ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142833 topics in this forum
-
அனைவரும் ஒன்று திரள்வோம் என மாவீரர் நாளில் உறுதிகொள்வோம். -அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை! ‘எமது மாவீரர்கள் மகத்தான இலட்சியவாதிகள். தேசிய விடுதலை என்கின்ற உயரிய இலட்சியத்திற்காக வாழ்ந்து அந்த இலட்சியத்திற்காகத் தமது வாழ்வைத் தியாகம் செய்தவர்கள். இதனால்தான் இவர்கள் சாதாரண மனிதர்களிலிருந்து வேறுபட்டு நிற்கிறார்கள், உயர்ந்து நிற்கிறார்கள். எமது தேசத்தின் வரலாற்றில் சங்கமமாகி நிற்கிறார்கள்’ – தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்- உலக வாழ்வின் சுகங்களனைத்தையும் துறந்து எமது இனத்தின் சுதந்திர வாழ்விற்காக தம்முயிர் ஈர்ந்த மாவீரர்களின் நினைவாக மலர்தூவி சுடரேற்றி நினைவேந்துவதை தடுக்கும் சிறிலங்கா அரசின் செயற்பாடானது மனித விழுமியங்களுக்கு முரணானதாகும். எங்கள் இனம் ச…
-
- 0 replies
- 187 views
-
-
புலிகளின்குரல் நாளிதழ்நாழி கேட்க இங்கே அழுத்தவும். 07-04-09 நன்றி புலிகளின்குரல் வானொலி
-
- 2 replies
- 1.8k views
-
-
அனைவரும் கையொப்பம் இடுக.. Muthamizh Vendhan to anbudan, bey UN must make an immediate action on Sri Lankan's war crime http://www.change.org/petitions/un-must-make-an-immediate-action-on-sri-lankans-war-crime Muthamizh Chennai டிஸ்கி: தோழர் அகூதா இல்லாமையால் நானே பொறுப்பெடுத்து கொள்ள வேண்டியதாக உள்ளது
-
- 3 replies
- 1.8k views
-
-
அனைவரும் சட்டத்துக்கு முரணாகவே வருமானம் பெறுகின்றனர் – கொழும்பு பேராயர் நாட்டில் அனைவரும் சட்டத்துக்கு முரணாகவே வருமானம் பெறுவதாக கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். நாட்டை பொறுப்பேற்கும் தலைவர்களும் அவ்வாறே செயற்படுகின்றனர் என குற்றம் சாட்டிய அவர், இது எமது நாட்டில் பரவியுள்ள ஒருவகை நோய் என்றும் குறிப்பிட்டுள்ளார். எனவே இன்றைய சூழலில் பொய்களுக்குப் பின்னால் செல்வதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கேட்டுக்கொண்டுள்ளார். நத்தார் பண்டிகையை முன்னிட்டு இடம்பெற்ற ஆராதனைல் உரையாற்றும் போதே பேராயர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். வெளிநாடுகளிலிருந்து கடன் பெற்ற…
-
- 0 replies
- 219 views
-
-
நாட்டில் மீண்டும் அமைதியற்ற நிலையைத் தோற்றுவிக்க அரசு மேற்கொள்ளும் ஏகாதிபத்திய நடவடிக்கைக்கு எதிராக அனைவரும் போராட வேண்டும் என்று பொது எதிர்க்கட்சிகளின் கூட்டணி அறைகூவல் விடுத்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜனநாயக மக்கள் முன்னணி, நவசம சமாஜக்கட்சி, புதிய சிஹலஉறுமய, ருஹுணு மக்கள் கட்சி, மௌபிம மக்கள் கட்சி, ஐக்கிய மக்கள் முன்னணி, ஐக்கிய சோஷலிஸக் கட்சி ஆகிய கட்சிகள் அடங்கிய பொது எதிர்க்கட்சிகளின் கூட்டணி நேற்று ஓர் அறிக்கை விடுத்தது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நால்வரை வெலிகந்த புனர்வாழ்வு முகாமுக்கு அனுப்புவதன் ஊடாக, சட்டவிரோதமாகத் தான் மேற்கொண்ட கைதுநடவடிக்கையை சாதாரணமானது எனக் காட்ட அரசு முயற…
-
- 0 replies
- 317 views
-
-
எமது நோக்கம் மற்றும் இலக்கின் அடிப்படையில் அனைத்து தரப்பையும் அரவணைத்துச் செல்ல நாங்கள் தயாராக இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார். தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக்கூட்டம் வவுனியா ஈரற்பெரியகுளத்தில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றது. அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், சில கருத்தியல் ரீதியான வேறுபாடுகளை களைந்து மன்னார் வவுனியா மாவட்டங்களுக்கு ஏற்ப்பட்டுள்ள வெற்றிடங்களையும் கருத்தில்கொண்டு தேசியபட்டியல் ஆசனத்தை வைத்தியர் சத்தியலிங்கத்திற்கு வழங்குவதற்கு தீர்மானம் எடுத்தோம்.…
-
-
- 3 replies
- 610 views
- 1 follower
-
-
அனைவரையும் அழித்துவிடுவேன்: சம்பூர் மக்களை அச்சுறுத்தி ஆளுநரின் மனைவி! திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கூனித்தீவு கிராம சேவகர் பிரிவுள்ள மத்தளமலை ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த தமிழ் மக்களை கிழக்கு மாகாண ஆளுநரின் மனைவி அச்சுறுத்தியுள்ளார். கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம மற்றும் கிழக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஆகியோர் முன்னிலையிலேயே மத்தளமலையில் அமைந்துள்ள ஆலய வளாகத்தில் இருந்த பெண்கள் உட்பட தமிழர்களை கிழக்கு மாகாண ஆளுநரின் மனைவி தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தி திட்டித் தீர்த்து அனைவரையும் அழித்துவிடுவதாகவும் அச்சுறுத்தி இருக்கின்றார். மூதூர் பிரதேச செயல…
-
- 27 replies
- 1.7k views
-
-
அனைவரையும் உள்வாங்கிய இயக்கமொன்று தமிழ் தேசிய அரசியலுக்கு அவசியம்!!! தமிழ் தேசிய அரசியலின் இன்றைய போக்கு – சர்வதேசத்தை நம்பியிருங்கள் என்ற கோஷம் – தமிழ் மக்களிடையே தொடர்ந்து எடுபடுமா என்ற கேள்வி எழுகின்றது. தமிழ் மக்களுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க ஆக்கபூர்வமாக – வினைத்திறனாக நாம் செயற்பட முனையாதபோது, தொடர்ந்து அடக்குமுறைகளுக்கு உட்பட்டு வாழும் மக்கள், அதற்கு எதிராக செயற்பட முன்வராமல் இசைவாக்கம் அடைந்துவிடுவார்கள் என்றே தோன்றுகிறது. இதனைத்தான் இலங்கை அரசும் எதிர்பார்க்கின்றது. ஆகவே, புதிதாக சிந்தித்து, முற்போக்கான முறையில், பரந்துபட்ட அரசியலாக, தீர்வுகளை தரக்கூடிய வகையிலான சிந்தனைக்கொண்ட தலைமை (அனைவரையும் உள்வாங்கிய இயக்கம்) இன்று தமிழ் தேசிய அரசியலுக்கு அவசியமாக இருக்க…
-
- 0 replies
- 351 views
-
-
அனைவரையும் கடமைக்கு திரும்புமாறு ஜனாதிபதி கோரிக்கை : கடமைக்கு திரும்பாதோர் தாமாகவே விலகியதாக கருதப்படுவர் பொதுமக்களின் நலன்கருதி அனைவரும் பணிக்குத்திரும்புமாறு பெற்றோலியத்துறை ஊழியர்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வேண்டுகோள் விடுத்துள்ளார். எரிபொருள் விநியோக நடவடிக்கைளை அத்தியாவசிய சேவையாக நேற்று நள்ளிரவு முதல் அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ள நிலையில், பொதுமக்களின் நன்மை கருதியும் மக்களுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியத்தை புரிந்துகொண்டும் பெற்றோலியத்துறை ஊழியர்கள் அனைவரும் கடமைக்கு திரும்புமாறு ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதேவேளை, எரிபொருள் விநியோக நடவடிக்கையில் இணைந்து கொள்ளாத தனியார் எரிபொருள் பௌசர்களின் அனும…
-
- 0 replies
- 227 views
-
-
அனைவர் வாழ்விலும் சந்தோஷம், அமைதி இனிக்கட்டும் : முன்னாள் ஜனாதிபதியின் தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தி சர்க்கரை பொங்கலைப் போல அனைவரின் வாழ்விலும் சந்தோஷமும் அமைதியும் இனிக்கட்டும். எம் மக்கள் அனைவரும் சந்தேசமாக தைப்பொங்கலை கொண்டாடி மகிழுங்கள் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அனுப்பிவைத்துள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். அவர் அனுப்பிவைத்துள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, புதுப்பானை, புத்தரிசி, வாழை, கரும்பு, மாவி விலைத் தோரணம், இளம் இஞ்சி, இளநீர், மங்கல மஞ்சள் என இனிக்கும் தைப்பொங்கல் நல் வாழ்த்துக்கள். சர்க்கரைப் பொங்கல், புது ஆடை, கோயில் தரிசனம் என எம் மக்கள் அனைவ…
-
- 0 replies
- 202 views
-
-
Oct 10, 2010 / பகுதி: செய்தி / அனோமா சிரித்த முகத்துடன் இருக்கும் புகைப்படங்களை மாத்திரம் வெளியிட வேண்டும் - மகிந்த அனோமா பொன்சேகா அழுதபடி இருக்கும் புகைப்படங்களை வெளியிட வேண்டாமென்றும், அவர் சிரித்த முகத்துடன் இருக்கும் புகைப்படங்களை மாத்திரம் வெளியிடுமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பத்திரிகை ஆசிரியர் ஒருவருக்கு உத்தரவிட்டுள்ளதாக சிங்கள ஊடகங்கள் தெரிவித்துள்ளன. pathivu
-
- 4 replies
- 1.1k views
-
-
ஞாயிறு, மார்ச் 21, 2010 04:42 | அனோமா பொன்சேகா மீது விசாரணைகளை மேற்கொள்ளத் திட்டம் சிறிலங்கா அரசினால் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள ஜெனரல் பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகவையும் விசாரணை செய்ய சிறீலங்காவின் குற்றப்புலானாய்வு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் அவர் மீதான விசாரணைகளுக்கான காரணத்தை தெரிவிப்பதற்கு குற்றப்புலனாய்வு அதிகாரிகள் மறுத்துவிட்டனர். எதிர்வரும் வாரம் அனோமா குற்றப்புலானாய்வு அதிகாரிகளின் முன் சமூகமளித்து வாக்குமூலம் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. pathivu
-
- 0 replies
- 335 views
-
-
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா சிறையிலிருந்து விடுதலையானதையடுத்து, தனது "அனோமா பொன்சேகா மன்றத்தில்" இணைந்துகொள்ள பெரும் எண்ணிக்கையானோர் ஆர்வம் காட்டுவதாக அனோமா பொன்சேகா தெரிவித்துள்ளார். கடந்த 2011ஆம் ஆண்டு பெப்ரவரி 2 ஆம் திகதி அனோமா பொன்சேகா மன்றத்தை அனேமா பொன்சேகா ஸ்தாபித்தார். இவ்வமைப்பு பின்தங்கிய மக்களுக்கு உதவுவதற்கான அமைப்பாகும்.இந்த மன்றத்தில் அங்கத்தவர்களாக இணைவோரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருவதாக அவர் கூறினார். இம்மன்றத்தில் இணைய விரும்புவதாக கூறும் பலரின் தொலைபேசி அழைப்புகள் வருகின்றன. அடுத்த மாதம் புதிய அங்கத்தவர்களை சேர்க்கவுள்ளோம். இதில் பெரும் எண்ணிக்கையானோர் இணைவர் என எதிர்பார்க்கிறோம் என அவர் தெரிவித்துள்ளார். அனோமா பொன்…
-
- 0 replies
- 608 views
-
-
அனோமா பொன்சேக்காவை கொழும்பு மாநகர சபை முதல்வர் பதவிக்கு போட்டியிட வைக்க முயற்சி! [ பிரசுரித்த திகதி : 2011-01-03 05:57:39 PM GMT ] அனோமா பொன்சேக்காவை எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் கொழும்பு மாநகர சபை முதல்வர் பதவிக்கு போட்டியிடுமாறு யோசனை முன்வைக்க உள்ளதாக ஜனநாயக தேசியக் கூட்டணியின் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார். சரத் பொன்சேக்கா அரசியல் கைதியாக தடுத்து வைக்கப்பட்டுள்ளமை எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் ஜனநாயக ரீதியிலான செயற்பாட்டின் ஓரங்கமாக அனோமா பொன்சேக்காவை உள்ளுராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட வைக்கும் இந்த யோசனை முன்வைக்கப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த யோசனையை அனோமா பொன்சேக்கா நிராகரிக்க மாட்டார் என தாம் நம்புவதாகவும் அவர் கூற…
-
- 0 replies
- 813 views
-
-
அனோமா! சரத்திடம் சொல்லுங்கள் நாங்கள் முரண்பட்டால் புலி வந்துவிடும் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் இருக்கக் கூடிய பலம் பலவீனம் பற்றிய ஆய்வுகள் தமிழ்த் தரப்புக்கு அவசியமானதாக இருந்தாலும் அது பற்றி நாம் அதிகம் அலட்டிக்கொள்வதில்லை. இதுதான் தமிழ்த்தரப்பில் இருக்கக் கூடிய மிகப் பெரிய பலவீனம். தன்னை எதிர்க்கக் கூடியவர்கள் அல்லது தனக்கு எதிரான கருத்துக்களை முன்வைக்கக் கூடியவர்களை, இனங்கண்டு அவர்களை தன்னுடையவர்களாக மாற்றி விடக்கூடிய பலம் ஜனாதி பதியிடம் உண்டு. இதற்கு வாசுதேவ நாணயக்கார, டி.யு. குண சேகர, திஸ்ஸ விதாரண, விமல் வீரவன்ச, சம்பிக்க ரணவக்க போன்றவர்கள் நல்ல உதாரணங்கள். ஜனாதிபதியின் ஆலோசகர் என்ற அடிப்படை யில் வாசுதேவ நாணயக்கார போன்றவர்களைத் தன் பக்கம் இழு…
-
- 2 replies
- 821 views
-
-
அனோமாவின் நேர்த்திக்கடன் - சிக்கல்களை எதிர்நோக்கும் மஹிந்த வெள்ளிக்கிழமை, 18 பிப்ரவரி 2011 07:07 தடுத்து வைக்கப்பட்டுள்ள சரத் பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகாவினால் யாழ பகுதியில் உள்ள புகழ்பெற்ற கெபிலித்தே தேவாலயத்தில் செய்யப்பட்ட நேர்த்திக்கடனால், தமக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கருதுவதாக லங்கா நிவ்ஷ் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இதனால் தமக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், அங்கு பூஜை ஒன்றை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு, ஜனாதிபதி, பிரதி அமைச்சர் மேர்வின் சில்வாவிடம் கோரியுள்ளதாக கூறப்படுகிறது. கதிர்காம முருகன் வல்லியை மணம் முடிப்பதற்காக இலங்கை வந்த வேளையில், கெபிலித்த தேவாலயத்திலேயே வாழ்ந்து வந்ததாக இந்துக்களாலும், பௌத்தர்களாலும்…
-
- 1 reply
- 1.4k views
-
-
அன்ஜான் உம்மா விமல் வீரவன்சவுடன் இணைவு! ஜே.வி.பி.யிலிருந்து விலகிய பாராளுமன்ற உறுப்பினர் அன்ஜான் உம்மா இன்றைய தினம் (ஜூன்26) விமல் வீரவன்சவின் கட்சியில் அங்கத்துவத்தை பெற்றுக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜே.வி.பி.யிலிருந்து விலகி சுயாதீன பாராளுமன்ற உறுப்பினராக செயலாற்றுவதாக அறிவித்த ஜே.வி.பி.யின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அன்ஜான் உம்மா காணாமல் போயுள்ளதாக அண்மையில் தகவல்கள் வெளியாகியிருந்தன. ஜே.என்.பி. தலைவர் விமல் வீரவன்சவை சந்திக்க வருகை தந்த அன்ஜான் உம்மாவை கட்சியின் பொதுச் செயலாளர் நந்தன குணதிலக்க வரவேற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. விமல் வீரவன்சவின் கட்சியில் இணைந்து கொண்டமை தனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக அன்ஜான் உம்மா …
-
- 3 replies
- 1.1k views
-
-
அன்டனி ஜெகநாதனின் ஆசனத்துக்கு நான்குமுனை போட்டி வட மாகாணசபை உறுப்பினர் அன்டனி ஜெயநாதனின் மறைவால் ஏற்பட்டுள்ள வட மாகாண சபையின் பிரதி அவைத்தலைவர் பதவிக்கு, நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. வட மாகாண சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான கட்சிகள் நான்கு, இந்தப் போட்டியில் ஈடுபட்டுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, புளொட், டெலோ ஆகிய கட்சிகள், அடுத்த பிரதி அவைத்தலைவர் பதவிக்கு தங்கள் கட்சியின் உறுப்பினரை நியமிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் இலங்கை தமிழரசுக் கட்சியைச் சேர்ந்தவரை நியமிக்கக்…
-
- 0 replies
- 249 views
-
-
அன்டனி ஜெகநாதனின் பூதவுடலுக்கு மக்கள் அஞ்சலி -சண்முகம் தவசீலன் சனிக்கிழமை காலை மாரடைப்பு காரணமாக திடீர் மரணமடைந்த வடமாகாணசபை பிரதி அவைத்தலைவர் அன்டனி ஜெகநாதனின் பூதவுடல், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையிலிருந்து உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் சனிக்கிழமை 5.30 மணியளவில் எடுத்துச்செல்லப்பட்டு முல்லைத்தீவு நகரிலுள்ள அவரது இல்லத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அதனையடுத்து, நாடாளுமன் உறுப்பினர் சிவமோகன், வடமாகாணசபை அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம், வடமாகாணசபை உறுப்பினர்களான து.ரவிகரன், க.சிவநேசன் லிங்கநாதன், இந்திரராசா ஜெனோபர் உள்ளிட்டவர்களும் ஏராளமான பொதுமக்கனும் அஞ்சலி செலுத்தினார்கள். …
-
- 4 replies
- 572 views
-
-
அன்டனோவ்-32யை சுட்டுவீழ்த்திய புலிகள் இருவரின் மறியலும் நீடிப்பு வில்பத்து சரணாலயத்தில் வைத்து 2000ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20ஆம் திகதியன்று, அன்டனோவ்-32 விமானத்தை சுட்டு வீழ்த்திய தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள் இருவரின் விளக்கமறியலும், மே மாதம் 25ஆம் திகதி வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, விடுதலைப்புலிகள் அமைப்பின் மெசெய்ல் பிரிவின் மற்றுமொரு உறுப்பினர், பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவுக்கு வழங்கிய ஒப்புதல் வாக்குமூலம் சட்டரீதியானது என்றும், அதனை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது என்றும் அநுராதபுரம் விசேட மேல் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி மஹேஷ் வீரமன் அறிவித்தார். …
-
- 0 replies
- 184 views
-
-
விடுதலைப் புலிகளின் ஆலோசகரான அன்டன் பாலசிங்கத்தின் மறு அவதாரமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் சி.வி. விக்னேஸ்வரன் ஆவார். இந்தியா உட்பட சர்வதேசத்துடன் இணைந்து தமிழீழத்திற்கான இரண்டாவது போராட்டத்தை கூட்டமைப்பு ஆரம்பித்துள்ளது என்று ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். வடமாகாண சபை தேர்தலுக்கு முன்னர் 13 ஆவது திருத்தச்சட்டத்தில் அதிகாரங்கள் வலுவிழக்கச் செய்யப்பட வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டில் அனைத்து பெளத்த மக்களும் நாமும் உள்ளோம். ஆனால் தற்போது காணப்படுகின்ற சூழலானது பிரிவினைவாதிகளுக்கு சாதகமாகவே காணப்படுகின்றது. இதற்கு அரசாங்கம் முழுப்பொறுப்பும் கூற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். …
-
- 0 replies
- 349 views
-
-
அன்டோனியோ குட்டரெஸை சந்தித்த ஜனாதிபதி எகிப்தின் கெய்ரோவைச் சென்றடைந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அங்கே ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸை சந்தித்தார். இச்சந்திப்பின் போது, ஜனாதிபதி அரசாங்கத்தின் தேசிய சுற்றாடல் கொள்கை தொடர்பில் செயலாளர் நாயகத்திற்கு விளக்கமளித்தார். இதன் போது 1978 இல் இலங்கைக்கான தனது முதலாவது விஜயம் தொடர்பில் செயலாளர் நாயகம், ஜனாதிபதியிடம் நினைவுகூர்ந்தார். ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான கோப்-27 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி இன்று (06) காலை எகிப்து பயணமானார். சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட், காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன, ஜனாதிபதியின் சர…
-
- 0 replies
- 259 views
-
-
அன்னச் சின்னத்தில் களமிறங்க தீர்மானம் – மோதல்களுக்கு மத்தியில் தீர்க்கமான முடிவு எட்டப்பட்டது! ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணி எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ‘அன்னம்’ சின்னத்திலேயே போட்டியிடும் என அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் நவீன் திஸாநாயக்க அறிவித்துள்ளார். புதிய கூட்டணி மற்றும் அதன் சின்னம் குறித்து இறுதி முடிவை எடுக்க ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு இன்று (செவ்வாய்க்கிழமை) கட்சி தலைமையகமான ஸ்ரீகொத்தாவில் கூடியது. குறித்த செயற்குழு கூட்டத்தினை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார். கடந்த மாதம், இடம்பெற்ற செயற்குழு கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவரும், துணைத் தலைவருமான சஜித் பிரேமதாசவை பிரதமர் வேட்பாளராகவ…
-
- 0 replies
- 280 views
-
-
எம்.றொசாந்த் அதிக எண்ணிக்கையிலான பக்தர்களை அழைத்து அன்னதானம் வழங்கியதால், சந்நிதியான் ஆச்சிரமம், தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ், இன்று (06) பிற்பகல் மூடப்பட்டுள்ளது. பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலில், அப்பகுதிக்குப் பொறுப்பான பொதுச் சுகாதாரப் பரிசோதகரால் மேற்படி அறிவித்தல் ஒட்டப்பட்டு, ஆச்சிரமம் மூடப்பட்டது. வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டமானாறு செல்வச் சந்திநிதி கோவில் வருடாந்திர பெருந்திருவிழா, நாளை மறுதினம் (08) ஆரம்பமாகிறது. சுகாதாரக் கட்டுப்பாடுகளின் கீழ், மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களுடன் திருவிழாக்களுக்கு அனுமதியளிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று நண்பகலுக்குப் பின் சந்நிதியான் ஆச்சிரமத்தில் பக்தர்களுக்கு அன்னதா…
-
- 43 replies
- 3.5k views
-
-
எதிர்வரும் ஜனாதிபத் தேர்தலில் பொது வேட்பாளராக 'அன்னம்' சின்னத்தில் தான் போட்டியிட வுள்ளதாக ஜெனரல் சரத் பொன்சேகா இன்று உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளார். எனினும் புதிதாக பதிவு செய்யப்பட்ட ஒரு கட்சியின் கீழ் தனது ஜனாதிபதி ஆட்சி நிலவுமெனவும் அவர் தெரிவித்தார். ஜனாதிபதி வேட்பாளராக இன்று இடம்பெற்ற முதலாவது ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனை அறிவித்துள்ளார். இதன் போது தான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படும் பட்சத்தில் நிறைவேற்றும் வேலைத்திட்டங்கள் தொடர்பான கொள்கைகளை இதன் போது சரத் பொன்சேகா வெளியிட்டார். அங்கு அவர் உரையாற்றுகையில் ,நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இல்லாதொழிப்பதற்கு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மக்கள் உதவ வேண்டும் எனக் கோரிக்கை விடுத்த அவர் விடுதலை புலிக…
-
- 0 replies
- 525 views
-