Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஆங்கிலேயர் சிங்களவரிடம் கையளித்த தமிழரின் நாட்டைத் தாருங்கள்! சம்பந்தன் வலியுறுத்தல் [ ஞாயிற்றுக்கிழமை, 14 பெப்ரவரி 2016, 02:27.14 AM GMT ] ஆங்கிலேயரினால் சிங்களவரிடம் கையளிக்கப்பட்ட தமிழரின் நாட்டை மீண்டும் தமிழர்களுக்கு கையளிக்கப்பட வேண்டும் என்று ஆர். சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் ஆர். சம்பந்தன் இன்றைய திவயின வார இதழுக்கு அளித்துள்ள நேர்காணலில் இதனைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், இந்நாடு கடந்த ஒரு தசாப்த காலமாக சர்வதேச மட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டு, ஒதுக்கப்பட்டிருந்தது. போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஜெனீவா இணக்கப்பாட்டின்…

    • 38 replies
    • 1.9k views
  2. 11.09.2007 அன்று வீரச்சாவைத் தழுவிய லெப்.கேணல் எழில்வேந்தன், லெப்.கேணல் திருவருள், லெப்.கேணல் வேங்கை உட்பட்ட கடற்புலி மாவீர்களினதும், லெப்.கேணல் தமிழ்மாறன் (கஜேந்திரன்) அவர்களினதும் 3ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

  3. இலங்கைத் தமிழர் மீதான தாக்குதலை தடுக்க தவறி மெத்தனமாக செயல்பட்டதால் காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக வாக்களியுங்கள் என்று வலியுறுத்தி நெஞ்சை உருக்கும் வலுவான காட்சிகள், புகைப்படங்கள், வசனங்களுடன் கூடிய சி.டி.க்கள் மூலம் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பிரசாரம் நடந்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இலங்கைத் தமிழர் நலனை காங்கிரஸ் கூட்டணி அரசு பாதுகாக்க தவறியதாகவும் இதற்காக வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை புறக்கணிக்க வேண்டும் என வலியுறுத்தி டி.வி.டி.க்கள், சி.டி.க்கள் மூலம் ஈழத்தமிழர் ஆதரவு இயக்கங்கள் நூதன பிரசாரம் செய்து வருகின்றன. “இனி என்ன செய்ய போகிறோம்?” என்ற தலைப்பில் 13 நிமிடம் ஓடும் அளவிற்கு உருவாக்கபட்டுள்ள இந்த சி.டி.யில் அப்பாவி தமிழர்கள்…

    • 0 replies
    • 1.9k views
  4. வீரகேசரி நாளேடு - இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனுக்கு கடந்த சனிக்கிழமை பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வாயிலில் பெரும் அதிர்ச்சி காத்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. பாதுகாப்பு ஏற்பாடுகளில் நிலவிய த வறே இதற்குக் காரணமாகும். சார்க் மா நாடு முடிவடைந்த கையோடு, தெற்காசிய தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அனைவரும் தாங்கள் தங்கியிருந்த ஐந்து நட்சத்திர விடுதிகளைச் சென்றடைந்து விட்டனர். இருந்தபோதிலும், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகரான எம்.கே.நாராயணன் மாத்திரம் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்ட வாசலில் காத்து நின்றுள்ளார். தனது காருக்கும் அதற்குப் பாதுகாப்பாக வரும் வாகன தொடரணிக்குமாகவே அவர் அங்கு காத்து நின்றுள்ளார். என…

    • 8 replies
    • 1.9k views
  5. ஓர் இனத்தின் வரலாறு தோற்கடிக்கப்பட்டதாக அறிவித்து, ஓராண்டு நிறைவெய்தி இருக்கிறது. கடந்த ஓராண்டிலே எத்தனையே விமர்சனங்கள் புதிது புதிதாக தோன்றி மறைந்து கொண்டிருக்கின்றன. விமர்சனங்களைப் பொறுத்தமட்டில் அதன் ஆளுமை மாந்த வாழ்வின் அடித்தளத்தை முன்னிருத்தியே அதன் நிலைத்தன்மை நீடித்திருக்கும். மார்க்சிய கோட்பாட்டின்படி இந்த மண்ணின் மேல் உள்ள எல்லா வகையானவையும் விமர்சனத்திற்குரியவை தான். ஆக, நேர்மையும் உண்மையும் கொண்டவர்கள் விமர்சனங்களைக் குறித்து அஞ்சத் தேவையில்லை. மாறாக, விமர்சனம் நம்மை செழுமைப்படுத்தும், கூர்மையாக்கும், அடுத்தக்கட்ட நகர்வுக்கு அசைவில்லாமல் அழைத்துச் செல்லும். அதே நேரத்தில் விமர்சனம் என்பதற்கும், புழுதி வாரி தூற்றுதல் என்பதற்கும் மிகப்பெரும் இடைவெளி இருக்கிறது…

    • 2 replies
    • 1.9k views
  6. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள விசுவமடு பகுதியில் சிறிலங்கா படையினரின் பாரிய ஆட்லெறி பீரங்கி தளத்தை தமிழீழ விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் படையணியினரும் கேணல் கிட்டு பீரங்கி படையணியினரும் இணைந்து தாக்கியழித்துள்ளனர். இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது: விசுவமடு பகுதியில் உள்ள தேராவில் பகுதியில் சிறிலங்கா படையினர் அண்மையில் அமைத்திருந்த ஆட்லெறி பீரங்கித் தளத்தை நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை தமிழீழ விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் படையணியினரும் கேணல் கிட்டு பீரங்கிப் படையணியினரும் இணைந்து தாக்கியழித்துள்ளனர். ஆறு ஆட்லெறி பீரங்கிகளை கைப்பற்றிய விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் படையணியினரும் கேணல் கிட்டு பீரங்கி படையணியினரும் அவற்றினை அங்…

    • 0 replies
    • 1.9k views
  7. வாகரைநோக்கி படையினர் முன்னேற்ற முயற்சி. - பண்டார வன்னியன் வுரநளனயலஇ 16 துயரெயசல 2007 09:27 வாகரை நோக்கி இன்று அதிகாலை மாங்கேணி, கஜூவத்தை ஆகிய படைமுகாம்களிலிருந்து கடும் எறிகணை வீச்சுடன் படையினர் பெருமெடுப்பிலான முன்னேற்ற முயற்சி நடவடிக்கைகளை மேற்கெண்டவண்ணமுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. . http://www.sankathi.org/news/

  8. EU did not condemn its own fault and has close Singhalese relations to Sri Lanka, sitting in their parliament! In the European Union’s last report regarding the situation in Sri Lanka, they did not make any concessions of their accessory leading to the increased violence in Sri Lanka. This has caused hundreds of killings, displaced more than 200.000 people from their homes, affected the water and food supply to more than 500 000 civilians in the Jaffna Peninsula, and has stopped all rebuild projects that were started after the Tsunami. It also took the British 58 years to admit that they are to blame for the conflict on Sri Lanka today, and that the rights of the mi…

  9. 29.01.08 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஈழக்கிழவனின் கொஞ்ச நேரம் http://www.yarl.com/videoclips/view_video....7dbda4cbcbee168

  10. சனி 21-07-2007 17:00 மணி தமிழீழம் [மயூரன்] பாலியல் துன்புறுத்தலுக்கு அஞ்சி பெண் நஞ்சருந்தியுள்ளார் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒன்பதாம் வட்டாரம் கொக்கட்டிச்சோலைப்பகுதியில் 44 அகவையுடைய பெண் ஒருவரை விசாரணைக்காக தனியாக இராணுவத்தினர் அழைத்ததையிட்டு அப்பெண் இராணுவத்தினர் பாலியல்துன்புறுத்தலுக்கு உட்படுத்துவர் என அஞ்சி நஞ்சருந்தியுள்ளதாக தெரியவருகிறது. இதன்போது நஞ்சருந்தியவர் பொன்னம்பலம் புவனேஸ்வரி எனத்தெரிவருகிறது. பதிவு

  11. புலமைப்பரிசில் பரீட்சையில் 200க்கு 200 புள்ளிகள் பெற்று சாதனை புரிந்த இருவர்! இலங்கையில் இன்று வெளியாகிய தரம் ஐந்து புலமைப்பரிசில் பெறுபேறுகளின்படி இரண்டு மாணவர்கள் 200க்கு 200 புள்ளிகள் பெற்று சாதித்துள்ளனர். காலி சங்கமித்த கல்லூரி மாணவி சியதி சந்துன்டி கருணாதிலக என்ற மாணவியும் பிறிதொரு பாடசாலையில் கல்விகற்கும் எம்.எப்.மொஹமட் அம்மார் ஆகிய மாணவனும் இந்த சாதனையை புரிந்துள்ளனர். இதேவேளை இதற்கு முன்னர் 2007ம் ஆண்டு இவ்வாறு மாணவர் ஒருவர் 200 புள்ளிகளை பெற்றுச் சாதித்திருந்தமை குறிப்ப்டத்தக்கது. https://samugammedia.com/scholarship-exam-result-two-students/

  12. குஞ்சுபரந்தன் நோக்கிய சிறிலங்கா படையினரின் மும்முனை முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டதில் சிறிலங்கா படையினர் 40 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 80-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். படையினரின் எட்டு உடலங்கள் உள்ளிட்ட படையப் பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க

  13. "Wikileaks" சுவிஸ் வங்கியில் கள்ளமாய் பணம் வைப்பிலிட்டோரையும் காட்டி கொடுக்க வெளிக்கிடவிடருக்கு [இரண்டு இறுவட்டு இருக்கம்லே]பார்ப்போம்...![எனது பெயரும் வருதா என்று! http://www.youtube.com/watch?v=AqOn4L8kJwA

  14. 75 வருடங்களுக்கு மேலாக தமிழ் தேசியத்தை கட்டி காப்பாற்றுவதற்காக பாடுபட்ட தமிழரசுக் கட்சி தற்போது தனிநபர் சுயநலத்திற்காக சிதைந்து சின்னாப்பின்னமாக மாறியுள்ளதாக யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் மாணிக்கவாசகர் இளம்பிறையன் தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை லங்காசிறின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “ சுமந்திரன் (M. A. Sumanthiran) மற்றும் சாணக்கியன் (Shanakiyan Rasamanickam) ஆகியோராலேயே வடக்கு மற்றும் கிழக்கு கட்சிகள் தற்போது துன்பகரமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. தனிநபரின் அடாவடித்தனம் தலைமைத்துவத்தை மதிக்காமல் தாங்களே கட்சிகளை கையிலெடுத்து செயற்படும் ஒரு எதேட்சையா…

  15. எதிர்க்கட்சித் தலைவராக சஜித் 9 ஆவது நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவராக சஜித் பிரேமதாசவை ஏற்றுக் கொள்வதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்தார். புதிய நாடாளுமன்றத்தின் முதல் அமர்வு இன்று (20) முற்பகல் 9.30 மணிக்கு ஆரம்பமாகியது. இந்த நிலையில், எதிர்க்கட்சி தலைவராக சஜித் பிரேமதாசவை ஏற்றுக் கொள்வதாக சபாநாயகர் அறிவித்தார். http://www.tamilmirror.lk/செய்திகள்/எதரககடசத-தலவரக-சஜத/175-254539

    • 15 replies
    • 1.9k views
  16. விடுதலைப்புலிகளின் இராணுவப்பேச்சாளர் குடும்பிமலைப்பகுதியில் கடந்த 36 மணிநேரப்பகுதியில் சிறீலங்கா படையினருடன் ஏற்பட்ட மோதலில் 10 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். சிறீலங்கா இராணுவத்தினர் வீரச்சாவடைந்த எட்டு போராளிகளின் உடலங்களை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் கையளித்துள்ளதாக தெரியவருகிறது. பாலமடு, மாவடி ஓடை பகுதிகளில் இடம்பெற்ற மோதல்களின்போது இவர்கள் வீரச்சாவடைந்துள்ளதாக தெரியவருகிறது. இதேவேளை சிறீலங்கா படைகள் கடும் இழப்புக்களை சந்தித்துள்ளதாக தெரியவருகிறது. இதேவேளை சிறீலங்கா வான்படையினர் கடுமையான வான்வழித்தாக்குதல்களை குடும்பிமலைப்பகுதியில் மேற்கொண்டுவருவதாக தெரியவருகிறது http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&

    • 4 replies
    • 1.9k views
  17. திருகோணமலையில் தந்தை செல்வாவின் சிலை உடைப்பு (படங்கள் இணைப்பு) திருக்கோணமலை நகரப்பகுதியிலுள்ள அமரர் ஜே.வி.செல்வநாயகத்தின் சிலை இனந்தெரியாத நபர்களினால் சேதமாக்கப்பட்டுள்ளது. திருகோணமலை நகர் புரத்திலுள்ள சிவன் கோயிலுக்கு அருகில் உள்ள இச் சிலை நேற்றிரவு உடைக்கப்பட்டுள்ளது. சிலையின் தலைப்பகுதி உடற் பகுதியிலிருந்து உடைக்கப்பட்டுள்ளது. உடைக்கப்பட்ட தலைப் பகுதி சிலையின் கீழ் போடப்பட்டுள்ளது. உடைக்கப்பட்ட தந்தை செல்வாவின் சிலை தற்போது மறைக்கப்பட்ட நிலையில் உள்ளது. http://www.vanakkamnet.com/selva/

  18. எந்தவொரு சமுதாயத்தின் எதிர்காலப் போக்கும், அதன் கலாச்சார,பொருண்மிய நிலைப்பாடுகளும் சமுதாய வளர்ச்சியும் அந்த சமுதாயத்தினைச் சார்ந்த இளையோரின் பங்களிப்பிலேயே முக்கியமாகத் தங்கியிருக்கின்றன. இது உலகின் அனைத்து சமுதாயங்களிற்கும் பொருந்தும்.ஆனால் ஈழத்தமிழர்கள் என்ற எமது இன சமுதாயத்திற்கு தற்போதைய நிலைமையில் தமிழ் இளையோர்களின் பங்களிப்பென்பது இன்றியமையாத தேவையாக மாறியிருக்கின்றது. ஈழப்போராட்டமானது தற்போதைய இளையோர்களின் வளர்ச்சிக்காலங்களினூடேதான் கடந்து வந்திருந்தது. குண்டுச் சத்தங்கள் தொட்டில் தூக்கத்தினைக் கலைத்தபோது கண்முழித்தோம், பிஞ்சு வயதில் பதுங்கு குழிக்குள் தூங்கியெழுந்தோம். இரவோடிரவாக சொந்த ஊர்விட்டு இடம்பெயர்ந்தபோது இனம்புரியாத வலியை உணர்ந்தோம். அறியாத வயதில் அவ…

  19. தமிழீழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் சகோதரர் வேலுப்பிள்ளை மனோகரனுடன் ஒரு சந்திப்பு… டென்மார்க்கில் வாழ்ந்து வரும் திரு. வேலுப்பிள்ளை மனோகரனை அலைகள் காரியாலயத்தில் சந்தித்துப் பேசினோம். அவர் தந்திருக்கும் நீண்ட அனுபவங்களை அலைகள் வாசகர்களுக்கு சுவைபட தருவதில் பெருமையடைகிறோம். தமிழீழத் தேசியத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு மூத்தவர் வேலுப்பிள்ளை மனோகரனாகும். தனது தம்பி ஓர் இனத்தின் தேசியத் தலைவராகவும், சகல அதிகாரங்களுடனும் வாழ்ந்தால் அண்ணனாக இருப்பவர் எத்தகைய அதிகாரமுடையவராக இருப்பார் என்பதைச் சொல்ல வேண்டிய தேவையே இல்லை. ராஜபக்ஷ அதிபராக இருக்க அவருடைய சகோதரரும் மகனும் அரசியலில் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை எண்ணிக் கொண்டு அவர்களோடு வேலுப்பிள்ளை மன…

  20. முகமாலையில் கடுமையான தாக்குதலை தொடங்கும் முன்னர் குறிப்பிட்ட அளவு தூரம் படையினரை தமிழீழ விடுதலைப் புலிகள் அனுமதித்துள்ளனர். எனவே பொறிக்குள் அகப்பட்ட படையினருக்கு பின்வாங்குவதனைத் தவிர வேறுவழிகள் இருக்கவில்லை என்று "சண்டே ரைம்ஸ்" வார ஏட்டுக்கு எழுதிய பாதுகாப்பு ஆய்வுப்பத்தியில் படைத்துறை ஆய்வாளர் இக்பால் அத்தாஸ் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.9k views
  21. புலிகளின் ஏகப்பிரதிநிதித்துவமும் சமதரப்பு அங்கீகாரமும் - சில குறிப்புக்கள பிரான்சிலிருந்து பரணி கிருஸ்ணரஜனி (ஆய்வாளர், ஊடகவியலாளர், விமர்சகர்) அண்மையில் பாரிஸ் பல்கலைக்கழக வளாகத்தில் எனது கற்கைநெறிக்குத் தொடர்பில்லாத போராசிரியர் ஒருவருடன் உரையாடும் வாய்ப்பு கிட்டியது. என்னுடைய துறை பெண்ணியம் (றழஅநn'ள யனெ பநனெநச ளவரனநைள) தொடர்பானது. இவர் அனைத்துலக போரியல் கற்கை நெறி (iவெநசயெவழையெட றயச ளவரனநைள) பேராசிரியர். இப்பேராசிரியர் குறித்தான எனது நண்பன் ஒருவனின் அறிமுகம் அவருடன் பேசவேண்டும் என்ற ஆவலைத் தூண்டியது. ஸ்பெயின் நாட்டவரான அவர் இன்னும் சில வாரங்களில் ஓய்வு பெற இருக்கிறார். விரிவுரைகள் முடிந்து அவர் வரும்வரை பொறுமையாகக் காத்திருந்து அவரைச் சந்தித்தோம். மேற…

  22. லியோனின் பட்டிமன்றம் நாளை காத்தான்குடியில்- இம்முறையும் பாசிச புலிகள் என முழங்குவாரா? Published on January 21, 2012-10:49 pm · உலகில் மிக கொடிய பயங்கரவாத பாசிச இயக்கம் விடுதலைப்புலிகள் தான் என கடந்த வருடம் காத்தான்குடியில் முழங்கிய திண்டுக்கல் லியோனியின் பட்டிமன்றம் நாளை ஞாயிறு இரவு 8மணிக்கு காத்தான்குடி ஹிஸ்புல்லா மண்டபத்தில் நடைபெற உள்ளது. மட்டக்களப்பு வர்த்தக கைத்தொழில் சம்மேளன செயலாளர் சின்னலெப்பை முகமட் ஆரிப் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார். கடந்த வருடம் காத்தான்குடியில் நடைபெற்ற பட்டிமன்றத்தில் உரையாற்றிய லியோனி விடுதலைப்புலிகளைப் போல கொலைகார பாசிச பயங்கரவாதிகள் உலகில் வேறு எங்கும் இல்லை என பேசியிருந்தார். போர் நடைபெற்ற காலத்தில் கனடாவில் உள்ள தமிழ் …

    • 12 replies
    • 1.9k views
  23. தமிழ் ஊடகங்களின் முரண்பட்ட செய்திகள்! ஏன்? கடந்த சில நாட்களாக, குறிப்பாக இலங்கை இராணுவத்தின் தாக்குதல்கள் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட பின் புலத்திலிருந்து மட்டுமல்ல களத்திலிருந்தும் வெளிவரும் இணைய ஊடகங்களில் சில முரண்பாடான செய்திகள் வெளிவருவதையும், சில திரிக்கப்பட்ட செய்திகளாக இருப்பதையும் காணக்கூடியதாக இருக்கிறது. இவைகள் ஏன் ஏற்படுகின்றன? தவிர்க்கப்பட முடியாதவைகளா? உதாரணத்துக்கு நாம் வாழும் புலத்திலுள்ள ஒவ்வொரு நாடுகளிலும் பல பத்திரிகைகள், செய்தி இணைய ஊடகங்கள் வெளிவருகின்றன. அவைகள் குறிப்பிட்ட ஒரு ஈராக்கில் நடைபெற்ற சம்பவத்தை வெளியிடுகின்றதென்றால், இங்குள்ள அத்தனை ஊடகங்களும் ஒரே மாதிரியாக அந்தச் செய்தியை…

  24. சதிவலை விரிக்கும் சிங்களம்! சரித்திரம் படைக்கும் தமிழினம்! Friday, 03 April 2009 04:57 TAMILAUSTRALIAN புலிகளுக்கு "பயங்கரவாதிகள்" என பட்டங்கொடுத்து புலிகளை முற்றாக அழித்து தமிழர்களின் தலைமையை இல்லாதொழித்து அதன்பின், புலிகளின் நாமம் அறவே இல்லாத தன் கைப்பொம்மையாகவே எப்பொழுதும் இருக்கக்கூடிய ஒரு தமிழர் தலைமையை உருவாக்கி, அதன்மூலம் தன் இஷ்டப்படி மிகவும் கீழ்மட்டமான தீர்வொன்றினை தமிழர்மேல் திணிப்பதே சிங்கள அரசின் திட்டம். ஆனால் அதன் திட்டத்தை தவிடுபொடியாக்கி வருகிறது தமிழர்சேனை. வன்னிக் களத்தில் தம் வெற்றிக்கு தேதிகுறித்து இறங்கிய சிங்களத்தால் இன்றுவரைக்கும் அதை எட்டிப்பார்க்கக் கூட முடியவில்லை. புலிகளை அழிக்கவும், வன்னி மக்களை தன் பக்கம் இழுக்கவும் அத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.