ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143496 topics in this forum
-
யாழ். பல்கலைக்கழக உபவேந்தராக பேராசிரியர் கூல் நியமனம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக பேராசிரியர் ரட்ணஜீவன் கூல் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னர் உபவேந்தராக இருந்த சண்முகலிங்கத்தின் பதவிக்காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து பேராசிரியர் கூலை அந்த பதவிக்கு நியமிக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. ஜனாதிபதியினால்; கடந்த புதன்கிழமை பரிந்துரை செய்யப்பட்டதைத் தொடர்ந்து பதவிக்கான அறிவித்தல் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையி;ல் இன்றைய தினம் தமது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. http://inioru.com/?p=18789
-
- 26 replies
- 3.3k views
-
-
யாழ்.இந்துவின் 125ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபவனி யாழ்.இந்துக்கல்லூரியின் 125ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்று யாழில் மாபெரும் நடைபவனி முன்னெடுக்கப்பட்டு வருகிறது. யாழ்.இந்துக்கல்லூரியின் 125ஆவது ஆண்டு நிறைவு விழா கடந்த 20ஆம் திகதி ஆரம்பமாகி இன்று நான்காவது நாளாக பாடசாலை சமுகத்தால் நடைபவனி ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. http://onlineuthayan.com/news/526
-
- 18 replies
- 3.3k views
-
-
குமரன் பத்மநாதனுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை – கெஹலிய ‐ கனிய வளங்கள் காணப்படுவதனால் பலம் பொருந்திய நாடுகள் இலங்கை மீது ஆதிக்கம் செலுத்த முயற்சி – ஊடக அமைச்சர் 08 துரநெ 10 01:37 யஅ (டீளுவு) தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதனுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டால் அது தொடர்பில் ஆச்சரியமடையப் போவதில்லை என ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். அரசாங்கத்தினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள குமரன் பத்மநாதன்இ புலிகளின் பல்வேறு நிதிக் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பிலான தகவல்களை அம்பலப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். குமரன் பத்மநாதனின் தகவல்களின் அடிப்படையில் தமி…
-
- 25 replies
- 3.3k views
-
-
http://www.nerudal.com/content/view/3427/70/ 7கருணாகுழு உறுப்பினர்கள் பலி! 6பேர் படுகாயம்! மோட்டார் சைக்கிள் படையணி பொறுப்பாளர் கஸ்ரோ பலியானதாகத் தகவல்! அம்பாறை- கல்முனை நகர்ப்பிரதேசத்தில் நேற்று இரவு தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கல்முனை நகரில் அமைந்துள்ள கருணாகுழுவினரின் அலுவலகம் ஒன்றே இவ்வாறு இலக்கு வைக்கப்பட்ட தாக்குதலுக்குள்ளாகியுள்ளது. சுமார் 5க்கும் மேற்பட்டோரால் நேற்றிரவு 9மணியளவில நடத்தப்பட்ட இந்த அதிரடித் தாக்குதலில் இவ்வலுவலகத்திலிருந்த 15கருணாகுழு உறுப்பினர்களில்- சுமார் 7க்கும் மேற்பட்ட கருணாகுழு உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 6பேர் படுகாயமடைந்துள்ளனர். இவர்களில் 5பேர் 15வயதிற்குட்பட்ட சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.…
-
- 8 replies
- 3.3k views
-
-
கிளிநொச்சி, இரணைமடுவில் விமானத்தாக்குதல் வீரகேசரி இணையம் ஸ்ரீ லங்கா விமானப்படையின் போர் விமானங்கள் இன்று வெள்ளிக்கிழமை காலை கிளிநொச்சி பகுதியில் வான் தாக்குதல் நடத்தியுள்ளன.இன்று காலை 6 மணியளவில் விமானப்படையின் இரு போர் விமானங்கள் இரணைமடு துறுவையாறு பகுதியிலுள்ள விடுதலைபுலிகளின் இனங்காணப்பட்ட இலக்கு மீதும், இரணைமடு வடகிழக்கிலுள்ள கரும்புலிகளின் தளமொன்றின் மீதும் வான் தாக்குதல் நடத்தியுள்ளன என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.இவ் விமான தாக்குதலின் போது ஏற்பட்ட சேதவிபரம் இதுவரை தெரியவரவில்லை.
-
- 0 replies
- 3.3k views
-
-
06 MAR, 2024 | 10:03 PM வட மாகாணத்தில் பல்வேறுபட்ட துறையிலும் சாதித்த மாணவர்களுக்கு வானத்தில் சுற்றுலா செல்ல வாய்ப்பு வழங்கப்பட்டது. இலங்கை விமானப் படையின் 73 ஆண்டு நிறைவை வடக்கு மாகாணத்திலும் யாழ்ப்பாணத்திலும் விசேட நிகழ்ச்சிகள் இன்று (06) முதல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் முக்கிய அங்கமாக, வட மாகாணத்தில் கல்வி, விளையாட்டு என பல்வேறுபட்ட துறையிலும் சாதித்த 20 மாணவர்களை உலங்கு வானூர்தியில் ஏற்றிச் சென்று யாழ்ப்பாணத்தை சுற்றி பார்க்க வாய்ப்பு வழங்கப்பட்டது. யாழ்ப்பாணம் இந்து கல்லூரி மைதானத்தில் மாணவர்களை ஏற்றிய உலங்கு வானூர்தி யாழ்ப்பாணத்தின் கரையோரப் பகுதிகளை சுற்றி வட்டமிட்டதுடன் மீண்டும் கல்லூரி மைதானத்தில் தரையிற…
-
- 42 replies
- 3.3k views
- 1 follower
-
-
பிரதமர் உருத்திரகுமாரனால் மறக்கப்பட்ட மாவீரர்களும், மறைக்கப்பட்ட தேசியத் தலைவரும்! [ பிரசுரித்த திகதி : 2011-01-05 07:43:18 AM GMT ] கே.பி. அவர்களால் முன்மொழியப்பட்ட நாளிலிருந்து `நாடு கடந்த தமிழீழ அரசு` தமிழ்த் தேசியத்திற்கெதிரான அச்சுறுத்தல் தளமாகவே தன்னை நிறுவி வருகின்றது. நாடு கடந்த தமிழீழ அரசும், மக்கள் அவைகளும் இரட்டைக் குழல் துப்பாக்கியாக தமிழீழ விடுதலைத் தளத்தில் இணைந்து பயணிக்கும் என்ற தனது முன்னைய வாக்குறுதியையும் மீறியே திரு. உருத்திரகுமாரன் அவாகள் செயற்பட்டு வருகிறார் என்ற குற்றச்சாட்டும் தமிழ்த் தேசிய விடுதலைத் தளத்தால் முன்வைக்கப்பட்டுள்ளது. நாடு கடந்த தமிழீழ அரசுக்கான தேர்தலை நடாத்தி முடிக்கும்வரை புலம்பெயர் தமிழ்த் தேசியக் கட்டமைப்புக்களு…
-
- 22 replies
- 3.3k views
-
-
அமைச்சர் மேர்வின் சில்வா யாழிற்கு தனிப்பட்ட விஜயம் ஒன்றை மேற்கொண்டு நல்லூர் கந்தனை இன்று வழிபாடு செய்துள்ளார். யாழ். மாவட்டத்திற்கு இன்று காலை விஜயம் மேற்கொண்ட அமைச்சர் மேர்வின் சில்வா நல்லூர் ஆலயத்திற்கு வருகைதந்து வழிபாட்டினையும் மேற்கொண்டிருந்தார். மேலும் மேர்வின் சில்வா நயினாதீவு மற்றும் யாழில் உள்ள பிரசித்திபெற்ற தலங்களுக்கும் இன்று விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. http://www.onlineuthayan.com/News_More.php?id=485383287803670946
-
- 14 replies
- 3.3k views
-
-
இலங்கையில் நடைபெற உள்ள பொதுநலவாய மாநாட்டில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் பக்கேற்பார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அடுத்தமாதம் இலங்கையில் நடைபெற உள்ள பொதுநலவாய மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், பொதுநலவாய மாநாட்டின் முதல் நாள் மட்டும் மன்மோகன் சிக் கலந்து கொள்ள முடிவு செய்திருப்பதாக புதுடில்லிப் பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இச்செய்தியால் பிறக் கட்சித் தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்கப் போவதாக சல்மான் குர்ஷித் உறுதியாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. http://tamil.dailymirror.lk/pirasitta-seithi/87596-2013-10-30-00-17-26.html
-
- 51 replies
- 3.3k views
-
-
இன்று மாலை தோட்டத் தொழிளாலர் காங்கிரசைச் சேர்ந்த ஐந்து அமைச்சர் பிரதி அமைச்சர்கள் பதவி விலகியதாக தெரியவருகின்றது. தலைவர் ஆறுமுகம் தொண்டைமான்,எஸ்.ஜெகதீஸ்வரன், சிவலிங்கம், செல்லசாமி ஆகிய ஐந்து அமைச்சர் பிரதியமைச்சர்கள் அரசுடன் ஏற்பட்ட கருத்து வேற்றுமையால் பதவி விலகல் கடிதங்களை ஒப்படைத்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஈழத்திலிருந்து ஜானா
-
- 22 replies
- 3.3k views
-
-
http://www.tubetamil.com/view_video.php?vi...ef411a60f2d36fc
-
- 8 replies
- 3.3k views
- 1 follower
-
-
சுனாமியில் கணவனை இழந்தவர் குழந்தைகளுடன் அகதியாக வந்தார் ராமேஸ்வரம்: சுனாமியில் கணவனை இழந்த பெண், 3 குழந்தைகள் உட்பட 5 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வந்தனர். ஐந்து நாட்களில் அகதிகளின் வருகை 53 ஆக உயர்ந்துள்ளது. இலங்கை ராணுவத்திற்கும் புலிகள் அமைப்பிற்கும் உள்நாட்டு சண்டை நடப்பதால் அகதிகள் தமிழகம் வருவது அதிகரித்துள்ளது. ஜன.12ம் தேதி 24 பேர், 13ல் 9 பேர், 14ல் 5 பேர், 15ல் 10 பேர், என 48 பேர் வந்துள்ளனர். அவர்கள் மண்டபம் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு இலங்கை பேசாளையிலிருந்து சுனாமியின் போது கணவரை இழந்த கல்யாணி(29) குழந்தைகள் விஷாந்தினி(7), கிஷன்(5), சசுஷியா(2) உட்பட 4 பேர் தங்கச்சிமடத்திற்கு படகில் வந்தனர்.மேலும் மன்னார் முல்லைத்…
-
- 3 replies
- 3.3k views
-
-
-
- 12 replies
- 3.3k views
-
-
Karunanidhi talks tough on Sri Lanka issue Chennai, Oct 6 (IANS) The DMK will be forced to consider withdrawing from the central government if it does not take decisive steps to stop attacks against Tamils in Sri Lanka and Indian fishermen allegedly by the island’s defence establishment, Tamil Nadu Chief Minister M. Karunanidhi said Monday. “The final decision in the matter will be taken by the DMK’s highest policy making body - the general body,” he said at a massive public meeting here. Earlier in the day, his stand was firmed up on the issue of alleged attacks by the Sri Lankan military against Tamil minority targets in the island which he termed “genocide” a…
-
- 4 replies
- 3.3k views
-
-
அலரி மாளிகை அருகே கருணா குழுவின் புதிய மறைவிடம்? பாதுகாப்புப் பிரிவினர் தீவிர விசாரணை ஜ புதன்கிழமைஇ 28 பெப்ரவரி 2007 ஸ ஜ யோகராஜன் ஸ அதி உயர் பாதுகாப்பு பிரதேசத்தில் அமைந்திருப்பதும் ஜனாதிபதியின் வாசஸ்தலமாகப் பேணப்பட்டு வருவதுமான அலரி மாளிகைக்கு அண்மையில் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த பகுதியிலுள்ள கட்டிடம் ஒன்றைக் கடந்த வாரம் விலைக்கு வாங்கியுள்ளவர்கள் கருணா குழுவினர் எனவும் இவ்வாறான நிலைமை அலரி மாளிகையின் பாதுகாப்புக்குக் குந்தகமானது எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கும் தகவல்களைத் தொடர்ந்து இது பற்றி சிங்கள பாதுகாப்புத் துறையினர் பரந்த அளவிலான தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இவ்வாறு அலரி மாளிகைக்குச் சுமார் 500 மீற்றர் தூரத்தில் பாதுகாப்பு முக்கியத்துவமுள்ள பகுதிய…
-
- 11 replies
- 3.3k views
-
-
விமானம் லேட்: தட்டிக் கேட்ட நாகை பயணிக்கு இலங்கை விமான நிலையத்தில் அடி, உதை ஜூன் 07, 2007 திருச்சி: கொழும்புக்கு சென்ற நாகை மாவட்டத்தைச் சேர்ந்த ஜாகிர் உசேன் என்பவரை கொழும்பு விமான நிலையத்தில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவன ஊழியர்கள் சரமாரியாக அடித்து உதைத்தனர். நாகை மாவட்டம் இருக்கை என்ற ஊரைச் சேர்ந்தவர் ஜாகிர் உசேன் (41). இவர் உள்பட 130 பயணிகள் கொழும்பிலிருந்து திருச்சி வரும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் நேற்று பயணித்தனர். விமானம் நேற்று காலை 7.30 மணிக்குப் புறப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் விமானத்தில் கோளாறு ஏற்பட்டதால் விமானம் கிளம்புவது தாமதமானது. அரை மணி நேர தாமதத்திற்குப் பின்னர் விமானம் கிளம்பியது. ஆனால் கிளம்பிய சில வ…
-
- 11 replies
- 3.3k views
-
-
நடேசன் நம்பிக்கை பேட்டி ''கிளிநொச்சியை மீளவும் கைப்பற்றுவோம்!'' ஐந்து மாதங்களாகப் பற்றி எரிந்துகொண்டிருக்கிறது இலங்கை. ராணுவத்தின் ஓயாத குண்டு வீச்சுகள்... அதிரும் துப்பாக்கிகள்... பலியாகும் அப்பாவித் தமிழர்கள் என்று நிலவரம் சூடேறிக்கொண்டிருக்க, புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த நிர்வாகத் தலைநகரான கிளிநொச்சியைக் கைப்பற்றியிருக்கிறது இலங்கை ராணுவம். தமிழீழ காவல்துறை அலுவலகம், தமிழீழ தேசிய வங்கி, நீதித்துறை, வரி வசூலிப்புத் துறை என்று சகலத்தையும் நிர்மாணித்து புலிகள் ஆட்சி நடத்திக் கொண்டிருந்த இடமான கிளிநொச்சி வீழ்ந்தது, புலி களுக்குப் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசனிடம் சில …
-
- 13 replies
- 3.3k views
-
-
வைகோ 17,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி .....
-
- 19 replies
- 3.3k views
-
-
விடுதலைப் புலிகளின் வான்படை: இந்தியா விலகி நிற்க முடிவு. சிறிலங்காப் படையினரின் கட்டுநாயக்க வான்படைத் தளத்தின் மீது கடந்த திங்கட்கிழமை தமிழீழ வான்படை நடத்திய தாக்குதலை இந்தியா கவனமாக ஆராய்ந்து வருவதுடன் அதில் இருந்து விலகி இருக்கவும் முடிவெடுத்துள்ளது என இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. இந்தியா, பொதுவாக இடம்பெற்று வரும் வன்முறைகளையே கவனித்து வருகின்றது, வான் தாக்குதலும் அதில் ஒன்றாகும் என்று இந்தியாவின் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சிவசங்கர் மேனன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: கடந்த சில வாரங்களாக சிறிலங்காவில் இடம்பெற்று வரும் வன்முறைகள் தொடர்பாக நாம் கவலை கொண்டுள்ளோம். இந்த சம்பவமும் இடம்பெற்று வரும் வன்முறைகளில் ஒரு பகுதியாக…
-
- 16 replies
- 3.3k views
-
-
ரஜனி அஜித் விஜய் பேச்சு விக்ரம் பேச்சு
-
- 2 replies
- 3.3k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளால் ஊடறுப்புத் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு புதுக்குடியிருப்பின் கிழக்கு மற்றும் வடகிழக்கில் அமைந்துள்ள சிறீலங்காப் படையினரின் முன்னணி நிலைகளே விடுதலைப் புலிகளின் ஊடறுப்புத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது. கடந்த ஞாயிறு இரவு இப்பகுதிகளுக்குள் ஊடுருவிய விடுதலைப் புலிகளின் சிறப்பு அணிகள் பெட்டி வீயூகம் அமைந்து மறுநாள் திங்கட்கிழமை மதியம் வரை படையினர் மீது தாக்குதலைத் தொடுத்துள்ளனர். பலமணி நேர மோதல்களின் பின்னர் சிறீலங்காப் படையினரின் முன்னரங்க நிலைகள் நோக்கி 500 மீற்றர் முன்னகர்ந்த விடுதலைப் புலிகள் பக்கவாட்டாக வலதுபுறம் 8 கிலோ மீற்றர் வரையான காவலரண்கணை தாக்கி அழித்து, குறித்த பிரதேசங்கள் தமது முழுமையான கட்டு…
-
- 14 replies
- 3.3k views
- 1 follower
-
-
பிள்ளையானின் சொத்துக்களை விசாரணைசெய்யுமாறு மனித உரிமைகள் அமைப்பு ஜனாதிபதியிடம் வலியுறுத்தல். January 27, 202110:56 am முன்னாள் கிழக்குமாகாண முதலமைச்சரும், தற்போதய பாராளுமன்ற உறுப்பினரும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு இணைத்தலவருமான பிள்ளையான் எனப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் என்பவரின் சொத்துக்குவிப்பு விபரங்களை பட்டியல் இட்டு ” மனித உரிமைகள் பாதுகாவலர் அமைப்பு” AI, மற்றும் ஹியூமன் றைச் வோச் (HRV) அமைப்புகள் ஐநாமனித உரிமை பேரவை (UNHER) ஊடாக ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அவர்களுக்கு அறிக்கையினை அனுப்பியுள்ளதுடன் இந்த சொத்துகுவிப்பு பிள்ளையானுக்கு எவ்வாறு கிடைத்தது என்பதை விசாரணை செய்ய உடனடியாக ஜனாதிபதி விசாரணைக்குழு ஒன்றை அமைத்து விசாரிக்குமாறு வலியுறுத்த…
-
- 32 replies
- 3.3k views
-
-
இதுவரையில் கிளிநொச்சியில் மையம் கொண்டிருந்த போர் இப்போது முல்லைத்தீவில் மூர்க்கம் பெறத் தொடங்கியிருக்கிறது.மணலாறின் கொக்குக் தொடுவாய் முதல் எத்தாவெட்டுனுவௌ வரையான 12 கி.மீ பிரதேசத்தினூடாக முன்னேறத் தொடங்கிய பிரிகேடியர் நந்தன துடுவத்தவைத் தளபதியாகக் கொண்ட 59 ஆவது டிவிசன் - இப்போது முல்லைத்தீவு நகரில் இருந்து சுமார் 5 கிலோ மீற்றர் தொலைவில் வந்து நிற்கிறது. சிலாவத்தைக்குத் தெற்காக நிலைகொண்டிருக்கும் 59-1 பிரிகேட்டுக்கு மேற்காக இன்னொரு புறத்தில் 59-3 பிரிகேட் தண்ணீரூற்று மற்றும் முள்ளியவளையின் ஒரு பகுதியைக் கைப்பற்றியிருக்கிறது. அதற்கு மேற்காக 59-2 பிரிகேட் குளமுறிப்பு, கற்சிலைமடுப் பகுதிவரை முன்னகர்ந்திருப்பதாகப் பிந்திய தகவல்.சிலாவத்தை வழியாக முல்லைத்தீவை நோக்கி மு…
-
- 5 replies
- 3.3k views
-
-
Sea Tiger Special Commander of the LTTE, Col. Soosai Sunday noon said that around 25,000 civilians injured in the artillery attack of Sri Lanka Army are dead and dying now without receiving medical attention. The LTTE has repeatedly requested the ICRC through Mr. Pathmanathan to evacuate the injured through Vadduvaakal or Iraddaivaaikkaal, but there was no IC response. Within a 2 square kilometre area, there are dead bodies everywhere while the remaining thousands are in bunkers amidst the use of every kind of weapon by Colombo's forces. The SLA is not even allowing the people to flee but prefers to fire at them, Soosai said. Get Flash to see this player.
-
- 18 replies
- 3.3k views
-
-
இன்று நான் இணையத்தில் படித்த செய்தி நெஞ்சை சுட்டெரித்தது அதாவது விடுதலைப்புலிகள் என்ற சந்தேகத்தில் இனவெறி கொண்ட சிங்கள இராணுவத்தால் கைது செய்யப்பட்ட தமிழ் யுவதிகள் பலர் கர்ப்பம் தரித்திருக்கின்றார்கள் ஆனால் அவர்களுக்கே தெரியாது எவ்வாறு தரித்தார்களென்று
-
- 6 replies
- 3.3k views
-