ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142770 topics in this forum
-
பாராளுமன்ற வழாகத்தை அதிரவைக்கும் உலகத் தமிழர் பேரவை-காணொளி Posted by எல்லாளன் பிரித்தானியாவில் இன்று முதலாவது உலகத் தமிழர் பேரவையின் மாநாடு இன்று நடைபெற்றது. பிரித்தானிய நாடாளுமன்ற வழாகத்தில் நடைபெற்ற இம் மாநாட்டில் பிரித்தானிய வெளிநாட்டமைச்சர் டேவிட் மிலபான்ட் மற்றும் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் கலன்து கொண்டனர். நாடாளுமன்ற வழாகத்தில் தொடர்ந்தும் மாநாடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இக் கூட்டத்தில் உரையாற்றிய டேவிட் மிலபான் அவர்கள் உலகத் தமிழர் பேரவை உருவாக்கம் குறித்து பாராட்டுத் தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில் இலங்கை அரசின் மனித உரிமை மீறல் குறித்தும் தாம் அதிக கவனம் செலுத்துவதாகவும் கூறினார்.…
-
- 27 replies
- 2.8k views
-
-
இணைத்தலைமை நாடுகள், கனடா போன்றவை உடனடி யுத்த நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்ததைக் கூட செவி மடுக்காமல்.. வன்னி மக்களை அழித்தொழிப்பதற்கான "உலகின் மிகப்பெரிய மனிதாபிமான யுத்த நடவடிக்கை" என்ற கவர்ச்சிகரமான பெயரில் தமிழின அழிப்புக்கான இறுதிப் போர் நடவடிக்கையை சிறீலங்காவின் 58வது படைப்பிரிவு இன்று ஆரம்பித்துள்ளதாக சிறீலங்கா அறிவித்துள்ளது. உலகின் இத்தனை நாடுகளிலும் தமிழர்கள் எழுப்பும் குரல்களை யாரும் உண்மையான அக்கறையோடு செவிமடுக்காத நிலையில்... தமிழ் மக்களின் இழப்புக்கள் குறித்து எந்த அக்கறையும் இன்றி இந்தியா போன்ற நாடுகள் மெளனமாக இருந்து சிறீலங்காவின் இன அழிப்புப் போர் நடவடிக்கைகளை வரவேற்கின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது. நேற்று மட்டும் 350 பொதுமக்களைப் பலி கொண்ட சிறீலங…
-
- 9 replies
- 2.8k views
- 1 follower
-
-
நான் கொலைகாரரை பார்த்தேன் (I saw the KILLERS ) ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
- 1 reply
- 2.8k views
-
-
கிழக்கு மாகாண சபைக்காக த.தே.கூட்டமைப்பிற்கு வழங்கப்பட்ட இரு அமைச்சுப் பதவிகளுக்கும், பிரதி தவிசாளர் பதவிக்குமான தெரிவு எமக்கு மிகுந்த மனவேதனையை அளிப்பதாக உள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பில் மீண்டும் மீண்டும் உட்கட்சி ஜனநாயகம் மறுக்கப்படுவதை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அமைச்சுப் பதவி தொடர்பில் த.தே.கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் கட்சிகளுடன் கலந்தோசிக்காமல், கட்சிகளுக்கு பங்கிட்டு வழங்காமல் தனியே சம்பந்தர் ஐயா மாத்திரம் எடுத்த தன்னிச்சையான இத்தெரிவை நாம் மிகுந்த வருத்தத்துடன் நிராகரிக்கின்றோம். கிழக்கு மாகாண அமைச்சரவை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எவ் செயலாளருமாகிய சிவசக்தி ஆனந்தன் தமது அதிரு…
-
- 11 replies
- 2.8k views
-
-
புலிகள் அனைவரையும் பொலிஸ் நிலையத்திலோ, இராணுவ முகாம்களிலோ வந்து சரணடையுமாறும் அவர்களை சீர்திருத்தப்பள்ளியில் விட்டு பின் பாதுகாவலரிடம் ஒப்படைப்பதாக இலங்கை வானொலி நேற்றிரவிலிருந்து அறிவித்துக்கொண்டிருக்கிறது.
-
- 7 replies
- 2.8k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை சுட்டுக்கொல்ல இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ஆலோசனை நடத்தியது உண்மைதான் என்று தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் வார இதழான துக்ளக்கின் ஆசிரியர் "சோ" தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 9 replies
- 2.8k views
-
-
இலங்கைக்கு அமெரிக்கா கோரிக்கை Saturday, 03 January, 2009 12:13 PM . வாஷிங்டன், ஜன. 3: இலங்கையில் தமிழர்கள் பிரச்சனை மற்றும் அவர்களது நியாயமான கோரிக்கைகள் குறித்தும் இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்றும் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. . விடுதலைப் புலிகளின் தலைநகராக செயல்பட்டு வந்த கிளிநொச்சியை கைப்பற்றியிருப்பதாக இலங்கை அரசு நேற்று அறிவித்த நிலையில் அமெரிக்கா இவ்வாறு கூறியுள்ளது. அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கார்டன் டுகிட் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். இலங்கை அரசு நேற்று ராணுவ ரீதியிலான நடவடிக்கையில் வெற்றி பெற்றுள்ளது என்று கூறிய அவர், தமிழர்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்…
-
- 10 replies
- 2.8k views
-
-
இலங்கையின் மூத்த தமிழ் அரசியல் தலைவர்களில் ஒருவரான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் 1989 ம் ஆண்டு ஜூலை 13-ம் திகதி சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது கொலையை அன்று கண்டித்திருந்தால் பலர் பாதிக்கப்படைந்திருக்கலாம் என்ற காரணத்தினாலேயே தமிழ் அரசியல் தரப்பில் அவரது இழப்பு குறித்து மௌனம் நிலவியிருக்கலாம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஆனால் 'அந்த மௌனத்திலிருந்து அமிர்லிங்கத்தின் பெறுமதியை தமிழ் மக்கள் அல்லது அவரின் அரசியல் சகோதரர்கள் உணர்ந்துகொள்ளவில்லை என்று கூறமுடியாது' என்றும் சம்பந்தன் பிபிசியிடம் தெரிவித்தார். அமிர்தலிங்கத்தின் மறைவு தமிழர்களுக்கும் தமிழர் போராட்டத்திற்கு பெரும் இழப்பு என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலை…
-
- 49 replies
- 2.8k views
-
-
http://www.yarl.com/videoclips/view_video....93831e3fb400ce8
-
- 2 replies
- 2.8k views
-
-
மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கோப்புப் படம்: பி.டி.ஐ. கோவாவில் உள்ள பிரபல துணிக் கடையில் உடை மாற்றும் இடத்தில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருந்ததை கண்டறிந்து மத்திய மனிதவளத்துறை மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி புகார் அளித்துள்ளார். மத்திய மனிதவளத்துறை மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானி கோவாவில் உள்ள பிரபல துணிக் கடைக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) தனது குடும்பத்துடன் சென்றிருக்கிறார். அப்போது அந்த கடையில் வாங்கிய துணிகளை உடை மாற்றும் அறையில் சரிபார்க்க சென்றபோது, அந்த அறையில் ரகசிய சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டிருந்ததை அவரது உதவியாளர்கள் கண்டறிந்துள்ளனர். பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம் குறித்து ஸ்மிருதி இரானி தரப்பிலிருந்து கோவா காவல் நிலையத்தில் புக…
-
- 12 replies
- 2.8k views
-
-
புதன் 25-07-2007 14:38 மணி தமிழீழம் [மயூரன்] ஸ்ரீலங்காவின் துணை ஆயதக் குழுவின் தலைவராக கருணா ஸ்ரீலங்காவின் துணை ஆயதக் குழுவின் தலைவரான கருணா அரச பாதுகாப்புடன் இருப்பதை ஸ்ரீலங்கா அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளது. ஸ்ரீலங்கா அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மற்றுமொரு துணை ஆயுதக் குழுவான ஈ.பி.டி.பியின் செயலாளரும் சமூக சேவைகள் அமைச்சருமான டக்களஸ் தேவானந்தா இந்த தகவலை வெளியிட்டுள்ளார். அரசாங்க படைகளின் பாதுகாப்பிலேயே கருணா இருப்பதாகவும் அவருடை இருப்பிடத்திற்கும் அவருடைய போக்குவரத்திற்கும் ஸ்ரீலங்கா இராணுவம் பாதுகாப்பு வழங்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் இதுவரை காலமும் கருணாவிற்கும் தமக்கும் தொடர்புகள் இல்லை என்று ஸ்ரீலங்கா அரசாங்கம் க…
-
- 6 replies
- 2.8k views
-
-
ஜெயலலிதாவைத்தான் கைது செய்யவேண்டும் வேண்டும் - வெற்றி கொண்டான் தி.மு.க.வின் அனல் மனிதர் வெற்றிகொண்டான். பேசத் துவங்கினால் கனல் வந்து விழுகிறது. ஆவேசமாய்ப் பேசினாலும் ஆதாரங்களுடன் பேசுகிறார், குத்தல், நக்கல், கிண்டல், கேலி கலந்து. தமிழக அரசியலில் நிலவும் ஒரு பரபரப்பான சூழலில் அவரைச் சந்தித்தோம். விடுதலைப்புலிகள் தமிழகத்தில் ஊடுருவியிருக்கிறார்கள் என்றும், அவர்களைக் கட்டுப்படுத்த தி.மு.க. அரசு தவறிவிட்டது என்றும் குற்றச்சாட்டுகள் பலமாக எழுந்திருக்கிறதே? ‘‘தடை செய்யப்பட்ட இயக்கத்தினர் நாட்டிற்குள் ஊடுருவ முயன்றாலும் சரி, ஊடுருவினாலும் சரி, அதை உடனே தனது உளவுத்துறை மூலம் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கவேண்டியது மத்தியஅரசு. அவர்களையும் மீறி யாரும் இந்தியாவில் நுழ…
-
- 2 replies
- 2.8k views
-
-
சி.விக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை? -எம்.றொசாந்த் வடமாகாண முதலமைச்சருக்கு எதிராக, நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவருவதற்கு மாகாண சபை உறுப்பினர்கள் சிலர், முயற்சித்து வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன. மாகாண சபையின் ஆளும் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளி கட்சியை சேர்ந்த சிலரே, முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வருவதற்கு முயற்சிகளை தற்போது முன்னெடுத்து வருகின்றனர். அதற்காக, எதிர்க்கட்சி உறுப்பினர்களுடனும் தற்போது பேச்சுக்களை முன்னெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. …
-
- 31 replies
- 2.8k views
- 1 follower
-
-
அமெரிக்காவின் இரட்டை வேடம் [02 - January - 2008] [Font Size - A - A - A] ஷ்ரீலங்கா பிரச்சினையைப் பொறுத்தவரை ஷ்ரீலங்காவில் பணியாற்றும் அமெரிக்கத் தூதுவர் றொபேட் பிளாக் மற்றும் சம்பந்தப்பட்ட அமெரிக்க அதிகாரிகள் அரசாங்கத்துக்கு சார்பாக ஒருபுறமும் எதிராக ஒருபுறமுமாக இரட்டை நிலைப்பாட்டையே முன்பிருந்து கடைப்பிடித்து வருகிறார்கள். இவ்வாறு செயற்படும் அமெரிக்கர்களை நம்ப வேண்டுமா என்பதே கேள்விக்குறியாகும். இதற்கு மிகச்சிறந்த உதாரணமாக அண்மையில் பாகிஸ்தான் ஜனாதிபதி பர்வேஷ் முஷாரப்பைப் படுகொலை செய்வதற்கு அல்-ஹைடா பயங்கரவாதிகள் மேற்கொண்ட குண்டுத்தாக்குதல் முயற்சி பற்றிய விசாரணைகளுக்கு அமெரிக்கா உதவி அளித்த முறையைக் குறிப்பிடலாம். இந்தக் கொலைத்திட்டம் பற்றிய விசாரணையை மே…
-
- 13 replies
- 2.8k views
-
-
'மக்களுக்கு சேவை செய்ய அமைச்சுப்பதவிகள் தான் வேண்டுமென்பதில்லை' - அனந்தி சசிதரன் [ செவ்வாய்க்கிழமை, 01 ஒக்ரோபர் 2013, 11:15 GMT ] [ யாழ்ப்பாணச் செய்தியாளர் ] நடந்து முடிந்த வடமாகாண சபைத்தேர்தலில் வடக்கின் முதலமைச்சர் வேட்பாளர் சீ.வி.விக்கினேஸ்வரனுக்கு அடுத்ததாக அதிகூடிய விருப்பு வாக்குகளை அளித்து என்னை வெற்றி பெறச்செய்த எனது உறவுகளுக்கு மீண்டும் மீண்டும் நன்றிகள். எத்தகையதொரு எதிர்பார்ப்புடன் நீங்கள் எனக்கு வாக்குகளை அளித்தீர்களோ அவ்வழித்தடத்திலிருந்தும் நான் இம்மியளவும் விலக மாட்டேன் என உறுதி கூறுகின்றேன். இந்நிலையில் ஒரு சில இணைய ஊடகங்களில் அனந்தி சசிதரன் ஆகிய நான் வடமாகாண சபையின் அமைச்சுப் பதவிக்களுக்காக அடிபடுவதாக திரிவுபடுத்தப்பட்ட செய்திகள் சில உள்நோக்கத்து…
-
- 47 replies
- 2.8k views
-
-
பொட்டம்மானின் சகோதரன் மாரடைப்பால் மரணம்! தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புலனாய்வுப் பொறுப்பாளராக இருந்த பொட்டம்மானின் சகோதரர் சண்முகலிங்கம் ஞானகுமார் – வயது 52 மாரடைப்பால் இறந்து உள்ளார். போருக்கு பிந்திய யாழ்ப்பாண சூழலை அனுபவிக்கின்றமைக்காக இரு மாதங்களுக்கு முன்னர் ஜேர்மனில் இருந்து வந்து அரியாலையில் நாயன்மார்கட்டில் குடியேறினார். இந்நிலையில் இராணுவ புலனாய்வாளர்களின் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி வந்து உள்ளார். வீட்டில் இருந்து வெளியேறிய பின் திரும்பி வந்த இவர் நெஞ்சு வலியால் அவதி அடைந்து காணப்பட்டார் என்றும் அயல் வீட்டுக்காரர்களிடம் இருந்து தண்ணீர், வெந்நீர் பெற்று குடித்தபோதிலும் குணமாகவில்லை என்றும் இதனால் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோது இறந்து …
-
- 24 replies
- 2.8k views
-
-
இவ் வாரம் நம்மை எல்லாம் நிலைகுலைய வைத்து பெருவலி தந்த நிகழ்வுகள் நடந்தேறிய வாரம். நாம் கற்பனையில் என்றுமே எண்ணியிருக்காத பேரவலம் தொடர்ச்சியாக நடந்தேறி நமது நெஞ்சையெல்லாம் கசக்கிப் பிழிந்து, நம்மை அழுது குழற வைத்து ஆற்றுவாரின்றி அந்தரிக்க வைத்த இறுதி நாட்களின் ஓராண்டுப் பூர்த்திக் காலம். முள்ளிவாய்க்காலில் எஞ்சியிருந்த நமது விடுதலை இயக்கத்தின் அனைத்துச் சுவடுகளும் சிங்கள இனவாதப்பூதத்தால் உறிஞ்சி எடுக்கப்பட்டு சிங்களம் ஈழத்தமிழர் தாயகத்தின்மீது வெற்றிக்கொடி நாட்டிய காலத்தின் ஓராண்டு நினைவு வாரம். முள்ளிவாய்க்கால் தற்போது ஒரு ஊரின் பெயர் அல்ல. இது உலகத் தமிழ் மக்கள் மனதெங்கும் உறைந்திருக்கும் தார்மீகச் சீற்றத்தின் குறியீடு. சிங்களம் ஈழத் தமிழர் தேசத…
-
- 7 replies
- 2.8k views
-
-
தேசிய தலைவரின் வார்தையை மதிப்பவர் எவரும் போர்க்களத்தை விட்டு ஒதுங்கமுடியாது தேசியத் தலைவர் அவர்களது வார்த்தைகளை மதிப்பவர்கள் எவரும் போர்க் களத்தை விட்டு ஒதுங்கிப் போக முடியாது! விடுதலைப் புலிகளது இராணுவ பலம் அழிக்கப்பட்ட பின்னர் தமிழீழ விடுதலையை வென்றெடுக்கும் பலம் பொருந்திய சக்தியாக புலம் பெயர் தமிழர்களே உள்ளனர். தமது தாயக மக்களின் விடுதலைக்காகவும், தாயக மண்ணின் விடுதலைக்காகவும் புலம் பெயர் தமிழர்கள் தாம் வாழும் தேசத்து மக்களையும் அரசையும் தமது நியாயங்களை ஏற்றுக்கொள்ள வைப்பதன் மூலமாக சிங்கள தேசத்திற்கு மேலும் மேலும் பல நெருக்கடிகளை உருவாக்க முடியும். இந்த மக்கள் சக்தியைச் சிதைப்பதற்கான பெரும் திட்டமிடல்களுடன் சிங்கள தேசம் பலரை நம் மத்தியில் ஊடுருவச் செய்து…
-
- 32 replies
- 2.8k views
-
-
இலங்கையை சேர்ந்த தமிழ் பொலிஸ்காரர், சிங்கள பொலிஸ்காரரினால் கைது.... http://tamilnet.com/art.html?catid=13&artid=24724
-
- 4 replies
- 2.8k views
-
-
சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இலண்டனுக்கு விஜயம் செய்திருந்த போது ஹீத்துரு விமான நிலையத்தில் தமிழ் மக்களால் நடத்தப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்த்தன கலந்து கொண்டதாக இலண்டனில் வாழ்கின்ற தமிழ் பெண் ஊடகவியலாளர் ஒருவரே தெரிவித்ததாக கொழும்பு வட்டாரங்களில் இருந்து தெரிய வருகின்றது. பிரித்தானியாவுக்கான சிறிலங்காத் தூதரகத்தில் கடந்த 2ஆம் திகதி சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவால் நடத்தப்பட்ட அவசர கூட்டத்தில் தமிழின் முன்னணி எழுத்தாளர் எனவும், பெண்ணிலைவாதி எனவும் தன்னைத் தானே கூறிக் கொள்ளும் இப் பெண்மணியும் விசேட அழைப்பின் பேரில் கலந்து கொண்டுள்ளார். வன்னி போருக்குப் பின் சிறிலங்கா படைத்துறை அமைச்சுடன் தற்…
-
- 29 replies
- 2.8k views
-
-
குற்றம் உள்ள நெஞ்சு குறுகுறுக்குமாம்! யாழ்ப்பாணத்தம்பி: 09 பெப்ரவரி 2016 மனித உரிமை ஆணையாளரின்டை விஜயம் வேடிக்கையாய் இருக்குதாம் கோத்தபாயவுக்கு. பின்ன இருக்காதே? அதை வைச்சும் இவரும் இனவாத அரசியல் செய்த இடமிருந்தால் அது வேடிக்கைதானே. இல்லாட்டி மனித உரிமை ஆணையாளர் என்ன மஜிக் சோ நடத்தவே வந்தவர்? அவர் வந்து நிலமையைளை பாக்கிறார். நீங்கள் ஏன் முந்திரிக்கொட்டை மாதிரி முந்தி முந்தி கூட்டம் போடுறியள்? குற்றம் உள்ள நெஞ்சுதானே குறுகுறுக்கும். இராணுவ வீரர்கள் யுத்தக் குற்றம் இழைக்கவில்லையாம். சரி அப்ப ஏன் பயப்பிடுறியள்? குற்றம் இழைக்காட்டில் ஏன் இந்த பதற்றம்? கொழும்பிலை மீட்டிங்கை போடுறியள். கையெழுத்து வேட்டை செ…
-
- 0 replies
- 2.8k views
-
-
மன்னாரில் மும்முனைகளில் படையினர் முன்நகர்வுத் தாக்குதல்கள் [திங்கட்கிழமை, 18 பெப்ரவரி 2008, 06:24 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] மன்னாரில் மும்முனைகளில் இன்று அதிகாலை முதல் சிறிலங்காப் படையினர் பாரிய முன்நகர்வுத் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். கட்டுக்கரை, பாலைக்குழி, உயிலங்குளம் ஆகிய பகுதிகள் ஊடாக இன்று திங்கட்கிழமை அதிகாலை 5:30 மணிமுதல் ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணைச் சூட்டாதரவுகளுடனும், டாங்கி மற்றும் வான் தாக்குதல்கள் சகிதம் படையினர் பாரிய முன்நகர்வுத் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். இம் மும்முனை நகர்வுகளுக்கு எதிராக விடுதலைப் புலிகள் கடும் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். புதினம்
-
- 8 replies
- 2.8k views
-
-
மன்னார் மாவட்டத்தில் தற்போது ஈச்சம்பழத்தின் உற்பத்தி அதிகரித்துள்ளது. வருடா வருடம் ஏப்ரல் மாதம் தொடக்கம் மே மாதம் வரையிலான காலப்பகுதிக்குள் மன்னாரில் ஈச்சம்பழத்தின் உற்பத்தி அதிகரித்து காணப்படுகின்றது. சுமார் 2 மாதங்களில் அதன் உற்பத்தியை மக்கள் பெற்றக்கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த யுத்த காலத்தில் அதிகளவான ஈச்ச மரங்கள் அழிக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் அவை துளிர் விட்டு வளர்ந்து காய்க்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும். (படங்கள்:எஸ்.றொசேரியன் லெம்பேட்) http://tamil.dailymirror.lk/--main/106472-2014-04-10-02-35-29.html
-
- 10 replies
- 2.8k views
-
-
இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த ஒரு இளைஞரின் தியாகச் செயலை அரசியலாக்கி மலிவான விளம்பரத்துக்கு வழிவகுக்க வேண்டாம் என்று முதல்வர் கருணாநிதி கேட்டுக்கொண்டுள்ளார். இலங்கை போரை நிறுத்த வலியுறுத்தி சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவன் முன்பு முத்துக்குமார் என்ற இளைஞர் நேற்றுமுன்தினம் தீக்குளித்து இறந்தார். அவரது உடல் கொளத்தூர் வியாபாரிகள் சங்கம் அருகே அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. ராமதாஸ், வைகோ, சரத்குமார், திருமாவளவன், தா. பாண்டியன், நல்லகண்ணு, திருநாவுக்கரசர், கிருஷ்ணசாமி, சுதீஷ், நெடுமாறன், சத்யராஜ், வடிவேலு, வெள்ளையன் உள்பட ஏராளமானவர்கள் நேற்று அஞ்சலி செலுத்தினர். அப் பகுதியில் கடைகள் மூடப்பட்டன. ராஜபக்சே, தங்கபாலு உருவபொம்மைகள் மற்றும் காங்கிரஸ் கொடியை சிலர் எரி…
-
- 28 replies
- 2.8k views
-
-
இந்தியா தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளிப்பதாகவும், அதனை நிறுத்தி சிறீலங்கா அரசுடன் இணைந்து செயற்பட வேண்டும் என, APP எனப்படும் பாகிஸ்தானின் அசோசியேட் பிறஸ் ஒஃப் பாகிஸ்தான் (Associated Press Of Pakistan) என்ற ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பாகச் சித்தரிக்கும் இந்த ஊடகம், இவ்வாறான அமைப்புகளிற்கு எதிராக இந்தியா கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது. இந்தியாவிலும், ஏனைய இடங்களிலும் பயங்கரவாத அமைப்புகளிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இதற்கு இந்தியா அயல் நாடுகளான சிறீலங்கா, மற்றும் பாகிஸ்தானுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் அசோசியேட் பிறஸ் ஒஃப் பாகிஸ்தான் (Associated Press Of Pakistan) …
-
- 3 replies
- 2.8k views
-