ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142833 topics in this forum
-
மலையக தியாகிகள் தினம் எதிர்வரும் 10 ஆம் திகதி பெருந்தோட்டப்பகுதிகளில் அனுஷ்டிக்கப்படவுள்ளது. இதன் பிரதான நினைவேந்தல் நிகழ்வு மஸ்கெலியாவில் இடம்பெறும் என மலையக சிவில் அமைப்புகள் அறிவித்துள்ளன. மஸ்கெலியா பஸ்தரிப்பிடத்துக்கு அருகாமையில் முற்பகல் 11 மணிக்கு ஆரம்பமாகும் நிகழ்வுகள் பிற்பகல் 2 மணிவரை நடைபெறவுள்ளன. மலையகத் தமிழர்களுக்கான தொழில்சார் மற்றும் இதர உரிமைகளை வென்றெடுப்பதற்கான உரிமைப்போராட்டத்தில் உயிர்நீத்த அனைத்து தியாகிகளையும் நினைவுகூர்ந்து பொதுச்சுடர் ஏற்றப்பட்ட பின்னர் நிகழ்வின் ஏனைய அம்சங்கள் ஆரம்பமாகும். பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வுப் போராட்டத்தில் உயிர்த்தியாகம் செய்து, மலையக தியாகிகள் வரலாற்றை ஆரம்பித்து வைத்த முல்லோயா கோவிந்தன் …
-
- 0 replies
- 332 views
-
-
முல்லைத்தீவில் சர்சைக்குரியவகையில் துண்டுப்பிரசுரங்களைவழங்கிய நபர் தொடர்பில் பரபரப்பு! முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறை பற்ற பிரதேச சபை தேர்தலுக்காக வீட்டு சின்னத்தில் தமிழரசு கட்சியில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் சர்ச்சைக்குரிய வகையில் துண்டுப்பிரசுரங்களை வழங்கிய சம்பவம் தொடர்பில் பொலிசார் வேட்பாளரை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். முள்ளியவளை கிழக்கு பிரதேசத்தில் வேட்பாளர் பல வீடுகளுக்கு சென்று தமிழீல விடுதலை புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் படம் பொறிக்கப்பட்ட வீட்டு சின்னத்துக்கு புள்ளடி இடுமாறு துண்டு பிரசுரங்களை வழங்கி வந்துள்ளார். இந்த சம்பவம் கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவத்தை அடுத்து அப் பகுதியில் பொலிசார் தேடுதல் நடவடிக்கையை ம…
-
- 1 reply
- 346 views
-
-
மணலாறு, மன்னார் களமுனைகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல்களில் 7 சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 5 படையினர் காயமடைந்துள்ளனர் என்று சிறிலங்காப் படைத்தரப்பு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 631 views
-
-
[size=4]சீனா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் உறுப்புரிமையை இழந்தாலும் அடுத்துவரும் அமர்வுகளில் போட்டியிட்டு மீண்டும் உறுப்புரிமையை பெறக்கூடிய வாய்ப்புகள் உள்ளன ௭ன்று இலங்கையின் மனித உரிமைகள் விவகாரம் குறித்த ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியுமான மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.[/size] [size=4]யு.பி. ஆர். ௭னப்படும் உலக கால மீளாய்வு கூட்டத்தொடரில் நாம் இலங்கை தொடர்பில் முன்னேற்றங்களை வெளிக்காட்டுவோம். அதன்படி மனித உரிமைப் பேரவையின் 22 ஆவது கூட்டத் தொடரில் இலங்கைக்கு ௭திராக ௭ந்த நகர்வும் இடம்பெறாதவாறு ஏற்பாடுகளை மேற்கொள்வோம் ௭ன்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.[/size] [size=4]சீனா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் ஐக்கிய நாடுகள் சபையின் மன…
-
- 0 replies
- 307 views
-
-
மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ளுமாறு வைத்தியர் ஷாபி கோரிக்கை… January 14, 2020 கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள வைத்தியர் எஸ்.எஸ்.எம். ஷாபி தன்னை மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ளுமாறு விடுத்துள்ள கோரிக்கை தொடர்பில் இதுவரை இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை என அரச சேவை ஆணைக்குழு அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. நீதிமன்றத்தால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ள வைத்தியர் ஷாபி தன்னை மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ளுமாறு சுகாதார அமைச்சின் செயலாளரின் ஊடாக அரச சேவை ஆணைக்குழுவின் சுகாதார சேவை குழுவிடம் கோரியிருந்தார். எவ்வாறாயினும் குறித்த வைத்தியருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆரம்ப கட்ட விசாரணைகளை…
-
- 0 replies
- 474 views
-
-
உலகத் தமிழர் இயக்கத்துக்கு எதிரான கனடிய அரசாங்கத்தின் நடவடிக்கையானது கனடாவில் உள்ள தமிழர்களின் அடிப்படை உரிமைகள் யாவற்றையும் அழித்துவிடும் வழுக்கல் பாதையின் முதற்படி என்று நம்புவதாக உலகத் தமிழர் இயக்கத்தின் முன்னாள் தலைவர் சித்தா சிற்றம்பலம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 811 views
-
-
தெற்காசியப் பிராந்தியத்துக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலராக தற்போது பதவி வகிக்கும், றொபேர்ட் ஓ பிளேக் இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதுவராக நியமன் செய்யப்படவுள்ளதாக கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து கொழும்பு ஆங்கில வார இதழ் தனது செய்திக்குறிப்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது, இலங்கைக்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவராக பணியாற்றிய றொபேர்ட் ஓ பிளேக் தற்போது தெற்காசியப் பிராந்தியத்துக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் என்ற மிக முக்கியமான இராஜதந்திரப் பதவியை வகிக்கிறார். இவர் எப்போதும் இலங்கை அரசாங்கத்தை நட்புடன் பார்த்ததில்லை. இலங்கை அரசின் மீதும், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீதும் போர்க்குற்றச்சாட்டுகளை சுமத்தியவர் இவர்.…
-
- 0 replies
- 716 views
-
-
யாழ்.கொழும்புத்துறையில் காணி கபளீகர முயற்சி தோல்வி..! அதிகாரிகள், அளவையாளர்களை விரட்டியடித்த மக்கள்! யாழ்.கொழும்புத்துறை- நெடுங்குளம் பகுதியில் மக்களின் காணிகளை சுவீகரிப்பிற்காக அளவீடு செய்யும் முயற்சி பொதுமக்களின் எதிர்ப்பினால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. கொழும்புத்துறை நெடுங்குளம் பகுதியில் பொது மக்களுக்குச் சொந்தமான இக் காணிகளை சுவீகரிப்பதற்காக அளவீட்டுப் பணிகள் மோற்கொள்வவதற்கு நில அளவைத் திணைக்களத்தினால் அங்கு சென்றிருந்தனர். ஆயினும் காணிகளை அளவிடுவதற்கு காடுகளின் உரிமையாளர்களும் அப்பகுதி மக்களும் தமிழ் அரசுயல் கட்சிகளின் பிரதிநிதிகளும் இணைந்து கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.இதன் போது நில அளவைத் திணைக்களத்தினருக்கும் பொது மக்களுக்கும் இடையே முரண்பா…
-
- 1 reply
- 453 views
-
-
05 Jun, 2025 | 04:40 PM (எம்.நியூட்டன்) சந்தேகத்தில் அழைத்துவரப்படும் 10 மாணவர்களில் 7 பேருக்கு உயிர்கொல்லி போதை மாத்திரை பயன்படுத்தியமைக்கான பெறுபேறு கிடைக்கப்பெறுகின்றது என யாழ்.போதனா வைத்தியசாலையின் சட்டவைத்திய அதிகாரி வைத்தியர் செ.பிரணவன் தெரிவித்தார். உயிர்கொல்லி போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வளிக்கும் நிலையத்தை ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.இதில் கலந்து கொண்டு கருத்துகள்களை முன்வைக்கையில் அவர் இதனை தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மாணவர்களிடையே உயிர்கொல்லி போதை மாத்திரையின் பயன்பாடு அதிகரித்துள்ளது.சந்தேகத்தில் அழைத்துவரப்படும் 10 மாணவர்களில் 7 பேருக்கு உ…
-
-
- 19 replies
- 844 views
- 1 follower
-
-
-
- 0 replies
- 1k views
-
-
சர்வதேச நீதிமன்றில் அரசை நிறுத்த கூட்டமைப்புக்கு தமிழ் மக்கள் வாக்களிப்போம்: அடைக்கலநாதன் அரசாங்கம் ஐக்கிய நாடுகளில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக கிழக்கு மாகாணத் தேர்தலை நடத்துகின்றது. தமிழ் மக்கள் மீது கிழக்கு மாகாணம் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரை செய்த அட்டூழியங்கள் படுகொலைகளுக்கு சர்வதேச நீதிமன்றத்தில் அரசு தண்டிக்கப்பட வேண்டும் என்றால் தமிழ் மக்கள் இந்தத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். அம்பாறை மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடும் வேட்பாளர் சண்முகம் திருஞானமூர்த்தியின் அக்கரைப்பற்று இல்லத்தில் கூட்டமைப்பு …
-
- 1 reply
- 456 views
-
-
புனித பத்திரிசியார் கல்லூரியில் விளையாட்டு அரங்கு திறந்து வைப்பு! யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட விளையாட்டு அரங்கு இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது. புனித பத்திரிசியார் கல்லூரியின் 166ஆவது ஆண்டு விழா இன்று கொண்டாடப்பட்டது. புனித பத்திரிசியார் கல்லூரியின் அதிபர் ஜெறோம் செல்வநாயகம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் யாழ்.மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை பிரதம அதிதியாக கலந்து கொண்டு திருப்பலி ஒப்புக்கொடுத்து விளையாட்டு அரங்கை திறந்து வைத்தார். இந்நிகழ்விற்கு பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர். …
-
- 1 reply
- 310 views
-
-
17 JUN, 2025 | 08:25 PM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) மண்டைதீவு செம்பாட்டுத்தோட்டம் தோமையார் தேவாலயப்பகுதியில் உள்ள மனிதப் புதைகுழி தொடர்பில் ஈ.பி.டி.பி.யின் செயலாளரும் முன்னாள் அமைச்சரும் இராணுவ ஒட்டுக் குழுத் தலைவருமாக இருந்தவரான டக்ளஸ் தேவானந்தாவிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக்குழுத் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் சபையில் வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (17) நடைபெற்ற அமர்வின் போது மண்டைதீவு செம்பாட்டுத் தோட்டம், புனித தோமையார் ஆலயத்தின் அருகாமை, திருக்கேதீஸ்வரம், முல்லைத்தீவு குமுழுமுனை, கொக்குத்தொடுவாய் யாழ்ப்பாணம் செம்மணி சிந்துப்பாத்தி மனிதப் புதைகுழிகள் தொடர்ப…
-
- 0 replies
- 165 views
- 1 follower
-
-
ஆயுதங்களைக் களைந்து ஒற்றையாட்சியை ஏற்றுக்கொண்டால் மட்டுமே தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இனிமேல் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று சிறிலங்கா அமைச்சர் மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 487 views
-
-
நான் நிதியை திருப்பி அனுப்பினேனா? மஹிந்தவின் கருத்தால் பொங்கி எழுந்த விக்கி! by : Jeyachandran Vithushan மத்திய அரசாங்கத்தின் கையாட்களாக இருந்தவர்களே வடமாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை திருப்பி அனுப்பியிருப்பார்கள் என வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடமாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை விக்னேஸ்வரன் சரியாகப் பயன்படுத்தவில்லை என்றும் திருப்பி அனுப்பிவிட்டார் என்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவில் தெரிவித்த கருத்து தொடர்பாக வாரம் ஒரு கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவில் போய் எங்களைக்…
-
- 6 replies
- 1.7k views
-
-
புலிகள் பதுங்குகின்றார்களா? -ஜெயராஜ்- விடுதலைப் புலிகள் பதுங்குகின்றார்களா? அன்றிப் பலவீனப்பட்டுப் போய்விட்டார்களா? என்பதே இன்று கொழும்பிலுள்ள இராணுவ ஆய்வாளர்களின் முக்கிய ஆய்வுக்குரியதொரு பொருளாக இருக்கின்றது. இவ்வாறு அவர்கள் குழப்பம் அடைவதற்குச் சில காரணிகள் இருக்கவே செய்கின்றது. சிறிலங்கா இராணுவத்தரப்பின் தகவல்களைப் பெரும்பாலும் அடிப்படையாகக் கொள்ளும் ஆய்வாளர்களுக்கு இராணுவத்தரப்பால்- இறுதியாக வழங்கப்பட்டுள்ள தகவலானது விடுதலைப் புலிகள் பலவீனம் அடைந்துவிட்டார்கள்; அவர்கள் வலிந்த தாக்குதல்களில் ஈடுபடும் சக்தியை இழந்துவிட்டார்கள் என்பதே ஆகும். இது குறித்து அண்மையில் பேசியிருந்த இராணுவத்தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா, விடுதலைப் புலிகளில் 9,000 பே…
-
- 1 reply
- 938 views
-
-
MCC ஒப்பந்ததம் தொடர்பாக ஆராய்வதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட புத்திஜீவிகள் குழுவின் அறிக்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவையின் தீர்மானத்துக்கமைய கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் தொடர்பான பேராசிரியர் லலிதசிறி குனருவன் தலைமையில் இக்குழு நியமிக்கப்பட்டிருந்தது. http://www.tamilmirror.lk/செய்திகள்/MCC-ஒபபநதம-அறகக-ஜனதபதயடம-கயளபப/175-245661
-
- 2 replies
- 717 views
-
-
ஜனாதிபதி பொது மன்னிப்பு மோசடி; துஷார உப்புல்தெனிய பிணையில் விடுவிப்பு! ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் கைதி ஒருவரை சட்டவிரோதமாக விடுவித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பதவி இடைநீக்கம் செய்யப்பட்ட சிறைச்சாலை ஆணையர் ஜெனரல் துஷார உப்புல்தெனியவுக்கு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் பிணை வழங்கியது. இந்த ஆண்டு வெசாக் போயா அன்று ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் தண்டனை பெற்ற ஒருவரை சட்டவிரோதமாக விடுவித்தது தொடர்பான விசாரணை நிலுவையில் உள்ள நிலையில், அமைச்சரவை முடிவின்படி உபுல்தேனியா பணிகளில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். முந்தைய நடவடிக்கைகளின் போது, வெசாக் பொது மன்னிப்பு பட்டியலில் அவர் இல்லாத போதிலும், ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் …
-
- 0 replies
- 99 views
-
-
இலங்கையில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த அமெரிக்கா காத்திரமான பங்களிப்பை வழங்க வேண்டுமென அமெரிக்க பிரதிநிதிகள் சபையைச் சேர்ந்த மூன்று முக்கிய உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பு நடவடிக்கைகளை ஊக்குவிப்பதன் மூலம் இலங்கையில் ஸ்திரமான சமாதானத்தை நிலைநாட்ட முடியுமென அவர்கள் தெரிவித்துள்ளனர் அமெரிக்க அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச சமூகம் இது தொடர்பில் அதிக முனைப்பு காட்ட வேண்டும் எனச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இலங்கையில் சிவில் மற்றும் ஊடக சுதந்திரத்தைப் பேணுவதற்கும் ஜனநாயகத்தை நிலை நிறுத்துவதற்கும் சர்வதேச சமூகம் அதிக கரிசனை எடுத்து கொள்ள வேண்டுமென தெரிவிக்கப் படுகிறது. தமிழ்மக்கள் விடுதலைப் புலிகளும் தமிழீழ விடுதலைப்புலிகளும…
-
- 0 replies
- 742 views
-
-
2009 ற்கு பின்னர் எல்லாரும் பொட்டம்மானாக மாறியதால் தான் பல பிரச்சனைகள்
-
- 1 reply
- 364 views
-
-
பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் கோயிலுக்கு பிரத்தியேக பாதையூடாக சென்று வழிபட அனுமதி! ஆடிப்பிறப்பன்று படைத்தரப்பு அறிவிப்பு பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்துக்கு தினமும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட பிரத்தியேக பாதை ஒன்றின் ஊடாகச் சென்று வழிபாடுகளை மேற்கொள்ள இராணுவத்தினர் ஆடிப்பிறப்பான நேற்று வியாழக்கிழமை முதல் அனுமதி வழங்கியுள்ளனர். பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்துக்கு கட்டுப்பாடுகள் இன்றி மக்கள் வழிபடுவதற்கான அனுமதியை 35 வருடங்களின் பின்னர், ஜூன் மாதம் 27ஆம் திகதி இராணுவத்தினர் வழங்கியிருந்தனர். ஆனால் ஜூன் மாதம் 28 ஆம் திகதி பாதுகாப்புக் காரணங்கள் எனக் கூறி ஆலயத்திற்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்நிலையிலே நேற்று முதல் ஆலயத்…
-
- 2 replies
- 169 views
-
-
கடலட்டை உற்பத்தி அதிகரித்தால் சூழல் சமநிலை சீர்குலையும்; ஆளுநர் சுட்டிக்காட்டு வடக்கு மாகாணத்திலிருந்து கடலட்டையின் ஏற்றுமதிகள் இரட்டிப்பாகியுள்ளன. எனினும் கடலட்டை உற்பத்தியை அதிகரிப்பதை மாத்திரம் நாம் இலக்காகக் கொண்டு செயற்பட்டாலோ அல்லது சட்டவிரோதமான நடவடிக்கைகளை அனுமதித்தாலோ கடல் சுற்றுச்சூழல் அமைப்பின் நுட்பமான சமநிலை சீர்குலையும் என்று வடக்கு ஆளுநர் நா.வேதநாயகன் சுட்டிக்காட்டியுள்ளார். சினமன்குளோபல் நிறுவனம், யாழ். பல்கலைக்கழகம் ஆகியவற்றின் இணை ஏற்பாட்டில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இடம்பெற்ற கடலட்டை உற்பத்தி தொடர்பான கருத்தரங்கில் உரையாற்றும் போது அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்:- எங்களுடைய கடற்கரைகள் பல்வேறு காரணங்களுக்காக வேட்டையாடப்படுகின்ற…
-
- 0 replies
- 113 views
-
-
இலங்கைக்கான விமான சேவைகளை குவைத் ரத்துச் செய்துள்ளது…. March 7, 2020 இலங்கைக்கும் குவைத்திற்கும் இடையிலான அனைத்து விமான பயணங்களையும் ஒரு வார காலத்திற்கு ரத்துசெய்ய குவைத் அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். அதன்படி நேற்றைய தினத்தில் (06.03.20) இருந்து அமுலுக்கு வரும் வகையில் குவைத் சிவில் விமான சேவை பிரதி பணிப்பாளர் நாயகத்தினால குறித்து அறிவிப்பு பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் குறிப்பிட்டுள்ளது. இலங்கைக்கு மேலதிகமாக பங்களாதேஷ், பிலிப்பைன்ஸ், இந்தியா, லெபனான், சிரியா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுக்கு இடையிலான விமான சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://globaltamilnews.net/2020/13…
-
- 0 replies
- 218 views
-
-
[size=4]ராஜபக்சவின் வருகைக்கு எதிராக தொடர்ந்து போராடுவோம் என்று தமிழர் கட்சி தலைவர் சீமான் தெரிவித்துள்ளார். இவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த விஜயராஜாவை பார்த்த பின்னர் அவர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது-[/size] [size=4]தம்பி விஜயராஜை சந்தித்து ஆறுதல் கூறினேன். இலங்கை அதிபர் ராஜபக்ச இந்தியா வரக்கூடாது என நாங்கள் போராடி வருகிறோம். இதே கோரிக்கை முன்வைத்துத்தான் விஜயராஜ் தீக்குளித்துள்ளார். அவரது உணர்வை அவர் வெளிக்காட்டி உள்ளார். இதுபோல் இளைஞர்கள் வேறு யாரும் தங்களது உணர்வுகளை, கோபத்தை வெளிக்காட்டக்கூடாது. ராஜபக்ச இந்தியா வரக்கூடாது என தமிழகம் முழுவதும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. வளர்ந்து வரும் எங்கள் இயக்கத்தினரும் போர…
-
- 1 reply
- 427 views
-
-
வடமாகாணசபையில் நிறைவேற்றுவதன் மூலம் எதனையும் சாதிக்க முடியாது மாகாண சபை ஒன்றில் அரசியல் தீர்வுத்திட்டம் தொடர்பில் பிரேரணைகளை நிறைவேற்றுவதன் மூலம் எதனையும் சாதிக்க முடியாது. இதனைத் தெரிந்தும் வடமாகாணசபையை ஆளும் அரசியல்வாதிகள் இவ்வாறு பிரேரணைகணை நிறைவேற்றுவது வியப்பளிக்கிறது என்று நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார். தமிழ் மற்றும் சிங்கள மொழிகளை அடிப்படையாகக் கொண்டு மாநிலங்களை அமைக்கவேண்டுமென வட மாகாணசபையின் பிரேரணைகளை நிறைவேற்றும் போது நாட்டு மக்கள் மத்தியிலும் பெரும்பான்மை மக்கள் மத்தியிலும் தவறான அபிப்பிராயங்களை ஏற்படுத்தி விடும் எனவும் அவர் குறிப்பிட்டார். இராஜதந்திர அணுகுமுறையின்றி வட மாகாண சபை செய…
-
- 1 reply
- 340 views
-