Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வடக்கில் பொதுமக்கள் விவகாரங்களில் இராணுவத்தின் தலையீடுகளை ஏற்க முடியாது! - பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் ஹியூகோ ஸ்வாயார். [sunday, 2014-02-16 09:00:12] இலங்கையின் சிவில் மற்றும் அரசியல்உரிமைகள் விவகாரம் மற்றும் காணிப் பிரச்சினைகள் குறித்து கண்காணிக்கப்படும் என்று பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் ஹியூகோ ஸ்வாயார் தெரிவித்துள்ளார். பிரச்சினைகளுக்கு நீண்ட கால அடிப்படையில் அரசியல் தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்க இலங்கை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விடயங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட உள்ளது. வடக்கில் மாகாணசபை தேர்தல்கள் நடத்தப்பட்டமை வரவேற்கப்பட வேண்டியது. அதேவேளை,வடக்கில் பொதுமக்கள் விவகாரங்களில் இராணுவத்தின் தலையீடுகள் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல.…

  2. உரிமைக்காக போராடுகின்றவர்களை... சுட்டுக் கொல்வதே இந்த அரசாங்கத்தின் நோக்கமாகும் – இராதாகிருஷ்ணன் ரம்புக்கனையில் மக்களுக்காக குரல் கொடுத்த மக்களுக்காக போராடிய மக்களின் உரிமைகளுக்காக களத்தில் இறங்கிய இளைஞர்களை சுட்டுக்கொன்ற அரசாங்கத்தின் செயற்பாடுகளை வன்மையாக கண்டிப்பதோடு, அந்த குடும்பத்திற்கு மலையக மக்கள் சார்பாக ஆழந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ரம்புக்கனையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் வே.இராதாகிருஷ்ணனின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள விசேட அறிக்கைய…

  3. புதிய பயணத்திற்காக நாம் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் நூற்றுக்கு நூறு வீத ஆதரவு : சம்பந்தன் புதிய அரசியலமைப்பை உருவாக்கி இனங்களுக்கிடையில் ஒற்றுமையை ஏற்படுத்தும் புதிய பயணத்தை ஜனாதிபதியும் பிரதமரும் ஆரம்பித்துள்ளனர். அவர்களுக்கு நாம் நூற்றுக்கு நூறு வீதம் ஆதரவு வழங்குவதுடன் அதில் எவ்வி சந்தேகமுமில்லையென எதிர்க் கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார். ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் தலைமையில் தேசிய தீபாவளி விழா இன்று அலரிமாளிகையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே எதிர்க் கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் மேற்கண்டவாறு த…

  4. உறவுகளே எமது புலிகளின்குரல் face book தொடர்பாடல் இணையத்தை அளிப்பதற்கு முயட்சிகள் நடக்கிறது உறவுகளே உங்களால் முடிந்த சிறிய உதவியை செய்யவும் .எமது இந்த தளத்திற்கு சாதகமாக face book report this என்ற பகுதியை கிளிக் செய்து எமக்கு சார்பான ,அல்லது உண்மையான தகவல்களை தெரிவிக்கவும் , இன்று எமக்கு சார்பாக ,தமிழீழ மக்களுக்கு சார்பாக உலகம் பூராவும் கேட்க கூடிய ஒரே வானொலி இது. எதற்கு உங்களால் முடிந்த உதவியை உடனடியாக செய்யவும் . பல விசமிகளின் வதந்தியை , அதே வதந்தியால் முறையடிப்போம் . அவசரமாக தொடர்பு கொள்ளவும் நன்றி புலிகளின்குரல் நிறுவனம் சார்ப்பாக 08.05.2010 info@pulikalinkural.com or votnetwork@gmail.com

  5. 500 மில்லியன் ரூபா நஷ்டஈடு கோரி ஞானசார தேரர் மீது அமைச்சர் ரிஷாத் தொடுத்திருந்த வழக்கை ஒரு வருடத்திற்குப் பின்னர் கடந்த செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு அழைத்திருந்தார்கள். இந்த வழக்கு சம்பந்தப்பட்ட ஆவணங்கள் மற்றும் சீ.டி ஆகியவற்றை ஏற்கனவே அமைச்சர் தரப்பு நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்த நிலையில். இது தொடர்பில் அமைச்சர் ரிஷாத் அவரது சட்டத்தரணிகளுடன் கலந்தாலோசித்து விட்டு குறித்த தினம் நீதிமன்றத்துக்கு சென்றுள்ள போது, அந்த வழக்கு தொடர்பாக அமைச்சர் தரப்பு சமர்ப்பித்திருந்த ஆவணங்கள் காணாமல் போய்விட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே இந்த வழக்கு ஒரு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டிருந்த அதேவேளை ஞானசார தேரருக்கு அழைப்பாணை அனுப்பாமல், மனுதாரர் ஆகிய அமைச்சர் ரிஷ…

    • 0 replies
    • 513 views
  6. ‘இது, மட்டுமே... மிஞ்சியுள்ளது’ நாடாளுமன்ற வளாகத்தில்... "உள்ளாடைப்" போராட்டம்! ‘இதுமட்டுமே மிஞ்சியுள்ளது’ எனக் கூறி ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக உள்ளாடைப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ள ‘ஹொரா கோ கம’ அருகே ஆர்ப்பாட்டக்காரர்கள் குழு இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். ‘இதுமட்டுமே மிஞ்சியுள்ளது’ என்ற கோஷங்களோடும் பதாதைகளோடும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. குறித்த பகுதியில் ஆண்கள், பெண்களது உள்ளாடைகள்... தொங்கவிடப்பட்டு, மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2022/1280464

    • 17 replies
    • 1.3k views
  7. காலச் சிறையெடுப்பின் கட்டணைக்குள் அடங்காது முப்பத்தாறு ஆண்டுகளாய் முடிவற்று ஓடிய - தமிழினத்தின் வரலாற்றுப் பெருநதியே! வீரத் திருநிதியே! உனக்கு எனது நன்றிகளும் வீரவணக்கங்களும்!

  8. இலங்கை நிலைமைகள் குறித்து சீனாவுக்குத் திருப்தியாம்! – தூதுவர் வூ ஜியான்வோ கூறுகிறார். [sunday, 2014-03-16 07:43:55] இலங்கையின் நிலைமைகள் திருப்திகரமானதாக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது. இலங்கையின் எல்லா பகுதிகளிலும் பாரியளவில் அபிவிருத்தி ஏற்பட்டுள்ளமை வெளிப்படையாக தெரிகிறது என்று சீனத் தூதுவர் வூ ஜியான்வோ தெரிவித்துள்ளார். தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்ட ஆரம்ப நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.“கொழும்பை மட்டும் மையப்படுத்தி அபிவிருத்தி மேற்கொள்ளப்படவில்லை.பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்டதன் பின்னர் பல்வேறு தேவைகள் பூர்த்தி செய்யப்படுள்ளன. இலங்கை சிறந்த வேகத்தில் முன்னேற்றமடைந்து செல்கிறது. தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் ஊடாக …

  9. 5 மணி நேர மின்வெட்டுக்கு... பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, அனுமதி! நாடு முழுவதும் 5 மணி நேர மின்வெட்டுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று தெரிவித்துள்ளது. பகலில் மூன்று மணித்தியாலங்கள் 20 நிமிடங்களும் இரவில்1மணித்தியாலமும் 40 நிமிடங்களும் மின்வெட்டு நீடிக்கும் என அதன் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்தார். அதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,LP,Q,R,S,T,U,V,W இல் காலை 8.00 மணி முதல் இரவு 11.30 மணி வரை ஐந்து மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. M,N,O,X,Y,Z வலயங்களுக்கு காலை 5.00 மணி முதல் 8.20 மணி வரையிலும், CC வலயத்திற்கு காலை 6.00 மணி முதல் 9.20 மணி வரையிலும் மூன்று மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்ப…

  10. அதி­காரம் இல்­லாத பாரா­ளு­மன்­றத்தை குண்­டு­வைத்து தகர்ப்­பதே மேலா­னது விமல் வீர­வன்­சவின் கட்சி மீண்டும் வலி­யு­றுத்­தி­யது (ஆர்.யசி) பிள­வு­ப­டாத இலங்­கையை உரு­வாக்­கு­வதே எமது பிர­தான நோக்­க­மாகும். ஆகவே, புதிய அர­சியல் அமைப்பை தோற்­க­டிப்­ப­தையே இலக்­காக கொண்டு செயற்­பட்டு வரு­கின்றோம் என்று தேசிய சுதந்­திர முன்­னணி தெரி­வித்­தது. அதி­காரம் இல்­லாத பாரா­ளு­மன்றம் இருப்­பதை விடவும் குண்­டு­ வைத்து தகர்ப்­பதே மேலா­னது. இதுவே கட்­சியின் நிலைப்­பாடு எனவும் அக்­கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஜயந்த சம­ர­வீர தெரி­வித்தார். தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் செய்­தி­யாளர் சந்­திப்பு நேற்று கட்சி அலு­வ­ல­கத்தில் இடம…

  11. தமிழ்க் கூட்­ட­மைப்­புக்குள் பிளவு : தமி­ழ­ர­சுக்­கட்­சி­யுடன் இணைந்து பய­ணிக்க முடி­யாது என்­கி­றது ஈ.பி.ஆர்.எல்.எப். (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பினுள் மற்­று­மொரு பிளவு ஏற்­பட்­டுள்­ளமை பகி­ரங்­க­மா­கி­யுள்­ளது. தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பிர­தான கட்­சி­யாக செயற்­பட்டு வரும் இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்­சி­யா­னது ஏதேச்­ச­திகாரமாக செயற்­பட்டு வரு­கின்ற நிலையில் அக்­கட்­சி­யுடன் தொடர்ந்தும் இணைந்து பய­ணிக்க முடி­யாத நிலைமை ஏற்­பட்­டுள்­ள­தாக கூட்­ட­மைப்பின் பங்­கா­ளிக்­கட்­சி­களில் ஒன்­றான ஈழ­மக்கள் புரட்­சி­கர முன்­னணி அறி­வித்­துள்­ளது. 2001 ஆம் ஆண்டு பாரா­ளு­மன்றத் தேர்­த­லுக்கு முன…

  12. பொருளாதார நெருக்கடி குறித்து, சர்வதேச நாடுகளுடன் பேச்சு! நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலைவரம் குறித்து சர்வதேச நாடுகளுடன் பேச்சுக்களை ஆரம்பித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அதன்படி சர்வதேச நாடுகள் சாதகமான முறையில் பதிலளித்திருக்கின்றன என்றும் குறிப்பாக இந்தியாவே துரிதமாக உதவிகளை வழங்கியது என்றும் குறிப்பிட்டுள்ளார். அவர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற நிதியுதவியே நாடு தொடர்ந்து இயங்குவதற்கு உறுதிசெய்தது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இதேவேளை அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடு, வெளிநாட்டு நாணயப் பற்றாக்குறை, ஆர்ப்…

  13. இன்று முல்லைத்தீவுக்கு செல்கிறார் கோத்தாபாய! – 100 ஏக்கர் காணியை விடுவிப்பாராம். [Thursday, 2014-04-03 07:49:09] முல்லைத்தீவு, கேப்பாபிலவு பிரதேசத்தில் மீள்குடியேறிய மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட 100 வீடுகளை அதன் உரிமையாளர்களிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெறவுள்ளது. அத்துடன், குறித்த வீடுகளுக்கு அண்மித்த பிரதேசத்தில் விமானப்படை முகாமுக்கு உட்பட்டிருந்த 100 ஏக்கர் விவசாய நிலம், பொதுமக்களின் விவசாய நடவடிக்கைகளுக்காக விடுவிக்கப்படவுள்ளது. முல்லைத்தீவுக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ள பாதுகாப்பு செயலாளர், மேற்படி வீடுகள் மற்றும் காணியை அதன் உரிமையாளர்களிடம் கையளிப்பதோடு இராணுவத்தினரால் புதுப்பிக்கப்பட்ட வீடுகள் சிலவற்றையும் …

  14. கூட்டமைப்பில் இருந்து விலகுகிறார் ஆனந்தன் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகி சுதந்திரமாகச் செயற்பாடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசியலமைப்பு பேரவையில், இடைக்கால அறிக்கை தொடர்பாக கருத்து வெளியிடுவதற்குத் தமக்கு வாய்ப்பளிக்கப்படாததை அடுத்தே, அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக நம்பத் தகுந்த வட்டராங்கள் தெரிவிக்கின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில், தெரிவு செய்யப்பட்ட ஈபிஆர்எல்எவ் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினரான சிவசக்தி அனந்தன், அரசியலமைப்பு பேரவையில், தமக்கு உரையாற்ற சந்தர்ப்பம் அளிக்குமாறு பலமுறை சபாநாயகரிடம் கோரியிருந்தார். எனினும், எதிர்க்கட்சித் தலைவர் இரா…

  15. வடக்கு மக்களுக்கு இந்தியாவிடம் இருந்து உதவிகள்! இலங்கையின் வடக்கு மாகாணத்திற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சிறுபோக செய்கைக்கு தேவையான உர வகைகள் போன்றவற்றை வழங்க இந்தியா முன்வந்துள்ளது. இவற்றை காங்கேசன்துறை துறைமுகத்தின் ஊடாக எடுத்து வருவது தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெயசங்கருடன் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடியுள்ளார். தொலைபேசி ஊடாக நேற்று இடம்பெற்ற, இரண்டு நாட்டு அமைச்சர்களுக்கும் இடையிலான கலந்துரையாடலில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட இந்திய வெளியுறவு அமைச்சர், கடற்றொழில் அமைச்சரின் குறித்த முயற்சிகளுக்கு இந்திய அரசாங்கம் பூரண …

    • 9 replies
    • 503 views
  16. Started by Nellaiyan,

    The US government has accepted a petition filed by an American trade union requesting a review of worker rights in Sri Lanka. The move also means a review of the US GSP benefits for Sri Lanka, the US Embassy in Colombo said. In 2008, as part of the annual review process, the American Federation of Labor and Congress of Industrial Organizations (AFL-CIO), an American trade union, filed a petition with the US Government requesting a review of worker rights in Sri Lanka. The AFL-CIO resubmitted an updated petition last year. Any person may file a request to review the designation of any beneficiary country with respect to any of the designation criteria The US …

    • 1 reply
    • 1.3k views
  17. ‘மாவீரர் தின நிகழ்வுகளில் கட்சிகளுக்கு அனுமதியில்லை’ சண்முகம் தவசீலன் “மாவீரர் தின நிகழ்வுகளில் அரசியல் கட்சியாக நுழைந்து கலந்துகொள்வதற்கு எவருக்கும் அனுமதி வழங்கப்பட மாட்டாது” என, மாவீரர் தினப் பணிக்குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பில், ஊடகங்களுக்கு இன்று (16) அக்குழு அனுப்பிவைத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில், மாவீரர் தின நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற ஏற்பாடாகியுள்ளன. இவற்றில், அரசியல் கட்சியாக நுழைந்துகொள்ள எவருக்கும் அனுமதி வழங்கப்படமாட்டாது. சாதாரண மக்களாக வரலாம். அவர்களின் பாதுகாப்பு உறுப்பினர்கள் கூட ஆயுதங்களுடன் இந்த இடத்துக்கு…

    • 4 replies
    • 822 views
  18. அமெரிக்காவில் கோடைகால விடுமுறைகளில் வருட வருடம் தமிழ் விழா நடைபெற்று வருகிறது. இதில் தமிழகத்தில் இருந்து திரைப்படக் கலைஞர்கள், தமிழ் அறிஞர்கள் உட்பட பலர் கலந்து கொள்வார்கள். இந்நிகழ்வு அண்மையில் நடைபெற்றது. இதில் கவியரங்கம் என்ற நிகழ்ச்சியில் கவிஞர் தாமரை தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பல தமிழகத்துக் கலைஞர்கள் கவிதைகள் வழங்கினார்கள். ஈழத்து இணுவில் மண்ணில் பிறந்து அமெரிக்காவில் வாழும் கவிஞர் பாஸ்கரன் வழங்கிய உணர்ச்சிக் கவிதையைக் பின்வரும் இணைப்பில் 15:46 நிமிடத்தின் பின்பு கேட்கவும். இதன் பிறகு உரையாற்றிய கவிஞர் தாமரையின் உரையில் " ஈழம் என்று சொல்லும் போது வீரம் வருகிறது, தமிழகம் என்று சொல்லும் போது தயக்கம் வருகிறது " என்று சொல்கிறார். internet explorerவேலை செய்ய…

  19. இலங்கைக்கு அனுப்பப்படும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்படும் விசாக்கள் தொடர்பில் கால எல்லையேதும் விதிக்கப்பட்டிருப்பதாக தமக்கு தெரியாதென வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் சங்கம் இன்று தெரிவித்துள்ளது. கொழும்பிலுள்ள பி.பி.சி ஊடகவியலாளர்களான சார்ல்ஸ் ஹவிலன்டனுக்கு ஒரு வருட விசா நீடிக்க மறுக்கப்பட்டதாக செய்தி வந்ததையடுத்து வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் சங்கம் இவ்வாறு கூறியுள்ளது. வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் சங்கம் விடுத்துள்ள முழு அறிக்கை இலங்கைக்கு தொழில் நிமித்தம் அனுப்பப்படும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்படும் விசாக்கள் மீது எவ்வாறான கால எல்லையும் இருப்பதாக வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் சங்கம் அறியவில்லை. ஆயினும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்படும் விச…

  20. (Dr. Hasan Basree Teaching Hospital Anuradhapura) இலங்கை நாடு பல்லின,பல்மத மக்கள் வாழும் நாடு. பெரும்பான்மைச் சிங்களவர், இலங்கை + இந்திய தமிழர்கள், முஸ்லிம்கள் பறங்கியர் என பலவின மக்கள் வாழும் தேசம். மொழிரீதியாக பார்க்கையில் இலங்கையில் இரு மொழிகளே பிரதானம். சிங்களம் + தமிழ். வடகிழக்கு மலையக தமிழர்களும் சரி, இலங்கையில் எப்பாகத்தில் வாழும் பெரும்பாலான முஸ்லிம்களும் சரி தமிழையே தாய்மொழியாக கொண்டுள்ளனர். ஒரு இனமானது மொழியை அடிப்படையாகக் கொண்ட பூர்வீக கலாசார பண்புகளைக் கொண்ட படியினால் இலங்கை வாழ் முஸ்லிம்களும் கூட தமிழர்களே. தமிழினத்தைச் சேர்ந்தவர்களே என்ற ஒரு வாதம் நிலவி வருகிறது தமிழ் அரசியற் தலைவர்கள் மத்தியில். வடகிழக்கில் பெரும்பான்மையாக வாழும் நாட்டின் இரு சிறுபான்மை …

  21. கொழும்பு மா நகரத்தில் 16 வருடங்களுக்கு பின்னர் ஆடிவேல்விழா ஜனாதிபதி மாளிகை வாயிலினூடாக கொண்டாடப்பட்டுள்ளது. தமிழர்களை பலியெடுத்த மஹிந்தவிற்கு ஆசீர்வாதம் கொடுத்து விட்டு முருகப்பெருமான் பலத்த பாதுகாப்புடன் வீதியுலா வந்தார். சிறிகதிர்காம வேலாயுத சுவாமிகள் ஆலயத்தில் இருந்து யோர்க் வீதியூடாக சென்ற முருகப்பஎருமாள் மஹிந்தவிற்கும் பாரியாருக்கும் ஆசீர்வாதம் வழங்கி விட்டு சுற்றுலா முடித்து வீடு திரும்பினாராம்.

  22. எரிபொருள் நிரப்பு நிலையங்களிற்கு அருகில் ஏற்படும் குழப்பங்களை கட்டுப்படுத்த ஆகக்குறைந்த பலத்தை பயன்படுத்த உத்தரவு எரிபொருள் நெருக்கடி காரணமாக எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் ஏற்படும் குழப்பநிலையை கட்டுப்படுத்த ஆகக்குறைந்தளவு பலத்தை பயன்படுத்துமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு பொலிஸாரிற்கு அறிவுறுத்தியுள்ளது. எரிபொருள் நெருக்கடி காரணமாக எரிபொருள் நிலையங்களில் இடம்பெறும் ஆர்ப்பாட்டங்கள் எதிர்ப்புகள் போன்றவற்றை கட்டுப்படுத்துவதற்கே ஆகக்குறைந்தளவு பலத்தை பயன்படுத்துமாறு அமைச்சு உத்தரவிட்டுள்ளது. ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்ற பகுதிகளில் சட்டமொழுங்கை பேணுவதற்காக இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். இவ்வாறான நிலைமையை கட்டுப்…

  23. இடம்பெயர் மக்கள் விவகாரத்தில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளது – TNA இடம்பெயர் மக்கள் விவகாரத்தில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. இடம்பெயர் மக்களை மீள் குடியேற்றும் நடவடிக்கைகளை அரசாங்கம் உரிய முறையில் மேற்கொள்ளத் தவறியுள்ளதாக கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. மக்கள் தமது சொந்த இடங்களில் மீள குடியேறுவதற்கான உரிமை சில பிரதேசங்களில் மறுக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. இடம்பெயர் மக்களின் வீடுகளில் இராணுவத்தினர் தங்கியிருப்பதாகவும், சில பிரதேசங்கள் இராணுவமயப்படுத்தப்பட்டு வருவதாகவும் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. இடம்பெயர் …

  24. தேச விடுதலைக்காக பாடுபட்ட தேசிய வீரர் யார்? பிரபாகரனின் பெயரை எழுதிய தரம் ஐந்து மாணவன் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சியில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் ஐந்தாம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவன் ஒருவன் மூன்றாம் தவணைப் பரீட்சை வினாத்தாள் ஒன்றில் தேச விடுதலைக்காக பாடுபட்ட தேசிய வீரர் யார்? என்ற கேள்விக்கு புலிகளின் தலைவர் பிரபாகரனின் பெயரை எழுதியிருக்கிறார். கிளிநொச்சியில் உள்ள மற்றுமொரு பாடசாலையில் இவ்வருடம் நடைபெற்ற முதலாம் தவணை குடியியல் பரீட்சையில் ஆரம்ப காலத்தில் உள்நாட்டு பிரச்சினைகள் காரணமாக ஏற்பட்ட பிரச்சினை என்ன என்ற கேள்விக்கு எல்லோரும் பௌத்த மதத்திற்கு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.