Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கையில் புதிதாக ஆட்சியமைக்கவுள்ளவர்கள் தனது மூலோபாய நலன்களை பாதுகாக்கவேண்டும் என இந்தியா எதிர்பார்க்கின்றது என இந்தியாவின் எக்கனமிக்ஸ் டைம்ஸ் இந்தியா டைம்ஸ்இணையத்தளம் தெரிவித்துள்ளது. இலங்கையின் ஜனாதிபதி தேர்தலை இந்தியா உன்னிப்பாக அவதானித்து வருகின்றது என அந்த இணையத்தளம் தெரிவித்துள்ளது. இலங்கையில் உருவாகப்போகும் புதிய அரசாங்கம் தனது மூலோபாய நலன்களைபாதுகாக்கவேண்டும்,இலங்கைக்குள் சீனாவின் எந்த கடல்கலத்தையும் நீர்மூழ்கியையும் அனுமதிக்க கூடாது என இந்தியா எதிர்பார்க்கின்றது என அந்த இணையத்தளம் தெரிவித்துள்ளது. இந்தியா இலங்கையின் நலன்கள் குறித்து உணர்வுபூர்வமாக உள்ளதுடன் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படும் எவருடனும் இணைந்து செயற்படும் என இந்த விவகாரங்கள…

  2. திருகோணமலை - வீரநகர் பகுதியில் உள்ள பொதுமக்கள் குடியிருப்பு பிரதேசத்தை கடலரிப்பிலிருந்து பாதுகாப்பதற்கு கல்வேலி நிர்மாணிக்கும் பணி இன்று (3) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இதனை வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர ஆரம்பித்து வைத்தார். பொதுமக்களின் குடியிருப்புப் பகுதியை மையமாகக் கொண்டு, இந்த கல்வேலி, 100 மீட்டர் நீளத்திலும் 2 மீட்டர் அகலத்திலும் அமைக்கப்படவுள்ளது. மக்களின் தேவை இந்த நிகழ்வில் பிரதி அமைச்சர் கருத்து தெரிவிக்கையில், நீண்ட காலமாக மக்களின் தேவையாக இருந்த இந்தப் பிரதேச மக்களின் குடியிருப்புகளை பாதுகாப்பதற்கு புதிய அரசாங்கத்தின் கீழ், நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இதற்காக, ரூபாய் 6.47 மில்லியன் ந…

  3. கொழும்பு வார்ட் பிளேஸில குண்டுப் புரளியை ஏற்படுத்திய சிறிய பொதியொன்றை படையினர் வெடிக்க வைத்து சோதனையிட்ட போது தமிழர்களுக்குச் சொந்தமான பல கடவுச் சீட்டுக்கள் சின்னபின்னமாகிய சம்பவமொன்று நேற்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றுள்ளது. கொழும்பு 7 வார்ட் பிளேஸ் பகுதியில் நேற்று மாலை குண்டுப் புரளியொன்று கிளப்பப்பட்டது..வீதியோரத்தில ் கிடந்த சிறிய பொதியொன்றே இந்தப் பரபரப்புக்கு காரணமாயிருக்க அது பற்றி அறிந்த பொலிஸார் அவ்விடத்திற்கு வந்து சேர்ந்ததுடன் குண்டு செயளிழக்க வைக்கும் படையினருக்கும் அறிவித்தனர். அதே நேரம் அப்பகுதிக்கு விஷேட அதிரடிப்படையினரும் வந்து சேரவே கிங்ஸிவீதி சந்திக்கு அருகில் வார்ட் பிளேஸில் வீதியின் இருபக்கமம் மூடப்டப்பட்டு வாகனப் போக்குவரத்துக்களும் வே…

  4. பலாலி இராணுவ தலைமையகத்தில் சந்தன மரம் -செல்வநாயகம் கபிலன் நல்லாட்சி அரசாங்கத்தின் ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு பலாலி கட்டளை தலைமையகத்தில் சந்தன மரக்கன்று இன்று வெள்ளிக்கிழமை (08) நாட்டப்பட்டது. பிரிகேடியர் டி.எஸ்.வீரமணி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் சந்தனமரம் நாட்டப்பட்டதைத் தொடர்ந்து, 1,000 பயன்தரு மரக்கன்றுகளை கட்டளை பணியகத்தின் கீழ் உள்ள இராணுவ வீரர்கள் நாட்டிவைத்தனர். - See more at: http://www.tamilmirror.lk/163370/%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%B0-%E0%AE%A3-%E0%AE%B5-%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%AE-%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%B2-%E0%AE%9A%E0%AE%A8-%E0%AE…

  5. வவுனியாவில் சுழற்சிமுறை உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம், 1000 நாட்களை எட்டியுள்ளது. இதனை முன்னிட்டு அவர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. இதன்போது அதில் கலந்துகொண்டோர் தங்களது வேதனையை கண்ணீர் மல்க வெளிப்படுத்தியமை அனைவரையும் கவலைக்கு உள்ளாக்கியது. இவ்விடயம் தொடர்பாக காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் இணைப்பாளர் ராஜ்குமார், “சுழற்சி முறையில் உணவு தவிர்க்கும் 1000ஆவது நாளை இன்று நாங்கள் அனுஷ்டிக்க வந்துள்ளோம். இதில் அனைத்து தமிழ் தாய்மார்களும் சுழற்சி முறையில் உணவு தவிர்க்கும் போராட்டத்தில் தொடர்ந்து பங்கு பற்றி வருகின்றனர். இலங்கை இராணுவத்தா…

    • 10 replies
    • 894 views
  6. புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் ஆட்சிக் காலம் தமிழ் மக்களின் வாழ்வில் ஒளிமயமிக்க பொற்காலமாக மாற்றம் பெறவுள்ளதாக தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன், இதற்கான ஆணையினை மக்கள் நடைபெற்று முடிந்த தேர்தலில் வழங்கியிருக் கின்றனர். நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரின் மட்டக்களப்பு அலுவலகத்தில் நடைபெற்ற கட்சி ஆதரவாளர்களுடனான கலந்துரையாடலின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்: கடந்த ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலத்தில் அபிவிருத்தியில் கிழக்கு மாகாணத்தில் எதுவி தமான அபிவிருத்திகளும் நடைபெறவில்லை. மக்களை அபிவிருத்தி தொடர்பாக ஏமாற்றிய வரலா…

    • 2 replies
    • 723 views
  7. 29.04.2008 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஈழக்கிழவனின் கொஞ்ச நேரம் தற்காலிக முகவரி: http://www.yarl.net/video/video_006.html

    • 0 replies
    • 1.4k views
  8. யாழ்.மாவட்ட பாடசாலைகளுள் உள்புகுந்துள்ள அரசியலினால் அனைவரும் திண்டாடியே வருகின்றனர். ஏற்கனவே யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி அதிபர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வேண்டுகோளின் பேரில் வடமாகாண ஆளுநர் சந்திரசிறியினால் தூக்கியடிக்கப்பட்டிருந்தார். கல்வி அதிகாரி ஒருவரது அடாவடிகளுக்கு எதிராக மாணவர்கள் பாடசாலை பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டமையையடுத்தே குறித்த அதிபர் பழிவாங்கும் வகையில் தூக்கியடிக்கப்பட்டிருந்தார். குறித்த அதிகாரி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நெருங்கிய உறவினராக இருந்தமையே பழிவாங்கலிற்கு காரணமாகவிருந்திருந்தது. இதனிடையே யாழ்.வேம்படி மகளிர் உயர்தர பாடசாலை அதிபரான திருமதி இராஜினிதேவி முத்துக்குமாரன் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவரது இடமாற்றத்தை எதிர்த்து…

    • 3 replies
    • 954 views
  9. மாலைதீவுகளின் முன்னாள் ஜனாதிபதி இங்கிலாந்து செல்ல உதவிய இலங்கை 18-01-2016 09:09 AM மாலைதீவுகளின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட், தனது சிகிச்சைக்காக ஐக்கிய இராச்சியத்துக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் அவ்வாறு செல்வதற்கு, இலங்கையின் அழுத்தமும் காரணமாக அமைந்ததாக, அவரது மனைவி லைலா நஷீட் தெரிவித்துள்ளார். பயங்கரவாதக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, 13 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட், முள்ளந்தண்டுப் பிரச்சினைகள் காரணமாக அவதிப்பட்டு வருகின்ற நிலையில், அதற்கான சிகிச்சைகளையும் பெற்றுவந்தார். அவருக்கான மேலதிக சிகிச்சைகள் தேவைப்படுவதாகவும், அதற்காக அனுமதிக்குமாறும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டன. …

  10. மட்டக்களப்பு வாகரை புச்சாங்கேணியில் நடப்பது என்ன? Vhg பிப்ரவரி 26, 2025 மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தின் எல்லை கிராமமான கட்டுமுறிவை அண்டிய பகுதிகளில் 25 தொடக்கம் 30 வருடங்களுக்கு மேலாக வாழும் மக்களை வன இலாகா என கூறிக்கொண்டு அங்கு சென்ற அதிகாரிகள் மூர்க்கத்தனமாக தாக்கியுள்ளனர். அத்தோடு, மானிடவியலுக்கு ஒவ்வாத நடைமுறைகளை அம்மக்களின் மீது திணித்து தாக்கியதையடுத்து அங்குள்ள மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் இளையதம்பி ஸ்ரீநாத்தின் கவனத்திற்கு உடன் கொண்டு சென்றுள்ளனர். குறித்த சம்பவமானது நேற்று (25-02-2025) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் அந்தபகுதி மக்களின் ஆதங்கங்களையும், குமுறல்களையும் கேட்டறிந்து கொண்டார். இது தொடர்பாக வாகரைப் பிரதேச செயல…

  11. அடுத்த அமைச்சரவை மாற்றத்தின் போது தற்போதைய பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்‌ஷவை பிரதமராக நியமிப்பதற்கு எடுத்துள்ளதீர்மானத்திற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் பாரிய எதிர்ப்பு கிளம்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மகிந்த கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களைக் கவனத்தில் கொள்ளாது நடந்துகொண்டால், எதிர்காலத்தில் அதற்கான பிரதிபலனை எதிர்கொள்ள நேரிடும் என கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களும், அமைச்சர்கள் சிலரும் மகிந்தருக்கு நெருக்கமானவர்களிடம் தெரிவித்துள்ளனர். சிரேஷ்ட நிலையைக் கருத்திற்கொண்டு தற்போதைய சபாநாயகர் சமல் ராஜபக்‌ஷவை பிரதமராக நியமிப்பதில் எவ்வித சிக்கலும் இல்லை. எனினும், சிரேஷ்ட நிலையைக் கருத்திற்கொள்ளாது புதிய ஒருவரை பிரதமராக நியமித்தால் தற்போது கட்சிக்…

    • 0 replies
    • 1.1k views
  12. 06 Mar, 2025 | 03:47 AM ( எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) மடக்களப்பில் வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் இறந்துள்ளார். ஆரையம்பதியிலும் கத்திக்குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. சமூகத்தை குழப்பும் விதத்தில் பல்வேறு செயற்பாடுகள் நடக்கின்றன. ஆவா குழுவென்று ஒரு குழுவை யாழ்ப்பாணத்தில் உருவாக்கியிருந்தனர். கிரீஸ் மனிதர்களையும் உருவாக்கியிருந்தனர். இதனை உருவாக்கியவர்கள் யாரென மக்களுக்கு தெரியும். இப்போது மட்டக்களப்பிலும் வாள்வெட்டு கலாசாரத்தை உருவாக்குகின்றனர். ஜனாதிபதியும் அண்மையில் குறிப்பிட்டிருந்தார். இதனால் இவற்றை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (06) நடைபெற்ற 2025 ஆம் ஆண்…

  13. [size=3] [size=4]ஐக்கிய நாடுகள் அமைப்பினால் நடத்தப்பட உள்ள மனித உரிமைகள் தொடர்பான பிரதான விசாரணைகளுக்கு இலங்கை தயாராகி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.[/size] [size=4]இலங்கை உள்ளிட்ட சில நாடுகள் தொடர்பாக நடத்தப்படும் சர்வதேச கால இடைவெளிக்குள்ளான விசாரணைகள் இந்த வருடம் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஜெனிவாவில் நடைபெறசுள்ளன.[/size] [size=4]2008 ஆம் ஆண்டு ஜெனிவாவில் நடைபெற்ற விசாரணைகளின் பரிந்துரைகளை செயற்படுத்துவது தொடர்பாக அரச அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என இலங்கை மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.[/size] [size=4]மேற்படி விசாரணை குழுவின் செயல் அணியினால் முன்வைக்கப்பட்டஅ 85 பரிந்துரைகளில் இலங்கை 52 பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டுள்ளதுடன் 25 ப…

  14. ஊடகங்களின் செயற்பாடு தொடர்பில் பிரதமர் கவலை (வீடியோ) January 28, 2016 07:52 pm சில செய்திகளை வௌியிடும் போது, அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் செயற்பாடுகள் கவலையளிப்பதாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஹோமாகம மற்றும் எம்பிலிபிடிய சம்பவங்கள் தொடர்பில், ஊடகங்கள் செய்தி வௌியிட்ட விதம் தொடர்பில், பாராளுமன்றத்தில் இன்று கருத்து வௌியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். வேட்டைக்குச் சென்று இனவெறியை ஏற்படுத்த வேண்டாம் என இதன்போது சுட்டிக்காட்டிய பிரதமர், சில ஊடகங்கள் இனவாதத்தை தூண்டும் வகையில் செயற்படுவதாகவும் தெரிவித்தார். இதன்போது தெரண ஊடகம் மற்றும் அதன் ஊழியர்கள் தொடர்பிலும் (சதுர அல்விஸ், மாதவ மடவல) அவர் கருத்து தெரி…

  15. இசைப்பிரியாவுக்கும் , கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழ் பெண்களுக்கும் நீதி கிடைக்காதா? – சாணக்கியன் சாடல். அனுராதபுரம் வைத்தியசாலையில் பெண் வைத்தியருக்கு நிகழ்ந்த வன் கொடுமைக்கு நீதி வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், இந்த நாட்டிலே இராணுவத்தினரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட இசைப்பிரியாவுக்கு நீதி வழங்க ஏன் அரசாங்கம் முன்வரவில்லை என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றில் இன்றைய தினம் (15) உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இந்த நாட்டிலே ஆயிரக்கணக்கான தமிழ்ப் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டார்கள். அதற்கு ஏன் இந்த அரசாங்கமும் நாட்டு மக்களும் நடவடிக்கை எட…

  16. யாழ் மாணவன் என்றால் அகதியா? வடக்குப் போர் முனை சூடுகண்டுள்ளதை நாம் நன்கறிவோம்। துப்பாக்கிச் சத்தத்துக்கு அடங்கிப்போய் பாடசாலைக்குச் செல்லாமல் பள்ளி வாழ்க்கைக்காக ஏங்கித்தவிக்கும் சிறுவர்கள் ஏராளம் என்பதும் எமக்கு நன்றாகத் தெரியும்। இந்நிலையில் பிள்ளைகளை எப்படியாவது படிப்பிக்க வேண்டும் என்ற தாகத்துடன் அங்கிங்கு கடன்பட்டு கொழும்புக்கு அழைத்துவருகின்றனர் பெற்றோர்। கொழும்புக்கு வருவதென்றால் விமானப் பயணம் தான்। ஒருவழிப் பயணத்துக்கு ஒருவருக்கு १०,००० ரூபா செலவாகிறது। அத்துடன் அங்கு ஆள் அடையாளப்படுத்தி உறுதிப்படுத்துவதற்கு பல்வேறு ஆவணங்கள் பெறவேண்டும்। இப்படி கஷ்டப்பட்டு பிள்ளைகளை கொழும்புக்கு அழைத்து வந்து படாத பாடுபட்டு பாதுகாப்புப் பிரச்சினைகளுக்கு மத்தியில் …

    • 0 replies
    • 973 views
  17. சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறைக்கைதிகளை விடுதலை செய்யத் தீர்மானம் [ புதன்கிழமை, 03 பெப்ரவரி 2016, 01:47.23 AM GMT ] சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையில் கைதிகளை விடுதலை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய உத்தேசிக்கப்பட்டுள்ள சில கைதிகளை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் நிஷாந்த தனசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் பொது மன்னிப்பு தொடர்பில் எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார். விடுதலை செய்யக்கூடிய கைதிகளின் பெயர் பட்டியல் நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் ஆணையாளர் நாயகம் ம…

  18. 25 Mar, 2025 | 04:57 PM பத்தொன்பது வயதில் கைதுசெய்யப்பட்ட சிவகுமார் பார்த்தீபன் என்ற இருவர் ,முப்பது வருடங்கள் கடந்தும் இன்று 50 வருடங்கள் ஆகியும் விடுதலையடைய முடியாமல் சிறையில் உள்ளனர் என தெரிவித்துள்ள மக்கள் போராட்ட முன்னணியின் ராஜ்குமார் ரஜீவ்காந் ஆனால் அரசியல் கைதிகள் விடுதலை குறித்து வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் என்பிபி தோழர்கள் பொய்யான வாக்குறுதிகளுடன்மீண்டும் தேர்தலிற்காக களத்தில் குதித்துள்ளனர் என தெரிவித்துள்ளார் மகசின் சிறைச்சாலைக்கு சென்று தமிழ்அரசியல்கைதிகள் சிலரை பார்த்த பின்னர் கருத்து தெரிவிக்கையில்இதனை குறிப்பிட்டுள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது என்பிபி அரசாங்கம் ஆட்சிக்கும் அதிகாரத்திற்கும் வந்துஆறுமாதங்களிற்கு மேல் ஆகிவிட்டது,இந்த ஆட்சிக்கு வர…

  19. பிரபாகரனைச் சந்திக்க கிளிநொச்சியில் நான் காத்திருந்தேன். ஆனால் அந்த சந்திப்பு நடக்கவில்லை. 07 ஜூலை 2012 சந்திப்பு வெற்றி பெற்றிருந்தால் பேரழிவு நடந்திருக்காது'சிறீ சிறீ ரவிசங்கர் 'பிரபாகரனைச் சந்திக்க கிளிநொச்சியில் நான் காத்திருந்தேன். ஆனால் அந்த சந்திப்பு நடக்கவில்லை. ஒருவேளை நான் அந்த சந்திப்பு வெற்றி பெற்றிருந்தால் பேரழிவு நடந்திருக்காது' என்று வாழும் கலை சிறீ சிறீ ரவிசங்கர் கூறினார். வட அமெரிக்க தமிழ்ச் சங்க பேரவையின் வெள்ளிவிழாக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு வாழும் கலை சிறீ சிறீ ரவிசங்கர் பேசுகையில், 'தமிழர்களுக்குள் ஒற்றுமை இல்லாத்து தான் பெரிய பிரச்சனை. இலங்கை பேரழிவுக்கு முன்னர் நான் ராஜபக்ஷேவை சந்தித்தேன். சமாதான முயற்சிக்கு அ…

  20. அச்சநிலை தெற்கில் குறைந்துள்ள போதும் வடக்கு, கிழக்கில் கவலையளிக்கிறது! February 9, 2016 03:33 pm அச்ச சூழ்நிலை தெற்கிலும் கொழும்பிலும் குறிப்பிடத்தக்களவிற்கு குறைவடைந்துள்ளது எனினும் வடக்கு மற்றும் கிழக்கில் அது உருமாறியுள்ளது, ஆனால் கவலையளிக்கும் விதத்தில் அது காணப்படுகின்றது என, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹூசைன் தெரிவித்துள்ளார். நான்கு நாள் விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள அவர் இன்று கொழும்பில் வைத்து ஊடகவியலாளர்களை சந்தித்த போதே இவ்வாறு கூறியுள்ளார். இலங்கை கடந்த ஒரு வருடத்தில் முன்னேற்றங்களை சந்தித்துள்ளது, ஊடகங்களிற்கு இது நன்கு தெரியும் நீங்கள் விரும்பியதை எழுதுவதற்கும், நீங்கள் நினைத்ததை அறிக்கையிடுவதற…

  21. யாழ். வடமராட்சி கிழக்கு ஆழியவளை கடற்தொழிலாளர் சங்க எல்லைக்குள் உழவு இயந்திரத்தை பாவித்து கரைவலை தொழில் புரிவது தடை செய்யப்பட்ட போதிலும் தொடர்ந்து உழவு இயந்திரத்தை பாவித்து நபர் ஒருவர் தொழில் புரிந்துவருவதால் அங்கு முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்; கடந்த 2024ஆம் ஆண்டு ஆழியவளை கடற்தொழிலாளர் சங்க எல்லைப் பகுதிக்குள் மனித வலுவற்று உழவு இயந்திரம் பாவித்து கரைவலை தொழில் புரிவது தடை செய்யப்பட்டு பொதுச்சபையாலும் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆயினும் பொதுச்சபையினதும், நீரியல்வளத் திணைக்களத்தினதும் சட்டதிட்டங்களை மீறி அப்பகுதியில் நபர் ஒருவர் அடாத்தாக உழவு இயந்திரத்தை பாவித்து தொடர்ந்து கரைவலை தொழில் புரிந்துவருவது மீனவர்கள் இடையே முறுகல் நிலையை உ…

  22. முல்லைத்தீவு கிளிநொச்சி,மன்னார் ஆகிய பகுதிகளில் விமானத்தாக்குதல் முல்லைத்தீவும்,கிளிநொச்சி,மன னார் பகுதிகளில் இன்று காலை Mi-24 ஹெலிகப்டர்கள் விமானத்தாக்குதலை நடத்தியுள்ளதாக தேசிய பாதுகாப்பு மையம் செய்தி வெளியிட்டுள்ளது. இன்று காலை 6.15 மணியளவில் முல்லைத்தீவு முல்லியவெலி பகுதியில் புலிகளின் இனங்காணப்பட்ட இலக்குகள் மீது இவ் விமானத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாககவும் மற்றும் காலை 5.45 மணியளவில் மன்னார் புளியங்குளம் பகுதியிலும், காலை 6.10 மணியளவில் கிளிநொச்சி கோகாவில் பகுதியிலும் நடத்தப்பட்டதாக விமானப்படைப்பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக்க நாணயக்கார மேலும் தெரிவித்துள்ளார். -வீரகேசரி

  23. வடக்கு மாகாணத்தில் புலியின் கலையாத தடங்களில் மனக்கலக்கம் கொள்பவராகவே இருக்கிறார்! - திணமணி ஆசிரியர் தலையங்கம். [samstag 2012.07.14 14.32.27] ஜனாதிபதி ராஜபக்ஷவைப் பொறுத்தவரை, இலங்கையின் வடக்கு மாகாணத்தில் புலியின் கலையாத தடங்களில் மனக்கலக்கம் கொள்பவராகவே இருக்கிறார் என்பதை அவரது சமீபத்திய நடவடிக்கைகளும், அறிவிப்புகளும் வெளிப்படுத்துகின்றன. இவ்வாறாக இன்றைய திணமணிப் பத்திரிக்கையின் ஆசிரியர் தலையங்கம் இலங்கையின் வடக்கு தேர்தல் அறிவிப்பு பற்றியதாக தொடர்ந்து செல்கிறது. அந்த கட்டுரையின் முழு வடிவம், அண்மையில் இங்கிலாந்து சென்ற ராஜபக்ஷ, அங்கு வாழும் புலம்பெயர் இலங்கைத் தமிழர்களின் கடும் எதிர்ப்பால் தனது நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டுத் திரும்பியதன் தொடர்ச்ச…

    • 1 reply
    • 2.6k views
  24. யாழ்.மாவட்டத்தில் 19 ஆயிரம் குடும்பங்களுக்கு வீடு இல்லை..! போருக்கு பின்னான 10 வருடங்களாக தொடரும் அவலம்.. யாழ்.மாவட்டத்தில் சுமார் 19 ஆயிரம் குடும்பங்களுக்கு வீடு இல்லாத நிலை தொடர்ந்து கொண்டிருப்பதாக யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் கூறியுள்ளார். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் மீள்குடியேற்ற அமைச்சு மற்றும் சமூக நலனோம்பு அமைச்சின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டங்கள் மூலம் வீடற்றவர்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. எனினும் இன்றைய புள்ளிவிவரத்தின்படி 19 ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு நிரந்தர வீடு இல்லை.அதிலும் குறிப்பாக தெல்லிப்பளை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் 3 ஆயிரம் குடும்பங்களுக்கு வீடுகள் த…

  25. தமிழர் ஒருவருக்கு நோபல் பரிசு கிடைக்க விரும்பினால் பின்வரும் இணையதளத்திற்கு சென்று உங்களுக்கு விரும்பிய ஒரு தமிழரை சிபரிசு பண்ணவும். இந்த இணையத்திற்கு சென்று http://www.tamilnobellaureate.com/ அங்கே கீழே உள்ள Please send your suggestions by filling in the Nomination Page. என்பதை கிளிக்பண்ணி தெரிவிக்கலாம்.

    • 10 replies
    • 2.5k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.