ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142844 topics in this forum
-
ஈழத்தமிழரின் இருட்டிலே ஒரு வெளிச்சம் வருகிறது-எங்களுக்கு நம்பிக்கை வருகிறது:வைகோ பேச்சு இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா இன்று சென்னை சேப்பாக்கத்தில் உண்ணாவிரதம் இருந்தார். தமிழகம், புதுச்சேரி மாநிலம் முழுவதிலும் அதிமுகவினர் உண்ணாவிரதம் இருந்தனர். ஈழத்தமிழர்களுக்கு நிவாரணம் செலுத்த உண்டியலில் நிதி செலுத்தினர். சென்னையில் ஜெயலலிதா உண்ணாவிரத மேடைக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வந்து அங்கே வைக்கப்பட்டிருந்த உண்டியலில் 5லட்சம் நிதி செலுத்தினார். பின்னர் அவர் பேசியபோது,’’அலைபாயும் கடலுக்கு அப்பால் கண்ணீர் சிந்தும் ஈழமக்களுக்கு ஆதரவு அளிக்காத மத்திய,மாநில அரசுகளுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் உண்ணாவிரதம் இருந்து வர…
-
- 7 replies
- 1.7k views
-
-
வெற்றியா? தோல்வியா? திகதி: 20.12.2008 // தமிழீழம் // த.தமிழ்நேசன் 2008.09.12ம் நாளிலிருந்தே அதிர்ந்து கொண்டிருக்கிறது. கிளிநொச்சி - பூநகரி - பரந்தன் சாலையிலும் சூடு பறக்கிறது. வன்னியின் கிழக்கே அளம்பில் வரைக்கும் வந்து விட்டது சிங்களப்படை. மாங்குளம் ஒலுமடு என்றொல்லாம் பரவியுள்ளனர். முகமாலையிலும் முறுகல் நிலையே நிலவுகிறது. இதுதான் இன்றைய களநிலவரம். எத்தனையும் மறக்க வேண்டிய தேவையில்லை. மறைப்பதானால் விளையப்போகும் நலன்களுமில்லை. உள்ளதை உள்ளபடியே உரைப்பதன் மூலம் உண்மைநிலையை உணர்ந்து கொள்வோம். சிங்களப்படையின் வலுமிகு படைப்பிரிவுகள் களத்தில் நிற்கின்றன. சிறப்புக் கமாண்டோக்கள், கெமுனுகோவா, கஐபா போன்ற சிறப்புப் பயிற்சி பெற்ற அணிகளே களத்தில் நிற்பதை காண முடிகிறது.…
-
- 0 replies
- 1.7k views
-
-
தமிழர்களின் பணத்தில் மகிந்தவுக்காக பிரச்சாரம் செய்ய அவுஸ்த்திரேலியா வரும் சுகி சிவம் தமிழகத்து "பிரபல" சமயச் சொற்பொழிவாளர் சுகி சிவம் அவர்கள் விரைவில் அவுஸ்த்திரேலியா வரவுள்ளதாகவும் அவர் பங்கேற்கும் இரு நிகழ்வுகள் சிட்னி மற்றும் மெல்பேர்னில் நடைபெறவுள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன. அண்மையில் யாழ்ப்பாணம் சென்று வந்த இந்த "பிபரபல" சொற்பொழிவாளர், யாழ்ப்பாணம் ஆகா ஓகோ என்றிருப்பதாகப் புகழ்ந்திருப்பதோடு, இலங்கை அரசுக்கெதிராக புலம்பெயர் தமிழர்களும், தமிழக தமிழர்களும் செய்துவரும் பிரச்சார மற்றும் நீதி கேட்கும் நடவடிக்கைகளை நிறுத்தவேண்டும் என்று பகிரங்கமாகக் கேட்டுக்கொண்டிருக்கிறார். போர்க்குற்ற விசாரணைகள், குற்றச்சாட்டுகள் மூலம் தமிழர்கள் எதையுமே அடைந்துவிடமுடியாது என்று…
-
- 14 replies
- 1.7k views
-
-
நவீனமயமாகும் யாழ் வீதிகள் June 2nd, 2011 nila யாழ்ப்பாணம் கே.கே.எஸ். வீதியிலிருந்து நல்லூர் பாரதியார் சிலை சந்தி வரை செல்லும் அரசடி வீதியின் ஒரு பகுதி கார்ப்பெட் வீதியாக மாற்றப்பட்டு வருகிறது. யாழ் பலாலி வீதி கந்தர்மடம் சந்தியிலிருந்து நல்லூர் பக்கமாக இந்த அரசடி வீதி கார்ப்பெட் வீதியாக மாற்றப்பட்டுள்ளது. இந்தக் கார்ப்பெட் வீதி அமைக்கும் பணி நேற்று முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நேற்று மாலையளவில் கந்தர்மடம் சந்தி வரையிலான பகுதி கார்ப்பெட் வீதியாக மாற்றப்பட்டுவிட்டதாக யாழ் செய்தியாளர் தெரிவிக்கின்றார். ஏற்கனவே, நல்லூர் சங்கிலியன் தோப்புப் பகுதியிலிருந்து செம்மணி ஊடாகச் செல்லும் செம்மணி வீதியை கார்ப்பெட் வீதியாக்கும் பணி நடைபெற்றுள்ளது. சங்கிலியன் தோப்பு பகுதி…
-
- 4 replies
- 1.7k views
- 1 follower
-
-
-
- 0 replies
- 1.7k views
-
-
யாழில் காவல்துறையினரும் குறைப்பு திகதி: 06.01.2009 // தமிழீழம் // [சங்கிலியன்] பெரும் படையிணத் தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ள சிறிலங்கா யாழ்குடாவில் இருந்து படையினர், மற்றும் காவல்துறையினரை வெவ்வேறு களமுனைகளுக்கு அனுப்பி வருகின்றது. அச்சுவேலி கதிரிப்பாய் பகுதியில் இருந்த சிறிலங்கா காவல்த்துறையினரின் காவல் அரண்களை காவல்த்துறையினர் மூடி உள்ளனர். இங்கு கடமையில் இருந்த காவல்த்துறையினர் வடமராட்சிப் பகுதியின் கரையோர பாதுகாப்பிற்கு அனுப்பப்பட்டுள்ளனர். அச்சுவேலிப் பகுதியில் மட்டும் தற்போது காவல்த்துறையினர் உள்ளனர். இங்கும் பெரும் ஆளணிக்குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதேவேளை, வன்னியில் காயமடைந்த படையினரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதால் சிறிலங்கா மரு…
-
- 0 replies
- 1.7k views
-
-
தமிழரின் நீண்ட சோக வரலாற்றில் `2006 ஆகஸ்ட் 14′ ஈனர் படைகளின் ஈவிரக்கமற்ற தாக்குதல்களால் பரிதாபகரமாகக் கொல்லப்பட்ட 61 பிஞ்சுகளின் குருதியால் எழுதப்பட்டுள்ளது. நான்கு மாத பச்சிளம் குழந்தையை கண்முன்னே துடிதுடிக்க சுட்டுக்கொல்லும் வெறிபிடித்த சிங்கள ஆக்கிரமிப்பாளர்களுக்கு இதுவொரு பொருட்டாக இல்லாது போனாலும் அழுது… அழுது… ஆறமுடியாமல் அகதிகளாய் அலையும் தமிழினத்தால் இதைத் தாங்கிக் கொள்ளும் சக்தியில்லையென்றே கூறவேண்டும். முல்லைத்தீவு மாவட்டம் வல்லிபுனத்தில் `செஞ்சோலை’ சிறுமிகள் இல்லத்தின் வளாகமொன்றுள்ளது. இந்த வளாகமே கடந்த ஆகஸ்ட் 14 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 7 மணியளவில் கண்மூடித்தனமான வான் தாக்குதல்களுக்கு இலக்காகியது. பேரினவாத அரச படைகளின் நான்கு அதிவேக யுத்த விமானங்கள் மிலேச…
-
- 3 replies
- 1.7k views
-
-
அறிவை இழப்பதோ அன்னைத் தமிழ்நாட்டு ஊடகங்கள்? இலங்கையிலே சிங்களவன் வீசும் குண்டுகளில் சின்னாபின்னமாகிப் போயிருக்கும் எங்கள் காயங்களின் மீது அன்னைத் தமிழ்நாட்டு ஊடகங்கள் அருமருந்திட்ட காலங்கள் மாறிவருகிறதோ என்று அச்சம் கொள்ள வைக்கின்றன அண்மைய செய்திகள்... - நவம்பர் 28ஆம் நாளன்று ஒரு குண்டு வீச்சு நடந்ததாம் அதிலே தேசியத் தலைவருக்கு சிறு காயமாம். அவர் குணமடைந்து தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் முதலாமாண்டு நினைவெழுச்சி நிகழ்விலே கலந்து கொண்டாராம்- இப்படிச் சொன்னது சிங்களவன் அல்ல- இந்தியனும் அல்ல- ஈழத் தமிழனுக்குப் பிறந்து கனடாவில் வாழ்ந்து வரும் டி.பி.எஸ். ஜெயராசுதான். ஜெயராசு, தனது இணையதளத்திலே போட்டதை தி நேசன் என்ற சிங்கள ஊடகம் வாந்தியெடுக்க இந்திய- தமிழக ஊட…
-
- 6 replies
- 1.7k views
-
-
சுவிசில் இருந்து மகிந்தவிற்கு கடிதம் எழுதிய ஈனத்தமிழன் Wednesday, May 11, 2011, 17:55 சிறீலங்கா புலிப் பயங்கரவாதிகளை அழித்ததற்கு நன்றி தெரிவித்து, சுவிற்சர்லாந்தில் இருந்து தமக்கு மின்னஞ்சல் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக, சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சு இன்று (11-05-2011) அறிவித்துள்ளது. சூசை அருளானந்தம் என்ற பெயரில் இந்தக் கடிதம் தமக்கு கிடைத்திருப்பதாகத் தெரிவித்துள்ள சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சு, அந்தக் கடிதத்தில் விடுதலைப் புலிகளை அழித்ததற்கு, போர்க்குற்ற நபர்களான சிறீலங்கா அரச அதிபரும், முப்படைத் தளபதியுமான மகிந்த ராஜபக்ச, மற்றும் பாதுகாப்புச் செயலர் கொட்டாபய ராஜபக்ச ஆகியோருபக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. …
-
- 9 replies
- 1.7k views
- 1 follower
-
-
கருணா குழுவினரை நிராயுதபாணியாக்குமாறு கோருவதா?: அமெரிக்காவுக்கு பெர்னாண்டோ புள்ளே கண்டனம். சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரான கருணா குழுவினரை நிராயுதபாணியாக்குமாறு அமெரிக்காவின் இராஜாங்க பிரதிச் செயலாளர் ரிச்சர்ட் பெளச்சர் விடுத்துள்ள கோரிக்கையானது பயங்கரவாதம் குறித்த அமெரிக்காவின் கொள்கையைக் கேள்விக்குறியாக்கி விட்டதாக சிறிலங்காவின் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே குற்றம்சாட்டியுள்ளார். கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் இன்று புதன்கிழமை ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே கூறியதாவது: கருணா குழுவினர் ஒரு பயங்கரவாத அமைப்பு என்பதைப் போன்றே விடுதலைப் புலிகளும் ஒரு பயங்கரவாத அமைப்பாகும். ஐக்கிய அமெரிக்காவின் பயங்கரவாத…
-
- 5 replies
- 1.7k views
-
-
[size=4]உலகின் பெரிய வழிபாட்டுத்தளம் எது என்பது உங்களுக்கு தெரியுமா ? அதை யார் கட்டினார்கள் என்பது தெரியுமா ? இது வரை நம் தமிழர்களின் சாதனைகள் பற்றி நான் தெரிவித்திருந்த தகவல்களிலேயே மிக சிறந்த ஒன்று இது! இந்த அதிசயத்தைப் நம் மக்களுடன் பகிர்ந்துக்கொள்ள நான் பெருமையடைகிறேன். ஆம் உலகிலேயே மிகப்பெரிய வழிப்பாட்டு தளம் "கம்போடியா" நாட்டில் நம் கலைத்திறமையை உலகிற்கே காட்டிய "அங்கோர் வாட்" கோயில்.[/size] [size=4]இரண்டாம் "சூர்யவர்மன்" இந்த இடத்தை கைப்பற்றியவுடன் இந்த பிரம்மாண்ட கோயிலை இங்கு கட்டினான். இந்த இடம் தான் அவனின் தலை நகரமாக செயப்பட்டது. ஒரு பெருமையான விஷயம் சொல்லாட்டுமா?, வைணவத் தளமான இந்த கோயிலானது தான் இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத்தலங்…
-
- 3 replies
- 1.7k views
-
-
இந்திய கடல் எல்லையில் மீன் பிடித்த 10 இலங்கை மீனவர்கள் கைது இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 10 பேர் கைது செய்யப்பட்டனர். இராமநாதபுரம் கீழக்கரை கடல் எல்லைப் பகுதியில் மீன்பிடித்த இலங்கை மீனவர்களது 10 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் போலீஸார் விசாரித்த போது இலங்கையில் நிலவி வரும் சண்டையால் தங்களால் அப்பகுதியில் மீன்பிடிக்க இயலவில்லை என்றும் அதனால் சற்று தொலைவாக இலங்கை எல்லையில் மீன்பிடிக்க வந்ததாகவும் கடலில் வீசிய பலத்த காற்றால் தாங்கள் இந்திய எல்லைக்குள் அடித்து வரப்பட்டதாகவும் கைது செய்யப்பட்ட மீனவர்கள் தெரிவித்தனர்..
-
- 5 replies
- 1.7k views
-
-
தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் 14-02-2007 அன்று ஒளிபரப்பாகிய காலக்கணிப்பு www.tamils.info/index.php?subaction=showfull&id=1171482638&archive=&start_from=&ucat=&
-
- 1 reply
- 1.7k views
-
-
-
இலங்கை சிங்களவரின் நாடு ஏனையோர் வந்தேறு குடிகள் : கொக்கரிக்கிறார் ஞானசார தேரர் வரலாற்று ரீதியாக இந்த நாட்டின் மக்கள் சிங்களவர்களே. பாதைகள் அமைப்பதற்கும், வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், தோட்டங்களில் பணியாற்றுவதற்காகவுமே ஏனைய இனத்தவர் இந்த நாட்டுக்கு வந்தனர். இந்த நாடு சிங்களவர்களின் நாடு. நாட்டில் தோன்றியுள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குத் தமிழ் மக்கள் சிங்கள மொழியைக் கற்க வேண்டும். இவ்வாறு பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். அந்த அமைப்பின் தலைமையகத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், இது சிங்களவர்களின் நாடு. இந்த நாட்டில் வாழ்வதற்கு …
-
- 17 replies
- 1.7k views
-
-
சரத் பொன்சேகாவுக்கு எதிராக 42 இராணுவ அதிகாரிகள் போர்க்கொடி: ஐ.தே.க தகவல். சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு எதிராக 42 இராணுவ அதிகாரிகள் போர்க்கொடி தூக்கியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை அவர் பேசியதாவது: சிங்களப் புலிகள் என்ற அமைப்பைத் தோற்றுவித்து அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதும் சிறிலங்கா அரசாங்கமே. அமெரிக்காவிலிருந்து வந்த ஒருவரே ஆட்கடத்தலுக்கும் கப்பம் பெறுவதற்கும் காரணம். உண்மைகளைக் கூறினால் நாடாளுமன்றில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்படும் என்று அரசாங்கம் அச்சுறுத்துகிறது. கப்பத்திற்கும் ஆட்கடத்தலுக்கும் அஞ்சி தமி…
-
- 1 reply
- 1.7k views
-
-
கோட்டை பகுதியில் பதற்றம்: அங்கு கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம்! கொழும்பு கோட்டை பகுதியில் திரண்டிருந்த பெருந்திரளான மக்களை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்தை பதவி விலகக் கோரி ஆயிரக்கணக்கானோர் வீதியில் இறங்கி போராடி வருகின்றனர். சற்றுமுன்னர் ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கண்ணீர்ப்புகை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1290406 ############## ############### ############ போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கண்ணீர்ப்புகை தாக்குதல்! ஜனாதிபதி மாளிகைக்கு மு…
-
- 41 replies
- 1.7k views
-
-
ஜார்ஜ் புஷ் பதவி விலகிய பிறகு இந்தியாவின் மவுசு குறைந்து போய் விட்டதாக வாஷிங்டன் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது. நியு யார்க் டைம்ஸ் பத்தி எழுத்தாளர்கள் துவங்கி டெமொக்ரட்ஸ் கருத்தாக்கத்தை தலையங்கம் தீட்டுபவர் பலரும் இந்தியாவின் செல்வாக்கை குறைத்து, மண்டையில் தட்டி மிரட்ட வேண்டிய அவசியத்தை எடுத்து வைக்கிறார்கள். அணு ஆயுதம் வைத்திருக்கும் நாடெல்லாம் நம்ம நாடாக இருக்கவேண்டும். பாகிஸ்தான் என்ன? இந்தியா என்ன? இரண்டும் ஒரே வைரஸ் புகுந்த கணினி மாதிரி அச்சுறுத்தல் தருபவை. பாகிஸ்தான் தலைவர்கள் மதவெறி பிடித்தவர்கள் அல்ல! அதனால் தாலிபான் + அல் க்வெய்தா பக்கம் வேண்டுமென்றே சாய்பவர்கள் கிடையாது. பாகிஸ்தானுக்கு இந்திய வெறுப்பு உள்ளது. இருந்துட்டுப் போகட்டுமே. காஷ்மீர் ப…
-
- 4 replies
- 1.7k views
-
-
கல்வி சீர்திருத்தத்திற்கு எதிர்ப்பு: விமல் வீரவன்ச சத்தியாக்கிரக போராட்டம்! Published By: Digital Desk 1 12 Jan, 2026 | 11:06 AM தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச இன்று திங்கட்கிழமை (12) காலை சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். புதிய கல்வி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை பதவி விலகுமாறு வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இசுருபாயவில் உள்ள கல்வி அமைச்சின் முன் இந்தப் போராட்டம் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/235812
-
-
- 38 replies
- 1.7k views
- 2 followers
-
-
India for permanent political solution in Sri Lanka
-
- 15 replies
- 1.7k views
-
-
மாவீரர் நாளை இரண்டு பிரிவுகளாக நடாத்துவதை கண்டித்து உண்ணா விரதம்! November 14, 2011 ஒன்று பட்டால் உண்டு வாழ்வு ஒற்றுமை நீங்கிடின் அனைவர்க்கும் தாழ்வு!! அடையாள உண்ணா விரதம்! இந்த வருடம் மாவீரர் நாளை இரண்டு பிரிவுகளாக நடாத்துவதை கண்டித்தும், வழமை போல் மாவீரர் நாளை ஒற்றுமையுடன் ஒன்று சேர்ந்து நடாத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தும், மாவீரர் குடும்பங்களைச் சேர்ந்த திரு உருத்திராபதி சேகர் அவர்களும், திரு ஜெயசங்கர் முருகையாவும் ஒரு அடையாள உண்ணா விரதம் இருப்பதற்கு முடிவு செய்துள்ளார்கள். காலம்: எதிர்வரும் செவ்வாய்க் கிழமை 15.11.11 அன்று நேரம்: காலை 8.00 மணி முதல் மாலை 8.00 மணி வரையும் இடம்: இலண்டனில் உள்ள ஈலிங் கனக துர்க்கை அம்மன் ஆலயத்தி…
-
- 6 replies
- 1.7k views
-
-
எத்தனை ஆண்டுகள் போனாலும் போர்க்குற்றம், மானிடப் பெரும் படுகொலைகள் போன்ற குற்றச் செயல்களை செய்த நாடுகள் அதிலிருந்து தப்பிவிட முடியாது என்பதற்கான இன்னொரு அழுத்தமான சம்பவம் நேற்று பிரான்சிய செனட்சபையில் நடைபெற்றுள்ளது. 1956 ம் ஆண்டில் இருந்து 2009 ம் ஆண்டுவரை இலங்கையில் கொல்லப்பட்ட தமிழ் மக்கள் படுகொலைக்கான குற்றத்தை சிங்கள அரசு என்றாவது ஒரு நாள் ஏற்றேயாக வேண்டும் என்ற புதிய நம்பிக்கையை இந்த விவகாரம் தந்துள்ளது. கடந்த 1915 – 1916ம் ஆண்டு காலப்பகுதியில் ஒரு மில்லியன் ஆர்மீனிய மக்களை துருக்கி கொன்றொழித்தது. இது உகாண்டா, சிறீலங்காவில் நடைபெற்றது போன்ற மானிடப் படுகொலைகளை ஒத்ததாக இருக்கிறது. ஆண், பெண், குழந்தைகள், முதியோர் என்ற பேதம் பார்க்காமல் மக்களை கொன்றால் அத மானிட…
-
- 3 replies
- 1.7k views
-
-
[size=3]ரியல்எஸ்டேட் புரோக்கர்களின் அட்டூழியம்..! ஆறு பேர் எரித்துக் கொலை..! குடிசை தீ வைப்பு..! உச்சிபுளியின் தோப்புவளசை கிராமத்தில்..! ராமநாதபுர மாவட்டமே பெரும் சோகத்தில்..! ஈழதேசம் செய்தி..![/size] [size=3] காளிமுத்து என்ற 30 வயதுடைய திருமணமான பெண்ணுக்கு நான்கு குழந்தைகள் மற்றும் தந்தை கருப்பையா என்பவர்கள் அனைவரும் இரவில் தூங்கிக் கொண்டிருக்கையில் தீ வைத்து எரித்து கொல்லப்பட்டனர். ஒரு குடும்பமே தீ வைத்து எரித்து கொல்லப்படுவது நீண்ட நாட்களுக்குப் பிறகு நடந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது ராமநாதபுர மாவட்டத்தில்..! மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று தங்களது துக்கத்தை பகிர்ந்து கொள்கிறார்கள். தனியாக வசித்து வந்த காளிமுத்துவின் கணவர் கள்ளழகர் சவுதி அரேபியாவி…
-
- 1 reply
- 1.7k views
-
-
போரா அல்லது போர் நிறுத்தமா? கலாநிதி குமார் ரூபசிங்க வன்னிக் களமுனையில் இரு தரப்பினருக்கும் இடையிலான போர் இரக்கமற்ற வகையில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அத்துடன் பரஸ்பரம் இரு தரப்பிலும் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது. அண்மைக் காலமாக இடம்பெற்ற மோதல்கள் அனைத்தும் பலத்த மழைக்கு மத்தியிலேயே இடம்பெற்று வருகின்றன. அரசாங்கம் கிளிநொச்சியில் தேசியக் கொடியை ஏற்றுவதற்கு விருப்பம் கொண்டுள்ளது. அத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையகம் படையினரால் கைப்பற்றப்பட்டு விட்டது என்ற செய்தியினையும் உலகத்துக்கு அறிவிக்க அரசாங்கம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது. இதேவேளை, கிளிநொச்சி பிரதேசமானது ஒருபோதும் தங்களிடமிருந்து வீழ்ந்து விடாது என தமிழீழ விடுதல…
-
- 0 replies
- 1.7k views
-
-
ராமநாதபுரம் தொகுதியின் எம்.எல்.ஏ.,வாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஹசன்அலி உள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இவரது வீட்டில் கடந்த சில தினங்களுக்கு முன் கார் உட்பட பொருட்கள் திருட்டு போனது. குற்றத்தில் ஈடுபட்டதாக வீரா என்பவரை போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கில் ஏசுவடியான் என்பவர் கோர்டில் சரணடைந்தார். திருடப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்ட நிலையில், எம்.எல்.ஏ., சார்பில் அறிக்கை ஒன்று ராமநாதபுரம் நிருபர்களுக்கு அனுப்பபட்டது. அவ்வறிக்கையில், ‘’எனது வீட்டில் களவு போன பொருட்கள் அனைத்தும் மீட்கப்பட்டுள்ளன. இதற்கு உதவிய துணை முதல்வர் ஸ்டாலின், மத்திய அமைச்சர் வாசனுக்கும், எப்.3 போலீஸ் ஸ்டேஷன் அதிகாரிகளுக்கும் நன்றி. டெலிபோன் மூலம் என்னை தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவி…
-
- 6 replies
- 1.7k views
-