ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142803 topics in this forum
-
Published By: DIGITAL DESK 2 11 FEB, 2025 | 02:21 PM சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை பிரதமர் அலுவலகத்தில் வைத்து மரியாதை நிமித்தமாக சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இலங்கையின் வரிக் கொள்கை, வரி வருவாயை திறம்பட நிர்வகித்தல் மற்றும் பொதுத்துறை செயல்திறனை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் உள்ளிட்ட முக்கிய பொருளாதார விடயங்கள் குறித்து இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டது. பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் நிலையான வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கான கொள்கை முயற்சிகளை வலியுறுத்தி, அரசாங்கத்தின் எதிர்கால வளர்ச்சி, நிகழ்ச்சி நிரலையும் பிரதமர் இதன்பே…
-
- 1 reply
- 284 views
- 1 follower
-
-
பொலிஸ் சோதனைச் சாவடியில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார். வவுனியா, துட்டுவௌ பொலிஸ் சோதனைச் சாவடியில் நேற்றிரவு (ஏப்ரல் 24) 7.30 அளவில் மின்னல் தாக்கியுள்ளதாகவும், சம்பவத்தில் காயமடைந்த மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தர் அனுரதபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தற்போது நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையின் காரணமாக மின்னல் தாக்கி பலர் பலியாகியுள்ளனர். http://isoorya.blogspot.com/
-
- 5 replies
- 1.3k views
-
-
மணலாறு சிறிலங்காப் படை நிலைகள் மீது நேற்று தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய செறிவான எறிகணை வீச்சுத் தாக்குதலில் 25 படையினர் காயமடைந்துள்ளனர் என்று சிறிலங்காப் படைத்தரப்பு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 743 views
-
-
கடந்த வாரம் குருதிஸ்தானில் நடைபெற்ற ‘வீவா’ உதைபந்தாட்டப் போட்டியில் தமிழீழத்தின் சார்பாகக் கலந்துகொண்ட தமிழீழ உதைபந்தாட்ட அணிக்கு கனடா, ரொறன்ரோ, பியர்சன் சர்வதேச விமானநிலையத்தில் வரவேற்பளிக்கப்பட்டது. உலகளாவிய தமிழ் இளையேர் அவையின் ஏற்பாட்டில், சர்வதேச அரங்கில் இடம்பெறும் இந்த காற்பந்தாட்ட போட்டியான வீவா உலகச் சுற்றுக்கிண்ணப் போட்டியில் தமிழீழ அணியும் பங்கு பற்றியிருந்தது. குருதிஸ்தானில் (வட ஈராக்) இடம்பெற்ற இந்த உலகக்கிண்ணப் போட்டியில், தமிழீழம் அணி சார்பாக கனடா, சுவிற்சர்லாந்து, மற்றும் பிரித்தானியாவில் வாழும் ஈழத்தமிழ் விளையாட்டு வீரர்கள் விளையாடி இருந்தனர். ஐ.நா. நாடுகள் சபையினால் அங்கீகரிக்கப்பட்ட நாடுகளுக்கிடையே ’ஃபீஃபா’ (FIFA) அமைப்பினால் நடத்தப்படும் உதைபந்த…
-
- 0 replies
- 733 views
-
-
இம்முறை வெளிவந்த உயர்தர பரீட்சையின் பெறுபேறுகளுக்கு பின்னால் யார் இந்த கீர்த்திகா? என்று அனைவரும் தேடும் அளவிற்கு மிகவும் பிரபலமாகிவிட்ட இந்த கீர்த்திகாவை பற்றி நாமும் தேடுதல் வேட்டையை ஆரம்பித்தோம். மட்டக்களப்பு மாவட்டத்தின் கதிரவெளியில் புதுார் என்ற ஓர் சிறிய கிராமமே இவளது வசிப்பிடம். இந்த கிராமமும் இந்த கிராமத்தை சூழவுள்ள ஏனைய கிராமங்களும் வறுமையின் பிடியில் சிக்கித்தவிக்கும் கிராமங்களாகும். மேலும், இங்கு வசிப்பவர்கள் அனைவரும் யுத்தத்தின் கோரப்பிடியில் சிக்கியவர்களும், சுனாமியின் கோரதாண்டவத்திற்கு முகம்கொடுத்து அனைத்தையும் இழந்த மக்களுமே இங்கு வசித்து வரும் நிலையில், கீர்த்திகாவின் குடுபம்பமும் தந்தையை இழந்து ஆண் துணையின்றி ஓர் விதவைப் பெண்ணின் வ…
-
- 0 replies
- 435 views
-
-
கிழக்கு மாகாணத்தில் உள்ள பிரபலமான முஸ்லிம் அரசியல்வாதிகளைக் கொண்ட அரசியல் கூட்டணியொன்று உருவாகவுள்ளது. அதற்கான பேச்சுக்கள் நடந்துவருகின்றன. மட்டக்களப்பு ,அம்பாறை ,திருகோணமலை மாவட்டங்களை சார்ந்த இப்போதைய பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ,முன்னாள் இராஜாங்க அமைச்சர்மார் இருவர் இந்த கூட்டணியில் இணையவுள்ளனர். எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் இந்த அரசியல் கூட்டணி தனித்து போட்டியிடவுள்ளது.இந்தக் கூட்டணி நாடளாவிய ரீதியில் போட்டியிடவும் ஆலோசனை நடத்தி வருகிறது. தகவல் : சிவா ராமசாமி https://www.madawalaenews.com/2019/11/blog-post_785.html
-
- 1 reply
- 468 views
-
-
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும்; தேர்தல் குறித்து கிழக்கு மக்களின் நிலைப்பாட்டை அறிந்து கொள்ளும் வகையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள் அரசாங்கத்தை குழப்பமடையச் செய்துள்ளதாகத் தெரியவருகிறது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால் ஆய்வு பணிகளுக்காக ஆறு குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டதாகத் தெரியவருகிறது. கிழக்கில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் நிறைவடைந்தவுடன் 3 குழுக்கள் ஆய்வுகளை மேற்கொண்டதாகவும், மற்றைய 3 குழுக்கள் கடந்த வாரம் ஆய்வுகளை மேற்கொண்டதாகவும் தெரியவருகிறது. இந்த ஆய்வு முடிவுகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் இரகசியமாக கையளிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. மேலதிக விபரங்களுக்கு.............................. http://isoorya.blogspot.co…
-
- 4 replies
- 1.5k views
-
-
[size=3][size=4](ஆசிரியர் தலையங்கம் 18.06.2012)பலம் வாய்ந்த மிகச் சிறிய எண்ணிக்கையினரால் அவர்களுடைய ஏகபோக நன்மைக்காக நடத்தப்படும் அரசாட்சியை ஒலிகார்க்கி (Oligarchy) என்று வகைப்படுதுகிறார்கள். சிறு தொகையினரால் ஆளப்படும் நாட்டையும் இப்படித் தான் அழைப்பார்கள்.[/size] [size=4]இலங்கையில் ஒலிகார்க்கி ஆட்சி முறை நிலவுகிறது. ஒரு தாய் வயிற்றில் பிறந்த நான்கு சகோதரர்கள் பாராளுமன்றச் சபாநாயகர், ஜனாதிபதி, பாதுகாப்புச் செயலர், பொருளாதார மேம்பாட்டு அமைச்சர் என்ற நான்கு பொறுப்புவாய்ந்த பதவிகள் வகிக்கிறார்கள்.[/size] [size=4]நடேசன் என்ற தமிழ் பேசாத கொழும்புத் தமிழரைத் திருமணம் செய்த நிருபமா ராஜபக்ச என்ற இதே குடும்பத்தில் பிறந்த பெண் அமைச்சரவையில் பதவி வகிக்கிறார். நாட்டின் நிர்வாக சே…
-
- 1 reply
- 2k views
-
-
Published By: Digital Desk 2 06 Mar, 2025 | 09:30 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) வடக்கில் அதிகரித்து வரும் போதைப்பொருள் விநியோகம், பாவனைகளில் இராணுவத்தினர்,பொலிஸாருக்கு நேரடித்தொடர்புகள் உண்டு. அவர்கள் தான் போதைப் பொருளுக்கு முழுக் காரணம் என்பதனை புரிந்துகொள்ளாமல் இந்தப் பிரச்சினையை தீர்க்க முடியாதென தமிழ்த் தேசியக் கட்சிகளின் எம்.பிக்கள் அரசுக்கு சுட்டிக்காட்டினர். வடக்கில் அதிகரித்துவரும் போதைப்பொருள் பாவனையை தடுப்பது தொடர்பில் பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (06) தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட எம்.பி. ரஜீவன் ஜெயசந்திரமூர்த்தியினால் கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே தமிழ் தேசியக்கட்சிகளின் எம்.பி.க்கள் இவ்வாறுசுட…
-
- 0 replies
- 144 views
- 1 follower
-
-
பிரிட்டனில் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருக்கும் கருணா எந்நேரமும் இலங்கைக்கு நாடு கடத்தப்படலாம் என பிரிட்டனில் விடயமறிந்த வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன். கருணா ஏற்கனவே நாடு கடத்தப்பட்டு விட்டார் எனவும், அவன் நேற்று கொழும்பை வந்தடைய விருந்ததாகவும் நேற்று நன்பகல் கொழும்பில் பரவலாகச் செய்திகள் அடிபட்ட போதிலும் லண்டன் வட்டாரங்கள் அதை மறுத்தன. நேற்று காலை வரை லண்டனில் சம்பந்தப்பட்ட தடுப்பு முகாமில் கருணா தங்கியிருந்தான் என்பது உறுதிபடுத்தப்பட்டதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. எனினும், கருணாவைத் தொடர்ந்து தடுத்து வைததிருப்பதிலோ அல்லது அவருக்கு எதிராக வழக்குத் தொடுப்பதிலோ பிரிடிஷ் அரசுக்கு ஈடுபாடு ஏதுமில்லை எனவும் மிக விரை…
-
- 1 reply
- 1.1k views
-
-
மன்னார் மாவட்டத்தின் சன்னார் பகுதியில் படையினருக்கான பயிற்சி தளமொன்றைஅமைப்பதற்கு சுமார் 1500 ஏக்கர் நிலம் சுவீகரிக்கப்பட்டுள்ளது. காணியை அளவிடும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியிருப்பதாக மன்னார் செய்திகள் தெரிவிக்கின்றன. மாந்தை மேற்கு பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பள்ளமடு பெரிய மடு வீதியிலிருந்து சுமார் நான்கு கிலோ மீற்றர் தூரமளவில் குறித்த நிலம் அமைந்துள்ளது. மேட்டு நிலப்பயிர்ச் செய்கைக்கு பயன்படுத்தக் கூடிய இந்நிலப்பகுதியை படை பயன்பாட்டிற்கு ஒதுக்குவது உள்நோக்கம் கொண்டதென அவதானிகள் கூறுகின்றனர். குறிப்பாக சன்னார் குளத்தை அண்மித்ததாக உள்ள மேட்டு நிலப்பரப்பே இவ்வாறு சுவீகரிக்கப்படுகின்றது. கையகப்படுத்தப்படும் காணிகளுக்கான எல்லையிடும் நடவடிக்கைகளும் மறுபுறத்தே ஆரம்பிக்கப்…
-
- 0 replies
- 645 views
-
-
ஞானசார தேரரின் சொத்துக்கள் குறித்து விசாரணை - குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:- 29 ஜனவரி 2016 பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரரின் சொத்துக்கள் குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளது. ஞானசார தேரருக்கு எவ்வாறு பணம் கிடைக்கப் பெறுகின்றது என்பது குறித்து விசாரணை நடாத்த காவல்துறையினர் தீர்மானித்துள்ளனர். ஞானசார தேரர் பயன்படுத்தி வரும் வாகனங்கள் அவருக்கு பணம் கிடைக்கின்றது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளது. பொதுபல சேனா இயக்கத்திற்கு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ ஆதரவளித்து வருவதாக கடந்த காலங்களில் குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid…
-
- 0 replies
- 349 views
-
-
மிளகு, பாக்கு, புளி உள்ளிட்ட சிறு ஏற்றுமதி பயிர்கள் இறக்குமதிக்கு தடை! மிளகு, பாக்கு, புளி உள்ளிட்ட பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று(வியாழக்கிழமை) இவ்வாறு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன், கருவா, சாதிக்காய், வசவாசி, இஞ்சி, ஏலக்காய், மஞ்சல் மற்றும் கராம்பு போன்ற பொருட்களையும் இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், நேரடி மீள் ஏற்றுமதி மற்றும் சிறு தயாரிப்புகளின் பின்னர் மீள் ஏற்றுமதிசெய்யும் நோக்கில் மசாலாப் பொருட்களையும் இறக்குமதி செய்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை கழிவு பொருள் மீள் ஏற்றுமதி வெசாக் விளக்குகள் மற்றும் பட்டம் என்பனவற்றின் இறக்குமதிக்கும் உடனடி தடை வித…
-
- 4 replies
- 760 views
-
-
மகிந்தவின் யோசிதவும், பிரபாகரனின் அன்டனியும் - உபுல்ஜோசப்பெர்ணாண்டோ: 03 பெப்ரவரி 2016 முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோசித ராஜபக்ச 2006 ம்ஆண்டு இலங்கை கடற்படையில் இணைந்துகொண்டார்,அவ்வேளை ஏனைய உலக தலைவர்களை போல இல்லாமல் தான் தனது மகனை யுத்ததில் ஈடுபடுவதற்கு வழங்கியுள்ளதாக மகிந்த பெருமையுடன் குறிப்பிட்டிருந்தார்.மகா சங்கத்தினர் அவரை புகழ்ந்து பாராட்டினர்,மகிந்தவை உண்மையான தேசப்பற்றாளன் என வர்ணித்தனர். மகிந்த தனது மகனை கடற்படைக்கு வழங்கிய அதேகாலப்பகுதியில் பிரபாகரனின் மகன் சார்ல்ஸ் அன்டனி ஏற்கனவே இலங்கை இராணுவத்துடன் யுத்தத்தில் ஈடுபட்டிருந்தார். நோர்வே தலைமையிலான சமாதான முயற்சிகள் தோல்வியடைந்ததை தொடர்ந்து மகிந்த விடுதலைப்புலிகள் மீது வாழ்வா சாவ…
-
- 9 replies
- 1k views
-
-
தமிழ் இனத்தில் பிறந்ததை எண்ணி வெட்கி தலைகுனிகிறேன் என்று லண்டன் வாழ் ஈழத்தமிழரான சுதன் என்பவர் மிகுந்த வேதனையுடன் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். வடபகுதியிலுள்ள எனது பதினைந்து ஏக்கர் நிலத்தை சிங்கள இனத்தவர்களுக்கு பகிர்ந்தளிக்க தயாராகிவிட்டேன் என கண்ணீருடன் கூறுகின்றார்.
-
- 3 replies
- 1.1k views
-
-
25 MAR, 2025 | 06:33 PM (எம்.நியூட்டன்) காங்கேசன்துறையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையை பயன்படுத்துவதற்கு முறையான திட்ட முன்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறு யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் குழுவின் தலைவரும் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர், வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன், யாழ்ப்பாண மாவட்ட பதில் செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் முதலானோரின் பங்கேற்புடன் இன்று செவ்வாய்க்கிழமை (25) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன்போதே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது. காங்கேசன் துறையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையை விடுவிப்பதற்கு பொருத்தமான திட்ட முன்மொழிவை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதியால் கோரப்பட்ட…
-
- 1 reply
- 280 views
- 1 follower
-
-
சிறிலங்கா பாதுகாப்புச் செயலருடன் அமெரிக்க தூதுவர் சந்திப்பு Dec 18, 2019by சிறப்புச் செய்தியாளர் in செய்திகள் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவை, அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் நேற்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்தச் சந்திப்பு இயல்பான சூழலில் இடம்பெற்றதாக, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது. சிறிலங்காவின் புதிய அரசாங்கத்தினால் பாதுகாப்புச் செயலராக மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன நியமிக்கப்பட்ட பின்னர், அமெரிக்க உயர்மட்டப் பிரதிநிதி ஒருவர் அவரைச் சந்தித்திருப்பது இதுவே முதல்முறையாகும். எ…
-
- 0 replies
- 288 views
-
-
03 APR, 2025 | 08:13 PM "மாற்று திறனாளிகளுக்கு கை கொடுத்து உதவுவோம்" என்பதன் அடிப்படையில் அவர்களுக்கான உதவித் திட்டம் ஒன்று இன்று வியாழக்கிழமை (03) ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மாற்று திறனாளிகளுக்கு கை கொடுத்து உதவும் நோக்கில் ஏர்முனை மாற்று திறனாளிகள் சங்கம் ஒழுங்கு செய்திருந்த மேற்படி சந்திப்பின் பிரதம அதிதிகளாக ஊடகவியலாளரும், சமூக செயற்பாட்டாளரும், ஆறாம் வட்டார தமிழரசுக் கட்சியின் பிரதான வேட்பாளருமான செ.நிலாந்தன் மற்றும் சமூக செயற்பாட்டாளரும், பிரபல வர்த்தகருமான மோகன் ஆகியோர் கலந்து கொண்டு உதவி திட்டங்களை வழங்கி வைத்தனர். ஏறாவூர் பற்று பிரதேசத்தில் யுத்தத்தினால் அவயவங்களை இழந்த போராளிகள், மாவீரர் குடும்பங்கள், பொதுமக்கள் உட்பட…
-
- 0 replies
- 146 views
- 1 follower
-
-
வவுனியாவில் கிளேமோர் மூன்று பொலிசார் காயம். வவுனியாவில் சிறிலங்கா பொலிசார் பயணித்த வாகனத்தை இலக்கு வைத்து இன்று காலை கிளேமோர்த் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத் தாக்குதலில் மூன்று சிறிலங்கா பொலிசார் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்த பொலிசார் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தயசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளதா
-
- 2 replies
- 1.2k views
-
-
வீடியோ தொழிநுட்ப சாட்சிப்பதிவு நிறுத்தம். ஆதாரம் வீரகேசரி
-
- 0 replies
- 630 views
-
-
[size=1] [size=4] தமிழகம் குறித்து கவலையில்லை : இலங்கை அரசு[/size] [size=3] [size=5]கொழும்பு, ஜூலை 20 : இலங்கைக்கும் இந்தியாவுக்கும் உள்ள உறவை யாராலும் அழிக்க முடியாது. இதற்கு உதாரணமாக, புலிகள் இயக்கம் மீதான தடை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கப்பட்டுள்ளதைக் கூறலாம் என்று இலங்கையின் அமைச்சரவைப் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.[/size] [size=5]அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் பேசிய அமைச்சர், தமிழ்நாட்டின் எதிர்ப்புகள் குறித்து இலங்கை அரசு அலட்டிக் கொள்ளாது. ஆண்டுக்கு சுமார் ஆயிரம் முதல் ஆயிரத்து ஐநூறு படையினர் இந்தியாவில் பயிற்சி பெறுகின்றனர். இலங்கை படைகளுக்கு பயிற்சி வழங்கும் பிரதான பங்குதாரர் இந…
-
- 0 replies
- 580 views
-
-
Published By: VISHNU 23 APR, 2025 | 03:45 AM நீண்ட காலமாக புனரமைக்கப்படாத நிலையில் காணப்பட்ட முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்திற்கு 2025 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் 1000 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதோடு கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதன் ஆரம்ப வேலைகள் வருகின்ற ஜீன் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் இதற்கான முன்னாயத்த களவிஜயமாக இன்றையதினம் (22) பிற்பகல் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டார். இதன்போது வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஜெகதீஸ்வரன், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் வடக்கு மாகாணப் பணிப்பாளர் யொய்ஸ் குறுஸ் மற…
-
- 0 replies
- 123 views
- 1 follower
-
-
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனிப்பெரும் அரசியல் கட்சியாக உருவெடுக்க வேண்டும். கிழக்கு வாழ் தமிழ் வாக்காளர்களின் கைககளில்தான் அது தங்கியிருக்கின்றது என்று புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பு திருகோணமலை, சிவன்கோவில் வீதி, தந்தை செல்வா நினைவாலயத்திற்கு அருகாமையில் நகரசபைத் தலைவர் த.செல்வராசா தலைமையில் கடந்த 28ம்திகதி நடத்திய முதலாவது தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைக் கூறியுள்ளார். கிழக்கு மாகாணம் தமிழ்பேசும் மக்களின் பாரம்பரிய வாழ்விடம் என்பதை எதிர்வரும் மாகாணசபைத் தேர்தல் முடிவுகள் மூலம் சர்வதேசத்திற்கு தெரியப்படுத்தியே ஆகவேண்டும். 1987இல் இலங்கை - இந்திய ஒப்பந்தம் கை…
-
- 1 reply
- 461 views
-
-
கே.கே.எஸ் கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் அட்டகாசம் -செல்வநாயகம் கபிலன் பருத்தித்துறை கடற்பரப்புக்குள் 20க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மூலம் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்கள், அங்கு மீன்பிடித்துக்கொண்டிருந்த தென்னிலங்கை மீனவர்களின் படகுகளை சேதமாக்கியதுடன் வலைகளையும் அறுத்து, 600 கிலோகிராம் நிறையுடைய மீன்களை எடுத்துச்சென்றுள்ளதாக பாதிக்கப்பட்ட மீனவர்கள், இன்று புதன்கிழமை (02) முறைப்பாடு செய்ததாக காங்கேசன்துறை பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, செவ்வாய்க்கிழமை (01) இரவு திருகோணமலை பகுதியிலிருந்து வந்த தென்னிலங்கை மீனவர்கள் சிலர், பருத்தித்துறைக்கு வடமேற்கு கடற்பரப்பினுள் மீன்…
-
- 4 replies
- 418 views
-
-
16 MAY, 2025 | 04:24 PM ஈழத்தமிழர்கள் மீது இனப்படுகொலை மேற்கொள்ளப்படவில்லை என்று கூறும் சிங்களப் பேரினவாதிகள், உலகத்தின் கண்களையும், மனச்சாட்சியையும் மறைக்கப் பார்க்கிறார்கள். காலங்காலமாக எங்கள் மீது புரியப்பட்ட இனப்படுகொலையின் கறைபடிந்த வரலாற்றின் நாளான குமுதினிப் படுகொலையின் 40 வது ஆண்டு நினைவேந்தலில், வலிசுமந்த நெடுந்தீவு மண்ணிலிருந்து, கனேடியப் பிரதமருக்கும் பிரம்டன் நகர மேயருக்கும் எனது நன்றிகளைப் பகிரங்கமாகத் தெரிவிக்கிறேன் என நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். நெடுந்தீவில் நடைபெற்ற குமுதினிப் படுகொலையின் 40 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் பங்குகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்க…
-
- 0 replies
- 126 views
- 1 follower
-