ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142773 topics in this forum
-
பெனடிக் பற்றிக் ஒரு சிறிலங்கா புலனாய்வு உத்தியோகத்தர் இவர் மிகவும் தேர்ச்சி பெற்ற அதிகாரியாவர்.இப்போ தமிழர்களுக்கான அமைப்பை உருவாக்கி கனடாவில் செயல்படுகிறார்,இவரைபோல பலர் மாணவர்களாகவும் சாதாரண மக்களைபோலவும் வர்த்தகர்களாகவும் முதற்கட்டமாக கனடா இங்கிலாந்து போன்ற நாடுகளில் குடிவரவு விதிகளுக்கு அமைய விசா பெற்று வந்துள்ளனர்.இவர்களின் முதல் நோக்கம் எம்மை சிறு சிறு குழுக்களாக சிதற வைப்பதேயாகும்.இவர்கள் வெளி நாடுகளில் உள்ள அரச புலனாய்வாளர்களுடன் தாராளமாக நடந்துகொள்கிறார்கள்,ஆகவே மிகவும் அவதானம்
-
- 9 replies
- 2.7k views
-
-
16.01.2012 இன்று மாலை 3.30 மணியளவில் வடமராட்சி இன்பர்சிட்டி கடல்பரப்பில் அதிசியம் ஒன்று நிகழ்ந்துள்ளது ஒரு மர்ம பொருள் ஒன்றில் இருந்து சிவப்பு நிறத்தில் புகை மண்டலமாக சில மணி நேரம் வரை வெளியே வந்தவண்ணம் இருந்தது . இதனைப்பார்த்து மக்கள் அனனவரும் ஒருவித அச்சத்தில் காணப்பட்டனர் . குறிப்பிட்ட நேரத்தின் பின்னர் படகில் சென்று அதனை மீட்டு வந்துள்ளனர் . இதோ அந்த மர்ம பொருள் . thx http://newjaffna.com
-
- 20 replies
- 2.7k views
-
-
வியாழக்கிழமை, 31 மே 2007, 19:54 ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்காவின் தலைநகர் கொழும்பின் பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தீவிரப்படுத்தியுள்ள காவல்துறையினர், கொழும்பு நகரிலுள்ள தங்கு விடுதிகளில் (லொட்ஜ்) தங்கியிருக்கும் வடக்கு -கிழக்கு மற்றும் மலையகப் பகுதித் தமிழர்களை உடனடியாக அங்கிருந்து வெளியேற்றுமாறு விடுதி உரிமையாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்கள். நாளை வெள்ளிக்கிழமைக்குள் காலைக்குள் இவர்களை வெளியேற்றுமாறு கடுமையாகத் தெரிவித்துள்ள காவல்துறையினர், இந்த உத்தரவுக்குப் பணியவில்லை என்றால் கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். இன்று மாலை புறக்கோட்டைப் பகுதியிலுள்ள தங்கு விடுதிகளின் உரிமையாளர்கள் அனைவரையும் அவசர கூட்டம…
-
- 11 replies
- 2.7k views
-
-
நல்லூரில் உள்ள தியாகி திலிபனின் நினைவுச்சிலை உடைக்கப்பட்டுள்ளது. Thileepan statue destroyed in Nalloor, Jaffna A gang of unidentified men went on rampage Sunday night, during the curfew hours, demolishing the statue of Lt. Col. Thileepan (Rasiah Parthipan) located behind the historic Nalloor Kanthaswamy Koayil on Point Pedro Nalloor road, sources in Jaffna said. The memorial erected in 1988 was completely destroyed by Sri Lankan Army (SLA) when the SLA moved in to occupy Jaffna in 1996. When Cease Fire Agreement (CFA) was implemented in 2002, the statue was reconstructed by the public. However, when clashes erupted between SLA and Liberation Tigers of…
-
- 8 replies
- 2.7k views
-
-
தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி.க்கள் டக்ளஸ் சபையில் கடும் வாய்ச்சண்டை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்குமிடையே கடுமையான வாய்த்தர்க்கம் ஏற்பட்டதனால் சபை சிறிது நேரம் அல்லோலகல்லோலப்பட்டது. பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அவசரகாலச் சட்டநீடிப்பு விவாதத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் என்.ஸ்ரீகாந்தா உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது அவரது பேச்சில் குறுக்கீடு செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஸ்ரீகாந்தாவின் கருத்துகளுக்கு எதிரான கருத்துக்களை கூறிக்கொண்டிருந்தார். ஸ்ரீகாந்தா எம்.பி.டக்ளஸின் கருத்துகளை சாட்டை செய்யாமல் தொடர்ந்தும் பேசிக்கொண்டிருந்தார். ஆனால், ஒருகட்டத்தில் …
-
- 9 replies
- 2.7k views
-
-
பேய்க்கு பயம் வந்தால் மயானத்தில் வீடு கட்டுவதில்லை-ராஜபக்ச வெள்ளி, 22 மார்ச் 2013( 14:11 IST ) அவரைப் பயன்படுத்தி இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்க சதி நடக்கிறதாம் இவ்வாறு கூறுகிறார் ராஜபக்ச. அவர் பேசியுள்ளதன் விவரம் வருமாறு: நமக்கு மிகவும் நெருக்கமான இந்தியா இன்று பல நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. என்னை பயன்படுத்தி இந்தியாவில் ஆட்சியைக் கவிழ்க்க முயற்சிக்கிறார்கள். இது குறித்து நாம் ஒருபோதும் அச்சப்படத் தேவையில்லை. பேய்க்கு பயம் வந்தால் மயானத்தில் வீடுகள் கட்டுவதில்லை. பயங்கரவாதத்தை ஒழித்தது. பிளவடைந்த நாட்டை ஒரே தேசமாக ஆக்கியுள்ளோம். பொய் மற்றும் வதந்திகளுக்கு பெரிய அளவில் சக்தி இருப்பது தெரிகிறது. ஆனால் இவற்றை எல்லாம் வெல்ல கட்சி என்ற முறையில் எங்களால் முடிய…
-
- 2 replies
- 2.7k views
-
-
பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுதலைப்புலிகள் போல நடந்துகொள்கின்றனர். இவ்வாறு இந்த நாட்டின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கூறி வருகின்றார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுதலைப் புலிகள் போல நடந்து கொள்கின்றனர் என்று ஜனாதிபதி கூறுவதானது ஒரு திட்டமிட்ட ஒழுங்கில் இரு இன மக்களை ஏமாற்றும் செயல் என்று உணர முடியும். விடுதலைப்புலிகள் தங்கள் அமைப்பை நடத்திய முறை, இலங்கை அரசுடன் வெளிநாடுகளில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் போது சமபல பராக்கிரமத்துடன் அவர்கள் முன்வைத்த கோரிக் கைகள் தொடர்பில் மக்கள் தெளிவான தகவலைப் பெற்றுள்ளனர். சிலவேளைகளில் அரசின் பார்வையில் விடு தலைப்புலிகள் இறுக்கமான போக்கை கொண் டிருந்ததாகத் தென்பட்டிருக்கலாம். ஆனால், தமிழ்த் தேசிய …
-
- 1 reply
- 2.7k views
-
-
கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பான வழக்கின் முக்கிய சாட்சியான, சிறிலங்கா கடற்படை அதிகாரியை, பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன உள்ளிட்ட ஆறு கடற்படை அதிகாரிகளால் தாக்கப்பட்டுள்ளார். சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் ருவான் குணசேகர இதனை உறுதி செய்துள்ளார். 11 பேர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கின் முக்கிய சந்தேக நபரான, கடற்படை அதிகாரி லெப்.கொமாண்டர் பிரசாத் சந்தன ஹெற்றியாராச்சிக்கு கடற்படை தளம் ஒன்றில், அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன பாதுகாப்பு அளித்தார், தப்பிச் செல்ல உதவினார் என்ற குற்றச்சாட்டில் விசாரணைகள் நடந்து வருகின்றன. இந்த விசாரணைகளின் முக்கிய சாட்சியான லெப்.கொமாண்டர் லக…
-
- 1 reply
- 2.7k views
-
-
சிங்கள, ஆங்கில ஊடக ஆசிரியர்களுக்கு மகிந்த நேரடி மிரட்டல் சிங்கள, ஆங்கில ஊடகங்களில் செய்திகளை 'அடக்கிப் போடுங்கள்' என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச நேரடி மிரட்டல் விடுத்துள்ளார். சிங்கள, ஆங்கில ஊடகங்களின் ஆசிரியர்களுடனான சந்திப்பின் போது சில ஊடக ஆசிரியர்களை வெளிப்படையாகக் குறிப்பிட்டு, "நீங்கள் எல்லாம் செய்திகளை அடக்கிப் போடுங்கள்" என்று எச்சரித்துள்ளார். மேலும் நோர்வேயில் தனக்கு பேச்சுவார்த்தை நடத்த விருப்பம் இல்லை என்றும் தாம் நோர்வேக்கு சென்று பேச்சுக்களை நடத்த வேண்டும் என்பதற்காகவே தற்போதைய தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன என்றும் இதை சிங்கள ஊடக ஆசிரியர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் மகிந்த கூறியுள்ளார். விடுதலைப் புலிகளுடன் தாம் பேச்…
-
- 13 replies
- 2.7k views
-
-
வடமாகாணசபையில் தொடரும் இனஅழிப்பு தொடர்பான பிரேரணையினை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள பேரவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் மறுதலித்த நிலையில் அங்கு வைக்கப்பட்டிருந்த செங்கோலை மற்றொரு மாகாணசபை உறுப்பினரான கே.சிவாஜிலிங்கம் தூக்கி வீசியுள்ளார். சிவாஜிலிங்கத்தினால் பிரேரிக்கப்பட்ட இனஅழிப்பு தொடர்பான பிரேரணையினை ஜனாதிபதி தேர்தலின் பின்னராக விவாதிக்கலாமென முதலமைச்சர் க.விக்கினேஸ்வரன் தெரிவித்திருந்த நிலையில் அதனை சபை முன்பதாக வாக்கெடுப்பிற்கு விட கே.சிவாஜிலிங்கம் கோரியிருந்தார். எனினும் பேரவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் சபையினை ஒத்திவைப்பதாக தெரிவித்து வெளியேற முற்பட்டிருந்த நிலையினில் கோபமுற்ற கே.சிவாஜிலிங்கம் செங்கோலை தூக்கி வீசினார். முன்னதாக தொடரும் இன அழிப்பு தொடர்பான பிரேரணை கே.சிவ…
-
- 9 replies
- 2.7k views
-
-
சிறீலங்கா அரசுடன் இணைந்து தமிழீழ விடுதலைக்கு எதிராக பிரச்சாரங்களை மேற்கொள்ளும் "சாத்திரி" அல்லது "சிறீ" என்றழைக்கும் சிறீரங்கநாதன் கெளரிபாலன் என்பவர் வருகின்ற 9 ஆம் திகதி தமிழகத்தில் நூல் வெளியீடு ஆயுத எழுத்து என்ற நூலினை வெளியிடுகின்றார். இதனால் தமிழகத்தில் உள்ள உணர்வாளர்கள் பலத்த எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர். இந்த நூலை வெளியிடுவதற்கு இருக்கிறார் டெக்கான் குரோனிக்கலின் ஆசிரியரான பகவான் சிங். இவர் இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியான டக்ளஸின் நண்பர் ஆவார் , இவர் 2009 ஆண்டிற்கு பின்னர் சென்னையில் இருந்த இலங்கை துணைத் தூதர் அம்சாவின் விருந்தினராக கொழும்பு சென்றார். அங்கே நட்சத்திர விடுதியொன்றில் தங்கியிருந்து விருந்துண்ட பகவான் சிங், சிங்கள அரசினரைச் சந்தித்துவிட…
-
- 35 replies
- 2.7k views
-
-
தமிழகத்து தொப்பிள்கொடி உறவுகளுக்கு ஈழத் தமிழர்களின் இதயம் கனத்த மடல்! இந்திய – சிறிலங்கா கூட்டுச் சதிக்கு முள்ளிவாய்க்காலில் அனைத்தையும் இழந்துவிட்டு, யுத்தக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டு வதை முகாம்களுக்குள் வாழ்விழந்து போயுள்ள ஈழத் தமிழர்கள் மூன்று இலட்சம் பேர் சார்பாகவும் இந்த மடலை உங்களுக்கு எழுத நேர்ந்ததற்காக வேதனைப் படுகின்றேன். உலகம் முழுவதும் திரண்டு வந்தாலும் நீங்கள் உடன் இருக்கிறீர்கள் என்ற எங்களது கர்வம் இப்போது எங்களிடம் இல்லை. இப்போதெல்லாம் அந்த எண்ணத்தை எங்கள் மனதிலிருந்து முற்றாகத் துடைத்தெறிந்துவிட்டோம். நாங்கள் எங்களுக்கான பாதையை வகுப்பதில் உங்கள் குறித்த எங்கள் அதீத நம்பிக்கையே எங்களை அழிவுப் பாதைக்குக் கொண்டு சென்றுவிட்டது. இந்தியாவில் தமிழகம் இ…
-
- 33 replies
- 2.7k views
-
-
இலங்கையர் பாகிஸ்தானில் கும்பலால் அடித்துக்கொலை – உடலையும் தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர். இலங்கையைச் சேர்ந்த ஆடைத்தொழிற்சாலை ஊழியர் ஒருவர் பாகிஸ்தானில் கும்பல் ஒன்றினால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இலங்கையைச் சேர்ந்த நபரை கும்பலொன்று அடித்துக்கொலை செய்த பின்னர் உடலை தீயிட்டுக் கொளுத்தியுள்ளது என தகவல்கள் வெளியாகின்றன. பாகிஸ்தானின் சியால்கோட்டில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தனியார் தொழிற்சாலையொன்றின் ஊழியர்கள் தொழிற்சாலையின் ஏற்றுமதி முகாமையாளரை அடித்துக்கொலை செய்த பின்னர் உடலை தீயிட்டுக்கொளுத்தினார்கள் என தகவல்கள் வெளியா…
-
- 31 replies
- 2.7k views
- 1 follower
-
-
தமிழீழத் தேசியத் தலைவர் மீண்டும் வருவார், அவர் மீண்டு வருவார் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தமிழ்நாடு மதுரையில் இடம்பெற்ற கருத்தரங்கு ஒன்றில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்தார். தமிழ்நாடு மதுரை சட்டத்தரணிகள் சங்கம், தமிழ் சட்டத்தரணிகள் கூட்டமைப்பு ஆகியன இணைந்து நேற்று (11.04.2012) நடத்திய கருத்தரங்கில் ஈழத்தமிழர்களின் இன்றைய நிலை என்ற தலைப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் உரையாற்றினார். இந்த கருத்தரங்கில் பேசிய சிறிதரனிடம் அக்கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் இறந்து விட்டதாக கூறுகிறார்கள் அது உண்மையா என கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் சிறி…
-
- 1 reply
- 2.7k views
-
-
12-12-22 முதல் வாரம் 4 தடவை அலையன்ஸ் நிறுவனம் பலாலி-சென்னை விமான சேவையை ஆரம்பிக்கிறது என செய்தி வெளியிட்டுள்ளது கொழும்பு டெயிலி மிரர். ஆனால் அலையன்ஸ் இணையதளத்தில் யாழ் விமானநிலையம் என்பதை செலக்ட் பண்ண முடிந்தாலும் - 12, 13 ம் திகதிகளில் எந்த சேவையும் இல்லை என்றே வருகிறது. https://www.dailymirror.lk/breaking_news/Chennai-Jaffna-flights-to-resume-on-Monday/108-250044
-
- 52 replies
- 2.7k views
-
-
தமிழீழ விடுதலைப் போராட்டம் இன்று சந்தித்துள்ள புதிய சவாலை எதிர்கொள்வதற்கு ஒரு பொதுக்கொள்கையின் கீழ் வடிவமைக்கப்பட்ட பொது வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவதே இன்றைய காலத்தின் கட்டயமாகும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான செயலகத்தின் பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தற்போதைய சூழ்நிலையில் நமது தாயகத்தினதும் அங்கு வாழும் மக்களினதும் இன்றைய யதார்த்த நிலையினை அடிப்படையாக வைத்து சிந்திப்பதுதான் சரியானதும் நேர்மையானது ஆகும். தாயகத்தின் தற்போதைய நிலையில் - சிறிலங்கா அரசின் தடுப்பு முகாம்…
-
- 24 replies
- 2.7k views
-
-
ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தமிழ் பிரிவான ஸ்ரீலங்கா சுதந்திர தமிழர் ஒன்றியம், மலையக மக்கள் முன்னேற்றக் கழகம், ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகம் ஆகியன இணைந்து செயற்பட தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனந்தி சசிதரன் தலைமையிலான ஈழத்தமிழர் சுயாட்சிக்கழகம் மற்றும் மலையக மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட மலையக பிரதிநிதிகள் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று யாழ். நகர விடுதியொன்றில் இன்று (22) காலை இடம்பெற்றது. இதன்போது, வடக்கு - கிழக்கு மற்றும் மலையக மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் தேவைகள் தொடர்பில் ஆராயப்பட்டதுடன், அதற்கான தீர்வை பெறுவதற்கு முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. இ…
-
- 25 replies
- 2.7k views
-
-
இலங்கையை பிறப்படமாகக் கொண்ட இரண்டு குழந்தைகள் மற்றும் தாயார் வடமேற்கு லண்டனில் சடலங்களாக மீட்கப்பட்டனர்:- ஏழு மாத ஆண் குழந்தை, மற்றும் ஒரு ஐந்து வயது சிறுவன் உள்ளிட்ட இரண்டு இளம் குழந்தைகளின் சடலங்களையும் அவர்களின் தாயாரது சடலத்தையும் பிரித்தானிய பொலிசார் மீட்டுள்ளனர். நேற்றைய தினம் வியாழக்கிழமை (09.01.14) பிற்பகல் லண்டன் நேரம் 5.20ற்கு பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து வடமேற்கு லண்டன் Woodgrange Close பகுதிக்கு சென்ற பொலிசாரே இந்த சடலங்களை மீட்டுள்ளனர். இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட 33 வயதுடைய ஜெயவாணி வாகேஸ்வரன் என்ற இளம் தாய் தனது இரண்டு குழந்தைகளையும் கொலை செய்த பின் தானும் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாகவும், தாயினுடைய மரணம்…
-
- 32 replies
- 2.7k views
- 1 follower
-
-
நல்லூர் கந்தசுவாமி கோவில் திருவிழாவிற்குச் செல்லவேண்டாமென பெற்றோர் தடுத்ததால் மனமுடைந்த சிறுமி சுருக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். நுணாவில் தெற்கைச் சேர்ந்த சாந்தகுமார் ரேணுகா என்ற 11 வயதுச் சிறுமியே இவ்வாறு தற்கொலை செய்துள்ளார். கடந்த இரு தினங்களாக தனது பேத்தியாருடன் நல்லூர் உற்சவத்துக்குச் சென்றுவந்த இச்சிறுமி நேற்றைய தினமும் செல்ல முற்பட்டபோது பெற்றோர் தடுத்ததுடன் இனி தேர்த்திருவிழாவிற்குச் செல்லுமாறும் கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து மனமுடைந்த சிறுமி தனது வீட்டிலேயே சுருக்கிட்டுத் தற்கொலை செய்துள்ளார். இதேவேளை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இச் சிறுமியின் உறவினரான 16 வயதுடைய பெண் ஒருவர் கழுத்தில் சுருக்கிட்டுத் தற்கொலை செய்ய முயன்றபோது அயலவர்கள்…
-
- 17 replies
- 2.7k views
-
-
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அவருடைய வழக்கறிஞர்கள் முறையிட்டுள்ளனர். . ஜெயலலிதாவின் வழக்கறிஞர்கள் நவநீத கிருஷ்ணன், சண்முகம் ஆகியோர் இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரனிடம் இது குறித்து முறையிட்டுள்ளனர். மலேசியாவிலிருந்து இந்த மிரட்டல் கடிதம் வந்துள்ளது. விடுதலைப்புலிகளுக்கு எதிராக ஏதேனும் கருத்து தெரிவித்தால், பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பெனாசிர் புட்டோவுக்கு ஏற்பட்ட கதிதான் உங்களுக்கு ஏற்படும் என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழ் மைந்தன் என்பவர் பெயரில் இந்த மிரட்டல் கடிதம் வந்துள்ளது. அதில் ‘உலக தமிழின பாதுகாப்பு கழகம்’, பாங்காக், தாய்லாந்து எ…
-
- 17 replies
- 2.7k views
-
-
விடுதலைப் புலிகளின் பிரதேசங்களை நோக்கி படையினரால் முன்னேற முடியவில்லை - ஏ.எஃப்.பி வன்னியில் விடுதலைப் புலிகளின் பிரதேசங்களை நோக்கிய மும்முனை ஆக்கிரமிப்புத் தாக்குதலை சிறீலங்காப் படையினர் மேற்கொண்டுள்ள போதிலும், விடுதலைப் புலிகளின் கடுமையான எதிர்த்தாக்குதல் காரணமாக படையினரால் முன்னேற முடியவில்லை என ஏ.எஃப்.பி செய்திச்சேவை இன்று வெளியிட்டுள்ள செய்தியறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. மன்னார், மணலாறு களமுனைகளில் கடந்த மூன்று நாட்களாக படையினர் மேற்கொண்ட படை நடவடிக்கைகளில் நூற்றுக்கணக்கான விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளாக படைத் தரப்பு தெரிவித்துள்ள போதிலும், மன்னார் பாலக்குழியில் நேற்றைய தாக்குதலில் மட்டும் 42 படையினர் கொல்லப்பட்டுள்ளதாவும், 53 படையினர் காயமடைந்துள்ள…
-
- 3 replies
- 2.7k views
-
-
திருகோணமலை சம்பூர் தொடர்பிலான தமிழீழ விடுதலைப் புலிகளின் தந்திர யுத்தப் பொறிக்குள் அகப்பட்டுக் கொண்டு ஒரு இறுதி நிலைப்பாட்டை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு நோர்வே அனுசரணையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். மக்களின் மனநிலையும் ஊடகங்களும் சம்பூர் நிலவரம் குறித்து தமிழ் மக்கள் அதிக கவலையடைவார்கள். எப்போதும் வெற்றிச் செய்திகளை எதிர்பார்ப்போர் உண்மை நிலவரத்தின் தாற்பரியத்தையும் புரிந்து கொள்ள வேண்டும். விடுதலைப் புலிகள் தமது அரசியல், இராணுவத் தந்திரோபாயங்களை வெளிப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பது, போராட்டத்துக்கு பாரிய பின்னடைவுகளை ஏற்படுத்தும் என்பதையும் உணர்ந்து கொள்ள வேண்டும். மண்டைதீவில் அழிப்புச் சமரினைத் தொடுக்கும் போது மகிழ்ச்சியில் துள்ளிக் குதிப்பது…
-
- 11 replies
- 2.7k views
-
-
மட்டு வேலவன். மட்டுநகர் பிரதான வீதியில் அமைந்திருக்கும் கல்லடிப்பாலம் மட்டு நகருக்கு மிகவும் பிரதானமான ஒரு பாலம். ஆனால் இந்த பாலம் பாவனைக்கு உகந்ததற்றதாகி இப்போது பன்னிரண்டு வருடங்கள் ஆகிறது. பன்னிரண்டு வருடங்கள் பாவனைக்கு உகந்ததற்ற பாலத்தை கவனிக்காது இருந்த சிறீ லங்கா அரசு தற்போது ஜப்பான் கொடுத்த நிதியில் அதை மீள கட்டியமைக்க முன்வந்துள்ளது. ஜப்பான் கொடுத்த நிதியில் அரைவாசிக் காசை தனது மடிக்குள் போட்ட கோத்தபாய குடும்ப அங்கத்தினர் ஒருவர் இன்று அதற்கு அடிக்கல் நாட்ட அங்கு வர இருக்கிறார். இவரின் வருகையை அடுத்து அயிரக்கணக்கான மக்கள் பாவிக்கும் அந்த பாலத்தை இன்று மதியம் ஒரு மணிமுதல் மாலை நான்கு மணிவரை மூடிவிட்டே இந்த அடிக்கல் நாட்டு வைபவத்தை நடாத்த உள்ளார். அது மட்டுமல்ல நேற…
-
- 4 replies
- 2.7k views
-
-
பிரான்சில் இன்று நடைபெற்ற சிங்கள மக்களின் போராட்டத்திற்கு எதிராக தமிழ் மக்கள் ஆர்பாட்டத்தினை நடத்தியுள்ளனர். பிரான்சின் தலைநகர் பரிசிலுள்ள ரொக்கடரோ ஈபிள் கோபுரம் அமைந்துள்ள பகுதியில் சிங்கள அரசு இனப்படுகொலையை நியாயப்படுத்தி, விடுதலைப் புலிகளுக்கு எதிரான பிரச்சாத்திற்காக ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்திருந்தது. ஆரம்பத்தில் இந்தப் போராட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி வழங்காதபோதும் இறுதியில் அனுமதி வழங்கியுள்ளனர். அனுமதியைப் பெறுவதற்காக சிறிலங்கா தூதரகம் அனைத்து வழிகளிலும் முயற்சிகளை மேற்கொண்டிருந்ததாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தன. இந்நிலையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, சிங்களவர்களின் உண்மைக்குப் புறம்பான போராட்டத்…
-
- 24 replies
- 2.7k views
-
-
தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேற்றிற்கான முடிவுகள் வெளியாகின! இலங்கையில் இந்த ஆண்டுக்குரிய தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கான பெறுபேறுகள் சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது. இதனை தற்பொழுது www.doenets.lk என்ற இணையத்தளத்தின் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டுக்குரிய மேற்படி பரிட்சை கடந்த ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதி இடம்பெற்ற நிலையில் இன்றைய தினம் அவற்றுக்கான பெறுபேறுகள் வெளியிடப்பட்டன. இதில் 3,55,326 மாணவர்கள் தோற்றியிருந்தனர். அதன்படி தமிழ் மொழி மூலம் 87,556 மாணவர்களும், சிங்கள மொழி மூலம் 67,770 மாணவர்களும் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர் https://www.ibctamil.com/srilanka/80/107128…
-
- 9 replies
- 2.7k views
-