Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. தமிழ் சினிமாவில் வெற்றி நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கும் இளம் முன்னணி நடிகர் ஒருவர் கேரளாவில் நடந்த விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டு பேசும்போது, தமிழர்களையும், தமிழ் சினிமாவையும் இழிவு படுத்தி பேசியதாக கூறி அந்த நடிகருக்கு வி.சி.குகநாதன் கடும் கண்டனம் தெரிவித்தார். குரு ராஜேந்திரா மூவிஸ் சார்பில், டைரக்டர் வி.எஸ்.கருணாகரன் இயக்கத்தில் புதுமுகங்கள் நடிக்க உருவாகி வரும் புதிய படம் உங்கள் விருப்பம். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் பெப்சி தலைவர் வி.சி.குகநாதன் கலந்து கொண்டு இசையை வெளியீட்டு பேசினார். அவர் பேசுகையில், நேற்று நான் மலையாள தொலைக்காட்சி சேனல் பார்த்து கொண்டிருந்தேன். அப்போது ஒரு விருது வழங்கும் விழா நடந்தது. அதில் தமிழ் ச…

    • 1 reply
    • 1.1k views
  2. இளையராஜாவை பிரிந்த பிறகு வைரமுத்து எழுதிய பிரிவுக்கடிதம்! இசை ஞானியே! என்னோடு சேர்ந்துதான் வெற்றிபெற முடியும் என்ற நிலையில் நீயும் இல்லை. உன்னோடு சேர்ந்துதான் வெற்றிபெற முடியும் என்ற நிலையில் நானும் இல்லை. என் இலக்கிய வாழ்க்கையின் இரண்டாம் பாகத்தைத் தொடங்கி வைத்தவனே! தூக்கி நிறுத்தியவனே! உன்னை நினைக்கும் போதெல்லாம் என் மனசின் ஈரமான பக்கங்களே படபடக்கின்றன. கொட்டையை எறிந்துவிட்டு, பேரீச்சம்பழத்தை மட்டுமே சுவைக்கும் குழந்தையைப்போல என் இதயத்தில் உன்னைப் பற்றிய இனிப்பான நினைவுகளுக்கு மட்டுமே இடம் தந்திருக்கிறேன். மனைவியின் பிரிவுக்குப் பிறகு அவள் புடவையைத் தலைக்கு வைத்துப் படுத்திருக்கும் காதலுள்ள கணவனைப் போல அவ்வப்போது உன் நினைவுகளோடு நான் நித்திரை கொள்க…

  3. கமல் ஸ்ரீதேவிக்குப் பிறகு அனைவர் கருத்தையும் கவர்ந்த ஜோடி பிரபு - குஷ்பு. நெடிய இடைவெளிக்குப் பிறகு இருவரும் ஒரே படத்தில்! 'வேகம்' என்ற புதிய படம் இந்த பழைய ஜோடியை ஒன்று சேர்க்கிறது. படத்தின் நாயகன் அஷ்வின். விஸ்காம் ஸ்டூடண்ட். இப்படிச் சொன்னால் தெரியாது. நாடக நடிகரும் அம்மா விசுவாசியுமான எஸ்.வி.சேகரின் மகன் என்றால் சட்டென்று புரியும். (வாரிசு அரசியலை மேடையில் வறுத்து எடுக்கும் சேகருக்கு இந்த கலை வாரிசு மட்டும் தப்பாக தெரியவில்லையா?). அப்பாவை போல மகன் அஸ்வினுக்கு காமெடியில் கவனம் இல்லை. ஆக்ஷன் ஹீரோவாவதே இவரது லட்சியம். இதற்காக கராத்தே எல்லாம் படித்து உடம்பை பிட்டாக வைத்துள்ளார். தெலுங்கு நடிகை அர்ச்சனா இவருக்கு ஜோடி. படத்தில் போலீஸ் அதிகாரியாக வருகிறார்…

    • 0 replies
    • 1.1k views
  4. Published : 22 Feb 2019 18:02 IST Updated : 22 Feb 2019 18:02 IST காதலியின் தீராத நோயைத் தீர்க்க முயற்சிகள் எடுக்கும் இளைஞனின் கதையே 'கண்ணே கலைமானே'. அப்பா, அப்பத்தாவின் சொல்லுக்குக் கட்டுப்படும் இளைஞன் கமலக்கண்ணன் (உதயநிதி). மதுரை மாவட்டம் சோழவந்தானில் மண்புழு உரம் தயாரிக்கும் பண்ணையை நடத்தி வருகிறார். ஊரில் உள்ள உறவுக்காரர்களுக்கும் இயற்கை விவசாயம் குறித்து வகுப்பெடுக்கிறார். முதியோர் இல்லம் திறக்க உதவுவது, வங்கிக் கடன், கல்விக் கடனுக்கு தன்னால் இயன்றதைச் செய்வது என்று ஊருக்கே முன்னுதாரணமாகத் திகழ்கிறார். …

  5. Started by putthan,

    உளியின் ஒசை திரைபடம் பார்க்க கூடிய சந்தர்ப்பம் கிடைத்தது.என்னடா புத்தன் இதிலையும் வந்து லொள்ளு பண்ணுறான் என்று யோசிக்க வேண்டாம் கலைஞர் பல படங்களுக்கு கதை,பாடல்கள் எழுதி இருக்கலாம் ஆனால் இந்த படம் தமிழர்கள் பெளத்தர்களாக வாழ்ந்திருக்கிறார்கள் என்பதனை எடுத்து கூறுகிறது இந்த ஒரு விடயதிற்காக யாழ்கள புத்தன் கலைஞருக்கு ஒ போட தான் வேண்டும் அதாவது இலங்கையில் தமிழ் பெளத்தர்கள் வாழ்ந்திருப்பார்கள் என்பதனை சிங்களவர்கள் புரியாவிட்டாலும் குறைந்த பட்சம் தமிழர்களுக்காவது புரிய வைத்துள்ளார் பாராட்டபட வேண்டிய விடயம். என்னடா ஒரு மூலையில் கணணிக்கு முன்னால் கிறுக்கிற புத்தனுக்கு..(யாழ்கள) ஆறுகோடி தலைவர் கருணாணிதியை பாராட்ட தகுதி இருக்கோ என்று யோசிக்கலாம் உண்மையை சொல்ல தானே வேண்டும். …

    • 2 replies
    • 1.1k views
  6. ஆனந்தவிகடன் ஞாயிறு 25.06.2011 இதழில் இருந்து அடுத்தமுதல்வர் சென்னை: சூப்பர் ஸ்ரார் அவர்கள் நடித்த ரோபோட் ["எந்திரன்" வரிவிலக்குக்காக வைத்தபெயர்] படத்தின் வெள்ளிவிழா நிகழ்ச்சி பெரியார் திடலில் விமர்சையாய் நடைபெற்றது. இந்தியாவின் எல்லாமாநிலங்களிளும் இருந்துரசிகர்கள் அலைஅலையாய் திரண்டுவந்திருந்தனர். ஜப்பானில் இருந்தும் ரசிகர்கள் வரவழைக்கப்பட்டுஇருந்தனர்! சூப்பஸ்ரார் தனது கட்சிகொடியை இன்று அறிமுகப்படுத்துவார் என்று ரஜினி மன்றங்களின் தலைவர் சத்யநாராயணாவே கூறியதால் ரசிகர்களுக்கு இன்று கொண்டாட்டம்தான். ரசிகர்களிடம் இன்னும் எதிர்பார்ப்பை தூண்டியவிடயம்! பெரியார் திட…

  7. பில்லா 2 படத்தில் அறிமுகமான பார்வதி ஓமனக்குட்டன் அந்த படத்தை மிகவும் எதிர்பார்த்தார். அந்த படம் வெற்றி பெற்றால் கோலிவுட்டில் ஒரு நிரந்தர இடம் பிடித்துவிடலாம் என்ற கனவில் இருந்தவரின் தேடிப்பார்.காம்ஆசை தவிடுபொடியாகியது. அந்த படத்தின் படுதோல்வியால் ராசியில்லாத நடிகை என்று முத்திரை குத்தப்பட்ட நடிகையை சீண்டுவாரில்லை. தற்போது வேறு வழியில்லாமல் வடிவேலு நடிக்கும் ஒரு புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் பார்வதி ஓமனக்குட்டன். இரண்டு ஆண்டு இடைவேளைக்குப்பிறகு வடிவேலு நடிக்கும் புதிய படம் தெனாலிராமன். இப்படத்தை போட்டாபோட்டி டைரக்டர் யுவராஜ் இயக்குகிறார். ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் சார்பில் கல்பாத்தி அகோரம் இப்படத்தை தயாரிக்கிறார். இம்சை அரசன் 23-ம் புல…

  8. “பொன்னியின் செல்வன்“ பார்த்தார் மஹிந்த ராஜபக்ஷ அல்லிராஜா சுபாஸ்கரனின் லைக்கா நிறுவனத்தின் பிரமாண்ட பொருட்செலவில் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘பொன்னியின் செல்வன் – 1’ படத்தினை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பார்த்து ரசித்துள்ளார். கொழும்பில் உள்ள savoy திரையரங்கில் தனது பாரியாருடன் இணைந்து இன்றைய தினம்(19) இந்த படத்தினை அவர் பார்த்து ரசித்துள்ளார். எழுத்தாளர் கல்கி எழுதிய புகழ்பெற்ற வரலாற்று நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குநர் மணிரத்னம் இயக்கியுள்ள படம் பொன்னியின் செல்வன். இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, சரத் குமார், பிரபு, ஜெயராம், ரஹ்மான், ஐஸ்வர்யா ராய், த்…

    • 3 replies
    • 1.1k views
  9. அடுத்தடுத்து விமர்சகர்களின் பாராட்டைப் பெற்ற வெற்றிப் படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் ஜெயம் ரவி, ‘நாய்கள் ஜாக்கிரதை’ என்ற வித்தியாசமான வெற்றிப் படத்தைக் கொடுத்த இயக்குனர் சக்தி செளந்தர ராஜனுடன் இணைந்திருக்கும் படம் என்பதே ‘மிருதன்’ படத்தைப் பெரிதும் எதிர்பார்க்கவைத்தது. தமிழின் முதல் ஜாம்பி (zombie) வகைப் படம் என்ற அறிவிப்பு, எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரித்தது. மிகக் கடுமையான உழைப்பில் இந்தப் படத்தைத் உருவாக்கி இருக்கிறது ‘மிருதன்’ படக்குழு என்பதை ட்ரைலரிலேயே உணர முடிந்தது. படத்தில் அந்த எண்ணம் உறுதியாகிறது. அந்த உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்குமா? ஊட்டியில் ஒரு தொழிற்சாலையின் விஷக் கழிவு கலந்த நீரைக் குடிக்கும் நாய் ஜாம்பியாக உருவெடுக்கிறது. அந்த நாய் ஒரு மனி…

  10. தமிழில் கவர்ச்சி மோகம் விரைவில் மாறும் என்றார் டைரக்டர் விக்ரமன். அவர் கூறியதாவது:பொள்ளாச்சியை தொடர்ந்து மூணாறு, மற்றும் கேரள பகுதிகளில் மரியாதை படப்பிடிப்பு முடிந்து இப்போது காரைக்குடியில் நடக்கிறது. Ôவானத்தை போல, சூர்ய வம்சம் படத்துக்கும், மரியாதைக்கும் துளியும் சம்பந்தம் இருக்காது. குடும்பத்தில் மூத்த அண்ணனாக வானத்தை போலபடத்தில் அமைதியாக வருவார் விஜயகாந்த். இப்படத்தில் கம்பீரமான தந்தையாக வருகிறார். எல்லா இளைஞர்களுக்கும் இந்த அப்பாவை பிடிக்கும். கதையுடன் நகைச்சுவையும் இணைந்து வரும். நாயகி மீரா ஜாஸ்மின், ரமேஷ் கண்ணா, ஹீரோ விஜயகாந்த் என எல்லா கேரக்டர்களுமே காமெடியில் கலக்குவார்கள். இப்போதெல்லாம் கவர்ச்சிக்கு முக்கியத்துவம் தரும் படங்கள்தான் ஓடுகிறது என்கி…

  11. தமிழ் திரையுலகில் 1990களில் முன்னணி நாயகியாக இருந்தவர் நடிகை ரம்பா. 'உள்ளத்தை அள்ளித்தா’, சுந்தரபுருஷன், செங்கோட்டை, அருணாசலம், வி.ஐ.பி., காதலா காதலா, மின்சார கண்ணா, ஆனந்தம் உள்பட பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னட படங்களிலும் நடித்துள்ளார். 2010ல் கனடா தொழில் அதிபர் இந்திரன் பத்மநாபனை திருமணம் செய்து கொண்டார். தற்போது கணவருடன் டோரண்டோவில் வசிக்கிறார். தற்போடி டிவி ரியாலிட்டி ஷோவில் நடுவராக இருந்து வருகிறார். ரம்பாவுக்கு சென்னையிலும், ஹைதராபாத்திலும் வீடுகள் உள்ளன. ஹைதராபாத் வீட்டில் தனது நகைகளை பீரோவில் பூட்டி வைத்து இருந்தார். அந்த நகைகள்தான் மாயமாகியுள்ளது. இந்த வீட்டில் ரம்பாவின் அண்ணன் வசிக்கிறார். அவர் வெளியே சென்று இருந்தபோது ய…

  12. இசைப்பிரியா படத்துக்கு அம்மா அக்கா எதிர்ப்பு! விடுதலைபுலிகள் அமைப்பின் ஊடக பிரிவில் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக இருந்தவர் இசைப்பிரியா. இலங்கையில் நடந்த இறுதி போரில் சிங்கள ராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட இசைப்பிரியா ராணுவத்தினரால் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இசைப்பிரியாவின் வாழ்க்கையை, போர்க்களத்தில் ஒரு பூ என்ற பெயரில் சினிமாவாக எடுத்து வருகிறார்கள். கன்னட மொழி படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய கணேசன் என்பவர் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். இளையராஜா இசை அமைக்கிறார். படத்தின் பூஜையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, புலவர் புலமைப்பித்தன் இளையராஜா கலந்து கொண்டனர். அனு என்ற புதுமுகம் இசைப்பிரியவாக நடித்து வருகிறார். படப்பிடிப்புகள் வேகமாக …

  13. ஈழத்தில் தமிழ் திரைப்படம் சாத்தியமா என்ற கேள்விக்கு பதில் சொல்ல வருகிறது 'பனைமரக்காடு' முழுநீள தமிழ் திரைப்படம் .இப்படத்தை இயக்குனர் கேசவராஜ் இயக்கியிருக்கின்றார்.இத்திரைப்படத்தில் தென்னிந்திய கலைஞர்களோடு ஈழத்து கலைஞர்களும் நடித்துள்ளனர். முற்று முழுதாக யாழ்மண்ணில் படப்பிடிப்புக்கள் நடாத்தப்பட்டுள்ளன.இத்திரைப்படத்தில் ஜெகதீஸ் கதாநாயகனாகவும் கதாநாயகியாக அக்சராவும் நடிக்கின்றனர்.இத்திரைப்படத்தில் 7 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. http://youtu.be/Gn76vl5Tayk பாடல்களை முகேஷ் மாணிக்கவிநாயகம் பாலாஜி ஆனந்த் இன்னும் பல முன்னணி பாடகர்கள் பாடியுள்ளனர்.இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு அருமையான பாடலை உங்களுக்கு நாம் தருகின்றோம். இசையமைப்பாளர் விமல் ராஜாவின்…

  14. தங்கள் பிள்ளைகளுக்கு நிலாவை காட்டி சோறூட்டிய தாய்மார்கள் இப்போதெல்லாம் அதிகம் அவஸ்தைப்பட தேவையில்லை. வீட்டிற்குள்ளேயே வந்துவிட்டது 24 மணி நேர இசை சேனல்கள். குழந்தைகளுக்கு பிடித்த எல்லா சினிமா பாடல்களும் எல்லா நேரங்களிலும் ஒளிப்பரப்பாகி கொண்டிருக்க, அடம் பிடிக்காமல் மம்மு சாப்பிடுகின்றன குழந்தைகள். அதேநேரத்தில் எந்த இசை சேனலை திருப்பினாலும், ஒரு இளம்பெண் நின்று கொண்டு இந்த பாட்டை யாருக்கு டெடிகேட் பண்ணணும்? என்று கேட்பதுதான் எரிச்சல். யாரோ உயிரை கொடுத்து உருவாக்குகிற பாடலை, எதிர்வீட்டு சாவித்திரிகளுக்கும், சங்கீதாக்களுக்கும், ஒரு ரூபாய் லோக்கல் காலில் டெடிக்கேட் பண்ணுகிறார்கள் நம்ப விடலைப்பசங்கள். முதன் முதலில் வந்த எம்.டி.வியும், அதையொட்டி வந்த வி சேனலும் கொடுத்த சந…

    • 1 reply
    • 1.1k views
  15. நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கத்தின் சார்பில் ஏழை, எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் வேலாயுதம் பட ஆடியோ கேசட் வெளியீட்டு விழா (28.08.2011) மதுரையில் நடந்தது. இந்த விழாவையொட்டி ரசிகர்கள் மேற்கண்ட பேனர்களை மதுரையில் வைத்திருந்தனர். இதற்கு கண்டனம் தெரிவித்து இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த கண்ணன் கூறியதாவது, இவர் திட்டமிட்டே கோடிக்கணக்கான இந்துக்களின் மனதை புண்படுத்தியுள்ளார். கிறிஸ்தவ மதத்தைச் சேர்நதவரான நடிகர் விஜய், எப்படி இந்து கடவுள்களான சிவனையும், முருகனையும் படைக்க முடியும்? தமிழகத்தின் அன்னா ஹசாரே என்று தன்னைத் தானே வர்ணித்து பேனர்களை வைக்கச் சொல்லும் விஜய், தனக்கு சம்பளம் எவ்வளவு என்பதை வெளிப்படையாகச் சொல்வரா? அந்த சம்பளத்திற்கு கட்டிய வரும…

  16. 'வாளமீன்' பாடல் புகழ் மாளவிகா விரைவில் தன் காதலரை கைப்பிடிக்கவுள்ளார். 'ரோஜாவனம்', 'பூப்பறிக்க வருகிறோம்', 'உன்னைத்தேடி' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மாளவிகா. 'சித்திரம் பேசுதடி' படத்தில் 'வாளமீன்' பாடலுக்கு போட்ட ஆட்டத்தால் இவருக்கு வாய்ப்புகள் குவியத் தொடங்கின. 'திருட்டு பயலே' படத்தில் நடிப்பு திறமையை நிருபித்த மாளவிகா தற்போது 'அற்புதத்தீவு','திருமகன்','சபரி','வியாபாரி' உள்ளிட்ட பல படங்களில் நடித்துவருகிறார். மாளவிகாவும் மும்பையை சேர்ந்த சுமேஷ் என்ற வாலிபரும் நீண்ட நாட்களாக காதலித்து வருகின்றனர். மும்பையில் உள்ள மாளவிகாவின் வீட்டில் இருவரும் ஒன்றாக வசிக்கின்றனர். மாளவிகாவின் பெற்றோர் பெங்களூரில் வசிக்கின்றனர். தற்போது ஒப்பந்தமாகியுள்ள படங்கள…

  17. விரைவில் ரிலீஸாகும் ‘வில்லு’, ‘நான் கடவுள்’ படங்களை தொடர்ந்து ‘படிக்காதவன்’ படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது, சென்ஸார் போர்டு. கதை, திரைக்கதை, வசனம் எழுதி சுராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் தனுஷ், தமன்னா ஜோடி. காமெடிக்கு விவேக். வில்லனாக சுமன். உதவாக்கரை என்று குடும்பத்தினரால் ஒதுக்கப்பட்ட ஒரு இளைஞன், எப்படி வாழ்க்கையில் உயர்ந்த இடத்துக்கு வருகிறான் என்ற கருவை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் வெளியிடுகிறது. -தினகரன் http://cinemaseithi.com/index.php?mod=arti...amp;article=472

    • 0 replies
    • 1.1k views
  18. வடிவேலுவின் சம்பளம், மீனாவுக்குப் பதில் ரேவதி! ‘தேவர் மகன்’ ஃப்ளாஷ்பேக் #25YearsOfThevarMagan ‘தேவர் மகன்’ படம் ரிலீஸாகி கால்நூற்றாண்டு கடந்தும் அந்தப்படம் உருவாக்கிய அதிர்வலைகளும் பெரிய தேவர், சக்தி, மாயன், இசக்கி... என்று ஒவ்வொரு கதாபாத்திரங்களும் இன்றும் நம் மனங்களில் பசுமையாக உள்ளன. இந்தப் படத்தில் தயாரிப்பு நிர்வாகியாக அப்போது பணியாற்றியவர் பி.எல்.தேனப்பன். கமல்ஹாசன்மீது இயல்பிலேயே அன்புள்ளவர். கமலின் அம்மாவான ராஜலட்சுமியின் பெயரையே தன் தயாரிப்பு நிறுவனத்துக்கு வைத்து இருப்பவர். அந்த ‘ராஜலட்சுமி ஃபிலிம்ஸ்’ மூலம் 'காதலா காதலா', 'பஞ்ச தந்திரம்', 'வல்லவன்' உள்பட பல படங்களைத் தயாரித்தார். சமீபத்தில் வெளியான 'குரங்கு பொம்மை' படத்தின் மூலம் நடிகராகவும் பல…

  19. மணிரத்னத்திற்கு எதிராக களமிறங்கும் சிரஞ்சீவி.! தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருக்கும் மணிரத்தினத்திற்கு எதிராக தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி களமிறங்கியிருக்கிறார். கல்கியின் பொன்னியின் செல்வன் சரித்திர நாவல் பெரும் பாலோர் படித்து ரசித்த நாவல். ஏற்கனவே இதனை மணிரத்னம் திரைப்படமாக உருவாக்கி வருகிறார். இதில் விக்ரம், ஐஸ்வர்யாராய், ஜெயம் ரவி நடித்த காட்சிகள் வட மாநிலத்தில் அடர்ந்த காட்டுப் பகுதியில் கொரோனா ஊரடங்கிற்கு முன்பு படமாக்கப்பட்டது. கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு தடைப்பட்டது. தற்போது மீண்டும் தொடங்கி உள்ளது. இந்நிலையில் வெப் தொடராக பொன்னியின் செல்வன் உருவாகவிருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மெகா வெப் சீரிஸாக உருவாகும் இதில் தெலுங்கு நடிகர…

  20. தனுஷ் படத்திலிருந்து வடிவேலு நீக்கப்பட்டார். தனுஷ்-தமன்னா நடிக்கும் படம் ‘படிக்காதவன்’. சுராஜ் இயக்குகிறார். இந்த படத்தில் தனுஷ§டன் வடிவேலு முதன்முறையாக நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வருகிறது. நகைச்சுவை பகுதியில் வடிவேலு முதல் நாள் நடித்தார். அப்போது இயக்குனர் சுராஜ் கொடுத்த வசனத்தை விட சில வரிகளை கூடுதலாக சேர்த்து வடிவேலு பேசினாராம். ‘அப்படி பேசுவது நன்றாக இல்லை; நான் எழுதியதை மட்டும் பேசுங்கள்’ என்று இயக்குனர் சொன்னாராம். மேலும் ++ http://kisukisucinema.net/index.php?mod=ar...amp;article=212

    • 2 replies
    • 1.1k views
  21. 'சிறந்த ஜோடி நயன்தாரா - பிரபு தேவா' - கேலிக்கூத்தான ஒரு விருது! நயன்தாரா - பிரபு தேவா 'கள்ளக் காதல்', சட்ட விரோத திருமணம், இருவருக்கும் எதிரான நடவடிக்கை [^] பற்றியெல்லாம் ஒரு பக்கம் பரபரப்பாக செய்திகள் [^] வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், இந்த இருவரையும் அழைத்து சிறந்த ஜோடி (தம்பதி) விருதினை வழங்கியிருக்கிறார்கள் ஹைதராபாதில்! ஒரு ஆங்கில சினிமா பத்திரிகையின் விருது வழங்கும் (ஒரு வெளம்பரம்ம்ம்!) விழா சமீபத்தில் ஹைதராபாதில் நடந்தது. தமிழ், தெலுங்கு [^], கன்னடம் மற்றும் மலையாள மொழித் திரைப்படக் கலைஞர்களுக்கு இதில் விருதுகள் வழங்கப்பட்டன. தமிழில் சிறந்த நடிகராக பிரகாஷ் ராஜும், சிறந்த நடிகையாக தமன்னாவும் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டன. ச…

  22. வாழ்க்கையை கற்றுத்தருகிற பூமி 'தமிழீழம்' இயக்குநர் மகேந்திரன் பேட்டி -------------------------------------------------------------------------------- சமீபத்தில் சினிமாவை சொல்லித்தர தமிழீழம் சென்று வந்திருக்கிறார் டைரக்டர் மகேந்திரன்.. தமிழ் சினிமாவின் பல விதங்களை விமர்சித்து நம்மிடம் பேசியனார் அனலும் சாந்தமும் சூடும் பறந்த பேட்டியிலிருந்து விரைவில் 'சாசனம்' வெளிவரப்போகிறதா சந்தோஷமாக இருக்கு... அப்படியரு சூழ்நிலை வந்திருக்கு. எதுவும் சுமூகமான நிலைக்கு சம்பந்தமில்லாத நிலையில் இல்லை. தமிழ்நாட்டிலேயே முழுக்க முழுக்க ராஜ அம்சம் கொண்ட பகுதி செட்டிநாடு நகரத்தார்களின் வாழ்க்கை தான் கதை. அவர்களின் பழக்கவழக்கங்கள் பளீரென்று எதையும் பெரிதாகச் செய்கிற…

    • 0 replies
    • 1.1k views
  23. தனது பிறந்த நாளான இன்று, சென்னையில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு தன் கையால் உணவு பரிமாறி மகிழ்ந்தார் நடிகை சினேகா. தமிழ் சினிமாவில் கடந்த 10 ஆண்டுகளாக புன்னகை இளவரசி என அழைக்கப்படுபவர் சினேகா. இன்று வரை தனக்கான தனித்தன்மையை இழக்காமல் நடித்து வருபவர். அவருக்கு இன்று பிறந்த நாள். இதையொட்டி, காலையில் மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலில் தனது பெற்றோருடன் சென்று வழிபட்டார் சினேகா. அவருக்காக சிறப்பு பூஜை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கிருந்த கொடிமரம் அருகில் தரையில் விழுந்து கும்பிட்டார். பின்னர் நேராக பார்வையற்றோர் மற்றும் திறன் குன்றியோர் காப்பகத்துக்கு சென்று அவர்களுடன் கேக் வெட்டிக் கொண்டாடினார். அவர்களின் விருப்பத்திற்கிணங்க ஆட்டோகிராப் படத்திலிருந்த…

  24. மோகன்லால், ஜீவா நடித்த ‘அரண்’ படத்தை இயக்கிய மேஜர் ரவி, தற்போது மலையாளப் படம் இயக்கி வருகிறார். இதையடுத்து தமிழில் அவர் இயக்கும் படத்துக்கு, பிரபலமான பழைய படத்தின் பெயர் வைக்கப்படுகிறது. இதில் அர்ஜுன் ஹீரோ. சுந்தர்.சி பாபு இசையமைக்கிறார். ‘சரித்திரம்’ படத்தை தயாரிக்கும் ஐ.டி.ஏ பிலிம்ஸ் எஸ்.என்.ராஜா, இதை தயாரிக்கிறார். பிப்ரவரியில் ஷ¨ட்டிங். -தினகரன் http://cinemaseithi.com/index.php?mod=arti...amp;article=473

    • 0 replies
    • 1.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.