வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5551 topics in this forum
-
திடீர் என்று நிகழும் சில அற்புதமான சந்திப்புகள். வடிவேலுவை நீண்ட காலத்துக்குப் பின் சந்தித்தது அந்த ரகம்! ‘‘நலமா?’’ ‘‘நல்லா இருக்கேண்ணே... நல்லா இருக்கேன். நல்லா ஆரோக்கியமா இருக்கேன். பார்த்தீங்களா... ஒடம்பைக் கட்டுக்குள்ள கொண்டுவந்திருக்கேன் (புஜத்தைக் காட்டுகிறார்).’’ ‘‘ரஜினியே படம் செய்தால்கூட, ‘வடிவேலுவிடம் முதலில் தேதி வாங்குங்கள்’ என்று சொல்லும் நிலை இருந்தது. ஆனால், இப்போது நீங்கள் படம் நடித்து ஒன்றரை வருடங்கள் ஆகின்றன. என்ன நடக்கிறது?’’ ‘‘ஒரு உண்மையைச் சொல்லட்டுங்களா? யாருமே என்கிட்ட பேசுறதே இல்லண்ணே. யாரும் போன்கூடப் பண்றது இல்லை. ஆனா, அதைப் பத்தி நான் கவலைப்படலை. மௌனமா கவனிச்சுக்கிட்டு இரு…
-
- 2 replies
- 951 views
-
-
வன்முறைக் காதலுக்கு வழிகாட்டுகிறதா திரைப்படங்கள்? சிவக்குமார் உலகநாதன் பிபிசி தமிழ் பெண்களுக்கு எதிராக சமூகத்தில் நடைபெறும் பல குற்றங்களுக்கு சில சமயங்களில் திரைப்படங்கள் காரணமாக அமைந்து விடுகின்றன. தன் மீது விருப்பமில்லாத பெண்ணை காதலிக்க வைக்க 'ஹீரோயிசம்' என்ற பெயரில் திரையில் நடக்கும் கேலி, கிண்டல்கள் சாதாரண இளைஞர்களையும் அவ்வாறு நடக்க தூண்டுவதுடன், பெண்களுக்கு எதிராக நடக்கும் அத்துமீறல்களுக்கு முக்கிய காரணமாக உள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்னர், சென்னையில் உள்ள ஒரு புறநகர் ரயில்நிலையத்தில் சுவாதி என்ற இளம்பெண் வெட்டிக் கொலை செய்யப்பபட்ட சம்பவம், காரைக்காலில் வினோதினி என்ற பெண்ணின் மீது நடந்த அமில வீச்சு, சென்னையில் இணையதள …
-
- 0 replies
- 440 views
-
-
நடிகர்-நடிகைகளின் முகப்பு படங்களை வைத்து அவதூறு பரப்புவதா?: சுருதிஹாசன் கண்டனம் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சிலர் தங்கள் படங்களுக்கு பதிலாக நடிகர்-நடிகைகளை முகப்பு படங்களாக வைத்து அவதூறு பரப்பும் செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள் என்று நடிகை சுருதிஹாசன் கண்டனம் தெரிவித்தார். இதுகுறித்து நடிகை சுருதிஹாசன் அளித்த பேட்டி வருமாறு:- “நடிகர்-நடிகைகளின் பின்புலங்கள், அவர்கள் நடித்துள்ள படங்கள், அவர்களின் திறமைகள் போன்ற எதுவும் தெரியாமலேயே சிலர் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகிறார்கள். அவதூற…
-
- 0 replies
- 229 views
-
-
சென்னை: சிங்கம் 2 படப்பிடிப்பின் போது காலில் அடிபட்டு இனிமேல் நடக்க முடியாது என்று மருத்துவர்களால் தெரிவிக்கப்பட்ட ஸ்டண்ட் கலைஞரின் குடும்பத்திற்கு விஜய் உதவி செய்துள்ளார். ஹரி இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா, ஹன்சிகா, சந்தானம் நடித்த படம் சிங்கம் 2. சிங்கம் படத்திலேயே சூர்யா ஸ்டண்ட் கலைஞர்களை புரட்டி எடுத்தார். சிங்கம் 2 படத்திலும் சண்டைக் காட்சிகளில் சூர்யா ஸ்டண்ட் கலைஞர்களை புரட்டி எடுக்கும் காட்சிகளுக்கு குறைவில்லை. சிங்கம் 2 படத்தின் ஒரு காட்சியில் கடலில் நிற்கும் கப்பலில் இருந்து வில்லனை சூர்யா தூக்கி வீச வேண்டும். இந்த காட்சியில் ரஞ்சன் என்பவர் நடித்திருந்தார். அவர் ஹரியின் பல படங்களில் அடியாளாக நடித்தவர். ரஞ்சனுக்கு காயம் சண்டை காட்சியில் சூர்யா ரஞ்சனை அடித்து நொறுக்க…
-
- 1 reply
- 704 views
-
-
Bigg Boss காயத்திரியை வெளியேற்றுங்கள்.
-
- 1 reply
- 312 views
-
-
தமிழ் சினிமா 'திலீபன்': திரைக்கு வர தயாராகி வரும் ஒரு போராளியின் கதை கட்டுரை தகவல் எழுதியவர்,கல்யாண் குமார் பதவி,பிபிசி தமிழுக்காக 16 நவம்பர் 2022, 12:07 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் 'இயக்குநர்' ஆக வேண்டும் என்கிற கனவில் சென்னைக்கு வந்திறங்கிய ஆயிரக்கணக்கான இளைஞர்களில் ஒருவர்தான், பெங்களூரு வாழ் தமிழரான ஆனந்த் மூர்த்தி. பல போராட்டங்களுக்குப் பிறகு இயக்குநர்கள் கதிர் மற்றும் பாலாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். திரைப்பட வரலாற்றில் தன் ஒவ்வொரு படமும் தடம் பதிக்க வேண்டும் என்பதை தமது கொள்கையாகக் கொண்டிருக்கிறார் ஆனந்த் மூர்…
-
- 0 replies
- 271 views
- 1 follower
-
-
உலகக் கோப்பைப் போட்டியால் தள்ளிப் போன 7 படங்கள்! உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியால் 7 தமிழ்ப் படங்களின் வெளியீடு தள்ளிப் போடப்பட்டுள்ளன. புலிவேஷம், எங்கேயும் காதல், வானம், கோ, ஊலலல்லா, மாப்பிள்ளை, எத்தன் போன்ற படங்கள் இந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் வெளியாகவிருந்தன. குறிப்பாக, காதலர் தினமான பிப்ரவர் 14-ம் தேதி வானம், ஊலலல்லா, கோ மற்றும் எங்கேயும் காதல் வெளியாகவிருந்தன. ஆனால் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் காரணமாக இந்தப் படங்கள் ஏப்ரல் மாதம் தள்ளிப் போடப்பட்டன. மார்ச் முதல் வாரத்தில் வெளியாகவிருந்த ஆர் கே.யின் புலி வேஷம் படமும் தள்ளிப் போடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை பி வாசு இயக்கியுள்ளார். சதா, கார்த்திக் உள்பட பெரும் நட்சத்திரப்…
-
- 5 replies
- 2.5k views
-
-
நான் சேகரித்த சினிமா ஞானம் அழிந்து போய்விட கூடாது! பிரபல இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான பாலுமகேந்திரா Ôசினிமா பட்டறைÕ என்ற நிறுவனத்தை தொடங்கியிருக்கிறார். வருகிற செப்டம்பர் மாதம் 7-ந் தேதி முதல் சென்னை சாலிகிராமத்தில் இந்த சினிமா பள்ளி செயல்பட ஆரம்பிக்கும். 40 ஆண்டுகளாக நான் சினிமாவில் சேகரித்த அனுபவமும், ஞானமும் என்னோடு அழிந்து போக கூடாது. அதற்காகதான் இந்த சினிமா பட்டறையை துவங்கியிருக்கிறேன் என்று கூறியிருக்கிறார் பாலுமகேந்திரா. இங்கு ஒளிப்பதிவு, டைரக்ஷன், நடிப்பு ஆகிய மூன்று துறைகளுக்கான வகுப்புகளை முதல் கட்டமாக துவங்க இருக்கிறார்களாம். எல்லாமே ஒரு வருட படிப்பு என்று கூறும் இயக்குனர், இது குருகுலம் போல் செயல்படும் என்ற நம்பிக்கையையும் கொடுத்திருக்கிறார். …
-
- 0 replies
- 625 views
-
-
Entertainment Palestinian Movies தன் வீட்டிற்குள் மாட்டிக்கொள்ளும் ஃபர்ஹா, சுவர் ஓட்டைகள் வழியாக இஸ்ரேல் படையின் கோர முகத்தைப் பார்க்கிறார். இப்படத்திற்கு எதிராக இஸ்ரேல் அமைச்சர்களே களமிறங்கினார்கள். ஏகாதிபத்திய நாடுகளுடன் கூட்டுச்சேர்ந்து பாலஸ்தீன மண்ணை ஆக்கிரமித்ததோடு, அம்மண்ணின் பூர்வகுடிகளான இஸ்லாமிய மக்கள் மீதும் தொடர்ந்து வன்முறையை நிகழ்த்தி வருகிறது இஸ்ரேல் அரசு. இதற்கு எதிராகப் பல ஆண்டுகளாக பாலஸ்தீனம் போராடி வரும் நிலையில், செப்டம்பர் 7-ம் தேதி பாலஸ்தீனத்தின் ஹமாஸ் போராளிக்குழுவானது இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. அத்தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேலும் பாலஸ்தீனத்தின் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. பாலஸ…
-
- 0 replies
- 375 views
-
-
நான்கு இளைஞர்களை நிஜமாகவே விளக்குமாறால் வெளுத்துக் கட்டிய ப்ரியங்கா! 'எல்லாரும் முட்டாளா இருந்தா எவ்ளோ நல்லாருக்கும்!' உலகத்துல எல்லோருமே முட்டாளா இருந்துட்டா எவ்ளோ நல்லாருக்கும்... இப்படி ஒரு யோசனை வந்தது இயக்குநர் இகோருக்கு... ஆரம்பித்துவிட்டார் வந்தா மல படத்தை. இகோர் தமிழ் சினிமாவுக்குப் புதியவர் அல்ல. ஏற்கெனவே கலாபக் காதலன், தேன் கூடு போன்ற படங்களைத் தந்தவர். கியிகர் புரொடக்ஷன் சார்பில் மலேசியாவைச் சேர்ந்த எஸ்.ஜெயராதாகிருஷ்ணன் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். கங்காரு ப்ரியங்கா, தமிழ், பிரசாத், ஹிட்லர், உதயராஜ், வியட்நாம் வீடு சுந்தரம், மகாநதி சங்கர், எஸ்.ஜெயராதாகிருஷ்ணன், மலேசிய தியாகா, சவுகாந்த், மலைக்கா, திவ்யா, ராணி ஆகியோர் முக்கிய கேரக்டரில…
-
- 0 replies
- 596 views
-
-
சினிமாவை மக்களுக்கான ஊடகமா மாத்தணும்: சீமான் நேர்காணல்: மினர்வா & நந்தன் மண்ணுக்காக, மக்களுக்காக சினிமாவில் இருந்து எழும் ஒரு கலகக் குரல் இயக்குநர் சீமானுடையது. அதிர வைக்கும் வசனங்கள், கோபாவேசமான காட்சிகள் என இவர் இயக்கிய தம்பி படம், பார்க்க வந்தவர்களை முறுக்கேற்றி அனுப்பியது. அனல் கக்கும் மேடைப் பேச்சினால் பெரியாரிய கொள்கைகளை நாடெங்கும் பரப்பி வருகிறார். ஒரு ஞாயிற்றுக் கிழமை பிற்பகலில் சாலிகிராமத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் கீற்றுவின் நேர்காணல் பகுதிக்காக சந்தித்தோம். கேள்விகளை முடிக்குமுன்னே பதில்கள் அவரிடமிருந்து சீறி வந்தன. சாதி, மதம், மொழி குறித்துப் பேசும்போதெல்லாம் அவரது குரல் கோபத்தின் உச்சத்தில் ஒலித்தது. இனி பேட்டியிலிருந்து... …
-
- 0 replies
- 1.1k views
-
-
நடிகர் நடிகைகளுக்கு பாலாபிஷேகம் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள் சில வெறிபிடித்த ரசிகர்கள். எட்டாத தொலைவில் நின்று கிட்டாத தெய்வத்துக்கு ‘நமஸ்தே’ போடுவது போலதான் இந்த அபிஷேக அன்புறுத்தல் எல்லாம். ஆனால் மேற்படி நடிகைகளில் பலர் தங்களுக்கு தாங்களே பீராபிஷேகம் செய்து கொள்வதை அறிந்தால் என்ன செய்வார்களோ? குடிமகன்களின் தாகத்திற்கு டாஸ்மாக், எலைட் என்று விதவிதமாக வசதிகளை செய்து கொடுக்கிறது அரசு. இந்த நேரத்தில் அழகுராணி ஒருவர், குடிப்பதற்கு வைத்திருந்த பீர் பாட்டிலை தலையில் கொட்டி தனி ஆராய்ச்சி செய்திருக்கிறார். கிடைத்த ரிசல்ட்? தாவர பெட்ரோலை கண்டுபிடித்த ராமர் பிள்ளைக்கு கூட அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும். கூந்தலை அள்ளி கொத்து கொத்தாக வகுந்து அதில் பீரை ஊற்றி கழுவினால் தலை…
-
- 3 replies
- 2.8k views
-
-
கரும்பலகைகள் (ஈரானியத் திரைப்படம்) ஈரான்-ஈராக் நாடுகளுக்கிடையே போர் நடந்துகொண்டிருக்கிற காலகட்டத்தில், உணவின்றி, உழைக்க வேலையின்றி, வீடுவாசல் இழந்து, உயிர்பயத்தோடு இருநாட்டு மக்களும் பெரும்பாலும் ஊர் ஊராக சுற்றிக்கொண்டிருந்த அவலம்தான் அரங்கேறியது. அவர்கள் ஒவ்வொருவரிடமும் நம் கண்களை கலங்கடிக்கிற ஆயிரமாயிரம் அனுபவங்கள் கதைகளாக கொட்டிக்கிடக்கின்றன. கதைச்சுருக்கம்: "கரும்பலகைகள்" என்கிற இத்திரைப்படம், 'பாடம் சொல்லிக்கொடுக்க எங்கேயாவது மாணவர்கள் கிடைக்கமாட்டார்களா?' என்று ஊர் ஊராக அலைந்து கொண்டிருக்கிற இரண்டு ஈரான் ஆசிரியர்களின் பயண அனுபவங்களைப்பற்றி பேசுகிற படம். இரு வேறு காரணங்களுக்காக ஈரானிலிருந்து ஈராக்கிற்கு நடைபயணமாக சென்று கொண…
-
- 3 replies
- 889 views
-
-
The Song of Sparrows அழகியலுடன் கூடிய ஒரு கவித்துவமான சிறுகதையை வாசித்தது போன்ற உணர்வை தருகிறது இரானிய இயக்குனரான மஜித் மஜீதியின் ’தி சாங் ஆஃப் ஸ்பாரோஸ்’ திரைப்படத்தைப் பார்க்கையில். புறநகரில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வரும் கரீமிற்கு நெருப்புக் கோழி பண்ணையில் செய்யும் வேலைதான் வாழ்வாதாராம். நெடிது வளர்ந்திருக்கும் அக்கோழிகளை பராமரிப்பதும், அதன் முட்டைகளை வேனில் ஏற்றி சந்தைக்கு அனுப்புவதும்தான் அவன் அன்றாட வேலை. காது கேளாத மூத்த மகள், மிகவும் சூட்டிகையான மகன் மற்றும் இளைய மகளையும் கரீம் பண்ணையில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில்தான் போஷித்து வருகிறான். வேலை முடிந்து தன் ஓட்டை பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்த கரீம் வீட்டின் அருகில் மகன் தன் வயதை…
-
- 0 replies
- 860 views
-
-
அட்வெஞ்சர் வீடியோக்கள் வெளியிட்டு ‘வியூஸ்’ அள்ளும் ரிஷி (ரிச்சி), மெல்வின் (தேவராஜ்), அங்கிதா (சுகன்யா), ஜெனிபர் (அரியா) ஆகிய யூடியூபர்கள், முழுநிலா நாளில் குழுவாக ஜவ்வாது மலை காட்டுப் பகுதிக்குச் செல்கிறார்கள். காந்தா (யுவிகா) என்ற மலைக்கிராமத்துப் பெண் வழிகாட்டிபோல் செல்கிறாள். காட்டின் நடுவில் இருக்கும் குளத்தில் குளிக்க வரும் சிறுதெய்வங்களான ‘சப்த கன்னியர்’களையும் அவர்களைத் தடுக்கும் மங்கை என்கிற ஆவியையும் கேமராவில் பதிவு செய்து வெளியிட வேண்டும் என்பது அவர்களின் நோக்கம். அதை அவர்களால் சாதிக்க முடிந்ததா, அவர்கள் உயிரோடு வீடு திரும்பினார்களா என்பது கதை. சக்தி வழிபாட்டின் அங்கமாக இருக்கும் ‘சப்த கன்னியர்’ வழிப்பாட்டை பேய்க் கதையுடன் இணைக்க முயல்கிறது திரைக்கதை. மங்கை என்…
-
- 0 replies
- 243 views
-
-
திரை விமர்சனம்: மனிதன் சில்லறை வழக்கில் சிக்கியவருக்கு பெயில் வாங்கித்தரக்கூட வக்கற்ற ஒரு கற்றுக்குட்டி வழக்கறிஞர், இந்தியாவின் நம்பர் ஒன் வழக்கறிஞரைத் தோற்கடிக்க நடத்தும் தர்ம யுத்தம்தான் ‘மனிதன்’. பொள்ளாச்சி வழக்கறிஞர் சக்தியின் (உதயநிதி ஸ்டாலின்) திறமையின்மையை மீறி அவரைக் காதலிக்கிறார் முறைப்பெண் ப்ரியா (ஹன்சிகா). சக்தியின் அசட்டுத்தனங்களும் தோல்விகளும் அவரது காதலில் நெருடலை ஏற்படுத்த, தன்னை நிரூபித்துக்காட்டச் சென் னைக்கு வருகிறார் சக்தி. இவர் வந்த நேரத்தில் மாநிலமே எதிர்பார்க்கும் ஒரு வழக்கு பரபரப்பா கிறது. குற்றம் சுமத்தப்பட்ட பெரிய இடத்துப் பையன் விடுவிக்கப்படுகிறார். தனது வாதத் திறமையால் அவரை விடுவித்தவர் இந்தியா …
-
- 1 reply
- 371 views
-
-
அதே டெய்லர்... அதே வாடகை... புது டீமில் என்ன சொல்ல வருகிறான் செவன் சாமுராய். #The Magnificent Seven படம் எப்படி? அகிரா குரோசவா இயக்கத்தில் 1954ல் ஜப்பானிய மொழியில் வெளியான “செவன் சாமுராய்” 1960-ஆண்டு வெஸ்டெர்ன் சினிமாவாக மறு ஆக்கம் செய்தது ஹாலிவுட். தற்போது அதை மீண்டும் மறு ஆக்கம் செய்து இருக்கிறார்கள்.அது தான் இந்த வாரம் வெளியாகி இருக்கும் “தி மெக்னிபிசென்ட் செவன்”. கதை 1879களில் நடக்கிறது. கைகளில் துப்பாக்கி, தலையில் வட்டத்தொப்பி என்று, அமெரிக்காவில் “கவ் பாய் “ கலாச்சாரம் இருந்த நேரம். ஒட்டு மொத்த கிராமத்தையும் அடிமையாக தன் கைக்குள் வைத்திருக்கிறார் பாகி. இவனின் அராஜகத்தால் தன் தன் கணவனை இழக்கும் எம்மா , பக்கத்து கிராமத்திலிருந்து உதவிக்க…
-
- 0 replies
- 471 views
-
-
தவசிக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கிய விஜய் சேதுபதி
-
- 7 replies
- 848 views
-
-
காஸ்மோரா' தலைப்புக்கான அர்த்தம் படம் பார்க்கும் வரை சஸ்பென்ஸாவே இருக்கட்டும் - இயக்குநர் கோகுல் “எனது முந்தைய படமான ‘இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பால குமாரா’ பண்ணிட்டிருக்கும்போதே, கார்த்திகிட்ட இந்தக் கதையை சொல்லி ஓ.கே. பண்ணிட்டேன். கிட்டத்தட்ட மூணு வருடங்களாக இந்தக் கதையோட டிரவல் பண்ணிட்டு இருக்கேன். ஒரு சின்ன ஐடியா வந்தாலும் நேரா நானும் கார்த்தியும் டிஸ்கஸ் பண்ணுவோம். அப்படி ஒவ்வொன்னா பேசிப் பேசி உருவாக்குன படம் தான் ‘காஷ்மோரா’ இந்தப் படம் ரிலீசை நெருங்கியிருக்கு. இந்தப் படத்துக்காக ஹீரோ கார்த்தியில் இருந்து கடைசி தொழிலாளர் வரை எல்லாருமே கடினமா உழைச்சிருக்காங்க. இராத்திரி, பகல் பாரா…
-
- 0 replies
- 535 views
-
-
பூனம் பாண்டேயின் 'ஹோலி' வீடியோ “2011ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி, உலகக் கோப்பையை வென்றால் எனது ஆடைகளை அவிழ்ப்பேன்” என, அறிவித்து அதிர்ச்சி கொடுத்த, அப்போது மொடலாக இருந்த பூனம் பாண்டே பற்றி இணைய உலகில் தெரியாதவர்கள் இருக்க மாட்டார்கள். அதனைத் தொடர்ந்து, பல அரைகுரை ஆபாச வீடியோக்களை வெளியிட்டு ஹிந்தித் திரையுலகிலும் நடிகையாக அறிமுகமானார். இந்நிலையில், 'ஹோலி' பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு, சில தினங்களுக்கு முன்பாகவே, “என்னுடன் ஹோலி கொண்டாடத் தயாரா” என ஒரு ஆபாச புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். தொடர்ந்து, பிகினி உடையில் 55 விநாடிகள் ஓடக் கூடிய ஒரு வீடியோவை தனது யூ-டியூபில் வெளியிட்டு புதிய பரபரப்…
-
- 0 replies
- 301 views
-
-
கர்நாடக காரங்க வற்றலோ தொற்றலோ ஒரு கர்நாடக் காரன் கதாநாயகனா இருக்கணும் என்று நினைக்கிறாங்க . ஆனால் தமிழன் கன்னட ரஜனி,அர்யுன்,மலையாள அஜித்,ஆர்யா,தெலுங்கு விசால்,தனுஸ்,வடக்கத்திய ஜெயம் ரவி,ஜீவா இப்பிடி அடுத்த மொழிக் காரனை தலைவன் தல அப்பிடி கொன்சுறாங்க சொந்த இனத்தவன் நடிக்க முன்னமே மோசடி வழக்கு அந்த வழக்கு எண்டு கலைக்கிறாங்க. நல்லா பாருங்க இந்த கன்னட கதாநாயகனை விட நம்ம பவர் இஸ்டார் எவ்வளவு திறம் எண்டு . கன்னடக் காரனிடமிருந்து அவங்கட மொழி இனப் பற்றை படிக்கணும் தமிழன்.
-
- 0 replies
- 2k views
-
-
http://www.youtube.com/watch?v=roU0oalmLwE&feature=player_embedded நன்றி: http://www.thedipaar.com/showtime.php?filmname=Paiyaa&country=canada
-
- 4 replies
- 1.2k views
-
-
என் நண்பர் ஒருவர் சொன்னதால், ஞாயிற்றுக் கிழமை இரவு இந்தப் படத்தை நெட்பிளிக்ஸ் இல் பார்த்தேன். தமிழ் மொழியில் பார்க்க முடியும். மலையாளிகளால் எப்படி இப்படி ஒரு சின்ன கதையை ஆழமாக சொல்ல முடிகின்றது எனும் வியப்பை மீண்டும் ஏற்படுத்திய படம். படத்தின் இறுதி வரைக்கும் உங்களால் முடிவை / யார் அவரைக் கொன்றார்கள் என்பதையும் ஏன் என்பதையும் ஊகிக்கவே முடியாது. ஒரு ஆழமான சிறுகதை ஒன்றை வாசிக்க விரும்புகின்றவர்கள் இப் படத்தை பார்க்கலாம். கீழே இப்படத்திற்கான விமர்சனம். இவ் விமர்சனத்தை நண்பர் காட்டியதால் தான் இப் படத்தை பார்க்க தெரிவு செய்தேன். --------------------------------------------------------------- இரட்டை இரட்டையர்களில் ஒருவன் காமுகன், குடிகாரன்,…
-
- 14 replies
- 1.8k views
-
-
மூன்று வருடங்கள் கழித்து நயன்தாராவை இயக்கியுள்ளேன்: விக்னேஷ் சிவன் குஷி! லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள கோலமாவு கோகிலா (கோகோ) படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் நயன்தாரா. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இந்தப் படத்தை நெல்சன் இயக்கியுள்ளார். இசை - அனிருத். ஆகஸ்ட் 17 அன்று வெளிவரவுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தில் இடம்பெற்ற பாடலைத் தான் இயக்கியுள்ளதாக இயக்குநர் விக்னேஷ் சிவன் கூறியுள்ளார். இது இப்படத்தின் விளம்பரப் பாடல். ரவி வர்மன் போன்ற ஒரு மேதையும் இணைந்து பணியாற்றியுள்ளேன். நயன்தாராவை மூன்று வருடங்கள் கழித்து இயக்கியுள்ளேன் என்று எழுதியுள்ளார் விக்னேஷ் சிவன். …
-
- 5 replies
- 932 views
-
-
விமர்சனம்: பிச்சைக்காரன் 2 KaviMay 20, 2023 16:18PM ஷேர் செய்ய : பேமிலி ஆடியன்ஸை திருப்திப்படுத்துமா? குறிப்பிட்ட சில பெயர்களை, உச்சரிப்பினை டைட்டிலாக வைக்கத் தயங்கும் வழக்கம் இன்றும் திரைப்பட உலகில் நிலவுகிறது. அப்படியிருக்க சைத்தான், எமன், பிச்சைக்காரன் என்பது போன்ற டைட்டில்களை தொடர்ந்து தந்து வருபவர் விஜய் ஆண்டனி. சசி இயக்கத்தில் அவர் நடித்த ‘பிச்சைக்காரன்’ படமும் அவ்வகையில் உருவானதே! சென்டிமெண்டும் ஆக்ஷனும் கனகச்சிதமான கலவையில் அமைந்த அப்படம் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் ‘டப்’ செய்யப்பட்டு பெரிய வெற்றியைப் பெற்றது. அது போன்றதொரு வெற்றியை மீண்டும் சுவைக்க வேண்டுமென்ற ஆசையில், ‘பிச்சைக்காரன் 2’ என்ற டைட்டிலை வைத்துக்கொண்டு விஜய…
-
- 0 replies
- 549 views
-