ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142833 topics in this forum
-
தமிழ் மக்களின் பிரச்சினை நியாயமானது: விக்கிலீக்ஸ் புதன்கிழமை, பெப்ரவரி 2, 2011 முள்ளிவாய்க்கால் இறுதி நேரத்தில் போர் முடிந்துவிட்டதாக அரசாங்கம் அறிவித்தது. அதனைத்தொடர்ந்து விடுதலைப்புலிகளின் தலைவர் திரு வே.பிரபாகரன் அவர்கள் இறந்துவிட்டதாக கூறியது. இவற்றின் தாக்கங்கள் இந்திய, பாகிஸ்தான் ஊடகவியலாளர்களிடம் எவ்வாறு இருந்தது என்பதனை டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் அமெரிக்காவிற்கு கேபிள் மூலம் தெரிவித்திருந்தது. அதில் மே மாதம் 21 ஆம் திகதி 2009 இல் அனுப்பபட்ட செய்திகளின் படி, போர் பெரும்பாலும் முடிந்துவிட்டது ஆனால் மஹிந்த இராஜபக்ஷ சமாதானத்தை கொண்டுவருவவார் என்பது இன்னமும் தொலைவிலேயே உள்ளது. விடுதலைப்புலிகள் அழிந்துவிட்டார்கள் என்றாலும் தமிழ் மக்களுடைய பிரச்சி…
-
- 2 replies
- 1.8k views
-
-
சீனாவிடம் 1 பில்லியன் டொலர் கடன் பெறுகிறது சிறிலங்கா மத்திய அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின், ஒரு பகுதியை நிறைவேற்றுவதற்கு, சிறிலங்கா அரசாங்கத்துக்கு 1 பில்லியன் டொலர் கடனை வழங்க சீனா முன்வந்துள்ளது. மத்திய அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் கடவத்த தொடக்கம் மீரிகம வரையான, பகுதியை அமைக்கவே, சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கியே (எக்சிம் வங்கி) இந்தக் கடனுதவியை வழங்கவுள்ளது. இந்த திட்டத்துக்கு 1.1 பில்லியன் டொலர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதில், 85 வீதத்தை, சீனாவிடம் கடனாகப் பெறவும், 15 வீதத்தை, உள்நாட்டு வங்கிகளிடம் அரசாங்கம் திரட்டவும் அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. மத்திய அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் முதலாவது கட்டமாக, 37.09 கி.மீ தூரமுள்ள …
-
- 15 replies
- 1.8k views
-
-
சனி 16-06-2007 23:32 மணி தமிழீழம் [கோபி] வவுனியா - மன்னார் முன்னரங்க நிலைகள் நோக்கி ஆளணி மற்றும் படைக்கல நகர்வுகள் வவுனியா - மன்னார் முன்னரங்க நிலைகளிலிருந்து மற்றொரு மட்டுப்படுத்தப்பட்ட படை நகர்வுக்கு சிறீலங்காப் படைகள் தயாராகி வருகின்றன. இதன் ஒரு அங்கமாக வவுனியா - மன்னார் முன்னரங்க நிலைகளுக்கு ஆளணி மற்றும் இராணுவத் தளபாடங்கள் நகர்த்தப்படுகின்றன. சிறீலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத்பொன்சேகாவின் உத்தரவின் பெயரில் புதிதாக அமைக்கப்பட்ட 57 படைப்பிரிவிக்கே மேலதிக படையினரும் படைக்கல உதவிகளும் வழங்கப்பட்டுள்ளனர். நேற்று 55வது படைப்பினரின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சுமித் மானவடுவ பதவியற்கம் செய்யப்பட்டு அவருக்குப் பதிலாக 56 படைப்பிரிவின் கட்டள…
-
- 5 replies
- 1.8k views
-
-
தமிழர்களின் ஆவணக் காப்பகமாகத் திகழ்ந்த தமிழ்நேஷன் இணையத்தளமும் மூடப்பட்டுவிட்டது. நேற்று முன்தினத்துடன் தனது செயல்பாட்டை நிறுத்திக் கொள்வதாக இந்தத் தளம் அறிவித்துள்ளது. விடுதலைப் புலிகளின் ஆட்சிக் காலத்தில் முக்கிய இணையத்தளமாகத் திகழ்ந்தது தமிழ்நேஷன். அதன் பிறகும் கூடஇ தொடர்ந்து செயல்பட்டு வந்தது. விடுதலைப் புலிகள் தொடர்பான நிகழ்வுகள் ஆவணங்கள் தவிரஇ தமிழரின் தொன்மைச் சிறப்புஇ இலக்கிய வரலாறுஇ தமிழரின் அரசியல் சிறப்பு என பல பிரிவுகளை உள்ளடக்கிய தளமாக இருந்த தமிழ்நேஷன்இ ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 25) முதல் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
- 10 replies
- 1.8k views
-
-
இலங்கை மீதான பாரிய முற்றுகை ஒன்றுக்காக அமெரிக்கா வேவு - 09 ஆகஸ்ட் 2011 படைகளை தயார் நிலையில் வைக்குமாறு குணதாஸ அமரசேகர கோரிக்கை இலங்கை மீதான பாரிய முற்றுகை ஒன்றுக்காக அமெரிக்கா இலங்கையை வேவு பார்ப்பதாகவும், எனவே, அரசாங்கம் படைகளுடன் எந்த நேரத்திலும் உஷார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அது மட்டுமன்றி, உள்ளூர் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் அமெரிக்காவுடன் இராஜதந்திரத் தொடர்புகளை அவசரமாக கையாள வேண்டும் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர குறிப்பிடுகின்றார். அமெரிக்காவின் பத்து போர் விமானங்கள் இலங்கை வான்பரப்பில் அத்து மீறி ஊடுருவியது தற்செயலாக இடம…
-
- 12 replies
- 1.8k views
-
-
மகிந்தரின் புதல்வர் நாமல் இராஜபக்ஷவின் சுவிஸ் வங்கி கணக்கில் 2000 மில்லியன் டொலர்கள் Thursday, September 1, 2011, 19:03 போர்க்குற்றவாழி,சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரும் பல்வேறு நிறுவனங்களையும் அமைப்புகளை நடத்தி வருபவருமான நாமல் ராஜபக்ஷவின் சுவிஸ் வங்கிக் கணக்கில் இரண்டாயிரம் மில்லியன் டாலர்கள் அளவில் வைப்புச் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன. அரச சொத்துகளை விற்பனை செய்ததன் மூலம் கிடைத்த பணமும் மற்றும் கப்பம்;அரச நிறுவனங்களிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட பணமுமாகவே இவ்வாறு சுவிஸ் வங்கியில் வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும் சிங்கள ஊடகம் தெரிவித்துள்ளது. http://www.tamilthai.com/?p=25660
-
- 9 replies
- 1.8k views
-
-
கூட்டமைப்பின் தீர்மானத்தைத் தொடர்ந்து உள்ளூர், மேற்குலக அரசியல் போக்கு!-வலம்புரி நாளிதழ் பெரும்பான்மைத் தமிழ்மக்களின் விருப்பத் திற்கமைவாக தமிழத்தேசியக் கூட்டமைப்பு வரும் ஜனாதிபதித்தேர்தலில் “ஆட்சி மாற்றத்திற்கான ஆதரவை தமிழ்பேசும் மக்களிடம் கோருவதற்கு” முடிவெடுத்திருந்தது. இம்முடிவைத் தொடர்ந்து தேர்தல் களத்தில் ஏற்படக்கூடிய பாதிப்பை எதிர்கொள்ளக் கூடிய வகையில் ராஜபக்ஷ அரசாங்கம் வாக்குறுதிகள், அன்றாடப் பிரச்சினைகளிற்கான அதிரடித் தீர்வுகள் என பல வழிகளில் தமது செயற்பாடுகளை வேகப்படுத்தியது. இது தமிழ்மக்களின் அரசியல் பலமான வாக்குப்பலத்தின் பெறுமதியை தெளிவாக வெளிப்படுத்தி நிற்கின்றது. அதேவேளை இலங்கையில் ஆட்சி மாற்றத்தை மேற்குலகமும் விரும்புகின்றது என்பதை குறிப்புணர்த்தும்…
-
- 1 reply
- 1.8k views
-
-
ஒன்றன்பின் ஒன்றாக நால்வரை மோதி பலிகொண்ட வாகனம் நடத்துனருடன் சேர்த்து தீயிட்டு எரிப்பு பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம்; சம்மாந்துறையில் பதற்றம் [Tuesday December 12 2006 09:18:26 PM GMT] [virakesari.lk] சம்மாந்துறை பகுதியில் வாகனம் ஒன்று அடுத்தடுத்து மோதியதில் நால்வர் பலியானதைத்தொடர்ந்து அவ்வாகனத்தின் நடத்துநர் வாகனத்திற்குள்வைத்து எரிக்கப்பட்டதனால் அப்பகுதியில் நேற்றிரவு பெரும்பதற்றம் நிலவியது. கல்முனையிலிருந்து காரைதீவு சந்தியூடாக அம்பாறைநோக்கி வந்த கெண்டர் ரக வாகனமே பாதையில் நின்றிருந்த நால்வரை அடுத்தடுத்து மோதியுள்ளது. இதில் மூவர் ஸ்தலத்திலேயே உயிர் இழந்ததோடு மேலும்ஒருவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிர் இழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. …
-
- 5 replies
- 1.8k views
-
-
நண்றி புதினம்...
-
- 4 replies
- 1.8k views
-
-
ஞாயிறு 09-12-2007 23:14 மணி தமிழீழம் [மகான்] தமிழ்நாட்டில் படகு கொள்வனவு முயற்சியில் ஈடுபட்ட மூன்று தமிழர்கள் கைது தமிழ்நாடு மயிலிட்டிபட்டினத்தில் வைத்து ஈழத் மூன்று தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறையின் இரகசிய புலனாய்வுப் பிரிவான கியூ பிரிவு தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் ஈழத்தமிழரான ஜெயக்குமார் அல்லது கெளரிசங்கர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளது. இவர்கள் படகுகள் கொள்வனவில் ஈடுபட்டபோதே கைது செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளனர். இருவர் ஈழத்தமிழர்கள் எனவும் மற்றவர் சென்னையைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இவர்களிடம் 4 இலட்சம் ரூபாக்கள் வைத்திருந்தாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. http://www.pathivu.com/index.php?suba…
-
- 3 replies
- 1.8k views
-
-
தமிழ் நாட்டில் ராஜபக்சேவின் வருகையை கண்டித்து பல் வேறு இடங்களில் போராட்டம் நடைபெறுகிறது. பல கட்சிகள் பல்வேறு வடிவங்களில் போராட்டம் செய்கின்றனர். வைகோ அவர்களின் தலைமையில் ராஜபக்சேவிற்கு கறுப்புக் கோடி காட்ட பல ஆயிரம் பேர்கள் மத்திய பிரதேசத்திற்கு சென்றுள்ளனர். இன்னும் பல தமிழ் உணர்வாளர்கள் தனித் தனியே மத்திய பிரதேசத்திற்கு சென்றுள்ளனர். தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிற வேளையில், தமிழக வாழ்வுரிமை கட்சி தங்கள் போராட்டத்தை மிகச் சிறப்பாக முன்னெடுத்துச் சென்றனர். ராஜபக்சேவிற்கு எதிராக நடைபெற்ற இந்த போராட்டத்தால் தமிழக தொடர் வண்டிகள் போக்குவரத்து தமிழகமெங்கும் முடங்கியது. சுமார் 50,000 பேர்கள் பங்குபெற்ற இப்போராட்டத்தை கட்டுப் படுத்த காவல் துறை தி…
-
- 17 replies
- 1.8k views
-
-
ஜனாதிபதி மஹிந்தவுக்கு அமெரிக்காவில் சிகிச்சை: நாடு திரும்புவதும் தாமதம். [Monday, 2011-01-24 05:49:31] அமெரிக்கா சென்றுள்ள இலங்கை ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, அங்குள்ள வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்திலுள்ள எம்.டி என்டர்சன் கென்சர் சென்டர் என்ற வைத்திய சேவைகளைக் கொண்ட நிறுவனத்தில் இவர் சிகிசை பெற்று வருவதாக உறுதிப்படுத்தப்பட்ட செய்திகள் தெரிவிக்கின்றன. தற்போது குறிப்பிட்ட வைத்திய நிறுவனத்தில் சிகிச்சை பெற்று வரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பெப்ரவரி மாதம் நான்காம் திகதி கொண்டாடப்படவுள்ள இலங்கையின் சுதந்திர தின நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் வகையில் நாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அந…
-
- 6 replies
- 1.8k views
-
-
பிரபாகரனை உயிரோடு பிடித்தால் இந்தியாவுக்கு அனுப்பி வைப்பேன் - ஜனாதிபதி தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை உயிரோடு பிடித்தால் அவரை இந்தியாவுக்கு அனுப்பி வைப்பேன் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வன்னிக் காட்டுப் பகுதிகளின் எந்தப் பிரதேசத்தில் பிரபாகரன் மறைந்திருக்கின்றார் என்பது குறித்து தமக்குத் தெரியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் புலனாய்வுத்துறைத் தலைவர் பொட்டு அம்மான் ஆகியோர் தங்கள் ஆயுதங்களுடன் சரணடைய வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக இந்திய அரசாங்கம் வழங்கி வரும் உதவிகள் பாராட்டுக்குரியதென ஜனாதிபதி சுட்டிக் காட்டியுள்…
-
- 5 replies
- 1.8k views
-
-
Breaking news – இலங்கையின் சில பகுதிகளில் நிலநடுக்கம்! புத்தல, வெல்லவாய மற்றும் ஹந்தபனகல பிரதேசங்களில் 3.0 ரிக்டர் அளவில் சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இதுதொடர்பான தகவலினை வெளியிட்டுள்ளது. இதனால் எந்த ஆபத்தும் இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் அச்சமடையத் தேவையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2023/1323770
-
- 22 replies
- 1.8k views
-
-
March 9th, 2012 அன்று வெளியிடப்பட்டது - கருத்துக்களேதுமில்லை ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத்தொடர் என்றுமில்லாத எதிர்பார்ப்பை சிறீலங்கா தொடர்பாக இம்முறை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் மக்கள் இன அழிப்புச் செய்யப்பட்டுக் கொண்டிருந்த போது அதனைத் தடுத்து நிறுத்துவதற்கு எந்தவித ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் ஐ.நா. எடுக்கத் தவறிய நிலையில், ஐ.நா. மனித உரிமைகள் அவையின் முன்னால் தன்னையே தீயாக எரித்து முருகதாசன் அதன் கண்களைத் திறக்க முயன்றான். ஆனாலும், பாராமுகமாகவே இருந்த ஐ.நா. மனித உரிமைகள் அவை, அதன் பின்னர் டப்ளின் தீர்ப்பாயமும், ஐ.நா. நிபுணர் குழுவும் ஆதாரபூர்வமாக சிறீலங்காவின் போர்க் குற்றங்களையும், மனித உரிமை மீறல்களையும் நிரூபித்துவிட்ட நிலையிலும் எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவ…
-
- 5 replies
- 1.8k views
- 1 follower
-
-
இலங்கையில் சிங்கள இனவெறி அரசால் ஈழத் தமிழர்கள் நாள்தோறும் இனப்படுகொலைக்கு ஆளாகி வருகிறார்கள். சிங்கள ராணுவத்தின் முப்படைகளும் தமிழர்களை வாழ விடாமல் குண்டு வீசி படுகொலை செய்து வருகிறது. இக்கொடுமைகளை எதிர்த்து தமிழகத்தில் பல்வேறு கட்சிகள் / அமைப்புகள் சிங்கள இனவெறி போரை எதிர்த்துப் போராடி வருகிறது. இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத சிங்கள இராணுவ தளபதி பொன் செகா தமிழர்களை 'அரசியல் கோமாளி' என்று திமிராக இழிவு படுத்தியுள்ளான். இந்த அவமானத்தை இந்திய அரசு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. மறுபுறம் ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை இந்திய அரசு வேடிக்கைப் பார்ப்பதோடு மட்டுமில்லாமல் சிங்கள அரசுக்கு அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது. இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே…
-
- 2 replies
- 1.8k views
-
-
அனுராத புரத்தில் படைகளினால் பாலியல் நோய் அதிகரிப்பு அனுராத புரத்தில் படைகளினால் பலியல் நோய் அதிகரித்துள்ளது. இவை பற்றி மேலும் தொரிய வருவதாவது. பலியல் நோய் சம்பந்தமான கட்டுப்பாட்டு அதிகாரிநிமால் எதிர சிங்க தெரிவிக்கையில் அனுராத புரத்தில் பாலியல் நோய் தொடா்பாண எண்ணிக்கை அதிகரித்துள்ளது . மேலும் படிக்க... http://www.kalakam.com/forum/viewtopic.php?t=1210
-
- 0 replies
- 1.8k views
-
-
2 ஆம் லெப். ஜீவன் பயிற்சிப் பாசறையின் 23 ஆம் அணியின் பயிற்சி நிறைவும் பெற்றோர் சந்திப்பும் நேற்று எழுச்சியுடன் நடைபெற்றது. நேற்று சனிக்கிழமை முற்பகல் நடைபெற்ற நிகழ்வில் பொதுச்சுடரை கொள்கை முன்னெடுப்புப் பிரிவுப் பொறுப்பாளர் இளங்கோவும் தமிழீழ தேசியக்கொடியினை மணலாறுப் பகுதி தளபதி குமரன் ஏற்றிவைத்தனர். 2 ஆம் லெப். ஜீவனின் திருவுருவப்படத்துக்கான ஈகச்சுடரை தேசிய எழுச்சிப் பேரவைப்பொறுப்பாளர் சஞ்சை ஏற்றிவைத்தார். திருவுருவப்படத்துக்கான மலர்மாலைகளை புலிகளின் குரல் நிறுவனப் பொறுப்பாளர் நா.தமிழன்பன், கிளிநொச்சி மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் கலைவாணன் ஆகியோர் அணிவித்தனர். தொடர்ந்து பெற்றோர் தமது பிள்ளைகளை சந்தித்து அளவளாவியுள்ளதுடன்…
-
- 1 reply
- 1.8k views
-
-
செஞ்சோலையில் வளர்ந்த 5பெண்பிள்ளைகள் வெலிக்கடைச் சிறையிலிருந்து எழுதிய கடிதம் வெலிக்கடைச் சிறைச்சாலைப் பெண்கள் பிரிவில் இறுதியுத்தத்தில் சரணடைந்த பல பெண் கைதிகள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இச்சிறைச்சாலையில் 40வரையான தமிழ்ப்பெண் அரசியல் கைதிகள் துன்பங்களைச் சுமந்து வாழ்கிறார்கள். இவர்களில் கணிசமானவர்கள் முன்னாள் பெண்போராளிகள். பெண்களுக்குரிய மாதவிடாய் காலங்களில் பாவித்தலுக்கான பொருட்கள் மற்றும் அவர்களுக்கான அடிப்படைத் தேவைகளான சவர்க்காரம் , பற்பசை , பற்தூரிகை முதல் எல்லாவற்றிற்கும் மிகுந்த சிரமப்படுகிறார்கள். குறைந்தது ஒருவருக்கு ஒரு மாதம் ஆயிரம் ரூபா அவர்களுடைய அத்தியாவசிய தேவைகளுக்குத் தேவைப்படுகிறது. ஆயினும் 5ரூபாய்கூட இல்லாது அவலப்படுகிறார்கள் இவர்கள…
-
- 1 reply
- 1.8k views
-
-
வடபகுதி மக்கள் தமது உரிமைகளுக்காகவே போராடினார்கள். விடுதலைப்புலிகளைப் பொறுத்தவரை தவறில்லை. வடக்கு மக்கள் நாட்டைப்பிரிக்கப் போராடவில்லை (கிழக்கு மக்கள் போரடவே இல்லையோ?) என மூன்று விடையங்களைத் தொட்டுத்தொடங்கி இறுதியில் இன ஒற்றுமையில் முடியும் வகையில் ஒரு பேச்சை இலங்கை அரசின் அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க கிழக்கு மாகாணப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாநிகழ்வில் பேசியிருந்தார். பல்வேறு முரண்களைக் கொண்ட அந்தப்பேச்சின் நோக்கம் என்னவென்பது அந்தச்செய்தியை வாசிப்பவர்களுக்குத் தெரியும். விடுதலைப்புலிகள் உயிரோடு இருக்கும் போது இவற்றைக் கூறியிருந்தால் சிலவேளை அர்த்தமிருந்திருக்கும். மேலும் சிங்கள அரசியல்வாதிகள் பேசுவதற்கும் செய்வதற்கும் இடையில் உள்ள வேறுபாட்டை யாவரும் அறிவர். என்ன இருந்…
-
- 11 replies
- 1.8k views
-
-
அண்ணா -- பூங்குழலி நெடுமாறன் செப்டம்பர் 17, 2007 - யாழ் மக்களுக்கு உணவு மற்றும் மருந்து பொருட்களை அனுப்ப வலியுறுத்தி மேற்கொண்ட சாகும் வரை பட்டினிப் போராட்டத்தை நிறைவு செய்த பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அப்பா, அன்று தான் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு திரும்பியிருந்தார், 1 வாரம் விடுப்பு முடிந்து அன்றுதான் நான் மீண்டும் பணிக்குச் சென்றிருந்தேன். அன்று மாலை 8:00 மணியளவில் என் கைப்பேசியில் ஒரு அழைப்பு. எண்களின்றி வந்த அந்த அழைப்பு ஆர்வத்தைத் தூண்ட எடுத்து வணக்கம் சொன்னேன். மறுமுனையில், “அக்கா, நாங்கள் வன்னியில் இருந்து கதைக்கிறோம். தமிழ்ச்செல்வன் அண்ணை கதைக்க வேண்டும் என்றார்” என்றது ஒரு குரல். மனதில் ஒரு புறம் உண்மையா என்ற குழப்பம் ஏற்பட்டாலும்…
-
- 0 replies
- 1.8k views
-
-
சிங்கள பயங்கரவாத பெளத்த அரசுக்கு பல முனைகளிலும் தாக்குதல் இலங்கை என தனது இயற்பெயரைக் கொண்ட இந்த நாடு, 1972 ஆம் இலங்கை இரண்டாக பிரிய வேண்டும் என்பதை நிலை நிறுத்தி தனது பெயரை சிறீ லங்கா என மாற்றிக்கொண்டது. தனது பெயருக்கேற்ப தனது நாட்டுடன் இணைத்துக் கொண்ட தமிழர் தாயகப்பகுதி மக்களை, 1948 இலிருந்து சுதந்திர இனப்படுகொலை செய்து வந்தது,வருகிறது, அந்த இனப்படுகொலைகளை எதிர்க்க புறப்பட்ட வீரத்தமிழர்களின் போராட்டங்களின் விளைவுகள் தான் இவையாகும். 1. இலங்கை போர் நிறுத்தத்துக்கு இணங்காவிடில் பொதுநலவாய அமைப்பில் இருந்து இடைநிறுத்த வேண்டும்: பிரிட்டன் எம்பி் யோவான் 2. இலங்கைத் தமிழர் அவலம் நீக்க ஐ.நா.உடன் தலையிட வேண்டும்: இந்திய மனித உரிமை அமைப்புகள் நவநீதம்பிள்ளையிடம் வலியுறுத்து…
-
- 2 replies
- 1.8k views
-
-
இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்திக்கொள்வது குறித்து இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சுதர்சன் செனவிரட்ன, இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜீயை சந்தித்துள்ளார்.புதுடெல்லியில் அமைந்துள்ள ராட்சரபதி பவனில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.இரு நாடுகளுக்கும் இடையில் வரலாற்று ரீதியில் நிலவி வரும் தொடர்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/110101/language/ta-IN/article.aspx
-
- 33 replies
- 1.8k views
-
-
வடமராட்சி வதிரி கரவெட்டியை பிறப்பிடமாகக் கொண்ட கனேடியப் பிரஜை நடராசா ஜெகநாதன் கடத்தப்பட்டார் யாழ்ப்பாணம் சென்றிருந்த கனேடிய பிரஜை ஒருவர் இன்று கடத்தப்பட்டுள்ளதாக புகார் செய்யபப்பட்டுள்ளது. வடமராட்சியின் வதிரி கரவெட்டியை சேர்ந்தவரான 53 வயதுடைய நடராசா ஜெகநாதன் என்பவரே கடத்தப்பட்டுள்ளார். தனது தம்பியாராது மகனது திருமணத்திற்காக சுமார் 25 வருடங்களின் பின்னர் மனைவி மற்றும் மூன்று பிள்ளைகள் சகிதம் வந்திருந்ததாக தெரியவருகின்றது. இந்நிலையில் இன்று பிற்பகல் 4 மணியளவில் வாகனமொன்றினில் சென்ற ஆயுததாரிகள் சிலர் அவரை விசாரணைக்கென அழைத்து சென்றுள்ளனர். எனினும் அவரை எங்கு கொண்டு செல்கின்றனர் என்ற எந்தவொரு தகவலையும் தமக்கு தெரிவிக்கவில்லை என குடும்பத்தவர்கள் தெரிவித்தனர். ஆ…
-
- 7 replies
- 1.8k views
-
-
சென்னை: தமிழர்களைக் கொல்ல வேண்டும் என்று இலங்கை ராணுவம் எண்ணவில்லை, போர் என்று வந்தால் மக்கள் கொல்லப்படுவது சகஜம் தானே என்று இலங்கை ராணுவத்திற்கு ஆதரவாகப் பேசிய ஜெயலலிதா இப்போது அந்த ராணுவத்தை எதிர்த்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளது தேர்தலையொட்டி நடத்தும் நாடகம் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். திமுகவினருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், இலங்கையில் போர் நிறுத்தம் கோரி அதிமுக மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாகவும், அந்தக் கட்சியின் தலைவி சென்னையிலே அவரே தலைமை வகிக்கப் போவதாகவும் ஓர் அறிவிப்பு வெளிவந்துள்ளது. இது அனை வரும் வரவேற்கக் கூடிய செய்தியாகும். எதற்காக வரவேற்க வேண்டுமென்றால்- இலங்கைத் தமிழர் பிரச்சினையில் திமுக ஆட்…
-
- 6 replies
- 1.8k views
-