Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சென்னையில் எதிர்வரும் நவம்பர் 12 ஆம் நாள் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட போராளிகளுக்கான வீரவணக்க ஊர்வலம் நடைபெறும் என்று தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு அறிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 818 views
  2. 22 JUN, 2024 | 09:38 AM யாழில் இளைஞன் ஒருவரிடமிருந்து பதிவற்ற மோட்டார் வாகனம் ஒன்றினையும் ஐந்து வாள்களையும் நேற்று வெள்ளிக்கிழமை (21) யாழ்ப்பாணம் பொலிஸார் கைப்பற்றினர். யாழ்ப்பாணம் நகர் பகுதியில் விசேட சோதனை நடவடிக்கையின் போது யாழ்ப்பாணம் பொலிஸார் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த மோட்டார் வாகனமொன்றினை வழிமறித்துச் சோதனையிட்ட நிலையில் வாகனப்பதிவின்றி வாகனம் பயணித்தமை தெரியவந்தது. இதனையடுத்து குறித்த இளைஞரை கைது செய்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேக நபரது வீட்டிலிருந்து 5 வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். …

  3. மட்டக்களப்பில் தமிழர்களின் பாரம்பரிய நிலமான வாகரை மாதுரங்கேணி பகுதிகளில் முஸ்லீம் மக்கள் வாழ்ந்ததாக காட்டி சுமார் 3000 குடும்பங்களை குடியேற்ற அமைச்சர் அமீரலி அவர்கள் வடகிழக்கு ஜனாதிபதி செயலனி ஊடாக அனுமதி பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது. குறித்த குடியேற்ற திட்டத்தை நிறைவேற்ற வாகரை மாதுரங்கேணி பகுதியில் முகைதீன் ஜிம் ஆ பள்ளிவாசல் இருந்ததாக காட்டும் போலி கடித தலைப்புடன் கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. ஆனால் மாதுரங்கேணி பகுதியானது தமிழர்களின் பாரம்பரிய கிராமம் இங்கு தாங்கள் அறிந்த வகையில் எந்தவொரு பள்ளிவாசலும் இருக்கவில்லை எனவும் தமிழர்கள் யுத்தத்தில் செத்துக்கொண்டிருக்கும் போதே முஸ்லீம் அரசியல் வாதிகள் இது போன்றுபள்ளிவாசல்கள் இருந்தது போன்ற ப…

    • 1 reply
    • 1.2k views
  4. கொழும்பில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சம்பந்தர் காலமானார்

  5. புலம்பெயர் தமிழர்களின் சவால்களை எதிர்நோக்கத் தயார் என்று பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இலங்கைக்கு எதிராக சர்வதேச ரீதியில் தவறான அபிப்பிராயத்தை ஏற்படுத்த புலம்பெயர் தமிழர்கள் முயற்சிப்பதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். "இலங்கை தேசியப் பாதுகாப்பின் எதிர்கால சவால்கள்" என்ற தொனிப்பொருளில், கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பாதுகாப்புச் செயலாளர் விசேட உரையாற்றிய போதே இந்த விடயங்களைக் குறிப்பிட்டார். அமெரிக்காவிற்கு அச்சுறுத்தலாக திகழ்ந்த ஒஸாமா பின்லேடனை கொலை செய்ய வேண்டுமென அந்த நாடு கருதியது. அதேபோன்று இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக திகழ்ந்த வேலுபிள்ளை பிரபாகரன் உள்ளிட்ட விடுதலைப் புலி உறுப்பினர்களை முறியடித்தமை …

  6. இறுதி யுத்தத்திற்கு முன்னர் நாங்கள் நன்றாக இருந்தோம். ஆனால் இப்பொழு நாதியற்றவர்களாகிட்டோம் என்கிறார் இந்த வீர மங்கை. ஆம், இவர் ஒரு முன்னால் போராளி. யுத்தம் புரட்டி போட்ட பல்லாயிரக்கணக்கான குடும்பங்களில் இவர்களும் அடங்கல். ஐ.பி.சி தமிழ் வழங்கும் "என் இனமே என் சனமே" https://www.ibctamil.com/srilanka/80/120843?ref=imp-news

    • 0 replies
    • 454 views
  7. "மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணையில் சர்வதேச தலையீடு தேவை""மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணையில் சர்வதேச தலையீடு தேவை" இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச உதவியுடன் விசாரணை நடத்தப்பட வேண்டுமென சர்வதேச அழுத்தக் குழுவான இன்டர் நேஷனல் க்ரைசிஸ் க்ரூப்பின் இலங்கைத் திட்ட இயக்குனர் ஆலன் கீனன் கூறியிருக்கிறார்.இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச உதவியுடன் விசாரணை நடத்தப்பட வேண்டுமென சர்வதேச அழுத்தக் குழுவான இன்டர் நேஷனல் க்ரைசிஸ் க்ரூப்பின் இலங்கைத் திட்ட இயக்குனர் ஆலன் கீனன் கூறியிருக்கிறார். பிபிசிக்கு அவர் அளித்த பிரத்யேகப் பேட்டியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை …

  8. Published By: DIGITAL DESK 7 22 JUL, 2024 | 12:07 PM யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர்களிடம் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக கூறி பெருந்தொகையான பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இரு பெண்கள் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக கூறியவர்களை நம்பி பணத்தினை கொடுத்து ஏமாந்த மூவர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில், விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாண பொலிஸார் மூவரை கைது செய்துள்ளனர் மானிப்பாய் பகுதியை சேர்ந்த பெண்ணொருவரை 10 இலட்ச ரூபாய் மோசடி செய்த குற்றச்சாட்டிலும், காத்தான்குடி பகுதியை சேர்ந்தவரும் தற்போது களுத்துறை பகுதியில் வசித்து வரும் பெண்ணொருவரை 25 இலட்ச ரூபாய் மோசடி செய்த குற்றச்சாட்டி…

  9. சர்வதேச விருதுகள் வென்ற நோர்வே நாட்டு திரைப்பட தயாரிப்பாளரும் இயக்குனருமான Beate Arnestad இலங்கையில் இருந்து உயிராபத்து காரணமாக வெளிநாடு சென்று – மறைந்து வாழ்கின்ற தமிழ், சிங்கள ஊடகவியலாளர்கள் குறித்து ஆவண திரைப்படம் ஒன்றை புதிதாக எடுத்து உள்ளார். இப்படத்துக்கு ‘Silenced Voices – Tales of Sri Lankan Journalists in Exile,’ என்று பெயரிடப்பட்டு உள்ளது. இலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற ஊடக அடக்குமுறையை இப்படம் வெளிப்படுத்துகின்றது. ஹிரு வார வெளியீட்டின் ஆசிரியராக இருந்த பசன அபேவர்தன, பி.பி.சியில் இலங்கை விவகாரங்களுக்கு பொறுப்பான செய்தியாளராக இருந்த பிரான்சிஸ் ஹரிசன், நோர்வே நாட்டு ஊடகவியலாளர் ரொம் ரொடோய் ஆகியோர் இப்படத்தில் தோன்றி கருத்துக் கூறி உள்ளன…

    • 1 reply
    • 1.3k views
  10. சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் பல்லாயிரக்கணக்கான தமிழர்களை கைது செய்துவிட்டு அதே நேரத்தில் உலக சாதனை படைத்த இந்திய வம்சாவழித் தமிழரான முரளிக்கு "திடீரென" வாகனத்தை அரச தலைவர் மகிந்த ராஜபக்ச பரிசளித்ததாக காட்டிக்கொண்டமை ஒரு பிரச்சார உத்தி என்று பிரித்தானிய ஊடகமான "தி டெய்லிகிராப்" சுட்டிக்காட்டியுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 685 views
  11. உள்ளக விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகள் இடம்பெற்றாலே நீதி கிடைக்கும் – முதலமைச்சர்SEP 15, 2015by யாழ்ப்பாணச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவில் உள்ளக விசாரணை நடத்தப்பட்டால், வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்புடனேயே அது இடம்பெற வேண்டும் என்றும், இல்லாவிட்டால் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்காது என்றும் தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன். அனைத்துலக விசாரணையை வலியுறுத்தி வடக்கு மாகாணசபை உறுப்பினர்களால் கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் வரை மேற்கொள்ளப்பட்ட நடைபயணத்தின் முடிவில், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் மனு ஒன்று கையளிக்கப்பட்டது. அதனைப் பெற்றுக்கொண்ட பின்னர், கருத்து வெளியிட்ட வடக்கு மாகாண முதலமைச்சர், “உங்களின் வேதனைகளை நன்…

  12. Started by akootha,

    பொன்சேகா உண்ணாவிரதம்? முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா வெலிக்கடை சிறைச்சாலையில் உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளதாக தனக்கு தெரியவந்துள்ளதாக ஐனநாயகத் தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அவர் பின்கதவு வழியாக நேரே வெலிக்கடை சிறைச்சாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார். இன்று அவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல வேண்டிய நாளாகும். சிறை அதிகாரிகள் அவரை சிறைச்சாலைக்கு கொண்டு சென்றுவிட்டனர். நான் அறிந்த வரையில் பொன்சேகா ஒரு உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளார். ஆனால் இதற்கு மேல் இப்போது நான் எதுவும் சொல்ல முடியாது எனவும் அவர் கூறினார். முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நி…

  13. சத்திரசிக்சையின் பின்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காகக் அனுமதிக்கப்பட்ட இளம் குடும்பப் பெண் சிகிச்சை பயனளிக்காத நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்தார். கடந்த 16ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள சம்பத்நுவர என்னும் வைத்தியசாலையில் இரண்டாவது பிள்ளை பிரசவத்துக்காக சேர்க்கப்பட்ட ஒரு பிள்ளையின் தாய் உடனடியாக மேலதிக சிகிச்சைக்கான முல்லைத்தீவு ஆதார வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சத்திரசிக்சை நடைபெற்று பிள்ளை பெறப்பட்ட போதிலும் பிள்ளை இறந்துள்ளது. இந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக குறித்த பெண் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அம்புலன்ஸ் வண்டி மூலம் கொண்டுவரப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை…

  14. 2023 மார்ச் மாதம் 9 ஆம் திகதி நடத்தப்படவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைத்தமைக்கு எதிராக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் என்ற வகையில் ஜனாதிபதியும், நிதியமைச்சரும் அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. அதன்படி, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை விரைவில் நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, மாற்றுக் கொள்கை மையம் மற்றும் பெஃப்ரல் அமைப்பு தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுக்கள் மீதான தீர்ப்பின் போதே, மக்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, விஜித் …

  15. விசாரணைகளில் நியாயம் கிட்டுமா என்பது சந்தேகமே இந்த இராணுவ நீதிமன்றத்தின் விசாரணைகள் தொடர்பில் மனித உரிமை கண்காணிப்பகம் அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தது. சர்வதேச சமூகத்தை திசை திருப்பும் நோக்கில் இந்த இராணுவ நீதிமன்றம் உருவாக்கப்பட்டதாக மனித உரிமை கண்காணிப்பகம் குற்றம் சுமத்தியிருந்தது.இலங்கை அரசாங்கத்தின் குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் நோக்கில் ஐந்து நீதவான்கள் கொண்ட இராணுவ நீதிமன்றம் ஒன்றை இராணுவத்தினர் அமைத்துள்ளனர். சர்தேச அழுத்தங்களிலிருந்து மீள்வதற்காக காலத்தை கடத்தும் வகையில் அரசாங்கம் இந்த இராணுவ நீதிமன்றத்தை உருவாக்கியுள்ளது என தெரிவித்திருந்தது. …

  16. முஸ்லிம்களுக்கு காணிகளை விற்க கூடாது என்று கூறுவது இனவாதத்தின் உச்சக் கட்டம் - ஆரிப் சம்சுதீன் உயர் நீதிமன்ற ஓய்வு நிலை நீதியரசர் சி. வி. விக்னேஸ்வரன் ஐயா போன்ற படித்த பண்பாளரான ஒருவர் கேவலமான அரசியல் பிழைப்புக்காக பாவிகளை போல இனவாதம் பேசி அப்பாவி மக்களை உசுப்பேற்றுவது பேரதிர்ச்சி தருகின்றது என்று கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய இளைஞர் அமைப்பாளருமான சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் தெரிவித்தார். இவரின் நிந்தவூர் இல்லத்தில் ஊடகவியலாளர்களை இன்று (09) செவ்வாய்க்கிழமை சந்தித்து இவ்வாறு தெரிவித்துள்ளார். முஸ்லிம்களுக்கு காணிகளை விற்க கூடாது, குறிப்பாக தமிழர்களின் காணிகள் முஸ்லிம்களுக்கு விற்கப்பட கூடாது என்பதாக விக…

  17. Published By: VISHNU 12 SEP, 2024 | 06:27 PM (நா.தனுஜா) இலங்கை தொடர்பில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டு, நடைமுறையில் இருக்கும் 51/1 தீர்மானத்தை மேலும் ஒன்று அல்லது இரண்டு வருடங்களுக்குக் காலநீடிப்புச் செய்வது குறித்து ஆராயப்பட்டுவரும் நிலையில், எதிர்வரும் ஒக்டோபர் 7 ஆம் திகதி பேரவையில் அதுகுறித்த தீர்மானம் எட்டப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 57 ஆவது கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை (9) ஜெனிவாவில் ஆரம்பமானது. அன்றைய தினம் உலகளாவிய மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்கின் உரை மற்றும் மியன்மார் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பான எழுத்துமூல அறிக்கை, அதன்மீதா…

  18. பல்கலைக்கழக மாணவன் படையினரால் கைது: உடன் விடுவிக்கக் கோருகின்றோம் யாழ் பல்கலைக்கழக மாணவன் எம்.மயூரன் சிறீலங்காப் படையினரால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவரை விடுதலை செய்துமாறு யாழில் தமிழ் மாணவர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து அறிக்கை ஒன்றைவிடுத்துள்ளது. அந்த அறிக்கை வருமாறு... 05-01-2008 யாழ் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீட கணிதத்துறை மாணவன் எஸ்.மயூரன் படையினரால் 03.1.2008 அன்று காலை 7 மணியளவில் திருநெல்வேலியில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைதுசெய்யப்பட்டிருக்கின்றா

  19. July 15, 2019 தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனும் தமிழ் அரசியல் தலைவர் அமிர்தலிங்கமும் சந்தித்துக் கொண்டதாகவும் பிரபாகரனை அமீர் ஊக்கப்படுத்தியதாகவும் இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். அத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் நிழலைக்கூடக் காணாதவர்களே இப்போது அவரைப் பற்றி அதிகமாகப் பேசுவதாகவும் தம்மால் புலிகளின் வரலாற்றை எழுத முடியும் என்றும் குறிப்பிட்டார். வலி.மேற்குப் பிரதேச ச…

  20. 21 SEP, 2024 | 09:55 PM இன்று சனிக்கிழமை (21) இரவு 10.00 மணி முதல் நாளை ஞாயிற்றுக்கிழமை (22) காலை 6.00 மணி வரையில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் அல்லது வெளிநாடுகளிலிருந்து வருகை தருபவர்கள் தங்களது ஆவணங்கள், விமான பயணச் சீட்டுகளை தம்வசம் வைத்திருத்தல் அவசியமாகும். மேலும், தேர்தல் கடமைகளில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் அனைவரும் அலுவலக அனுமதிப்பத்திரம் மற்றும் ஊழியர் அடையா…

  21. ஐ.நா மனித உரிமைச் சபையில் சிறிலங்கா அரசாங்கம் தன்னுடைய நிலைப்பாட்டை விளக்கும் முகமாக ஏற்பாடு செய்திருந்த உப மாநாட்டில் விவாதப்பொருளாக, டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மாறியதோடு, அன்றைய உபமாநாட்டில் சிறிலங்காவுக்கு பெரும் சலசலப்பை ஏற்படுத்திய விடயமாகவும் இது அமைந்து விட்டதென ஜெனீவாச் செய்திகள் தெரிவிக்கின்றன. சிறிலங்காவினால் ஏற்பாடு செய்திருந்த இந்த உபமாநாடு குறித்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதி மாணிக்கவாசகர் தெரிவிக்கையில், அண்ணளவாக மூன்று மணி நேரம் இடம்பெற்ற இந்த உப மாநாட்டில், 50க்கும் மேற்பட்ட சிறிலங்கா தரப்பு பிரதிநிதிகளும், 20க்கும் மேற்பட்ட தமிழர்களும் உள்ளடகங்களாக, 150 பேர் பங்கெடுத்திருந்ததாக தெரிவித்தார். http://youtu.be/ML24OD…

  22. மொனறாகல தாக்குதலை நடத்தியோரிடம் நவீன ரக தொலைத் தொடர்புக்கருவிகள்: "சண்டே ரைம்ஸ்" [ஞாயிற்றுக்கிழமை, 20 சனவரி 2008, 07:27 மு.ப ஈழம்] [பி.கெளரி] சிறிலங்காவின் மொனறாகல மாவட்டத்தில் தாக்குதல் நடத்தியவர்கள் நவீன ரக தொலைத்தொடர்புக் கருவிகளை வைத்திருந்தனர் என்று கொழும்பிலிருந்து வெளிவரும் "சண்டே ரைம்ஸ்" வார ஏடு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அந்த ஏட்டின் பாதுகாப்பு ஆய்வாளர் இக்பால் அத்தாஸ் எழுதியவற்றின் முக்கிய பகுதிகள்: கொழும்பில் இருந்து 238.4 கி.மீ தூரத்தில் மொனறாகல மாவட்டத்தில் உள்ள புத்தல பகுதியில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. கடந்த செவ்வாய்கிழமை (15.01.08) இராணுவச் சீருடையுடன் மூன்று பேர் …

    • 9 replies
    • 2.5k views
  23. தமிழினியும் வாழ்வும் சாவும் ஒரு பெருந்துயரின் முடிவா? இல்லை தொடரா? "இறந்த போது ஓடி வந்தவர்கள் இருக்கின்ற போது திரும்பியும் பார்க்கவில்லை" - குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக மு.தமிழ்ச்செல்வன்:- இது கிளிநொச்சியில் எங்கோ ஒரு குக்கிராமத்தில் உள்ள ஏழையின் வீடு அல்ல. கிளிநொச்சி பரந்தன் நகரத்தில் இருந்து சில கிலோ மீற்றர்கள் தொலைவில் பரந்தன் முல்லைத்தீவு வீதியில் சிவபுரம் கிராமத்தில் உள்ள சிவகாமியின் வீடு. சிவசுப்பிரமணியம் சிவகாமி இவர் தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் மகளீர் அரசியல் துறைப்பொறுப்பாளர் தமிழினி ஆவார். மீள்குடியேற்றத்தின் போது அரசசார்பற்ற நிறுவனங்களால் ஒரு வருட காலத்திற்கு என அமைத்துக்கொடுக்கப்பட்ட தற்காலிக கொட்டில்கள் இவை.2013 ஆம் ஆண்டு யூன் 26 ஆம் திகதி ப…

    • 11 replies
    • 1.5k views
  24. Published By: VISHNU 06 OCT, 2024 | 09:29 PM அம்பாறை மாவட்டத்தில் தமிழரசுக் கட்சி தனித்து போட்டியிட உள்ளதாக கட்சியின் ஊடகப் பேச்சாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ் சுமந்திரன் தெரிவித்தார். இன்று கட்சியின் நியமன குழு கூடிய அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவ்வாறு தெரிவித்தார். சங்கு சின்னத்தில் போட்டியிடுவதற்கு தனது அம்பாறை மாவட்ட குழு தீர்மானம் எடுக்கவில்லை எனவும் அவர்கள் தற்போது நமது கட்சியின் செயலாளருக்கு தனித்து போட்டியிட வேண்டும் என கோரிதன் பிரகாரம் தமிழரசு கட்சி அம்பாறை மாவட்டத்தை தனித்து போட்டியிடும் எனவும் திருகோணமலை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் தேசிய கூட்டணி தமிழரசு கட்சியின் வீட்டு சின்னத்தில…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.