ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142782 topics in this forum
-
28 AUG, 2024 | 09:52 PM (இராஜதுரை ஹஷான்) சிங்களவர்கள் தொடர்பில் மகாநாயக்கர்கள் அவதானம் செலுத்தாவிடின் சிங்கள இனப்பரம்பலும், பௌத்த சாசனமும் இல்லாதொழியும். ஷரியா சட்டத்தை செயற்படுத்த ஒருபோதும் இடமளிக்கமாட்டேன். 13 ஆவது திருத்தத்தை முழுமையாக இரத்துச் செய்து அதிகார பகிர்வு என்பதை முடிவுக்கு கொண்டு வருவேன். சிங்களவர்கள் எனக்கு வாக்களிக்க வேண்டும் என ஜனசேனா முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் பத்தரமுல்லே சீலரத்ன தேரர் தெரிவித்தார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று புதன்கிழமை (28) இடம்பெற்ற ஜனாதிபதி வேட்பாளர்களின் கொள்கை தொடர்பான தெளிவுப்படுத்தல் ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித…
-
- 2 replies
- 317 views
- 1 follower
-
-
(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) குழம்பிய குட்டையில் மீன்பிடிப்பதை போல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசியல் நோக்கத்திற்காக 13 ஆவது திருத்தத்தை முழுமையாக செயற்படுத்துவதாக குறிப்பிடுகிறார். தெற்கு அரசியல்வாதிகள் இணக்கம் தெரிவித்ததாக வடக்கிற்கு பொய்யுரைக்கிறார். 13 ஆவது திருத்தத்தை முழுமையாக செயற்படுத்தினால் நாட்டில் தேவையில்லாத பிரச்சினை தோற்றம் பெறும். ஆகவே ஜனாதிபதியின் இந்த பாவசெயலில் பங்குதாரராகுவதை தமிழ் அரசியல் தலைமைகள் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற புனர்வாழ்வு பணியகச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்ப…
-
- 4 replies
- 704 views
-
-
(எம்.மனோசித்ரா) 13 ஐ முழுமையாக நடைமுறைப்படுத்த இலங்கையிடம் கோராமல் ஏன் இந்தியாவிடம் கோரியிருக்கின்றோம் என்று பலர் கேள்வியெழுப்பியுள்ளனர். இலங்கை அரசாங்கம் தமிழ் தேசிய பிரச்சினைகளை தீர்ப்பதற்கு இந்தியா முன்வந்து உதவிக்கரம் நீட்டிய போது, அந்த உதவியை உத்தியோகபூர்வமாக ஏற்றிருக்கிறது. அதன் காரணமாகவே 1987 இல் ஜூலை மாதம் 29 ஆம் திகதி இலங்கை - இந்திய ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. அது இன்றும் அமுலில் காணப்படுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். ஏவ்வறாயினும் ஒற்றையாட்சிக்குள் 13 ஆவது திருத்தம் புகுத்தப்பட்ட காரணத்தினால் அது ஒரு அர்த்தமுள்ள அதிகார பகிர்வாக கருத முடியாமலிருக்கிறது. அதனை தாண்டி…
-
- 0 replies
- 223 views
-
-
13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதையே விரும்புகின்றோம் – இந்தியா 13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் மற்றும் மாகாண சபைகளை முழுமையாக அமுல்படுத்துவதன் மூலம் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு குறித்த இந்தியாவின் நீண்டகால மற்றும் கொள்கை ரீதியான நிலைப்பாட்டை மீண்டும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என இலங்கைக்கான இந்திய பிரதி உயர் ஸ்தானிகர் வினோத் கே ஜாகோப் தெரிவித்துள்ளார். இலங்கைக்கான பிரதி இந்திய உயர் ஸ்தானிகர் வினோத் கே ஜாகோப் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவுப் ஹக்கீம் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இன்று புதன்கிழமை நடைபெற்றது. இதன் போது பிரதி உயர் ஸ்தானிகர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பு தொடர்ப…
-
- 3 replies
- 795 views
- 1 follower
-
-
13 ஆவது திருத்தத்தை ரத்துச் செய்யாமல் வடக்கில் தேர்தலை நடாத்தினால் அலரி மாளிகை முற்றுகையிடப்படும் - விமல் வீரவன்ச [Friday, 2013-05-31 20:23:39] அரசிலமைப்பில் காணப்படுகின்ற 13 ஆவது திருத்தச் சட்டத்தை ரத்துச் செய்யாது வடமாகாணசபைத் தேர்தலை அரசாங்கம் நடாத்தினால் அலரி மாளிகையை மக்கள் முற்றுகையிடுவார்கள் என்று அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முண்ணனி எச்சரிக்கை விடுத்துள்ளது. விடுதலைப்புலிகளின் அழிவுடன் தமிழீழத்திற்கான சந்தர்ப்பம் இல்லாதொழிக்கப்பட்டு விட்டது. மீண்டும் வழக்கில் தேர்தலை நடாத்தி பிரிவினைவாதத்திற்கான அதிகாரங்களையும் கொடுப்பது என்பது பயந்து ஒடுகின்ற நாயை தேங்காயைக் கொண்டு அடித்து வீணாக தேங்காயையும் உடைத்தது போன்ற செயலாக மாறிவிடும். ஆகவே…
-
- 2 replies
- 631 views
-
-
இனப்பிரச்சினைக்கு தீர்வாக அரசியலமைப்பில் உள்ள குறைந்தபட்ச அதிகாரங்களும் சட்டத்திற்கு முரணாக பறிக்கப்படுகின்றன. இதனை ஒழுங்குபடுத்திக் கூறினால் தமிழ்த்தேசிய கோட்பாடு எதற்காக உருவானது என்ற கேள்விக்கு இயல்பாகவே பதில் கிடைக்கும். இந்தியாவில் உள்ள மாநிலங்களை ஒத்த அல்லது இந்திய மாநில அதிகாரங்களையும் விட குறைவான அரசியல் தீர்;வு ஒன்றையே அன்று இந்திரா காந்தி தீர்மானித்திருந்தார் -அ.நிக்ஸன்- இனப்பிரச்சினை ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் இன்று வரை இந்தியாவின் தலையீடு உள்ளது. குறைந்தது இரண்டு வருடத்திற்கு ஒருமுறையேனும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு புதுடில்லிக்குச் சென்று இந்திய பிரதமரை சந்திப்பது அல்லது இந்திய வெளியுறவு அமைச்சருடன் கலந்துரையாடுவது பின்னர் அந்த சந்திப்பு தொடர்பாக அதீத நம…
-
- 0 replies
- 664 views
-
-
16 DEC, 2024 | 05:28 PM (இராஜதுரை ஹஷான்) அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம், மாகாண சபை முறைமை இந்த நாட்டுக்கு அவசியமா, அவசியமற்றதா,? என்பதை இலங்கையர்களே தீர்மானிக்க வேண்டும். இந்தியாவின் விருப்பத்துக்கு அமைய மாகாண சபைத் தேர்தலை நடத்துவது முறையற்றது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார். சமஷ்டி ஆட்சி முறைமையை வலியுறுத்தி தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதம் தொடர்பில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, ஜனாதிபதி அநுரகுமார த…
-
-
- 3 replies
- 297 views
- 1 follower
-
-
13 ஆவது திருத்தம் : விக்னேஸ்வரன் முதலமைச்சரானால் அவருடன் பேசத் தயார் : ஜனாதிபதி காணி, பொலிஸ் அதிகாரங்களை மாகாணசபைகளுக்கு வழங்கப்போவதில்லை. இந்த அதிகாரங்களை என்னிடமிருந்து பறித்துவிட முடியாது. அரசியல் அமைப்பில் இது தெட்டத்தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. வடமாகாணசபையின் முதலமைச்சராக விக்னேஸ்வரன் தெரிவானால் 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் அவருடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராகவே உள்ளேன் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். வடமாகாணத்தில் கடந்த 30 வருடகாலமாக ஏகாதிபத்திய பயங்கரவாதமே நிலவி வந்தது. தற்போது ஜனநாயக ரீதியில் மக்கள் பயன்பெறும் வகையிலேயே ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல், உள்ளூராட்சித் தேர்தல் அங்கு நடத்தப்பட்டன. தற்போது எஞ்சியுள்ள மாகாணசபைக்கான தேர…
-
- 1 reply
- 537 views
-
-
13 ஆவது திருத்தம் அமுல்படுத்தப்பட்டால் தேசிய நல்லிணக்கமும் இல்லாமல் போகும் – கம்மன்பில 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தினால் தற்போதுள்ள தேசிய நல்லிணக்கமும் இல்லாமல் போகும் என நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார். 13 ஆவது திருத்தம் குறித்து தீர்மானம் எடுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது என்றும் அதை நாட்டு மக்களே தீர்மானிக்க வேண்டும் என என்றும் குறிப்பிட்டார். தேசிய நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதற்காக அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிடுகிறார். ஆனால் பொலிஸ் அதிகாரம் மற்றும் காணி அதிகாரம் ஆகியவற்றை மாகாணங்களுக்கு பகிர்ந்தளிக்க ஒருபோதும் இடமளிக்க முடியாது என உதய க…
-
- 7 replies
- 900 views
- 1 follower
-
-
13 ஆவது திருத்தம் இனப்பிரச்சினைக்கு தீர்வாக அமையலாம் என்று இந்தியா நினைக்கக்கூடாது: விக்னேஸ்வரன் பல்வேறு குறைபாடுகள் உள்ள 13 ஆவது திருத்தச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட நாள் முதல் தமிழ் தலைமைகளினால் மீண்டும் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் அதனால் 13 ஆவது திருத்த சட்டத்தை அமுல்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்திடம் கோருவதன் மூலம் இலங்கையில் தமிழ் மக்களின் இருப்பையும் பாதுகாப்பையும் உறுதிசெய்யலாம் என்றோ அல்லது அவர்களின் தனித்துவத்தை நிலை நிறுத்தலாம் என்றோ அல்லது அவர்களின் நீண்டகால நியாயபூர்வமான அபிலாஷைகளை பூர்த்திசெய்யலாம் என்றோ இந்தியா எதிர்பார்க்க கூடாது என்றும் வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவருமான நீதியரசர் சி. வி. விக்னேஸ்வரன் அழுத்தம் த…
-
- 1 reply
- 318 views
-
-
13 ஆவது திருத்தம் எலும்புக்கூடு க.அகரன் நமது நாட்டில் உள்ள இந்திய தமிழ் முகவர்கள் 13ஆவது திருத்தத்துக்கு அழைப்பு விடுக்கின்றனர் என்றும் அது ஓர் எலும்புக்கூடு எனவும் அதில் எதுவும் இல்லை என்றும் தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கம் தெரிவித்தது. “13ஆவது திருத்தத்தை நீக்குமாறு பிக்குகளும் பல சிங்கள அரசியல்வாதிகளும் குரல் கொடுப்பதையும் இது காட்டுகிறது. 13ஆவது திருத்தம் அல்லது சமஷ்டி கோரி நாம் நேரத்தை வீணடிக்கக் கூடாது. இவை இரண்டும் ஒற்றையாட்சியின் ஒரு பகுதியும் மற்றும் 2/3 பெரும்பான்மை சிங்களவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளன” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா பிரதான தபாலகத்திற்கு அருகாமையில் தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் ஈகைப்பேரொளி…
-
- 0 replies
- 220 views
-
-
(இராஜதுரை ஹஷான்) அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதாக குறிப்பிட்டுக் கொண்டு இனங்களுக்கிடையில் தேவையில்லாத முரண்பாடுகளை தோற்றுவிப்பதை ஜனாதிபதி தவிர்த்துக் கொள்ள வேண்டும். 13 ஆவது திருத்தம் தொடர்பில் உண்மை நிலைப்பாட்டை அரசாங்கம் செவ்வாய்க்கிழமை (14) உத்தியோகபூர்வமாக அறிவிக்க வேண்டும் இல்லாவிடின் மீண்டும் வீதிக்கிறங்கி போராட்டத்தில் ஈடுபடுவோம் என மக்கள் பேரவை அமைப்பின் தலைவர் ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நாட்டுக்கு எதிரான தீர்மானங்களை நிறைவேற்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவதானம் செலுத்தியுள்ளார். அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத…
-
- 0 replies
- 194 views
-
-
13 ஆவது திருத்தம் குறித்து இந்தியாவின் நிலைப்பாடு உறுதியானது- இந்திய தூதரகம் 13ஆவது திருத்தம் நடைமுறையில் இருக்க வேண்டும் என்பதில் இந்திய தூதுவர் உறுதியாகவுள்ளதாக அவரின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இலங்கையிலுள்ள ஆங்கில ஊடகமொன்றே இவ்வாறு செய்தி வெளியிட்டுள்ளது. அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் மற்றும் 19ஆவது திருத்தம் ஆகியவற்றில் திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளதாக அரசாங்கத்தில் ஒருதரப்பினர் கூறி வருகின்றனர். அதேபோன்று அரசாங்கத்தில் இன்னொரு தரப்பினர், 13ஆவது திருத்தத்தை முழுமையாக நீக்குதவதே நாட்டின் பெரும்பாலான பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுத்தரும் என வலியுறுத்தி வருகின்றனர். இதேவேளை ஐக்கிய தேசியக்கட்சி, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் சிறுபான்மைக்கட்சிகள…
-
- 1 reply
- 536 views
-
-
13 ஆவது திருத்தம் குறித்து ஒன்றிணைந்து வலியறுத்த தமிழ்த் தேசியக் கட்சிகள் முயற்சி அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்குமாறு இந்திய அரசை ஒருமித்த நிலைப்பாட்டில் கோருவதற்கு தமிழ்த் தேசியக் கட்சிகள் தீர்மானித்துள்ளன. இந்த விடயம் தொடர்பாக எதிர்வரும் 2 ஆம் திகதி கலந்துரையாடல் ஒன்றினை யாழில் நடத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக ரெலோவின் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். நேற்று இணையவழியில் இடம்பெற்ற கூட்டத்தில் செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் விக்னேஸ்வரன் சார்பாக பேராசிரியர் சிவநாதன் ஆகியோர் கலந்துகொண்டிருந்ததாக அவர் தெரிவித்தார். அத்தோடு எதிர்வரும் இரண்டாம் திகதி யாழ…
-
- 0 replies
- 259 views
-
-
இந்தியாவுடன் இரகசிய உடன்பாட்டை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கொண்டதன் பின்னணியிலேயே தமிழ் தேசிய கூட்டமைப்பின் இந்திய விஜயமும் அமைந்துள்ளது என்று ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா சந்தேகம் வெளியிட்டுள்ளார். 13 ஆவது திருத்தம் தேவையில்லை தமிழ் மக்களுக்கு சம உரிமையையும் சுதந்திரத்தை வழங்குவதே உண்மையான தீர்வாகுமென்றும் அவர் சுட்டிக்காட்டினார். இது தொடர்பாக ரில்வின் சில்வா மேலும் தெரிவித்திருப்பதாவது: ஜனாதிபதி இந்தியாவிற்கு விஜயம் செய்த சில வாரங்களுக்கு பின்னர் இந்திய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பையேற்று கூட்டமைப்பு இந்தியா சென்றுள்ளது. இதன் பின்னணியில் ஏதோவொரு இரகசிய உடன்பாடு இந்தியாவுடன் ஜனாதிபதி மேற்கொண்டுள்ளமை புலனாகிறது. இந்தியாவிடம் இல…
-
- 0 replies
- 508 views
-
-
13 ஆவது திருத்தம் நேரக்குண்டு: விமல் புதன்கிழமை, 07 நவம்பர் 2012 11:25 0 COMMENTS 'அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை உடனடியாக இரத்து செய்ய வேண்டும். அதனை தொடரந்து முன்னெடுப்பது நாட்டுக்கு பெரும் ஆபத்தானது. அது ஒரு நேரக்குண்டு' என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ச கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/52127-13-.html
-
- 0 replies
- 372 views
-
-
13 ஆவது திருத்தத்தை, ரத்துச்செய்ய முயன்றால் இந்தியப்படை பிரவேசிக்கும்; விக்கிரமபாகு. அரசாங்கம் 13ஆவது திருத்தத்தை இரத்துச்செய்ய முனைந்தால் இந்தியப் படையினர் பலாத்காரமாக இலங்கைக்குள் பிரவேசிக்கும் ஆபத்து ஏற்படும் ௭ன்று நவ சம சமாஜக்கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்தார். மக்களின் காணிகளை அபிவிருத்தி ௭ன்ற பெயரால் அரசாங்கம் கொள்ளையடிப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தினார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற பொது ௭திர்க்கட்சி கூட்டமைப்பின் ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே நவ சம சமாஜக் கட்சியின் தலைவரும் தெஹிவளை கல்கிஸ்ஸை மாநகரசபை உறுப்பினருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன இதனைத் தெரிவித்தார். இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், இலங்கையில்…
-
- 7 replies
- 2.3k views
-
-
13 ஆவது திருத்தம்: ஒரு பொறியா? [27 - January - 2008] [Font Size - A - A - A] -விதுரன்- இலங்கைப் பிரச்சினைக்கு புதுவடிவம் கொடுக்க ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முனைகிறார். ஏற்கனவே நிராகரிக்கப்பட்ட யோசனையொன்றை மீண்டும் அரங்கிற்கு கொண்டு வர முயல்கிறார். தமிழ் மக்களை மட்டுமல்ல சிங்கள மக்களையும் ஏமாற்ற முயலும் அவரது நாடகத்திற்கு சில தமிழ் அமைப்புகளை துணைக்கிழுத்துள்ளார். போர்நிறுத்த உடன்பாட்டை முடிவுக்கு கொண்டுவந்த மறுநாளே அரசு தீர்வு யோசனை குறித்து பெரும் ஆரவாரம் செய்தது. போர்நிறுத்த உடன்பாட்டிலிருந்து அரசு விலகியதால் நாட்டில் பெரும் இரத்தக்களரி ஏற்படப்போவதாக உலக நாடுகள் கடுமையாக எச்சரித்த நிலையில், இனப்பிரச்சினைக்கு தீர்வுத் திட்டமொன்றை முன்வைத்து விட்டதாகவு…
-
- 1 reply
- 1.3k views
-
-
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்த சட்டத்தை பலப்படுத்துவது தொடர்பாக கிழக்கு மாகாண சபையில் விவாதம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவர் ஏ.எம்.ஜெமீல் சமர்ப்பித்த தனிநபர் பிரேரணை மீதான விவாதமே தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. கிழக்கு மாகாண சபையின் மாதாந்த சபை அமர்வின் இரண்டாவது நாள் அமர்வு சபையின் தவிசாளர் ஆரியவதி கலப்பதி தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறுகின்றது. இந்த பிரேரணை மீதான விவாதத்தை நடத்துவதற்கு கிழக்கு முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். இதனால் சபையில் சற்று அமைதியின்மை ஏற்பட்டது. அதனையடுத்து சபை நடவடிக்கைகள் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டன. அதன் பின்னர் பிரேரணை மீதான விவாதத்…
-
- 0 replies
- 243 views
-
-
13 ஆவது நாளாக தொடரும் கேப்பாபுலவு மக்கள் போராட்டம் கடற்படையினர் நிலைகொண்டுள்ள தமது காணிகளை மீள தம்மிடம் ஒப்படைக்குமாறு கோரிக்கை விடுத்து கேப்பாபுலவு மக்கள் மேற் கொண்டு வரும் சத்தியாக்கிரகப் போராட்டம் 13ஆவது நாளாக இன்றும் தீர்வின்றித் தொடர்கின்றது. கேப்பாபுலவு மக்களின் கோரிக்கை குறித்து கடந்த வாரம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்ற போது தாம் அவுஸ்திரேலிய விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியதும் இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக உறுதியளித்திருந்தார். http://www.virakesari.lk/
-
- 9 replies
- 1.2k views
-
-
13 இன் மூலம் அதிகாரத்தை பகிரலாம்; நிறைவேற்று ஜனாதிபதி முறைமை அவசியம் புதிய அரசியல் அமைப்பு தொடர்பிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முன்மொழிவுகள் பாராளுமன்ற வழிநடத்தல் குழுவில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் 13 ஆம் திருத்தத்தின் மூலமான அதிகாரப் பகிர்விற்கு ஆதரவு, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை அவசியம் என்பதை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி வலியுறுத்தியுள்ளது. புதிய அரசியல் அமைப்பு குறித்த சகல கட்சிகளினதும் முன்மொழிவுகள் பாராளுமன்ற வழிநடத்தல் குழுவில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இந்த விடயத்தில் இழுத்தடிப்புகளை முன்னெடுத்து வந்தது. இந்நிலையில் ஸ்ர…
-
- 0 replies
- 284 views
-
-
13 இற்கு முடிவு கட்ட இந்தியா சம்மதிக்காது ! – சம்பந்தன் நம்பிக்கை அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை இல்லாதொழிக்க இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது. அந்தச் சட்டத்தை இலங்கை அரசு முழுமையாக நடைமுறைப்படுத்தியே ஆக வேண்டும். இந்த நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக உள்ளது.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுத் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். “13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த அனுமதிக்க மாட்டோம் எனவும், அந்தச் சட்டத்தை முற்றாக இல்லாதொழிக்க வேண்டும் எனவும் இனவாதிகளான விமல் வீரவன்ச, சரத் வீரசேகர கூறும் கருத்துக்களைக் குப்பையில் தூக்கி வீச வேண்டும். அவர்களின் விசமத்தனமான கருத்துக்கள் இப…
-
- 1 reply
- 330 views
-
-
13 இலத்தீன் அமெரிக்க நாடுகளுடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்துகிறது சிறிலங்கா 13 இலத்தீன் அமெரிக்க நாடுகளுடன் சிறிலங்கா அரசாங்கம் புதிதாக இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தவுள்ளது. சிறிலங்கா அமைச்சரவை இதற்கு அனுமதி அளித்துள்ளதாக சிறிலங்காவின் அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். கௌதமாலா, பெலிஸ், நிக்கரகுவா, பார்படோஸ், கிரெனடா, சென்.கிட்ஸ் அன்ட் நெவிஸ், சென்.வின்சென்ட் அன் கிரெனடின்ஸ், சூரினாம், ஹொண்ரடூராஸ், அன்டிகுவா அன் பர்புடா, டொமினிக்கா, ஹெய்டி, சென்.லூசியா ஆகிய நாடுகளுடனேயே சிறிலங்கா அரசாங்கம் புதிதாக இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தவுள்ளது. இலத்தீன் அமெரிக்காவில் உள்ள 33 நாடுகள் ஐ.நாவில் அங்கம் வகிக்கின்றன. இவற்றில் 20 நாடுகளுடன் ச…
-
- 2 replies
- 529 views
-
-
13 இலிருந்து வெகுதூரம் சென்று புதிய அரசியலமைப்பை உருவாக்குகிறோம் நியாயமான அரசியல் தீர்வு கிடைத்தால் உதாசீனப்படுத்தமாட்டோம் என்கிறார் சம்பந்தன் (க.கமலநாதன்,ந.ஜெகதீஸ்) அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் தமிழ் மக்களுக்கு முழுமையான அரசியல் தீர்வாக அமையாது. எனவே அதிலிருந்து வெகுதூரம் சென்று நாங்கள் புதிய அரசியலமைப்பை உருவாக்குகின்றோம். அதற்கமைய நியாயமானதும் நீதியானதுமான தீர்வு கிடைத்தால் அதனை உதாசீனப்படுத்த மாட்டோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். அதேநேரம் நாட்டின் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சி…
-
- 1 reply
- 263 views
-
-
"13'ஆவது திருத்தத்தில் காணி, பொலிஸ் அதிகாரங்களை நீக்காமல் மாகாணசபை முறைமையை மேலும் பலப்படுத்தி தமிழர்களின் உரிமையை அவர்களுக்கு வழங்க வேண்டும். அதைவிடுத்து "13' இல் கைவைத்து இந்தியாவை எதிர்த்தால் கச்சதீவு பறிபோய்விடும்.'' இவ்வாறு நேற்று அபாயச் சங்கு ஊதியுள்ளனர் "13' ஐ பாதுகாப்பதற்காக அணிதிரண்ட ஆளுந்தரப்பிலுள்ள இடதுசாரி அமைச்சர்கள். "13' ஆவது திருத்தத்தைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வரும் ஆளுந்தரப்பின் இடதுசாரி அமைச்சர்களின் விசேட ஊடகவியலாளர் மாநாடு கொழும்பிலுள்ள லங்கா சம சமாஜக் கட்சித் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்றது. இந்தச் சந்திப்பில் அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, திஸ்ஸ வித்தாரண, டியூ குணசேகர, ராஜித சேனாரட்ண, ரெஜினோல்ட் குரே ஆகியோர் கலந்துகொண்டனர். …
-
- 2 replies
- 1.7k views
-