Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சிறிலங்காவின் மத்திய மாகாணத்தில் உள பொகவந்தலாவைக்கு செல்வதற்காக ஹற்றன் பேருந்து நிலையத்தில் காத்து நின்ற தமிழ் இளம் பெண் ஒருவர் அங்கு ஜீப்பில் மதுபோதையில் வந்திருந்த காவல்துறை அதிகாரி ஒருவரினால் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 9:00 மணியளவில் பலவந்தமாக இழுத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. தொடர்ந்து வாசிக்க

  2. வெலே சுதாவின் சகோதரி உட்பட மூவர் ஹெரோயினுடன் கைது பொரளை பகுதியில் வைத்து சர்வதேச போதைப்பொருள் வர்த்தகரான வெலே சுதாவின் சகோதரி உட்பட மூவரை ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 17 இலட்சம் ரூபா பெறுமதியான 111 கிராம் ஹெரோயின் போதைப் பொருளை பொலிஸார் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். http://www.virakesari.lk/articles/2015/10/21/வெலே-சுதாவின்-சகோதரி-உட்பட-மூவர்-ஹெரோயினுடன்-கைது

  3. யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் ஐம்பதாவது ஆண்டு நிறைவு நாள் இன்று ஞாயிற்றுக்கிழமை சர்வமத நிகழ்வுடன் கொண்டாடப்படவுள்ளது. பொன் அகவை நிறைவு நாளான இன்று பல்கலைக்கழகத்தில் உள்ள இந்து மாமன்றம், பௌத்த சகோதரத்துவ சமூகம், கத்தோலிக்க மாணவர் மன்றம் மற்றும் முஸ்லிம் மஜ்லிஸ் ஆகியவற்றின் ஏற்பாட்டில் பல்வேறு மதப் பிரார்த்தனைகள் இடம்பெற்று கைலாசபதி கலையரங்கத்தில் கூட்டு மத நிகழ்வு இடம்பெறவுள்ளது. இந்து மாமன்றத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழகத்தினுள் அமைந்துள்ள ஶ்ரீ பரமேஸ்வரன் ஆலயத்தில் விசேட அபிஷேகமும், விசேட பூஜையும், சிறப்பு வழிபாடுகளும், பௌத்த சகோதரத்துவ சமூகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் ஶ்ரீ நாகவிகாரை சர்வதேச மத்திய நிலையத்தில் பௌத்த மதப் பிரார்த்தனைகளும், கத்தோலிக்க மாணவர் மன்…

  4. உலகையே உலுக்கப் போகும் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் கொடூரமாக கொலை செய்யப்பட்ட காட்சிகள் அடங் கிய பதைபதைப்பூட்டும் வீடியோ காட்சி களை லண்டனின் சனல் 4 நிறுவனம் இன்று இரவு வெளியிடுகிறது. இதனால் உலகம் எங்கும் உள்ள அத்தனைத் தமிழர் களும் இன்றைய இரவை நோக்கி பெரும் சோகத்துடன் காத்துள்ளனர். பன்நாட்டு ராணுவ உதவியுடனும், ஏராளமான சதி வேலைகளின் உதவியுடனும், விடுதலைப் புலிகளின் நிழலைக் கூட நெருங்க முடியாத இலங்கை ராணுவம், கடந்த 2009ம் ஆண்டு மே மாதத்தில் ஈழப் போரை கொடூரமாக முடித்தது. லட்சக்கணக்கான அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவித்து தமிழ் இனத்தையே ஈழத்தில் சின்னாபின்னமாக்கி விட்டது. ரத்த வெறி பிடித்த ஓநாய்களை விடவும் மோசமாக ச…

    • 3 replies
    • 1.2k views
  5. தமிழ் அர­சியல் கைதி­களை விடு­விப்­பதில் எதிர்ப்புத் தெரி­விக்கும் இன­வா­தி­களின் கருத்­து­க்க­ளுக்கும், அமைச்­ச­ர­வையின் குழப்­பங்­க­ளுக்கும் நாம் பொறுப்­பல்ல. எதிர்­வரும் 7ஆம் திக­திக்குள் தமிழ் அர­சியல் கைதி­களை விடு­விப்­ப­தாக ஜனா­தி­ப­தியும் அர­சாங்­கமும் எமக்குக் கொடுத்த வாக்­கு­று­தி­களை உட­ன­டி­யாக நிறை­வேற்ற வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு தெரி­வித்­துள்­ளது. எமக்கும் தமிழ் அர­சியல் கைதி­க­ளுக்கும் கொடுத்த வாக்­கு­று­தி­களை அர­சாங்கம் மீறினால் எமது அடுத்­த­கட்ட நட­வ­டிக்கைள் தொடரும் எனவும் கூட்டமைப்பு குறிப்­பிட்­டது. தடுப்புக் காவலில் உள்ள தமிழ் அர­சியல் கைதி­களின் விடு­தலை தொடர்பில் அர­சாங்­கத்­துக்குள் திடீர் குழப்­பங்கள் ஏற்­பட்­டுள்ள நிலையில் இந்த…

  6. எத்தகைய சவால்களையும் எதிர்கொள்ளத் தயார் – ரிசாட் In இலங்கை August 2, 2019 2:50 am GMT 0 Comments 1434 by : Benitlas நான் குற்றமற்றவர் என அறிவிக்கப்பட்ட பின்னரும் எதிர்கால அரசியலுக்காக சிலர் என் மீது பழி சுமத்தி பேசுகிறார்கள். ஆனால் எத்தகைய சவால்களையும் நான் எதிர்கொள்ளத் தயார் என அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்ட செயலகத்தில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘இனங்களுக்கு இடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தி அதில் குளிர்காய்கின்ற ஒர…

  7. இருட்டில் வழிதவறிய நமக்கு தூரத்து வெளிச்சம் ஒன்று தெரிகிறது.இந்தத் தருணத்தில் வரலாற்றில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு பிழைகளைத் திருத்திக்கொண்டு காலத்துக்கும் வல்லமைக்கும் பொருத்தமாக நகர்வது அவசியமாகும். சர்வதேச அரசியலுக்கு பொருளாதார/அரசியல் நலன்கள் அடிப்படை. ஆனாலும் நாடுகளின் அரசியல் நலன்களும் அவற்றின் பொது அரசியல் அவிப்பிராயங்களும் சர்வதேச அரசியலில் வலுவாகச் செயல்படுகிறது. இவற்றுக்குள்ளேதான் நம்போன்ற சிறு அமைப்புகள் செயல்படும் வெளியை கண்டடைய வேண்டி உள்ளது. மேலும் நமது அரசியல் அவர்களது நலன்களுக்கு குந்தகமானதல்ல என்பதை நாம்தான் தொடர்ந்தும் நிரூபித்துக் கொண்டிருக்க வேண்டியும் உள்ளது. நம் தொடர்பான சந்தேகங்களின் ஆதாயம் எப்பவும் எதிரிக்கே கிட்டுகிறது என்பதை நாம்தான்…

    • 3 replies
    • 789 views
  8. மணல் கடத்தல் வாகனத்தை நீண்ட தூரம் துரத்திப் பிடித்த பொலிஸார் கொடிகாமம், பாலாவி பகுதியிலிருந்து நேற்று இரவு மணல் கடத்தலில் ஈடுபட்ட கன்ரர் ரக வாகனத்தை நீண்ட தூரம் துரத்திப் பிடித்து கொடிகாமப் பொலிஸார் கைப்பற்றினர். எனினும், மணல் கடத்தலில் ஈடுபட்ட 5 சந்தேக நபர்களும் தப்பித்துச் சென்றுள்ளனர். குறித்த கன்ரர் ரகவாகனத்தை மீசாலைப் பகுதியில் வைத்து கைப்பற்றியுள்ளனர். மணல் கடத்தல் இடம்பெறுவதாக பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பதுங்கியிருந்த பொலிஸார், கடத்தலில் ஈடுபட்ட கன்ரர் வாகனத்தை மறித்தனர். எனினும், அந்த வாகனம் நிறுத்தாமல் தொடர்ந்து சென்றமையால் பொலிஸார் வாகனத்தை துரத்தினர். இதன்போது, மணல் ஏற்றிச் செல்லப்பட்ட வாகனத்தில் இருந்தவர்கள் வாகனத்தில் இருந்த மண…

  9. பாகிஸ்தான் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சஹீர் அஹமட்டின் அழைப்பின் பேரில், விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ச, பிராந்தியத்தில் இராணுவப் பயிற்சியை அவதானிப்பதற்காக பாகிஸ்தான் சென்றுள்ளார். இஸ்லாமாபாத்தில் உள்ள பாகிஸ்தான் விமானப்படை தலைமையகத்தில் இரு நாட்டு விமானப்படைத் தளபதிகளுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும் விமானப்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இங்கு முதன்மையாக பிராந்திய பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டு ஒத்துழைப்பில் கவனம் செலுத்தப்படுகிறது. இரு நாடுகளின் விமானப்படைகளின் செயல்பாட்டு திறன்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article…

  10. யாழ் குடாநாட்டில் சேவையாற்ற தென்பகுதி சிங்கள வைத்தியர்கள் முன்வந்துள்ளனர். 2/11/2008 3:10:04 PM வீரகேசரி இணையம் - குடாநாட்டு மக்களின் வைத்திய தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் தென்பகுதிச் சிங்கள டாக்டர்கள் பதினொரு பேர் மீண்டும் சேவையாற்றுவதற்கு முன்வந்துள்ளனர். இதனால் யாழ். மாவட்ட வைத்தியசாலைகளில் சிறந்த மருத்துவ சேவைகளை வழங்க முடியும் என பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். தற்போது குடாநாட்டுக்கு வந்துள்ள பதினொரு தென்பகுதி டாக்டர்களில் 04 பேர் மந்திகை ஆஸ்பத்திரிக்கும், 03 பேர் தெல்லிப்பழை ஆஸ்பத்திரிக்கும் இருவர் ஊர்காவற்றுறை ஆஸ்பத்திரிக்கும் மற்றும் சங்கானை, கோப்பாய், காரைநகர், நெடுந்தீவு ஆஸ்பத்திரிகளுக்கு…

    • 7 replies
    • 1.6k views
  11. "ஹிலாரி கிளின்டன்அம்மணம்' "ஒபாமா அம்மணம்' என்று சிங்கள மொழியில் கொழும்பின் சுவர்களில் எழுதப்பட்டுள்ளது. தமது அரசாங்கத்தின் தலைமையின் கீழ் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்க முயற்சியுடனான தீர்மானத்திற்கு எதிராக இலங்கையர்கள் பலர் விசனத்துடன் தமது பிரதிபலிப்புக்களை வெளியிட்டு வருகின்றனர். புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் இறுதிக் கட்டத்தின் போது இழைக்கப்பட்ட போர்க் குற்றங்களுக்கான பதிலளிக்கும் கடப்பாடு மற்றும் நல்லிணக்கத்தைக் கோரி இத் தீர்மானம் கொண்டுவரப்பட்டிருந்தது என்று த எக்கனேம்மிஸ்ட் சஞ்சிகை நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை குறிப்பிட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது; 2009 இல் முடிவடைந்த யுத்தமானது பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் மரணமடைந்தும் புலிகள் தோற…

    • 0 replies
    • 1.4k views
  12. தமிழினியின் தாய் சின்னம்மா:- நேர்காணல், படப்பிடிப்பு – குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக மு.தமிழ்ச்செல்வன்………. தமிழினி உயிரோடு இருக்கும் போது எதுவும் செய்யாதவர்கள் இனி செய்து என்ன பயன்? அவ இருக்கும்போது யாரும் வந்து பார்த்து எதுவும் செய்யவில்லை. நாட்டுக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்த பிள்ளை நாங்கள் நல்லா இருக்க வேணும் என்று நினைச்ச போது யாரும் அதுக்கு உதவயில்லை இனியென்ன மகளே இல்லை எனவே நாங்கள் இப்படியே இருந்தாலும் பரவாயில்லை. தயவு செய்து தமிழினியை வைத்து அவவின்ர மரணத்தை வைத்து யாரும் அரசியல் செய்ய வேண்டாம். அதைதான் எல்லாரிட்டையும் கேட்கிறன். மற்றது பாருங்கோ இயக்கத்தில் மகளீர் அரசியல் துறைப்பொறுப்பாளராக இருந்த என்ற மகளின்ர வாழ்கையை தடுப்பால வந்த பிறகு …

  13. கேப்பாபிலவு காணிகளை விடுவித்து தருமாறு பிரதமர் ஹரினியிடம் மகஜர் கையளிப்பு! முல்லைத்தீவு கேப்பாபிலவு காணிகளை விடுவித்து தங்களிடம் ஒப்படைக்குமாறு இன்றையதினம் புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் கூட்டத்தில் கேப்பாப்பிலவு மக்கள் பிரதமர் ஹரினி அமரசூரிய சந்தித்து மகஜர் ஒன்றினை கையளித்துள்ளனர். முல்லைத்தீவு – கேப்பாப்பிலவில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகளினை மீட்டுத் தருமாறு தமது கோரிக்கை அடங்கிய மனு ஒன்றினை வடமாகாண ஆளுநர் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபரிடம் கடந்தமாதம் மகஜரினை ஒப்படைத்திருந்தனர். அதனையடுத்து முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் தேசிய மக்கள் சக்தியின் ம…

  14. தமிழர்களும், எருமைகளும், ஐ.நா. அவையும் 02 ஏப்ரல் 2012 "மழை பெய்கிறது ஊர் முழுவதும் ஈரமாகிவிட்டது தமிழர்கள் எருமைகளைப் போல எப்போதும் ஈரத்திலேயே நிற்கிறார்கள் ஈரத்திலேயே நடக்கிறார்கள் ஈரத்திலேயே படுக்கிறார்கள் ஈரத்திலேயே சமையல்; ஈரத்திலேயே உணவு உலர்ந்த தமிழன் மருந்துக்குக் கூட அகப்பட மாட்டான்." மார்ச் மாதம் இருபத்திரண்டாம் நாள் இலங்கை பற்றிய தீர்மானம் ஐ.நா. மனித உரிமைகள் அவையில் நிறைவேற்றப்பட்ட பிற்பாடு தமிழர்களில் பலருடைய – குறிப்பாகப் புலம் பெயர்ந்த தமிழர்களில் பலருடைய – செயற்பாடுகளைப் பார்க்கிற போது பாரதியின் மேற்கூறிய வரிகள் நினைவு வருவதைத் தவிர்க்க முடியவில்லை (புலிகளாக இருந்த தமிழர்களை …

  15. வேட்பாளர் பட்டியலில் பெயர் ; பெண் முறைப்பாடு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் யாழ் . தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் சுயேட்சை குழுவொன்று தனக்கு தெரியாமல் தன்னுடைய பெயரை வேட்பாளர் பட்டியலில் குறிப்பிட்டுள்ளதாக பெண்ணொருவர் தேர்தல் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளார். யாழ்ப்பாண உதவி தேர்தல் ஆணையாளரிடம் செவ்வாய்க்கிழமை (12) அன்று முறைப்பாடு செய்துள்ளார். அப்பெண் மேலும் தெரிவிக்கையில் , “சுயேட்சை குழுவொன்று தன்னுடைய அனுமதி இன்றி , வேட்பாளர் பட்டியலில் எனது பெயரை குறிப்பிட்டுள்ளனர். இதுவரை காலமும் எனக்கு இந்த விடயம் தெரிய வரவில்லை. நேற்றைய தினம் திங்கட்கிழமை எனது மாணவி ஒருவர் எனக்கு தொலைபேசி அழைப்பினை எடுத்து , தேர்தலில் போட்டியிடுகிறீர்களா ? என வினாவ…

  16. பிரபாகரன் நாமம் இன்னும் 3,000 ஆண்டுகள் வாழும்; விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவிப்பு தாய்நாட்டு வளங்களை விற்பனைசெய்து பிழைப்பு நடத்தும் ஜனாதிபதி மஹிந்தவுடன் ஒப்பிடுகையில் தாய்மண் மீது வேலுப்பிளை பிரபாகரன் அதிக பற்றைக் கொண்டிருந்தார். பிரபாகரன் என்ற நாமம் இன்னும் இரண்டாயிரம் மூவாயிரம் வருடங்களுக்கு வரலாற்றில் வாழும். அதனை எவராலும் அழித்துவிடமுடியாது இவ்வாறு தெரிவித்தார் நவசமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளரும் தெஹிவளைகல்சிசை மாநகர சபை உறுப்பினருமான விக்கிரமபாகு கருணாரட்ன. உதயன், சுடர்ஒளி பத்திரிகைகளுக்கு வழங்கிய சிறப்புச் செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது: புலிகளின் தலைவர் பிரபாகரன் தான் பிறந்த மண்ணுக்காக விடுதலை வேண்டி…

    • 8 replies
    • 1.3k views
  17. [ செவ்வாய்க்கிழமை, 24 நவம்பர் 2015, 07:14.34 AM GMT ] தமிழர் தாயக விடுதலைப் போராட்டத்தில் தமது இன்னுயிர்களை அர்ப்பணித்த மாவீரர்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றில் அஞ்சலி செலுத்தியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் இன்று நாடாளுமன்றில் நடைபெற்றுவரும் வரவு - செலவுத் திட்ட விவாதத்தில் உரையாற்றும் போதே மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். தமிழ் மக்கள் இவ்வாரம் தமது உயிர்நீத்த மாவீரர்களுக்கு - தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தவுள்ளதால் அதற்கான அனுமதியை அரசு வழங்க வேண்டும் என்று கடந்த சனிக்கிழமை நாடாளுமன்றில் உரையாற்றும்…

  18. ஒற்றையாட்சி தமிழர்களை அழிக்கும் - முள்ளிவாய்க்காலில் கஜேந்திரகுமார்!

  19. Posted on : Sun Mar 2 10:35:00 2008 விடுதலைப் புலிகளுக்கு வழங்கும் ஆதரவை நிறுத்தி அரசின் தீர்வு முயற்சிக்கு ஒத்துழைப்புத் தாருங்கள் அயர்லாந்தின் ஜெரி அடம்ஸிடம் இலங்கை அரச குழு நேரில் வேண்டுகோள் தமிழீழ விடுதலைப் புலிகளின் தனி நாட் டுக் கோரிக்கைக்கு ஆதரவு வழங்க வேண் டாம். தமிழ் மக்களின் அரசியல் அபிலாசை களை நிறைவேற்றும் பொருட்டு அரசாங்கம் அரசமைப்புச் சட்டத்தில் 13 ஆவது திருத் தத்தின் கீழ் தீர்வு ஒன்றை விரைவில் வழங் கவுள்ளது. வட அயர்லாந்தின் சின்பெயின் அமைப் பின் தலைவர் ஜெரி அடம்ஸை நேரில் சந்தித்த இலங்கை அரசாங்கத் தூதுக் குழு மேற்கண்டவாறு கேட்டுள்ளது. இக்குழு நேற்று வட அயர்லாந்துக்கு விஜயம் செய் தது. விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு வழங் குவதை நிறுத்துவதோடு அவர்களுட னான …

  20. இனவெறி சிங்கள அரசின் அப்பட்டமான மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான விரோத செயற்பாடுகளுக்கு எதிரான அனைத்துலக சமூகத்தின் உடனடி நடவடிக்கையை வேண்டி "மாமனிதர்" கி.சிவநேசனுக்கான வீரவணக்க நிகழ்வு எதிர்வரும் புதன்கிழமை (12.03.08) அவுஸ்திரேலியா சிட்னியில் நடைபெறவுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 4 replies
    • 1.3k views
  21. அரசாங்கத்தைப் பாதுகாக்கும் உளவுப்பிரிவே "இந்தியப் பாராளுமன்றக்குழு' ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தை பாதுகாப்பதற்கான "உளவுப்பிரிவினரே' இலங்கை வரும் இந்தியப் பாராளுமன்றக் குழு என குற்றம் சாட்டும் நவசமசமாஜக்கட்சி தமிழ் மக்களை மேலும், மேலும் எவ்வாறு அடக்கி ஆள முடியும் என்பதனையே இலங்கை அரசாங்கமும் இந்தியக் குழுவும் ஆராயுமென்றும் தெரிவித்தது. இவ்விடயம் தொடர்பாக நவசமசமாஜக் கட்சியின் தலைவரும், தெஹிவளை, கல்கிஸை மாநகர சபை உறுப்பினருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன மேலும் தெரிவிக்கையில், ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான பிரேரணையை இந்தியா ஆதரித்தது. இதனால் ஆத்திரமடைந்துள்ள இலங்கை அரசாங்கத்தை ஆசுவாசப்படுத்தவே இக்குழு இங்கு வருகிறது.இதன் மூலம் மன்மோகன்சிங்கை மகிழ்…

    • 0 replies
    • 521 views
  22. பாராளுமன்றத்திற்கான ஐ.தே.க தலைவராக ஜீவன் தெரிவு ! ShanaDecember 7, 2024 பாராளுமன்றத்திற்கான ஐ.தே.க தலைவராக நேற்றைய தினம் (06) ஜீவன் தொண்டமான் தெரிவு செய்யப்பட்டுள்ளார். நடந்து முடிந்த 2024 பாராளுமன்ற தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், நுவரெலியா மாவட்டத்தில் ஐ.தே.க இன் யானை சின்னத்தின் கீழ் போட்டியிட்டு ஒரு ஆசனத்தை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது. இதில் 46,438 விருப்பு வாக்குகளை பெற்ற, இ.தொ.கா பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாகியிருந்தார். அந்தவகையில் ஐ.தே.க இன் பாராளுமன்றத்திற்கான தலைவராக ஜீவன் தொண்டமான் நேற்றைய தினம் (06) தெரிவு செய்யப்பட்டுள்ளார். https://www.batti…

  23. ஒட்டுக்குழு யேயதேவன் மகிந்தாவுடன் சந்திப்பு.புலதமிழருக்குசதி ஒட்டு குழு யெயதேவன் மகிந்த ராஜபக்சாவுடனும் அவருடைய இனவாத சிங்கள பாராளுமன்ற உறப்பினா்களுடனும் இரகசிய மந்திராலோசளை நடாத்தப்பட்டுள்ளது. அவை புலம் பெயா் நாடுகளில் தமிழீழ விடுதலைப்புலிகளிற்கு ஆதரவாக செயற்படுபவா்களை முடக்கல். குறிப்பாக இளையோர் அமைப்பு. வெண்புறா அமைப்பு.தமிழா் புனா்வாழ்வுகழகம். விளையாட்டுகழகங்கள் ஊடகவியாளா்கள். என பல்வேறு பட்ட நபா்களை முடக்குவது. பொய் பிரச்சாரங்களை லண்டன் புழுகு கூட்டுதாபனத்தின் ஊடாக பரப்புவது. மேலம்படிக்க... http://www.kalakam.com/forum/viewtopic.php?p=1326#1326

  24. 14 DEC, 2024 | 11:51 AM சிவனொளிபாதமலை யாத்திரைக் காலத்தில் பொதுமக்கள் கடைப்பிடிக்கவேண்டிய விதிமுறைகள் குறித்து வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. சிவனொளிபாதமலை யாத்திரைக் காலம் இன்று சனிக்கிழமை (14) முதல் ஆரம்பமாகியுள்ளது. இரத்தினபுரி மாவட்டச் செயலாளர் வசந்த குணரத்னவின் ஒப்புதலில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/201243

  25. இணைத்தலைமை நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் நோர்வேயின் அமைதி முயற்சிக்கான அனுசரணையாளர்கள் வன்னி செல்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 7 replies
    • 2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.