Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஏப்ரல் 21, ஈஸ்டர் குண்டு வெடிப்பை தொடர்ந்து, வீழ்ந்த உல்லாசப் பயணத்துறை, எழ முடியாமல் தவித்து நிக்கிறது. காத்து வாங்கும் கல்பிட்டி கடற்கரை. எங்கே அவர்கள்? இலங்கை அரசு, சீனா போன்ற பல அரசுகளை கெஞ்சி, பயண தடை அறிவிப்பினை நீக்க சொன்னாலும், யாரும் பெரிதாக வருவதாக இல்லை. இன்னும் மோசமாக, செப்டெம்பர், அக்டோபர், மற்றும் அடுத்த கிறிஸ்மஸ் வரை செய்த பதிவுகளை கான்செல் செய்து பணத்தை திருப்பி பெறுகிறார்கள். தம்புள்ள விகாரையில் ஒருவரை ஒருவர் மோதுவது போல தினமும் அலைமோதும் உல்லாசப்பயணிகள் எங்கே? நாடு முழுவதும், வெளிநாடுகளில் இருந்து வரும் உல்லாசப்பயணத்தினை நம்பி, வாகனங்களை லீசுக்கு வாங்கியவர்கள் நிலை பெரிய அவலத்துக்கு உரியதாக உள்ளது. சில கிராமங்களில்…

    • 39 replies
    • 4.8k views
  2. இலக்கு வைக்கப்படும் பூநகரி இலங்கை நிலைமை குறித்து எதுவுமே தீர்மானிக்க முடியாத நிலை தோன்றியுள்ளது. சமாதான முயற்சிகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான வாய்ப்புகள் கிட்டியுள்ள போதிலும் புதிய, புதிய நிபந்தனைகள் மூலம் சண்டைக்கான முனைப்புகளே காட்டப்படுகிறது. புலிகள் மிகவும் பலவீனமாகி விட்டார்களென்ற நினைப்பிலேயே அரசின் பல்வேறு செயற்பாடுகளும் அமைந்துள்ளதால் புதிய, புதிய நிபந்தனைகளை விதிப்பதன் மூலம் அரசு சமாதான முயற்சிகளை தொடர்ந்தும் நெருக்கடிக்குள் தள்ளிக் கொண்டிருக்கிறது. விடுதலைப் புலிகளது நடவடிக்கைகளும், அவர்கள் பலவீனமடைந்துள்ளது போன்றதொரு தோற்றப்பாட்டை அரசுக்கும் இனவாதிகளுக்கும் ஏற்படுத்தி வருவதால் அவர்களும் புலிகளை சந்தர்ப்பம் பார்த்து மடக்கும் முயற்சியில் தீவிரம…

  3. கல்லாறு நாதன் குடியிருப்பு அகதி முகாம் மீது நள்ளிரவு கிபிர் தாக்குதல் இருவர் பலி 5 சிறுவர், 7 பெண்களுட்பட 19 பேர் காயம்... கிளிநொச்சியிலிருந்து கிடைத்த தகவல் Midnight Terrible Arial Attack to Refugee camp at Kilinochchi. 29 November 2008. Nathan Kuddirrippu Refugee camp at Kallaru Kilinochchi was Arial attacked today early morning at 1.35 am. Including one child two death bodies were brought to Tharmapuram Hospital. 1. Sivakumar Sutharsan 5 year 2. Elder one- not identified. Further death bodies may be recovered because still evacuation is going on. Including 5 children and 7 women nineteen injured people were admitted …

  4. கிளிநொச்சி மாவட்டம் வட்டக்கச்சி, கட்சன் வீதிப் பகுதியில் சிறிலங்கா விமானப்படையின் வைற்றர் ஜெற் விமானங்கள் தாக்குதல் நடாத்தியதில் ஒரு வயது குழந்தை உட்பட 6 பொதுமக்கள் காயமடைந்துள்ளனர். இத்தாக்குதல் சம்பவம் இன்று புதன்கிழமை காலை 7.30 மணியளவில் நடாத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று கிளிநொச்சியிலும், கிளாலி களமுனைகளிலும் படையினருக்கு ஏற்பட்ட இழப்புக்களை ஈடுசெய்ய முடியாமல் அப்பாவி பொதுமக்கள் குடியிருப்புக்களை இலக்குவைத்து குண்டுகளை வீசுகின்றனர் என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். அத்துடன் கடந்த சில நாட்களாக பொதுமக்கள் செறிவாக வாழ்கின்ற வட்டக்கச்சி, ஒட்டுசுட்டான், முள்ளியவளை பகுதிகளை இலக்குவைத்து சிறிலங்கா இராணுவத்தினர் ஆட்டிலறி எறிகணைத் தாக்குதலை…

  5. மன்னார் தள்ளாடி மற்றும் கொழும்பு களனிதிஸ்ஸ ஆகிய பகுதிகளில் நேற்றிரவு 40 நிமிட இடைவெளியில் வான் புலிகள் துல்லியமான தாக்குதல் நடத்திய போதிலும், வான் புலிகளது வானூர்திகளில் ஒன்றுகூட சிறீலங்கா வான் படையினர், மற்றும் ஏனைய இடங்களிலுள்ள வான்காப்பு பொறிமுறைக்குள் சிக்கவில்லை எனவும், கண்காணிப்புத் திரையில் பதியப்படவில்லை எனவும் சிறீலங்கா படைத்தரப்பு ஒப்புக்கொண்டுள்ளது. இந்தியாவினால் சிறீலங்காவிற்கு வழங்கப்பட்ட அதியுயர் வலுக்கொண்ட முப்பரிமாண கண்காணிப்புக் கருவியான இந்திரா ராடரில்கூட வான் புலிகளின் வானூர்திகளின் அசைவுகள் பதியப்படவில்லை எனும் கருத்தை சிறீலங்கா வான் படையின் பெயர் குறிப்பிட்ட விரும்பாத உயரதிகாரி அதிகார் ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார். பறப்பை மேற்கொள…

    • 22 replies
    • 4.8k views
  6. உரும்பிராயிலுள்ள ஆலயமொன்றிற்கு வழிபாட்டிற்காகச் சென்றிருந்த பக்தரொருவர் அந்த ஆலயத்தின் அர்ச்சகர்களால் தாக்கப்பட்டு படுகாயமடைந்துள்ளார். உரும்பிராய் கற்பகப்பிள்ளையார் ஆலய அர்ச்சகர்களால் தாக்கப்பட்டதில் உரும்பிராய் ஞானவைரவர் வீதியைச் சேர்ந்த இராஜரட்ணம் புஸ்பநாதன் (வயது 57) என்பவரே தலையில் படுகாயமடைந்துள்ளார். நேற்று புதன்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ள இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது; குறிப்பிட்ட நபர் கடந்த 30 வருடகாலமாக இந்த ஆலயத்தில் வழிபாடு செய்துவந்தார். வழக்கம்போல் நேற்று புதன்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் ஆலய வழிபாட்டுக்காக சென்றபோது வழிபாடு தொடர்பாக இந்தநபரிற்கும் ஆலயக் குருக்கள் மற்றும் அவரது மகன் உட்பட ஏனைய அர்ச்சகர்களுக்குமிடையே முரண்பாடு ஏற்பட…

    • 28 replies
    • 4.8k views
  7. வெள்ளி 13-04-2007 18:12 மணி தமிழீழம் [செந்தமிழ்] தென்தமிழீழத்தில் விடுதலைப் புலிகளின் வெற்றிகள் விரைவில் அரங்கேறும் - சு.ப.தமிழ்ச்செல்வன் சிறீலங்கா அரசாங்கம் போர்முனைகளில் இராணுவ வெற்றிகளை பெற்றுவருவதாக முன்னெடுக்கும் பரப்புரைகளுக்கான பதில் விரைவில் வழங்கப்படும் என விடுதலைப் புலிகளின் அரசியற்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று ஏ.எவ்.பி செய்திச் சேவைக்கு வழங்கிய நேர்காணலிலேயே தமிழ்ச்செல்வன் இதனைத் தெரிவித்துள்ளார். களமுனைகளில் சிறீலங்கா அரசாங்கம் வெற்றியை ஈட்டியுள்ளதாக அரசாங்கம் முன்னெடுக்கும் பரப்புரைகளுக்கு விடுதலைப் புலிகள் செயற்பாடுகள் மூலம் பதில் வழங்குவார்கள் எனத் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் மீது இ…

  8. தேசியப் பிரச்சினைக்கு அமைதிப் பேச்சு மூலமாக தீர்வு எட்டப்படும் வரை புலிகளால் ஒருபோதும் தன்னைக் கொலை செய்யவே முடியாது என்றும், புலிகள் தன்னைக் கொலை செய்ய மேற்கொள்ளும் எந்த முயற்சியும் வெற்றியளிக்காது என்றும் அமைச்சன் டக்கிளசு நேற்று கூறினார். டக்ளஸ் நேற்று நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் ஊடகவியலாளர்களைச் சந்தித்துத் தம்மை கொலை செய்ய மேற்கொள்ளபட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல் முயற்சி தொடர்பாக விளக்கினர். அப்போதே அவர் மேற்கண்டவர்று கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் :- இன்று புதன்கிழமை நான் மக்களைச் சந்த்த்த அவர்களின் குறை நிறை??? களைக் கேட்டறியும் நாளடாகும். இந்தத் தினத்தில் நான் நிச்சயம் அமைச்சில் இருப்பேன் என்று புலிகளுக்குத் தெரியும். அதே போல நான் கால…

    • 12 replies
    • 4.8k views
  9. இலங்கைத் தமிழர்கள் மீது ராணுவம் நடத்தும் தாக்குதலைக் கண்டித்து நடிகர், நடிகைகள் பங்கேற்கும் உண்ணாவிரதப் போராட்டம் சென்னையில் இன்று சற்று முன்னர் தொடங்கியது. நடிகர்,நடிகையர் குவியத் தொடங்கி உள்ளனர். இலங்கையில் தமிழர்கள் மீதான தாக்குதலை நிறுத்தக் கோரி பல்வேறு கட்சிகளும் அமைப்புகளும் போராட்டங்களை நடத்தி வருகின்றன. கடந்த 19-ம் தேதி ராமேஸ்வரத்தில் தமிழ்த் திரையுலகினர் பங்கேற்ற கண்டனப் பேரணியும் பொதுக் கூட்டமும் நடைபெற்றது. அதில் கலந்துகொள்ள இயலாதவர்கள், தங்களுடைய உணர்வை வெளிப்படுத்தும் வகையில் நவம்பர் 1-ம் தேதி சென்னையில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்பார்கள் என நடிகர் சங்கம் சார்பில் அதன் தலைவர் சரத்குமார் தெரிவித்தார். கமல், ரஜினி: அதன்படி …

    • 15 replies
    • 4.8k views
  10. புலிகளின் தோல்வியிலிருந்து பாடங்கள் - அனிதா பிரதாப் [ வா.கி.குமார் ] திங்கள், 01 ஜூன் 2009 08:57 ஈழம் தொடர்பாக பிரபாகரன் விட்டுக்கொடுப்புக்கு முன்வரவில்லை. தனது நோக்கத்தில் அவர் தோல்வி கண்டதுமட்டுமன்றி தமிழ் மக்களுக்கு சொல்லொணாத் துன்பமும் ஏற்பட்டிருக்கிறது. அவர்களின் உரிமைகளை வென்றெடுக்க அவர் முயன்றார். ஆனால் தமிழர், சிங்களவர் உட்பட இலங்கையரின் முழுத் தலைமுறையுமே இதற்கு அதிக விலை செலுத்தியுள்ளது என்று இந்தியாவின் முன்னணிப் பத்திரிகையாளரான அனிதா பிரதாப் குறிப்பிட்டுள்ளார். "புலிகளின் தோல்வியிலிருந்து பாடங்கள்' என்ற தலையங்கத்தில் அவர் எழுதிய கட்டுரை "த வீக்' சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழர்களுக்கு புனர்வாழ்வளித்து உள்ளீர்க்கப்பட்ட நே…

    • 29 replies
    • 4.8k views
  11. ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனித உரிமைப் பேரவையின் டுவிட்டர் காணொளிக்கு இலங்கை அரசாங்கம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தனவினால் இவ்வாறு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை ஆணையாளரின் அலுவலக டுவிட்டர் கணக்கில் இலங்கை போர்க்கால காணொளிகள் வெளியிடப்பட்டுள்ளன. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை தனது வழமையை மீறி செயற்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளது. கடந்த கால வன்முறைகள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாகவும் மனித உரிமை மீறல்கள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படுவதாகவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் டுவிட்டர் கணக்கில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. இந்த காணொளியில் போ…

    • 66 replies
    • 4.8k views
  12. 17வயது மாணவி 76 பேருடன் பாலியல் தொடர்பு! யாழில் அதிர்ச்சி! பெருமளவானோர் படையினராம்! 17வயதேயான யுவதி ஒருத்தி தன்னுடன் 76 பேர் பாலியல் ரீதியான தொடர்புகளை மேற்கொண்டிருந்ததாக தெரிவித்த தகவல் யாழ்ப்பாணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எச்ஐவி தொற்றலுக்கு உள்ளாகி இருப்பதாக நம்பப்படுகின்ற இந்த பாடசாலை மாணவியின் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. அண்மையில் கொழும்பில் வைத்தியசிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த படைச்சிப்பாயின் மீது நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையின் போது அவர் எச்ஐவி தொற்றலுக்கு உள்ளாகியிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் இருந்து பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே குறித்த பாடசாலைச் சிறுமியுடன் தான் தொடர்பு கொண்டிருந்த…

    • 32 replies
    • 4.8k views
  13. சிறிலங்காவின் மொனறாகல மாவட்டத்தில் உள்ள காட்டுப்பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற இரு வேறு தாக்குதல்களில் 9 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் ஊர்காவல் படையைச் சேர்ந்தவர் என்றும் ஏனைய 8 பேரும் துப்பாக்கிகளை வைத்திருந்த பொதுமக்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது. புத்தளவில் பேருந்து கிளைமோர்த் தாக்குதலுக்கு இலக்கான சம்பவத்தை அடுத்து அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் உத்தரவிற்கிணங்க அப்பகுதியில் உள்ள 500 பொதுமக்களுக்கு துப்பாக்கிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு துப்பாக்கிகளைப் பெற்றுக்கொள்வதற்கு தெரிந்தெடுக்கப்பட்டவர்கள் ஊர்காவல் படையினருடன் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதே அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக அங்க…

    • 22 replies
    • 4.8k views
  14. சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படைப்பிரிவில் இருந்து ஆனையிறவு மீட்புப் போரில் தன்னுடைய இரண்டு கால்களையும் இழந்த பின்னரும் பெண்போராளி ஒருவரை திருமணம் செய்து கொண்டு தொழில் நுட்பப்பிரிவில் தொடர்ந்தும் 2009ம் ஆண்டு மே மாதம் 16ந்திகதிவரை தன்னுடைய பங்களிப்பனை வழங்கிய ஒரு முன்னாள் போராளி இன்று தன் மருத்துவ செலவுகளிற்காக உறவுகளே உங்களிடம் கை நீட்டுகிறான் அதே வேளை முள்ளிவாய்க்காலின் இறுதிக்கணங்களை விளக்குகிறான்..இங்கு அழுத்தி கேழுங்கள்..

  15. கனடாவில் 18 மில்லியன் லொத்தர்ப் பரிசு வெண்ற லக்கிராஜா குடும்பத்தைப் பார்க்க கொழும்புசென்ரார். அங்கு கருனா குழுவால் குடும்பத்துடன் கடத்தப் பட்டுவிட்டார். குடும்பம் கடத்தப் பட்டு சிலமணி நேரத்தில் கட்டுணாயக்கா போய் இறங்கியவுடன் கடத்தப்பட்டார்.இது நம்பிக்கையானதகவல்..

    • 21 replies
    • 4.8k views
  16. '' புலிகளின் வான் தாக்குதலால் உடைந்த இராணுவ சமநிலை'' விடுதலைப் புலிகளிடம் வான் கலங்கள் உள்ளதென்பதை அறிந்த அரச படைகள் தமது விமான தளங்களில் அதி உச்ச பாதுகாப்பு நிலையில் வைத்திருந்தார்கள். அதனை அடுத்து பல நாடுகளிடம் கையேந்தி விமான எதிர்;ப்பு ஏவுகணைகளை வாங்கி குவித்து தீவிர கண்காணிப்பில் வைத்திருந்த அந்த வான் தளத்தில் எப்படி புலிகளின் கலங்கள் வந்து தாக்குதலை நடாத்தி தப்பிச் சென்றதென்பது. அரச மட்டத்திலும் படையினர் மத்தியிலும் பலத்த கேள்வியையும் பீதியையும் உண்டாக்கியுள்ளது இதனை அடுத்து வடக்கில் உள்ள படையினரின் இருப்புக்கு அச்சுறுத்தல் உண்டாகியுள்ளது. அதற்க்கு மேலாக படைகளினுடைய மனோ நிலையிலும் பாரிய உளவியல் தாக்கத்தை உண்டாக்கியுள்ளது. பலிகளுனுடைய…

    • 6 replies
    • 4.8k views
  17. செஞ்சோலை மாணவியின்உயிர் பிரியும் இறுதி வார்த்தைகள்...... http://senpakam.com/forums/viewtopic.php?t=3110

  18. http://news.yahoo.com/s/afp/20060927/wl_st...gersnorwaytalks

    • 12 replies
    • 4.8k views
  19. MCC: பயன்பெறும் நாடுகளில் இருந்து இலங்கை நீக்கம்.! 480 மில்லியன் அமெரிக்க டொலர் நிறுத்தப்பட்டுள்ளது.! எம்.சி.சி எனப்படும் அமெரிக்க மில்லேனியம் சவால் ஒத்துழைப்பு உடன்படிக்கையின் ஊடாக இலங்கைக்கு முன்மொழியப்பட்டிருந்த 480 மில்லியன் அமெரிக்க டொலர் மானியத்தொகை நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மிலேனியம் சவால் ஒத்துழைப்பு குழு இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது. வொஷிங்டனில் உள்ள அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தில் நேற்று முன்தினம் கூடிய மிலேனியம் சவால் ஒத்துழைப்பு சபையின் பணிப்பாளர் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. மிலேனியம் சவால் ஒத்துழைப்பு உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதில்லை என்ற நிலைப்பாட்டில் நடப்பு அரசாங்கம் இருந்தது. கடந்த…

  20. நோர்வேயில் கவனயீர்ப்பு போராட்டங்கள் நடத்தி வரும் தமிழ் மக்கள் இன்று (12.04.2009) சிறீலங்கா தூதுரகம் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்கள்.இதில் ஒருவரை நோர்வே காவல்துறையினர் கைது செய்து பின்னர் விட்டுள்ளதாக எமது நிருபர் ஒஸ்லோவில் இருந்து தெரிவித்தார். http://www.tamilseythi.com/tamilar/norway-...2009-04-12.html

    • 32 replies
    • 4.8k views
  21. சர்வதேச எழுத்தாளர் மாநாட்டின் முதல் நாள் நிகழ்வுகள் காத்திரமான உரைகளுடன் முன்னகர்ந்து கொண்டிருந்ததுடன் அதன் அடுத்தகட்டமாக பேராசிரியர் சபா.ஜெயராசா தலைமையுரை நிகழ்த்தினார். புலம்பெயர் தமிழர்களின் பங்களிப்பு மற்றும் அடையாளத்தை மீள்நினைவூட்டும் விதமாக அவருடைய உரை அமைந்திருந்தது. சில வார்த்தைப் பிரயோகங்கள் எமது தனித்துவத்தின் அவசியத்தை உணர்த்துவனவாக இருந்தன. “உலகமயமாதல், புலச்சிதறல் (Diaspora) அடையாள நெருக்கடி (Identity Cricis) முதலியவற்றின் எழுபுலத்தில் இம்மாநாடு கூட்டப்பட்டுள்ளது. மத்திய தர வகுப்பின் ஆக்கம் அல்லது எழுகுழாத்தினரது ஆக்கம் (Elite Formation) ஆகியவற்றில் எழுத்தாளர் என்ற துணைப்பண்பாட்டினரும் ஒன்றிணைகின்றனர் அல்லது உள்ளடக்கப்படுகின்றனர்” என அவர் ஆரம்…

    • 0 replies
    • 4.8k views
  22. இந்தியாவில் அ.தி.மு.க. வெற்றி பெற்றிருக்கிறது. நாம் தமிழர் அமைப்பும் சீமானும் செல்வாக்கு பெற்றிருக்கிறார்கள். சோனியா காந்தி அ.தி.மு.க.வுடன் உறவை விரும்புகிறார். முதலமைச்சர் ஜெயலலிதா முதல்முறையாக தெளிவாக ஈழத்தமிழருக்கு ஆதரவாக பேசியிருக்கிறார். விடுதலைப்புலிகளும் ஆயுதப்போராட்டமும் அரசியல் இராஜதந்திர தீர்வுக்கு வழிவிட்டு ஒதுங்கியிருக்கிறார்கள். ஐரோப்பாவும் அமெரிக்காவும் அரசியல் இராஜதந்திர தீர்வுக்கு முயற்சி செய்கின்றன. அவை இந்தியாவை ஒதுக்கிவிட்டு இந்த தீர்வுக்கு முயற்சித்தது இல்லை. இந்த நிலையில் இந்தியாவின் ஆதரவு இல்லாமல் தீர்வு சாத்தியமா? என்ற கேள்வி எழுகிறது.

  23. சிறிலங்கா தலைநகர் கொழும்பிலும் மலையகம் உள்ளிட்ட நாட்டின் பல இடங்களிலும் நிகழும் வகை தொகையற்ற கைதுகளுக்கு எதிராக அனைத்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கிளர்ந்தெழுமாறு மேலக மக்கள் முன்னணி அழைப்பு விடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 25 replies
    • 4.8k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.