ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142847 topics in this forum
-
விடுத்லைச்சிறுத்தைகளின் அவசர ஆலோசனைக்கூட்டம் நடத்தி ஈழத்தமிழர்களின் நலன்கருதி மாநாட்டினை டிசம்பர் 14ம் தேதிக்கு சென்னையில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்தத் தேதியே இறுதி அறிவாப்பாகவும் இதனை எக்காரணம் கொண்டும் மாற்ற இயலாதென்றும், இந்த மாநாடு நடப்பதினால் ஏற்படும் எவ்விதமான பிரச்சனையையும் சந்திக்க தயாராக இருப்பதாகவும் கூறிவிட்டார். மேலும் இந்த மாநாட்டின் மூலம் நாங்கள் தனித்தமிழீதை அங்கீகரிக்கின்றோம். தனித்த்மிழீழத்தில் தமிழர்களுக்கு ஆட்சி அமைக்கும் அனைத்து உரிமைகளும் உண்டு என்பதை நாங்கள் கூறப்போகின்றோம். மேலும் தமிழர் தாயகமான தமிழீழத்தில் சிங்களப்படைகள் தற்போது ஆக்கிரமித்த்துள்ளன. சிங்கள்ப்படைகள் ஆக்கிரமித்துள்ள பகுதிகளில் இருத்து விலகிவிட வேண்டு…
-
- 6 replies
- 1.6k views
-
-
கனடாவில் நடந்த இலங்கை அரசின் தீபாவளிக்கொண்டாட்டம் இன்று துர்கேஸ்வரம் கோவில் பிரதம குருக்களின் குத்துவிளக்கேற்றலுடன் ஆரம்பமான தீபாவளி நிகழ்வுக்கு பெரும்பாலான சிங்கள இனத்தவர்கள் பட்டுவேட்டியுடன் காட்சி தந்தனர்(தமிழர்களாக நடித்து) இத்துடன் பல துரோகிகளுடன் நாங்களும் கலந்துகொண்டோம்.சிங்கள தேசத்து தேசிய கீதம் பாடப்பட்டது.அச்சமயம் பலர் எழுந்து நிற்க மறுத்ததால் ஆரம்பத்திலேயே எங்களை அவர்கள் அடையாளம் கண்டுகொண்டார்கள் (யாராயினும் எந்த ஒரு நாட்டு தேசிய கீதத்திற்கு மரியாதை செலுத்தவேண்டும்,அதேபோல மௌன அஞ்சலியும் செலுத்தபழகிக்கொள்ள வேண்டும்)படங்கள் எடுத்தவர்கள் மற்றும் எழுந்து நிற்காதவர்கள் குண்டர்களால் வெளியேற்றபட்டனர்.அத்துடன் நானும் வெளியேறிவிட்டேன். முக்கிய குறிப்பு:- தன்மானமுள்ள…
-
- 8 replies
- 1.6k views
-
-
இனிவரும் சில நாட்களில் முன்ணணி நிலைகளில் நச்சு வாயுத் தாக்குதலை நடத்த சிங்கள ராணுவம் தயாராகி வருவதாக கொழும்பு இராணுவ வட்டாரங்களை ஆதாரம் காட்டி எனது ஊடக நண்பர் ஒருவர் தெரிவித்திருக்கிறார். அவர் மேற்கோள் காட்டியுள்ள அந்த இராணுவ வட்டாராங்கள் இச்செய்தியை உர்ர்ஜிதப்படுத்தியதாகவும் தெரிவித்திருக்கிறார். ஆகவே நாம் செய்ய வேண்டியது, இச்செய்தியை எம்மால் முடிந்தளவிற்கு ஊடகங்கலிலும், சர்வதேச செய்திகளிலும் இடம்பெறச் செய்வதுதான்.
-
- 1 reply
- 1.6k views
-
-
ஈழத்தமிழர் துயர் துடைக்க உதவிப் பொருட்கள் வழங்கும் மாநாடுகள் தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பாளர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை : யாழ் தமிழர்களைப் பட்டினி போட்டுப் பணியவைக்க சிங்கள அரசு முயலுகிறது. நமது சகோதரத் தமிழர்களைக் காப்பாற்றுவதற்காக உணவு மற்றும் மருந்துப் பொருட்களைத் திரட்டும் வேலை தமிழகமெங்கும் துரிதமாக நடைபெற்று வருகிறது. பொருட்களை வழங்குவதில் போட்டி போட்டுக்கொண்டு மக்கள் காட்டும் உற்சாகம் நம்மை நெகிழ வைக்கிறது. மக்கள் மனமுவந்து அளிக்கும் இப்பொருட்களைப் பெற்றுக்கொள்ளும் விழாக்கள் கீழ்க்கண்ட விவரப்படி நடைபெற உள்ளன. சனவரி - 24 மதுரை சனவரி - 28 விழுப்புரம் சனவரி - 30 ஈரோடு சனவரி - 31 வேலூர் பொருட்களைச் சே…
-
- 3 replies
- 1.6k views
-
-
தமிழர் பிரச்சினைக்கு ஊர்வழக்கப்படி ஒரு முடிவு கட்டப்படும் என்று சிங்கள தலைவர் மகிந்தா ராஜபக்சா கூறியிருக்கிறார். http://www.internationalnewsforum.com/indi...tion-t15.htm#16
-
- 3 replies
- 1.6k views
-
-
யாழ்ப்பாணத்தில் இளைஞர் சுட்டுக் கொலை Written by Pandaravanniyan - Jul 31, 2007 at 02:07 PM யாழ்ப்பாணத்தில் இன்ற பகல் 11.15 மணியளவில் இடம் பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஆட்டோச் சாரதி ஒருவர் பலியாகியுள்ளார். நாவலர் வீதியில் உள்ள அன்னசத்திர ஒழுங்கையில் வைத்து இவர் மீது இந்த துப்பாக்கிப் பிரயோகம் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். துப்பாக்கிப் பிரயோகம் இடம் பெற்ற வேளையில் நாவலர் வீதி உதயன் பணிமனை சந்தியிலும் மற்றும் இலுப்பையடிச் சந்தியிலும் இராணுவத்தினரின் சோதனை நடவடிக்கைகளும் இடம் பெற்றுக் கொண்டு இருந்தமையும் குறிப்பிடத்தக்தாகும். மரணம் அடைந்தவர் அன்னசத்திர ஒழுங்கை கந்தர்மடம் என்னும் முகவாரியைச் சேர்ந்த வடிவேலு சந்திரப் பிரபு வயது 32 என்பவராகும்…
-
- 8 replies
- 1.6k views
-
-
நன்றி: ஆனந்த விகடன் - 28 மார்ச் 2012 - பாரதி தம்பி சிங்களப் பேரினவாத அரசு நிகழ்த்திய கூட்டுக் கொலைகளின் கோர முகத்தை 'சேனல் 4’ வெளியிட்ட வீடியோ பதிவுகள் அம்பலப்படுத்தி உலகின் இதயத்தை அதிரவைத்திருக்கின்றன. இந்த நிலையில், நந்திக் கடலோரம் நடந்த ஈவிரக்கமற்ற இன அழிப்புக்கு, சுரேன் கார்த்திகேசு என்ற பத்திரிகையாளரும் ஒரு சாட்சியமாக விளங்குகிறார்... இலங்கையில் வெளியான 'ஈழ நாதம்’ பத்திரிகையின் நிருபரும் புகைப்படக்காரருமான இவர், ஏழு வருடங்கள் வன்னிப் பகுதியில் பத்திரிகையாளராக இருந்தவர். இனவாத யுத்தம் மேலும் மேலும் தமிழ் உயிர்களைப் பலிகொண்ட கொடூரங்களை, தொடர்ந்து செய்திகளாகவும் புகைப்படங்களாகவும் பதிவுசெய்தவர். 2009 ஏப்ரல் மாதத்தில் முள்ளி வாய்க்கால் இறுதி ய…
-
- 1 reply
- 1.6k views
-
-
தமிழ்நாட்டை தமது இரண்டாம் தாயகமாக்கொண்ட ஈழத் தமிழ் மக்கள் மீதான முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் வெறுப்புணர்வு தற்பொழுது வெளிப்படுத்தப்படுவதாக, பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். ஈழத்தமிழ் மக்கள் தமிழ்நாட்டில் சொத்துக்களை கொள்வனவு செய்வதற்கு எதிராக முதலமைச்சர் கருணாநிதி மேற்கொண்டுள்ள நடவடிக்கையைக் கண்டித்து, தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பழ.நெடுமாறன் அறிக்கை விடுத்துள்ளார். சிங்கள இன வெறியர்களால் விரட்டியடிக்கப்பட்ட ஈழத்தமிழ் மக்கள் தமிழ்நாட்டில் சொத்துக்களை கொள்வனவு செய்வதற்கு கருணாநிதி விதித்துள்ள தடை, வெந்த புண்ணில் வேலைப்பாய்ச்சும் செயல் என இந்த அறிக்கை கண்டிக்கின்றது. தமிழ்நாட்டை மலையாளிகளும், மார்வாடிகளும், குஜராத்தி…
-
- 2 replies
- 1.6k views
-
-
பொய்யுரைப்பது என்று முடிவான பிறகு என்ன வேண்டுமானாலும் புளுகலாம். அதைப் பிரசுரிக்க மீடீயாக்கள் தயாராக போர் என்பது நேருக்கு நேர் இரு தரப்புக்குமிடையே மட்டும்தான் நடக்க வேண்டும். அதுதான் யுத்த தர்மமும் கூட. ஆனால் இலங்கை விஷயத்தில் நடப்பது எந்த வகை தர்மம் எனப் புரியவில்லை.இருக்கும்போது, சொல்ல நா கூசுமா என்ன… ஒரு பக்கம் இலங்கை ராணுவம். அவர்களுக்கு பின்னால் மறைந்து நின்று தாக்கும் 6 பெரிய வல்லரசுகள். கூடவே இருந்து காட்டிக் கொடுத்த கூட்டம், தமிழர்களின் தீரா வியாதிகளாய் மாறி கொழும்பில் கூடாரமடித்துத் தங்கிவிட்ட பெருச்சாளிகள் தொடர்ந்து தரும் தொல்லை, இன்னொரு பக்கம், இலங்கைத் தமிழரின் துயர நிலை என்னவென்றே புரியாமல், புலி எதிர்ப்பு என்பதை மட்டும் பிடித்துக் கொண்டு தொங்கு…
-
- 0 replies
- 1.6k views
-
-
ராஜபக்சே விருந்து... வற்புறுத்தி அழைத்தும் வராத தலைவர்கள்! கொழும்பு: இலங்கை [^] அதிபர் ராஜபக்சேயின் ஐநா பயணம் மகா வெற்றி என்று அரசு சார்பு ஊடகங்கள் பெரிதாக கூறிவரும் வேளையில், அங்கு உண்மையில் நடந்தது என்னவென்பதை சிங்கள இணையதளம் ஒன்று அம்பலப்படுத்தியுள்ளது. ஐநா சபையில் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே பேசிய போது உலகத் தலைவர்கள் பலர் புறக்கணித்துவிட்டதாகவும், இதனால் அவர் காலி அரங்கில் உரை நிகழ்த்தியதாகவும் அந்த இணையதளம் கூறியுள்ளது. இலங்கைக்கு சர்வதேச அரங்கில் ஏற்பட்ட மிகப்பெரிய அவமானம் இது என அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் 65 ஆவது மாநாட்டில் கலந்து கொண்டார் ராஜபக்சே. இந்த நிகழ்வின் போது இலங்கை அதிபரை, உலகத் தலைவர்கள் எவரும் சந்…
-
- 4 replies
- 1.6k views
-
-
இலங்கையில் நடைபெறும் யுத்தத்தில் இலங்கைப் படைகளின் கைகள் ஓங்குவதற்கு யார் காரணம் என்ற குட் டைப் போட்டு உடைத்திருக்கின்றார் எதிர்க்கட்சித் தலை வர் ரணில் விக்கிரமசிங்க. "மிகவும் வலுவான நிலையில் இருந்த புலிகளை அழித்து ஒடுக்குவதற்கு இலங்கை அரசுக்கு இந்தியா வழங்கி வரும் பெரும் அளவிலான இராணுவ ஒத்துழைப்புகளே காரணம்"" என்று வெளிப்படையாக உண்மையை அம்பலப்படுத்தி யிருக்கின்றார் ரணில். இலங்கை யுத்தத்தில் தமிழர்கள் கொடூரப் பேரழிவுகளைச் சந்தித்து வருகின்றார்கள். தினசரி அப்பாவிப் பொதுமக்கள் கொத்துக் கொத்தாகக் கொன்றொழிக்கப்படுவது மிகக் கோரமாக அரங்கேறி வருகின்றது. இந்தப் போரை ஊக்கு வித்துத் தூண்டி, இலங்கைக்கு உதவி வருவது புதுடில்லி யும், அங்கு ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் அரசும்தான் என்பத…
-
- 0 replies
- 1.6k views
-
-
13 வயது சிறுமியை பாலியல் வல்லுறவு செய்து கொன்ற நபர் மக்களால் அடித்துக்கொலை [படங்கள் இணைப்பு] அம்பாறைப் பகுதியில் மாணவி பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புள்ள நபரொருவரை அப்பிரதேச மக்கள் தாமே கொன்றுள்ளனர். நேற்று முன் தினம் மாலையில் அம்பாறை மத்தியமுகாம் 4ம் கொலனிப் பகுதியில் பாடசாலை மாணவியொருவர் பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டுள்ள சம்பவம் பற்றி நமது தளத்தில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. 4ம் கொலனி வாணி வித்தியாலய 7ம் வகுப்பு மாணவி மோகன் மனோதுஸ்டிகா (வயது 13) இவ்விதம் குரூரமான முறையில் பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டார். அவர் சம்பவதினம் முட்டை விற்பதற்காக அருகிலுள்ள சிங்களக் கிராமமான 3ம் …
-
- 6 replies
- 1.6k views
-
-
யாழ்ப்பாணத்துக்கு பிரிட்டன் பிரதமர் கேமரூன் வருகை தந்த உற்சாகத்துடன் காமன்வெல்த் மாநாடு நிறைவுறும் அதேநாளில் முதுபெரும் அரசியல் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன், கொழும்பில் உள்ள தனது அடுக்குமாடிக் குடியிருப்பு வீட்டில் ‘தி இந்து’வுக்கு அளித்த பிரத்தியேக பேட்டி இது. 1976-ல் வட்டுக்கோட்டை மாநாட்டுத் தீர்மானத்தில் ‘தமிழ் ஈழமே தீர்வு’ என்று பிரகடனம் செய்தீர்கள். இப்போது வடக்கு மாகாணத் தேர்தலில் உங்கள் கூட்டமைப்பு பெருவெற்றி பெற்றபோது, ‘ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு’ என்ற நிலைப்பாட்டுக்குக் கிடைத்த வெற்றி என்று வர்ணித்தீர்கள். அப்படியெனில், தனித் தமிழ் ஈழம் என்பதை இலங்கைத் தமிழ் மக்கள் தேர்தலின் மூலம் நிராகரித்துவிட்டார்களா? நாம் 70களுடன் இன்…
-
- 8 replies
- 1.6k views
-
-
20 அமைச்சர்கள் விரைவில் எதிர்க்கட்சி வரிசையில்? வீரகேசரி நாளேடு அமைச்சரவை அமைச்சர்கள் 20 க்கும் மேற்பட்டோர் விரைவில் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் அமரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசாங்கத்தின் அண்மைக்கால செயற்பாடுகள் குறித்து கடும் அதிருப்தியில் இருக்கின்ற சில மூத்த அமைச்சர்கள் இவ்வாறு விரைவில் எதிர்க்கட்சி வரிசையில் அமரவுள்ளதாக தெரியவருகின்றது. இதேவேளை அரசாங்கத்தின் தூரநோக்கற்ற செயற்பாடுகள் தொடர்ந்தால் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துவிடுவோம் என்று சில அமைச்சர்கள் அரசாங்க தலைமையிடம் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. முக்கியமாக கொழும்பிலிருந்து தமிழ் மக்ககளை வெளியேற்ற மேற்கொண்ட நடவடிக்கை தொடர்பாக அரசாங்க மட்டத்தில் …
-
- 0 replies
- 1.6k views
-
-
எங்களின் அச்சம் நியாயமானது தானே? ஒரு இனத்திற்கு எதிராகப் பெறப்படும் இராணுவ வெற்றிகள் எவ்வளவு தூரம் சமூகத்தினை வன்மையடைய செய்து யதார்த்தங்களை மறைத்து விடுகின்றன என்பதற்கு தற்போதைய கொழும்பு நிலவரங்களே சிறந்த சான்றாக இருக்கின்றன. நாட்டின் ஒரு பாகத்தில் மூர்க்கமாக யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், ஓர் இனத்தின் மனித உரிமைகள் மிதித்து துவம்சம் செய்யப்படும் நிலையில் தலைநகர் அமைதியின் சின்னமாக விளங்குகின்றது. லிப்டன் சுற்றுவட்டம் வெறிச்சோடிக்கிடக்கின்றது. கோட்டை புகையிரத நிலையம் அமைதியாக வழமை போல் இயங்குகின்றது. அங்கு பதாதைகள் இல்லை. கோஷமிட எவரும் இல்லை. யுத்த வெற்றிகள் குறிப்பாக மனிதாபிமானம், ஈவிரக்கம், நடுநிலைமை அனைத்தையும் குழி தோண்டிப் புதைத்து வி…
-
- 2 replies
- 1.6k views
-
-
"போராடித்தான் எமது தேசத்தை மீட்கமுடியும்": தனது மகளைப் போராட்டத்திற்கு வழி அனுப்பிவைத்த தந்தை!! [திங்கட்கிழமை, 30 சனவரி 2006, 19:07 ஈழம்] [கிளிநொச்சிலிருந்து செ.தனோஜன்] சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்து தமிழர் தாயகத்தை விடுவிப்பதற்கான போராட்டத்துக்கு தன் மகளை ஒரு தந்தை வழி அனுப்பி வைத்திருக்கிற "நிகழ்கால" புறநானூற்று நிகழ்ச்சி தமிழீழத்தில் நடந்துள்ளது. "எனக்கு இப்போது 56 வயதாகிறது. இந்த நாட்டில் எத்தனையோ பேச்சுவார்த்தைகள் நடந்துவிட்டன. ஆனால் எங்களுக்கு இன்னமும் நிம்மதி கிட்டவில்லை. எனவே நாங்கள் எமது தேசியத் தலைவரின் கீழ் முழுமையாக அணிதிரண்டு போரிடுவதன் மூலம்தான் எமது தேசத்தை முழுவதுமாக மீட்கமுடியும். அப்போது தான் எமது பிள்ளைகளுக்காவது ஒரு நிம்மத…
-
- 0 replies
- 1.6k views
-
-
தென்தமிழீழத்தில் விடுதலைப் புலிகளின் போரில் முறை கெரில்லா பாணியிலான தாக்குதலுக்கு மாற்றப்பட்டமை சிறீலங்காப் படைகளுக்கு அபாயகரமானது என பிரபல படைத்துறை ஆய்வாளர் இக்பால் அத்தாஸ் தெரிவித்துள்ளார். சண்டேரைம் ஆங்கில பத்திரிகையில் வெளிவந்திருக்கும் பத்தியிலேயே அவர் இதைத் தெரிவித்துள்ளார். கிழக்கை சிறீலங்காப் படைகள் முழுமையான கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் கொண்டுவந்துள்ளதாக சிறீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில் அப்பகுதிகளில் விடுதலைப் புலிகளின் புலனாய்வு அணிகள் பெருமளவில் நடமாடுகின்றனர். இந்த நடமாட்டம் என்பது சிறீலங்கா அரச உயர் அதிகாரிகள், படை அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள், அரசாங்க வேட்பாளர்கள், என பலரும் தமது செயற்பாடுகளை சுதந்திரமாக மேற்கொள்ள முடியாத நில…
-
- 1 reply
- 1.6k views
-
-
இலங்கைக்கு அவுஸ்திரேலியா திருப்பியனுப்பிய புகலிடக்கோரிக்கையாளர்கள் 41 பேரும் சட்டவிரோத பயணத்தை மேற்கொள்வதற்கு உதவியவர்களில், விசேட அதிரடிப்படையை சேர்ந்த ஓருவரும் உள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நபர் சட்ட விரோத குடியேற்ற வாசிகளை தடுக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தவர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இது இலங்கை அரசாங்கத்திற்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தும் விடயமாக அமைந்துள்ளது. எனினும் அவர் .இரண்டாவது சந்தேக நபர்தான், முக்கிய குற்றவாளி படகு உரிமையாளர் ஒருவர், அவர் மீன்பிடித்தொழில் ஈடுபட்டிருக்க வேண்டும் என அவர்களுக்காக வாதாடும் சட்டத்தரணி எபா அருண சாந்த தெரிவித்துள்ளாh. இதேவேளை சுஜீவ சப்ரமாது என்ற பெண்மணி தனது கணவரே இந்த ஆட்கடத்தலில் முக்கிய கு…
-
- 24 replies
- 1.6k views
-
-
எமை போல அவர்களிற்குள்ளூம்,ஆசையிருந்தது........ அன்பிருந்ததது.........காதலிருந்தது............. நாம் சொத்தையும்,,சுகங்கள் தேடிய போது.....அவர்கள் சுகத்தை துறந்து துறவரம் பூண்டார்கள். நாம் வசதியான வாழ்வை தேடினோம்.....அவர்கள் எமை வாழ வைக்க தம்மை ஆகுதி ஆக்கி கொண்டார்கள்! நாம் வசதியான வாழ்விற்காகவும்,எம் உறவுகள் வாழ்வதற்க்கும் புலம்பெயர்ந்தோம். அவர்களோ தங்களின் இலட்சியத்திற்காக புலம்பெயர்ந்த போதும் கந்தக வெடி சுமந்து தடையுடைத்தவர்கள்....... எம் உயிர்ப்பின் காரணத்தை......உயிர்வாழ்வின் அவசியத்தை உணர்த்தி சென்றவர்கள்.. இவ்வுலக வாழ்வில் எத்தனனயோ மனிதமனங்களினை ஆய்வு செய்யும் எவராலும் கண்டறிய முடியாத மனங்களிற்க்கு சொந்தக்காரர்கள்... வெடிக்க போகும் கடைசி ந…
-
- 0 replies
- 1.6k views
-
-
வான்புலிகள் மீது இந்திய படையினரும் தாக்குதல் [ஞாயிற்றுக்கிழமை, 02 நவம்பர் 2008, 05:24 மு.ப] [சி.கனகரத்தினம்] சிறிலங்காவின் தலைநகர் கொழும்பின் வான்பரப்பில் கடந்த செவ்வாய்கிழமை வான்புலிகள் பறப்பினை மேற்கொண்ட போது கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்தின் பாதுகாப்பு படையினரும் வானூர்தியை நோக்கி தாக்குதல் நடத்தியுள்ளனர் என்று கொழும்பிலிருந்து வெளிவரும் "லக்பிம" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது. [விரிவு] நன்றி. புதினம்
-
- 3 replies
- 1.6k views
-
-
வடக்கில் யுத்தத்தை ஆரம்பிக்கப் போவது யார்? -விதுரன்- வடக்கில் போர் முனை அமைதியாயிருக்கிறது. பாரிய மோதல்கள் எதுவும் இடம்பெறவில்லை. எவ்வேளையிலும் இங்கு பெரும் போர் வெடிக்கலாமென்ற எதிர்பார்ப்பு அனைத்துத் தரப்பிலுமிருந்த போதிலும், இங்கு எதிர்பார்க்கப்பட்ட பெரும் சமர் தாமதமடைகிறது. கிழக்கை புலிகளிடமிருந்து முழுமையாகக் கைப்பற்றிவிட்டதாகக் கூறும் அரசு, வடக்கிலும் புலிகளுக்கு நெருக்கடியை ஏற்படுத்த முயல்கிறது. கிழக்கை போன்று வடபகுதி களமுனையில்லையென்பது படையினருக்கு நன்கு தெரியும். இங்கு மேற்கொள்ளப்பட்ட ஒவ்வொரு நகர்வு முயற்சியும் பலத்த சேதங்களுடன் தோல்வியடைந்துள்ளன. இதனால் வடக்கில் பாரிய தாக்குதல்களை ஆரம்பிப்பதற்கு படையினர் தயங்குகின்றனர். தெற்கில் நிலவும் அரசியல் க…
-
- 0 replies
- 1.6k views
-
-
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள் கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும்
-
- 7 replies
- 1.6k views
- 1 follower
-
-
அதிவேக நெடுஞ்சாலை நீங்கள் வரவா? நாங்கள் வரவா? யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்கும் இடை யில் அதிவேக நெடுஞ்சாலை அமைப்பதற்கான உடன்படிக்கை ஒன்றில் இலங்கையும் சீனாவும் கைச்சாத்திட்டுள்ளன. யாழ்ப்பாணத்தையும் கொழும்பையும் இணைக்கும் ஏ9 பாதைக்கு மேலாக இந்த அதிவேகப் பாதை அமைக்கப்படவுள்ளது. கொழும்புக்கும் காங்கேசன்துறைக்கும் இடையில் புகையிரத சேவையை நடத்தும் பொருட்டு புகையிரதப் பாதை அமைக்கும் நடவடிக்கைகளும் தீவிரமாகி இருக்கின்றன. அதேநேரம் பலாலிக்கும் இரத்மலானைக் கும் இடையில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் விமான சேவையும் இடம்பெறுகின்றது. இந்நிலையில் யாழ்ப்பாணத்துக்கும் கொழும் புக்கும் இடையில் அதிவேக நெடுஞ்சாலை அதிரடியாகத் தேவைதானா? என்ற கேள்வி எழவே செய்யும். இந்திய வீடமைப்புத் திட்ட…
-
- 18 replies
- 1.6k views
-
-
ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை கூட்டத்தில் சிறீலங்காவிற்கு எதிராக பாரிய குற்றச்சாட்டு. கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஐக்கியநாடுகள் பாதுப்புசபை கூட்டத்தில் சிறீலங்காவிற்கு எதிராக மனிதநேயப்பணியாளர்களின் பாதுகாப்பின்மை உட்பட பலகுற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. சூடான், லெபனான், மத்திய ஆபிரிக்க குடியரசு போன்று மனிதநேயப்பணியாளர்களை கொன்றவர்களை சட்டத்துக்கு முன்நிறுத்ததவறியமை போன்ற குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டிருந்து. ஐக்கியநாடுகள் சபையின் 2006 ம் ஆண்டு மனிதநேயப்பணிகளுக்கு பொறுப்பாக ஜோன் கொல்மிஸ் சிறீலங்காவில் 24 உதவிப் பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் ஒருசம்பவத்தில் மாத்திரம் 17 அக்சன் பாம் உதவிப்பணியாளர்கள் கொல்லப்பட்டமையும் இதுதொடர்பில் பாதுகாப்…
-
- 2 replies
- 1.6k views
-
-
[size=5]தமிழ், முஸ்லிம் தேசியங்கள் ஒரு போதும் ஒன்று சேராது- பஸீர் சேகுதாவூத்[/size] தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தந்தை செல்வாவின் பக்குவத்தையும் முஸ்லிம் மக்கள் மறைந்த ஸ்ரீ.ல.மு.கா தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஸ்ரபின் பக்குவத்தையும் பெறும் வரை தமிழ்த் தேசியமும் முஸ்லிம் தேசியமும் ஒரு போதுமே ஒன்று சேர மாட்டாது என கூட்டுறவுத்துறை பிரதியமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளருமான பஸீர் சேகுதாவூத் தெரிவித்தார். [size=4]நேற்று மாலை 22ஆவது ஸுஹதாக்கள் தினத்தன்று காத்தான்குடி ஐக்கிய மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றுகையில்: இந்த 22ஆவது ஸூஹதாக்கள் ஞாபகார்த்த தினமானது வரலாற்றில் மு…
-
- 5 replies
- 1.6k views
-