Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. விடுதலைப் புலிகளின் பாதுகாப்பில் மகிழ்வுடன் இருக்கின்றோம்: ஜோர்தானிய கப்பல் கப்டன். தமிழீழ விடுதலைப் புலிகளின் பாதுகாப்பில் மகிழ்வுடன் இருக்கின்றோம் என்று ஜோர்தானிய கப்பலின் கப்டனான ஈராக் நாட்டைச் சேர்ந்த ரமாஸ் எஸ் அப்துல் ஜபார் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது: இந்தியாவின் காக்கி நாடாவில் இருந்து அரிசி ஏற்றிக்கொண்டு தென்னாபிரிக்கா நோக்கிச் சென்று கொண்டிருந்த போது இலங்கைக்கு வடக்குப் பகுதி கடல் பரப்பில் கப்பலின் இயந்திரம் செயலிழந்து விட்டது. அதனை திருத்தும் நிலை எம்மால் இயலாது போன நிலையில் கப்பல் கரைக்கு நெருக்கமாக அடித்துச் செல்லப்பட்டபோது எமது கப்பலை சில படகுகள் சூழ்ந்து விட்டன. படகுகளில் இருந்தவர்கள் கப்பலில் ஏறி வ…

  2. CNN - 11th May 2009 http://edition.cnn.com/2009/WORLD/americas...st/#cnnSTCVideo CNN iReport http://www.ireport.com/docs/DOC-256896

  3. நீங்கள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அதிர்வு, jaffna news, tamil cnn செய்திப்பக்கத்தில் போட்டிருந்த யாழ் யுவதி( கந்தையா தர்ஷனா ) பற்றிய செய்தி சம்பந்தமாக அறிந்திருப்பீர்கள். அந்த யுவதியின் அண்ணன் என்ற வகையில் சில முக்கிய விடயங்களை பகிர்ந்துகிள்ள நினைக்கிறேன். 1 ) எந்த ஆதாரத்தினை வைத்து இந்த செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்து பிரசுரித்தார்கள்? ஏனென்றால் jaffna நியூஸ், இணையத்தளத்திட்கு இந்த செய்தியை கொடுத்தவர் என்னுடன் 2 நாட்களுக்கு முன்னர் நேரில் சந்தித்து இந்த பிரச்சனையை என்னிடம் சொன்னார். அதாவது தான் அந்த யுவதிக்கு 15 லட்சம் இலங்கை காசு கொடுத்ததாகவும், தற்போது அந்த யுவதி எந்த தொடர்புமில்லாது இருப்பதாகவும் தெரிவித்தார். அதற்கு நான் சொன்னேன் …

    • 7 replies
    • 2.5k views
  4. பிரித்தானிய நாடாளுமன்றத்துக்கு அடுத்து நடக்கவுள்ள தேர்தலில் தொழிற்கட்சியின் சார்பில் உமா குமரன் என்ற இலங்கைத் தமிழ்ப் பெண் போட்டியிடவுள்ளார். உமா குமரனின் பெற்றோர் சிறிலங்காவில் நிகழ்ந்த உள்நாட்டுப் போரினால், லண்டனுக்கு குடிபெயர்ந்தனர். லண்டனில் பிறந்த உமா குமரன், ஹரோ தொகுதியில் பிரதான எதிர்க்கட்சியான தொழிற்கட்சி சார்பில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார். லண்டன் குயீன்ஸ் மேரி பல்கலைக்கழகத்தில், அரசியலில் கலைப்பட்டம் பெற்ற உமா குமரன், பொதுக் கொள்கையில், முதுமாணிப் பட்டம் பெற்றுள்ளார். தமிழ், சிங்களம், ஆங்கிலம், பிரெஞ், ஜேர்மன் ஆகிய ஐந்து மொழிகளைப் பேசும் திறன் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. http://akkinikkunchu.com/new/index.php

  5. மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடியில் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுவான கருணா குழுவின் பிரதான முகாம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆறு பேர் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது: செங்கலடியில் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுவான கருணா குழுவின் பிரதான முகாம் மீது இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 12:15 நிமிடமளவில் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இத்தாக்குதலில் கருணா குழுவைச் சேர்ந்த நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆறு பேர் விடுதலைப் புலிகளால் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர். முகாம் தாக்கி …

    • 9 replies
    • 2.5k views
  6. போராட்டம், பயங்கரவாத எனும் போர்வையில் தமிழ் மக்கள் அடக்கபட்டு, அவர்களது உரிiமைகள் ஒடுக்கப்படுவதை இனிமேலும் அனுமதிக்க முடியாது. இழந்த உரிiமைகளைப் பெற்று புதிய அரசியல் பாதையில் நாம் செல்ல வேண்டும்." இவ்வாறு த.ம.வி.பு. அம்பாறை மாவட்ட சிறப்புத் தளபதியும், ஜனாதிபதியின் இணைப்பாளருமான இனியபாரதி சூளுரைத்துள்ளார்;. மேலும், நாம் போராட்டத்திற்கு எதிரானவர்கள் அல்லர். தமிழீழம் கிடைத்தால் நாமும் சேர்ந்து ஆளுவோம். எனினும், தமிழர்களின் போரட்டம் பயங்கரவாதம் எனச் சித்தரிக்கபட்டு, அதைக் கொண்டு மாற்று இனத்தவர்கள் தமது இருப்பைத் தக்க வைக்கும் நிலையைத் தொடரவிடக்கூடாது. நாமும் அரசியல் ரீதியில் பலம் பெறவேண்டும்'. மேலும் தெரிவித்ததாவது : இனிவரும் காலங்களில் தமிழ் மக்கள் நல்…

  7. புத்தாண்டில் தமிழீழப் பிரகடனமா? அதனைக் கொண்டாட உலகத் தமிழர் தயார் : நெடுமாறன் ஆக்கம்: கொழும்பு நிருபர் 29. அக்டோபர் 2007 18:33 புத்தாண்டில் விடுதலைப் புலிகள் தமிழீழப் பிரகடனம் செய்யவிருக்கின்றார்கள் எனக் கூறப்படுகின்றது. சிறிலங்கா அமைச்சர் ஒருவரே அதனைக் கூறிவருகின்றார். அச்செய்தி உண்மையாயின் அதனைக் கொண்டாட உலகத் தமிழர்கள் காத்துக்கொண்'டிருக்கின்றார்கள் என தமிழ்த் தேசிய இயக்கத் தலைவர் பழ நெடுமாறன் அறிவித்திருக்கின்றார். இது தொடர்பாக விரிவான அறிக்கை ஒன்றை நெடுமாறன் வெளியிட்டிருக்கின்றார். அந்த அறிக்கையின் விபரம் வருமாறு: "2008ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தமிழீழ சுதந்திரப் பிரகடனத்தை விடுதலைப் புலிகள் அறிவிக்க இருப்பதாக சிங்கள அமைச்சர் ஜெயராஜ் பெ…

  8. Sunday, 06 March 2011 16:33 கேணல் கிட்டு மீதான கைக்குண்டுத் தாக்குதலில் சம்பந்தப்பட்ட நபர் கனடாவில் தேசியம் வளர்க்கிறார் - திடுக்கிடும் தகவல்கள். யாழ் குடாநாட்டை விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கு காரணமாக இருந்தவரும், அப்போது யாழ். மாவட்டத் தளபதியுமான கேணல் கிட்டு மீது 1987 மார்ச் மாத இறுதிப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் வைத்து கிரனைட் தாக்குதல் நடாத்தப்பட்டது அனைவரும் அறிந்ததே. அந்தத் தாக்குதலை யார் நடத்தினார்கள் என்ற விபரங்களை தற்போது அதில் நேரடியாகச் சம்பந்தப்பட்டவர்களே இணையங்களிற்குத் தெரிவித்துள்ளனர். இத் தாக்குதல் சிறீலங்காவின் உளவுப்படைகளால் மேற்கொள்ளப்பட்டதாகவே ஆரம்பத்தில் சந்தேகிக்கப்பட்டது.முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் “மே 1…

    • 2 replies
    • 2.5k views
  9. சிங்கள தேசப்பற்றுடன் ஆறுமுகன் தொண்டமானும், ரவூப் ஹக்கீமும் இருக்கின்றனர் - ஹெல உறுமய [Monday November 19 2007 04:53:17 PM GMT] [யாழினி] Tamilwin.com ஜே.வி.பியை விட, சிங்கள தேசப்பற்றுடன் ஆறுமுகன் தொண்டமானும், ரவூப் ஹக்கீமும் இருப்பதாக, ஜாதிக ஹெல உறுமிய கூறியுள்ளது. இன்று செய்தியாளர்களிடம் கருத்துரைத்த ஜாதிக ஹெல உறுமியவின் கொள்கை வகுப்பாளரும், சிறீலங்கா சுற்றாடல்துறை அமைச்சருமான சம்பிக்க ரணவக்க, அரசாங்கத்திற்கு 2008ஆம் ஆண்டிற்கான பாதீட்டிற்கு ஆதரவாக வாக்களித்ததன் ஊடாக, தமது தேசப்பற்றையும், கரிசனையையும் ஆறுமுகன் தொண்டமானும், ரவூப் ஹக்கீமும் நிரூபித்திருப்பதாக பாராட்டுத் தெரிவித்துள்ளார். எனினும் பாதீட்டிற்கு எதிராக வாக்களித்ததன் மூலம், தமது தேசவிரோத …

  10. கொழும்பு கொட்டாஞ்சேனை புனித லூசியா தேவாலயத்திற்கருகில் குடும்பஸ்தர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் அவர் மனைவி காயமடைந்தார். ஆதாரம்: Daily mirror Shooting near Kotahena church A man was shot dead opposite St. Lucia’s church in Kotahena a short while ago. His wife was injured in the incident.

    • 4 replies
    • 2.5k views
  11. தினக்குரல் வாரவெளியீட்டில் பாதுகாப்பு நிலவரம் பகுதியில் பிரசுரமாகிய விதுரனின் ஆய்வுக் கட்டுரை நன்றி தினக்குரல்

  12. உங்கள் உள்ளூர் தொலைக் காட்சி நிலயத்திற்கு இதனை அனுப்புங்கள். உங்கள் உள்ளூர் தொலைக் காட்சி நிலயத்திற்கு உங்கள் பெயர் முகவரியுடன் கீழ்க் காணும் மின்னன்சலைப் பிரதி பண்ணி , இணைப்புடன் அனுப்புங்கள். தொலை பேசியில் முதலில் கதையுங்கள், பின்னர் அவர்களின் மின்னச்சலுக்கு இதனை அனுப்புங்கள். Dear Sir/Madam, Subj: A Humanitarian appeal for the broad cast of a rare video footage. Ref /A/ http://207.210.104.162/~yarl/chencholai.asf or http://www.yarl.com/media/2006/08/chencholai.html /B/ http://www.tamilnet.com/art.html?catid=13&artid=19224 /C/ http://www.unicef.org/media/media_35336.html Please find attached to this email a link Ref /…

    • 4 replies
    • 2.5k views
  13. இலங்கை பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு குருகுலம் என்னும் தொலைகாட்சி சேவை கல்வி அமைச்சினால் உருவாக்கப்படவுள்ளது. எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் இதன் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. https://newuthayan.com/இலங்கையில்-புதிய-தொலைக்க/

    • 7 replies
    • 2.5k views
  14. சம்பூர் ஆக்கிரமிப்பானது யுத்த நிறுத்த ஒப்பந்த மீறலே: கண்காணிப்புக்குழுவின் புதிய தலைவர் சம்பூர் ஆக்கிரமிப்பானது யுத்த நிறுத்த ஒப்பந்த மீறல் என்பதை தாம் ஒப்புக்கொள்வதாக இலங்கை போர்நிறுத்த கண்காணிப்புக்குழுவின் புதிய தலைவர் லார்ஸ் ஜொஹான் ஷோல்வ்பெர்க் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாங்கேணி வழியாக இன்று வெள்ளிக்கிழமை வாகரை சென்றடைந்த லார்ஸ் ஜொஹான் ஷோல்வ்பெர்க், திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.எழிலனை சந்தித்து கலந்துரையாடினார். லார்ஸ் ஜொஹான் ஷோல்வ்பெர்க்கிடம் போர்நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த சிறிலங்கா இராணுவத்தினரின் ஆக்கிரமிப்பு நடவடிக்கை பற்றி எழிலன் விளக்கினார். மேலும் மக்களை இடம்பெயரச் செய்து அவர்கள் மீது அவலங்களை திணிக்கும் செய…

    • 14 replies
    • 2.5k views
  15. திரு மனோகரன் அவர்கள் பற்றிய சிறு அறிமுகம் * 1980களின் ஆரம்பத்தில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினை உருவாக்கியவர்களில் முதன்மையானவராக பிரான்சில் செயற்பட ஆரம்பித்த மனோகரன், 1983ன் பிற்பாடு தமிழீழத் தேசியத் தலைவரின் வழிநடத்தலில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் பிரதிநிதியாக இயக்கத்தினால் நியமிக்கப்பட்டார். * 1997ல் இயக்கம் இவரை தனது அனைத்துலகச் செயலகப் பொறுப்பாளராக நியமித்தது. இந்தக் காலப்பகுதியில் தாயகத்தில் மிகவும் பாரிய இராணுவ நெருக்கடிகளை இயக்கம் சந்தித்தது. ஜெயசுக்குறுய் இராணுவ நடவடிக்கை சர்வதேச ஆதரவுடன் முன்னெடுக்கப்பட்ட இந்தக் காலகட்டத்தில் இயக்கத்தின் பலத்தினை களத்தில் அதிகரிப்பதற்கான மிகப்பெரும் செயற்பாட்டிற்கான ஒருங்கிணைப்பினை புலத்து தமிழ்சமூகம் மத்த…

  16. சிறிலங்கா வான் குண்டுத்தாக்குதலினால் வீரச்சாவடைந்த அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட போராளிகளுக்கு வீரணவணக்கம் செலுத்தும் நிகழ்வுகள் இன்று பெரியார் திராவிடர் கழகம் சார்பில் தமிழ்நாட்டில் நடைபெற்றன. தொடர்ந்து வாசிக்க

    • 4 replies
    • 2.5k views
  17. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் தமிழ் மக்களுக்கு எதிரான கட்டமைப்பு சார் இன அழிப்புக் கொள்கையில் எந்த மாற்றமும் ஏற்படாது. ஆட்சி மாற்றம் என்ற போர்வையில் வெறும் ஆள்மாற்றம் மட்டுமே இடம்பெறப்போகின்றது. எனவே இந்தத் தேர்தலை புறக்கணிக்குமாறு தமிழ் மக்களை தமிழ் தேசிய மக்கள் முன்னணி கோரியுள்ளது. இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் - எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் தமிழ் மக்களுக்கு எதிரான கட்டமைப்பு சார் இன அழிப்புக் கொள்கையில் எந்த மாற்றமும் ஏற்படாது. ஆட்சி மாற்றம் என்ற போர்வையில் வெறும் ஆள்மாற்றம் மட்டுமே இடம்பெறப்போகி…

    • 47 replies
    • 2.5k views
  18. SLN vessel sunk, 7 killed in Mannar seas - LTTE [TamilNet, Friday, 06 April 2007, 07:09 GMT] Seven Sri Lanka Navy personnel were killed and a SLN gunboat was sunk after a naval clash when three Sri Lankan gunboats blocked a Sea Tiger patrol in Mannar waters at 11:15 a.m. Friday, Liberation Tigers Military Spokesman Irasiah Ilanthirayan said. The clash took place inside LTTE's territorial waters, according to the Tiger military spokesman. "Our Patrol Unit Commander reported seven enemy casualties after the encounter which lasted for 15 minutes," Mr. Ilanthirayan said. There were no casualties on LTTE side, he further said. Sri Lankan naval sou…

    • 6 replies
    • 2.5k views
  19. BBc யின் ஓளிபரப்பாகிய மூதூர் தொண்டர் நிறுவனப்பணியாளர்கள் பற்றிய ஒளிப்படம்...! http://news.bbc.co.uk/media/avdb/news_web/...1bf_16x9_bb.ram ஏதோ என்னால முடிஞ்சது...!

  20. Started by msuresh,

    ஒவ்வொரு நாட்டு தமிழர் அமைப்புக்களும் தனித்தனியாகவும்இ கூட்டாகவும் பின்வரும் இடங்களுக்கு அவசர மனுவினை அனுப்பவும். மனுக்களை பக்ஸ் மூலம் அனுப்பிவிட்டு நாளை மாலை இதுபற்றி குறித்த பணியகங்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசவும். - ஐநா செயலாளர்நாயகம் பணிமனை -ஐநா மனிதஉரிமைகள் ஆணையாளர் பணிமனை -சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம் -கொழும்பில் உள்ள உங்கள் நாட்டு தூதரகம் -உங்கள் நாட்டு வெளிவிவகார அமைச்சு மனுவில் தெரிவிக்கப்பட வேண்டிய விடயங்கள் 1. 50000 மேற்பட்ட சிறீலங்காப் படைகள் வன்னியில் 400 000 பொதுமக்கள் வாழும் பகுதிகளை சுற்றி வளைத்து தொடர்ச்சியான கடும் போரினை நடாத்துகின்றது. இந்தப் போர் புலிகளுக்கு எதிரானதாகக் சொல்லப்பட்டாலும், இது மக்களுக்கு எதிரானத…

  21. இது தொடர்பாக பிபிசியில் வந்த செய்தி தொகுப்பு (தமிழில்)

  22. கருணாவுக்கு கோட் சூட் போட்டு வந்து அறிக்கை வாசிக்கத்தான் தெரியும். சனம் படும் கஷ்டம் தெரியாது என நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா குற்றம் சாட்டினார். விஜயகலா அக்காவுக்கு என்ர கோட் சூட்டில தான் எப்பவும் ஒரு கண் என இதற்கு பதிலளித்த கருணா நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். மீள்குடியேற்றம் செய்வதற்கு இன்னும் 6647பேர் மட்டும் தான் இருக்கிறார்கள். ஏனையவர்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டு விட்டார்கள் என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் கருணா தெரிவித்த போது நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா குறுக்கிட்டு இவருக்கு நாளுக்கொரு கோட்டை போட்டு வந்து அறிக்கை வாசிக்கத்தான் தெரியும். வன்னியில சனம் படும் கஷ்டம் இவருக்கு தெரியாது. பெயரளவிலதான் அங்க மீள்குடியேற்றம் செய்யப்பட்டிருக்கிறார்களே ஒழிய அ…

  23. சுண்ணாகம் மின் உற்பத்தி நிலையத்தைத் திறப்பதற்கு ஜனாதிபதி யாழ் செல்கிறார் புதன், 01 ஒக்ரோபர் 2008 [செய்தியாளர் மயூரன்] யாழ்ப்பாணம் சுண்ணாகத்தில் திறக்கப்படவுள்ள மின்சார உற்பத்தி நிலையத்தைத் திறந்து வைப்பதற்காக மகிந்த ராஜபக்ச யாழ்ப்பாணம் செல்லவுள்ளார் என அரசாங்கம் அறிவித்துள்ளது. நாள் ஒன்றுக்கு 5 மணி நேரம் மின்வெட்டுக்கு உள்ளாகின்ற யாழ் குடாநாட்டுக்குத் தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்கும் நோக்குடன், 20 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் 36 மெகாவோல்ட் மின்சார உற்பத்தியை நிலையம் சுண்ணாகத்தில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது. புதிதாக அமைக்கப்பட்ட மின்சார உற்பத்தி நிலையத்தை இம்மாதம் சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச திறந்து வைக்க உள்ளார் என சிறீலங்கா ஊடகத்துறை அமைச…

    • 9 replies
    • 2.5k views
  24. பொதுமக்கள் உயிர்களை தியாகம் செய்யும் போது அலரி மாளிகையில் கொண்டாட்டம் 60ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் நடைபெற்ற நேற்றைய தினத்திற்கு முந்தைய தினம் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்களில் 28 பேர் கொல்லப்பட்டதுடன், 114 காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பபட்டிருக்கும் சந்தர்ப்பத்தில் சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் நேற்றைய தினம் இரவு அலரி மாளிகையில் பாரிய விருந்துபசாரமொன்று இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகிறது. சுதந்திர தினம் கொண்டாட்டப்பட்ட நேற்றைய தினத்தில் மட்டும் 4 குண்டு வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. வெளிஓயாவில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் இராணுவ வீரர் உட்பட 14 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் 17 பேர் காயமடைந்துள்ளனர். புத்தள கால்கே பிரதேசத்தில் இடம்…

    • 12 replies
    • 2.5k views
  25. எமது மக்களின் நீண்டகால விடுதலைப் போரின் நியாயங்களைப் புரிந்துகொண்டு, ஈழ மக்களின் தாயகக் கனவுக்குத் துணையாக இருக்கவேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.