Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கொழும்புத்துறை முகத்தில் தாக்குதல் முயற்சி ஒன்றைத் தாம் முறியடித்துள்ளதாக ஸ்ரீலங்கா பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த இணையத்தில் முழுமையான செய்தி இணைக்கப்படவில்லை. ஒரு வரியில் (ஓட விடப்பட்டுள்ள) செய்தியில் அதிகாலை ஐந்து மணியளவில் புலிகள் மேற்கொண்ட தாக்குதல் முயற்சியை கடற்படையினர் முறியத்துள்ளதாகவும், புலிகளின் படகு ஒன்று அழிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபரம் தெரிந்தவர்கள், வேறு செய்திகள் மூலம் இதனை அறிந்தவர்கள் இங்கே வந்து விபரங்களைக் கொட்டுங்கள்

  2. சார்க் உச்சி மாநாடு வெற்றிகரமாக நடைபெறுவதற்கான தமிழர் தரப்பின் ஒரு ஒத்துழைப்பாக அம்மாநாடு நடைபெறும் யூலை 26ம் நாள் முதல் ஓகஸ்ட் 04ம் நாள்வரை தன்னிச்சிசையான போர்நிறுத்தம் தமிழீழ விடுதலைப் புலிகளால் கடைப்பிடிக்கப்படுமென தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். LTTE announces unilateral ceasefire during SAARC summit [TamilNet, Monday, 21 July 2008, 18:30 GMT] The Liberation Tigers of Tamileelam (LTTE) on Tuesday announced that the movement would observe unilateral ceasefire during the period of SAARC conference from 26th July to 04 August, giving cooperation for the success of the conference. Conveying goodwill and trust of the Tamil people, the LTTE Political Wing…

  3. (2012 ஆம் ஆண்டில் ஜுனியர் விகடனில் வெளியான பழ.நெடுமாறன் அவர்களின் நேர்காணல் இங்கு காலத்தேவை கருதி மீள் பிரசுரமாகின்றது) ஒரே பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்வதன் மூலமாக அதை உண்மையாக்கிவிட முடியும் என்று நினைப்பவர்களில் கருணாநிதி முதன்மையானவர். ஈழத்தில் இனஅழிவுப் போர் நடந்த காலத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த கருணாநிதி, மத்தியில் தனக்கு இருந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி அதைத் தடுக்கவில்லை என்பது தமிழக மக்கள் அவர் மீது வைக்கும் குற்றச்சாட்டு. அதற்கு பதில் சொல்வதற்கு முதுகெலும்பு இல்லாத அவர், ‘விடுதலைப்புலிகள் நடத்திய சகோதரச் சண்டை காரணமாகத்தான் இந்த இனஅழிப்பு நடந்தது’ என்று திரும்பத் திரும்பச் சொல்லித் திசை திருப்பப் பார்க்கிறார். இஞ்சி இருக்கா என்றால் இல்லை என்ற…

    • 50 replies
    • 5.5k views
  4. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தளபதிகளான ராம் மற்றும் நகுலன் பற்றி அண்மைக் காலமாக வெளிவரும் கதைகளின் பின்னணியில் - அவர்களது முக்கியத்துவத்திற்கு அப்பால் அந்தக் கதைகளை வைத்து சிறிலங்கா அரசு தமிழினத்தின் மீது நடாத்த முயலும் உளவியல் போரே முக்கியமானதாகும் என தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறை விளக்க அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இது தொடர்பாக - விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவினது வெளியகப் பணிப்பிரிவின் பொறுப்பாளர் கதிர்காமத்தம்பி அறிவழகன் இன்று விடுத்துள்ள அந்த அறிக்கை கீழே முழுமையாகத் தரப்படுகின்றது. அரங்கேறும் உளவியல் போரை ஒன்றுபட்டு முறியடிப்போம்! எமது அன்புக்கும் மதிப்பிற்கும் உரிய தமிழ் பேசும் மக்களே, எமது இயக்கத்தின் மு…

    • 8 replies
    • 5.5k views
  5. புலிகளின் 5 ஆவது ஓடு பாதை இராணுவத்தினரால் மீட்பு - பாதுகாப்பு அமைச்சகம் [ வியாழக்கிழமை, 15 சனவரி 2009, 08:09.26 AM GMT +05:30 ] விடுதலைப் புலிகளின் 5ஆவது விமான ஓடுபாதையையும் இராணுவத்தினர் மீட்டிருப்பதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இராணுவத்தின் 632ஆவது படையணி இரணைமடுக் குளத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள விமான ஓடுபாதையை நேற்று மாலை கைப்பற்றியிருப்பதாகவும், இந்த விமான ஓடுபாதை 50 மீற்றர் அகலமும், 1000 மீற்றர் நீலமும் கொண்டது எனவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அடர்ந்த காட்டுப் பகுதிக்கு நடுவில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த விமான ஓடுபாதையைச் சுற்றி பதுங்கு குழிகளும், பாதுகாப்பு அகழிகளும் வெட்டப்பட்டிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சுத் தகவல்கள் கூறு…

    • 10 replies
    • 5.5k views
  6. ஜானாதிபதி வேட்பாளர் டக்கிளஸ் தேவானந்தா ஐதேக, ஜேவிபி என்பவற்றின் ஆதரவை பெற்று மகிந்தவிடம் இருந்து விலகி வந்து அதிபர் தேர்தலில் நிக்கும் டக்ளசுக்கே எங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவும்... நீங்கள் டக்கிளசை ஆதரிக்கிறீர்களா..??? அவர் மகிந்தவின் போர் குற்றங்களை விசாரிப்பேன் எண்று அறிக்கையும் விடுகிறார்... சிங்கள மக்களும் அவருக்கே வாக்கு போடும் வாய்ப்பும் இருக்கிறது... நீங்கள் வாக்களிப்பீர்களா...?? அவர் போட்டி இடுவது கூட சரத் பொன்ஸேகா சொல்லும் காரணங்களுக்காகத்தான்... மகிந்தவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் இதுதான் கூட்டமைப்பின் குறிக்கோள் எண்று வைத்து கொள்ளுங்கள்.. சரத் பொன்ஸ்சேகாவை எதுக்காக ஆதரிக்கிறார்களோ அதே காரங்கள் தான்... சிந்திக்க நேரம்…

  7. புதிதாக மலர்கிறது... விடுதலைப்புலிகள் மக்கள் பேரவை முன்னாள் போராளிகள் பலரின் ஒருங்கிணைவில் விடுதலைப்புலிகள் மக்கள் பேரவை என்ற அரசியல் கட்சியொன்று உதயமாகின்றது. இந்த கட்சியின் முதலாவது அங்குரார்ப்பண மாநாடு எதிர்வரும் 25ஆம் திகதி கிளிநொச்சியில் முற்பகல் 10 மணிக்கு நடைபெறவுள்ளது. அண்மையில் வவுனியாவில் ஒன்று கூடியிருந்த முன்னாள் போராளிகள் அணிகளான ஜனநாயக போராளிகள் கட்சி, புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் போரளிகள் அணி, தமிழர் தாயகக் கட்சி, தமிழர் தேசியக் கட்சி மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் ஊடாக சமூக செயற்பாடுகளில் பங்கேற்றிருந்த தரப்பினர் உள்ளிட்டவர்கள் சமகால சூழலில் ஒருங்கிணைந்து செயற்படுவதன் அவசியம் குறித்து ஆலோசனை நடத்தியிருந்தனர். மாவீர்களின் உறவுகளையு…

  8. பேசாலைக் கடலில் பாரிய குண்டு வெடிப்புச் சத்தங்கள்! மடு மாதா தேவாலயப்பகுதி நோக்கி படையினர் எறிகணை வீச்சு இன்று மாலை 6.30 முதல் மன்னார் பேசாலைக் கடலில் கடும் வெடிப்பச் சத்தங்கள் நள்ளிரவைத் தாண்டியும் கேட்டவணணம் இருப்பதால் பேசாலை மக்கள் தமது இருப்பிடங்களை விட்டு தேவாலயங்களுள் தஞ்கம் புகுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் மடு மாதா தேவாலயப் பகுதிகளும் படையினரின் ஏவும் ஷெல்கள் விழுந்தவண்ணம் இருப்பதுடன் குடிமனைகளிலும் ஷெல்கள் விழுந்தவண்ணம் உள்ளதனால் அப்பிரதேச மக்களும் தமது உயிரைப்பாதுகாக்க அங்கிருந்து இடம் பெயர்வதாகவும் மேலும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. http://sankathi.org/news/index.php?…

  9. அமைச்சரவை கூட்டத்தின் தீர்மானப்படி விடுதலைப் புலிகள் அமைப்பை சிறிலங்கா அரசாங்கம் தடை செய்துள்ளதாக அமைச்சர் கெகலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார் -அத தெரண.

    • 32 replies
    • 5.5k views
  10. சிறிலங்கா அரசும் மேற்குலக நாடுகளும் சமாதானப் பேச்சுவார்த்தைகளை அணுகாதபோது விடுதலைப்புலிகள் ஏன் இன்னும் சமாதானப்பேச்சு வார்த்தைகளில் அக்கறையாக இருக்கிறார்கள்? தமிழீழ விடுதலைப்புலிகள் பலவீனமடைந்துவிட்டார்களா? இராணுவ ரீதியாகப் புலிகளுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதா? தமிழ்மக்கள் மீதான கொலைகளையும், மனித உரிமை மீறல்களையும் இன்னும் எத்தனை நாள்தான் பொறுத்திருந்து பார்ப்பது? விடுதலைப்புலிகளின் அடுத்தகட்ட நகர்வு எதுவாக இருக்கும்? என்று பலர் குழம்பிப்போய் இருக்கிறார்கள். சிலர் செய்திகள் பார்ப்பதினைத் தவிக்கிறார்கள். இவர்கள் மெல்பெர்ண் தமிழ்க் குரல் வானொலியில் ஒலிபரப்பாகிய சபேசனின் ஆய்வு வடிவத்தினை ஒருமுறை வாசித்தால் சில விசயங்கள் புரியும். வாசிக்க http://www.tamilnaatham.com/ar…

    • 15 replies
    • 5.5k views
  11. இராணுவ இணையத்தளம் இச்செய்தியை வெளியிட்டுள்ளது.Army point at Thalgasmankada comes under LTTE attack Media Centre for National Security (MCNS) said, an army point at Thalgasmankada, South of Paanama has come under a terrorist' attack this evening. The sources said that the attack has started around 6 p.m. More information will follow...புதினம் இணையத்தளத்திலும் இது தொடர்பான செய்தி வெளியாகியுள்ளது

  12. சற்று முன்னர் ஜெயா தொலைக்காட்சியில் செல்வி ஜெயலலிதாவின் செவ்வியில் ரவி பெர்ணாட் வைகோ திருமா ஆகியோரின் தமிழ் உணர்வுகள் குறித்து குறிப்பிட்டு ஈழப்பிரச்சனையில் ஜெயலலிதாவின் நிலை குறித்துக் கேட்டார். அதற்கான ஜெயாவின் முழுமையான பதில் கீழே.. ஈழம் என்று நீங்கள் குறிப்பிட்டீர்கள். ஈழம் என்பது ஒரு concept, ஒரு லட்சியம், ஒரு கனவு, ஒரு குறிக்கோள். ஒரு லட்சியத்தை அடைய வேண்டும் என்று ஒரு கனவு காண்கிறார்கள். அவர்களைத்தான் நீங்கள் ஈழத்தமிழர்கள் என்று குறிப்பிடுகிறீர்கள். அதையே நான் இலங்கைத் தமிழர்கள் என்று சொல்கின்றேன். அவ்வளவுதான் வேறுபாடு. ஆனால் நான் இலங்கைத்தமிழர்கள் என்று சொல்வதற்கு இன்னொரு காரணமும் உண்டு. ஈழத்தை அடைய வேண்டும் என்று ஒரு தொகுதியில் இருக்கின்றவர்களைத்தான…

  13. http://www.timesnow.tv/Want-to-apologise-t...how/4317401.cms உங்கள் கருத்தை எழுதுக!!!

    • 2 replies
    • 5.5k views
  14. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கடந்த 26ம் திகதி கிளிநொச்சி ஜெயந்தி நகரில் இடம் பெற்ற விமானக் குண்டு வீச்சில் சிறிய காயங்களுக்கு உள்ளளானார் என்று கொழும்பில் வெளியான பரபரப்புத் தகவலை வன்னிச் செய்திகள் அடியோடு மறுத்தன. 'அப்படி எதுவுமே நடக்கவில்ல. இது இலங்கை அரசின் பாதுகாப்புத் தலைமை கட்டவிழ்த்து விட்டிருக்கும் உளவியல் யுத்தத்தின் ஓர் அங்கம் தாம். தலைவர் பிரபாகரனை நெருங்கிவிட்டார்கள் என்ற கதையைப் பரபுவதன் மூலம குழப்பத்தை ஏற்படுத்த எண்ணும் கொழும்பு, அதற்காகவே இந்தக் கதையை விதைத்து விட்டிருக்கினறது.' என விடுதலைப்புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் 'சுடர் ஒளி' க்குத் தெரிவித்தர். நன்றி சுடர் ஒளி

    • 29 replies
    • 5.5k views
  15. தமிழகத்தில் கைப்பற்றப்பட்ட ஆயுத படகு அழிப்பு கடந்த வாரம் தமிழகத்தை ஒட்டிய கோடியக்கரை கடற்பிரதேசத்தில் இந்தியக் கடலோர காவல் படையால் கைப்பற்றப்பட்ட ஆயுதப்படகு இன்று செவ்வாய்க்கிழமை சென்னையை ஒட்டிய நடுக்கடலில் வெடிக்கச்செய்து அழிக்கப்பட்டதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்தப் படகு பிடிபட்டபோது இது விடுதலைப்புலிகள் இயக்கத்தின் கடற்புலிகள் பிரிவுக்கு சொந்தமான படகு என்று தமிழக காவல்துறை அறிவித்திருந்தது. இந்தப் படகின் பக்கவாட்டிலும் முன்பக்கத்திலும் சக்திவாய்ந்த வெடிப்பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்ததால், இந்தப் படகு சென்னை துறைமுகத்தில் இருந்து சுமார் 30 கடல் மைல் தொலைவில் செவ்வாய்கிழமை காலை வெடிக்கச்செய்து அழிக்கப்பட்டதாக தமிழக காவல்துறைய…

    • 30 replies
    • 5.5k views
  16. மகாபாரதக் கதையில் வரும் பஞ்ச பாண்டவர்கள் தருமன், பீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன் ஆகியோராவர். இவர்களுள் பீமனுடைய மகனான கடோத்கஜன் என்ற நாற்பது அடி உயரம் கொண்டவன் உன்மையில் இருந்திருக்கின்றான் என்றால் நீங்கள் நம்புவீர்களா..? நம்பாவிட்டால் இந்தப் பதிவைப் படித்தபிறகு நிச்சயம் நம்புவீர்கள். 40 அடி என்றால் மொத்தமாக 12 மீற்றர் என வைத்துக்கொள்ளலாம். நினைத்துப்பாருங்கள் அவன் எவ்வளவு உயரமாக இருந்திருப்பான் என்று..! இந் நிலையில் பீமனுடைய மகனான கடோத்கஜனுடைய எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த எலும்புக்கூடுகள் இந்தியாவின் சிறிய பாலைவனப்பிரதேசம் ஒன்றில் கண்டெடுக்கப்பட்டுள்ளது, ஆனால் இங்கு செல்வதற்கு வெளிஆட்கள் யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. இந்த எலும்புக்கூடுகள் …

  17. [24 - February - 2007] [Font Size - A - A - A] * எவருமே கனவு காணவேண்டாம் இந்தியாவின் நலனையும் பாதுகாப்பையும் புறந்தள்ளிவிட்டு இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தமிழகம் தலையிடுமென்று எவரும் கனவு காண வேண்டாமென்று எச்சரித்திருக்கும் தமிழ் நாடு முதலமைச்சர் மு.கருணாநிதி, விடுதலைப் புலிகளுடன் அரசியல்வாதிகளுக்கு இரகசிய கூட்டு இருக்குமேயானால் தயவு தாட்சண்யமின்றி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருப்பதாக அறிவித்திருக்கிறார். தனது கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தின் உத்தியோகபூர்வ ஏடான முரசொலியில் `கேள்வி- பதில்' பத்தியிலேயே கருணாநிதி இந்த விடயம் தொடர்பாக விரிவாக தெரிவித்திருக்கிறார். விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களுக்கு தேவையான அலுமினியத்தை விநியோகிக்க…

    • 32 replies
    • 5.5k views
  18. வவுனியா விமானப்படைத்தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் ஆட்டிலறி தாக்குதல்களைமேற்கொண்டுள்ளன

    • 19 replies
    • 5.4k views
  19. கட்டளை தளபதி கேர்ணல் தீபன் அவர்களின் வேண்டுகோள்

  20. இன்று மட்டக்களப்பில் வெடித்த கிளைமோர், பிள்ளையான் குழுவினுடையதா? Wednesday, 26 March 2008 இன்று மட்டக்களப்பில் இடம் பெற்ற கிளைமோர் தாக்குதல் தமிழீழ விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்டதாக அரசு கூறுவது உண்மையானால், அரசு மீட்டதாக கூறும் பகுதிகள் மீண்டும் தமிழீழ விடுதலைப் புலிகளது கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டனவா என்ற கேள்வி எழுகிறது. கிளைமோர் தாக்குதல் இடம் பெற்ற பகுதி கடந்த உள்ளூராட்சி தேர்தல் நடைபெற்ற கொக்கட்டிச்சோலை பிரதேசத்திலேயாகும்? கிளைமோர் தாக்குதலுக்கு ஆளானோர் கிழக்கு பகுதியிலிருந்து வெளியேற்றுமாறு பிள்ளையான் அணியினர் அரசிடம் கோரிய எஸ்டீஎப் விசேட அதிரடிப் படையினர்? மேலதிக விபரங்களுக்கு http://www.ajeevan.ch/content/view/1365/1/

  21. தமிழ் மண்ணின் பிழையை மன்னியுங்கள்: வைரமுத்து உருக்கம்ஆகஸ்ட் 30, 2006 சென்னை: சீககிய மண்ணின் பிழையை (இந்திரா காந்தி படுகொலை) மன்னித்த சோனியா காந்தி அம்மையார், தமிழ் மண் செய்த பிழையையும் (ராஜீவ் காந்தி படுகொலை) மன்னித்து ஈழத் தமிழர்களின் அவலம் தீர உதவ வேண்டும் என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார். தமிழர் பேரவை சார்பில் இலங்கையின் செஞ்சோலை முகாமில் இலங்கை விமானத்தாக்குதலில் உயிர் நீத்த குழந்தைகளுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், சென்னை வள்ளுவர் கோட்டம் முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது. செஞ்சோலை முகாமில் உயிரிழந்த குழந்தைகளுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் மெழுகு வர்த்திகள் ஏற்றப்பட்டன. சுப. வீரபாண்டியன் தலைமையில் நடந்த இந்தப் போராட்டத…

    • 31 replies
    • 5.4k views
  22. தமிழர்களின் சமஷ்டிக் கோரிக்கையை ஏற்கமாட்டேன்- மைத்திரி news ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றால், தமிழ் மக்களின் சமஷ்டிக் கோரிக்கையினை ஏற்கமாட்டேன் என எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார். இலங்கையில் கடந்த பத்தாண்டுகளாக நீடித்து வரும் இனப்பிரச்சினைக்கு சமஷ்டி முறையிலான தீர்வு வழங்க வேண்டும் என தமிழ்த் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆயினும் தான் ஆட்சிக்கு வந்தால் அந்தக் கோரிக்கையினை நிராகரிப்பேன் என உறுதியளித்துள்ளார். ஜாதிக ஹெல உறுமயவுடன் ஏற்படுத்திக் கொண்ட இணக்கப்பாட்டின்படி பெளத்த மதத்துக்கு அரசமைப்பில் முக்கியத்துவம் அளிக்கப்படும். சுதந்திரமான தனிநாடு ஒன்றை உருவாக்கும் நோக்கில் தமிழர்களால் நடத்தப்பட்ட போராட்டம் இலங்கை இராணுவத்தால் 20…

  23. வட தமிழீழம்.. தென் தமிழீழம் எங்கனும் கடந்த சில நாட்களாக விடாது மழை கொட்டி வருவதால் வன்னி, யாழ்ப்பாணம் மற்றும் திருமலை வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ளன. வன்னியில் போரால் இடம்பெயர்ந்த மக்கள் மழையாலும் இடம்பெயர்ந்து சொல்லனாத் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். அதேபோன்று யாழ்ப்பாணம் வடமராட்சி, தென்மராட்சிப் பகுதிகளிலும் வெள்ளம் கரை புரண்டோடுவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. திருமலை மாவட்டமும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கும் மக்கள் வெள்ளத்துக்கு அஞ்சி இடம்பெயர்ந்துள்ளனர். தமிழீழ மக்களை இயற்கை அனர்த்தத்தில் இருந்து காக்க தேவையான உதவிகளை நல்க வேண்டிய கடமை உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் சொந்தங்களுக்கு உண்டு. http://www.tamil…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.