ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142947 topics in this forum
-
கொழும்பில் மாயமான கடல் சிங்கம் – பாதுகாப்பிற்காக 4 குழுக்கள் நியமனம் தெற்கு கடற்கரை பகுதியில் உலாவிய கடல் சிங்கத்தை கடந்த ஒருவார காலமாக அவதானிக்க முடியவில்லை என வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இறுதியாக குறித்த கடல் சிங்கம், பம்பலப்பிட்டி கடற்கரை பகுதியில் அண்மையில் அவதானிக்கப்பட்டதாக அந்த திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், குறித்த உயிரினத்தின் பாதுகாப்புக்காக வனஜீவராசிகள் திணைக்களத்தின் நான்கு குழுக்கள் செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த நவம்பர் மாதம் 20ஆம் திகதி காலி – உனட்டுவன கடற்கரை பகுதியில் குறித்த கடல் சிங்கம் முதன்முறையாக அவதானிக்கப்பட்டது. இதையடுத்து, சில சந்தர்ப்பங்களில் தென்மேற்கு கட…
-
- 0 replies
- 598 views
-
-
திசைமாறும் வடக்கு - கிழக்கு வீட்டுத்திட்டம் வடக்கு கிழக்கு மாகாணங்களிற்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்ட 65,000 வீட்டுத்திட்டத்தில் அநுராதபுரம், பொலனறுவை, மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போரினால் வீடுகளை இழந்த மக்களிற்கு வடக்கு, கிழக்கில் வீடுகளை கட்டிக்கொடுப்பதற்கான திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. 2.1 மில்லியன் ரூபா செலவில் ஒவ்வொரு வீடுகளும் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பாதிக்கப்பட்ட மக்களிற்கே இந்த வீட்டுத்திட்டம் முழுமையாக வழங்கப்படும் எனவும் கூறப்பட்டது. யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பொங்கல் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்ப…
-
- 1 reply
- 487 views
-
-
[size=4]சட்டபூர்வமான முறையில் வெளிநாடுகளுக்கு சென்று ஐக்கிய நாடுகள் சபையிடம் முறைப்பாடுகளை செய்துவிட்டு நாடுதிரும்புவோர் ௭வ்வாறான முறைப்பாடுகளை செய்துள்ளனர் ௭ன்பது தொடர்பில் ஆராய்ந்து பார்க்கவேண்டும்௭ன்பதுடன் அகதிகள் நாடு திரும்பும் போது செங்கம்பளம் விரிக்கமுடியாது ௭ன்று அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.[/size] [size=4]ஊடகத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்ட ஊடகவியலாளர்கள் ௭ழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.[/size] [size=4]அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு திரும்பிய அகதியொருவரை இலங்கை குற்றப்புலனா…
-
- 4 replies
- 896 views
-
-
அனைவருக்கும் இனிய பொங்குதமிழ் வணக்கங்கள்! நேற்று நோர்வேயில் நிகழ்ந்த பொங்குதமிழ் நிகழ்ச்சியை தொலைக்காட்சியூடாக காணும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது. அங்கு உரையாற்றிய ஒருவர் (பெயர் தெரியவில்லை மன்னிக்கவும்) எமது தலைவரைப் பற்றி கூறிய ஒரு கதைகேட்டு உண்மையில் மனம் நெகிழ்ந்துவிட்டேன். இந்தக்கதையை பலரும் அறிந்து இருப்பது நல்லது போல தோன்றுகின்றது. எனவே, அதன் முக்கியத்துவம் கருதி இந்த சம்பவத்தை பற்றி அறியாதவர்களுக்காக அதை இங்கு பதிகின்றேன். முன்னொரு பொழுது ஒரு சிங்கள இராணுவச் சிப்பாய் ஒருவன் விடுதலைப்புலிகளிடம் பிடிபட்டு இருந்தான். விடுதலைப் புலிகள் அவனை யுத்தகைதியாக சிறைப்பிடித்து வைத்து இருந்தனர். காலங்கள் கடந்தது. வழமையாக நடைபெறுவதுபோல்... சிப்பாய் சிறைப்பிடிக்கப்பட்ட…
-
- 11 replies
- 4.4k views
-
-
[size=3][size=4]ஈழக் கவிஞரும் ஊடகவியலாளருமான தீபச்செல்வனுக்கு நெருக்கடிச் சூழலில் செய்தி சேகரித்தமைக்கான 2011ஆம் சிறந்த ஊடகவியலாளர் விருதை இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் வழங்கியுள்ளது. நேற்றைய தினம் கொழும்பில் மவுனட்லெனியா விடுதியில் நடந்த 2011 ஆம் ஆண்டிற்கான சிறந்த பத்தரிகையாளர் விருது வழங்கும் நிகழ்வில் இந்த விருது வழங்கப்பட்டது.[/size] [size=4]வன்னியில் கிளிநொச்சியைச் சேர்ந்த தீபச்செல்வன் கிளிநொச்சி மத்திய கல்லூரியில் கல்வி கற்றவர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழ் சிறப்புப் பட்டம் பெற்றவர். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளராக செயற்பட்டவர். யாழ் பல்கலைக்கழக ஊடக கற்கை மற்றும் வளநிலையத்தில் விரிவுரையாளராகவும் பணியாற்றியவர்.[/size] [size=4]ஈழத் தமிழ் மக்களின் போ…
-
- 19 replies
- 1.6k views
-
-
(நா.தனுஜா) இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட ரஷ்ய உயர்மட்ட அதிகாரியான ரஷ்ய வெளிவிவகார அமைச்சர், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கான ஆதரவு குறித்து வெளிப்படையாக எதனையும் கூறவில்லை. இலங்கைக்கும் ரஷ்யாவிற்கும் அக்கறைக்குரிய விவகாரங்களில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை உட்பட ஐ.நாவின் அமைப்புக்களில் இருநாடுகளும் ஒத்துழைப்புடன் செயலாற்றும் என்று இன்று ரஷ்ய வெளிவிவகார அமைச்சருடனான சந்திப்பின் பின்னர் கூட்டாக நடத்திய செய்தியாளர் சந்திப்பில் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டார். எனினும் ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் சேர்ஜி லவ்றோவ் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் தமது நாட்டினால் முன்வைக்கப்படும் யோசனைகளுக்கு இலங்கை வழங்கிவரும் ஆதரவிற்கு …
-
- 0 replies
- 515 views
-
-
இணைந்த வடக்கு - கிழக்கு ஈழத்தமிழர்களின் "பிராந்தியம்" என்று தாம் ஏற்றுக்கொள்வதாக சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு சென்றுள்ள சிறப்புத் தூதுவர் இந்தியத் தூதுக்குழு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1.3k views
-
-
கனடா, டொரன்டோ நகரில் இடம்பெற்ற வாகன விபத்து ஒன்றில் இலங்கையைச் சேர்ந்த தந்தையும் மகளும் மரணமடைந்துள்ளனர். அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்து ஐந்து நாள் விடுமுறையைக் கழிக்கச் சென்ற போதே இவ்விபத்து நிகழ்ந்துள்ளது. ஜயந்த விஜேரத்ன (49), எலீஸா விஜேரத்ன (19) ஆகியோரே விபத்தில் மரணமடைந்துள்ளனர். http://virakesari.lk/article/local.php?vid=55
-
- 4 replies
- 802 views
-
-
தனது விரலால் தனது கண்ணையே குத்திக் கொள்கின்றதா இந்தியா? -தாயகத்திலிருந்து மு.திரு- சிங்கள ஆட்சியாளர் தமது பிரதான பாரம்பரிய எதிரியாக கருதுவது இந்தியாவையே. இந்த வகையில் சிங்கள அரசியல்வாதிகள் ஈழத்தமிழரை இந்திய விரிவாக்கத்திற்கான கருவியாகக்கண்டு அச்சமடைகிறார்கள். ஆதலால் ஈழத்தமிழரை தோற்கடிப்பதிலிருந்தே இந்தியாவிற்கு எதிரான தமது போரை சிங்கள ஆட்சியாளர் ஆரம்பித்துள்ளார்கள். இந்த விடயத்தில் இந்திய மத்திய அரசு ஈழத்தமிழரை ஒடுக்குவதற்கு சிறிலங்கா அரசுக்கு உதவுவதன் மூலம் அது தனக்கு எதிராகத் தானே போர் புரியும் நிலைக்குப் போய்விட்டது எனலாம். இதனை சற்று விரிவாக நோக்குவோம். ஈழத்தமிழரை தமிழகத்தின் நீட்டமாகவே சிங்கள அரசியல்வாதிகளும் சிங்கள பௌத்த மகா …
-
- 0 replies
- 1.1k views
-
-
ஈழத் தமிழர்கள் அனைவரும் தனது பக்கம் என்பதைச் சர்வதேசத்திற்குக் காட்டுவதற்காக சிறீலங்காவின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பெரும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்ற இந்த வேளையில் மகிந்தருக்கு எதிராக வெளிநாடுகளில் மட்டுமன்றி உள்நாட்டிலும் எதிர்ப்பு அலைகள் தோற்றம் பெற்றுள்ளன. தமிழர்கள் மட்டுமன்றி சிங்கள மக்கள் மத்தியிலேயே மகிந்தவுக்கு எதிரான செயற்பாடுகள் தலைதூக்கியுள்ளன. நாம் எல்லோரும் ஒரே நாட்டு மக்கள், நாம் ஒரே தேசத்தில் ஒற்றுமையாக வாழ்வோம் என்றெல்லாம் மகிந்த ராஜபக்ச கூறிவருகின்றார். ஆனால், ஒரே நாட்டுக்குள்ளேயே மகிந்த பெரும் சிக்கல்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளமை மகிந்தவின் துரதிஷ்டமாகவே நோக்கப்படுகிறது. தமிழர் தாயகத்திலுள்ள மகிந்த ராஜபக்சவின் உருவப் பொம்மைகள…
-
- 0 replies
- 403 views
-
-
மன்னாரில் இருந்து யாழ். நோக்கி சுதந்திர தின சமாதான துவிச்சக்கர வண்டி பயணம் by : Dhackshala மன்னாரைச் சென்றடைந்துள்ள ‘சுதந்திர தின சமாதான துவிச்சக்கர வண்டி’ பயணம் தற்போது யாழ்ப்பாணம் பருத்தித்துறையை நோக்கி பயணிக்க ஆரம்பித்துள்ளது. இந்த பயணத்தை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் இன்று (வியாழக்கிழமை) காலை 8.15 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் வைத்து வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார். இலங்கையின் 72 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நிட்டம்புவ பகுதியைச் சேர்ந்த ஜீ.எச்.பீரிஸ் என்பவர் கடந்த 28ஆம் திகதி கொழும்பில் ஆரம்பித்த ‘சுதந்திர தின சமாதான துவிச்சக்கர வண்டி பயணம்’ நேற்று மாலை மன்னாரை சென்றடைந்தது. இ…
-
- 1 reply
- 302 views
-
-
[size=3][size=4][size=5]தெய்வீக சுக அனுபவம் என்ற பெயரில் [/size]யாழ்ப்பாணத்தில் தமிழக கலைஞர்களின் மூன்று நாள் கலாசார நிகழ்ச்சி நேற்று துவங்கியது. உள்நாட்டுப் போரில் பாதிக்கப்பட்டு, மறுவாழ்வு விடுதிகளில் தங்கியிருக்கும் ஏராளமான சிறுமியர் இந்த நிகழ்ச்சியில் உற்சாகமாக பங்கேற்றனர்.[/size][/size] [size=3][size=4]கலை நிகழ்ச்சி: யாழ்ப்பாணத்தில் இந்திய துணை தூதரகம் துவங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இலங்கை-இந்திய உறவு தொடர்பாக பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன. இதன் தொடர்ச்சியாக தமிழக - யாழ்ப்பாண மக்களின் கலை உறவை மேம்படுத்தும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக மூன்று நாள் கலாசார நிகழ்ச்சி நேற்று துவங்கியது. இந்த நிகழ்ச்சி வழக்கத்துக்கு மாறான அமைப்புடன் திட்டமிடப் …
-
- 0 replies
- 686 views
-
-
மஹிந்த அரசு தமிழர்களை காணாமல் ஆக்கியதற்கு விமல் வீரவன்ச சாட்சி- செல்வம் எம்.பி. by : Litharsan மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் தமிழர்கள் வகை தொகையின்றி காணாமல் ஆக்கப்பட்டனர் என்பதற்கு விமல் வீரவன்சவே சாட்சியென வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். அண்மையில் காணாமல் போனவர்களை மண்ணுக்குள் தோண்டிப் பார்க்குமாறு அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்திருந்த கருத்து தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், “தமிழர்களின் ஆறாத வடுவாக உள்ள காணாமால் ஆக்கப்பட்டோர் விடயத்திற்கு தீர்வு காணாமல், தொடர்ந்துவரும் அரசாங்கங்கள் ஏமாற்றி வருகின்றன. இந்ந…
-
- 0 replies
- 270 views
-
-
சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கெஹெலிய, மனைவி மற்றும் மகள்! பிணை நிபந்தனைகளை நிறைவேற்றத் தவறியதால் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். நிதி மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் இடம்பெற்றுவரும் விசாரணைக்கு அமைவாக, கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து பிணையில் விடுவிக்க கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி ஜயதுங்க இன்று (18) உத்தரவிட்டார். அதன்படி, சந்தேக நபர்கள் ஒவ்வொருவரும் தலா 50,000 ரூபா ரொக்கப் பிணையிலும், தலா 5 மில்லியன் ரூபா பெறுமதியான மூன்…
-
-
- 2 replies
- 229 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மாந்தை கிழக்குப் பிரதேசத்தை நோக்கி நேற்று சிறிலங்காப் படையினர் தொடர்ச்சியான எறிகணை வீச்சுத் தாக்குதலை நடத்தியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 537 views
-
-
[size=3][size=4]எதிர்வரும் 8ம் திகதி நடைபெற இருக்கும் கிழக்கு மாகாணசபை தேர்தல் பற்றி சர்வதேச சமூகம் ஆர்வம் கொள்வதாகக்[/size][/size] [size=3][size=4]கருதமுடிகிறது. இது தொடர்பில் நடந்த வரும் அரசியல் காய் நகர்த்தல்கள் குறித்த பார்வையினனப் பதிவு செய்ய முனைகிறது பின் வரம் குறிப்புக்கள்.[/size][/size] [size=3][size=4]கிழக்கு மாகாணசபை தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே எஞ்சியிருக்கும் இவ்வேளையில் தேர்தல் பிரச்சாரங்கள் இப்பிரதேசங்களில் சூடு பிடித்துள்ளன.[/size][/size] [size=3][size=4]கிழக்கில் தமிழர்களை பிரதிநிதித்துவ படுத்தும் வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு பக்கமும் , ஆட்சியில் இருக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு ஒரு பக்கமும் , முஸ்லிம்கள் என்கின்ற பெயரில் சிறில…
-
- 1 reply
- 597 views
-
-
பொலிசாரின் தவறும், நீதிமன்றின் தீர்ப்பும், பிணையாளியின் சிறைவாசமும்.. சிறை கைதி வழக்கு தவணைகளுக்கு சமூகம் அளிக்கவில்லை எனக் கூறி பிணையாளியை சிறைக்கு அனுப்பிய கிளிநொச்சி பொலீஸார்: கடந்த ஆறு மாதங்களுக்கு முன் ஒருவரை தாக்கிய சம்பவத்துடன் தொடர்புபட்ட, முசுறன்பிட்டியில் வசிக்கும் ஜெகன் என்பவரை தருமதபுரம் பொலீஸார் கைது செய்தனர். அதே இடத்தில் வசிக்கும் மு.சிவா என்பவர் இவருக்கு பிணை கையெழுத்திட்டு, பொலீஸ் நிலையத்தில் இருந்து விடுவித்தார். வெளியில் சென்ற ஜெகன் பதினைந்து நாட்களில் மீண்டும் சகிப்புடன் பிடிப்பட்டு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டு ஆறு மாதம் சிறையும், ஒரு இலட்சம் ரூபா தண்டப்பணமும் விதிக்கப…
-
- 0 replies
- 245 views
-
-
இன்னும் சில வாரங்களுக்குள் வவுனியா செட்டிகுளம் நலன்புரி முகாம்களில் உள்ள மக்கள் முற்றுமுழுதாக மீள்குடியேற்றப்பட்டு விடுவர் என்று மீள்குடியேற்ற அமைச்சர் வீரக்கோன் அறிவித்திருக்கின்றார். இதேபோன்று மீள்குடியேற்றம் தொடர்பிலான செய்திகள் நாளாந்தம் ஊடகங்களை ஆக்கிரமித்தாலும் மீள்குடியேற்றத்தின் பின்னர் மக்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகள் தொடர்பில் வெளித்தெரியாத பல்வேறு விடயங்கள் குறித்து தமிழ்லீடர் அம்பலப்படுத்துகின்றது. [size=4]அண்மையில் முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேசத்தை அண்மித்த கிராமங்களில் மீள்குடியேற்றம் இடம்பெற்றதாக செய்திகள் வெளியாகியிருந்த போதிலும் அவ்வாறு மீள்குடியேற்றத்திற்காக அழைத்துச் செல்லப்பட்ட மக்கள் எதிர்கொண்ட நெருக்கடிகள் தொடர்பிலான தகவல்கள் …
-
- 0 replies
- 695 views
-
-
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை வேடிக்கை பார்த்து இந்தியா வரலாற்று தவறை இழைத்துவிட்டது: விக்னேஸ்வரன் ஆதங்கம் “இலங்கைத் தமிழர் பிரச்சனையிலே இந்திய அரசு தனது தார்மீகப் பொறுப்பில் இருந்து தப்பியோட முடியாது. தமிழ் நாடு அதன் அங்கத்துவப் பிரதேசம் என்ற படியால் மட்டுமல்ல எதிர்கால பாரதநாட்டுப் பாதுகாப்பையும் உத்தேசித்தே இக்கூற்று பொருத்தமாகின்றது” என்று வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவருமான நீதியரசர் விக்னேஸ்வரன் கூறியிருக்கிறார். “இறுதி யுத்தத்தில் முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டு, பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டு, வெள்ளைக்கொடிகளுடன் சரணடைந்த போராளிகளும் கொல்லப்பட்டபோது இந்தியா அதனை வேடிக்…
-
- 3 replies
- 553 views
-
-
களுத்துறை பிரதேசத்தில் பிரபல பாடசாலையொன்றைச் சேர்ந்த 14வயது மாணவி ஒருவர் மீது மிகமோசமான பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட வடக்கு களுத்துறை காவல்துறைப் பொறுப்பதிகாரியை எதிர்வரும் 30ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது சட்டமா அதிபரின் அறிவுறுத்தல்களுக்கு இணங்க தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையினால் குறித்த காவல்துறை உயர்அதிகாரி தேடப்பட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது நேற்றையதினம் சட்டத்தரணி மூலம் குறித்த சந்தேகநபர் நீதிமன்றில் ஆஜராகியுள்ளார் குறித்த சந்தேகநபர் கடமைக்கு சமூகமளிக்காது வீட்டிலிருந்து தப்பியோடியிருந்தது குறிப்பிடதக்கது. http://puspaviji.blogspot.com/
-
- 0 replies
- 936 views
-
-
சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகருக்கு சென்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான உதய கம்மன்பில மற்றும் பந்துல குணவர்த்தனவின் பயணப் பொதிகள் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டலஸ் அலகபெரும, கம்மன்பில் மற்றும் பந்துல குணவர்தன ஆகியோர் தனி தனியாகவே ஜெனீவாவிற்கு சென்றுள்ளனர். அதற்கமைய உறுப்பினர்கள் மூவர் மூன்று விமானங்களில் ஜெனீவாவிற்கு சென்று கூட்டு எதிர்க்கட்சிகாக யோசனை ஒன்றை ஒப்படைத்துள்ளனர். தமக்கு எதிராக நிதி குற்றப் புலனாய்வு பிரிவு மற்றும் அரசாங்கத்தினால் இடம்பெற்ற அநீதிகள் தொடர்பில் சர்வதேசத்திடம் அறிவிக்கவே சென்றுள்ளனர். உதய கம்மன்பில முதலாவதாக ஜெனிவாவை நெருங்கிய நிலையில் அங்கு தனது பயணப் பொதி காணாமல் போயுள்ளமை தொடர்பில் அறிந்துகொள்ள முடிந்துள்ளது. உ…
-
- 1 reply
- 580 views
-
-
-செ.கீதாஞ்சன் முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய், ஒட்டுசுட்டான், மாந்தை கிழக்கு, புதுக்குடியிருப்பு, கரைதுறைப்பற்று, மணலாறு ஆகிய 6 பிரதேச செயலகப் பிரிவுகளிலும், இளைஞர் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்புகள் இடம்பெற்றன. முல்லைத்தீவு மாவட்டத்தில், 22 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவில் 03 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்திருந்த அதேவேளை, புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவில் 03 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவில் 05 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். மணலாறு பிரதேச செயலக பிரிவில் 02 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். துணுக்காய் பிரதேச செயல…
-
- 1 reply
- 878 views
-
-
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட சபாநாயகர் Published By: VISHNU 19 JUL, 2025 | 12:54 AM யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட சபாநாயகர் நல்லூர் கந்தசுவாமி கோவிலில் வழிபாட்டில் ஈடுபட்டார். யாழ்ப்பாணத்திற்கு வெள்ளிக்கிழமை (19) விஜயம் செய்த சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன யாழ் . பொதுசன நூலகம் மற்றும் கோட்டை பகுதிகளை பார்வையிட்டார். அதனை தொடர்ந்து நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார். அதன் போது யாழ் . மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீபவானந்தராசாவும் உடனிருந்தார். https://www.virakesari.lk/article/220357
-
- 0 replies
- 120 views
- 1 follower
-
-
மட்டக்களப்பு காத்தன்குடி காவற்துறைப் பிரிவில் இன்று காலை இளம் பெண் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். தலையில் சூட்டுக் காயங்களுடன் பூநொச்சி முனைக் கிராமத்தில் காணப்பட்ட சடலம் குறித்து பிரதேச மக்கள் வழங்கிய தகவல்ன் அடிப்படையில் சடலம் மீட்கப்பட்டு மட்டக்களப்பு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டு உள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். இனம் தெரியாதவர்களால் சுடப்பட்ட இந்த யுவதி 18 வயது மதிக்கத் தக்கவர் எனவும் அடையாளம் காணப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://isoorya.blogspot.com/ http://isoorya.blogspot.com/ http://isoorya.blogspot.com/ http://isoorya.blogspot.com/
-
- 0 replies
- 724 views
-
-
நீரின்றி விக்டோரியா நீர்த்தேக்கம் By Ranjan 2012-09-04 12:27:00 மலையகத்தின் நீரேந்துப் பகுதிகளுக்கு குறித்த காலத்தில் மழை கிடைக்காததால் மின் உற்பத்தி மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்கு நீரை சேமித்து வைத்து விநியோகிக்கும் பல நீர்த்தேக்கங்கள் நீரின்றிக் காணப்படுகின்றன. மகாவலி கங்கையில் அமைக்கப்பட்டுள்ள விக்டோரியா நீர்த்தேக்கமும் நீரின்றிக் காணப்படுகின்றது. நீரின்றிக் காணப்படும் தரையில் வளர்ந்துள்ள சிறு புற்களை உண்பதற்காக அதிகளவிலான கால்நடைகள் இங்கு சுற்றித் திரிகின்றன. இந்த விக்டோரியா நீர்த்தேக்கத்தினுள் அமிழ்ந்து போன பழைய கட்டிடங்களின் இடிபாடுகள், பாலங்கள் என்பவற்றைக் காண்பதற்காக அதிகளவிலான உல்லாசப் பிரயாணிகள் மற்றும் கண்டி …
-
- 2 replies
- 1.3k views
-