Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. எனக்கு இன்றுதான் இந்த ஈமெயில் வந்தது. என்ன செய்யலாம் இவன்களை? Dear Friends, You are cordially invited to the Lunch & Meeting with Mr P.M.Amza Deputy High Commissioner for Sri Lanka in the United Kingdom Hosted by The Human Rights Action Group H-RAG ( UK ) Venue: Palm Beach Restaurant 17. Ealing Road Wembley Middlesex. HA0 4AA Date: Sunday, 11th October 2009 Time: 12.00 Noon to 3.00 PM Topics for Discussion: Peace and reconciliation among Sri Lankans Free Movements of IDPs Respect for Human Rights Implementation of Rule of Law and Separation of Powers Please join us for …

  2. அதிகாரப் பரவலாக்கல் தொடர்பான வேலைத்திட்டம் இந்தியாவால் தயாரிக்கப்பட்டுவிட்டது? 17 செப்டம்பர் 2011 விமல் அரசாங்கத்தில் இருந்து விலகுவாரா? இனப்பிரச்சினைக்கு அரசாங்கம் அரசியல் தீர்வை முன்வைக்கும் முன்னார், அமைச்சர் விமல் வீரவங்ச அரசாங்கத்தில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதற்காக இம்முறை உள்ளுராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் விமல் வீரவங்சவின் தேசிய சுதந்திர முன்னணியின் 16 வேட்பாளர்களின் தோல்வியை காரணமாக பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதேவேளை அரசியல் தீர்வானது தமக்கு சாதமாக முறையில் அமைந்திருந்தால், தொடர்ந்தும் அரசாங்கத்தில் நீடிப்பது எனவும் வீரவங்ச தீர்மானித்துள்ளார். அரசாங்கத்தின் அதிகார பரவலாக்கல் தொடர்பான வேலைத்திட்டம் இந்தி…

  3. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினரான செல்வி அம்பிகா சற்குணநாதன் பதவி விலகினார் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினரான செல்வி அம்பிகா சற்குணநாதன் தமது பதவியில் இருந்து விலகியுள்ளார்.ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட இந்த ஆணைக்குழுவின் தலைவர் உட்பட நால்வர் பெண்கள். தமிழர் அம்பிகா மாத்திரமே. அவர் இந்த ஆணக்குழுவின் இரண்டாவது ஐந்து ஆண்டுகள் பதவிக்காலத்தின் மத்தியிலேயே அதனை இடைநடுவில் துறந்திருக்கின்றார்.தமிழரசுக் கட்சியின் சார்பில் களமிறங்கம் இரண்டு பெண் வேட்பாளர்களில் இவரும் ஒருவர் என கூட்டமைப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில்…

    • 19 replies
    • 1.7k views
  4. அவுஷ்ரேலியா:http://www.tamilskynews.com/index.php?option=com_content&view=article&id=1408:--10-------&catid=39:2008-09-25-16-35-23&Itemid=56 நோர்வே:http://www.tamilskynews.com/index.php?option=com_content&view=article&id=1461:2008-12-09-12-10-07&catid=39:2008-09-25-16-35-23&Itemid=56 பிரான்ஷ்:http://www.tamilskynews.com/index.php?option=com_content&view=article&id=1458:2008-12-09-10-04-38&catid=39:2008-09-25-16-35-23&Itemid=56 ஜேர்மனி:http://www.tamilskynews.com/index.php?option=com_content&view=article&id=1457:2008-12-09-10-03-05&catid=39:2008-09-25-16-35-23&Itemid=56

  5. செவ்வாய் 27-03-2007 03:11 மணி தமிழீழம் [மயூரன்] விடுதலைப்புலிகளின் வான்படைக்கு வயது ஒன்பது – முன்னாள் ரோ அதிகாரி இந்தியாவின் முன்னாள் ரோவின் தலைவர் பி.ராமன் விடுதலைப்புலிகள் மேற்கொண்ட தாக்குதல் தொடர்பாக கருத்து தெரிவிக்கையில் ‘சிறீலங்கா புலனாய்வு துறையினரை பொறுத்தவரை அவர்களுக்கு வான்புலிகளை பற்றிய அடிநுனி எதுவும் தெரியாத வகையில் ஒன்பது வருடங்களாக வான்புலிகளை வளர்த்துள்ளார்கள்.’ என கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் விடுதலைப்புலிகள் போருக்கான ஆயுதக் கொள்வனவுகளிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். பதிவு.கொம்

  6. அழுத்துக http://www.vakthaa.tv/play.php?vid=1534

  7. இலங்கைக்கு மத்திய அரசு மறைமுக உதவி: ராஜா சென்னை: இலங்கைத் தமிழர்களுக்கு எதிராகஇ இலங்கை அரசுக்கு ஆதரவாக இந்தியா மறைமுகமாக உதவிகள் செய்து வருவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் ராஜா குற்றம் சாட்டியுள்ளார். சென்னையில் நடந்த மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தை ராஜா இன்று காலை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசுகையில்இ பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை அறவழியில் எதிர்த்து போராடிய மாபெரும் மனிதரான மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாளில் இந்த உண்ணாவிரதம் நடைபெறுகிறது. இந்துஇ முஸ்லிம் இடையே மதநல்லிணக்கம் நிலவ வேண்டும் என்று விரும்பிய காந்தியடிகள் கடைசிவரை போராடினார். ஆனால் இப்போது ஒரிசாஇ கர்நாடகா மாநிலங்களில் கிறிஸ்தவ மக்களுக்கு எதிரான தாக்குதல்கள் மதத்தின் பெயர…

    • 2 replies
    • 1.7k views
  8. கொழும்பில் சொந்த வீட்டில் வாழும் மக்கள் பக்கம் சிங்கள அரசின் பார்வை திரும்பியுள்ளது...கொழும்பில் வாடகை வீட்டில் இருப்பவர்களை இலகுவில் விரட்டி விடலாம் என்று சிங்கள அரசு எண்ணுகின்றபோதும் சொந்த வீட்டில் இருப்பவர்களை விரட்டுவது கடினம் என்று அறிந்த சிங்கள அரசு தனது முதல் கட்ட பார்வையையை கொழும்பில் சொந்த வீட்டில் வாழும் தமிழ் மக்கள் மீது வீசி உள்ளது.. .அண்மையில் இடம் பெற்ற சம்பவம் 37வது லேனில் தொடர் மாடியில் குடும்பத்தாருடன் வசித்து வந்த ஒரு இளைஞன் புலனாய்வு துறை கைது செய்ய சென்ற போது தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது... அதனைக் குறிக்கோள் காட்டி சிங்கள பத்திரிகை அண்மையில் வெளியிட்ட தகவலின் அடிப்படையில் கொழும்பில் உள்ள அதிகமான தொடர்மாடிகள் வெளிநாட்டில் வகிக்கும் புலிகள…

    • 9 replies
    • 1.7k views
  9. விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர் இன்று மாரடைப்பால் உயிரிழந்தார்! June 10, 2018 தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறை முக்கியஸ்தராக செயற்பட்ட போராளியொருவர் இன்று காலை மாரடைப்பினால் மரணமாகியுள்ளார். திருகோணமலை மாவட்ட அரசியல்துறைத் துணைப் பொறுப்பாளராக கடமையாற்றிய ஐங்கரன், இன்று அதிகாலை மாரடைப்புக் காரணமாக உயிரிழந்தார். http://www.pagetamil.com/7871/

  10. எண்­ணி­ல­டங்­காத இரா­ணு­வத்­தி­னரை பலி­யிட்டு வெற்றிகொண்ட பாரிய கடல் பரப்­பி­னையும் இரண்டு மாகா­ணங்­களையும் மீண் டும் திருப்பிக் கொடுக்க ஒரு­போதும் அனு­ம­திக்க முடி­யாது. இது­வ­ரையில் புலி­க­ளிடம் அடி­ப­ணிந்து கொண்­டிருந்த அர­சாங்கம் ஒன்­றி­னையே காண முடிந்­தது. அதற்கு மாறாக தேசியக் கொடியை கையி­லேந்தி சுதந்­நிர காற்றை சுவா­சிக்க செய்­தது எமது அர­சாங்­கமே. நாம் ஒரு­போதும் நாட்டை காட்டிக் கொடுக்­க­வில்லை நாட்டை காட்டிக் கொடுக்கும் ஒப்­பந்­தங்­களும் செய்­ய­வில்­லலை எந்த ஒரு வெளிநாடும் எமது நாட்­டினை தீண்­டவும் ஒரு போதும் அனு­மதி வழங்­க­வில்லை. உலக நாடுகள் உணவுப் பஞ்சம். நிதிப்­பற்­றாக்­குறை போன்­ற­வற்றை எதிர்நோக்­கிய போதும் அவ்­வாறான நிலை­யினை எமது நாட்­டவர் காண இடம் …

  11. வியக்கவைக்கும் தமிழ் மாணவனின் கண்டுபிடிப்பு - படங்கள் இணைப்பு வத்தேகம பாரதி தமிழ் மாகாவித்தியாலயத்தில் தரம் 7 இல் கல்விகற்கும் 13 வயதுடைய மாணவனொருவன் புதிய வகையான முச்சக்கர வண்டியொன்றை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார். விஷ்ணுதர்சன் என்ற தமிழ் மாணவனே குறித்த முச்சக்கர வண்டியை தாயாரித்துள்ளார். இவ்வாறு கண்டுபிடிக்கப்பட் முச்சக்கரவண்டியானது எவ்வித எரிபொருளோ, மின்சக்தியோ அன்றி முற்றுமுழுதாக சூரியசக்தியில் இயங்கக்கூடிய ஆற்றல் உடையது என்பது இதன் முக்கிய அம்சமாகும். Tags http://www.virakesari.lk/article/22481

  12. தீவகம், சாட்டி மற்றும் மண்கும்பான் பகுதிகளில் மணல் கொள்ளையில் ஈடுபட்ட இரண்டு உழவு இயந்திரங்கள் பொதுமக்களால் தீமூட்டப்பட்டுள்ளது. அந்த பகுதியில் மணல் கொள்ளையர்களின் அட்டகாசம் கட்டுங்கடங்காமல் அதிகரித்த நிலையிலேயே பொதுமக்கள் இந்த அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். மணல் கடத்தலில் ஈடுபட்ட இரு உழவு இயந்திரங்களை நேற்று (10) மறித்த சிலர் அவற்றை தீ வைத்து எரித்தனர். இதனால் இரண்டு உழவு இயந்திரங்களும் பலத்த சேதமடைந்தன. மணல் கடத்தல் தொடர்பாக பொலிசாரிடம் முறையிட்டும், மணல் கடத்தல் தொடர்ந்ததால் ஆத்திரமடைந்த மக்களே உழவு இயந்திரத்திற்கு தீ வைத்ததாக தெரிவிக்கப்படுகிறது. வேலணை- சாட்டி நல்ல தண்ணீர் கிணறுகள் உள்ள பகுதிகளுக்கு அண்மையில் தனியார் காணிகளில் கடந்த சில நாட்களாக பெருமள…

  13. வெள்ளி 13-04-2007 21:52 மணி தமிழீழம் [மகான்] ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லம் படையினரால் உழப்பட்டு தென்னமரங்கள் நாட்டப்படுகின்றன வாகரை ஆக்கிரமிப்புக்கு பின்னர் வாகரை ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் சிறீலங்காப் படையினரால் உடைக்கப்பட்டு நிலம் உழப்பட்டு அங்கு படையினரால் தென்னமரங்கள் நாட்டப்படுவதாக தெரியவருகிறது. இதேநேரம் வாகரையில் பழைய விகாரை ஒன்று இருந்ததாகத் தெரிவித்து படையினர் வெள்ளரசம் மரம் ஒன்றை அங்கு கொண்டுவந்து நாட்டியுள்ளதாக திருமலைச் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன. சிறீலங்காவின் ஆக்கிரமிப்புப் படைகள் தற்பொது தமிழர்ர் தாயகத்தை ஆக்கிரமித்து சிங்கள மயமாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருதை அவதானிக்கக்கூடியதாக தெரியவருகிறது. மூலம் - பதிவு

  14. எம்மீது வலிந்து தாக்குதல்கள் நடத்தப்பட்டால் பதில் தாக்குதல்கள் நடத்தப்படும் எழிலன் எச்சரிக்கை. யுத்த நிறுத்தக்கண்காணிப்புக்குழு

    • 0 replies
    • 1.7k views
  15. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஆலோசனைப்படி, இம்முறை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் சார்பில் போட்டியிட்ட மௌனகுருசாமியை முதலமைச்சராக நியமிப்பது குறித்து.................... தொடர்ந்து வாசிக்க.......................... http://isoorya.blogspot.com/2008/05/blog-post_8590.html

    • 0 replies
    • 1.7k views
  16. தமிழர்களின் வறுமையை பயன்படுத்தி வன்னியில் உள்ள அமைச்சர் ஒருவர் எங்கள் சகோதரிகளை பிரசாரத்துக்கு பயன்படுத்தும் கேவலமான நிலை உருவாகியுள்ளது என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி தேர்தல் தொகுதி வேட்பாளரும் தமிழீழ விடுதலை இயக்க தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். வவுனியாவில் இடம்பெற்ற பிரசார கூட்டத்தின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், இங்குள்ள அமைச்சரொருவர் மனைவி பிள்ளைகள் உறவுப்பெண்கள் சுகபோகம் அனுபவிக்க எங்கள் தமிழ் பெண் பிள்ளைகள் கடும் வெயிலிலும் பிரசாரத்துக்காக பயன்படுத்தி வருகின்றார். அவர்களின் வறுமையை பயன்படுத்தி தையல் மெசின், தொண்டர் ஆசிரியர் நியமனம், அரச தொழில்வாய்பபு என்று ஆசை வார்த்தைகளை காட்டி தனது வெற்றிக்காக பிரசாரத்து…

    • 6 replies
    • 1.7k views
  17. இனம் சார்ந்து மக்களை கூருணர்ச்சிப்படுத்துவதன் மூலம் தம்மை பிரபல்யப்படுத்த முனையும் ஊடகங்களால் உயிரச்சம் கலந்த நம்பிக்கையற்ற வாழ்க்கை நிலைக்குள் எம்மக்களை தள்ளிவிட முடியுமே தவிர, எம் மக்கள் பாதுகாப்பான நம்பிக்கைதரும் ஒரு சூழலை நோக்கி நகர்வதற்கு இவை ஒருபோதும் உதவப் போவதில்லை என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு புதிய நம்பிக்கையுடன், புதியதொரு சூழலில் தம்மை மீளவும் நிலைப்படுத்திக் கொள்ள தேவையான நம்பிக்கையை நம் தமிழ்த் தலைமைகள் வழங்க வேண்டிய ஒரு சூழலில் பாதுகாப்பற்ற அச்ச உணர்வை தோற்றுவிப்பதன் மூலம் தம் வாழ்வையே வெறுமையாகவும், வெறுப்பாகவும் சிந்திக்கின்ற ஒரு நிலைமையை இந்த ஊடகங்கள் ஏற்படுத்த முனைகின்றன. குண்டு சத்தங்கள் ஒய்ந்து போயுள்ள …

  18. சிறிலங்கா இராணுவம் ஏற்க மறுத்த இராணுவத்தினரின் சடலங்கள் விடுதலைப் புலிகளால் இன்று உரிய மரியாதைகளுடன் எரியூட்டப்பட்டுள்ளன.மன்னாரி

    • 5 replies
    • 1.7k views
  19. உலகின் மிகப் பிரபலாமன மைக்ரோ சொப்ட் நிறுவனத்தின் உரிமையாளர் பில் கேட்ஸ் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக தெரியவருகிறது. 2009ம் ஆண்டை இலங்கையின் தகவல் தொழில்நுட்ப ஆண்டாக இலங்கை அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது. இதன் காரணமாக கரு ஜயசூரிய மற்றும் திஸ்ஸ விதாரண ஆகிய அமைச்சர்கள் விடுத்த அழைப்பை ஏற்றுக் கொண்டு பில் கேட்ஸ் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரியவருகிறது. உலக எரிபொருள் பிரச்சினைக்குத் தீர்வு பெற்றுக் கொடுக்கும் வகையில் காற்றாலைகளைப் பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்வதில் மைக்ரோசெப்ட் நிறுவனம் அதிக அக்கறை காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

    • 2 replies
    • 1.7k views
  20. தங்கப் பதக்கத்தை இழக்கிறது இலங்கை கடந்த ஆண்டு புதுடில்லியில் இடம்பெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இலங்கை வென்ற ஒரே தங்கப் பதக்கம் பறிக்கப்படுவது உறுதியாகியுள்ளது. அந்நாட்டின் வீரர் மஞ்சு வன்னியராய்ச்சி ஊக்க மருந்து தொடர்பான சோதனையில் தோல்வியடைந்ததால், குத்துச் சண்டைப் போட்டியில் 56 கிலோ பாண்டம் எடைப் பிரிவில் அவர் வென்ற பதக்கத்தை இழக்கிறார். கோலாம்பூரில் இன்று(8.5.11) இடம்பெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் நீதிமன்ற அமர்விலேயே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மலேஷியப் பிரதமர் தலைமையிலான அந்த நீதிமன்றம் இந்த முடிவை எடுத்துள்ளது. மஞ்சு வன்னியராய்ச்சிக்கு விளையாட்டுகளுக்கான மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் முறையீடு செய்ய 21 நாட்கள் அவகாச…

  21. அரசாங்கத்தினால் 2008 ஆம் ஆண்டிலும் போருக்கு முடிவுகட்ட முடியாது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 9 replies
    • 1.7k views
  22. ஒரு நாய் குரைப்பதைப் பாருங்கள்.

    • 3 replies
    • 1.7k views
  23. வடபோர்முனையில் இந்திய "றோ"வின் உளவு வானூர்திகள்: கொழும்பு ஊடகம் [புதன்கிழமை, 07 சனவரி 2009, 06:01 மு.ப ஈழம்] [பி.கெளரி] கிளிநொச்சி நகரம் சிறிலங்கா படையினரால் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து வானூர்திகளில் பொருத்தப்பட்ட அதிநவீன ஒளிப்பட சாதனங்களின் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளை இந்திய உளவு நிறுவனமான "றோ"வின் வானூர்திகள் கண்காணித்து வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அந்த ஊடகத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கிளிநொச்சி நகரம் சிறிலங்கா படையினரால் கைப்பற்றப்பட்டதை தொடர்ந்து வானூர்திகளில் பொருத்தப்பட்ட அதிநவீன ஒளிப்பட சாதனங்களின் மூலம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளை இந்திய உளவு வானூர்திகள் கண்காணி…

    • 10 replies
    • 1.7k views
  24. இதுக்குத்தான் கூறுவது புலிகளின் சேவை நாட்டிற்கு தேவை இனிமேல் உங்களையெல்லாம் எவர் வந்துகாப்பாற்றபோகிறார்கள்?யாழ் மக்களின் காணிகள் பறிமுதல் வியாபாரம் பறிமுதல் கருணாவை ஆயுதம் வைத்திருந்ததாகவும் அவைகாணாமல் போய்விட்டதாகவும் கூறி தற்போது விசாரணை செய்ய முடிவு டக்கிளசை ஒதுக்க திட்டம் அரசின் எந்த ரகசியங்களும் இந்தியாவுக்கு கசியகூடாது என்பதில் திட்டவட்டம் கிழக்கில் ஈரான் அரசின் நேரடி செலவில் 150 ஏக்கர் மக்களின் நிலத்தில் அமைக்கபடும் சர்வதேச தரத்திலான சர்வதேச யாத்திரிகர்களுக்கான மசூதி(இங்கு பயிற்சிக்காக அல்லது பயிற்சி பெற்ற 21பேர் கைதுசெய்யபட்டார்கள் இவர்களனைவரும் பங்களாதேஸ் மற்றும் பாக்கிஸ்தானை சேர்ந்தவர்கள்) சென்றவாரம் முதல் திருகோணமலையில் மக்கள்கள் வியாபாரிகள் மேல் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.