Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பிரபாகரன் திரைப்பட இயக்குனரது பிசுபிசுத்துப் போன ஸ்டண்ட்! Thursday, 27 March 2008 பிரபாகரன் இயக்குனர் துஸார பீரிஸ் சிறீலங்காவின் தொலைக் காட்சி தொடர்களை தயாரித்தவர் என்றும் ஏனையோர் இயக்கிய தொலைக் காட்சித் தொடர்களுக்கு பணம் கொடுத்து தன் பெயரை வைத்து வெளியிட்டவர் என்றும் பலரது பணத்தை சூறையாடி விட்டு இத்தாலிக்கு ஓடிவர் என்றும் சிறீலங்காவில் உள்ள திரைப்படத் துறையினர் தெரிவிக்கின்றனர் மேலதிக விபரங்களுக்கு........ http://www.ajeevan.ch/content/view/1405/12/

  2. மூன்றாம் உலகப் போரின் கருக்கட்டல் ஆரம்பமாகின்றது [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-09-27 07:07:09| யாழ்ப்பாணம்] உலகில் நடைபெறும் அழிவுகளைத் தடுப்பதில் ஐக்கிய நாடுகள் சபை செயற்றிறன் அற்று உள்ளது என்ற கருத்தை“பமிலி செக்குரிட்டி மற்றேர்ஸ்” என்ற இணையத்தளத்தில் விரிவுரையாளர் டைனா பார்ஹட் கொல்ஸ்மன் வெளிப்படுத்தியுள்ளார். ஐ.நா. சபை செயற்றிறன் அற்றுள்ளது என்ற தனது கருத்திற்கு ஆதாரமாக, இலங்கையில் நடந்த யுத்தத்தை அவர் முன்வைக்கின்றார். இலங்கை அரசு வன்னியில் யுத்தம் நடத்திய போது தமிழ் மக்கள் நசுக்கப்பட்டுள்ளனர். யுத்தம் இடம்பெற்றபோது அந்த மக்களுக்கு உணவு வழங்கப்படவில்லை. இது அப்பட்டமான மனித உரிமை மீறலாகும். இதற்கு மேலாக இலங்கையில் நீண்ட காலமாக இன அழிப்பு நடவடிக்கை தொடர்ந…

  3. புதுக்குடியிருப்பு பெரும் சமர் திருப்பங்களுக்கு வழி செய்யுமா? சுபத்ரா விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் "பொதுமக்கள் பாதுகாப்பு வலயத்தை' கைப்பற்றுவதற்கான இறுதிக் கட்ட முயற்சிகளில் அரசபடைகள் இறங்கியிருக்கின்றன. புதுக்குடியிருப்பு கிழக்குப் பகுதி முற்றாகப் படையினரால் கைப்பற்றப்பட்ட நிலையில் தற்போது புலிகள் வசம் 18 சதுர கி.மீ பிரதேசமே எஞ்சியிருப்பதாகவும், அதைக் கைப்பற்றுவதற்கான முயற்சிகளில் படையினர் இறங்கியிருப்பதாகவும் பாதுகாப்பு வட்டாரங்கள் கூறுகின்றன. பாதுகாப்பு வலயத்தைச் சுற்றிலும் 53ஆவது டிவிசன், 55ஆவது டிவிசன், 58ஆவது டிவிசன், 59 ஆவது டிவிசன், 68ஆவது டிவிசன் என இராணுவத்தின் ஐந்து டிவிசன்கள் எல்லையிட்டு நிற்கின்றன. இதற்கடுத்த நிலையில் 5…

    • 5 replies
    • 2.6k views
  4. பிரபாகரனின் பெற்றோர் திருவேங்கடம் வேலுப்பிள்ளையும், பார்வதியம்மாளும் இப்போது சிங்கள அரசின் முரட்டுச் சித்திரவதைகளில் அவதிப்பட்டு வருவதாகக் கடல் கடந்து வரும் தகவல்கள்தான் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் மனங்களில் வேதனை வலியைப் பரவ வைத்திருக்கிறது. இவ்வாறு தமிழக வார சஞ்சிகை ஆனந்த விகடன் தெரிவித்துள்ளது. ‘மே, 1968… அர்ச்சகரின் மீதுதான் தவறு!’ – அந்த இளைஞனின் உதடுகளில் இருந்து உஷ்ணமாக வெளிப்பட்டன வார்த்தைகள். கோபம் அனலாகத் தெறிக்கும் தன் மகனின் முகத்தை விநோதமாகப் பார்த்தார்கள் பெற்றோர் இருவரும். ‘என்ன நடந்தது எனத் தெரிந்துதான் பேசுகிறாயா? தமிழரான அந்த அர்ச்சகரை சிங்களவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா?’ – பதில் கோபத்துடன் திருப்பிக் கேட்டார் அந்த இளைஞனின் தந்தை. …

    • 28 replies
    • 2.6k views
  5. சீகிரியாவில் 20 ற்கும் மேற்பட்ட மழைக்குருவி கூடுகளை உடைத்தார் என்ற சந்தேகத்தில் ஒருவரை கைது செய்துள்ளதாக சீகிரிய பொலிஸார் தெரிவித்தனர். ஒரு கிலோகிராம் மழைக்குருவி கூடு மூன்று இலட்சம் ரூபாவிற்கு விற்கப்படுவதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக தெரிவித்த பொலிஸார் சந்தேகநபரை தம்புள்ளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-09-21-10-47-44/107338-2014-04-19-06-02-55.html

    • 2 replies
    • 2.6k views
  6. விடுதலைப் புலிகளின் புதிய தலைவராக நெடியவன் செயற்படுகிறாராம்! சொல்கிறார் ஷானக ஜயசேகர வெள்ளி, 11 மார்ச் 2011 04:25 தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதியைக் கொண்டு தற்போது நெடியவன் விடுதலைப் புலிகளின் தலைமைப் பதவியை வகித்துவருவதாக அவுஸ்திரேலியாவில் உள்ள பயங்கரவாத ஆய்வு அமைப்பின் ஷானக ஜயசேகர ‘பொஸ்டன் நியூஸ்” இற்கு தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகளின் முன்னாள் தலைவர் பிரபாகரனின் இறப்பிற்கு பின்னர் நிதிகள் அனைத்தும் நெடியவனிடம் கைமாறியுள்ளது. மற்றும் ருத்திரகுமாரனுக்கு வெளிநாட்டில் சொற்ப அளவினரே ஆதரவு தெரிவிக்கின்றனர் என ஷானக ஜயசேகர மேலும் தெரிவித்துள்ளார். முன்னாள் விடுதலைப்புலிகளின் தலைவர்களில் ஒருவரான நெடியவன் மற்றும் ருத்திரகுமாரனுக்கு இடையில் முரண்பாடுகள் காணப்…

    • 25 replies
    • 2.6k views
  7. முகமாலைச் சமர் பற்றி தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான (முழுமையான)பதிவு

  8. பரிசில் இடம்பெற்ற உலகத்தமிழர் பண்பாட்டு மாநாடு மாவை சேனாதிராசாவின் ஆரம்பப் பேச்சோடு, பொதுமக்களின் கேள்விக்கணைகளோடு ஏற்பட்ட சலசலப்பின் காரணமாக இடைநிறுத்தப்பட்டது. பிரான்சு தலைநகர் பரிசில் இடம்பெற்ற உலகத்தமிழர் பண்பாட்டு மாநாட்டில் மேடையேறி உரையாற்றத்தொடங்கிய மாவை சேனாதிராசா 2009ல் ஜேர்மனியிலே கொண்டாடிய பின் இப்படியொரு நிகழ்வு இப்போதுதான் இடம்பெறுவதாக கூறியதைத் தொடர்ந்து, மண்டபத்தில் இருந்த இளைஞர்கள் எழுந்து, இனம் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்ட வேளை யாரடா கொண்டாடினோம், நீ எங்கடா இருந்தாய் என்று கேள்வி கேட்கவே மாநாடு பெரும் குழப்பத்திற்குள்ளாகி நிகழ்வுகள் இரத்துச்செய்யப்பட்டது. இக்குழப்பத்தின் போது கண்ணீர்ப்புகையும் வீசப்பட்டதாகவும் தகவல்கள் தொிவிக்கின்றன. மாநாட…

  9. புனர்வாழ்வு பெற்ற விடுதலைப் புலி உறுப்பினர் கொழும்பில் துப்பாக்கியுடன் கைது July 21, 2025 10:17 pm விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து பின்னர் ராணுவத்தினரால் புனர்வாழ்வளிக்கப்பட்ட ரமேஷ் என்பவர் சற்று முன்னர் கொழும்பில் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார். கிரிபத்கொடை புதிய வீதியில் வைத்து பேலியாகொடை பொலிசார் சந்தேகத்தின் பேரில் அவரைக் கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து டி- 56 ரக துப்பாக்கியொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. குற்றச் செயல் ஒன்றை மேற்கொள்ளும் நோக்குடன் குறித்த நபர் துப்பாக்கியொன்றைத் தம் வசம் வைத்திருந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர் சிவப்பு நிறக் கார் ஒன்றில் வந்தவர்கள் அவரிடம் துப்பாக்கியைக் கையளித்து தங்களிடம் இருந்து தகவல் வரும் வரை ஹோட்டல் அறையில் ரமேஷ…

  10. சிறிலங்காபடைகளினால் இயக்கப்படும் பிள்ளையான் ஒட்டுக்கும்பலின் துணைத் தலைவன் சாந்தன் சற்று முன்னர் காத்தான்குடியில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டுள்ளான். இவனுடன் பிள்ளையான் கும்பலின் மற்றொரு உறுப்பினரும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். சிங்களப் படைகளுடன் 15 ஆண்டுகளிற்கு மேலாக இணைந்து இயங்கி வந்த சாந்தன் அண்மையிலேயே பிள்ளையான் கும்பலுடன் இணைந்து அதன் ஆயுதப்பிரிவிற்கு தலைமை தாக்குவதாக ஒரு ஊடகம் ஒன்றிற்குத் தெரிவித்திருந்தான்

    • 7 replies
    • 2.6k views
  11. திருகோணமலை மூதூரில் ஆக்கிரமித்திருந்த சிறீலங்கா தரைப்படைகள் அங்கிருந்து வன்னிக்கு நகர்த்தப்பட்டுள்ளன. வன்னியில் படைகளுக்கு ஏற்பட்டுவரும் இழப்புகள் காரணமாக உருவாகியுள்ள ஆளணி வெற்றிடத்தை இடை நிரப்பு செய்வதற்காகவே இந்த படை நகர்த்தல் இடம்பெற்றுள்ளது. தரைப்படையினர் வெளியேறியதைத் தொடர்ந்து, சிறீலங்கா கடற் படையினர் மூதூரை ஆக்கிரமித்துள்ளனர். http://isoorya.blogspot.com/2008/08/blog-post_1094.html

    • 4 replies
    • 2.6k views
  12. 'நான் இவனுக்கு சரியான பாடமொன்று கற்பிக்கின்றேன்' ஜனாதிபதி - பிரதம நீதியரசருடன் தொடர்பு கொள்ள மேற்கொண்ட முயற்சி தோல்வி : ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதம நீதியரசர் சரத் என் சில்வாவுடன் தொலைபேசியில் தொடர்பு கொள்ள மேற்கொள்ளப்பட்ட முயற்சி தோல்வி கண்டுள்ளதாக ட்ரான்ஸ் கல்ப் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. ' நான் இவனுக்கு சரியான பாடமொன்று கற்பிக்கின்றேன்' என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்ததாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜனாதிபதிக்கும், பிரதம நீதியரசருக்கும் இடையிலான முறுகலை தீர்க்க சில அமைச்சரவை அமைச்சர்கள் எடுத்த முயற்சி தோல்வியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நிறைவேற்று அதிகாரத்திற்கும், நீதிமன்ற அதிகாரத்திற்கும் இடையில் ஏற்பட்டு…

  13. காலித்துறைமுகம் திடீரென மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகளின் அச்சுறுத்தல் இருப்பதாக வெளியான தகவலை அடுத்தே மூடப்பட்டதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் விடுதலைப்புலிகளின் தற்கொலைப் படகு ஒன்று காலத்துறைமுகத்தினுள் ஊடுருவி இருப்பதனாலே மூடப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலதிக செய்திகள் விரைவில்......... http://www.tamilskynews.com/index.php?opti...0&Itemid=53

  14. தமிழீழத்தினை உலக நாடுகளே ஏற்றுக்கொண்ட பிறகு இந்திய அரசியல்வாதிகள் மௌனம் சாதிப்பது ஏன்? தமிழகத்தில் இருந்து வெளிவரும் வார இதழ் குமுதத்தில் திரைப்பட இயக்குனர் பாரதிராஜா வாசகர்கள் கேள்விகளுக்கு பதில் எழுதி வருகிறார். அங்கு ஒரு வாசகர் இலங்கையில் தமிழர்கள் படும் அல்லல் தீருமா? என்று கேட்டுள்ள கேள்விக்கு பாரதிராஜா தமிழீழம் ஒன்றுதான் இதற்குத் தீர்வாகும் என்பதை உலக நாடுகளே ஏற்றுக்கொண்ட பிறகு இந்திய அரசியல்வாதிகள் மௌனம் சாதிப்பது ஏன் என்றுதான் தெரியவில்லை. அந்த மௌனம் கலைந்தால் அல்லல் தீரும்! என்று கூறியுள்ளார். http://www.tamilseythi.com/tamilnaadu/Bara...2008-09-05.html

  15. தலைவர் எப்போ வருவார் என ஏங்கும் தமிழ் மக்கள் இன்றும் அவர் வருகையை எதிர் பார்த்து காத்திருக்கிறார்கள்.ஆனால் சிங்களம் அவர் வந்து விடுவார் என பயத்தில் வாழ்கிறது.உண்மைகள் நெடுங்காலம் தூங்காது நேற்று சிறிலங்கா நடளுமன்றத்தில் தலைவரின் இருப்பு உறுதி செய்யப்பட்டது. ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் முன்வைத்துள்ள யோசனையானது சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்டுள்ள சிறிய அதிகாரங்களை கூட பறித்து கொள்ளும் யோசனைகள் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவிக்கும் போதே தலைவர் பற்றிய உண்மையையும் தெரிவித்தார். வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அத்துரலியே ரத்ன தேரர் முன்வைத…

    • 4 replies
    • 2.6k views
  16. விடுதலைப்புலிகளிடம், நீர்மூழ்கி மனித வெடிகுண்டு படை இருப்பது குறித்து, இந்தியாவுக்கு இலங்கை அரசு எச்சரிக்கை தகவல் அனுப்பி உள்ளது. இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே உக்கிரமான சண்டை நடந்து வருகிறது. நடுக்கடலில், கப்பல்களை தகர்க்கும் வெடிகுண்டுகள் விடுதலைப் புலிகளிடம் உள்ளது. இதே போல, நீர்மூழ்கி மனித வெடிகுண்டு தற்கொலைப் படையும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. இது குறித்து, இந்தியாவை, இலங்கை அரசு உஷார் படுத்தி உள்ளது.இலங்கையில் நடக்க உள்ள சார்க் மாநாட்டில், இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கும் கலந்து கொள்ள உள்ளார். இந்நிலையில், பாதுகாப்பு அச்சுறுத்தல், அதை முறியடிப்பது குறித்து ஆலோசிக்க இலங்கை சென்ற, இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன்…

    • 1 reply
    • 2.6k views
  17. சீனாவில் தொடங்கிய கொரோன வைரஸ் உலகையை ஸ்தம்பிதமடையச் செய்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கி உலகளவில் பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை 13 லட்சத்து 12 ஆயிரத்து 628 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை உலகளவில் 72 ஆயிரத்து 636 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்திவரும் நிலையில் அமெரிக்கா ஸ்பெயின் பிரான்ஸ் இத்தாலி போன்ற நாடுகள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இதேவேளை ஸ்ரீலங்காவிலும் இந்த கொரோனா தொற்று தற்போது தனது வீரியத்தை காட்ட தொடங்கியுள்ளது. அதிலும் குறிப்பாக யாழில் இந்த தொற்று ஏற்பட்டமைக்கு சுவிஸில் இருந்து வந்த மத போதகரே காரணம் என பல தரப்பினராலும் கூறப்பட்டுவருகின்றது. இந்நிலையில், யாழ் கொரோனா தொற்றுக்கு காரணம் என்…

    • 29 replies
    • 2.6k views
  18. பொதுமக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வாவின் நடவடிக்கைகளுக்காக அரசாங்கம் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளது. அமைச்சர் மேர்வின் சில்வா, அண்மையில் இலங்கை விஜயம் செய்திருந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக அறிவித்திருந்தார். இவ்வாறான கருத்துக்களை வெளியிடுவது தவறானது என ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் அமைச்சர் டலஸ் அழப்பெரும தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் சார்பில் மக்களிடம் மன்னிப்பு கோருவதாகத் தெரிவித்தள்ளார். தனது தாயை விடவும் நவனீதம்பிள்ளை இரண்டு வயது குறைவானவர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமது தாயாருக்கு எவரேனும் திருமண முன்மொழிவொன்றை செய்தால் எவ்வாறான உணர்வு ஏற்படும் என அவர் கே…

  19. C4 set to show alleged Sri Lankan war crimes 26 April, 2011 | By Balihar Khalsa Jon Snow is to front a post-watershed Channel 4 documentary featuring harrowing new footage that appears to document alleged war crimes that took place in the closing weeks of the Sri Lankan civil war in 2009. The footage, captured on mobile phones by victims and perpetrators, will form part of an investigation into what happened during the final stages of the war. “The footage is probably the most horrific the channel has ever shown”, said C4’s head of news and current affairs Dorothy Byrne, who commissioned the programme. C4 claims that the footage appears to show extra…

    • 10 replies
    • 2.6k views
  20. யாழ்.சிறுப்பிட்டியில் பருவமடைந்த தனது மூன்று பிள்ளைகளை 6 வருடங்களாக வற்புறுத்தி பாலியல் உறவு கொண்ட தந்தை கைது செய்யப்பட்டுள்ளதாக அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 6 வருடங்களாக இம் மூன்று பெண் பிள்ளைகளையும் பாலியல் உறவு கொண்ட இந் நபரின் தொல்லை தாங்க முடியாது 3 வருடங்களாக தமது அப்பம்மா வீட்டில் அடைக்கலம் புகுந்தனர் இப் பெண்கள். இருந்தும் தனது தாயார் இல்லாத வேளைகளில் அவ் வீட்டில் புகுந்து அங்கு நிற்கும் தனது பிள்ளைகளில் யாராவது ஒருவரை பாலியல் உறவு கொண்டு விட்டு சென்றுவிடுவாராம் இந் நபர். கடந்த செய்வாய்க்கிழமை தந்தையின் தொல்லை அதிகமாகக் காணப்படவே அதிகாலை 3 மணிக்கு அச்சுவேலிப் பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர் இப் பெண்கள். தற்போது கைது செய்யப்பட்ட த…

  21. சோகமயமானது முள்ளிவாய்க்கால் – மண்ணில் புரண்டு கதறி அழுத உறவுகள்!!- மே-18 இன்றைய தினம் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கு இன்று உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது. உறவுகள் மண்ணில் புரண்டு கதறி அழுத காட்சியைக் கண்டு பலரது நெஞ்சையும் கலங்க வைத்தது. முள்ளிவாய்க்காலில் உள்ள நினைவிடத்தில் சுடயேற்றி, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது http://newuthayan.com/story/11/சோகமயமானது-முள்ளிவாய்க்கால்-மண்ணில்-புரண்டு-கதறி-அழுத-உறவுகள்.html

  22. உங்கள் பொன்னான வாக்குகளை போடுங்கள். http://www.dailymirror.lk/DM_BLOG/Sections/frmHome.aspx Active poll The APRC should propose A Unitary State with district as unit of devolution A Unitary State with province as unit of devolution A semi federal State with province as unit of devolution A full federal state with a merged North and East

  23. ஈழத்து எம்.ஜி.ஆர் யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் மெய் மறந்து நின்றார். இன்று மாலை 5 மணியளவில் யாழ். மத்திய கல்லூரியில் வந்திறங்கினர் இவர்களை இந்தியத் தூதரக அதிகாரி ஒருவர் வரவேற்றார். அவருடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் கலந்து கொண்டிருந்தார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பர் டக்ளஸ் தேவானந்தாவைப் பார்த்து ஈழத்து எம்.ஜி.ஆர் என அழைத்தும் இவர் தன்னையே மறந்து சிரித்துக் கொண்டிருந்தார். இவருடைய இந்த பெயர் சூட்டலின் படி டக்ளஸ் தேவானந்தாவும் பல திரைப்படங்களை நடித்துள்ளார் போலும் என அவ்விடத்தில் சிலர் பேசிக்கொண்டிருந்ததைக் காணமுடிந்தது. யாழ்.விஜயம் மேற்கொண்ட இந்தியநாடாளுமன்றக் குழுவ…

  24. மன்னாரின் பெருநிலப்பரப்பு மற்றும் தீவு ஆகியன இணையும் நிலப்பரப்புத் துண்டுகளில் ஒன்றாக இருக்கின்ற வங்காலைப் பிரதேசம் அச்சங்குளத்தில் சிறிலங்காப் படையினர் "புதைக்கின்ற" செயற்பாடுகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து வாசிக்க

    • 6 replies
    • 2.6k views
  25. வான் புலிகளின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தாக்குதல்கள்: முதலாவது தாக்குதல்: 2007-03-26 அன்று கொழும்பு கட்டுநாயக்க அனைத்துலக வானூர்தி நிலையத்துடன் அமைந்திருந்த வான்படைத் தளம் மீதான தாக்கதலில் வான் படையினர் மூவர் கொல்லப்பட்டதுடன், 15 பேர் காயமடைந்திருந்தனர். இரண்டாவது தாக்குதல்: 2007-04-24 அன்று அதிகாலை 1:20 அளவில் யாழ் பலாலி படைத்தளம் மீதான வான் புலிகளின் தாக்குதலில் சிறீலங்கா படையினர் 30 பேர் காயமடைந்திருந்தனர். மூன்றாவது தாக்குதல்: 2007-04-29 அன்று அதிகாலை 1:50 அளவிலும், 2:05 அளவிலும் கொழும்பு கொலன்னாவ, முத்துராஜவெல பகுதிகளில் அமைந்திருந்த சிறீலங்கா வான் படையினருக்கான எரிபொருள் வழங்கல் எண்ணைத் தாங்கிகள் வான் புலிகளால் தாக்கப்பட்டதி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.