Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பயங்கரவாதத்திற்கு எதிரான போர், யுத்தம் ஆகியவற்றை பின் சீற்றில் வைத்துவிட்டேன். இப்போ அபிவிருத்தியும் பொருளாதார வளர்ச்சியும்தான் எனது முதல் வேலை. அதற்காகவே இந்தியாவுடனும் சீனாவுடனும் புதிய அத்தியாயத்தினை ஆரம்பித்துள்ளேன். இந்த புதிய உறவில் கல்வி, தொழில் நுட்பம், வாணிபம், ஆகிய துறைகளில் கூட்டு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளது. இதனூடாக அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கும். இவ்வாறு கூறியுள்ளார் பராக் ஒபாமா. இந்த புதிய அத்தியாயமும், புதிய வாணிபமும்தான் தமிழர் பிரச்சினைகளில் தலையிடுவதற்கான செல்வாக்கினை மட்டுப்படுத்தவும் அல்லது புறக்கணிக்கவும் காரணமாக அமைந்துவருகின்றதா? அல்லது அமைந்துவிடுமா? எல்லா கள்ளர்களும் சேர்ந்து கைகுலுக்கிக்கொண்டால் எல்லோருக்கும் நலம் தானே தமிழர…

  2. 20 நிறை­வேற்­றப்­பட்­டால் 20 இல் மகிந்­தவே வரு­வார்!! 20 நிறை­வேற்­றப்­பட்­டால் 20 இல் மகிந்­தவே வரு­வார்!! 20ஆவது அர­ச­மைப்பு திருத்­தம் நிறை­வேற்­றப்­பட்­டால் முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச 2020ஆம் ஆண்டு அரச தலை­வர் வேட்­பா­ள­ராகப் போட்­டியி­டு­வார். அவ்­வாறு இல்­லாது அரச தலை­வர் வேட்­பா­ள­ராக கோத்­த­பாய ராஜ­பக்­சவை மகிந்த தெரிவு செய்­வா­ரா­யின் பொது எதி­ர­ணி­யின் 52 உறுப்­பி­னர்­க­ளும் ஆத­ரவு வழங்­கு­வார்­கள். இவ்­வாறு தெரி­வித்­தார் நாடா­ளு­மன்ற உறுப்­பி…

  3. அரசுக்கு எதிராக பெப்.9இல் போராட்டம் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-01-31 07:04:54| யாழ்ப்பாணம்] அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்வரும் 9ஆம் திகதி கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக ஐக்கிய தேசியக்கட்சி தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ளார். கம்பஹா மாவட்டத்தில் நேற்று இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அர சாங்கத்திற்கு எதிர்காலம் ஒன்று இல்லை. இந்த அரசாங்கத்தை பதவியிலிருந்து நீக்குவதற்கு இந்த மக்கள் போராட்டங் களை முன்னெடுக்கவுள்ளனர்.துனீசியா போன்று இலங்கையிலும் கலகம் ஏற்படக்கூடிய அபாயம் காணப் படு கின்றது. ஒரு கிலோ அரியின் விலை 12…

  4. இனையத்தள ஊடகவியலாளர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செயலமர்வொன்று பொலிஸாரின் தலையீட்டினால் நிறுத்தப்பட்டுள்ளதாக ஊடக உரிமைகளுக்கான அமைப்புக்களை மேற்கோள்காட்டி ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த செயலமர்வு கடந்த வார இறுதியில் நீர்கொழும்பிலுள்ள ஹோட்டல் ஒன்றில் நடைபெறவிருந்ததாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. பொலிஸார் குறித்த ஹோட்டலின் உரிமைகயாளருக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளதாகவும் ஊடக சுதந்திரத்திற்கான செயற்பாட்டுக் குழுவை மேற்கோள்காட்டி ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது.http://www.pathivu.com/news/34255/57//d,article_full.aspx

    • 0 replies
    • 286 views
  5. நினை­வேந்­தலை மாகா­ண­சபை- நடத்­தி­னால் குழப்­பங்­கள் வரும் நினை­வேந்­தலை மாகா­ண­சபை- நடத்­தி­னால் குழப்­பங்­கள் வரும் முள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­தலை வடக்கு மாகா­ண­ச­பை­தான் நடத்­தும் என்­றால், முள்­ளி­வாய்க்­கால் நினை­வா­ல­யத்­தில் அன்­றை­ய­தி­னம் பெரும் பிரி­வினை உரு­வா­கும். கடந்த ஆண்டு இடம்­பெற்­றது போன்று குழப்­பங்­கள் ஏற்­ப­டும். அந்­தக் குழப்­பங்­க­ளுக்கு மாகாண சபையே பொறுப்­புக் கூற­வேண்­டும். அந்த வர­லாற்­றுத் தவறை அவர்­கள் இழைக்…

  6. சிறுபிள்ளைத்தனமாக புலம்பும் சாணக்கியனை பொருட்படுத்தத் தேவையில்லை – விக்னேஸ்வரன் பதிலடி! தமிழ்த்தேசிய கட்சிகளுடன் சிறிலங்கா அதிபர் பேச்சுவார்த்தை மேற்கொண்டமை தொடர்பில் தற்போது வரை கட்சிகளுக்குள் பனிப்போர் மூண்டுகொண்டே இருக்கின்றது. இந்த வகையில், அண்மையில் தமிழ்த்தேசிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அந்த பேச்சுவார்த்தையின் பின்னர், மீண்டும் ஒரு பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அந்த பேச்சுவார்த்தையில் விக்னேஸ்வரன் உள்ளிட்ட சிலர் கலந்துகொள்ள முடியாது போயுள்ளது. முன்னர் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டுவிட்டு அவர்கள் யாழ்ப்பாணம் திரும்பிய வேளையிலேயே அந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக தகுந்த …

    • 17 replies
    • 689 views
  7. நேற்று மாங்குளம் இராணுவத் தளம் வீழ்த்தப்பட்ட நாள் முல்லைத்தீவு மாங்குளம் சிறிலங்காப் படைத்தளம் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் வீழ்ச்சி அடைந்த 16 ஆவது ஆண்டு நிறைவு நாள் நாளை வியாழக்கிழமையாகும். 1990 ஆம் ஆண்டு நவம்பர் 23 ஆம் நாள் வன்னியின் ஆக்கிரமிப்புச் சின்னமான மாங்குளம் சிறிலங்கா படைத்தளம் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் வீழ்ச்சியடைந்தது. இப் படைத்தள அழிப்பில் கரும்புலி லெப்.கேணல் போர்க் உட்பட 63 மாவீரர்கள் தமது உயிர்களை ஆகுதியாக்கினர். நன்றி - புதினம் http://www.eelampage.com/?cn=29864 இணைக்கப்பட்ட விடுதலைபுலிகள் பத்திரிகையின் சில பக்கங்களை பார்க்கவும். 1.pdf

    • 2 replies
    • 1.2k views
  8. பயங்கரவாதம் என்ற பெயரில் தமிழர்களின் உரிமைப் போராட்டத்தை அடக்கி தமிழர்களை வென்று.. சிறீலங்காவை சிங்கள மயப்படுத்தியதற்காக.. மகிந்த ராஜபக்ச... தேவநம்பிய தீஸ என்ற சிங்கள மன்னனுக்கு ஈடாக போற்றப்பட்டு... சிங்களாதீஷ் வரர் பட்டம் வழங்கி.. அதுவும் யாழ்ப்பாணத்தில் அனுராதபுரத்தில் சும்மா முளைச்சு நிற்கும்.. அரச மரக்கிளையைக் கொண்டு வந்து அதன் பெயரால்.. ஒரு அடிக்கல்லும் நட்டு அதில் இதனை பொறித்தும் இருக்கின்றனர்.. சிங்களச் சிறீலங்காவின் மூத்த பெளத்த துறவிகள்.. என்று அழைக்கப்படும் சிங்கள பெளத்த பேரினவாதத்தின் மூலமாக விளங்கும் மல்வத்த பீடாதிபதிகள். தமிழர் தேசத்தில்.. சிங்கள பெளத்த விரிவாக்கத்தை வட இந்திய ஹிந்தியக் கூலிகளும் கூலி கொடுத்து ஊக்குவித்துள்ளனர். வழமை போல கல்வெட்டில…

    • 8 replies
    • 1.7k views
  9. வட மாகாண சபையை உடனடியாக கலைக்க வேண்டும் தென்னிலங்கையில் எதிர்ப்பலை எம்.சி.நஜி­முதீன் வடக்கில் நேற்று முன்­தினம் அனுஷ்­டிக்­கப்­பட்ட நினை­வேந்­த­லுக்கு தென்­னி­லங்கை அர­சியல் மட்­டத்­தி­லி­ருந்து பெரும் எதிர்ப்புக் கிளம்பி வரு­கி­றது. அது குறித்து பலரும் பல்­வே­று­பட்ட கருத்­துக்­களைத் தெரி­வித்து வரு­கின்­றனர். மேலும் வடக்கில் நினை­வேந்தல் அனுஷ்­டிப்­பதில் தவ­றில்லை எனக் குறிப்பிட் அமைச்சர் ராஜித சேனா­ரத்­ன­விற்கு எதி­ரா­கவும் எதிர்ப்புத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. இதே­வேளை அங்கு நினை­வேந்­தலை ஏற்­பா­டு­செய்த வட­மா­காண சபையை உட­ன­டி­யாக கலைப்­ப­தற்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் எனவும் த…

  10. சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனைப் பெற்றுள்ள முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு உச்ச நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதி வழங்கியுள்ளது. http://www.tamil.srilankamirror.com/news/2666-2014-10-17-07-01-00

  11. இந்திய அரசு இலங்கைத் தமிழர்களை கைவிட்டுவிட்டது. இலங்கைத் தமிழர்களின் பிரச்னையைத் தீர்ப்பதும் இந்த அரசின் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும் என, மாநிலங்களவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் டி.ராஜா பேசினார். குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மாநிலங்களவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் டி.ராஜா பேசுகையில், சர்வதேச ஒப்பந்தங்களுக்கு எதிராக இந்திய மீனவர்களை, இலங்கை அரசு தாக்கி வருகிறது. இந்திய மீனவர்களையே நமது மத்திய அரசால் காப்பாற்ற முடியவில்லை என்றால், சார்க் மாநாடு போன்ற பிராந்திய அளவிலான ஒப்பந்தங்களால் என்ன பயன்? தமிழக மீனவர்கள் பிரச்சனை தமிழ்நாட்டுக்கு மட்டும் உரியதல்ல. இது ஒட்டுமொத்த நாட்டின் பிர…

  12. பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட போவதாக பொதுபல சேனா அமைப்பு அறிவித்துள்ளது. செயற்பாட்டு அரசியலில் களமிறங்கப் போவதாகவும், பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. தேர்தலில் நிச்சயமாக போட்டியிடப் போவதாகவும் மக்கள் இதற்கு ஆயத்தமாக வேண்டுமெனவும் தெரிவித்துள்ளது. எவ்வாறெனினும் பொதுபல சேனா இயக்கத்தின் பௌத்த பிக்குகள் தேர்தலில் போட்டியிட மாட்டார்கள் எனத் தெரிவித்துள்ளது. மாகாணசபைகளிலோ அல்லது பாராளுமன்றிலோ பொதுபல சேனா பிக்குகள் அங்கம் வகிக்க மாட்டார்கள் என குறிப்பிட்டுள்ளது. தேர்தலில் போட்டியிடக் கூடியவர்கள் ஆயத்தப்படுத்தப்பட்டு வருவதாக கலபொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே அரசாங்கத்தின் ஆதரவு சக்த்தியாக இருந்த ஹெல உறுமயவும் ம…

  13. சிங்கள மீனவர்களை வெளியேற்றுங்கள்- சுமந்திரன் கோரிக்கை வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் அத்துமீறி தங்கி மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டுள்ள சிங்கள மீனவர்கள் எதிர்வரும் ஐந்தாம் திகதிக்குள் அரசாங்கம் வெளியேற்றவேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். மருதங்கேணியில் தமிழ் மக்களிற்கு சொந்தமான நிலத்தில் நூற்றுக்கணக்கான வாடிகளை அமைத்துக்கொண்டு பெருமளவு சிங்கள மீனவர்கள் மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டுவருகின்றனர். இதன் காரணமாக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள வடமராட்சி கிழக்கு மீனவர்கள் அவர்களை வெளியேற்றவேண்டும் என வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். இதன் காரணமாக தாங்கள் புலனாய்வ…

  14. பாலசிங்கம் நினைவேந்தல் கூட்டம் சென்னை 19-12-2006 உரைகள் பழ. நெடுமாறன், தலைவர், தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு பெ. மணியரசன், பொதுச் செயலாளர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கொளத்தூர் மணி, தலைவர், பெரியார் திராவிடர் கழகம் கவிஞர் காசி. ஆனந்தன் மூத்த ஊடகவியலாளர் பகவான் தாஸ் http://thenseide.com Thousands throng Balasingham's funeral held in London http://www.youtube.com/watch?v=i-aMaC-2yYs

    • 0 replies
    • 880 views
  15. ( எம்.நியூட்டன்) கட்சிக்குள் இருந்து பிளவு ஏற்படுத்துபவர்கள் மக்களை பிளவுபடுத்துவதுடன் அரசியலமைப்பு விடயத்திற்கும் குழப்பத்தை ஏற்படுத்துபவர்களாக இருக்கிறார்கள் இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார் அவரது இல்லத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார் அவர் மேலும் தெரிவிக்கையில் இலங்கை தமிழரசு கட்சிக்குள் இருந்து பிளவு ஏற்படுத்துபவர்கள் மக்களை பிளவுபடுத்துவதுடன் புதிய அரசியலமைப்பு விடயத்திற்கும் குழப்பத்தை ஏற்படுத்துபவர்களாக இருக்கிறார்கள் இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் இதற்காக இம் மாதம் இரண்டாம் வாரத்தில் இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு …

  16. சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக்கழகம் முன்பாக பேரணி! யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாண பல்கலைக்கழகம் முன்பாக பேரணி ஆரம்பமாகியுள்ளது. தமிழர்களுடைய பிரச்சினைகளுக்கு இதுவரை காலமும் தீர்வு வழங்கப்படாத நிலையில் இந்த கொண்டாட்டம் இரண்டாவது தடவையாக இடம்பெறுவதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். குறித்த கவனயீர்ப்பு போராட்டத்திற்கு யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அனைத்து தரப்பினருக்கும் அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2023/1323876

  17. கடந்த வருடத்தில் இலங்கையில் 829 எயிட்ஸ் நோயாளர்கள் கண்டுபிடிப்பு 04.01.07. கடந்த வருடத்தில் இலங்கையில் 829 எயிட்ஸ் நோயாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர் என இலங்கை எயிட்ஸ் தடுப்பு பிரிவு இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. இலங்கையில் கொழும்பில் ஆகக்கூடிய எயிட்ஸ் நோயாளர்கள் கண்டு பிடிக்கப்பட்டதாகவும் கொழும்பிற்கு அடுத்ததாக யாழ்ப்பாணத்தில் அதிக நோயாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளிலிருந்து சென்றவர்களும் உல்லாசப்பிரயாணிகளுமே இலங்கையில் அதிகம் எயிட்சை பரப்பிவருகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது. கடந்த வருடத்தில் எயிட்ஸ் தாய்மார் பெற்ற பிள்ளைகள் 20பேர் இறந்துள்ளனர் என்றும் பிறக்கும் போதே எயிட்ஸ் நோயுடன்…

    • 0 replies
    • 820 views
  18. உதயன் பத்திரிகை அலுவலகத்துக்கு நேற்று வந்த பொலிஸ் கொன்ஸ்டபிள் ஒருவர் கட்டடத்தைக் கொளுத்தப் போவதாக ஊழியர்களை மிரட்டினார். உடனடியாகக் கைது செய்யப்பட்ட அவர், பொலிஸ் காவலில் வைக்கப்பட்டார். பணியில் இருந்தும் உடனடியாக இடைநிறுத்தப்பட்டார். அச்சுவேலி தெற்கு, சிவசக்தி கோயிலடியைச் சேர்ந்த செட்டி என்று அழைக்கப்படும் இரத்தினதாஸ் பிரதீபன் என்கிற பொலிஸ் கொன்ஸ்டபிளே கைது செய்யப்பட்டார். பிற்பகல் 2 மணியளவில் உதயன் அலுவலகத்துக்கு வந்த பிரதீபன், கையில் ஒரு "லைற்றரை" வைத்துக் கொண்டு அலுவலகத்தைக் கொளுத்தப்போகிறேன் என்று ஊழியர்களை மிரட்டினார். கடந்த 5ஆம் திகதிய உதயனில் வெளியான "பார்த்தீர்களா கேட்டீர்களா" என்ற பத்தியில், மாணவர் ஒருவர் கண்டெடுத்துக் கொடுத்த கைச்சங்கிலியை பாடசாலை அதிபர் த…

  19. சிங்களப் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமக்குத் தெரிந்த பாசையில் பேசுகிறார்கள். இவருக்கு ஏன் தேவையில்லாத வேலை. மசாகா என்றால் என்ன?

    • 3 replies
    • 949 views
  20. சாந்தபுரத்தில் பயங்கரவாத தடுப்புப் பிரிவு தேடுதல் வெடிபொருட்கள் மற்றும் புலிகளின் சீருடை என்பவற்றுடன் ஓருவர் கைதாகி இருந்த நிலையில் இருவர் தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டது பின்னர் தப்பித்து சென்றவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார். இருப்பினும் மற்றயவரை பொலிசார் மற்றும் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் தேடி வந்த நிலையில் நேற்று இரவு பத்து மணியளவில் பிரதான சந்தேக நபராக தெரிவிக்கப்படும் கிளிநொச்சி சாந்தபுரத்தை சேர்ந்த ஏகாம்பரம் என்பவர் வன்னிவேளாங்குளம் பகுதியில் வைத்து பொலிசாரால் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து கிளிநொச்சி சாந்தபுரம் பகுதிக்கு பொலிசார் மற்றும் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் அழைத்து வரப்பட்ட அவர் அங்க…

  21. மயில்களைக் கொல்ல இலங்கை உத்தரவிட்டது ஏன்? யூ.எல். மப்றூக் பிபிசி தமிழுக்காக 58 நிமிடங்களுக்கு முன்னர் விவசாயத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் குரங்கு, மயில் உள்ளிட்ட ஆறு வகை உயிரினங்களை கொல்ல இலங்கையின் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர ஒப்புதல் அளித்துள்ளார். உருளைக்கிழங்கு விவசாயிகளுடனான சந்திப்பு ஒன்றின் போது, அமைச்சர் இந்த வியடத்தைக் தெரிவித்தார். தமது பயிர்களை குரங்குகள் சேதமாக்குவதாக அமைச்சரிடம் விவசாயிகள் இதன்போது முறையிட்டனர். செங்குரங்கு (Toque macaques), மயில், குரங்கு, மர அணி…

  22. விடுதலைப் புலிகளை அழிப்பதில் முன்னின்று திட்டம் தீட்டி செயல்படுத்திய அமெரிக்கா! வெள்ளி, 01 ஏப்ரல் 2011 16:26 தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதி சேகரிப்பு மற்றும் ஆயுதக் கொள்வனவு என்பனவற்றை முறியடிப்பதற்கான ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேசச் செயற்பாடுகள் 2006ம் ஆண்டின் ஆரம்பத்திலேயே தொடங்கப்பட்டன என விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கையில் யுத்தநிறுத்த உடன்படிக்கை முடிவுக்குவந்து யுத்தம் தொடங்கப்பட்ட காலப்பகுதியிலேயே அமெரிக்கா இத்திட்டத்தை முன்னின்று தொடங்கியுள்ளது. விடுதலைப் புலிகள் சட்டவிரோத நிதி சேகரிப்பு மற்றும் சட்டவிரோத ஆயுதக் கொள்வனவை ஆகியவற்றை தடுக்கும்முகமாக இரண்டு சர்வதேச தொடர்பாடல் குழுக்கள் அமைக்கப்பட்டன. இத்த திட்டத்திற்கு இலங்கை விர…

    • 0 replies
    • 1.5k views
  23. வட மாகாணசபையின் வவுனியா மாவட்ட உறுப்பினரும் கல்வி அமைச்சின் வவுனியா மாவட்ட இணைப்பாளருமாகிய இ.இந்திரராஜாவுக்கு அதிபர் ஒருவரினால் அச்சுறுத்தில் விடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் இ.இந்திரராஜாவிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் தெரிவிக்கையில், வவுனியா பூந்தோட்டம் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு என உலக உணவுத் திட்டத்தில் வழங்கப்பட்ட சத்துணவில் மோசடிகள் இடம்பெற்றுள்ளன. இப் பாடசாலையின் முன்னாள் அதிபர் இந்த மோசடிகளில் ஈடுபட்டதாக உலக உணவுத் திட்டத்தின் வடமாகாண அதிகாரி க.றொய்ஸ் எனக்கு தெரியப்படுத்தியிருந்தார். இது தொடர்டபில் கல்வி அமைச்சின் கவனத்திற்கும் சில அதிகாரிகளின் கவனத்திற்கும் கொண்டு வந்திருந்தேன். இவ்வாற…

  24. கிழக்கு மாகாண ஆளுநரின் விடுதிக் கட்டிட வளாகத்திலிருந்து கைக்குண்டுகள் மீட்பு மட்டக்களப்பு லவ் லேனில் உள்ள கிழக்கு மாகாண ஆளுநரின் விடுதிக் கட்டிட வளாகத்திலிருந்து இன்று இரண்டு கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.ஆளுனரின் விடுதிக் கட்டிடத்திற்கு அருகாமையிலுள்ள வாகனத்தரிப்பிட வளவினை சுத்தம் செய்து கொண்டிருந்த போது மேற்படி கைக்குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மட்டக்களப்பு காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டதனைத் தொடர்ந்து , காவல்துறையினரும் குண்டு செயலிழக்கச் செய்யும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து குண்டுகளை மீட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளை மட…

  25. இலங்கையின் கடன் மறுசீரமைப்பிறகு சீனா ஆதரவு – 2.9 பில்லியன் டொலர் கடனுதவி உறுதியானது ! சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடனுதவியை பெறுவதில் உள்ள தடையை நீக்கி, இலங்கையின் கடன் மறுசீரமைப்பிற்கு ஆதரவளிப்பதாக சீனா உறுதியளித்துள்ளது. இலங்கையின் மிகப்பெரிய இருதரப்பு கடன் வழங்குனராக உள்ள சீனா, எக்ஸிம் வங்கி ஊடாக கடன் மறுசீரமைப்பிற்கான எழுத்து மூலமான ஆதரவை வழங்கியுள்ளதாக ப்ளூம்பேர்க் தெரிவித்துள்ளது. 2.9 பில்லியன் டொலர் பெறுமதியான கடனுதவியை பெற்றுக்கொள்வதற்கான இந்த உத்தரவாத இந்த கடிதம் சர்வதேச நாணய நிதியத்தின் தேவைகளை பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. முன்னதாக சர்வதேச நாணய நிதியத்தால் அங்கீகரிக்கப்பட்ட கடன் தொகை இம்மாதத்திற…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.