பிக்க விருப்பு தெரிவித்துள்ளார். -அலைகள் இப்படத்தை பார்த்தவர்கள், உங்கள் கருத்துக்களை வைக்கவும்.

    • 2 replies
    • 1.6k views
  16. '' என்ன இப்போ... நான் சிங்கிளா, மேரீடானு தெரியணும்... அதானே!?'' - கெளசல்யா தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களில் நாயகியாக நடித்தவர் கெளசல்யா. விஜய், மம்முட்டி, மோகன்லால் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்கள் பலருடன் ஜோடியாக நடித்தவர். தற்போது பெங்களூருவில் வசித்து வருபவர், கேரக்டர் ரோல்களில் நடித்துவருகிறார். "நீங்க கல்யாணத்துக்குத் தயாராகியிருப்பதாக சமீபத்தில் வெளியான தகவல் உண்மையா?" (சிரிப்பவர்) ''உங்களுக்கு நான் சிங்கிளா, மேரீடானு தெரியணும் அவ்வளவுதானே. சரி சொல்றேன். நான் கல்யாணத்துக்குத் தயாராகி இருப்பதாகவும், வரன் பார்த்துகிட்டு இருப்பதாகவும் வெளியான செய்தியை படிச்சேன். ஆனா, அது உண்மையில்லை. 'இந்த வயசுக்குள்ள கல்யாணம் பண்ணிக்க…

  17. வாரிசு - துணிவு ரிலீஸ்: மரணத்தில் முடிந்த கொண்டாட்டம் 11 ஜனவரி 2023, 01:51 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அஜித் நடித்துள்ள துணிவு மற்றும் விஜய் நடித்துள்ள வாரிசு ஆகிய திரைப்படங்கள் இன்று வெளியாகின. சிறப்பு காட்சிகளை பார்ப்பதற்காக நள்ளிரவிலேயே இருதரப்பு ரசிகர்களும் திரையரங்குகள் முன்பு திரண்ட நிலையில், சென்னை ரோகிணி திரையரங்கில் வைக்கப்பட்டிருந்த அஜித், விஜய் ஆகியோரின் பேனர்கள் கிழிக்கப்பட்டதால் அங்கு அசாதாரண சூழல் ஏற்பட்டது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களாக இருப்பவர்கள் அஜித் மற்றும் விஜய். ஜில்லா- வீரம் படங்கள் வெளிவந்து எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரே நேரத்தில் அஜித் -விஜய் நடித்த திரைப்பட…

  18. மனித நேயத்தை உணர்த்தும் போர் எதிர்ப்பு சினிமா! -தயாளன் இந்த வருடத்தின் நான்கு ஆஸ்கர் விருதுகளை குவித்திருக்கும் ஜெர்மன் சினிமா All Quiet on the Western Front! அச்சு, அசலான ஒரு போரை கண் முன் காட்டும் இந்தச் சினிமா, மானுட அறத்தை உரக்கப் பேசுகிறது. போருக்கான சில நெறிமுறைகளை மீறினால் ‘போர்க் குற்றம்’ என்பார்கள். ஆனால், இந்தப் படமோ, ‘போரே ஒரு குற்றம்’ என ஓங்கிச் சொல்கிறது. சிறந்த சர்வதேசப் படம், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த பின்னணி இசை, சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு ஆகிய பிரிவுகளில் ஆஸ்கர் விருதை அள்ளியிருக்கிறது, இப் படம். முதலாம் உலகப் போரின் போது நடந்த நெஞ்சை பதற வைக்கும் கதையே கரு. படத்தின் விமர்சனத்திற்குள் போகும் முன், சில தகவல்களை…

    • 2 replies
    • 662 views
  19. பாகுபலி படம் மாபெரும் வெற்றி மற்றும் வசூல் சாதனை படைத்தது.... அந்த வெற்றியின் ரகசிம் இதோ::: ? 250 கோடி செலவு செய்த முதல் படம்..... ? மொத்தம் 733 நாட்கள் படமாக்கப்பட்டது... ?Hero பிரபாஸ் 560 நாட்கள் நடித்து 24 கோடி சம்பளம் வாங்கிய முதல் இந்திய நடிகர்... ?23 புகழ்பெற்ற கேமராமேன் 48 கேமராக்கள் பயன்படுத்தப்பட்ட முதல் இந்திய படம்.. ?56 துணை இயக்குனர்கள் வேளை செய்த முதல் இந்திய படம் ?தினமும் 40 முட்டை உண்டு படத்திற்காக 45 கிலோ உடல் எடையை எற்றிய பிரபாஸ் மற்றும் ராணா அவர்கள்.... ?அவர்கள் உடற்பயிற்சி காக மட்டுமே 1.5 செலவு செய்த முதல் படம் ?40 கலை இயக்குனர்கள் 90 உதவி கலை இயக்குனர் வேளை செய்த முதல் இந்திய படம் ?2000 தொழிலாளர் வேளை செய்த முதல் இந்திய படம் ?2000 நடிகர்கள் நடித்த மு…

  20. “உட்றா வண்டியை” :ஏ.வி.எம்-க்கு ரஜினி கண்டுபிடித்த வழி! மின்னம்பலம் வழக்கமாக திரைப்பட விழா மேடைகளில் பேசப்படும் சில பேச்சுக்களை முடித்துக்கொண்டு, தர்பார் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில், ரசிகர்களிடம் என்ன பேசவேண்டும் என்று நினைத்தாரோ அதனைப் பேசத் தொடங்கினார் ரஜினி. தன்னை விருப்பமில்லாமல் கல்லூரியில் சேர்த்ததிலிருந்து, அண்ணன் கொடுத்த எக்சாம் ஃபீஸ் பணத்தை எடுத்துக்கொண்டு தமிழ்நாட்டுக்கு ரயிலேறி டிக்கெட் இல்லாமல் டிக்கெட் பரிசோதகரிடம் மாட்டி, பிறகு தன்னை எப்படி நம்பிக்கையான மனிதனாக அங்கிருந்தவர்களிடம் உணர்த்தினார் என்பது வரையில் முதல் கதை முடிந்தது. “முடிக்கும் தருவாயில், என்னை யாரென்றே தெரியாமல், முன்பின் அறியாத என்னை இவன் தவறு செய்யமாட்டான் என்று அ…

  21. [size=2] ‘களவாணி’, ‘கலகலப்பு’, ‘சில்லுனு ஒரு சந்திப்பு’ என விமலும். ஓவியாவும் தொடர்ந்து மூன்று படங்களில் நடித்துவிட்டதால், இருவரைப் பற்றியும் ஏககிசுகிசு.இந்நிலையில் ‘சில்லுனு ஒரு சந்திப்பு’ படத்தின் அறிமுக விழாவில் இனி ஓவியாவுடன் நடிக்க மாட்டேன் என கோபமாக சொன்னார் விமல்.[/size] [size=2] விமலின் இந்த மேடைப்பேச்சு ஒவியாவை மிகவும் காயப்படுத்திவிட்டது. தற்போது விமலுடன் நடிக்க மாட்டேன் என அறிவித்து இருக்கிறார் ஒவியா. எனக்காக எந்த நடிகரும் வாய்ப்பு தேடவில்லை.[/size] [size=2] "எனக்கு விமல் வாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறப்படுவதில் உண்மையில்லை. அதற்கான அவசியமும் இல்லை. கதைக்கு பொருத்தமாக இருப்பேன் என்று என்னை அணுகி வாய்ப்பு தருகிறார்கள். நானும் இனி விமலுடன் நடிக்கமாட்ட…

    • 0 replies
    • 1.1k views
  22. வடிவேலு நகைச்சுவை http://www.youtube.com/watch?v=kZeEzte6BD0&feature=related

  23. கொரோனா பாதிப்பு: 1.30 கோடி ரூபாய் நிதியுதவி அளித்த நடிகர் விஜய் கொரோனா தொற்று பாதிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக 1.30 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார் நடிகர் விஜய். தமிழக முதலமைச்சர் நிவாரண நிதிக்காக 50 லட்சம், கேரள மாநிலத்திற்கு 10 லட்சம், கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா மற்றும் புதுச்சேரிக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிதியுதவி செய்துள்ளார். தென் இந்திய திரைப்பட தொழிலாளர் சங்கமான பெப்சி அமைப்பிற்கு 25 லட்சம் ரூபாய் நிதியுதவி செய்துள்ளார் நடிகர் விஜய். அதேபோல பிரதமர் நிவாரண நிதிக்காக 25 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. பல நடிகர்களும் உதவி செய்த நிலையில் நடிகர் விஜயும், அஜித்தும் நிதியுதவி வழங்க முன்வரவில்லை எனப் பலரும் ச…

    • 0 replies
    • 440 views
  24. TRAPPED - சினிமா ஒரு பார்வை இந்த உலகம் விளிம்பு நிலை மனிதனை ஒரு போதும் கவனிப்பதில்லை. விளிம்பு நிலை என்பது சொல்லுக்கு பழகிய சொற்றொடர் என்ற போதிலும். சொல்லில் அடங்காத பெரும்பாலும் வகைமையில் வரும் மனிதர்களுக்கும் அதே கதிதான். இந்த உலகம் விளிம்பில் நிற்கும் மனிதனையும் ஒருபோதும் கவனிப்பதில்லை. மூன்று பக்கம் மக்களால் சூழப்பட்டிருந்தாலும்.. ஒரு பக்கம் புறக்கணிப்பாலும்....வெறுமையாலும்... வெற்றிடமாகவுமே இந்த மானுட பிழைப்பு இருக்கிறது. 'Trapped' ஒரு சினிமா படம் தான். ஆனால்.. பார்க்க பார்க்கவே....பயம் தொற்றிக் கொள்ள ஆரம்பிக்கும் சக மனிதன் ஒருவனின் உச்ச பட்ச தவிப்பு. இரண்டு நாட்களில் காதலிக்கு கல்யாணம் என்ற பதட்டம்.. பரிதவிப்பு. "சீக்கிரம் …

  25. கமல் - திரையரங்க உரிமையாளர்கள் விடியவிடிய பேச்சு - டிடிஎச்சில் வெளியிடும் திட்டம் ரத்து? Posted by: Shankar Updated: Tuesday, January 8, 2013, 10:17 [iST] சென்னை: கமலுடன் திரையரங்க உரிமையாளர்கள் நேற்றி இரவிலிருந்து விடிய விடிய நடத்திய பேச்சில் சுமூக உடன்பாடு எட்டப்பட்டதாகவும், இதைத் தொடர்ந்து விஸ்வரூபம் டிடிஎச்சில் வெளியாவது நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. டிடிஎச்சில் வெளியாவதால் வட இந்தியாவில் விஸ்வரூபத்துக்கு ஒரு தியேட்டர் கூட ஒதுக்கப்படவில்லை. குறிப்பாக 500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளை தன்வசம் வைத்திருக்கும் பிவிஆர் சினிமாஸ் குழுமம் கமலுக்கு வெளிப்படையான எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆந்திராவில் இரு வாரங்களுக்குப் பின்பே வெளியிட வேண்டிய சூழல். தமி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.