Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. புலிகளின் போராட்டம் நியாயமானது முன்னாள் அமெ. சட்டமா அதிபர் வாதம் சர்வதேச பயங்கரவாதத்தை இலங்கையே ஆதரிக்கிறது என்கிறார் அமெரிக்க சமஷ்டி புலனாய்வுப் பணியகம் (எவ்.பி.ஐ.) சமீபத்தில் விடுதலைப் புலிகள் குறித்து விடுத்த அறிக்கை பிழையாக வழிநடத்துவது, ஆதாரமற்றது என்று கருத்துத் தெரிவித்துள்ள அமெரிக்காவின் முன்னாள் உதவிப் பிரதி சட்டமா அதிபர் புருஸ் பெய்ன், விடுதலைப் புலிகள் அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக செயற்படவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். அமெரிக்காவின் சுதந்திரக்கொள்கை பிரகடனத்தின்படியும், சர்வதேச சட்டங்களின் கீழும் இலங்கைத் தமிழ் மக்களுக்கு தனிநாட்டை அமைப்பதற்கான உரிமையுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நீதிக்கான தமிழர் அமைப்பின் சட்டத்தரணியாகவ…

    • 4 replies
    • 3.1k views
  2. யாழ்ப்பாணம் - சர்வதேச விமான நிலையம் மூடப்படவுள்ளதா..? தமிழ்தேசிய கூட்டமைப்பு இந்தியாவிடம் கூறியது என்ன..? யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக பயணிக்கும் விமான பயணங்களின் எண்ணிக்கை மற்றும் பயணிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் எதிர்காலத்தில் மூடப்படலாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் (TNA) சிலர் இந்தியாவுக்குத் தெரிவித்ததாக மவ்விம சிங்கள பத்திரிகை இணையம் செய்திவெளியிட்டுள்ளது. அண்மைக் காலங்களில் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்திற்கும் இந்தியாவிற்கு (சென்னை) இடையே சுமார் 130 தடவைகள் விமான சேவைகள் நடந்துள்ளன, இதில் 4,325 பயணிகள் பயணம் செய்துள்ளனர். மேலும், யாழ்ப்பாணம் -கொழும்பு (இரத்மலானை) இடையே 906 பயணிகள், 60 தடவ…

  3. அக்கராயனைப் பிடித்தது அப்பட்டமான பொய்.- லண்டனிலிருந்து வன்னியன் புதன், 03 செப்ரம்பர் 2008 [செய்தியாளர் மயூரன்] கடந்த வாரங்களில் இடம்பெற்ற சண்டைகளானது மன்னார் மாவட்டத்தைக் கடந்து முல்லைத்தீவு, கிளிநொச்சி என்று விரிவடைந்து கொண்டே செல்லுகின்றது. இது படைகளை உசார்ப்படுத்தி மேலும் புலிகளின் பகுதிகளுக்குள் முன்நகர வைப்பதுடன் கிளிநொச்சி நகரை மிக விரைவில் கைப்பற்றி விடலாம் என்ற உணர்வுகளையும் அவர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. இதற்கு விடுதலைப் புலிகள் தந்திரமான பின்நகர்வுகளை மேற்கொண்டு தமதுவளங்களை எல்லாம் பின்நகர்த்துவதுடன் முன்னேறும் படையினருக்கெதிராக பாரிய அளவிலான யுத்தத்தை மேற்கொள்ளாததே காரணம் ஆகும் மன்னார் - பூநகரி வீதியில் நாச்சிக்குடாச் சந்திக்கு அண்மையில் அதாவது ஏ…

  4. காட்சி : 1 வகுப்பில் பாடம் எடுத்துகொண்டிருக்கிறார் ஆசிரியர். மாணவர்கள் அதை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறன்றார். திடீரென துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் சில நபர்கள் வகுப்பறைக்குள் ஆவேசமாக நுழைகின்றனர். அதே வேகத்தில் அங்கிருந்த மாணவர்களை இழுத்துக்கொண்டு வெளியேறுகிறார்கள். பதறிய ஆசிரியர் அவர்களைத் தடுக்க முயல, தாக்கப்படுகிறார். சாய்ந்து விழுகிறார். காட்சி 2 வாகனம் ஒன்றில் வலுக்கட்டாயமாகத் திணிக்கபடுகிறான் ஒரு சிறுவன் ஆழுதபடியே அதில் அமர்கிறான் புழுதியைக் கிளப்பியபடி வாகனம் புறப்படுகிறது மின்னல் வேகத்தில் புறப்பட்ட வாகனம் ஒரு காட்டுப் பகுதியை நோக்கி விரைகிறது. காட்சி 3: அதிகாலை நேரம் சிறுவர்களுக்கு ஆயுதப்பயிற்சி நடந்து கொண்டிருக்கிறது. நடுநாயமகாக அமர்…

  5. இன்று தனது தொகுதியில் பத்திரிகையாளர்களை சந்தித்த விஜயகாந் ஈழத்தமிழர் தொடர்பாக உங்கள் நிலைப்பாடு என்ன என்று கேட்டபோது ஒரு மறுமொழியும் சொல்லாமல் தட்டிக்கழித்துவிட்டு ஓடிவிட்டார்... ஏன் சொல்லாமல் ஓடினார்?

    • 3 replies
    • 3.1k views
  6. இலங்கையில் இனப்படுகொலை என்று ஒன்றில்லை - கூறுகிறார் ஆனந்த சங்கரி: http://www.globaltamilnews.net/tamil_news....=2044&cat=1 இலங்கையில் இனப்படுகொலை என்று ஒன்றில்லை. செம்மணிப்படுகொலை போன்ற ஒருசில சம்பவங்கள் இடம்பெற்ற போதும் ஊடகங்கள் அதனைப் பெரிதுபடுத்தியுள்ளதாகவும் இனப்படுகொலை எனத் தெரிவிக்குமளவிற்கு வேறு சம்பவங்கள் எவையும் இடம்பெறவில்லை எனவும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள வீ ஆனந்தசங்கரி யாழ் ஸ்ரான்லி வீதியிலுள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி அலுவலகத்தில் அதி பாதுகாப்புடன் தங்கியுள்ளார். இந்த நிலையில்; நேற்று ஊடகவியலாளர் சந்திப்பொன்றையும் நடத்தியுள்ளார். அதன் போதே இந்தக்…

    • 27 replies
    • 3.1k views
  7. 2006 ம் ஆண்டு திருகோணமலையில் கொல்லப்பட்ட 5 மாணவர்களுள் ஒருவரின் தந்தையான டாக்டர். மனோகரன் தனது மகனை இலங்கை இராணுவமே சுட்டுக் கொன்றது எனத் தெரிவித்துள்ளார். இவர் நீதி வேண்டி சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆதரவுடன் பல்வேறு போராட்டங்களையும் மேற்கொண்டு வருகின்றார். இந்தக் கொலைக்கான நியாயம் தனக்கு கிடைக்கும் வரை இலங்கை அரசுக்கு எதிராகத் தொடர்ந்தும் போராட்டங்களில் ஈடுபடப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் யுத்தக் குற்றங்கள் இடம்பெற்றனவா என்பது பற்றி ஐ.நா.செயலாளருக்கு ஆலோசனை வழங்கும் குழு தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ள நிலையில் டொக்டர். மனோகரனின் கூற்று பற்றி சர்வதேச மன்னிப்புச் சபை புதிய வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது. திருமலையில் மேற்கொள்ளப்பட்ட தம…

  8. விடுதலைப் புலிகளினால் சரக்குக் கப்பல் காப்பற்றப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள முல்லைத்தீவு கடற்பரப்பில் கடல் கொந்தளிப்பினால் சிக்கிய சரக்குக் கப்பல் ஒன்றை விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் காப்பாற்றியுள்ளனர். முல்லைத்தீவு கடற்பரப்பில் கடல் கொந்தளிப்பினால் சிக்கிய அந்தக் கப்பலில் இருந்த மாலுமிகளையும் கடற்புலிகள் காப்பாற்றியுள்ளனர் என்று விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார். இதேவேளையில் இந்தியாவிலிருந்து தென்னாபிரிக்காவுக்கு 14,000 மெற்றிக் தொன் அரிசியை ஏற்றிச் சென்ற ஜோர்தானிய வர்த்தகக் கப்பலான FARHA III என்ற அந்தக் கப்பலில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறே கப்பல் முல்லைத்தீவு பக்கம் திசை திரு…

  9. ராஜபக்ஷவின் மனைவியான சிராந்தி ராஜபக்ஸ தனது மகன் நாமல் ராஜபக்ஸ சகிதம் குடாநாட்டிற்கான திடீர் விஜயம் ஒன்றை இன்று காலை மேற்கொண்டுள்ளார். உயர் பாதுகாப்புப் பகுதியில் அமைந்திருக்கும் மாதகல் சம்பில்துறைப் பகுதியில் அமைந்திருக்கும் பகுதிக்கு இவர்கள் விஜயம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சங்கமித்தை வரலாற்று ரீதியாக கடல்வழியாக வந்து தரையிறங்கியதாகக் கூறப்படும் இந்த மாதகல் பகுதியை பௌத்தர்கள் புனித பிரதேசமாக அறிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பௌத்த விகாரை ஒன்று அங்கு பெருமெடுப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அந்த பௌத்த விகாரைக்கே சிராந்தி ராஜபக்ஸ மற்றும் அவரது மகன் நாமல் ராஜபக்ஸ ஆகியோர் விஜயம் செய்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. உச்ச பாதுகாப்பின் மத்தியில் இ…

  10. தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் 4 உறுப்பினர்கள் இன்று இரவு கல்முனையில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலதிக தகவல்கள் விரைவில் ....... http://www.tamilskynews.com/index.php?opti...0&Itemid=53

  11. 2009ம் ஆண்டை 'படையினரின் வெற்றி ஆண்டு' என்று அறிவித்துள்ள சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் சிறைப்பிடித்து வைக்கப்பட்டுள்ள அப்பாவித் தமிழ் மக்களை விடுதலைப் புலிகள் விடுவிக்க வேண்டும் என்றும் அவ்வாறு செய்யாவிடின் புலிகளைத் தடைசெய்வதுடன் மட்டும் நின்றுவிடாது, வரலாற்றுப் புத்தகத்திலிருந்து அவர்களை துடைந்தெறிவதற்கும் நான் பின்நிற்க மாட்டேன் என்றும் எச்சரித்துள்ளார். சிறிலங்கா ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற ஓர் கொடியின் கீழ் இலங்கை இனத்தினரை திரட்டல் என்ற வேலைத்திட்டத்தின் கீழ் சர்வமத தலைவர்கள், அரசியல் தலைவர்கள், அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள், கலைஞர்கள், வர்த்தகர்கள், மற்றும் பல்கலைகழக பேராசிரியர்கள் மத்தியில் உரையாற்றும் போதே மகி…

  12. தீவகப் படுகொலையில் சிறிலங்கா இராணுவம், ஈ.பி.டி.பிக்கு தொடர்பு: சர்வதேச மன்னிப்புச் சபை யாழ். தீவகப் படுகொலை சம்பவ இடத்தில் சிறிலங்கா இராணுவத்தினர் மற்றும் ஈ.பி.டி.யினர் இருறதுள்ளனர் என்று சர்வதேச மன்னிப்புச் சபையான Amnesty International குற்றம்சாட்டியுள்ளது. சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்டுள்ள அறிக்கை: இலங்கையில் அதிகரித்து வரும் வன்முறைகளால் அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்படுகின்றனர். கடந்த 2002 ஆம் ஆண்டு சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான யுத்த நிறுத்த ஒப்பந்தம் நடைமுறையில் உள்ள போதும் ஒரு உக்கிரமற்ற தணிவான போர் இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒரு மாத காலத்தில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்ல…

  13. டிசம்பர் 13. நள்ளிரவு. எரிபொருள் நிரப்பியாகவேண்டிய தேவை நிமித்தம் இல்யுஷின் 76 ரக சரக்கு விமானம் தாய்லாந்து நாட்டுத் தலைநகர் பாங்காக்- டன் முவாங் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. தரையிறங்கிய சில நிமிடங்களிலேயே அமெரிக்காவின் வெளிநாட்டு ராணுவப் புலனாய்வுப் பிரிவு வழங்கிய எச்சரிக்கைத் தரவுகளின் அடிப்படையில் சோதனை யிடப்பட்டது. அனைவருக்கும் அதிர்ச்சி. சுமார் 40 டன் அளவு எடை கொண்ட ஆயுதங்கள் நேர்த்தியாக மூட்டை கட்டி அடுக்கப்பட்டிருந்தன. ஆயுதங்களின் விபரப்பட்டியலை தாய்லாந்து அதிகாரிகள் இன்னும் அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை. ஆனால் கிடைக்கிற தகவல்களின்படி எறிகணைகள், எறிகுண்டுகள், இவற்றோடு நச்சுத்தன்மை கொண்ட ரசாயன அழிவாயுதங்களும் இருந்திருக்கிறது…

  14. விடுதலைப்புலிகளை நினைக்க வைக்கும் சம்பவங்கள் யாழ்ப்பாணத்தில் அதிகரித்துச் செல்கின்றன. விடுதலைப் புலிகள், கடந்த காலத்தில் செய்தவைகள் நல்ல செயல்களா? தீமையான செயல்களா என பட்டிமன்றம் போட்டு வாதிட்டால் புலிகள் நல்லதே செய்தார்கள் என்ற பக்கத்தில் வாதிடுபவா்களுக்கு சிறந்த உதாரணமாக இருப்பது புலிகளால் முற்றாக அழித்தொழிக்கப்பட்ட ரவுடிகளின் சாம்ராஜ்யமே ஆகும். அத்துடன் புலிகளின் காலத்தில் பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் மற்றும் கொலை கொள்ளை போன்றவைகளும் மிகச் சொற்ப வீதத்திலேயே காணப்பட்டன. இது யாழ்ப்பாணம் மாத்திரமல்லாது புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த அனைத்து இடங்களிலும் இவ்வாறான நிலை இருந்தது. இதே வேளை புலிகள் இல்லாத காலப்பகுதியிலும் போர் நடைபெற்றுக் கொண்டிருந்ததால் யாழ்ப்பாணத்தில் அட…

    • 10 replies
    • 3.1k views
  15. வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும் வேளையில் பாராளுமன்றத்தின் மீது புலிகளின் விமானம் தாக்குதல் நடத்தலாம் வீரகேசரி நாளேடு வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும் வேளையில் பாராளுமன்றத்தின் மீது புலிகள் தம்வசமுள்ள விமானங்கள் மூலமாக தற்கொலைத் தாக்குதலை நடத்தக் கூடும் என்ற சந்தேகம் வலுப்பெற்றுள்ளது. இதனை விட முக்கிய இடங்கள் மீதும் புலிகள் தாக்குதலை நடத்தக் கூடும் என்று அமைச்சர் திஸ்ஸ கரலியத்த தெரிவித்தார். தமிழ் மக்களுடன் எமக்கு எத்தகைய விரோதமும் இல்லை. எனினும் புலிப் பயங்கரவாதிகள் அழிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பதற்கான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் …

  16. "நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்குள் அணிகள் எதற்கும் தேவையும் இல்லை. இடமும் இல்லை. தமிழீழ தேசத்தின் விடுதலைக்கெனச் செயற்படுவதற்காக மக்கள் நம்மைத் தேர்ந்தெடுத்தார்களேயன்றி அணிபிரிந்து மல்லுக் கட்டுவதற்காக மக்கள் நம்மைத் தேர்ந்தெடுக்கவில்லை. இவ்வாறு அணிபிரிந்து செயற்படுவோமானால் அது மக்களுக்கும் தமிழீழ விடுதலைக்ககாகத் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீர்களுக்கும் நாம் செய்யும் அநீதியாகத்தான் அமையும்" என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமரால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமரால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கை வருமாறு: மக்கள் நலனை மட்டும் முன்னிறுத்தியதாக நமது செயற்பாடுகள் அமையட்டும்! முள்ளிவாய…

  17. இன்னும் நான்கு நாட்களுக்குள் யுத்தம் நிறைவடையும்: கோத்தபாய ராஜபக்ஷ இன்னும் நான்கு நாட்களுக்குள் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் யுத்தம் நிறைவுக்கு வரும் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பொதுமக்களை பாதுகாக்கும் விசேட இராணுவ நடவடிக்கைகளை படையினர் மோதல் தவிர்ப்பு வலயத்தின் வடபகுதியின் ஊடாக ஏற்கனவே ஆரம்பித்துள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை இராணுவம் கனரக ஆயுதங்களை பயன்படுத்தவில்லை எனவும், படைவீரர்களது ஆயுதங்கள் மட்டுமே யுத்த களத்திற்கு எடுத்துச் செல்லப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மோதல்களினால் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக புலிகள் மேற்கொண்டு வரும் பிரச்சாரம் உண்மைக்க…

  18. சங்கதியில் இந்த வீடியோ இரண்டு தினங்களுக்கு முன்னர் இணைக்கப்பட்டுள்ளது. ஆனால் இது எப்போ எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை. http://www.tamilkathir.com/news/1294/58//d,view_video.aspx பாலகுமார் அண்ணா சமீபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது. இது சமீபத்திய பேச்சாக இருப்பின் அண்ணாவின் உடல்நலம் தேற உதவிய அனைவருக்கும் நன்றிகளும் பாராட்டுக்களும்.

  19. பணத்திற்காக பயங்கரவாதிகளுக்கு உதவுவதற்கு சிங்களவர்களில் சிலர் தற்போது முன்னிற்கின்றனர் [21 - January - 2008] * ஹொரணையில் பிரதமர் தெரிவிப்பு சிங்கள மக்களில் சிலர் பணத்துக்காக பயங்கரவாதிகளுக்கு உதவி ஒத்தாசைகளை வழங்கவும் சேவைகளை செய்யவும் ஆரம்பித்திருப்பதாகத் தெரிவித்திருக்கும் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க, தாய் நாட்டை காட்டிக் கொடுப்பதென்பது பெற்றோரைக் காட்டிக் கொடுப்பதற்கு சமனானதென்றும் குறிப்பிட்டிருக்கிறார். ஹொரணையில் வெள்ளிக்கிழமை புதிய பொலிஸ் கட்டிடத்தை திறந்துவைத்து பேசும்போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்திருக்கிறார். அவர் இங்கு மேலும் பேசியிருப்பதாவது; "தெற்கில் நிராயுதபாணிகளாகவிருக்கும் பொதுமக்கள் கொலை செய்யப்படுவதை அரசாங்கம் வன்மையா…

  20. இந்தியாவில் தங்கியுள்ள இலங்கைத் தமிழ் அகதிகளை மீண்டும் தாயகம் தி்ருப்பி அனுப்புவது தொடர்பாக, இந்தியாவும் இலங்கையும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளது. வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அண்மையில் புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொண்டிருந்த போது, அகதிகளை திருப்பி அழைத்துக் கொள்வது தொடர்பாக இந்தியாவுடன் பேச்சு நடத்த இணக்கம் காணப்பட்டிருந்தது. இதையடுத்தே,வரும் வெள்ளிக்கிழமை இது தொடர்பான இருதரப்புப் பேச்சுக்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சையத் அக்பருதீன் தெரிவித்துள்ளார். அதேவேளை, இந்தியாவில் இருந்து திருப்பி அழைக்கப்படும் அகதிகளுக்கான மீள்குடியமர்வு மற்றும் புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கு உதவ, அகதிகளுக்கான ஐ.நா முகவர் அமை…

  21. ஹாட்லியில் 6 மாணவர்களுக்கு 10 ஏ 8 பேருக்கு 9 ஏ, 13 பேருக்கு 8 ஏ கடந்தவாரம் வெளியான க.பொ.த. சாதாரண தர பரீட்சை முடிவுகளில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியின் 6 மாணவர்கள் 10 பாடங்களிலும் ஏ சித்தி பெற்று சிறப்பாகத் தேறியிருக்கிறார்கள். மேலும், 8 மாணவர்கள் 9 பாடங்களிலும் 13 மாணவர்கள் 8 பாடங்களிலும் ஏ சித்திகள் பெற்றிருப்பதாக கல்லூரி அதிபர் நடராஜா தெய்வேந்திரராஜா அறிவித்திருக்கிறார். சண்முகரத்தினம் கோகுல், சுபேந்திரன் பிரசாந், சிவராஜா ராகுலகீதன், ரவீந்திரன் செந்தூரன், கதிரமலை உமாசுதன், ஞானசம்பந்தன் அபிராம் ஆகிய மாணவர்களுக்கு 10 பாடங்களிலும் ஏ சித்தி கிடைத்திருக்கிறது. 9 பாடங்களில் ஏ சித்தி பெற்றவர்களின் விபரம் வருமாறு: அரியரத்தினம் அஜந்தன், தர்மகுலசி…

    • 15 replies
    • 3.1k views
  22. சீதனம் கேட்டான் காதலன்! இளம் ஆசிரியை தற்கொலை!! பன்னிரெண்டு வருட காதலன் திருமணம் செய்ய சீதனம் கோரியதால் இளம் விஞ்ஞான பட்டதாரியான ஆசிரியை தற்கொலை செய்து கொண்டுள்ளார்... கனகபுரம் கிளிநொச்சியினை சொந்த இடமாகக்கொண்டவரான செல்வி. சர்மினி கதிர்காமு(வயது 28) என்பவரே நேற்று தற்கொலை செய்த நிலையினில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இவர் வவுனியா இரம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலய ஆசிரியையென கூறப்படுகின்றது. முன்னதாக இவரை கடந்த 12 வருடமாக காதலித்து வந்த இளைஞன் திருமணம் செய்வதற்கு ஜம்பது இலட்சம் சீதனம் கோரியதாக கூறப்படுகின்றது.அதையடுத்து மனமுடைந்த யுவதி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.சம்பவத்தையடுத்து குறித்த இளைஞன் தலைமறைவாகியிருப்பதாகவும் பொலிஸார் தேடி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்…

  23. தமிழீழ மண் மீட்ப்புப் போரில் வீரச்சாவை தழுவிக் கொணட மாவீரர்களுக்கு என் வீரவணக்கம். எல்லோரும் அவர்களின் கனவை விரைவாக்க இன் நாளில் முழுவீச்சாக செயல்படவேண்டும். - போரியல்(இராணுவம்), அரசியல், பொருளியல்(பொருளாதாரம்), மற்றும் மக்கள் பலப்படுத்தப்படவேண்டும். - சிறீலங்காவின் பொருளியலை பலவீனப்படுத்தப்படவேண்டும். புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் சிறீலங்காவுக்கான ஏற்றுமதி மற்றும் அன்னிய செலவாணியைக் குறைக்க வேண்டும். உங்கள் எல்லோரின் ஆக்க பூர்வமான கருத்துக்களை எதிர்பார்த்து நிற்கின்றேன். - நன்றி -

    • 13 replies
    • 3.1k views
  24. புலிகளின் விமானங்களை கண்டுபிடிக்க நவீன ராடர்களுடன் புதிய படைப்பிரிவு [23 - April - 2007] இலங்கை வான் பரப்பின் மேலாக காணப்படும் சந்தேகத்திற்கிடமான விமானங்களை கண்டுபிடிப்பதற்கென உருவாக்கப்பட்டுள்ள புதிய படைப்பிரிவிற்கு நவீன ராடர் சாதனங்கள் வழங்கப்பட்டுள்ளன. வன்னியின் முன்னணி காவலரண்களில் பணி புரியும் படைப்பிரிவினரிடம் இவை கையளிக்கப்பட்டுள்ளன. சந்தேகத்திற்கு இடமான விமானங்களை காணும் பட்சத்தில் அவர்களது பொறுப்பதிகாரிகளுக்கு உடனடியாக அறிவுறுத்துமாறு அவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். அரசாங்கத்திற்கு மேற்படி ராடர் சாதனங்கள் எங்கிருந்து கிடைத்தன என்பதை அறிந்துகொள்ளும் முயற்சியில் கொழும்பிலுள்ள இராஜதந்திர சமூகம் ஆர்வமாகவுள்ளது. இந்தப் புதிய படைப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.