ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142789 topics in this forum
-
பிரதமராக மகிந்த ராஜபக்ச சற்று முன்னர் பதிவேற்றுள்ள நிலையில், யாழில் வெடி வெடித்து மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்கள் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். முன்னாள் ஜனாதிபதியும், நாடாளுமன்ற உறுப்பினருமான மகிந்த ராஜபக்ச சற்று முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னலையில் பிரதமராக பதவியேற்றிருந்தார். இந்நிலையில், யாழ்ப்பாணத்தில் மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்கள் வெடி வெடித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். https://www.ibctamil.com/srilanka/80/108109
-
- 18 replies
- 2.3k views
-
-
அமெரிக்கா வாழ் தமிழ் பேசும் மக்களே எங்கள் உறவுகளுக்காக குரல் கொடுப்போமா http://www.pearlaction.org/rally.php
-
- 9 replies
- 2.3k views
-
-
சிறிலங்கா அமைச்சர் டக்கிளஸிற்கு சிக்கன் கூனியா! சிறிலங்கா அமைச்சர் டக்கிளஸ் தேவானந்தாவிற்கு சிக்கன் கூனியா நோய்ஏற்பட்டுள்ளதாக யாழ் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். யாழ் குடா நாட்டிற்கு வருகைதந்திருந்த டக்கிளஸ் தேவானந்தா யாழில் உள்ள சிறிதர் திரையரங்கில் ஒட்டுக்குழு உறுப்பினர்களுடன் சந்திப்பொன்றில் ஈடுபட்டதாகவும் இவ்வாறு சந்திப்பில் ஈடுபட்டிருந்த போது. தீடிரென மயங்கி விழுந்ததாகவும் இதனையடுத்து ஒட்டுக்குழுவினர் யாழ் மருத்துவமனைக்குச் சென்று வைத்தியர் ஒருவரை அழைத்து வந்து பரீசோதித்ததாகவும் இதன்போது வைத்தியர் சிக்கன் கூனியா நோய்க்கான அறிகுறி உள்ளதாகக் கூறியதாகவும் இதனையடுத்து ஒட்டுக்குழுவினர் தமது அமைச்சருக்கு சிக்கன் கூனியா நோய் ஏற்பட்டுள்ளது தொடர…
-
- 2 replies
- 2.3k views
-
-
சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனுக்கு அவசர செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார். தாக்குதல்களை நிறுத்திவிட்டு பேச்சு மேசைக்கு தாம் தயார் என்றும் அதற்கு சாதகமான பதிலை அளித்து, கூடிய விரைவில் அமைதிப் பேச்சுக்களை நடத்த வருமாறு இச்செய்தியில் மகிந்த குறிப்பிட்டுள்ளார். கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற உதவி வழங்கும் நாடுகளிள் இணைத்தலைமைகள் மாநாட்டில் கலந்துகொண்ட நோர்வே தூதுவர் ஹன்ஸ் பிறட்ஸ்கரிடம் இந்த கோரிக்கையை மகிந்த விடுத்ததாகவும் நோர்வே அமைச்சரும் நோர்வேயின் சிறிலங்காவுக்கான முன்னாள் சிறப்புத் தூதுவருமான எரிக் சொல்ஹெய்மை தலைவர் பிரபாகரனுடன் தொடர்புகொண்டு மேற்படி செய்தியை தெரிவிக்குமாறும் அவர் பிறட்ஸ்கரிடம் கேட்டுக்கொண்டதாகவும் தெரியவருகிறத…
-
- 4 replies
- 2.3k views
-
-
ராமதாஸ், திருமாவளவன், சீமான் ஆகியோர் வரவில்லை கௌரவம் பார்க்கிறாங்களோ? தமிழருவி மணியன் ஆவேசம். Wednesday, August 31, 2011, 18:20 கடந்த 22-ம் தேதி, சென்னை எம்.ஜி.ஆர். நகரில் ‘மூன்று தமிழர்கள் உயிர்க் காப்பு இயக்கத்தின்’ சார்பில் நடந்த பொதுக் கூட்டம்… முன்பு நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்ட காலத்தையே அசை போடவைத்தது. அலை கடலெனத் திரண்டிருந்த கூட்டத்தின் முன், அடங்காத ஆவேசத்துடன் இயக்கத்தினர் பேசிய பேச்சுக்கு, பெரும் வீச்சு! தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் மணியரசன் எடுத்த எடுப்பிலேயே, ”காந்தி நம் தேசத் தந்தை என்று கூறிக்கொண்டு, அன்பு, அமைதி, சமாதானம் குறித்து வாய் கிழிய முழங்கும் மத்திய அரசே, தூக்குத் தண்டனையை உடனடியாக நீக்கு. ‘பழிக்குப் பழி… ரத்த வெறி…’ என்ற …
-
- 0 replies
- 2.3k views
-
-
குண்டு கடத்திய சிங்களவரும், படமெடுத்த இஸ்லாமியரும்!
-
- 3 replies
- 2.3k views
-
-
உலகத் தமிழினத்தின் அன்புக்கும், மதிப்புக்கும் உரியவரும், எழுபத்தி எட்டு வயதிலும் அவரது இரு மொழித்திறமையால் தனது ஆழ்ந்த கருத்துக்களை எம்மினத்துக்காக சர்வதேசத்தின் முன் எடுத்துச்செல்ல என்றுமே தயங்காத ஈழவேந்தன் ஐயாவை, தமிழீழத் தேசியத் துக்கநாளான மே 18 ம் நாள்,.......கனடா மக்கள் அவையினரால் ரொறான்ரோ மாநகரில் நடாத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில், மக்களவையைச் (NCCT) சார்ந்தவர்கள் அவரது கழுத்தில்ப் பிடித்துத் தள்ளியதாக ஈழவேந்தன் ஜயா வேதனையுடன் கூறினார். மேடை அருகே நின்ற புதிய மக்களாட்சித் (NDP) தலைவர் ஜாக் லேயிற்றனையும் ராதிகாவையும் சந்தித்து வாழ்த்துத் தெரிவிக்க சென்றவேளை ஈழவேந்தன் ஐயாவின் கழுத்தைப் பிடித்துத் தள்ளியது தமிழினத்தை அவமதித்தது மட்டுமல்ல மானிடத்தையே மதிக்காத ஓர் செய…
-
- 21 replies
- 2.3k views
- 1 follower
-
-
கொழும்பிலுள்ள இந்திய உதவிக்தூதுவர் புலிகளை அழிப்பதைத்தவிர வேற வழிஏதும் இல்லை என்று கருத்துக்கூரினாராம் ஒரு தமிழ் தொலைக்காட்சியில் வந்ததாம், அறிந்தவர்கள் மேலதிக செய்திகளைத்தாருங்கள்.
-
- 5 replies
- 2.3k views
-
-
சிவானந்தன் உடலுக்கு புலிகள் கொடி போர்த்தி அஞ்சலி!! புதன்கிழமை, ஏப்ரல் 22, 2009, 15:36 [iST] கரூர்: இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதைக் கண்டித்தும், போர் நிறுத்தம் ஏற்பட இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியும் சென்னையில் தீக்குளித்து இறந்து போன சிவானந்தத்தின் உடலுக்கு விடுதலைப் புலிகளின் கொடியைப் போர்த்தி அஞ்சலி செலுத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பழ.நெடுமாறனின் தமிழர் தேசிய இயக்கத்தைச் சேர்ந்தவரான சிவானந்தன் (46) சென்னையில் பெயிண்டாரக பணியாற்றி வந்தார். கரூரைச் சேர்ந்த இவர் சென்னை வடபழனியில் உள்ள தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணைய அலுவலக வாயிலில் நின்றபடி, இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் உயிரிழப்பதை தடுத்து நிறு…
-
- 1 reply
- 2.3k views
-
-
இப்படிக் கூறுகிறார் எல்லாவல மேத்தானந்த தேரர் ஆதாரம் வீரகேசரி
-
- 17 replies
- 2.3k views
-
-
http://www.rnw.nl/international-justice/article/live-blog-dutch-tamil-tiger-5-verdict
-
- 24 replies
- 2.3k views
-
-
சன் சீ கப்பல் தொடர்பிலான கட்டுரை மலேசிய நிருபர் ஞாயிற்றுகிழமை, ஆகஸ்ட் 22, 2010 தலை சிறந்த கப்பல் ஓட்டியே எம்.வி.சன் சீ என்ற கப்பலை ஓட்டியிருக்க முடியும். அல்லாவிடில் இந்த கப்பல் தாய்லாந்தில் இருந்து சர்வதேச கடல் எல்லைக்குள் செல்லும் முன்பாகவே கடலில் மூழ்கி இருக்கும். இவ்வாறு கூறியுள்ளார் சன் சீ கப்பலின் முந்தைய உரிமையாளர் புமிந்தர் ஹரிசூட் என்ற தாய்லாந்து நாட்டு பிரஜை. சன் சீ கப்பல் முன்னர் ஹரின் பொனிக் 15 என்ற பெயருடன் மேற்படி உரிமையாளரால் மலேசியா, தாய்லாந்து மற்றும் பாங்கொக்- சொங்க்லா ஆகிய இடங்களுக்கு இடையே ஆடு மாடுகளை ஏற்றி இறக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்தது. 57 மீற்றர் உடைய இந்த கப்பல் 175,000 கனேடிய டொலரிற்கு வாங்கப்பட்டது. சன் சீ கப்பலும் அதன்…
-
- 4 replies
- 2.3k views
-
-
அவுஸ்திரேலியாவில் பேரெழுச்சியுடன் நடைபெற்ற உரிமைக்குரல். - பாண்டியன் - ஆழனெயலஇ 29 ஆயல 2006 13:10 புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழ் மக்களின் ஒன்றுபட்ட எழுச்சி நிகழ்வான உரிமைக்குரல் அவுஸ்திரேலியாவில் இன்று பேரெழுச்சியுடன் நடைபெற்றது. அவுஸ்திரேலியத் தலைநகர் கன்பராவிலுள்ள நடுவன் அரசின் நாடாளுமன்ற கட்டடத்துக்கு முன்பாக ஒன்று திரண்ட தமிழ் மக்கள் அவுஸ்திரேலியாவே தமிழ் மக்களை காப்பாற்று என கோஷம் எழுப்பினர். (படங்கள் இணைப்பு) அவுஸ்திரேலியாவின் பல மாநிலங்களிலுமிருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பயணச் சிரமங்களையும் பாராது உரிமைக்குரலி;ல் கலந்துகொண்டனர். சர்வதேச சமூகத்தின் தற்போதைய நிலையையும் சிறீலங்கா அரசின் படுகொலைகளையும் அதனால் தமிழ்மக்கள்…
-
- 5 replies
- 2.3k views
-
-
மருதானை பிரதேசத்தில் வசிக்கும் தமிழ் மக்களுக்கு காலம் நிர்ணயிக்கப்பட்ட வீசா வழங்கும் நடைமுறையை அப்பிரதேச பொலிஸார் அமுல்படுத்தியுள்ளனர். இதற்கென வெளியிடப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்திற்கு அமைய மருதானை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசத்தில் வசிக்கும் அனைத்து தமிழ் மக்களும் தங்களது அனைத்து விபரங்களையும் இந்த விண்ணப்பப்படிவத்தில் பூர்த்தி செய்ய வேண்டும். இந்தத் தகவல்களின் அடிப்படையில் குறிப்பிட்ட தமிழ் பிரஜை தங்கியிருக்கக் கூடிய காலம் பொலிஸாரினால் நிர்ணயிக்கப்படவுள்ளது. இந்த கால எல்லையை குறிப்பிடும் புறம்பான பகுதியொன்றும் இந்த விண்ணப்பப்படிவத்தில் காணப்படுகிறது. இதேவேளை, முகத்துவார பிரதேச பொலிஸார் இதற்கு சற்று வித்தியாசமான விண்ணப்பபடிவத்தை தமிழ் மக்களுக்கு …
-
- 8 replies
- 2.3k views
-
-
ஆபிரிக்காவிலுள்ள நாடான லிபியாவில் உள்நாட்டுப் போர் தொடங்கி ஒரு சில நாட்களே ஆன நிலையில் அங்கே மனிதஉரிமைமீறல், போர் குற்றம் என்பன நடப்பதாக அந்த நாட்டில் புரட்சியை நடாத்திக்கொண்டிருக்கும் விடுதலைப் போராளிகள் உலக நாடுகளை நோக்கி குரல் கொடுத்தார்கள். ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையில் கூட்டம் போட்டார்களோ இல்லையோ பிரான்ஸ் நாடு தனது மிராச்சையும் தூக்கிக் கொண்டு கேணல் கடாபியை சுட்டு வீழ்த்த புறப்பட்டது. அவர்களுக்குப் பின்னால் ஐக்கிய இராச்சியமும், ஐக்கிய அமெரிக்காவும் லிபியாவில் தாக்குதல்களை நடாத்தத் தொடங்கிவிட்டார்கள். இலங்கையில் உள்நாட்டுப்போர் 30 வருட காலமாக நடந்து 2009 மே யில் மிக உக்கிரமடைந்து 80 ஆயிரம் பேர்வரையில் பலிகொண்டு அப்போர் முற்றுப்பெற்றது. ஆனால் மனித உரிமை மீ…
-
- 2 replies
- 2.3k views
-
-
வியாழன் 11-01-2007 23:17 மணி தமிழீழம் [மோகன்] மூலிகை நுளம்புத்திரி யாழ் சிவலிங்கம் புளியடிப்பகுதியை சேர்ந்த 19 அகவையுடைய செல்வி அருமைநாயகம் தேவகி என்ற யுவதி மூலிகைகளை மூலமாக கொண்டு நுளம்புத்திரி ஒன்றை தயாரித்துள்ளார். ஏ-9 பாதை மூடியதை தொடர்ந்து குடாநாட்டில் நுளம்புத்திரி ரூ100க்கு விற்பனை செயவதாகவும் இவற்றை கொள்வனவு செய்ய சாதரண மக்களால் இயலாமல் உள்ளமையால் மக்கள் நுளம்புக்கடிக்கு உள்ளாவதாகவும் இதனால் மலேரியா, சீக்குன்குனியா போன்ற நோய்களுக்கு உள்ளாவதாகவும் அறியமுடிகிறது. இதேவேளை இவர் தயாரித்த இந்த நுளம்புத்தரி 5 மணிநேரம் அணையாது புகையக்கூடியதாகவும் இதனை இவர் வேப்பிலை, வேப்பம் பட்டை, வேப்பம் வித்து, துளசி, இலுப்பை விதை ஆகிய மூலப்பொருட்கள் கொண்டு …
-
- 10 replies
- 2.3k views
-
-
படையினர் வசமிருந்த காணி- விடுவிப்பு!! யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியில் 23 வருடங்களாக பாதுகாப்புப் படையினர் வசமிருந்த பொதுமக்களின் காணி இன்று விடுவிக்கப்பட்டுள்ளது. 6 குடும்பங்களுக்கு சொந்தமான 2 ஏக்கர் காணி உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. 1995ஆம் ஆண்டு வலிகாமம் பகுதியில் இருந்து இந்த மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இதனையடுத்து, குறித்த காணி இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டிருந்தது. தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி கடந்த 2014 ஆம் ஆண்டு காணி உரிமையாளர்கள், அச்சுவேலி இராணுவ முகாமிற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://newuthayan.com/story/16/படையினர்-வச…
-
- 20 replies
- 2.3k views
-
-
பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள் ஆனையிறவு தாக்குதல் பற்றி கூறுகிறார்
-
- 0 replies
- 2.3k views
-
-
பல்கலைக்கழக மாணவர் சுட்டுக்கொலை: ஐந்து பொலிஸார் கைது கொக்குவில், குளப்பிட்டிச் சந்திப் பகுதியில் வெள்ளிக்கிழமை (21) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்டு பின்னர் அவர்களில் ஒருவர் சுட்டுக்கொலைச் செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில், ஐந்து பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த ஐவரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட பின்னரே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, இவ்வாறு உயிரிழந்த இந்த இரண்டு பல்கலைக்கழக மாணவர்களுடைய சம்பவம் தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு, ஜனாதிபதி மைத்திபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார். http://www.tamilmirror.lk/184470/பல-கல-க-கழக-ம-ணவர…
-
- 21 replies
- 2.3k views
- 1 follower
-
-
யாழ். அளவெட்டி பகுதியில் மரண சடங்கு நடைபெற்றுக்கொண்டிருந்த வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள் நகை , பணம் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவற்றை கொள்ளையிட்டு தப்பி சென்றுள்ளது. யாழ்.அல்லைப்பிட்டி சந்திக்கு அருகில் இடம்பெற்ற டிப்பார் - மோட்டார் சைக்கிள் விபத்தில் அளவெட்டி பகுதியை சேர்ந்த இளம் குடும்பஸ்தரான நாகராசா நிதர்சன் (வயது 21) என்பவர் உயிரிழந்தார். அளவெட்டியில் உள்ள அவரது வீட்டில் பூதவுடல் வைக்கப்பட்டு மரண சடங்குக்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. இந்நிலையில் சனிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் இரண்டு மோட்டர் சைக்கிளில் வந்த நான்கு பேர் முகங்களை மறைத்து துணியால் கட்டியவாறு கைக் கோடரி , வாள் என்பவற்றுடன் வீட்டிற்க…
-
- 22 replies
- 2.3k views
- 1 follower
-
-
[size=3][/size] [size=3][size=4]இனத் துரோக நடவடிக்கைகளை கட்டுப்படுத்தாவிட்டால் நாடும் இனமும் அழிவுப்பாதையில் செல்வதனை யாராலும் தடுக்க முடியாது என தேசப்பற்றுடைய தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார்.[/size][/size] [size=3][size=4]தமிழீழ விடுதலைப் புலிகலின் தலைவரான பிரபாகரனுடன் போர் நடத்திய காலத்தை விடவும் தற்போது ஆபத்தான தருணம் உதயமாகியுள்ளது என அவர் எச்சரித்துள்ளார்.[/size][/size] [size=3][size=4]மேற்குலக நாடுகளான இந்தியா, ஐரோப்பா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கை பிளவடைவதனையே விரும்புகின்றன.[/size][/size] [size=3][size=4]2018ம் ஆண்டில் சீனா உலக வல்லரசாக மாற்றமடைந்துவிடும் இதனால் பீதியடைந்துள்ள அமெரிக்கா இலங்கையில் முகாம் ஒன்றை அமைக்க முயற்…
-
- 0 replies
- 2.3k views
-
-
அநுராதபுர வான் படைத்தள தாக்குதலானது புலிகளின் துல்லியமும், துணிவும் நிறைந்த செயல்: பி.இராமன் [புதன்கிழமை, 24 ஒக்ரோபர் 2007, 07:18 AM ஈழம்] [காவலூர் கவிதன்] அநுராதபுர வான் படைத்தளம் மீதான தாக்குதலானது தமிழீழ விடுதலைப் புலிகளின் துல்லியமும், துணிவும் நிறைந்த செயல் என்று இந்திய இராணுவத்தின் முன்னாள் ஆலோசகர் பி.இராமன் தெரிவித்துள்ளார். மேலும் வாசிக்க... http://www.puthinam.com/full.php?2e1VoW00a...d43YOA3a03oMV2e
-
- 3 replies
- 2.3k views
-
-
தமிழ் மக்களுக்கு எதிராக வன்முறைகளை கட்டவிழத்து விட்டு கொடுங்கோல் ஆட்சி நடத்தி வரும் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அரசுக்கு எதிராக, லண்டனில் வாழும் தமிழ் மக்கள் இன்று செவ்வாய்க்கிழமை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தினை நடத்தியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 8 replies
- 2.3k views
-
-
மட்டக்களப்பில் தீவினை விற்ற தமிழர்கள்? வாங்கியவர் யார் தெரியுமா? on: மே 25, 2018 மட்டக்களப்பு மாவட்டம் வாகரை பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட ஊரியான்கட்டு சேத்துக்குடா தீவு பகுதியை அப்பகுதியைச் சேர்ந்த இரண்டு தமிழர்கள் விற்றுள்ளனர். மட்டக்களப்பு, வாகரை பிரதேசத்திற்கே தனி அழகு சேர்க்கும் குறித்த தீவு பகுதி பரம்பரை பரம்பரையாக இரு தமிழர் குடும்பத்திற்கு உரித்துடையாதாக காணப்படுகின்றது. இந்நிலையில், அண்மையில் குறித்த தீவுப்பகுதியினை மட்டக்களப்பு மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு முஸ்லிம் பிரதி அமைச்சருக்கு விற்றுள்ளனர். குறித்த இரண்டு தமிழ் குடும்பத்தின் சந்ததி வழி பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளால் இவ்வாறு இந்த தீவு விற்கப்பட்டுள்ளது.…
-
- 8 replies
- 2.3k views
-
-
மன்னாரில் மையம் கொள்ளும் யுத்தம் [24 - February - 2008] -விதுரன்- வன்னியில் மோதல்கள் உச்சக் கட்டத்தை அடைந்துள்ளன. விடுதலைப் புலிகளின் பகுதிகளினுள் நுழைந்துவிட படையினர் கடும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். சகல வளங்களுடனும் புலிகளுக்கெதிரான போரைத் தீவிரப்படுத்தினாலும் விடுதலைப் புலிகளின் பலத்த எதிர்ப்பால் படையினரின் வெற்றி சாத்தியப்படவில்லை. பின்னடைவுகளைச் சந்திக்க வேண்டிய நிலையில் படையினர் உள்ளனர். வன்னிக் களமுனையில் ஏதாவது பகுதியை கைப்பற்றிவிட வேண்டுமென்ற நோக்கில் கடந்த சில வாரமாக இராணுவ நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. தினமும் பாரிய தாக்குதல்கள் நடைபெறுகின்றன. புலிகள் தங்கள் நிலைகளிலிருந்து பின் வாங்குகிறார்கள், தினமும் ஐம்பதிற்கும் மேற்பட்ட புலிகள் கொல்லப…
-
- 7 replies
- 2.3k views
-