ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143546 topics in this forum
-
சென்னை: தமிழ் சினிமாவை வாழவைக்க ஈழத் தமிழன் கஷ்டப்பட்டு பணம் தருகிறான். அவனது தயர் துடைக்க குரல் கொடுக்க ராமேஸ்வரம் வரைக்கும் நடிகர்-நடிகைகளால் வர முடியாதா? என உணர்ச்சிவசப்பட்டுள்ளார் இயக்குனர் பாரதிராஜா. ராமேஸ்வரத்தில் திரையுலகம் சார்பில் நடைபெற இருக்கும் போராட்டத்தையொட்டி, திரையுலக தமிழ் இன உணர்வு குழு அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த குழுவுக்கு தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம.நாராயணன், டைரக்டர் பாரதிராஜா, நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் ஆகிய மூவரும் தலைவர்களாக இருப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழு சார்பில் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தரையிலும், கடலிலும், மலையிலும், பள்ளத்தாக்கிலும், பாலைவனத்திலும், பொட்டல் காட்டிலும்,…
-
- 0 replies
- 1.8k views
-
-
இந்தியா தனது பொறுமையை இழக்கும் ஒரு நேரம் வரும் ஜயந்த தனபால இருபது மைல்களுக்கு அப்பால் உள்ள இந்தியாவுடன் உறவுகளை சிறிலங்கா பலப்படுத்த வேண்டும். விரும்பியோ, விரும்பாமலோ இந்தியாவின் புவியியல் கட்டுப்பாட்டுக்குள் சிறிலங்கா உள்ளது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும் என ஐநா சபையின் ஆயுத பரிகரண விவாகாரங்களுக்கான துணைப் பொதுச்செயலாளராக பதவி வகித்தவரும் சிறிலங்காவின் மூத்த ராஜதந்திரியுமான ஜயந்த தனபாலா தெரிவித்திருக்கின்றார். 20 மைல்களுக்கு அப்பால் உள்ள இந்தியாவை நாம் தூக்கி எறிந்து விட முடியாது. புத்திசாலித்தனமாக இந்தியாவுடனான உறவை இறுக்கமாக வைத்து வந்த ஜனாதிபதியிடமிருந்து 2009க்கு பின்னர் அந்தப்புத்திசாலித்தனத்தை காணமுடியவில்லையே’, என்றும் அவர் தெரிவித்துள்ளார். …
-
- 4 replies
- 1.8k views
-
-
தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பது ஜனநாயக ரீதியாக வடக்கு கிழக்கில் இருக்கக்கூடியதமிழ் மக்களினால் தெரிவுசெய்யப்பட்ட ஓர் கட்சியாகும்;. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினைத் தடை செய்யவேண்டும் என கடும் பேரினவாத சிந்தனையாளர்கள் தெரிவித்தாலும் கூட இதனை தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் குறிப்பிட்டார். அத்துடன் தமிழ் மக்களுக்கு உரிய அரசியல் தீர்வினை வழங்காது விடுவதற்காக இவ்வாறான கருத்துக்களைத் அவ்வப்போது தெரிவிப்பதற்காக அரசினாலேயே இவர்கள் பயன்படுத்தப்படுகின்றார்களோ? என்ற கேள்வியும் எழுவதாக அரியநேந்தின் சந்தேகம் வெளியிட்டார். ஐ.நாவிற்கு இரகசிய தகவல்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வழங்கியற்காக கூட்டமைப்பு த…
-
- 0 replies
- 1.8k views
-
-
மணலாறு களமுனையில் கடந்த மாதம் 27 ஆம் நாள் வான் புலிகளின் வீசிய 5 குண்டுகளால் சில கட்டடங்களும், 6 வாகனங்களும் சேதமடைந்ததாக கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில வார ஏடான "சண்டே ரைம்ஸ்" தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 4 replies
- 1.8k views
-
-
எள்ளியவர்கள் எல்லாரும் கள்ள மௌனத்துடன் சுமந்திரனின் கருத்துக்களை இப்போது பார்க்கிறார்கள்
-
- 11 replies
- 1.8k views
-
-
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான 'மை டோட்டர் த டெரரிஸ்ட்' அமெரிக்க திரைப்பட விழாவில் 'மை டோட்டர் த டெரரிஸ்ட்' (My daughter the Terrorist) திரைப்படத்தை அமெரிக்காவில் திரைப்பட விழவில் இடம் பெறச் செய்தமையிட்டு வாஷிங்கனிடம் இலங்கை கடும் ஆட்சேபனை தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக அமெரிக்காவிலுள்ள இலங்கை தூதுவர் பேர்னாட் குணதிலக, அமெரிக்க இராஜாங்த் திணைக்களதிற்கும் சமஷ்டி விசாரணைப் பிரிவுக்கும் கடிதம் அனுப்பி வைத்திருக்கின்றார் நோர்வே படத்தயாரிப்பாளரான பியத்தி ஆர்னஸ்டால் தயாரிக்கபட்ட இத்திரைப்படமானது விடுதலைப் பெண் புலிப் போராளிகளின் வாழ்க்கை மற்றும் கொள்கையை ஆவணப்படுத்தியதாக தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆவணத் திரைப்படம் ஏப்ரல் 4 ல் வட கரோலினாவின் டர்காமில் காண்பிக்கப…
-
- 1 reply
- 1.8k views
-
-
இலங்கையின் பல்வேறு தமிழ் அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்திய தமிழ் அரசியல்வாதிகள் தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொள்வதில் தீவிரம் காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அண்மைக்காலமாக வடக்கு கிழக்கைச் சேர்ந்த பல தமிழ் அரசியல் கட்சி பிரதிநிதிகள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் உறுப்புரிமை பெற்றுக் கொண்டுள்ளனர். ஈ.பி.டி.பி. கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் கே. அருமைலிங்கம் அந்த வரிசையில் இறுதியாக இணைந்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. அருமைலிங்கம் ஈ.பி.டி.பி கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் எனவும், மட்டக்களப்பு மாநகரசபையின் உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அண்மையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்ட தமிழ் …
-
- 2 replies
- 1.8k views
-
-
இந்தியா எம்மை காப்பாற்றவேண்டும்; விலாங்கு மீன் போல் இந்தியா செயற்படுமாக இருந்தால் இந்தியாவுடனான உறவில் கடும் நெருக்கடி ஏற்படும். இவ்வாறு எச்சரித்துள்ளது ஜாதிக ஹெல உறுமைய. . ஜாதிக ஹெல உறுமைய மஹிந்த அரசாங்கத்தின் அமைச்சரவையில் உள்ள கட்சி. மஹிந்தவின் சில கொள்கைகளை இவர்கள்தான் கூறுவார்கள் ஏனென்றால் மஹிந்த நேரடியாக கூறினால் அது எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதேயாகும். . தற்போதைய அழுத்தங்கள் மற்றும் போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பில் சிறிலங்காவை காப்பாற்ற வேண்டிய கடப்பாடு இந்தியாவிற்கு உள்ளது. உள் நோக்கங்களுடன் செயற்பட்டு நாட்டிற்கு எதிரான தீர்மானங்களுக்கு துணை போனால் இந்தியாவுடனான எதிர்கால உறவுகள் முறிக்கப்படும் என எச்சரித்துள்லனர் இந்த மஹிந்தவின் எடுபிடிகலான ஹெல உறுமை…
-
- 1 reply
- 1.8k views
-
-
08.12.11 மற்றவை ‘இலங்கையில் அடுத்த ஆண்டிலிருந்து சிங்களம், ஆங்கிலம், தமிழ் என மும்மொழிக் கொள்கை பின்பற்றப்படும்’ என இலங்கை அரசு அறிவித்துள்ளது. ‘‘தமிழர்களை கட்டாயமாக சிங்களம் படிக்க வைக்கும் முயற்சி இது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் குடியரசுத் தலைவரான அப்துல் கலாம் கலந்து கொள்வது சரியல்ல’’ என கொந் தளிக்கிறார்கள் ஈழ ஆதரவாளர்கள். இலங்கையில் உள்ள லட்சுமண் கதிர்காமர் நினைவிடத்தில் ‘நல்லிணக்கமும், போருக்குப் பின்னரான நிலையும்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் ஒன்று சமீபத்தில் நடைபெற்றது. அதில் பங்கேற்ற இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல். பீரிஸ், ‘‘அடுத்த ஆண்டு முதல் இலங்கையில் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆக…
-
- 1 reply
- 1.8k views
-
-
இலங்கைக்கு போதைப்பொருள்கள் கடத்தப்படுவதை தடுப்பதற்கு தம்மாலான அனைத்து முயற்சிகளையும் விடுதலைப் புலிகள் எடுத்துவருவதாக இந்தியாவில் கைதுசெய்யப்பட்டுத் தடுத்துவைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினரான தம்பியண்ணா தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளின் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் பொறுப்பாளரான இவர், இந்திப் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டபோதே இந்தத் தகவலை அவர் வெளியிட்டிருப்பதாக இந்திய செய்தி நிறுவனமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. விடுதலைப் புலிகள் போதைப்பொருள் கடத்தில் ஈடுபட்டுவருவதாகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்களை இந்த விசாரணைகளின்போது அவர் மறுத்திருப்பதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 1991ம் ஆண்டு தான…
-
- 0 replies
- 1.8k views
-
-
ராஜீவ் கொலையின் உண்மைச் சதி குறித்து இந்தியாவைச் சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமியிடம் நார்கோ அனாலிசிஸ் எனப்படும் உண்மை கண்டறியும் சோதனையை நடத்த வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமியின் ஜனதா கட்சியின் முன்னாள் அகில இந்திய செயலாளர் திருச்சி வேலுச்சாமி வலியுறுத்தியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1.8k views
-
-
விடுதலைப்புலிகளின் சர்வதேச விவகாரங்களுக்கு பொறுப்பானவரும் அதன் தலைவருமான கே.பி என அழைக்கப்படும் செல்வராஜா பத்மநாதன், துரேயா என்ற செய்மதி தொலைபேசி ஊடாக மேற்கொண்ட அழைப்பொன்றை அடுத்தே அவர் இருக்கும் இடத்தை சர்வதேச காவற்துறை அதிகாரிகள் அறிந்து கொண்டதாக உயர்மட்டத் பாதுகாப்புத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும் , செல்வராஜா பத்மநாதனும் துரேயா என்ற மலேசிய செய்மதி தொலைபேசிக் கட்டமைப்புடன் சம்பந்தப்பட்ட செய்மதி தொலைபேசிகளையே பயன்படுத்தி வந்துள்ளனர். மலேசியாவில் விடுதி ஒன்றில் தங்கியிருந்த பத்மநாதனை சந்திப்பதற்காக புலிகளின் பிரித்தானிய பிரதிநிதிகளான சரவணன் மற்றும் விஸ்வம் ஆகிய இரண்டு பிரநிதிகள் அந்த விடுதிக்கு சென்றதாகவும் அவர்க…
-
- 2 replies
- 1.8k views
-
-
தலைவரை விட தன்னை பலம் மிக்கவராக காட்ட முயலும் கே.பி ஆக 20, 2010 Font size: Decrease font Enlarge font தமிழீழ தேசியத் தலைவர் மேதகு.வே பிரபாகரன் அவர்களை விட பலம் மிக்கவராகவும் திறமை மிக்கவராகவும் தன்னை காட்டிக்கொள்ள சிறீலங்கா அரசிடம் சரணடைந்த குமரன் பத்மனாதன், அல்லது செல்வராசா பத்மனாதன் முயன்று வருகின்றார். கே.பி சமீபத்தில் கொழும்பில் உள்ள சிறீலங்கா அரசின் ஆதாவு ஊடகத்திற்கு பேட்டியளித்துள்ளார். அதில் பல முரணான கருத்துக்களை பதிவு செய்துள்ளதோடு, தலைமை மீது குற்றம் சுமத்துவதோடு புலிகளின் அனைத்துலக தொடர்பகத்தின் செயற்பாட்டினாலேயே தலைவர் வீரச்சாவடைந்ததாக மீண்டும் மீண்டும் தெரிவித்துள்ளார். தோற்றுப்போய்யுள்ள சிறீலங்கா அரசு தமது பிடியில் இருக்கும் சிலரை வைத்து ம…
-
- 5 replies
- 1.8k views
-
-
விடுதலைப்புலிகளுடனான போரின்போது காணாமல் போனதாகக் கூறப்படுபவர்கள் இறந்துவிட்டதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் வதிவிட இணைப்பாளர் ஹனா சிங்கரை நேற்று (சனிக்கிழமை) சந்தித்த ஜனாதிபதி இந்த விடயத்தை தெரிவித்ததுடன், இச்சந்திப்பில் காணாமல் போனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான தனது திட்டங்களையும் எடுத்துக் கூறியுள்ளார். மேலும் காணாமல்போனவர்கள் உண்மையில் இறந்துவிட்டதாகவும், அவர்களில் பெரும்பாலோர் விடுதலைப் புலிகளால் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அல்லது கட்டாயமாக இழுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அத்தோடு அவர்கள் தொடர்பாக தேவையான விசாரணைகள் முடிந்ததும், காணாமல் போனவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்க நடவடிக்கை எ…
-
- 12 replies
- 1.8k views
-
-
குடாநாட்டில் திறக்கப்பட்ட புதிய களமுனை -அருஸ் (வேல்ஸ்)- சிறிலங்காவில் நடைபெற்று வரும் போரில் தற்போது ராடார்களின் சொற்பிரயோகங்களும் அதன் பாவனையும் என்றுமில்லாதவாறு அதிகரித்துள்ளது. இதற்கான காரணியாக அமைந்தவர்கள் வான்புலிகளே. அதாவது விடுதலைப் புலிகளின் வான், கடல் நடமாட்டங்களை அதிக செயற்திறனுடன் அவதானிப்பதற்காக சிறிலங்கா படையினர் தமது ராடார்களின் வலிமையை அதிகரிக்கும் அதே சமயம் அவற்றை கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களிலும் நிறுவி வருகின்றனர். இந்த அவதானிப்பு முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் நெடுந்தீவும் ஒன்று. இது வடபகுதியில் யாழ். குடாநாட்டிற்கு தென்மேற்காக அமைந்துள்ள 7 தீவுகளில் உள்ள பெரிய தீவாகும். நெடுந்தீவு யாழ்ப்பாணத்தில் இருந்து அதிக தொலைவில…
-
- 0 replies
- 1.8k views
-
-
சிறீலங்கா வான்படையிருக்கிடையில் மோதல் Sunday, February 20, 2011, 6:32 சிறீலங்கா வான்படையின் தற்பேதைய தளபதி ஏயர் சீஃப் மார்சல் றொசான் குணதிலகா இந்த மாத முடிவுடன் ஓய்வுபெற்றுச் செல்வதால் அடுத்த வான்படை தளபதி யார் என்பதில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த மாதத்துடன் 55 வயதை பூர்த்திசெய்யும் குணதிலக எதிர்வரும் 28 ஆம் நாளுடன் ஓய்வுபெற்றுச் செல்கிறார். படைகளின் பிரதி பிரதம அதிகாரியாகவும் அவரே பணியாற்றி வருகின்றார். சிறீலங்கா வான்படையின் பிரதம அதிகாரி ஏயர் வைஸ் மார்சல் ஜி எம் பிரேமச்சந்திராவும் ஓய்வுபெறுவதால் அடுத்த வான்படை தளபதி யார் என்பதில் ஏனைய அதிகாரிகளிடம் போட்டி ஏற்பட்டுள்ளது. சிறீலங்கா வான்படையின் மூத்த அதிகாரிகளான ஏயர் வைஸ் மார்சல் எச் டி அபயவிக்க…
-
- 6 replies
- 1.8k views
-
-
கதிர்காமத்தில் விபத்து : கிளிநொச்சியை சேர்ந்த இருவர் பலி கதிர்காமத்தில் பஸ்ஸின் சக்கரத்தில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். கதிர்காமத்தில் உள்ள மைதானம் ஒன்றில் பெரஹேராவை பார்க்க வந்த சிலர் உறங்கியுள்ளதை அடுத்து, இதனை கவனிக்காத, பஸ்ஸின் சாரதி பஸ்ஸை பின்னோக்கி செலுத்தியபோது அங்கு உறங்கி கொண்டிருந்த மூவர் பஸ்ஸின் சில்லுகளில் சிக்கியுள்ளனர். இதில், படுகாயமடைந்த மூன்று பேரும் கதிர்காம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அதில் இருவர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்துள்ளவர்கள், கிளிநொச்சி பிரதேசத்தை சேர்ந்த 18 மற்றும் 41 வயதான இரண்டு பேர் என தெரியவந்துள்ளது. பஸ்ஸின் சாரதி கைது செய்…
-
- 25 replies
- 1.8k views
-
-
Posted on : Fri Jun 15 6:00:32 EEST 2007 பெரும் குண்டுச் சத்தத்தால் நகரில் நேற்று பரபரப்பு நேற்று நண்பகல் 11.45 மணியளவில் யாழ். நகரம் பெரும் வெடிச்சத்தத்தால் அதிர்ந்தது. அது எதனால் உண்டான சத்தம், சம்பவம் எதுவாக இருக்கும் என்பது தெரியாமல் நகரப் பகுதி எங்கும் பெரும் பரபரப்பு நில வியது. கிளைமோர் தாக்குதலாக இருக்குமோ அல்லது குண்டு வீச்சுத் தாக்குதலாக இருக் குமோ என்று ஒருவரை மற்றவர் மாறி மாறி விசாரிக்கும் பதற்ற நிலை பல நிமிட நேரம் தொடர்ந்தது. யாழ். பொலீஸ் நிலையத்தில் வைத்து, குண்டு ஒன்று செயலிழக்கச் செய்யப்பட் டது என்ற தகவல் பரவிய பின்னரே முதலில் உண்டான பரபரப்பு அடங்கியது. யாழ். நீதிமன்ற வழக்கு ஒன்றின் தடயப் பொருளான குண்டு ஒன்று பொலிஸ் நிலையத்துக்குச் சமீபமாக…
-
- 0 replies
- 1.8k views
-
-
ஈழத் தமிழர் கோரிக்கைக்கு ஆப்பு வைக்கும் ஜெயலலிதா! -த.எதிர்மனசிங்கம்- ஈழ தேசம் என்பது இன்று இல்லையாம் அதனால் ஈழத் தமிழர் என்ற இனமும் இல்லையாம். தமிழச்சியே அல்லாத இந்த அழகு சுந்தரிக்கு இப்படி ஒரு அதிசய சிந்தனை எழுவதில் எவருக்கும் வியப்பு ஏற்பட நியாயம் இருக்காது. வெள்ளிப் பணத்துக்கு வெள்ளித் திரையில் ஆட்டம் போட்ட அம்மணிக்கு பூர்வீகம் தமிழ் நாடு அல்ல. அதனால் அவர் தமிழச்சியும் அல்ல. அதனால் தமிழர் இனம் பற்றியும் தமிழர் நாடு பற்றியும் அவருக்கு பட்டறிவு கிடையாது. அவரது படிப்பறிவும் நாடுகள், இனம் அல்லது வரலாறு பற்றியதாக இருக்கும் வாய்ப்பே நிச்சயமாக இல்லை. அதுவல்ல, எமது பிரச்சினை. இங்கு ஈழம், ஈழத் தமிழர் பற்றிய அவரது பொன் மொழிகள் எமது தாய் மண் மற்றும் தமிழ்…
-
- 3 replies
- 1.8k views
-
-
இலங்கை அரசாங்கத்திற்கும் புலம்பெயர் தமிழ் பிரதிநிதிகளுக்கும் இடையில் புரிந்துணர்வு:எரிக் சொல்ஹெய்மின் வேண்டுகோள் நெடியவனால் நிராகரிப்பு [Thursday, 2011-03-24 05:45:09] நோர்வே சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் புலம்பெயர் தமிழ்ப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. சில தமிழ் புலம்பெயர் அமைப்புக்களினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக நோர்வே ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளதாக இலங்கையின் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இந்த சந்திப்பின் போது இலங்கை தொடர்பான நோர்வேயின் நிலைப்பாடு மற்றும் தற்போதைய நிலைமைகள் குறித்து ப…
-
- 6 replies
- 1.8k views
-
-
ஈழம் சகோதர யுத்தம் இறுதிப்பாகம் 12:16 AM, Posted by சாத்திரி, 5 Comments இனி இறுதியாக சகோதர யுத்தம் பற்றி கருணாநிதி அவர்கள் அடிக்கடி அறிக்கையாக புலம்புவதன் நோக்கம் என்னவென்று பார்த்தால். அவரிற்கு உண்மையாகவே ஈழத்தமிழர் போராட்டத்தில் உண்மையான உணர்வுள்ள பற்று என்றுமே இருந்ததில்லை.உதாரணமாக ஈழ விடுதலைப்போராட்டத்தின் ஆரம்பகாலப் போராளிகளில் ஒருவரான குட்டிமணி என்பவர் தமிழ்நாட்டின் தஞ்சாவூர் பகுதியில் தலைமறைவாக இருந்த 1973 ம் ஆண்டு காலத்தில் இலங்கையரசின் வேண்டுகேளிற்கிணங்க குட்டிமணியை கைதுசெய்து இலங்கைக்கு நாடு கடத்த உத்தரவிட்டிருந்தார்.அதேபோல அவரும் நாடு கடத்தப்பட்டு சிறீலங்கா காவல்துறையால் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் சிறையிலிருந்து வெளிவந்து மீண்டும் இலங்கைய…
-
- 1 reply
- 1.8k views
-
-
இன்றைய குரலுக்குரிய அம்மாவின் 3ஆண்பிள்ளைகளும் மண்ணுக்காக மடிந்து போனார்கள். இன்னும் ஒரு 17வயது மகன் முள்ளிவாய்க்காலில் காணாமல் போய்விட்டான். இன்றைய அம்மாவின் நம்பிக்கை 9வயது மகள் மட்டுமே. இரவல் வீடுகளில் அம்மாவின் வாழ்வு இப்போது கழிகிறது. தனது பிள்ளைகளை இழந்த வலியும் வேதனையும் நிரம்பிய மனசுக்குள் உறைந்து துயரங்களை யாருக்கும் சொல்லவும் முடியாது மெல்லவும் முடியாது துயரங்களால் தின்னப்பட்டுக் கொண்டிருக்கிறார். பள்ளிக்குச் செல்லும் 9வயது மகளின் விருப்பங்களை நிறைவுசெய்ய முடியாது தனக்குள் குமுறும் இந்தத்தாய் தனது மகளுக்கான கல்வியைக் கோருகிறார். தானில்லாது போனால் தனது மகளை காப்பாற்றுங்கள் எனக்கெஞ்சுகிறாள். இந்தத்தாய் போல் பல்லாயிரம் தாய்கள் தங்கள் காணாமற்போன பிள்ளைகளையும…
-
- 5 replies
- 1.8k views
-
-
புனர்வாழ்வு பெற்று வெளியேறியவர்களில் இதுவரை 103பேர் இறந்துள்ளது என்பது ஓர் பாரதூரமான பிரச்சணை இதனை சர்வதேச சமூகத்திற்கு கொண்டு செல்லவேண்டிய அவசியம் உண்டு என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். இறுதி யுத்தத்தின் பின்பு புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகளில் சமூகத்துடன் இணைக்கப்பட்ட 103பேர் ஒரே விதமான புற்றுநோய் அல்லது மர்மநோயின் காரணமாக இறப்பதனால் இது புனர்வாழ்வு காலத்தில் மேற்கொள்ளப்பட்ட சிகிச்சைக்காலத்தில் நிகழ்ந்த வைத்தியத்தில் ஏதாவது திட்டமிட்ட மோசடி இருக்குமா என அஞ்சப்படுவது தொடர்பில் கேட்டபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் , விடுதலை புலிகள் அமைப்பில் இருந்து இறுதி யுத்தத்தின் பின்னர் படையி…
-
- 10 replies
- 1.8k views
-
-
சிறிலங்காவில் படையினருக்கான தொலைக்காட்சி ஒளிபரப்புச் சேவையினை இராணுவம் ஆரம்பிக்கவிருப்பதாக உயர் படைத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 4 replies
- 1.8k views
-
-
செய்தியாளர்கள் வலுக்கட்டாயமாக சிறிலங்கா இராணுவத்தால் கூட்டிச் செல்லப்பட்டனர் Written by Seran - Oct 05, 2007 at 03:08 PM செய்தி சேகரிப்பதற்காக யாழ்ப்பாணத்திற்கு நேற்று வியாழக்கிழமை சென்ற பி.பி.சி. செய்தியாளர்கள் மூவர் படையினரால் வலுக்கட்டாயமாக இராணுவ முகாமுக்கு கூட்டிச் செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. யாழ்ப்பாணத்தின் தற்போதைய கள நிலைமைகள் தொடர்பாக செய்திசேகரிக்கச் சென்ற பி.பி.சி.யின் மூன்று பெண் செய்தியாளர்களே நேற்று மாலை யாழ் நகரில் அவர்கள் தங்கியிருந்த விடுதியிலிருந்து படையினரால் கூட்டிச் செல்லப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. குடாநாட்டு நிலைமைகளை சுதந்திரமாக நேரில் அறிந்து கொள்ளவே தாங்கள் அங்கு வந்ததாகவும் தங்களை அந்த விடுதியிலேயே தங்க அனுமதிக்குமாறு …
-
- 3 replies
- 1.8k views
-