ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143515 topics in this forum
-
வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை வழிமொழிந்து 99 வீதம் ஆம் என்று வாக்களித்த பிரான்ஸ் வாழ் ஈழத் தமிழர்கள் ! 99% assent Tamil Eelam in overwhelming turn out of 31,000 in France [TamilNet, Monday, 14 December 2009, 02:23 GMT] 31,148 eligible Eezham Tamil diaspora voters over 18 in France participated this weekend in the referendum to say yes or no to independent and sovereign Tamil Eelam and 30,936 of them have said yes. The postal votes permitted to interior areas of France are yet to be counted and is expected to be between 2,000 and 3,000. In the absence of any official statistics, police estimates earlier placed the number of adult Eezham Tamils in France between 25,0…
-
- 28 replies
- 2.4k views
-
-
ஐ.நா மனித உரிமை பேரவையில் இருந்து இலங்கையின் நட்பு நாடுகள் நீக்கம்! [sunday, 2012-11-18 20:36:34] ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கையின் நட்பு நாடுகள் சுழற்சி முறையில் நீக்கப்பட்டுள்ளன. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக்கு புதிதாக 18 உறுப்பு நாடுகளைத் தெரிவு செய்வதற்கு நடத்தப்பட்ட இரகசிய வாக்கெடுப்பில், அதிகப்படியான வாக்குகளுடன் அமெரிக்கா மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இவை தவிர, ஜேர்மனி, அயர்லாந்து, ஆஜென்ரீனா, பிறேசில், ஐவரிகோஸ்ட், எஸ்தோனியா, எதியோப்பியா, காபோன், ஜப்பான், கசாகிஸ்தான், கென்யா, மொன்ரனிக்ரோ, பாகிஸ்தான், தென்கொரியா, சியராலியோன், ஐக்கிய அரசு எமிரேட்ஸ், வெனிசுவேலா ஆகிய நாடுகளும் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக்குத் தெரிவாகியுள்ளன. இலங்க…
-
- 3 replies
- 2.4k views
-
-
வெள்ளிக்கிழமை, 15 மே 2009, 11:46.25 AM GMT +05:30 ] இலங்கையில் பாதுகாப்பு வலயத்தில் சிக்கியுள்ள மக்களை அங்கிருந்து வெளியேற்றுவது மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு அமெரிக்க கடற்படையினர் தயார் நிலையில் உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இரண்டு மூன்று மாதங்களுக்கு தமது மதிப்பீட்டு குழு இலங்கைக்கு விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்ததுடன் அது தொடர்பான அறிக்கையை அமெரிக்க அரசாங்கத்திடம் வழங்கியிருப்பதாக அமெ. பசுபிக் பிராந்திய கட்டளைத் தளபதி அட்மிரல் திமேத்தி ஜே கீட்டிங் தெரிவித்துள்ளார். இந்த இரண்டு தெரிவுகள் குறித்து இலங்கையில் உள்ள தமது தூதுவர் ஊடாக ராஜாங்க திணைக்களத்திற்கு அறிக்கையினை வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த இரண்டில் ஏதேனும் ஒன்றை மேற்கொள்ளும…
-
- 17 replies
- 2.4k views
-
-
போர்நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து அரசாங்கம் விலகியமை சர்வதேச மட்டத்தில் விடுதலைப் புலிகளைப் பலப்படுத்தும் இப்படிக் கூறுகிறார் ரவூப் ஹக்கீம் [saturday January 05 2008 05:52:27 AM GMT] [யாழினி] போர்நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து ஒரு தலைப்பட்சமாக அரசாங்கம் விலகிக் கொள்வது என்பது சர்வதேச சமூகத்தின் மத்தியில் விடுதலைப் புலிகளைப் பலப்படுத்துகின்ற விடயமாக மாறிவிடும் அபாயத்தைக் கொண்டுள்ளது என்பதை அரசாங்கம் உணர்ந்து கொள்ள வேண்டும். இப்படிக் கூறியுள்ளார் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம். போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து அரசு விலகிக் கொள்வது தொடர்பாக "பி.பி.ஸி" செய்திச் சேவைக்குப் பல முக்கிய பிரமுகர்கள் பேட்டியளித்திருந்தனர். அதன்போ…
-
- 1 reply
- 2.4k views
-
-
பிபிசி உலக சேவையின் இரவு செய்தியில் முக்கிய விடையமாக இலங்கை விவகாரம் ஆராயப்பட்டது. Today's BBC World News night headline is Srilanka's conflict. EU's failure in banning 1 party to the ceasfire.
-
- 3 replies
- 2.4k views
-
-
புலம்பெயர்ந்த மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் நோக்கிலேயே, அரசாங்கம் உலக தமிழர் பேரவையுடன் பேச்சுவார்த்தையை நடத்தவிருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் இதனைக் கூறியுள்ளார். தமிழீழ மக்களும், தமிழக மக்களும் மற்றும் புலம்பெயர்ந்த மக்களும் ஒரே நோக்கத்தில் செயற்பட்டால் விரைந்து அரசியல் தீர்வு ஒன்றை பெற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்பு இருக்கிறது.பதிவு இணைய செய்தி ஆனால் இதனை முறியடிப்பதற்கான சூழ்ச்சியாகவே தற்போதைய பேச்சுவார்த்தைகள் அமைகின்றன.பதிவு இணைய செய்தி புலம்பெயர்ந்த தமிழ் மக்களிடையே பிளவை ஏற்படுத்து, தங்களுக்கு சாதகமான சூழ்நிலை ஒன்றை ஒருவாக்கிக் கொள்ள அரசாங்கம் முயற்சிக்கிற…
-
- 14 replies
- 2.4k views
-
-
எளிமையின் சிகரம் பிரிகேடியர் கபிலம்மான் தமிழீழத்தின் தலைநகரம் திருகோணமலை மண்ணில் மலராகி ஈழமண்ணுக்காக சிறு வயதிலேயே தலைவனின் வழியில் நடந்தவர் தான் கபிலன் அல்லது கபிலம்மான் என அழைக்கப்படும் இந்த வீரம் செறிந்த வேங்கை. 1984 தமிழகத்தில் விடுதலைபுலிகளின் 4 வது பயிற்ச்சி முகாமில் பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களுடன் பயிற்ச்சி பெற்றார். இவர்கட்கான பயிற்ச்சியை முன்னாள் திருமலை தளபதி புலேந்திஅம்மான் அவர்கள் வழங்கினார். அதன் பின்னர்......... திருமலை வந்து புலேந்தி அம்மான் அவர்களுடன் இணைந்து பல வெற்றிகர தாக்குதல்களை நடத்தினார் அங்குள்ள மக்களுடன் நல்லா உறவினை பேணி அவர்களின் உதவியுடன் திறமையாக செயற்பட்டார். திருமலை மக்கள் மனதில் இன்றும் கபிலம்மான் நிறைந்திருக்கிறார்.அவர் பழக…
-
- 2 replies
- 2.4k views
-
-
சென்னை: இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடக்க உள்ளது. ஆனால் இந்த கூட்டத்தை திமுக புறக்கணித்துள்ளது. இலங்கையில் ராணுவத்துக்கும் விடுதலை புலிகளுக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. ராணுவத்தின் பயங்கர தாக்குதலில் அங்குள்ள தமிழர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளும் குரல் கொடுத்து வருகின்றன. போரை நிறுத்தி, அமைதி பேச்சு வார்த்தை நடத்த அந்நாட்டுக்கு மத்திய அரசு கூற வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. இந்நிலையில் கடந்த மாதம் முதல்வர் கருணாநிதி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடந்தது. இலங்கை பிரச்சைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும…
-
- 6 replies
- 2.4k views
-
-
Mulaitivu: Ferociously heavy battles ensued between the Liberation Tigers of Tamil Eelam (LTTE) and the Sri Lankan Security Forces (SF) in many areas in Vanni including Puthukudiyirupui, (PTK) Mulaitivu starting for the midnight on Saturday. The raging fighting in Vanni, perhaps the fieriest fighting this country has ever seen throughout history, fighting still raging, cannot give details due to operational. reasons, according to the unnamed Sri Lankan military sources. Yesterday, the sources in Vanni said, LTTE counter attacked the forces in the Forward Defence Line (FDL) area and killed at least 450 SF troopers and injured over 1272 SF troopers in the Southe…
-
- 6 replies
- 2.4k views
-
-
எண்பதுகளில் பிலிப்பைன்சில் தனது தளங்களின் இருப்புக்கு சாவால்கள் எழுந்தபோதே அமெரிக்கா தன்து அடுத்த இலக்காக இலங்கையத் தேர்ந்தெடுத்தது. அமெரிக்காவின் டியாகோகசியத் தளம் நிலப் பரப்பு அளவில் சிறியது. ஈராக்கிற்கு எதிரான முதற் போர் புரியும் போது அது புலப்பட்டது. எண்பதுகளில் இலங்கையில் எரிபொருள் நிரப்பு வசதியும் நீர்மூழ்கிக் கப்பல்களுக்கான் தொடர்பாடல் வசதியும் அமெரிக்காவிற்கு தேவைப் பட்டது. அதிலிருந்து இலங்கையில் தமிழர்கள் பலிக்கடா ஆக்கப்படுதல் இந்திரா கந்தி அம்மையாரால் ஆரம்பித்து வைக்கப் பட்டது. இன்று தமிழர்கள் பலி கொடுக்கப் பட்டு எல்லாம் பறித்தெடுக்கப் பட்டு நிற்கதியாக நிற்கின்றனர். எண்பதுகளில் சீனா அமைதியாக இலங்கையில் நடப்பவற்றை ஏது மறியாது போலவும் தனக்கு இலங்கைய…
-
- 17 replies
- 2.4k views
-
-
இலங்கை, மலேசியத் தமிழர்கள் பிரச்சினைகள் தொடர்பாக இந்திய மத்திய அரசாங்கம் மேற்கோள்ளும் நடவடிக்ககைளில் தான் தலையிடப் போவதில்லை என்று மு.கருணாநிதி நேற்று முன் தினம் செவ்வாயன்று மாலை தெரிவித்திருக்கிறார். முதலமைச்சர்கள் மாநாட்டுக்காக இந்தியத் தலைநகர் புதுடில்லிக்கு சென்றுள்ள கருணாநிதி இந்தியப் பிரதமர்ரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் பின் அங்குள்ள தமிழ்நாடு இல்லத்தில் நிருபர்களுக்கு அவர் பேட்டியளித்தார். அச்சமயம் இலங்கை, மலேசியத் தமிழர்கள் விவகாரம் குறித்து பிரதமரிடம் பேச்சுவார்த்தை மேற் கொண்டீர்களா? என்று அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த போது, இலங்கைத் தமிழ் பிரச்சினை, மலேசியத் தமிழர் விவகாரம் குறித்து இந்திய மத்திய அரசு எ…
-
- 4 replies
- 2.4k views
-
-
உண்டியல் பணத்தை இலங்கை தமிழர் நிதிக்கு வழங்கிய மாணவி தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீ வைகுண்டம் ஏ.கே.எஸ்., அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆறாம் வகுப்பு மாணவி ராமலட்சுமி பாரதி உண்டியலில் சேமித்த பணத்தை இலங்கைத் தமிழர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார். அவர் உண்டியலில் சிறுகசிறுக சேமித்து வைத்திருந்த 494 ரூபாயை, ஆசிரியர் உதவியுடன் "டிடி' எடுத்து இலங்கை தமிழர் நிவாரண நிதிக்காக , தூத்துக்குடி கலெக்டர் பழனியாண்டிக்கு தபாலில் அனுப்பிவைத்தார். முதல்வர் கருணாநிதி வேண்டுகோளை ஏற்று, பெற்றோர் தந்த ரூபாயை வீணாக செலவழிக்காமல் சேமித்து அதை இலங்கை தமிழர் நிவாரண நிதிக்கு வழங்கிய "மனிதாபிமானமிக்க' ராமலட்சுமி பாரதிக்கு கலெக்டர், ஆசிரியர்கள், அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர். மேல…
-
- 12 replies
- 2.4k views
-
-
ஒரு இராணுவ நடவடிக்கையின் போது குறித்த காலவரையொன்றினுள் முடிந்துவிடும் என காலம் வகுப்பது முட்டாள்தனமானதாகும். வன்னி முற்றுகைக்கு பதிலடியாகவே திருமலையில் புலிகள் மேற்கொண்ட விமானத் தாக்குதல் அமைந்துள்ளது. புலிகள் பயன்படுத்தும் சிறிய ரக விமானங்களை உலகின் எந்த நாட்டினாலும் கண்காணிக்க முடியாது என்று அண்மையில் வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்தார். அரசாங்கம் கிழக்கை கைப்பற்றிபோது புலிகளின் எதிர்ப்பு குறைந்தது. அச்சமயம் வன்னியை ஸ்திரப்படுத்தும் நோக்கில் புலிகள் தந்திரோபயமாக பின்வாங்கிச் சென்றதாக கூறப்பட்டது. ஆனால், இப்போது என்ன நடக்கின்றது? இராணுவ ஆய்வாளர்களும், …
-
- 5 replies
- 2.4k views
-
-
வி.புலிகள் பிரிகேடியர் பால்ராஜு அவர்களுக்கு கொடுக்கும் கடைசி மரியாதை ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
- 0 replies
- 2.4k views
-
-
நாடாளுமன்ற விளையாட்டுத்திடலில் நடைபெற்ற 67ஆவது சுதந்திர தின விழாவில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளில் ஒன்றான தமிழரசுக்கட்சியின் சார்பில் பிரதிநிதிகள் பங்கேற்றதையடுத்து கூட்டமைப்புக்குள் கருத்துமோதல்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, சுதந்திர தினவிழாவில் கலந்து கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் மீது எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழரசுக்கட்சியின் மத்திய குழு தீர்மானிக்க வேண்டும் என தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட துணைத்தலைவர் பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். தமிழரசுக்கட்சியின் மத்திய குழுவை உடனடியாக கூட்ட வேண்டும் என்றும் இலங்க…
-
- 37 replies
- 2.4k views
-
-
5 பேர் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை இன்று வெள்ளி 22 மார்கழி பிரதமர் மன்மோகன் சிங் சந்தித்தார். http://www.tamilnet.com/art.html?catid=13&artid=20694 தழிழீழ - இந்தி உறவில் ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்.
-
- 13 replies
- 2.4k views
-
-
வன்னியில் கடந்த சில மாதங்களாக இடம்பெற்றுவரும் மோதல்கள் ஒரு தீர்க்கமான கட்டத்தை நெருங்கிவரும் நிலையில், எதிர்பார்த்தளவுக்கு புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலிருந்து மக்கள் வவுனியாவுக்கு வரவில்லை என்று ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர், பாராளுமன்ற உறுப்பினர் பேசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஒரு இலட்சத்துக்கும் அதிகமான மக்களை தங்கவைத்துப் பராமரிக்கக்கூடிய வசதிகள் வவுனியாவில் செய்யப்பட்டுள்ளபோதிலும், மிகக் குறைந்தளவு தொகையினரே இதுவரையில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து வவுனியாவுக்கு வந்திருப்பதாக அவர் குறிப்பிடுகிறார். இடம்பெயர்ந்து வரும் மக்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்வதற்கு, ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகக்…
-
- 5 replies
- 2.4k views
-
-
-
ஜனதா விமுக்தி பெரமுனவில் இருந்து அண்மையில் பிரிந்து சென்ற பாராளுமன்ற உறுப்பினர் அஞசனா உம்மாவை சென்ற 16ந்திகதி முதல் காணாமல் போயுள்ளதாக அவரது கணவர் முறைப்பாடு செய்துள்ளார். Dissident JVP parliamentarian missing, husband complains [TamilNet, Friday, 20 June 2008, 02:46 GMT] Anjana Umma, a dissident parliamentarian of the Janatha Vimukthi Peramuna (JVP), who on June 17 expressed her desire to function as independent has not returned home since she left for parliament with two other JVP parliamentarians, according to the complaint lodged with the Mirigama police by her husband Farook Thursday night, an electronic media reported Friday morning. Ms. Umma had info…
-
- 12 replies
- 2.4k views
-
-
எரித்திரியாவுடன் தாம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த இராஜதந்திர உறவுகள் சில ஊடகங்களின் அறிக்கைகளினால் முறிவடைந்துள்ளதாக சிறீலங்காவின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயா ராஜபக்ச தெரிவித்துள்ளார். எனினும், குமரன் பத்மநாதன் வழங்கிவரும் தகவல்கள் எமது புலானாய்வுப்பிரிவினருக்கு பெரும் பயனுள்ளவை எனவும் கோத்தபாயா ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: சிறிலங்கா அரசு எரித்திரியாவின் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்த முயன்றிருந்தது. ஆனால் சில ஊடகங்கள் அண்மையில் வெளியிட்ட அறிக்கைகளால் அது முறிவடைந்துள்ளது. தற்போது எரித்திரியா எல்லா வழிகளையும் மூடியுள்ளது. அவர்கள் எங்களுடன் பேச விரும்பவில்லை. அவர்களுடனான உறவுகள் முற்றாக துண்டிக்கப்…
-
- 17 replies
- 2.4k views
-
-
தோப்பூரில் 10 அடி ஆழத்தில் அமைந்த புலிகளின் மருத்துவமனையை கண்டுபிடித்து விட்டோம்: சிறிலங்கா இராணுவம் [செவ்வாய்க்கிழமை, 3 யூலை 2007, 16:06 ஈழம்] [சி.கனகரத்தினம்] நிலத்துக்கு கீழே அமைக்கப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறிய மருத்துவமனையை தோப்பூர் பள்ளிக்குடியிருப்பு பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் கண்டுபிடித்துள்ளதாக சிறிலங்காவின் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மையம் தெரிவித்துள்ளது. சுமார் 40 அடி நீளமும் 25அடி அகலமும் கொண்ட அந்த மருத்துவமனை 10 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டிருந்ததாகவும் அங்கிருந்து படுக்கைள், தலையணைகள் உட்பட காலங்கடந்த மருந்து பொருட்களை இராணுவத்தினர் கைப்பற்றியதாகவும் அச்செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. மருத்துவமனையின் கூரை கொங்றீட்டினா…
-
- 4 replies
- 2.4k views
-
-
இலங்கையில் பிரஜை ஒருவருக்கு தற்போது 530,000 ரூபாய் கடன் இருப்பதாக முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜயசிங்க தெரிவித்துள்ளார். இலங்கையின் பிரஜை ஒருவர் வெளிநாடுகளுக்கு செலுத்த வேண்டிய அல்லது படு கடன் என சொல்லப்பட கூடிய அளவில் ஒருவருக்கு 530,000 ரூபாய் கடன் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். பொலன்னறுவையில் இடம்பெற்ற சந்திப்பொன்றிலேயே அவர் இதனை கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த நிலைமை மிகவும் பாரதூரமானது. பிறந்த குழந்தை ஒன்றுக்கு 530,000 ரூபாய் கடன் என்று சொல்லப்படுகின்ற நிலையில் இலங்கையின் பொருளாதாரம் எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை உணர வேண்டும். இந்த நிலைமைக்கு கடந்த 35 வருடங்களாக ஆட்சியில் இருக்கின்ற அரசாங்கங…
-
- 22 replies
- 2.4k views
-
-
கிளிநொச்சி எதிர்பாராத விதத்தில் வீழ்ச்சி அடைந்ததைப் போல விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த கடைசி மிகப் பெரிய நகரமான முல்லைத் தீவும் ஜனவரி 25ஆம் திகதி வீழ்ச்சியடைந்துள்ளது. ஆனால் முல்லைத் தீவைக் கைப்பற்றிய இலங்கை இராணுவத்தினரின் 59வது படைப்பிரிவினர் தமது படை நடவடிக்கையின் போது எந்தப்பிரயோசனமுமற்ற சில நிலப்பகுதிகளைக் கைப்பற்றுவதற்காக நன்கு பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு நிலைகளை முறியடிக்க வேண்டியிருந்தது. மேலும் வாசிக்க http://www.paristamil.com/tamilnews/?p=25339
-
- 3 replies
- 2.4k views
-
-
“இறந்த விகாராதிபதியின் உடலை வைத்து பௌத்த பிக்குகள் சிலர் வடக்கில் அரசியல் நாடகம் நடத்தியுள்ளார்கள். நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறிய இவர்களின் அடாவடியால் நாம் வெட்கித் தலைகுனிகின்றோம்.” இவ்வாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.'' முல்லைத்தீவு, செம்மலை - நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரையின் விகாராதிபதி கொலம்பே மேதாலங்காதர தேரரின் உடலை ஆலயத்துக்கு அண்மையாகவுள்ள கடற்கரையில் தகனம் செய்ய முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது. ஆனால், அந்த உத்தரவையும் மீறி நீராவியடிப் பிள்ளையார் தீர்த்தக்கேணி அருகில் விகாராதிபதியின் உடல் ஞானசார தேரர் தலைமையிலான குழுவினரால் தகனம் செய்யப்பட்டது. தமிழ் மக்கள் மற்றும் ச…
-
- 16 replies
- 2.4k views
-
-
தமிழ்நாடு, காரைக்குடியில் நடைபெறும் மாகாநாட்டில் பங்குபற்ற சோனியா காந்தி வருகை தந்திருந்த போது, இலங்கை அரசுக்கு சோனியா ஆதரவளிப்பதாகக் கூறி கண்டன ஊர்வலம் மேற்கொள்ள இருந்த சிவசேனாவின் 10 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். புலிகள் மீது தாக்குதல் நடத்தி வரும் இலங்கை அரசுக்கு ஆதரவாக சோனியா செயற்படுவதைக் கண்டிப்பதாக கூறி கறுப்புக் கொடியுடன் சிவசேனா கட்சியினர் காரைக்குடிக்கு ஊர்வலமாக புறப்படத் தயாரக இருந்த வேளையில் கட்சி செயற் தலைவர் தூதை செல்வம் உட்பட 10 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
-
- 18 replies
- 2.4k views
-