ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142738 topics in this forum
-
பிள்ளையானின் சொத்துக்களை விசாரணைசெய்யுமாறு மனித உரிமைகள் அமைப்பு ஜனாதிபதியிடம் வலியுறுத்தல். January 27, 202110:56 am முன்னாள் கிழக்குமாகாண முதலமைச்சரும், தற்போதய பாராளுமன்ற உறுப்பினரும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு இணைத்தலவருமான பிள்ளையான் எனப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் என்பவரின் சொத்துக்குவிப்பு விபரங்களை பட்டியல் இட்டு ” மனித உரிமைகள் பாதுகாவலர் அமைப்பு” AI, மற்றும் ஹியூமன் றைச் வோச் (HRV) அமைப்புகள் ஐநாமனித உரிமை பேரவை (UNHER) ஊடாக ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அவர்களுக்கு அறிக்கையினை அனுப்பியுள்ளதுடன் இந்த சொத்துகுவிப்பு பிள்ளையானுக்கு எவ்வாறு கிடைத்தது என்பதை விசாரணை செய்ய உடனடியாக ஜனாதிபதி விசாரணைக்குழு ஒன்றை அமைத்து விசாரிக்குமாறு வலியுறுத்த…
-
- 32 replies
- 3.3k views
-
-
கட்டுநாயக்க விமான நிலைய தாக்குதலை திட்டமிட்டவர் கைது ஜபுதன்கிழமைஇ 7 மார்ச் 2007இ 17:44 ஈழம்ஸ ஜகொழும்பு நிருபர்ஸ சிறிலங்காவின் அனைத்துலக விமான நிலையமான கட்டுநாயக்க விமான நிலையம் மீதான தாக்குதலை திட்டமிட்ட மணிமாறன் உட்பட மூன்று விடுதலைப் புலி சந்தேக நபர்களை சிலாபம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இத்தகவலை இன்று புதன்கிழமை வெளிவந்த சிங்கள நாளேடான 'தினமின' செய்தி வெளியிட்டிருக்கின்றது. அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: "விநாயகம் மணிமாறன் என்பவர் கட்டுநாயக்க விமான நிலைய தாக்குதலின் பின்னர் மன்னாருக்கு தப்பியோடி இந்தியாவில் தஞ்சடைந்திருந்தார். பின்னர் இந்தியாவிலிருந்து லண்டன் சென்ற அவர் கடந்த ஜனவரி மாதம் இலங்கை திரும்பினார். இவர் …
-
- 12 replies
- 3.3k views
-
-
“மேதகு” திரைப்படம் குறித்து முகநுாலில் பதிந்தவர் பயங்கரவாதச்சட்டத்தில் கைது தென் தமிழீழம் :- தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரனை போற்றி முகநூலில் கருத்து வெளியிட்டிருந்த திருகோணமலையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பயங்கரவாத சட்டத்தின் கீழ் பேரினவாத சிங்கள காவல்துறை குற்றப்பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். திருகோணமலையில் முச்சக்கரவண்டிச் சாரதியாக கடமையாற்றும் 24 வயதுடைய இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து கருத்து வெளியிட்ட காவல்துறைப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோகண, “தேசிய ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையிலான பதிவுகளை இட்டிருப்பதாலும் பயங்கரவாத தடைச்சட்டம், அரசியல், சிவில் உரிமைக்கான சர்வதேச சட்டம் என்பவற்றின் கீழ…
-
- 38 replies
- 3.3k views
- 1 follower
-
-
'மொழியை காக்கின்ற பணியை செய்கின்றவர்களும் போராளிகள் தான்': வெ.இளங்குமரன் "மொழியை காக்கின்ற பணியை செய்கின்றவர்களும் ஒரு வகையில் இனப்பற்றுக் கொண்ட போராளிகள் தான் அவர்கள் பேனா தூக்குகின்ற போராளிகள் நாங்கள் துப்பாக்கி தூக்குகின்ற போராளிகள்". கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கிளிநொச்சி தமிழ்ச் சங்க பணிமனையின் திறப்பு விழாவில் தமிழீழ கல்விக்கழக பொறுப்பாளர் வெ. இளங்குமரன் ஆற்றிய சிறப்புரையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் தனது சிறப்புரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது: கடந்த பன்னிரண்டு ஆண்டுகளுக்கு மேலாக மிகச் சிறப்பாக, கொண்ட குறிக்கோளோடு அவற்றை கடைப்பிடிப்பதில் பல்வேறு தடைகளை உடைத்தெறிந்து மற்றவர்களின் கருத்துக்களை விட தம் குறிக்கோளே முதன்மையானது எனக்கர…
-
- 16 replies
- 3.3k views
-
-
புலிகளின் வெளிநாட்டு வலையமைப்பைத் தகர்க்கும் முயற்சியில் சிறிலங்கா ஜபுதன்கிழமைஇ 16 செப்ரெம்பர் 2009இ 05:23 பி.ப ஈழம்ஸ ஜநி.விசுவலிங்கம்ஸ தமிழீழ விடுதலைப் புலிகளை படைத்துறை ரீதியாகத் தோற்கடித்து விட்டபோதும் அதன் வெளிநாட்டு வலையமைப்பு இன்னும் உயிர்ப்புடனேயே இருக்கின்றது எனக் கருதும் சிறிலங்கா அரசுஇ அதனை அழித்தொழிப்பதற்கான இராஜரீக ரீதியான நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது. நிதி திரட்டல் மற்றும் கொழும்புக்கு எதிரான போராட்டங்கள் வெளிநாடுகளில் புலம்பெயர் தமிழர்களால் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது சிறிலங்கா அரசுக்குப் பெரும் நெருக்கடிகளைக் கொடுத்து வருகின்றது. இவற்றுக்குப் பின்னணியில் விடுதலைப் புலிகளின் வெளிநாட்டுக் கட்டமைப்புக்களே செயற்படுகின்றன என கொழும்பு ந…
-
- 8 replies
- 3.3k views
-
-
யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள படையினருக்கு கடந்த இரண்டு தினங்களில் பெருந்தொகையான ஆயுதங்கள் கப்பல்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டிருப்பதாக யாழ்ப்பாணத்திலிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த ஆயுதங்கள் உடனடியாகவே குடாநாட்டின் முன்னணிக் காவல்நிலைகளை நோக்கி அனுப்பப்பட்டதாகத் தெரிவிக்கும் குடாநாட்டு வட்டாரங்கள், யாழ்ப்பாணத்திலிருந்து மற்றொரு பாரிய படை நகர்வுக்கு இராணுவம் திட்டமிட்டு வருவதையே இது புலப்படுத்துவதாகவும் தெரிவிக்கின்றன. நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமையும், நேற்று புதன்கிழமையும் சிறிலங்கா கடற்படைக்குச் சொந்தமான கப்பல்கள் மூலமாக காங்கேசன்துறைத் துறைமுகத்தில் பெருமளவு ஆயுதங்கள் இறக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பல கொள்கலன்களில் இவை கொண்டு வரப்பட்…
-
- 18 replies
- 3.3k views
-
-
யாழ்.சர்வதேச வர்த்தகக் கண்காட்சியை ஆரம்பித்து வைப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அழைப்பு விடுத்திருக்கின்றோம் ஆனால் இதுவரை அவரிடம் இருந்து எந்தவித சாதகமான பதிலும் கிடைக்கவில்லை. எனினும் இந்தக் கண்காட்சிக்கு ஜனாதிபதி வருகை தராவிட்டாலும் புதிய அரசின் அமைச்சர்களில் ஒருவர் வருகை தருவார் என தாம் எதிர்பார்ப்பதாக வர்த்தக தொழில் துறை மன்றத்தின் தலைவர் விக்னேஸ் தெரிவித்தார். இன்று இடம்பெற்ற யாழ்.வர்த்தக தொழில் மன்றத்தின் ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவர் வர்த்தகக் கண்காட்சியை ஆரம்பித்து வைக்க யாரை அழைத்திருக்கிறீர்கள்?; என்ற கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும் அவர் உரைய…
-
- 4 replies
- 3.3k views
-
-
ஈழ மண்ணின் வீர தியாக வாழ்வியலை சரித்திரம் பெறும் கதைகளை மகாகாவியம் ஆக்குவதே என்னுடைய வாழ்நாள் திட்டம் என கவிவிப்பேரரசு வைரமுத்து தெரிவித்துள்ளார். முல்லைத்தீவில் வடமாகாண விவசாய அமைச்சின் 2016 ஆம் ஆண்டுக்கான உழவர் பெருவிழா முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய தமிழகத்தின் பிரபல கவிஞரும் பாடலாசிரியருமான வைரமுத்து உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், தமிழ் மண்ணை நான்தொட்டு வணங்குகிறேன். இந்த மண்ணைத் தொழுகின்றபோது எனக்கு என்ன உணர்வு வந்ததென்று ஆயிரம் சொற்களால் எழுதிவிடமுடியாது. முதன்முதலில் மண்ணில் விழும் மழைத்துளிக்கு ஒரு சிலிர்ப்பு வரும், மண்ணுக்கு …
-
- 22 replies
- 3.3k views
- 2 followers
-
-
http://activex.microsoft.com/activex/controls/mplayer/en/nsmp2inf.cab#Version=5,1,52,701"standby="Loading Microsoft® Windows® Media Player components..."type="application/x-oleobject" align="middle">
-
- 5 replies
- 3.3k views
-
-
டெய்லி மிறர் இக்பால் அத்தாஸின் கருத்துப்படி 100 மேல் பலியாகியுள்ளதை இராணுவமே ஒப்புக்கொண்டுள்ளது. இது புலிகளால் கைப்பற்றபட்ட சடலங்களையோ அல்லது போர்களத்தில் பரவிக்கிடக்கும் சடலங்களை உள்ளடக்கவில்லை. இராணுவத்தால் மீட்கப்பட்ட சடலங்களே 100. எல்லாவற்iறையும் கூட்டிப்பார்த்தால் 200 தாண்டும் போல கிடக்கு! இக்பால் அத்தாஸ் சீ. என். என் இற்கு கொடுத்த தகவலை முழமையாக படிக்க.. Tigers feint kills 100 Sri Lanka troops -From Iqbal Athas
-
- 6 replies
- 3.3k views
-
-
பட்சேவுக்கு இந்தியா கூட்டாளி, தமிழனுக்கு பகையாளி! பகையாகளிடம் கெஞ்சும் தமிழக கோமாளிகள்!! கருத்துப்படத்தை காண : http://vinavu.wordpress.com/2009/01/20/carlank1/
-
- 6 replies
- 3.3k views
-
-
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது! முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். 2001 ஆம் ஆண்டு இராணுவத்தால் அவரது தனிப்பட்ட பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட துப்பாக்கி, 2019 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்ட குற்றவாளியான மாகந்துரே மதுஷிடம் முன்னெடுத்த விசாரணையின் போது கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைக்கு அமைய முன்னாள் அமைச்சர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. குறித்த துப்பாக்கியின் இலக்கங்களைப் பரிசோதித்த போது, அது டக்ளஸ் தேவானந்தாவிற்கு வழங்கப்பட்ட துப்பாக்கி என்பது கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில், அந்தத் துப்பாக்கி எவ்வாறு காணாமல் போனது என்பது குறித்து விளக்கம் அள…
-
-
- 50 replies
- 3.3k views
- 3 followers
-
-
Hospital bombed, hundreds of wounded helpless [TamilNet, Thursday, 22 January 2009, 08:56 GMT] The Intensive Care Unit (ICU) and the surgical site of the Mullaiththeevu hospital, functioning as a makeshift hospital at Va'l'lipunam school, are destroyed in Sri Lanka Army (SLA) artillery and Mulit-Barrel Rocket Launcher (MBRL) rocket fire at 11:30 a.m. Thursday. The medical facility which was serving scores of wounded civilians, has been rendered completely out of function for the time being, displaying one of the worst inhuman scene at the 'Peace Village,' which has witnessed the most cruel civilian casualties of Sri Lanka's so-called 'War on Terrorism'. The hospi…
-
- 34 replies
- 3.3k views
-
-
இன, மொழி, கலாசார ஒற்றுமையாலும் அயல்நாடு என்ற வகையிலும், ஒரு காலத்தில் இந்தியாவை மிகவும் நேசித்த ஈழத் தமிழ் மக்கள் மனத்தில் இன்று அழிவுகளும், சிதைவுகளும் மட்டுமே எஞ்சியுள்ளது. நண்பர்களாக இருந்தவர்கள் இன்று எதிரிகளாகிவிட்டனர். வியந்து போற்றியவர்கள் செல்லாக்காசாக பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். இவர்களை மறந்து, சீனர்களை நம்ப துணிந்து விட்டனர். மிக நீண்ட காலமாக இன வன்முறை - ஒடுக்கல்களுக்கு ஆளாகி வந்த தமிழர், தமக்கு நிம்மதியான தீர்வுக்கு இந்தியாவை நம்பியிருந்தனர். ஆனால், 1987 - 1990 காலத்தில் இந்திய இராணுவத்தின் அட்டூழியங்கள் 50% ஆன தமிழரை உளமார பாதித்தது. தொடர்ந்து இந்திய அரசு தனது நலனை மட்டும் முன்னிறுத்தியது மட்டுமல்லாது, ஈழத்தமிழனின் அழிப்புக்கும் துணை போனது. அமைதி ப…
-
- 29 replies
- 3.3k views
-
-
இலங்கையில் நடைபெற உள்ள பொதுநலவாய மாநாட்டில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் பக்கேற்பார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அடுத்தமாதம் இலங்கையில் நடைபெற உள்ள பொதுநலவாய மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், பொதுநலவாய மாநாட்டின் முதல் நாள் மட்டும் மன்மோகன் சிக் கலந்து கொள்ள முடிவு செய்திருப்பதாக புதுடில்லிப் பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இச்செய்தியால் பிறக் கட்சித் தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்கப் போவதாக சல்மான் குர்ஷித் உறுதியாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. http://tamil.dailymirror.lk/pirasitta-seithi/87596-2013-10-30-00-17-26.html
-
- 51 replies
- 3.3k views
-
-
தொப்பிகலவின் "தோரா போராவை' படைகள் நேற்றுக் கைப்பற்றியதாகத் தகவல் இலங்கை கொமாண்டோக்கள், தொப் பிகல வனாந்தரப் பகுதியில், பரந்த கற்பாறைப் பீடமொன்றைக் கண்டுபிடித்துள்ளார்கள் என நேற்றுத் திங்கட்கிழமை இரணுவம் கூறியதாக, ஏ.பி.செய்திச் சேவை தெரிவித் தது. கொமாண்டோக்கள் பாரிய கற்பாறைப் பீடத்தைக் கண்டுபிடித்துள்ளார்கள். இதற்கு அவர்களால் "தோரா போரா'' என புனை பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதனை அடுத்து புதிய கொமாண்டோக்கள் அப் பகுதியில் தேடுதல் வேட்டையைத் தீவி ரப்ப டுத்தினார்கள் என இராணுவம் தெரி வித்தது. புல்வெளிகளிலும் புதர்களுக்குள் ளும் 200 புலித் தீவிரவாதிகள் வரை பதுங்கியி ருக்கலாம் என்ற நோக்கில், இத்திடீர் வேட்டை மேற்கொள்ளப்பட்டது. இம் மாத இறுதிக்குள், கிழக்கிலங்கை அரச கட்…
-
- 11 replies
- 3.3k views
-
-
இந்திய மீனவர்களை சுட்டுக் கொல்வது விடுதலைப் புலிகளென்பது உறுதியாகியுள்ளது [19 - April - 2007] -கடற்படை அதிகாரி கூறுகிறார் -கே.பி.மோகன்- இந்திய மீனவர்களை சுட்டுக் கொலை செய்வது விடுதலைப் புலிகளென உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் கமாண்டர் டீ.கே.பி.தசநாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை, இந்திய மீனவர்களை கடற்படையினரே சுட்டுக் கொன்றனர் என்ற குற்றச்சாட்டு ஆதாரமற்றதென நிருபிக்கப்பட்டுள்ளதெனவும் அவர் தெரிவித்தார். கொழும்பில் நடந்த பாதுகாப்பு தொடர்பான செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு கூறினார். இலங்கை- இந்திய கடற்படையினர் அவரவர் கட்டுப்பாட்டு கடற் பகுதிகளில் மேற்கொண்டு வரும் 24 மணிநேர கடற் கண்காணிப்பு மற்றும் க…
-
- 8 replies
- 3.3k views
-
-
கொழும்பு 7 பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் ஊழியர்கள் ஆங்கிலம் மற்றும் சிங்களம் ஆகிய மொழிகளில் மாத்திரமே உரையாட வேண்டும். தமிழில் உரையாட வேண்டாம் என்று அறிவிப்பு பலகை மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ், முஸ்லிம், சிங்கள சமூக வலைத்தள வாசிகளினால் கடும் விமர்சனம் வைக்கப்படுகிறது. இந்நிலையில் “ஊழியர்கள் தமிழில் பேசுவதாகவும், அது கேலி செய்வது போலும் இருப்பதாக வாடிக்கையாளர்கள் முறையிட்டனர்” எனவே தான் அவ்வாறு காட்சிப்படுத்தியுள்ளோம் என்று குறித்த உணவகம் விளக்கமளித்துள்ளது. குறித்த விளக்கத்தை தொடர்ந்து விமர்சனம் மேலும் வலுத்துள்ளது. …
-
- 21 replies
- 3.3k views
-
-
விடுதலைப் புலிகள் வந்துவிட்டதாக கதிர்காமத்தில் மக்கள் ஓட்டம் [14 - February - 2008] கதிர்காமத்தில் பெண் ஒருவர் எழுப்பிய சத்தத்தால் விடுதலைப் புலிகள் வந்துவிட்டனர் என்று எண்ணி அப்பகுதி மக்கள் வீடு வாசல்களை விட்டு வெளியேறி ஓடி அச்சமடைந்து பொலிஸ் நிலையம் வரை சென்ற சம்பவம் செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. இப்பெண்ணுக்கு இவரது கணவன் மதுபோதையில் அடித்துத் துன்புறுத்தியதால் அப்பெண் ஐயோ வெட்டுகிறான், சுடுகிறான் என்று கத்திக் குழறியுள்ளார். இதனைக்கேட்ட அயலவர்கள் விடுதலைப்புலிகள் தான் வந்து வெட்டுகிறார்கள் என்று எண்ணி ஓடியுள்ளனர். பொலிஸ் நிலையத்தில், பொலிஸார் விசாரணை செய்த பின்னர் கத்திக் குழறிய பெண்ணின் கணவரை தடுத்துவைத்துள்ளனர். பின்னர் ஏனையவர்க…
-
- 5 replies
- 3.3k views
-
-
இறந்துவிட்டார் பிரபாகரன்? அடுத்த தலைவர் கஜேந்திரகுமார் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இறந்துள்ளமையால் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வழியில் தமிழ் மக்கள் தீர்வை நோக்கி பயணிக்க வேண்டும் என அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தலைவர் ஆனந்தராசா தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மே தினக் கூட்டம் நல்லூர் கிட்டுப் பூங்காவில் நேற்று மாலை நடைபெற்றுள்ளது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இந்த கூட்டத்தில் அந்த கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உட்பட கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர். …
-
- 25 replies
- 3.3k views
-
-
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மனைவி மதிவதனி அண்மைக் காலங்களில் பொதுநிகழ்ச்சிகளில் பங்குபற்ற ஆரம்பித்துள்ளார். இவ்வாறு அண்மையில் புலிகள் இயக்கத்தால் அமைக்கப்பட்ட முதியோர் இல்லத்தை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் மதிவதனி தலைமை தாங்கி அதனைத் திறந்து வைத்துள்ளார். இந்த முதியோர் இல்லம் கிளிநொச்சில் அன்புச்சோலை என்னும் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. முதியோர் இல்லம் எனக் கூறப்பட்டாலும் அந்த நிலையம் உண்மையில் அரச படையினரின் தாக்குதல்களில் உயிரிழந்த புலிகள் இயக்க உறுப்பினர்களின் மனைவிமார், பெற்றோர் உறவினருக்குப் பாதுகாப்பு வழங்குவதற்காகவே அமைக்கப்பட்டதாகும். உயிரிழந்த புலிகள் இயக்கத்தவரின் `மாவீரர் குடும்ப'ங்களின் நலன்களை கவனிப்பதற்காக புலிகள் இயக்கத்தால்…
-
- 11 replies
- 3.3k views
-
-
முல்லைத்தீவை கைப்பற்றினால் யுத்தம் நிறைவுற்றதென இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவிக்க முடியாதென இந்தியாவின் ஓய்வுபெற்ற இராணுவ உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். “பிரபாகரனின் தமிழீழப் போராட்டம் முல்லைத்தீவைப் படையினர் கைப்பற்றுவதுடன் நின்றுவிடாது” என 1987ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்திருந்த இந்திய அமைதிப் படையில் அங்கம்வகித்தவர்களில் ஒருவரான ஜெனரல் அசோக் மேதா தெரிவித்தார். இலங்கை விவகாரங்கள் தொடர்பாக அல்-ஜெசீரா தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியொன்றிலேயே அவர் இவ்வாறு கூறினார். விடுதலைப் புலிகளின் வசமிருக்கும் முல்லைத்தீவும் படையினரால் கைப்பற்றப்பட்டால், விடுதலைப் புலிகள் நாட்டின் ஆங்காங்கே சிறிய குழுக்களாக மீளக் குழுநிலைப்படுத்தக்கூடும் எ…
-
- 2 replies
- 3.3k views
-
-
முகமாலை முன்னரங்கப் பகுதி மோதல்கள் தொடர்பாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை மறுத்திருக்கும் இலங்கை இராணுவத் தளபதி லெப்டினட் ஜென்ரல் சரத் பொன்சேகா, விடுதலைப் புலிகளின் பலத்தை தாம் குறைத்து மதிப்பிடவில்லையெனக் கூறியுள்ளார். கடந்த புதன்கிழமை முகமலை முன்னரங்கப் பகுதியில் படைத்தரப்பினருக்கு ஏற்பட்ட இழப்புக்களானது வடக்கை முழுமையாகக் கட்டுப்படுத்தும் ............................ தொடர்ந்து வாசிக்க.................. http://isoorya.blogspot.com/2008/04/blog-post_948.html
-
- 5 replies
- 3.3k views
-
-
சிறிலங்காவில் நிலவும் சுதந்திரத்தைப் பறைசாற்றவே சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மானாட்டை நடாத்தினோம்- ராஜேஸ் பாலா. 'Diaspora support, a must to rebuild Sri Lanka' By Manjula FERNANDO Rajeswari Subramanium, a Sri Lankan-born Tamil writer based in London migrated to UK in 1970 with her husband as a young bride. Rajeswari Subramanium A fearless activist who had always stood up against the LTTE's vicious campaigns targeting the young Tamils and a strong champion of the rights of innocents she had always been a keen follower of the happenings in her Motherland, Sri Lanka. Her anti-LTTE activities invited wrath from clandestine 'Tiger paws' operati…
-
- 25 replies
- 3.3k views
-
-
Published By: DIGITAL DESK 3 01 JUN, 2023 | 02:46 PM யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் பாடசாலை இடைவிலகல் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளமை தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டில் 355 பேர் பாடசாலை இடைவிலகியுள்ள நிலையில் இந்த ஆண்டின் முதல் 4 மாதங்களிலேயே 200 பேர் பாடசாலைகளிலிருந்து இடைவிலகியுள்ளனர். அதேபோன்று வரவு ஒழுங்கற்ற மாணவர்களின் எண்ணிக்கையும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் அதிகரித்துள்ளது. தீவக கல்வி வலயத்தில் கடந்த ஆண்டில் 46 பேர் இடைவிலகியுள்ளனர். இந்த ஆண்டின் முதல் 4 மாதங்களில் 4 பேர் இடைவிலகியுள்ளனர். வரவு ஒழுங்கற்ற மாணவர்களாக கடந்த ஆண்டு 109 பேர் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு முதல் 4 மாதங்களிலேயே அது…
-
- 46 replies
- 3.3k views
- 1 follower
-