Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யுத்தத்தை வெற்றிகொண்ட தலைவருக்கே நாட்டை ஒப்படைக்க வேண்டும். மாறாக நாட்டை பிரிவினைக்கு கொண்டு செல்லும் தலைவரை தெரிவசெய்வது ஆபத்தானது என எதிர்க்கட்சி தலைவர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்தார். வடக்கில் தமிழ் மக்கள் சுதந்திரகமாக வாழ்வதும் நாட்டில் அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டதும் மஹிந்தவால் என்பதை மறந்துவிட வேண்டாம் எனவும் அவர் குறிப்பிட்டார். எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் வெற்றி தொடர்பில் எதிர்க்கட்சி தலைவரின் நிலைப்பாட்டை வினவிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், நாட்டில் தற்போது நிலவும் மோசமான ஆட்சியை மாற்றியமைக்க வேண்டும். இந்த ஆட்சியை உருவாகியது மக்கள் அல்ல. மக்களின் முழுமையான ஆதரவுடன் ஆட்சி மாற்ற…

  2. இலங்கையிலுள்ள 24 இலட்சம் குடும்பங்களுக்கு மாதாந்தம் 10 கிலோகிராம் அரிசியை இலவசமாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தீர்மானத்திற்கமைய இந்ந நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. அதேவேளை அண்மைக்காலமாக அரசாங்கத்தினால் இலவசமாக விநியோகிக்கப்படும் அரிசி தரமற்றது எனவும், அவை பணத்திற்கு விற்பனை செய்யப்படுவதாகவும் தொடர்ந்தும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்குமாறு மாவட்ட செயலாளர்களுக்கு பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பணிப்புரை விடுத்துள்ளார். https://thinakkural.lk/article/301288

  3. புதன் 17-10-2007 17:40 மணி தமிழீழம் [தாயகன்] கருணா குழுவை குறிவைத்துள்ள பிள்ளையான் அணி கருணா ஒட்டுக்குழுவினரைத் தேடியழிக்கும் நடவடிக்கையில் பிள்ளையான் ஒட்டுக்குழு தற்பொழுது தீவிரமாக ஈடுபட்டு வருவதாக, கொழும்பின் ஆங்கில ஏடு ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. கருணாவை ஒட்டுக்குழுத் தலைவர் பதவியில் இருந்து நீக்கியுள்ள பிள்ளையான், தற்பொழுது கருணா அணி உறுப்பினர்களை அழிப்பதில் தீவிரம்காட்டி வருவதாக அந்தச் செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது. இதன் ஒரு கட்டமாகவே திருகோணமலை பாலத்தோப்பூரில் பிரியசீலன் என்ற கருணா குழு உறுப்பினர் பிள்ளையான் அணியினால் நேற்றிரவு 10 மணியளவில் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், இவரது உடலம் தற்பொழுது மூதூர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக…

    • 5 replies
    • 2.6k views
  4. இலங்கைக்கு எதிராக எந்த தீர்மானமும் வேண்டாம்-சுமந்திரன்(காணொளி) ஐ.நா வில் அமெரிக்காவால் கொண்டுவரப்பட்ட விசாரணை அறிக்கை இலங்கைக்கு எதிரானதாக இருக்க கூடாதென்பதில் மிகத்தீவிரமாக செயற்பட்ட சுமந்திரன் அதனை சிங்கள தொலைக்காட்சி ஒன்றுக்கு ஒப்புக்கொண்ட விடயத்தை வாசகர்களுக்கு தெரியப்படுத்துகின்றோம். அதில் சுமந்திரன் தெரிவித்துள்ளதாவது: தமிழ்தேசிய கூட்டமைப்பானது ஜெனிவாவுக்கு செல்வதில்லை என முடிவெடுத்துள்ளது. நாங்கள் இந்நாட்டின் ஒரு பகுதி. நாங்கள் இந்நாட்டின் அரசியற்கட்சி. ஜெனிவாவில் என்ன நடக்கிறது என்றால் அது நாடுகளுக்கிடையிலான விடயம். அங்கு 47 நாடுகள் வாக்களிக்க கூடிய நிலையில் உள்ளன. அது அவர்களுடைய விடயம் (எப்படி வாக்களிப்பது என்பது). ”நாங்கள் ஏனைய நாடுகளை ஆதரிக்குமாறு பரப…

  5. பொன்சேகாவின் விடுதலைக்கு யாழ். தமிழர்களிடமும் கையொப்பம் Tuesday, December 13, 2011, 12:41 சரத் பொன்சேகாவின் விடுதலைக்காக யாழ். தமிழர்களிடம் கையொப்பம் பெறப்போவதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. மேலும் நாட்டின் ஏனைய பிரதான நகரங்களிலும் இந் நடவடிக்கையினை முன்னெடுத்து 90 நாட்களுக்குள் மகஜர் ஐ.நா.வில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அக் கட்சி குறிப்பிட்டுள்ளது. எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது. இங்கு உரையாற்றிய ஐ.தே.க.வின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன குறிப்பிடுகையில், “சரத்பொன்சேகா அரசியல் ரீதியாக பழிவாங்கப்பட்டு சிறைவைக்கப்பட்டுள்ளார். இவருக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி தொடர்பாக ஐ.நா.வ…

  6. சுய விருப்பின் பேரில் யாழில் இருந்து கொழும்­புக்கு பஸ் வண்­டியில் சென்றுள்ளார்:- யாழில் கடந்த 23 ஆம் திகதி முதல் காணாமல் போன­தாக கூறப்­பட்ட தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் முக்­கி­யஸ்­த­ரான மு.தம்­பி­ரா­ஜாவின் 19 வய­தான திரு­வ­ளவன் தம்­பி­ராஜா வெள்­ள­வத்­தையில் வைத்து நேற்று பொலிஸாரால் கைது செய்­யப்­பட்­டுள்ளார். யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் உதய குமார வுட்­லரின் ஆலோ­ச­னைக்கு அமைய யாழில் இருந்து கொழும்­புக்கு வந்த விஷேட பொலிஸ் குழு, வெள்­ள­வத்தை பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி, குற்­ற­வியல் பிரிவின் பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் நாக­ஹ­வத்த ஆகி­யோ­ரு­ட­னான குழு­வுடன் இணைந்து அவரை இவ்­வாறு கைது செய்­த­தா­கவும், நேற்று இரவு 11.00 மணி­ய…

  7. ஈஸ்டர் ஞாயிற்றுக் கிழமை நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களை நியாயப்படுத்தி சமூக வலைத்தளத்தில் காணொளியை வெளியிட்ட வவுனியா மற்றும் செட்டிக்குள பிரதேச பள்ளிவாசல்களின் மௌலவி ஒருவரை கைது செய்ய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர். நாட்டில் நிலப்பரப்பை கோரி இஸ்லாமிய மக்கள் போரில் ஈடுபடவில்லை எனவும் பொறுமையின் எல்லை தாண்டியுள்ளதால், போராட்டம் நடத்தி இஸ்லாமியர்களின் உரிமைகளை வென்றெடுக்க வேண்டும் என மௌலவி அந்த காணொளியில் கூறியிருந்தார். இந்த காணொளி தொடர்பாக பல தரப்பினர் பொலிஸார் மற்றும் பாதுகாப்பு தரப்பிடம் முறைப்பாடு செய்திருந்தனர். இது குறித்து விசாரணை நடத்…

  8. பலஸ்தீனத்தை தனிநாடாக ஏற்று அங்கீகரிப்பதாக அறிவித்திருக்கின்றது நோர்வே. கூடவே ஸ்பெய்ன் மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளும் கூட்டாகச் சேர்ந்து இந்த அறிவிப்பை விடுத்திருக்கின்றன. மத்திய கிழக்கில் - அதிலும் குறிப்பாக காஸாவில் அமைதி திரும்ப வேண்டுமாயின், இஸ்ரேல் மற்றும் பலஸ் தீனம் என்ற ‘இரு நாட்டுக் கொள்கையே ஒரே தீர்வு' என்பதே இந்த நாடுகளின் கருத்தாக அமைந்துள்ளது. பலஸ்தீனம் அங்கீகரிக்கப்பட்டால் அதன் இராணுவக் கொள்கைகள் தொடர்பில் இந்த நாடுகள் தெளிவாகத் தெரிவிக்கவில்லையாயினும் தனி நாடு என்பதில் ஒன்றித்திருக்கின்றன. நல்லது! பலஸ்தீனத்துக்கு ஐ.நா.வில் முறையான அங்கீகாரம் ஒன்று இப்போதைக்குக் கிடைக்கச் சாத்தியமே யில்லை. ஏனெனில், அமெரிக்காவின் வீட்டோ அதி காரம் பலஸ்தீனர்களின் வேணவாக்க…

  9. fhiuefu; tu;j;jfg; ngUkf;fSf;F Xu; md;Gkly;! md;GkpF fhiuefu; tu;j;jfg; ngUkf;fSf;F Kjw;fz; tzf;fk;! cq;fsplk; ,Uf;ff;$ba tu;j;jfj;jpwd;> rkag;gw;W> jpl;lkply; vd;gtw;wpw;fhf vkJ ghuhl;Lf;fs; cupj;jhFf. mNj Neuk; aho; Flhehl;bd; nghUshjhu gyj;jpy; vOgj;ije;J tPjkhd gq;if tfpj;Jf; nfhz;bUf;Fk; jq;fsplk; rpytw;iw Rl;bf; fhl;bNa ,f;fbjk; vOjg;gLfpd;wJ. cq;fsplk; ,Uf;ff;$ba nghUshjh gyk; fhiuefupy; cs;s Nfhapy;fis ,bj;Jf; fl;Ltjw;Fk; FlKOf;Ffs; itj;J nrhu;zG\;gj;jhy; mu;r;rid nra;tjpYNk nrythfpg;Nghfpd;wJ. thuptstpy; Nfhapy; epu;khdpj;jhy; tye;jiyapYk; gQ;rjf; NfhGuj;Jld; mikf;fpd;Nwhk; ghu; vd;w ge;jak; aho; Flhehl; bd; nghUshjhu mgptpUj;jpia mkpo;j;jp…

  10. "யாழ்ப்பாணத்தில் மிகவும் அச்சத்தின் மத்தியிலேயே வாழவேண்டியுள்ளது. இதை மாற்றவேண்டும். நாட்டைப் பாதுகாக்க ஓகஸ்ட் 17ஆம் திகதி சிங்களவர்கள் அனைவரும் வாக்களிக்கவேண்டும். சிங்களவர்கள் யார் என்பதைக் காட்டவேண்டும்." - இவ்வாறு நயினைதீவு நாகவிகாரதிபதி வண. நவந்தகல பதுமகீர்த்தி தேரர் தெரிவித்தார். நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் 61 பெளத்த மற்றும் சிவில் அமைப்புகள் நேற்று மஹிந்த ராஜபக்‌ஷவுடன் கைகோர்த்தன. இந்த நிகழ்வு கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் நேற்று இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே மேற்கண்டவாறு தெரிவித்த அவர், மேலும் தெரிவித்தவை வருமாறு:- "நான் யாழ்ப்பாணத்தில் 42 வருடங்களாக வாழ்ந்து வருகின்றேன். அங்குள்ள நிலைமை என்ன என்பது எனக்குத்தான் நன்றாகத் தெரியும். ரணில் விக்…

    • 12 replies
    • 1.1k views
  11. யாழில். தேடுதல்கள் சுற்றிவளைப்புக்களில் பள்ளிவாசல்களை அவமதிக்கும் விதமாக பாதுகாப்பு தரப்பினர் நடந்து கொள்வதாக ஐந்து சந்தி மொஹைதீன் ஜீம்மா பள்ளி வாசல் நிர்வாகி சரபுல் அனாம் தெரிவித்துள்ளார். அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் , கடந்த ஞாயிற்றுக்கிழமை எமது பிரதேசத்தை இராணுவத்தினர் , காவல்துறை விசேட அதிரடி படையினர் மற்றும் காவல்துறையினர் ஆகியோர் சுற்றிவளைத்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அதன் போது எமது பள்ளி வாசலில் தேடுதல் நடத்த வந்த போது , அவர்கள் பள்ளி வாசலுக்குள் சப்பாத்துக்களுடன் …

    • 8 replies
    • 1.4k views
  12. மஹிந்தவை காப்பாற்ற ஏற்படுத்தி கொள்ளப்பட்ட மைத்திரி - கோத்தபாய இணக்கப்பாட்டில் விரிசல்? [ ஞாயிற்றுக்கிழமை, 09 ஓகஸ்ட் 2015, 10:51.49 AM GMT ] கடந்த இரண்டு வாரத்திற்கு முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கும் இடையில் ஏற்படுத்தி கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டில் விரிசல் நிலைமை தோன்றியுள்ளதாக ஜனாதிபதிக்கு நெருங்கிய தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது தரப்பு இணக்கப்பாட்டின் அடிப்படையில் செயற்படாமையே இதற்கான காரணம் என தெரிவிக்கப்படுகிறது. இவ் இணக்கப்பாட்டிற்கமைய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினால் “எதிர்கால சான்றிதழ்” என்ற பெயரில் வெளியிடப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு மேலதிகமாக ஜனாதிபதி தரப்பின…

    • 0 replies
    • 394 views
  13. Published By: DIGITAL DESK 7 14 JUN, 2024 | 02:43 PM முறையான அனுமதியின்றி உணவு பொருளை இறக்குமதி செய்து விற்பனை செய்த குற்றச்சாட்டில் வர்த்தகர் ஒருவருக்கு 12 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்து நாட்டில் இருந்து முறையான இறக்குமதி அனுமதியின்றி உணவு உற்பத்தி பொருட்களை இறக்குமதி செய்து, யாழில் உள்ள பல்பொருள் அங்காடிகளுக்கு விற்பனை செய்து வந்த நபர் ஒருவருக்கு எதிராக மானிப்பாய் பொது சுகாதார பரிசோதகரினால் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் நேற்று வியாழக்கிழமை (13) வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையின் போது சந்தேகநபர் குற்றத்தை ஏற்றுக்கொண்டதை அடுத்து , அவரை எச்சரித்த மன்று , 12 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்தத…

  14. Tuesday, 29 November 2011 06:12 Hits: 822 சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் இடம்பெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தியா, சீனா நாடுகளைச் சேர்ந்த விசேட பிரதிநிதிகளின் சந்திப்பானது திடீரென இச் சந்திப்பிற்கு முதல் நாள் கைவிடப்பட்டிருப்பது "பௌத்தம்' தொடர்பான இரு நாடுகளுக்கும் இடையிலான கெடுபிடி யுத்தத்தை அம்பலப்படுத்தியிருக்கிறது. இந்தியத் தலைநகர் புதுடில்லியில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமான உலக புத்தபிக்குகள் மாநாட்டில் திபெத்தின் ஆன்மீகத் தலைவரான தலாய்லாமா பங்கேற்பதற்கு அனுமதிப்பதை மறுத்து விடுமாறு பெய்ஜிங் விடுத்திருந்த கோரிக்கையை புதுடில்லி நிராகரித்ததைத் தொடர்ந்து இருநாட்டு விசேட பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பைக் கைவிடுவதென சீனா தீர்மானித்த…

    • 0 replies
    • 1.6k views
  15. May 14, 2019 முல்லைத்தீவு கொக்கிளாய் முகத்துவாரம் பகுதியில் குடியேறி இருக்கின்ற சிங்கள மக்களது வீட்டுத்திடட பிரச்சினைக்கு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை மாவடட முகாமையாளர் மேலதிக மாவடட செயலாளர் கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் காணி உத்தியோகத்தர் நில அளவை திணைக்கள உத்தியோகத்தர் ஆகியோருடன் சம்பவ இடத்துக்கு சென்ற முல்லைத்தீவு மாவடட செயலாளர் குறித்த பகுதியில் உள்ள மக்களின் வாழ்விடங்களை பார்வையிட்டு குறித்த பகுதியில் உள்ள காணிகளை அடையாளப்படுத்தி குறித்த இடத்தில் அமைந்துள்ள பாடசாலையுடனான சுமார் 3 ஏக்கர் காணியில் ஒருவருக்கு தலா 6 பேச் காணியில் 62 வீடுகள் அமைக்க மக்களது சம்மதத்துடன் அன…

  16. தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு! ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரைக் களமிறக்குவது தொடர்பாக, இந்தியாவினால் எதுவும் கூற முடியாது என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்தார். கடந்த வியாழக்கிழமை இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அவர் வடக்கு, கிழக்கு தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளை ஒருசேரச் சந்தித்திருந்தார். இதன்போது பொது வேட்பாளருக்கு ஆதரவான தரப்பினர் இது குறித்து அவரிடம் எடுத்துக் கூறியுள்ளனர். இது தொடர்பாகக் கூட்டத்தின் இறுதியில் கருத்து தெரிவித்த ஜெய்சங்கர், பொது வேட்பாளர் தொடர்பாக தம்மால் எதுவும் கூற முடியாது. அது தமிழ்க் கட்சிகளுக்குள் கலந்துரை…

  17. சனி, 17 நவம்பர் 2007(13:30) அமை‌தி பேர‌ணி நட‌த்‌திய எ‌ங்களை அட‌க்குமுறை மூல‌ம் கைது செ‌ய்து ‌வி‌ட்டு சுப.த‌மி‌ழ்‌ச்செ‌ல்வனு‌க்கா

  18. தமிழ் மக்களின் உரிமைகள் வென்றெடுக்கப்படும் வரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருந்து கொண்டே இருக்கும் அரியநேத்திரன் எம். பி. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுதியாக இருக்கின்றது, உண்மையாக இருக்கின்றது எமது தமிழ் மக்களின் உரிமையை வென்றெடுக்கும் வரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருந்து கொண்டிருக்கும். தவறுகளைக் கூறுவதன் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அழித்துவிட முடியாதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பில் இடம்பெற்ற தமிழரசுக்கட்சியின் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் ; எந்த அமைச்சராக இருந்தாலும…

    • 0 replies
    • 297 views
  19. தென்மராட்சி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வரணி வடக்கு சிமிழ் கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழா சாதிப்பாகுபாடு காரணமாக ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரால் நிறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்ட சமூகத்தினைச் சேர்ந்த மக்கள் சாவகச்சேரி பிரதேச செயலக முன்றலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது கடந்த வருடம் குறித்த வறணி சிமிழ் கண்ணகி அம்மன் கோவில் தேர் திருவிழாவின் போது ஒரு சமூகத்தினர் வடம் பிடிக்கக் கூடாது என்பதற்காக (பெக்கோ) இயந்திரம் மூலம் தேர் இழுக்கப்பட்டது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது. இதனால் இந்த வ…

  20. 02 JUL, 2024 | 01:28 PM யாழ்ப்பாணம் குருநகரைச் சேர்ந்த மீனவர் ஒருவர் முரல் மீனின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை (01) இரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் குருநகர் 5மாடி குடியிருப்பினை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 26 வயதுடைய மீனவர் ஆவார். குறித்த மீனவர் குருநகர் கடற்பரப்பிலிருந்து நேற்று கடற்தொழிலுக்கு சென்ற நிலையில் மீனவரின் கழுத்து பகுதியில் முரல் மீன் தாக்கியுள்ளது. முரல்மீனின் தாக்குதலுக்கு இலக்காகி பலியாகியுள்ள மீனவரின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ் போதான வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண…

  21. மட்டக்களப்பு, வெலிக்கந்தை பிரதேச முஸ்லிம் மற்றும் சிங்கள இளைஞர்களுக்கு சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரால் ஆயுதப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா புலனாய்வுத்துறையினர் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

  22. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது அதிகாரத்தைப் பகிருமாறு கோரவில்லை என்றும், அதிகாரத்தைத் தங்களிடம் ஒப்படைக்குமாறு கோருவதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார். இன்று வெளியாகியுள்ள சிங்கள பத்திரிகையொன்றிற்கு வழங்கிய செவ்வியொன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த செவ்வியில், அதிகாரத்தைப் பகிர்வதாக கூறி வழங்கும் அதிகாரத்தை மத்திய அரசாங்கத்தினால், மீண்டும் பறித்தெடுத்துக்கொள்ள முடியும் என்பதால் தாங்கள் அவ்வாறான அதிகாரப் பரவலாக்கலை கோரவில்லை என்றும் குறிப்பிட்டார். ஆகவே அதிகாரத்தைப் பகிராமல் அதிகாரத்தை தங்களிடமே தந்துவிடுமாறே கோருவதாகவும், அதன்போது அதிகாரம் தங்களிடமே நிரந்தரமாக இருக்கும் என்றும், …

  23. 1661 இல் காலி துறைமுகத்தில் புதையுண்ட ஏழு கிரேக்க வர்த்தக கப்பல்கள் கண்டுபிடிப்பு [01 - December - 2007] காலிதுறைமுகத்தில் 1661 ஆம் ஆண்டு காலப்பகுதியில் புதையுண்ட 7 சிறிய கப்பல்கள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இத்துறைமுகத்தை அபிவிருத்தி செய்யும் வேலைகள் தற்போது நடைபெற்று வருவதால் துறைமுகத்தின் கடல்பகுதியில் சில இடங்களில் ஆழமாக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்போது, இந்த ஏழு கப்பல்களும் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றை புதைபொருள் ஆராய்ச்சி பிரிவினர் பரிசீலித்தபோது அவை 300 ஆண்டுகளுக்கு முன்னர் புதையுண்டதாகத் தெரிவித்தனர். அக்காலத்தில் வர்த்தக நடவடிக்கைக்காக கிரேக்க நாட்டில் இருந்து வந்த கப்பல்களே இவையென நிபுணர் ரசிக்க முத்துக்குமாரண தெரிவி…

  24. சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட தமிழினப்படுகொலையை தடுக்க, ஐ.நா பாதுகாப்புச் சபையின் பிராந்திய ரீதியிலான செயலின்மையே காரணமென, ஐ.நா மனித உரிமைச் சபையின் முன்னால் ஆணையாளரும், International Crisis Group அமைப்பின் தலைவருமாகிய Louise Arbour அம்மையார் அவர்கள் தெரிவித்துள்ளார். பிரான்சில் இருந்து வெளிவரும் La Croix நாளேடு Louise Arbourஅம்மையார் அவர்களை செவ்வி கண்டிருந்தது. அரபுலகில் ஏற்பட்டுள்ள மக்கள் எழுர்ச்சி, அதன் பின்னாளான அனைத்துலகத்தின் செயற்பாடுகள் குறித்தான இச்செவ்வியிலேயே மேற்குறிப்பிட்ட கூற்றினை அம்மையார் அவர்கள் தெரிவித்துள்ளார். ஒருமித்த கருத்தினைக் கொண்டிராத ஐ.நா பாதுகாப்புக் சபையில், லிபியாவில் ஏற்படவிருந்த பேரழிவில் இருந்து மக்களைக் காக்கும் நோக்…

  25. 23 JUL, 2024 | 04:35 PM வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை இன்று செவ்வாய்க்கிழமை (23) முன்னெடுத்தனர். யாழ்ப்பாணம் பிரதான வீதியில் கலைத்தூது மண்டபத்திற்கு குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் ஆனாது வடக்கு கிழக்கில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் எதிர்வரும் நாட்களில் சுழற்சி முறையில் முன்னெடுக்கவுள்ளதாக உறவுகள் தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/189194

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.