ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143540 topics in this forum
-
கரும்புலிப் போர் வடிவம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மிக முக்கிய இடத்தை வகிக்கின்றது. வீரத்தினதும் - உயிர் ஈகத்தினதும் - மனவுறுதியினதும் அதியுயர் வடிவமாக கரும்புலிப் போர் முறை உள்ளது. தன்னோடு எதிரி இலக்கையும் சேர்த்தழிக்கும் ஓர்மம் நிறைந்த போர்முறையாக அது அமைந்துள்ளது. அதனால்த் தான் உயிராயுதம் என்ற பொருள் பொதிந்த பெயர் சூட்டலுடன் கரும்புலிப் போர் வடிவம் இனங்காணப்பட்டுள்ளது. கடலிலும் - தரையிலும் இந்தப் போர்முறையை புலிகள் இயக்கம் பல்வேறு உத்திகள் வாயிலாக நடைமுறைப்படுத்தி வருகின்றது. தமிழரது வீரமரபின் மகுடமாக கரும்புலிகள் திகழ்கின்றனர். கரும்புலிப் போர்முறையின் தேவை என்ன? கரும்புலிகள் எவ்வாறு உருவாகின்றனர்? கரும்புலிப் போர்முறையை சர்வதேசம் எவ்வாறு நோக்…
-
- 1 reply
- 1.9k views
-
-
வன்னியில் பல்வேறு பிரதேசங்களையும் புலிகள் இயக்கத்தின் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டுள்ள அரச படையினர், தற்போது தொடர்ந்தும் வெற்றிகரமாக முன்னேறி வரும் நிலையில், புலிகள் இயக்கம் அதன் பத்திரிகை, வானோலி, தொலைக்காட்சி, இணையதளங்கள் மூலமும் மற்றும் ஆதரவு ஊடகங்கள் மூலமும் ஸ்ரீலங்கா அரசுக்கும் அரச படையினருக்கும் எதிரான பொய்யான ஊடக பிரசாரங்களைச் செய்து வருகின்றனா. இவற்றின் மூலம் ஸ்ரீலங்கா அரசுக்கு எதிரான கருத்துகளையும் நிலைப்பாட்டையும் சர்வதேச சமூகங்களுக்கிடையே உருவாக்குவதே புலிகள் இயக்கத் தலைமைத்துவத்தின் நோக்கமாகும். இவ்வாறு புலிகள் இயக்கம் அதன் மேற்படி ஊடகங்கள் மூலம் அரசு படையினரின் விமானத்தாக்குதல்கள், மல்ரிபரல் மற்றும் சூட்டுத் தாக்குதல்கள் காரணமாக மன்னார், வவுனியா, கிளிநொச்ச…
-
- 1 reply
- 1.9k views
-
-
திருகோணமலை திருக்கோணேஸ்வர ஆலைய பூசகர் இன்று மாலை 6 மணியளவில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். மேலதிக விபரங்கள் விரைவில். http://www.tamilskynews.com/
-
- 5 replies
- 1.9k views
-
-
விதைக்க வந்திருக்கிறீர்களா இல்லை புதைக்க வந்திருக்கிறீர்களா ? புலம் பெயர் மக்கள் நல்வாழ்விற்காக அலைகள் வழங்கும் வாராந்த சிந்தனைத் தொடர் 30.05.09. தலைவர் வருவார் போராட்டத்தை முன்னெடுத்து செல்வார் என்று பழ. நெடுமாறன், வை.கோ போன்றோர் கூறுகிறார்கள். இனி ஆயுதப்போராட்டம் இல்லை அரசியல் நீரோட்டத்தில் கலந்து பேச்சுக்களில் ஈடுபடுவதே ஒரே வழி என்று செல்வராசா பத்மநாதன் தரப்பினர் கூறுகிறார்கள்….. புவனசுந்தரம் மாஸ்டர் சொன்ன கதை. புவனசுந்தரம் மாஸ்டர் இளவாலையைச் சேர்ந்தவர். வல்வை சிதம்பராக்கல்லூரியில் வரலாற்று ஆசிரியராக நீண்டகாலமாக பணியாற்றியவர். வரலாற்றை வெறும் பாடமாகக் கற்காமல் அதை வாழ்வில் எப்படிப் பயன்படுத்துவது என்ற கலையை எமக்கெல்லாம் சொல்லிக் கொடுத்தவர் அவர்…
-
- 0 replies
- 1.9k views
-
-
கருணா குழுவிற்குள் புதிய மோதல்கள். ஜ ஞாயிற்றுக்கிழமைஇ 24 யூன் 2007 ஸ ஜ லக்ஸ்மன் ஸ சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவான கருணா குழுவிற்குள் நடைபெற்று வரும் மோதல்கள் மீண்டும் உச்சக்கட்டத்தை அடையும் நிலையை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒரு மாதத்திற்கும் மேலாக திருகோணமலை காட்டுப்பகுதியில் ஒளிந்திருந்த பிள்ளையான், மட்டக்களப்பிற்கு திரும்பியுள்ள நிலையில் பதற்றம் அதிகரித்துள்ளது. பிள்ளையானும் அவரது குழுவினரும் 8 வாகனங்களில் மட்டக்களப்பிற்கு திரும்பியுள்ளனர். இது புதிய மோதல்களுக்கு வழி வகுத்துள்ளதாக மட்டக்களப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. தனக்கும் பிள்ளையானுக்கும் இடையில் உள்ள பிரச்சனைகள் தீர்க்கப்பட்டுள்ளதாக கருணா தெரிவித்த போதும் மீண்டும் கருண…
-
- 1 reply
- 1.9k views
-
-
ஈழநாதம் நாளேட்டில் 02.07.07 வெளிவந்த ஆசிரியர் தலையங்கம் கோத்தபாயவே போதும்! வடக்கு-கிழக்கில் மீண்டும் போர்நிறுத்தக் கண்காணிப்புப் பணிகளைத் தொடங்கப் போவதாக இலங்கைப் போர் நிறுத்தக்; கண்காணிப்புக்குழு அறிவித்துள்ளமை தமிழ் மக்களுக்குப் பெரும் ஆச்சரியத்தையும், பல சந்தேகங்களையும் தோற்றுவித்துள்ளது. அத்தோடு இத்தீர்மானமானது சிறிலங்கா அரசாங்கத்திற்கும் போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழுவிற்கும் இடையில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற சந்திப்பின் பின் மேற்கொள்ளப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் போர்நிறுத்தம் என்றால் என்ன? என்ற கேள்வியையும் கேட்கவைத்துள்ளது. மகிந்த ராஜபக்ச அரசாங்கம் யுத்த நிறுத்த உடன்பாடு ஏற்றுக் கொள்ளத்தக்கதானதாக இல்லை என ஒன்றிற்குப் பலதடவை ஏற்கனவே அறிவிப்பு…
-
- 0 replies
- 1.9k views
-
-
52 நாள் வரட்சியின் பின்னர் வடக்கில் ஐஸ் மழை கடுமையான வரட்சியான காலநிலையை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் வானிலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்துடன் யாழ்ப்பாணத்துக்கு நேற்று ஐஸ் மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணம் நீர்வேலி உட்பட பல பிரதேசங்களுக்கு இந்த ஐஸ் மழை பெய்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. கடந்த 52 நாட்களின் பின்னரே இப்பிரதேசத்துக்கு மழை பெய்துள்ளதாக கூறப்படுகின்றது. தொடர்ந்தும் அப்பிரதேசத்துக்கு கடுமையான மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இடி, மின்னல் ஏற்படும் அபாயம் உள்ளதனால், இது குறித்து பொது மக்கள் அவதானத்துடன் இருக்குமாறும் திணைக்களம் கேட்டுள்ளது. http:/…
-
- 12 replies
- 1.9k views
-
-
அவுஸ்திரேலியாவினால் இலங்கை கடற்படைக்கு ரோந்துப் படகுகளை நன்கொடையாக கையளிக்கும் உத்தியோகப்பூர்வ நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவுஸ்திரேலிய குடிவரவு மற்றும் எல்லை பாதுகாப்பு அமைச்சர் ஸ்கொட் மொரிஸனும் பங்கேற்றனர்.(படங்கள்:பிரதீப் பத்திரன) http://tamil.dailymirror.lk/--main/117372-2014-07-09-09-03-28.html
-
- 37 replies
- 1.9k views
-
-
கிழக்கின் மட்டக்களப்பில் தொடரும் பரபரப்புகளும் வெளியாகியுள்ள உண்மைத் தகவல்களும் ‐ GTN.என்னின் புலனாய்வுச் செய்தியாளர்‐ 03 July 10 04:58 pm (BST) கிழக்கின் மட்டக்களப்பில் கடந்த சில நாட்களாக பரபரப்பான செய்திகள் வெளிவந்தவண்ணம் உள்ளன. இது குறித்த உண்மை நிலமைகளை அறிவதற்காக ஜீ.ரீ.என்னின் புலனாய்வுச் செய்தியாளரின் பார்வை மட்டக்களப்பை நேக்கி திரும்பியது. இதில் ஊடகங்களின் பார்வைக்கு எட்டாத தகவல்கள் ஜீ.ரீ.என்னிற்குக் கிடைத்துள்ளன. இதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பாக குடும்பி மலை என்ற தொப்பிக்கலப் பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இராணுவத் தொண்டர் படையைச சேர்ந்த 4 தமிழ் இளைஞர்கள் கொல்லப்பட்டதாக தெரிய வந்துள்ளது. கிழக்கின் காடுகளில் எஞ்சிய விடுதலைப…
-
- 0 replies
- 1.9k views
-
-
சிறிலங்காவின் குடிமக்கள் ஆயுதங்களை கொள்வனவு செய்வது, அதற்கு உதவிகளை வழங்குவது, நிதி உதவி அளிப்பது ஆகியவை சிறிலங்காவின் அவசரகாலச் சட்டங்களின் கீழ் குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாசிக்க
-
- 1 reply
- 1.9k views
-
-
இலங்கை நடவடிக்கைகளை அறிய "றோ" வுக்குள் ஊடுருவிய சி.ஐ.ஏ. இலங்கை தொடர்பிலான நடவடிக்கைகளை அறிவதற்காக "றோ" நிர்வாகத்துக்குள் அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ. ஊடுருவியது என்று "றோ" முன்னாள் அதிகாரியான பி.ராமன் குறிப்பிட்டுள்ளார். பி. ராமன் வெளியிட உள்ள "The Kaoboys of RAW - Down Memory Lane" என்ற நூலில் இத்தகவல் இடம்பெற்றுள்ளது. அப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள மேலும் சில தகவல்கள்: - தற்போதைய இந்தியப் பிரதமரின் அலுவலகத்துக்குள் பிரான்ஸ் நாட்டின் உளவுத்துறை ஊடுருவியிருக்கிறது. இந்தியப் பிரதமருக்கு "றோ" மற்றும் இந்திய புலனாய்வுத்துறையான ஐ.பி. ஆகியன அனுப்பிய அதி முக்கியத்துவம் வாய்ந்த இரகசிய ஆவணங்கள் பெரும் எண்ணிக்கையில் பிரான்ஸ் புலனாய்வுத்துறையால் சேகரிக்கப்பட்டு…
-
- 4 replies
- 1.9k views
-
-
காலக்கெடு விதிக்கின்ற சிங்களமும் காலத்தைக் கையிலெடுத்துவிட்ட தமழினமும் 13.03.2008 / நிருபர் எல்லாளன் மன்னார் களமுனை சூடு தணியாமல் கனன்றுகொண்டே இருக்கிறது. முதலில் கிழக்கு பின்னர் வடக்கு என கனவுகண்டபடி சிங்களம் மன்னார் ஊடாக வன்னிக்குள் நுழையபெரும் முயற்சி செய்கிறது. என சுதந்திரப்பறவைகள் ஏட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலக்கெடு மன்னர்கள‘ தம் விருப்பப்படி விதிக்கும் பயனற்ற காலக்கெடுக்களுக்கு தம்மைப் பலியாக்கியபடி உள்நுழைய முயலும் சிங்களப்படைகள் தமிழர் நிலத்தின் ஒவ்வொரு அங்குலத்திலும் பலிகொள்ளப்படுகின்றது. தென் தமிழீழத்தில் கரந்துறையும் அணிகளாகவும் வன்னிப்போர் அரங்கில் மரபுவழிப்படைகளாகவும் புலியணிகள் எதிரிப்படைகளைச் சிதைக்கின்றன. தமிழனை, தமழிர் நிலத்தை எவன்தொட …
-
- 0 replies
- 1.9k views
-
-
இலங்கைத் தமிழர்கள் நலனுக்காக தீக்குளித்ததாக கூறப்படும் திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டியைச் சேர்ந்த ரவி சிகிச்சை பலனின்றி இன்று காலை மரணமடைந்தார். திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள பள்ளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி. இவர் ஒரு விவசாயி. 2 நாட்களுக்கு முன்பு உடல் முழுவதும் தீயில் கருகிய நிலையில் அவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டார். இலங்கைத் தமிழர்கள் நலனுக்காக அவர் தீக்குளித்ததாக கூறப்பட்டது. ஆனால் மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாகவே ரவி தீக்குளித்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ரவியின் மனைவி சித்ராவும், மூத்த மகன் பிரபாகரனும் மறுத்திருந்தனர். நேற்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மதுரைக்கு வந்து ரவியைப் பார்…
-
- 17 replies
- 1.9k views
-
-
வன்னியில் மக்கள் கொல்லப்படும் போது இவர்களுக்கு விளையாட்டுப்போட்டி ஒரு கேடு........... வடக்கின் மாபெரும் போர் என வர்ணிக்கப்படும் யாழ் மத்திய கல்லூரி மற்றும் சென்ஜோன்ஸ் கல்லூரிகளுக்கான துடுப்பாட்டப் போட்டியில் யாழ் மத்திய கல்லூரி வெற்றி பெற்றுள்ளது. யாழ் மத்திய கல்லூரி மைதானத்தில் 3ம் நாளாக நேற்று இடம்பெற்ற போட்டியில் சென் ஜோன்ஸ் கல்லூரி அணி ஒரு மணித்தியாலத்திற்குள் தனது 5 விக்கெட்டுக்களையும் இழந்ததனை அடுத்து யாழ் மத்திய கல்லூரி வெற்றி பெற்றது. 103 வது வருடமாக இடம்பெற்ற இந்தப் போட்டியில் யாழ் மத்திய கல்லூரி தொடர்ந்து 3 வருடங்கள் வெற்றி பெற்று சாதனையை ஏற்படுத்தியுள்ளது. இது வரையும் இரு கல்லூரிகளும் இரு தடவைகளே தொடர்ந்து வெற்றிகளைப் பெற்றிருந்தன. யாழ் மத்திய …
-
- 24 replies
- 1.9k views
-
-
இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள், அரச பயங்கரவாதத்தால் உள்ளக இடப்பெயர்விற்கு நிர்ப்பந்திக்கப்பட்டு, மனிதப் பேரவலத்தை எதிர் நோக்கியுள்ளனர். வன்னியில் உருவாக்கப்பட்டிருக்கும், தமிழ் மக்கள் மீதான சிங்களத்தின் பேரினவாத உளவியல் சமரினை எதிர்கொண்டவாறு, மக்கள் படைக் கட்டமைப்பும் விரிவடைகின்றன. மரணத்தின் விளிம்பில் தத்தளிக்கும் மக்களுக்கான அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திசெய்ய, அர்ப்பணிப்புடன் இயங்கும் தொண்டு நிறுவனங்களை முடக்கும் குரூரச் செயற்பாட்டில், தனது அரச இயந்திரப் பரப்புரை நிறுவனத்தை முடுக்கி விட்டுள்ளார் மகிந்தர்.கொழும்பு சமாதானச் செயலகமும், இடர் முகாமைத்துவ, மனித உரிமை அமைச்சும், தமிழ் மக்களின் அவல நிலை குறித்து முதலைக் கண்ணீர் வடிக்கிறது. வவுனியா …
-
- 0 replies
- 1.9k views
-
-
விடுதலைப்புலிகளுக்காக கேரளாவில் தயாரான "மினி' கப்பலை இலங்கைக்கு கடத்த முயன்ற இருவர் திருச்சியில் கைது 3/4/2008 8:15:51 PM வீரகேசரி இணையம் - கேரளாவில் சிறிய ரக கப்பலைத் தயாரித்து இலங்கைக்கு கடத்த முயன்ற புலிகள் ஆதரவாளர்கள் இருவரை கியூ பிரிவு பொலிஸார் கைது செய்தனர். திருச்சி கே.கே. நகரில் உள்ள அண்ணாசிலை அருகே விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த 2 பேர் நின்று கொண்டிருப்பதாக "கியூ' பிரிவு பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை பொலிஸார் குறித்த இடத்திற்கு சென்று 2 பேரையும் சுற்றிவளைத்து கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் இலங்கையைச் சேர்ந்த பிரேம்ராஜ் என்ற துரைக்குட்டி எனவும் மற்றையவர் இராமேஸ்வரத்தைச் சேர்ந்த குமார் என்ற டீசல் குமார் எனவும் தெரிய வந்தது. …
-
- 2 replies
- 1.9k views
-
-
ஈழத் தமிழர்களை படுகொலை செய்து வரும் சிறிலங்கா இராணுவத்தின் தளபதி சரத் பொன்சேகாவை இந்திய அரசாங்கம் அழைத்ததற்கு தமிழ்நாட்டின் திராவிடர் கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 7 replies
- 1.9k views
-
-
"பார் சிறுத்தலால் படை பெருத்ததோ- படை பெருத்தலால் பார் சிறுத்ததோ"- 24 ஆம் நாள் பேரணிக்கு திரண்டிடுக: முதல்வர் கலைஞர் [புதன்கிழமை, 22 ஒக்ரோபர் 2008, 07:43 பி.ப ஈழம்] [புதினம் நிருபர்] சென்னையில் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை (24.10.08) ஈழத் தமிழர்களுக்காக நடத்தப்படும் மனித சங்கிலி அணிவகுப்பில் "பார் சிறுத்தலால் படை பெருத்ததோ - படை பெருத்தலால் பார் சிறுத்ததோ" என்ற அளவில் தமிழர்கள் அணிதிரள வேண்டும் என்று தமிழ்நாடு முதல்வர் கலைஞர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பில் சென்னையில் இன்று புதன்கிழமை கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1.9k views
-
-
இலங்கை செய்தி ஆய்வாளர் டி.பி.எஸ். ஜேயராஜ் செவ்வி இதன் மூலம் புலிகள் சொல்ல வருவது ஓர் ஆணித்தரமான அரசியல் ராணுவ செய்தி. இலங்கை அரசாங்கம் சொல்லிவருவது போல நாங்கள் ஓரங்கட்டப்படவில்லை, ஓரங்கட்டப்படவும் மாட்டோம் என்பது தான் அந்தச் செய்தி என்கிறார் இலங்கை செய்தி ஆய்வாளர் டி.பி.எஸ். ஜேயராஜ். செவ்வி: ஆணித்தரமான ஒரு செய்தியை தென்னிலங்கை மக்களுக்கு வழங்குவதே புலிகளின் நோக்கம் டி.பி.எஸ். ஜேயராஜ் அரசாங்கம் கிழக்கில் படையினர் கண்ட வெற்றிகளை வைத்துக் கொண்டு தென்னிலங்கை மக்கள் மத்தியில் தாங்கள் புலிகளை ஓரங்கட்டி விட்டோமென்றும், புலிகள் வசம் ஓரிரு சிறு விமானங்கள் தான் உள்ளன, அவற்றை நாங்கள் விரைவில் இரண்டிலொன்று பார்த்து விடுவோம் என்றும் சொல்லி வரும் வ…
-
- 3 replies
- 1.9k views
-
-
இந்தியா இலங்கையின் பயங்கரவாத நடவடிக்களை முற்றாக அழிப்பதற்கு இந்தியா தன்னாலனா அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கு உறுதியளித்துள்ளதாக ஸ்ரீலங்காவின் இராணுவத்தின் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கான ஆறு நாள் விஜயமொன்றை மேற்கொண்டிருந்த இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாஇ அந்த விஜயத்தை முடித்துக்கொண்டு நேற்று முன்தினம் திங்கட்கிழமை நாடு திரும்பினார். இந்தியாவுக்கான தனது விஜயம் மிகவும் பயனுள்ளதாயிருந்தது என்றும் பயங்கரவாதத்தை இலங்கையிலிருந்து முற்றாக அழித்தொழிக்கும் இலங்கை அரசின் நடவடிக்கைகளுக்கு தன்னாலான அனைத்து உதவிகளையும் வழங்கி இலங்கையில் அமைதியும் சமாதானமும் ஏற்பட முழு ஆதரவையும் வழங்குமென்று இந்தியா தன்னிடம் உறதியளித்தாகவும் அவர் கூறினார…
-
- 2 replies
- 1.9k views
-
-
மன்னார் பேசாலை சம்பவங்கள் தொடர்பாக கடற்படை அதிகாரி சாட்சியம் மன்னார் பேசாலையில் அண்மையில் இடம்பெற்ற அசம்பாவிதங்கள் தொடர்பான வழக்கு விசாரணை இன்று மன்னார் மாவட்ட மேலதிக நீதவான் ரீ,ஜே.பிரபாகரன் முன்னிலையில் நடைபெற்றது. அங்கு சாட்சியமளித்த வங்காலைப்பாடு கடற்படை முகாம் பொறுப்பதிகாரி, சம்பவ தினம் தனது முகாமைப் பாதுகாப்பதிலேயே தாங்கள் ஈடுபட்டிருந்ததாகவும், பேசாலை சம்பவத்திற்கும் தமக்கும் எந்த சம்பந்தமும் இல்லையென்றும் தெரிவித்துள்ளார். தாக்குதலுக்குள்ளான வெங்காலை தேவாலயம் அன்றைய தினம் மன்னார் சன்னி விலேஜில் உள்ள கடற்படை முகாமிலிருந்தே கடற்படையினரின் மோட்டார சைக்கிள்கள் வந்ததாகவும் அவர் தமது சாட்சியத்தில் தெரிவித்துள்ளார் சனி விலேஜ் கடற்படை முகாமில் உள்ள …
-
- 4 replies
- 1.9k views
-
-
திருமலையில் சிறீலங்கா இராணுவத்தினர் கிளைமோர் தாக்குதல்: இரு போராளிகள் வீரச்சாவு Written by Paandiyan Saturday, 07 January 2006 இன்று அதிகாலை 2.00 மணியளவில் விடுதலைப் புலிகளின் ஆளுகையில் உள்ள தம்பலகாமம் பகுதிக்குள் ஊடுருவிய சிறீலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவும் பிரிவு மேற்கொண்ட கிளைமோர் கண்ணிவெடித் தாக்குதலில் இரு போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கப்டன் சுமன் (வென்சுமின் அன்புராசா - திருமலை), லெப்டினன்ட் உமைநேசன் (பேரின்பராசா சசிதரன் - மூது}ர்) ஆகிய போராளிகளே சிறீலங்கா இராணுவத்தினரின் கிளைமோர் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்டுள்ளனர்.
-
- 5 replies
- 1.9k views
-
-
விருப்பு அல்லது ஆசை என்பது உண்மை அல்லது நிஐம் ஆகுமா??? தலைவரருடைய இருப்புப்பற்றிய கேள்விக்கு என்னுடைய பதில்தான் இது அதாவது எனது அல்லது என்போன்ற தமிழர்களுடைய அல்லது ஈழத்தமிழர் ஒவ்வொருவருடைய விருப்பம் அல்லது ஆசை அல்லது அவா தான் தலைவர் இருக்கவேண்டுமென்பது. ஆனால் நிஐம் அல்லது உண்மை என்பது எமது ஆசையோடு ஒன்றிப்போகும் என்று எதிர்பார்ப்பது மிகவும் முட்டாள்தனமானது இது எனக்கும் தெரியும் ஆனால் நான் அதை ஒத்துக்கொள்ளப்போவதில்லை ஏனெனில் அது எனக்கு வேண்டும் அது எனக்கு அவசியம் ஏனெனில் அது இல்லையென்றால் நான் பூச்சியமாகிவிடுவேன் எனவே நான் ஏதாவது காரணம் கூறி என்னை நானே நம்பும்படியாக அல்லது நம்பிக்கைவரும்படியாக ஏதாவது ஒரு வழியைக்கண்டுபிடிப்ப…
-
- 9 replies
- 1.9k views
-
-
ஸ்ரீபதி, மங்கள வழங்கிய தகவல்களை அடுத்தே இலகு விமானத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன மிக்27 ரக யுத்த விமானங்கள் தொடர்பாக அண்மைக்காலமாக பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக பாதுகாப்பு அமை ச்சின் செயலாளரும் விமானப்படைத் தளபதியும் விளக்கமளித்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் அமைச்சர்களான ஸ்ரீபதியும், மங்களவும் வழங்கிய தகவல்களை அடுத்தே விடுதலைப்புலிகள் இந்தத் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனரா என்ற சந்தேகம் எழுகின்றது என்று அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார். இவ்வாறான விமானத்தாக்குதல்கள் நடத்துவதற்கான ஆயுதங்கள் யுத்த நிறுத்த உடன்படிக்கை செய்துகொள்ளப்பட்ட ஐக்கியதேசிய முன்னணி ஆட்சிக்காலத்திலேயே கொண்டு வரப்பட்டது என்றாலும…
-
- 3 replies
- 1.9k views
-
-
இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு உறுப்பினரும், முல்லைத்தீவு மாவட்டத்தின் தமிழ் தேசிய செயற்பாட்டாளர்களில் ஒருவருமான திரு. பீற்றர் இளஞ்செழியன், மர்ம குழு ஒன்றினால் தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயம் அடைந்தார். கடந்த 11.12.2021 அன்று மாலை முல்லைத்தீவு பகுதியில் நடைபெற்ற இச் சம்பவத்தில் முகத்தில் கடுமையாக தாக்கப்பட்டதால் தாடை எலும்பு முறிந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனாவைத்திய சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக இவரது குடும்பத்தினர் முல்லைத்தீவு போலிசாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர். https://www.thamizharkural.site/பீற்றர்-இளஞ்செழியன்-மீது/
-
- 25 replies
- 1.9k views
- 1 follower
-