Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளில் பங்கேற்குமாறு ஆசிய மனித உரிமை ஆணைக்குழு கோரியுள்ளது. இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரதமர் கேள்வி எழுப்ப வேண்டுமென வலியுறுத்தியுள்ளது. யுத்தக் குற்றச் செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்கப்படாத நிலைமை நீடித்து வருவதாகத் தெரிவித்துள்ளது. இந்த நிiமையை சீர் செய்வதற்கு இந்திய பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆசிய மனித உரிமை ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது. குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டால் மட்டுமே நாட்டில் நிரந்தர நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட முடியம் என தெரிவித்துள்ளது. உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின்…

  2. அமர்வுகளை திறமையாக நடத்தினோம் என்கிறார் அவைத்தலைவர். – பயனற்ற அமர்வுகள் என்கிறார் எதிர்க்கட்சி உறுப்பினர். சில சில சச்சரவுகள் இருந்தாலும் இதுவரை காலமும் பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் சபை அமர்வுகளை சுமூகமாக முன்னெடுத்து செல்ல ஒத்துழைப்பு வழங்கிய உறுப்பினர்களுக்கு நன்றிகளை தெரிவித்து கொள்வதாக வடமாகாண அவைத்தலைவர் சி.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் 100ஆவது சபை அமர்வு இன்றையதினம் வியாழக்கிழமை காலை கைதடியில் உள்ள பேரவைக்கட்டடத்தில் நடைபெற்ற போதே அவைத்தலைவர் அவ்வாறு தெரிவித்தார். இதேவேளை கடந்த 100 அமர்வுகளும் பயனற்றதாகவே நடந்து முடிந்துள்ளது. இனியாவது 101ஆவது அமர்வில் இருந்தாவது , பயனுள்ள அமர்வுகளை நடாத்துவோம் எ…

  3. அமலநாயகிக்கு அழைப்பு விடுத்த பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு! மட்டக்களப்பு மாவட்ட வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி அ.அமலநாயகியை பயங்கரவாத தடுப்பு பிரிவில் இன்று முன்நிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவின், அலுவலகத்திற்கு இன்று காலை 10.00மணிக்கு சமுகமளிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் தொடர்ச்சியாக மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் மட்டக்களப்பு மாவட்ட வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவிக்கு இவ்வாறு புலனாய்வுப் பிரிவினரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமது உரிமைக்காக போராடுவோரை …

  4. அமலிடம் முக்கிய பொறுப்புக்களை கையளித்தார் ஜனாதிபதி ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய, மேற்படி நியமனம் இன்று ஜனாதிபதியால் காலை 8.30 க்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதன்படி 01. கிராம சக்தி, 02. சிறுநீரக நோய்த்தடுப்பு, 03.தேசிய போதைப்பொருள் ஒழிப்பு, 04. சிறுவர் பாதுகாப்பு, 05. தேசிய உணவு உற்பத்தி, 06.சுற்றாடல் பாதுகாப்பு, 07.நிலைபேறான அபிவிருத்தி, 08. ஸ்மார்ட் ஸ்ரீலங்கா போன்ற தேசிய திட்டங்களை நடைமுறைப்படுத்த அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. யுத்தத்தால் பாதிக்கப்பட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழ்ந்து வரும் மக்களின் இயல்பு நிலையினை கருத்தில் கொண்டு மேற்படி செயற்திட்டங்களை முன்னெடுப்பதற்காகவே சதாசிவம் வியாழேந்திரன் ஜனாதிபதியால் பரிந்துரை ச…

    • 1 reply
    • 2.4k views
  5. அமிதாப் பச்சன் வருவதனை யாராலும் தடுக்க முடியாதாம் - அரசாங்கம் கொழும்பு நிருபர் வெள்ளிக்கிழமை, மே 7, 2010 இலங்கையில் நடைபெறவுள்ள திரைப்பட விருது வழங்கும் விழாவிற்கு அமிதாப்பச்சன் குழுவினர் நிச்சயம் கலந்து கொள்வார்கள் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. இவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொள்வதில் எவ்வித சந்தேகமும் தேவையில்லை என பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். சர்வதேச இந்திய திரைப்பட அகடமியின் விருது வழங்கும் வைபவம் குறித்த ஊடகவியலாளர்கள் மாநாடொன்று நேற்றைய தினம் சமுத்ரா ஹோட்டலில் நடைபெற்றது. ஹிந்தி திரையுலகத்தினர் இந்நிகழ்வில் கலந்து கொள்வது குறித்து தமிழக திரையுலகத்தினரால் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருவதை சுட்ட…

    • 0 replies
    • 569 views
  6. Big B to attend IIFA awards in Sri Lanka? According to officials of Sri Lanka Tourist Board (SLTB), Amitabh Bachchan has confirmed that he will take part in IIFA awards in Colombo, Sri Lanka from June 3 to 5. Remember, a few weeks back Tamil groups in India had strongly protested and even staged a demonstration in front of Bachchan’s house in Mumbai. And when groups in Tamil Nadu led by director Seeman threatened to boycott Bachchan and his family member’s film, he played it down. At that time Big B had said that he “would not like to hurt anybody’s feelings” and would take a decision that was acceptable to all. But the company that is running IIFA, Wizcra…

  7. உலகப் புகழ்பெற்ற இந்திய ஹொலிவூட் நட்சத்திரம் என வர்ணிக்கப்படும் அமிதாப்பச்சனின் வீட்டிற்கு முன்பாக நூற்றுக்கணக்கான தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கொழும்பில் எதிர்வரும் ஜூலை மாதம் திரைப்பட விருது வழங்கும் நிகழ்வு நடைபெறவிருக்கிறது. இதற்கான பத்திரிகையாளர் மாநாட்டில் கலந்துகொள்ளும் முகமாகவே அமிதாப்பச்சன் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்தார். இந்த நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டாம் என அமிதாப்பச்சனிடம், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். http://www.tamil.dailymirror.lk/செய்திகள்/2029 Tamils protest against Bachchan Sunday Hundreds of Tamils today protested outside the bungalow of Bollywood superstar…

    • 0 replies
    • 746 views
  8. அமிதாப்பச்சன் சிறீலங்கா செல்வதைக்கண்டித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம் இந்தித்திரைப்பட நடிகர் அமிதாப்பச்சன், ஐஸ்வர்யா மற்றும் பல துரைத்துறையினர் சிறிலங்காவில் நடைபெறும் திரைப்பட விழாவுக்கு செல்வதைக்கண்டித்து தமிழகத்தில் தமிழ்நாடு மாணவர்கழகத்தினர் மற்றும் பெரியார் திராவிடர் கழகத்தினர் சார்பில் நேற்று(10.05.2010) மாலை 4 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இவ் ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு மாணவர்கழகத்தின் மாநில பொறுப்பாளர் ந.பன்னீர்செல்வம் தலைமை யேற்றுள்ளார். சட்டக்கல்லூரி மாணவர்களும், அரசுக்கலைக்கல்லூரி மாணவர்களும் இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். http://meenakam.com/?p=15941

  9. அமிதாப்பச்சன் வீட்டின் முன் நாம் தமிழர் முற்றுகைப்போராட்டம் [2ஆம் இணைப்பு] நாம் தமிழர் பேரியக்கத்தின் மராட்டிய மாநில கிளையின் சார்பில் பெருந்திரளான தமிழர்கள் ஒன்று சேர்ந்து மும்பையில் இன்று நடிகர் அமிதாப் இன் வீட்டின் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பாலிவுட் என்று அழைக்கப்படும் இந்தி திரைப்பட துறை அவர்களின் மிக பெரிய விருது வழங்கும் விழாவை சிறிலங்காவில் நடத்த திட்டமிட்டு உள்ளது. இலங்கையின் போர் குற்றங்களையும் தமிழின அழிப்பையும் மறைக்கும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது அனைவரும் அறிந்ததே. இந்நிகழ்வின் தூதர் இந்தி திரையுலகின் முன்னணி நாயகன் அமிதாப் பச்சன் ஆகும். இன்று அவர் வீட்டின் முன் நாம் தமிழர் பேரியக்கத்தின் மராட்டிய மாநில கிளையின் சார்பில் பெர…

  10. அமித் வீர­சிங்க உள்­ளிட்ட 32 பேருக்கு விளக்­க­ம­றியல்: புதி­தாக கைதான 8 பேரும் உள்­ள­டக்கம்; விசா­ர­ணைகள் தொடர்­வ­தாக ரி.ஐ.டி. அறி­விப்பு (எம்.எப்.எம்.பஸீர்) கண்டி மாவட்­ட­மெங்கும் இடம்­பெற்ற வன்­மு­றை­களின் போது முஸ்லிம் வர்த்­தக நிலை­யங்கள், பள்­ளி­வா­சல்கள் மீது தாக்­குதல் நடாத்தி தீ வைத்­தமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 32 பேரை எதிர்­வரும் மே 2 ஆம் திகதி வரை விளக்­க­மறி­யலில் வைக்­கு­மாறு தெல்­தெ­னிய நீதி­மன்றம் நேற்று உத்­த­ர­விட்­டது. கைதான குண்­ட­சாலை பிர­தேச சபைக்கு இம்­முறை பொது­ஜன பெர­முன சார்பில் தெரிவு செய்­யப்ப்ட்ட பிர­தேச சபை உறுப்­பி­ன­ரான அர­லிய வசந்த எனப்­படும் குமார மொஹட்­டிகே சமந்த பெரேரா உள்­ளிட்ட 8 பேர், கல­வ­ரங்…

  11. அமிர்­த­ லிங்­கத்­தின் சிலை நாளை திறப்பு!! அமிர்­த­ லிங்­கத்­தின் சிலை நாளை திறப்பு!! முன்­னாள் எதிர்க் கட்­சித் தலை­வ­ரும் தமி­ழர் விடு­த­லைக் கூட்­ட­ணி­யின் முன்­னாள் தலை­வ­ரு­மான அப்­பாப்­பிள்ளை அமிர்­த­லிங்­கத்­தின் புதிய உரு­வச் சிலை நாளை ஞாயிற்­றுக்­கி­ழமை வலி. மேற்கு பிர­தேச சபை­யில் திறந்து வைக்­கப்­ப­ட­வுள்­ளது. காலை 9 மணிக்கு வலி. மேற்கு பிர­தேச ஒருங்­கி­ணைப்பு குழு தலை­வ­ரும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ஈஸ்­வ­ர­பா­தம் சர­வ­ண­ப­வன் தலை­மை­யில் திறப்பு விழா நிகழ்­வு­க…

    • 16 replies
    • 1.7k views
  12. -எஸ்.பாக்கியநாதன் மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் கோவிலின் வருடாந்தத் திருவிழாவின் கொடியேற்றம் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. வசந்தமண்டப பூஜை, ஸ்தம்ப பூஜை நடைபெற்று கொடியேற்றப்பட்டது. http://tamil.dailymirror.lk/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%88/2010-08-09-09-39-45/118454-2014-07-17-08-02-35.html மாமாங்கேஸ்வரர் கோவில் மூன்றாம் திருவிழா -எஸ்.பாக்கியநாதன் மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் கோவில் வருடாந்தத் திருவிழாவின் மூன்றாம் நாள் திருவிழா நேற்று சனிக்கிழமை நடைபெற்றது. நகர இந்து வர்த்தக சங்கத்தினரின் உபயமான மூன்றாம் நாள் திருவிழாவின்போது, பட்டெடுக்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிலையில், கோட்டைமுனை அரசடிப்பிள்ளையார் கோவிலி…

    • 0 replies
    • 330 views
  13. அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின், ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம்! இராம பிரானால் வழிபடப்பட்ட ஆலயம் என்ற பெருமையினைக்கொண்ட கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் பல்லாயிரக்கணக்கான புடைசூழ நேற்று நடைபெற்றது. தீர்த்தம்,மூர்த்தி,தலம் ஆகியனவற்றை ஒருங்கே கொண்ட மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் கடந்த 19ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நடைபெற்றுவந்தது. ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ ஆதிசௌந்தரராஜ குருக்கள் தலைமையில் வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் ஆடிஅமாவாசை தீர்த்தோற்சவம் சிறப்பாக நடைபெற்றது. இன்று காலை விசேட பூஜைகள் நடைபெற்று தம்ப பூஜை நடைப…

  14. அமிர்தலிங்கத்தின் 27ஆவது நினைவுதினம் -எஸ்.கர்ணன் இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான அ.அமிர்தலிங்கத்தின் 27ஆவது நினைவுதினம், இலங்கை தமிழரசுக் கட்சியின் பருத்தித்துறை தொகுதி அலுவலகத்தில் இன்று புதன்கிழமை (13) நடைபெற்றது. கட்சியின் பருத்தித்துறை தொகுதியின் செயலாளர் எஸ்.தீபானன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினர் எஸ்.குருசாமி அமிர்தலிங்கத்தின் படத்துக்கு மலர்மாலை அணிவித்து, சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினர். இதில் தமிழரசுக் கட்சியின் பருத்தித்துறை தொகுதியைச் சேர்ந்த பல உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். - See more at: http…

  15. இலங்கை தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவர் அ. அமிர்தலிங்கத்தின் 87 ஆவது பிறந்த தின நிகழ்வுகள் தெல்லிப்பழையில் அமைந்துள்ள இலங்கை தமிழரசு கட்சியின் காரியாலயத்தில் இடம்பெற்றது. இன்று பிற்பகல் 4.00 மணியளவில் இடம்பெற்ற இந் நிகழ்விற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா, வடமாகாணசபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், வடமாகாணகல்வி அமைச்சர் குருகுலராஜா, வடமாகாண சபை உறுப்பினர்கள், மற்றும் பிரதேச சபை விசாளர்கள், உறுப்பினர்களும் கலந்திருந்தனர். இதன் போது இலங்கை தமிழரசுக்கட்சியின் இலட்சியப் பாதை என்னும் நூலினை இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட கிளையினர் வெளியிட்டு வைத்தனர். - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=38445336…

  16. வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு இன்றையதினம் நடைபெற்றது. அந்த வகையில் சண்முகநாதன் ஜெயந்தன் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார். அதன் பின்னர் இலங்கை தமிழரசு கட்சியின் பதில் பொது செயலாளர் மற்றும் புதிய தவிசாளர் ச.ஜெயந்தன் ஆகியோர் இணைந்து, வலி. மேற்கு பிரதேச சபையின் வளாகத்தில் உள்ள முன்னாள் எதிர்கட்சி தலைவர் அமிர்தலிங்கத்தின் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்தனர். அமிர்தலிங்கத்தின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை!

  17. அமிர்தலிங்கத்திற்கு நிகழ்வு நடத்தியது தமிழரசுக்கட்சி! பிரதம விருந்தினராக ஒட்டுக்குழு வரதராஜப்பெருமாள்! Wednesday, July 13, 2011, 21:30சிறீலங்கா கொழும்பில் சுட்டுக்கொல்லப்பட்ட துரோகி அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்திற்கான சிரார்த்த தினத்தினை தமிழரசுக்கட்சி தனது அலுவலகத்தில் இன்று அனுஷ்டித்தது. நிகழ்விற்கு ஒட்டுக்குழு ஈபிஆர்எல்எப் நாபா அணியின் செயலாளர் நாயகம் ஒட்டுக்குழு வரதராஜப்பெருமாள் முக்கிய உறுப்பினராக அழைக்கப்பட்டிருக்கின்றார். யாழ்.மார்டின் வீதியில் இன்று நடைபெற்ற இந் நிகழ்விற்கு தமிழரசுக்கட்சி முக்கியஸ்தர் குலநாயகம் தலைமை தாங்க கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராசா, கட்சி முக்கியஸ்தர்கள் சி.வி.கே.சிவஞானம், சிற்றம்பலம் உட்பட்டவர்கள் பங்குகொண்டிருந்ததாக தெரி…

  18. அமிர்தலிங்கத்தை ஜே.ஆர் நீக்கியது போன்ற நிலை விக்னேஸ்வரனுக்கு வரக்கூடாது! – இராதாகிருஷ்ணன் எம்.பி கோரிக்கை. [Friday, 2014-03-14 10:11:34] ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தின் ஆட்சி காலத்தில் அமிர்தலிங்கத்தை எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருந்து நீக்கியதைப் போல் இந்த அரசாங்கம் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனை வீட்டிற்கு அனுப்பி விடாமல் அவருடைய பிரச்சினைகளை நுணுக்கமாக கையாண்டு ஜனநாயக ரீதியில் அவருக்கு தனது கடமைகளை முன்னெடுக்க கூடிய சூழலை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஹேவாஎட்ட தோட்ட பகுதிகளுக்கு கூடாரங்களை கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்த…

  19. அமிர்தலிங்கத்தைப்போன்ற ஆளுமையுள்ள தலைவர் எமக்கு கிடைக்கப்போவதில்லை! adminFebruary 13, 2025 முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அமரர் அமிர்தலிங்கம் எதற்கும் துணிந்த ஒருவர். எதற்கும் பயப்படாத ஒருவர். அதுதான் அவரது பலமும் பலவீனமுமாகும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அமரர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களின் திருவுருவச் சிலை அன்னாரது பூர்வீக இல்லத்தில்நேற்றைய தினம் புதன்கிழமை ஆளுநரால் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் உரையாற்றும் போதே ஆளுநர் அவ்வாறு தெரிவித்தார். ,மேலும் தெரிவிக்கையில், எனது தந்தையார் நாகலிங்கம், தந்தை செல்வா, அமிர்தலிங்கம் ஆகியோருடன் இணைந்து பணியாற்றியிருக்கின்றார். அமிர்தலிங…

  20. அமிர்தலிங்கம் அவர்களின் துரதிர்ஸ்ட வசமான அகால மரணம், நல்லதொரு தலைவனை எடுத்துச் சென்றுவிட்டது: 27 ஆகஸ்ட் 2016 அமரர் அ.அமிர்தலிங்கம் அவர்களின் 89வது பிறந்தநாள் நினைவுப் பேருரையில் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன்:- அமரர் அ.அமிர்தலிங்கம் அவர்களின் 89வது பிறந்தநாள் நினைவுப் பேருரை யாழ் பொதுசன நூலக கேட்போர் கூடம் 27.08.2016 சனிக்கிழமை பி.ப 3.30 மணியளவில் பிரதம விருந்தினர் உரை குருர் ப்ரம்மா...................... தலைவரவர்களே, விசேட அதிதிகளே, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களே, கௌரவ வடமாகாணசபை உறுப்பினர்களே, அரசியல் பிரமுகர்களே, அரசியல் தொண்டர்களே, எனதருமை சகோதர சகோதரிகளே, இன்றையதினம் தமிழரசு…

  21. அமிர்தலிங்கம் ஆக முடியாது சம்பந்தன் : கூறுகிறார் ரம்புக்வெல எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஒருபோதும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் ஆக முடியாது. இவ்வாறு ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். பத்தரமுல்லையில் உள்ள மஹிந்த ராஜபக்ஸ தலைமை காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே இவ்வாறு கூறினார். தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், எதிர்க்கட்சித் தலைவர் என்பவர் நாடு முழுவதையும் பிரதிநிதித்துவப்படுத்துபவராக இருக்க வேண்டும். ஆனால் இரா.சம்பந்தன் பக்கச்சார்பாக நடந்து கொள்வதாக கெஹலி…

  22. அமிர்தலிங்கம் கொலை தொடர்பிலும் விசாரணை நடத்தப்பட வேண்டும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் கொலை தொடர்பிலும் விசாரணை நடத்தப்பட வேண்டுமென தமிழர் விடுதலைக் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது. இந்தப் படுகொலை தொடர்பில் விசாரணை நடாத்த ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்று நிறுவப்பட வேண்டுமென கட்சியின் பொதுச் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி வலியுறுத்தியுள்ளார். முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் படுகொலை தொடர்பில் விசாரணை நடத்த இதுவே சரியான தருணம் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தப் படுகொலையுடன் பலருக்கு தொடர்பு இருப்பதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் படுகொலைகள் குறித்து அனைத்து பாராளுமன்ற ஒன்றியம் கேள்வி எழுப்பியிருந்ததாகத் தெரிவித்துள்ளார். எனினும் இ…

  23. (சவுக்கு வெளியீடான ராஜீவ் சர்மாவின் ‘புலிகளுக்கு அப்பால்....’ நூலுக்கு மறுப்பு தெரிவித்து, அதன் வெளியீட்டு விழாவில் விடுதலை இராசேந்திரன் ஆற்றிய உரையின் விரிவாக்கப்பட்ட பதிப்பு) பிரேமதாசாவும் விடுதலைப் புலிகளும் போர் நிறுத்தம் செய்து பேச்சுவார்த்தைத் தொடங்கியதை குலைத்து பிரேமதாசாவுக்கு கடும் நெருக்கடிகளை உருவாக்க திட்டமிட்டது இந்திய உளவுத் துறை! தமிழர் அய்க்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர் அமிர்தலிங்கம் மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் இருவரும் 1989 ஜூலை 13 ஆம் தேதி கொழும்பில் அமிர்தலிங்கம் வீட்டில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டனர். அமிர்தலிங்கம் அவர்களோ, யோகேஸ்வரனோ, ஆயுதம் தாங்கிய போராளிகள் அல்ல. காந்திய வழியைப் பின்பற்றியவர் அமிர்தலிங்கம். அவர் செய்த ஒர…

    • 43 replies
    • 4.4k views
  24. இலங்கையின் மூத்த தமிழ் அரசியல் தலைவர்களில் ஒருவரான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் 1989 ம் ஆண்டு ஜூலை 13-ம் திகதி சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது கொலையை அன்று கண்டித்திருந்தால் பலர் பாதிக்கப்படைந்திருக்கலாம் என்ற காரணத்தினாலேயே தமிழ் அரசியல் தரப்பில் அவரது இழப்பு குறித்து மௌனம் நிலவியிருக்கலாம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஆனால் 'அந்த மௌனத்திலிருந்து அமிர்லிங்கத்தின் பெறுமதியை தமிழ் மக்கள் அல்லது அவரின் அரசியல் சகோதரர்கள் உணர்ந்துகொள்ளவில்லை என்று கூறமுடியாது' என்றும் சம்பந்தன் பிபிசியிடம் தெரிவித்தார். அமிர்தலிங்கத்தின் மறைவு தமிழர்களுக்கும் தமிழர் போராட்டத்திற்கு பெரும் இழப்பு என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலை…

  25. ஈழத் தமிழர் அரசியலில் மக்கள் தலைவனாக தடம் பதித்தவரும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் மறைந்து இன்று ஜூலை 13 ஆம் திகதியுடன் 20 வருடங்கள் நிறைவுறுகின்றன. ஈழத்தமிழர் உரிமைக்காக போராடிய அதேவேளை, அப்போராட்டத்தின் நியாயங்களை சர்வதேசம் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் எடுத்துச் சொன்ன ஒரு மிதவாதியின் மறைவினால் ஏற்பட்ட அரசியல் வெற்றிடம் 20 வருடங்கள் கடந்த நிலையில் இன்று தமிழ்மக்களை அவரின் வழித்தடங்களை திரும்பிப் பார்க்க வைக்கின்றது. "தமிழரசுக் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்று இப்போது அதனைக் கொண்டு நடத்தும் அமிர்தலிங்கத்திடம் நான் காணும் சிறப்பியல்பு அவருடைய அஞ்சாமையாகும். மிகப்பலம் வாய்ந்த எமது எதிரியாக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.