Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கை பாராளுமன்றை அதிர வைத்த கன்னி உரை இலங்கை நாடாளுமன்றத்தில் 2010 தேர்தலில் தமிழ்தேசியக் கூட்டமைப்பு சார்பாக வெற்றி பெற்ற பாராளுமன்ற உறுப்பினர் திரு சிவஞானம் சிறிதரன் அவர்களின் கன்னிப் பேச்சு இன்று பாராளுமன்றத்தை அதிரவைத்தது.

  2. அனுராதபுரம் வான் படைத்தளத்தை கரும்புலிகள் தமது முழுக்கட்டுப்பாட்டில் வைத்திருந்துள்ளனர் என்றும் அங்கு அவர்கள் நடத்திய அதிரடித்தாக்குதலில் அங்கிருந்த அனைத்து வானூர்திகளும் அழிக்கப்பட்டிருந்தன என்றும் இத்தாக்குதல் குறித்து விசாரணைகள் நடத்தி வரும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் தெரிவித்துள்ளதாவது: அனுராதபுரம் தளத்தின் பாதுகாப்புக்கு பொறுப்பாகவிருந்த வான் படையினர் தமது கடமையை சரிவரச் செய்யத் தவறியதன் விளைவாக அதிகாலை 2:20 மணியளவில் கரும்புலிகள் ஊடுருவி தமக்கு பாதுகாப்பான பகுதிகளில் நிலையெடுத்து நின்றுள்ளனர். வான் தளத்தின் வெளிப்புறக் கம்பி வேலிகளை வெட்டி அவர்கள் ஊடுருவினர். சுமார் 50 நிமிடங்கள் கழித்து 3:10 மணியளவில் கரும்புலிகளின் அணி வான்…

  3. சமாதானத்தை அடைவதாயின் சிறிலங்கா இராணுவம் பலமிக்கதாக விளங்கவேண்டும் - ஜீ.எல்.பீரிஸ் மேற்குலக நாடுகளின் மனிதவுரிமை மீறல்கள் குறித்த அழுத்தமும் நிதிக்குறைப்பினையும் எதிர்நோக்கியுள்ள சிறிலங்கா, தீவிரவாதிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையில,; தமது பலத்தினை காட்டுவதன் மூலம் இனப்பிரச்சினைக்கான தீர்வினை எட்டக்கூடியதாக இருக்குமென வர்த்தகத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். றோய்ட்டேர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஆசியப் பிராந்திய செய்தியாளர் போல் எக்கேர்டிற்கு, சிறிலங்காவின் வர்த்தகத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் வோசிங்டனில் வைத்து வழங்கிய நேர்காணலில் இவ்வாறு தெரிவித்திருக்கின்றார். விடுதலைப்புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையில் வெற்றிபெறுவதன் மூலம், அரசாங்கம் ப…

    • 3 replies
    • 2.2k views
  4. சண்டிலிப்பாய் சீரணி நாகபூஷணி அம்மன் ஆலயத்தின் தேர்முட்டிக்குள் ஆயுதங்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாகக் கைதுசெய்யப்பட்டவர்களில் மூவர் மானிப்பாய் பொலிஸாரால் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 1ஆம் திகதி சண்டிலிப்பாய் சீரணி நாகம்மாள் ஆலயத்தின் தேர்முட்டியில் மறைத்துவைக்கப்பட்டிருந்த ஒருதொகுதி ஆயுதங்களை இராணுவத்தினர் மீட்டிருந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பில் ஆலயத்தின் பிரதம குருக்கள், ஆலய பரிபாலனசபை உறுப்பினர்கள் உட்பட 11 பேர் கைதுசெய்யப்பட்டனர். கைதுசெய்யப்பட்டவர்கள் மல்லாகம் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுக்கமைய மானிப்பாய் பொலிஸாரால் தடுத்துவைக்கப்பட்டனர். இவர்களில் மூவர் காயங்கள் காரணமாக நீதிமன்ற உத்தரவுக்கமைய யாழ் போதனா வைத்த…

  5. எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4 ஆம் நாள் நடைபெற உள்ள சிறிலங்காவின் 60 ஆவது சுதந்திரதின விழாவில் இந்தியப் பிரதமர் பங்கேற்க மாட்டார் என இந்தியா அதிகாரபூர்வமாக சிறிலங்காப் பிரதமருக்கு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

  6. அம்பாறை மாவட்டத்தில் கடந்த காலத்தில் புலிகளின் தொல்லை இருந்ததாகவும் அந்தத் தொல்லை தற்போது அரசுடன் சேர்ந்தியங்கும் இனியபாரதி போன்றவர்களால் தொடர்ந்து கொண்டிருப்பதாகவும் அம்பாறை மாவட்டத்திலிருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வெற்றி பெற்றுள்ள பொடியப்பு பியசேன தெரிவித்துள்ளார். இலங்கையில் வெளிவரும் சிங்களப் பத்திரிகையான லங்காதீபவிற்கு வழங்கியுள்ள பேட்டியிலேயே அவர் இவ்வாறு கருத்துத் தெரிவித்திருக்கிறார். தாங்கள் பெருமளவு பணத்தைப் புலிகளுக்கு கப்பமாகச் செலுத்தியிருப்பதாகத் தெரிவித்துள்ள பியசேன இதற்காக தாம் தம்முடைய குழந்தைகளின் நகைகளைக் கூட விற்பனை செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். தமிழ் ஊடகங்களில் பேசும் போது தமிழ் மக்கள் எதிர்நோக்கும் கஸ்டங்கள் குறித்தே …

    • 23 replies
    • 2.2k views
  7. வன்னி நிலம் வளையாது - ஓர் மீள் பார்வை [நிலவரம்] தலைகள் குனியும் நிலையில் புலிகள் இல்லையடா யாரும் விலைகள் பேசும் நிலையில் எங்கள் தலைவன் இல்லையடா சர்வதேச அரங்கில் விடுதலைப்புலிகளது சமாதான வழிமுறைகளுக்கு எதிரானவர்களாகவும் யுத்த மோகம் கொண்டவர்களாகவும் சமாதானத்தை அடைவதற்கு தடையான சக்தி என்றும் பிரச்சாரப்படுத்தி வருகின்ற சிங்களப் பேரினவாதம் தன்னடைய தமிழின அழிப்பை நியாயப்படுத்தும் நோக்கில் பல வியாக்கியானங்களுக்கு அப்பால் உறுதியான பலத்தில் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறான செய்திகளை உண்;மையில் தமிழ்மக்களையும் பாரிய அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கி வந்திருக்கின்றது என்பதை உணரக்கூடியதாக இருந்தது. அண்மையில் சுவிற்சர்லாந்துக்கு வருகை தந்திருந்த தமிழ்தேசிய கூட்டமைப்…

    • 0 replies
    • 2.2k views
  8. சிங்களக் காற்று திசை மாறுகிறது! - சோலை ரத்தக் கறைகளோடு தம்மை தரிசிக்க வந்த சிங்கள அதிபர் ராஜபட்சேக்கு, போப்பாண்டவர் நல்ல புத்திமதி சொல்லியிருக்கிறார். ‘மனித உரிமைகளுக்கு மதிப்புத் தாருங்கள். மனித உரிமைகளை மீறாதீர்கள். விடுதலைப்புலிகளுடன் பேசுங்கள்’ என்று அவர் கூறியிருக்கிறார். அநியாயக்காரர்கள் ஏசுபிரானை ரத்தம் சிந்த வைத்தனர். சிங்கள இனவாதிகள் தமிழ் இனத்தையே ரத்தம் சிந்தவைக்கிறார்கள். போப்பாண்டவர்கள் போன்ற நல்லோர், எப்படி அந்த மனிதப் படுகொலைகளைச் சகித்துக் கொள்ள முடியும்? அவர்கள் இனம், மொழி, நாடு என்ற எல்லைகள் கடந்த புனித ஆத்மாக்கள் அல்லவா? உலக வங்கியிடம் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியவில்லை. அதனால் இலங்கை தவிக்கிறது. அந்தக் கடனைக் கட்ட கடனுதவ…

  9. பிரித்தானிய பாராளுமன்ற முன்றலில் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தினை, தமிழ் இளையோர்கள் ஒரு மாதத்திற்கும் மேலாக முன்னெடுத்து வருகின்றனர்.இந்நிலையில் இளையவர்களின் கோரிக்கைகளுக்கு பிரித்தானிய அரசாங்கம் ஆக்கபூர்வமான பதில் நடவடிக்கை உடனடியாக எடுக்கத்தவறி வருவதாகவும் கடந்த வார இறுதிப்பகுதியில் அரச படைகளின் தாக்குதல்களில் , மக்கள் உயிரிழப்புக்கள் அதிகமானதையும் கருத்திற் கொண்டு உணர்ச்சிவசப்பட்ட மக்கள் தன்னெழுச்சியாக நேற்றைய தினம் தமது போராட்டத்தினை தீவிரப்படுத்தியிருந்தனர். இதன் ஒரு கட்டமாக நேற்றைய தினம் பாராளுமன்ற நுழைவாயிலின் அருகாமை வரை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் வந்ததால் பிரித்தானிய காவல்துறையினர் அவர்களை கட்டுப்படுத்துவதில் மிகுந்த சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். …

    • 18 replies
    • 2.2k views
  10. ஆண்டிறுதிக்குள் பலாலியில் அன்டனோவ் இரு நாட்டு அதிகாரிகளும் நடவடிக்கைகளில் மும்முரம் இந்த ஆண்டு இறு­திக்­குள் பலாலி வானூர்­தித் தளத்­தில் அன்­ட­னோவ் தர வானூர்தி தரை­யி­றங்­கும். தமி­ழ­கத்­தின் திருச்சி அல்­லது மதுரை வானூர்தி நிலை­யத்­தி­லி­ருந்து புறப்­ப­டும் வானூர்­தியே முத­லா­வ­தாகத் தரை­யி­றங்­கும் என்று தெரி­ய­வ­ரு­கின்­றது. இதே­வேளை, இந்த வானூர்­திச் சேவை­யில் எழுந்­துள்ள தொழில்­நுட்ப பிரச்­சி­னை­க­ளைத் தீர்ப்­ப­தற்­காக, இலங்கை சிவில் வானூர்­தி­கள் திணைக்­க­ளத்­தின் அதி­கா­ரி­க­ளுக்­கும், இந்­திய அதி­கா­ரி­க­ளுக்­கும் இடை­யி­லான மிக முக்­கிய உயர் மட்­டச் சந்­திப்பு நாளை வியா­ழக் கிழமை கொழும்­பில் நடை­பெ­ற­வுள்­ளது. பலாலி வ…

  11. திருக்கோயில், விநாயகபுரத்தில் நேற்றிரவு 9.30 மணியளவில் இடம்பெற்ற சம்பவத்தின் போது ஒருவர் கொல்லப்பட்டதுடன் அவரது தாயார் காயமடைந்தார். கொல்லப்படடவர் இந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த கோகுலன் என அடையாளம் காணப்பட்டுள்ளது. காயமடைந்தவர் ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருக்கோயில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. http://www.tamilskynews.com/index.php?opti...0&Itemid=53

  12. தமிழர் குணங்கள் அன்றும் மாறவில்லை; இன்றும் மாறவில்லை [07 - February - 2008] [Font Size - A - A - A] * இரத்மலானை இந்துக்கல்லூரியின் முத்தமிழ் விழா அண்மையில் வெள்ளவத்தை இராமகிருஷ்ணமிஷன் மண்டபத்தில் நடைபெற்ற போது பிரதம விருந்தினராக கலந்து கொண்ட நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் ஆற்றிய உரை மீண்டும் உங்கள் கல்லூரி விழாவொன்றில் பங்குபற்றுவதில் மகிழ்ச்சி அடைகின்றேன். அதுவும் முத்தமிழ் விழா என்பதால் உங்கள் இயல், இசை, நாடகத் திறமைகளைக் காணும், இரசிக்கும் ஒரு வாய்ப்பைப் பெற்றுள்ளேன். எப்பொழுதுமே ஒரு காலகட்டத்தில் இயல், இசை, நாடக இலக்கியப் படைப்புகள் அக்கால கட்டத்தின் சமகால அரசியல், பொருளாதார, சமூக நிலைமைகளை, சிந்தனைகளை, எதிர்பார்ப்புகளை, வெளிக்கொண்டு வருவனவாக, சித…

  13. போர்முனைக் கேடயங்கள் [03 - August - 2007] -எஸ்.ராஜாராம்- இலங்கையில் சிறுவர்களைப் படையில் வலுக்கட்டாயமாகச் சேர்ப்பதாக விடுதலைப் புலிகள் மீது அவ்வப்போது புகார்கள் எழுதுவதுண்டு. ஆனால், உலகம் முழுவதும் இலட்சக்கணக்கான சிறுவர்கள் ஆயுதக் குழுக்களில் சேர்க்கப்பட்டு சண்டையில் ஈடுபடுத்தப்படுகின்றனர். ஆபிரிக்க நாடுகளில்தான் அதிகபட்சமாக சுமார் 2 இலட்சம் சிறுவர்கள் ஆயுதக் குழுக்களின் படைகளில் சேர்க்கப்பட்டுள்ளதாக ஐ.நா.வின் குழந்தைகளுக்கான அமைப்பான யுனிசெப் தெரிவிக்கிறது. புரூண்டி, கொங்கோ, ருவாண்டா, லைபீரியா,சோமாலியா, சூடான், உகண்டா உள்ளிட்ட நாடுகளில் செயல்படும் ஆயுதக் குழுக்கள் சிறுவர்களுக்கென தனிப்படைப் பிரிவையே உருவாக்கியுள்ளன. `18 வயது நிரம்பும்வரை போர்முனைக்க…

    • 1 reply
    • 2.2k views
  14. புலிகளின் பதிலடி: நாகர்கோவில், மணலாறு சிறிலங்கா காவலரண்கள் மீட்பு! [வியாழக்கிழமை, 18 மே 2006, 07:00 ஈழம்] [புதினம் நிருபர்] யாழ். நாகர்கோவில் பகுதியில் நேற்று முன்தினம் தாக்குதல் நடத்த முயற்சி செய்த சிறிலங்கா இராணுவத்திற்கு எதிராக விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியதில் சிறிலங்கா இராணுவத்தினரின் இரு முன்னரங்க காவலரண்கள் புலிகள் வசமாகியுள்ளன. தமது பதிலடி நடவடிக்கையின் போது இராணுவத்தின் முன்னணி காவலரண்கள் இரண்டையும் எரித்து நிர்மூலமாக்கி அழித்த விடுதலைப் புலிகள் அவற்றைக் கைப்பற்றியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாத சிறிலங்காப் படையினர் முன்னணிக் காவலரண்களிலிருந்து பின்வாங்கி ஓடியுள்ளனர். மீ…

    • 2 replies
    • 2.2k views
  15. இலங்கை தமிழர்களுக்காக இரண்டு முறை ஆட்சியையே பலி கொடுத்தவர்கள் நாங்கள்:கலைஞர் முதல்வர் கருணாநிதி இன்று கேள்வி பதில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில், ’’அரசுக்கு ஆபத்து வந்து விடக் கூடாது என்பதற்காகத்தான் இலங்கைத் தமிழர்கள் நலனை நீங்கள் கை கழுவி விட்டதாக டாக்டர் ராமதாஸ் அறிக்கை விட்டிருக்கிறாரே? தன்னுடைய மகனின் அமைச்சர் பதவி போய்விடக் கூடாது என்பதற்காக காங்கிரசோடு கூட்டணி என்று கடைசி வரை ஏமாற்றி வந்தது யார் என்பதை தமிழ்நாடு அறியும். இலங்கைத் தமிழர்களுக் காக இரண்டு முறை கழக ஆட்சியையே பலி கொடுத்தவர்கள் நாங்கள் என்பதையும் - நானும், பேராசிரியரும் எங்கள் சட்டப் பேரவை உறுப்பினர் பதவிகளையே ராஜினாமா செய்தோம் என்பதையும் தமிழ்நா…

  16. ஏறாவூர் நகரிலுள்ள மருந்தகம் ஒன்றில் ஒரு வகைப் போதை மாத்திரைகளை மட்டக்களப்புப் பிராந்திய உணவு மற்றும் மருந்துப்பொருள் பிரிவினர் நேற்று கைப்பற்றியுள்ளனர். அத்துடன், அம்மருந்தகத்தில் குறித்த மாத்திரைகளை விற்பனை செய்த ஒருவரும் கைதுசெய்துப்பட்டுள்ளார். குறித்த மருந்துக்கடையில் போதையூட்டும் மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து, பொலிஸார் திடீர்ச் சோதனையை மேற்கெண்டனர். இதன்போது, ஒவ்வொன்றும் 150 மில்லிகிராம் கொண்ட 18 மாத்திரைகளைக் பொலிசார் கைப்பற்றியுள்ளர். குறித்த மாத்திரைகள் இளவயதினருக்கு குறிப்பாக, பாடசாலை மாணவர்களுக்குப் போதையூட்டுவதற்காக சட்டவிரோதமாக விற்பனை செய்வதாக அறியப்படுகின்றது. இந்த மாத்திரைகள் போதை தரக்கூடியது என்றும் மேலும…

    • 11 replies
    • 2.2k views
  17. ஹஸ்பர் ஏ ஹலீம், ஏ.எம்.ஏ.பரீத் திருகோணமலை ஆத்திமோட்டை அரச தமிழ் கலவன் பாடசாலைக்கு, திருகோணமலை றோட்டரிக் கழகத்தால் ஸ்மார்ட் வகுப்பறை, நேற்று (03) ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த ஸ்மார்ட் வகுப்பறைக்குத் தேவையான தொடுகைத் திரை, மடிக் கணினிகள், இதரத் தேவையான உபகரணங்களும் கையளிக்கப்பட்டன. இதன்மூலம், பாடசாலை மாணவ, மாணவிகளின் பாடசாலை வரவை அதிகரிக்கவும், நவீன முறையில் கற்றல் செயல்பாடுகளில் ஈடுபடவும் வெளியூருக்குக் கல்வி பயிலச்செல்லும் மாணவர்களை உள்ளூரில் கல்வி பயில்வதற்கும் ஊக்கமளிக்கும். http://www.tamilmirror.lk/திருகோணமலை/ஸமரட-வகபபற/75-246417

    • 16 replies
    • 2.2k views
  18. தியாகி லெப். கேணல் திலீபனின் நினைவுகள் தாங்கி, தாயக உறவுகளுக்காய், செப்டெம்பர் மாதம் 26ம் திகதி மாலை 4 மணிக்கு ஆரம்பமான தமிழ் இளையோரின் உண்ணா நோன்பு 30மணித்தியாலங்கள் கழித்து சனி இரவு 10 மணிக்கு வெற்றியாகவும், மிகவும் உணர்ச்சிகரமாகவும் முடிவுற்றது. வெள்ளிக்கிழமை மாலை தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களது திருவுருவப் படத்திற்கு மலர்வணக்கம் செலுத்தி, அவரது நினைவுகள் தாங்கிய ஒளித்தடம் ஓளிபரப்பப்பட்டது. அதனைத்தொடர்ந்து உண்ணா நோன்பிருந்த இளையவர்கள், மற்றும் பெரியவர்கள் தங்களது உணர்வுகளைப் பரிமாறிக்கொண்டனர். பல இளையவர்கள் பேசும் பொழுது தாங்கள் இந்த 30 மணித்தியாலங்கள் செய்வது ஒரு பெரியவிடயமல்ல. திலீபன் அண்ணாவின் தியாகத்தினோடு ஒப்பிடும் போது இதெல்லாம் ஒரு பொருட்டல்ல …

  19. உறவு என்று சொல்லிக் கொள்ளவோ உறவினர் என்றோ இவனுக்கு யாருமேயில்லை. கழுத்துக்குக் கீழ் உணர்வற்று உயிரோடு வாழும் ஒன்றுக்கும் பயனில்லாதவன் தானெனத் தன்னையே நொந்துகொள்ளும் ஒரு முன்னாள் போராளி இவன். வீட்டின் ஒற்றைப்பிள்ளை அம்மாவினதும் அப்பாவினதும் கனவுகளின் இராசகுமாரன் அவர்களது நம்பிக்கையின் அவர்களது வாழ்வின் விடிவெள்ளியென எத்தனையோ அவர்களது ஆசையின் குழந்தையானவன். இன்று தான் இருக்கும் இடத்தை தனது நிலமையை அவர்களுக்கே சொல்லாமல் வைத்திருக்கிறான். வயதான அம்மாவும் அப்பாவும் இவனைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.தன்னை இந்த நிலையில் பார்த்து அவர்கள் துயரமுறுவதையோ கண்ணீர் விடுவதையோ விரும்பாத இவன் தனக்குள் தினமும் அழுவதை யாருக்கும் வெளிப்படுத்தாது தனக்குள் குமுறிக்கொண்டிருக்கிறான…

    • 24 replies
    • 2.2k views
  20. http://www.channel4.com/news/sri-lanka-war-crimes-is-srebrenica-moment

  21. வியாழக்கிழமை, மார்ச் 31, 2011 http://www.eelanatham.net/story/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D வடமராட்சி கிழகு சுண்டிகுளத்தில் நான்கு கடற்படையினர் காணாமல் போயுள்ளனர். இவர்கள் முலைத்தீவில் இருந்து வினியோக நடவடிக்கைக்காக சுண்டுக்குளம் கடற்படை முகாமிற்கு சென்று கொண்டிருந்த வேளை காணாமல் போயுள்ளனராம். இவர்கள் சென்ற படகு, ஆயுதங்கள் உட்பட எவையும் காண…

  22. மூன்று ஆண்டுகளில் 785 மில்லியன் ரூபாவை விமானப் பயணங்களுக்காகச் செலவிட்ட மகிந்தJUL 19, 2015 | 3:45by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச கடந்த மூன்று ஆண்டுகளில் வெளிநாடுகளுக்கு மேற்கொண்ட பயணத்துக்காக, சிறிலங்கன் எயர்லைன்ஸ் விமானங்களை 785 மில்லியன் ரூபாவுக்கு வாடகைக்கு அமர்த்தியுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தெரிவித்துள்ளது. 2012ஆம் ஆண்டு தொடக்கம், 2014ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில், சிறிலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்தின், விமானங்களை 90 பயணங்களுக்குப் பயன்படுத்தியுள்ளார் மகிந்த ராஜபக்ச. இதற்கான கட்டணம் 785,079,185 ரூபாவாகும். மகிந்த ராஜபக்ச, சிறிலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்தின் ஒன்று அல்லது இரண்டு எயர்பஸ் ஏ-340 விமானங்களை…

  23. ஞாயிற்றுக்கிழமை, 18, ஜூலை 2010 (18:4 IST) ராஜீவ்காந்தி சொன்னதை கேட்டிருந்தால் பிரபாகரன் முடிசூடா மன்னனாக இருந்திருப்பார்: ப.சிதம்பரம் பரபரப்பு பேச்சு பெருந்தலைவர் காமராஜரின் 108-வது பிறந்த நாள் விழா மற்றும் காங்கிரஸ் கட்சியின் 125-வது ஆண்டு விழா பொதுக்கூட்டம் விருதுநகர் தேசபந்து திடலில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.வி.தங்கபாலு தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய அமைச்சர் EVKS இளங்கோவன் முன்னிலை வகித்தார். மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய போது இலங்கை பிரச்சனை பற்றி தெரிவித்தார். அவர், ’’ஒரு நாடு முன்னேற வேண்டுமென்றால் அந்த நாட்டில் கலவரமோ, வன்முறையோ இருக்கக் க…

  24. “இலங்கை வேடுவர்களுக்கு 5 இந்திய பழக்குடியினருடன் நெருங்கிய மரபணு தொடர்பு – ஆய்வில் தகவல்” இலங்கையின் ஆதிக்குடிகள் என நம்பப்படும் வேடுவ இன மக்கள், ஐந்து இந்திய பழங்குடி இன மக்களுடன் நெருங்கிய மரபணு பிணைப்புகளை கொண்டுள்ளதாக ஒரு புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது . இவர்கள் ஒடிசாவில் உள்ள சந்தால் மற்றும் ஜுவாங் பழங்குடியினருடனும், நெருங்கிய தொடர்பினை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாட்டில் உள்ள இருளர், பணியா மற்றும் பள்ளர் போன்ற திராவிட மொழி பேசும் பழங்குடியினருடனும் இலங்கையின் வேடுவர்கள் வலுவான மரபணு ஒற்றுமையைப் பகிர்ந்து கொள்வதாக இந்திய மற்றும் இலங்கை ஆய்வாளர்கள் குழுவொன்று கண்டறிந்துள்ளது. மைட்டோகாண்ட்ரியன் என்ற அற…

  25. தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்படையினரால் அண்மையில் திருகோணமலை துறைமுகப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட வான் குண்டுத் தாக்குதல்கள் நிராயுதபாணிகளாகச் சென்ற படையினரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டதாகப் புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நிராயுதபாணிகளாகச் செல்லும் இராணுவப் படையினரை ஏற்றிச் செல்லும் ஜெட்லைனர் என்ற கப்பலை இலக்கு வைத்தே இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக சுட்டிக் காட்டப்படுகிறது. விடுமுறைக் காலத்தை முடித்து மீண்டும் யாழ்ப்பாணப் பிரதேசத்தில் கடமையில் ஈடுபடச் செல்லவிருந்த படையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இலகுரக விமானங்கள் பற்றிய ராடர் தகவல்கள் வழங்கப்பட்ட இரண்டு மூன்று நிமிடங்களில் புலிகள் இந்தத் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.