ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142851 topics in this forum
-
சிறிலங்காவின் 60 ஆவது சுதந்திர நாள் நிகழ்வு முற்று முழுதாக இராணுவ மயப்படுத்தப்பட்ட நிகழ்வாக கொண்டாடப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 5 replies
- 1.6k views
-
-
காரைதீவில் மிக பெரிய பிரமாண்டமான அனுமான் சிலை ஒன்று இன்று (29) திறந்துவைக்கப்பட்டுள்ளது. காரைதீவு மகா விஷ்ணு ஆலயத்தில், லண்டனில் வசிக்கும் அருமத்துரை கோபி, கோபாலகிருஸ்ணா பிரபா ஆகியோரின் அனுசரணையில் இந்த பிரமாண்டமான அனுமான் சிலை திறந்துவைக்கப்பட்டுள்ளது. இதன்போது பொதுமக்கள், பக்தர்கள் என பெரும் திரளானவர்கள் கலந்துக்கொண்டுள்ளனர். http://battinaatham.com/description.php?art=6975
-
- 14 replies
- 1.6k views
-
-
அனந்தி அரசாங்கத்துடன் இணைந்ததார் என யாழில் உதயன் பத்திரிகை அச்சிட்டு இராணுவம் வினியோகம்! [saturday, 2013-09-21 08:01:29] News Service கூட்டமைப்பின் சார்பில் யாழில் பேட்டியிடும் அனந்தி அரசாங்கத்துடன் இணைந்துள்ளதாக போலியான உதயன் பத்திரிகை அச்சிட்டு வினியோகம் செய்யப்பட்டுள்ளது. அரசபடைகளதும் புலனாய்வளரகளதும் போக்கிலித் தனமான தேர்தல் முறைகேடுகள் கண்டு யாழ் குடாநாட்டு மக்கள் அதிர்ச்சி வெளியிட்டுள்ளனர். இன்று காலை அரசாங்கத்தினாலும் அவர்களின் படையினராலும் அச்சிடப்பட்ட போலியான உதயன் பத்திரிகையில் விடுதலைப் புலிகளின் முன்னளால் திருமலை மாவட்ட அரசியற் துறைப் பொறுப்பாளர் அனந்தி எழிலன் அரசாங்கத்துடன் இணைந்ததாக செய்தி வெளியிடப்பட்டு அனைவரது வீட்டு வாசலிலும் பத்திரிகை விநியோகிக்கப்பட்டு…
-
- 4 replies
- 1.6k views
-
-
வெள்ளைக் கனவான்களின் சிறுமைத் தனச் செயற்பாடு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்திருப்பது ஈழத் தமி ழர்களை மட்டுமல்லாது புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழர்களைக்கூட விசனத்திலும், எரிச்சலிலும், சீற்றத்தி லும், தாங்கொணாக் கோபத்திலும் ஆழ்த்தியிருக்கின்றது. ஈழத் தமிழருக்கு நியாயம் செய்யவேண்டிய கடப்பாடும், பொறுப்பும், கட்டாயமும் உடைய ஒரு தரப்பே இந்த அநீதி யைத் தமக்கு எதிராக இழைத்தது என்ற ஆதங்கமும், குமைச் சலும் ஈழத் தமிழர்களின் மனதை ஆழ நெருடிக்கொண்டி ருப்பதை இங்கு குறிப் பிட்டேயாக வேண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் பெற்றுள்ள இருபத்தியைந்து நாடுகளையும் அவை இத்தடை வருவதை விரும் பியோ, விரும்பாமலோ உள்ள நிலையில் ஈழத் தமிழருக…
-
- 2 replies
- 1.6k views
-
-
29,30 ஆம் திகதிகளில் காலியில் உதவி வழங்கும் நாடுகளின் மாநாடு 1.5 பில்லியன் டொலர் நிதி உதவி கிடைக்குமென அரசு நம்பிக்கை வீரகேசரி நாளேடு இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் மாநாடு எதிர்வரும் 29,30 ஆம் திகதிகளில் காலி மாநகரில் நடைபெறவுள்ளது.ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியினை பெற்றுக்கொள்ள முடியுமென அரசாங்கம் எதிர்பார்க்கின்றது என்று நிதியமைச்சின் செயலாளர் பி.பி.ஜயசுந்தர தெரிவித்தார்.இணைத்தலைமை நாடுகளான அமெரிக்கா,ஜப்பான், நோர்வே,ஜரோப்பிய ஒன்றியம் உட்பட 50 நாடுகளின் பிரதிநிதிகள் இம்மாநாட்டில் கலந்து கொள்வர். "மகிந்த சிந்தனை புதிய இலங்கைக்கான இலக்கு' என்னும் தொனிப்பொருளிலில் இந்த மாநாடு நடைபெறுக…
-
- 5 replies
- 1.6k views
-
-
சிங்களக் கிராமங்களில் பதுங்கு குழிகள்! ஹொரவப்பொத்தான, சேருநுவர உட்பட பல்வேறு சிங்கள குடியேற்ற கிராமங்களில் வீட்டுக்கு வீடு பதுங்கு குழிகளை அமைக்குமாறு சிறிலங்காப் படையினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஹொரவப்பொத்தான பிரதேசத்திலுள்ள சிங்களக் கிராமங்களான, கல்லாறு, சேருநுவர, சிறீமங்களபுர, றைற் லிங் வன், றைற் லிங் ரூ, லெப்ட் லிங் ரூ, மேதகம உட்பட, பல்வேறு எல்லைக் கிராமங்களுக்கும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. சில சிங்களக் கிராமங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்ட கிராமிய விவசாய அபிவிருத்தி அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன, இதற்கான முன்னெடுப்புக்களை உடன் மேற்கொள்ளுமாறு கோரியுள்ளதாகத் தெரிகிறது. சிங்கள கிராம மக்கள் தற்போது இடம்பெயர்ந்து வரும் நிலையில…
-
- 3 replies
- 1.6k views
-
-
மாலைதீவு ஜனாதிபதிக்கு "லங்கா மித்ர விபூசன" பட்டம் வழங்கப்படவுள்ளது 2ஃ12ஃ2008 3:14:58 Pஆ வீரகேசரி இணையம் - ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் மாலைத்தீவு ஜனாதிபதி மஹ்மூத் அப்துல் கையூமிக்கு லங்கா மித்ர விபூசன என்ற சிறப்புப் பட்டம் இன்று வழங்கப்படவுள்ளது. இது தொடர்பான வைபவம் இன்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. சுவாத்திய வேறுபாடுகள் குறித்து மாலைத்தீவு ஜனாதிபதி ஆற்றியுள்ள சேவையைப் பாராட்டும் வகையிலேயே இலங்கையில் வழங்கப்படும் இந்த உயர் தேசிய கௌரவப் பட்டடம் அவருக்கு வழங்கப்படவுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மாலைத்தீவு ஜனாதிபதி மஹ்மூத் அப்துல் கையூம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இன்று பிற்பகல் 4 மணியளவில் ஜனாதிபத…
-
- 3 replies
- 1.6k views
-
-
டக்ளஸ் தேவானந்தா தமிழ் மக்களைப் பிடித்த ஒரு புற்றுநோய் எனக் கூறியிருக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் விடுதலைப் புலிகளின் தலைவர் பற்றிக் கதைக்க டக்ளஸ் தேவானந்தா அருகதையற்றவர் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். அண்மையில் இந்தியா சென்றிருந்த ஈ.பி.டி.பி கட்சித்தலைவர் டக்ளஸ் தேவானந்தா இந்திய ஊடங்களிற்கு கருத்துரைத்தபோது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் ஒரு விச ஜந்து என்றும் அவரது செயற்பாடுகள் தமிழினத்தை அழிவிற்கு இட்டுச் சென்றிருந்தாகவும் குறிப்பிட்டிருந்தார். இதற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் யாழ் ஊடக அமையத்தில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன்…
-
- 3 replies
- 1.6k views
-
-
சீமான் கோரிக்கை: வைகோ பதில் நாம் தமிழர் இயக்க தலைவர் சீமான், ம.தி.மு.க. அலுவலகத்திற்கு சென்றார். சுமார் 1 1/2 மணி நேரம் அவர் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், நான் சிறையில் இருந்த போது விடுதலையாக வேண்டும் என்று மனப்பூர்வமாக வைகோ அறிக்கை வெளியிட்டார். அதைப்போல நான் விடுதலை செய்யப்பட்டேன் அவரது அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி செலுத்த கடமைப்பட்டவன். வருகிற தேர்தலில் காங்கிரசையும், அதன் கூட்டணி கட்சியையும் அப்புறப்படுத்த வேண்டும் என்ற லட்சிய வெறியோடு பணியாற்றுவோம். வைகோ தேசிய அரசியலில் பல வருடங்கள் இருந்து விட்டார். மாநில அரசியலுக்கு அவர் வர வேண்டும். எம்.எல்.ஏ.வாக சட்டசபைக்குள் செல்ல வேண்டும். அங…
-
- 3 replies
- 1.6k views
-
-
ராமேஸ்வரம்: இலங்கை கடற்படை, தனது கடல் எல்லைக்குள் மிதக்க விட்டுள்ள கண்ணிவெடிகளால் இந்திய மீனவர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்று கடலோரக் காவல் படையின் மண்டபம் மைய அதிகாரி கே.ஜனார்த்தனன் கூறியுள்ளார். கச்சத்தீவுக்கும், நெடுந்தீவுக்கும் இடையே இலங்கை அரசு கண்ணிவெடிகளை மிதக்க விட்டுள்ளது. விடுதலைப் புலிகள் நடமாட்டத்தைக் குறைக்கவே இந்த நடவடிக்கை என்று இலங்கை கூறியுள்ளபோதிலும், தமிழக மீனவர்கள் கச்சத்தீவு பகுதியில் உலவுவதைத் தடுக்கும் நோக்கில்தான் இந்த பயங்கர செயலை செய்துள்ளது இலங்கை அரசு. இந்த நிலையில், இன்று மண்டபம் கடலோரக் காவல் படை மையத்தின் சார்பில் பத்திரிக்கையாளர்கள், ஹோவர்கிராப்ட் படகு மூலம், சர்வதேச கடல் எல்லைக்கு அருகில் உள்ள ஐந்தாம் தீவுத் திட்டுக்கு …
-
- 7 replies
- 1.6k views
-
-
இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு வீரகேசரி நாளேடு இராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் மீனவர் ஒருவர் படுகாயமடைந்தார்.இராமேஸ்வரத்
-
- 4 replies
- 1.6k views
-
-
புங்குடுதீவில் 25 வீட்டுத்திட்ட தொகுதி திறந்துவைப்பு! தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் 14.8 மில்லியன் ரூபாய் நிதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புங்குடுதீவு வீட்டுத்திட்ட குடியிருப்புக்கள் இன்று (18) பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டது. வடக்கு மாகாண ஆளுநர் எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன், யாழ்.மாவட்ட கட்டளைத்தளபதி ருவான் வணிகசூரிய உள்ளிட்டோர் பெயர்ப் பலகையை திரைநீக்கம் செய்ததுடன், வீட்டுத்திட்ட வீடுகளை பயனாளிகளிடம் கையளித்தனர். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தில் காணி அற்ற வறிய குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு, 25 குடும்பங்களிற்கு 25 வீடுகள் புதிதாக அமைத்துக் கொடுக்கப்பட்டன. …
-
- 16 replies
- 1.6k views
- 1 follower
-
-
தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினர் கடத்தல் போன்ற சம்பவங்கள் தொடருமேயானால் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் நிதி உதவி வழங்கும் சர்வதேச அமைப்புகளின் பொருளாதாரத் தடையை சிறிலங்கா அரசாங்கம் எதிர்கொள்ள நேரிடும் என்று இலங்கையின் அமைதி மற்றும் சமத்துவத்துக்கான கனேடிய அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஏ.யேசுதான் விடுத்துள்ள அறிக்கை: சிறிலங்கா அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வெலிக்கந்த பகுதியில் கடந்த சனவரி 29 மற்றும் 30 ஆகிய நாட்களில் இரு கடத்தல் சம்பவங்களை சிறிலங்கா இராணுவ புலனாய்வுத்துறை வழிகாட்டுதலில் துணை இராணுவக் குழுவினர் மேற்கொண்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது. போரினாலும் ஆழிப்பேரலையாலும் பாதிக்கப்பட்டோருக்கான பணிகளை மேற்கொண்டிருந்…
-
- 4 replies
- 1.6k views
-
-
15/06/2009, 19:39 [யாழ் செய்தியாளர் சிறீதரன்] யாழ் குடாநாட்டில் இந்தியாவின் புதிய அனல் மின் நிலையம் யாழ் குடாநாட்டில் புதிய அனல் மின்னிலையம் ஒன்றை சிறீலங்காவும், இந்தியாவும் கூட்டாக நிறுவ இருப்பதாகத் தெரிய வருகின்றது. யாழ் மல்லாகத்தில் இந்த அனல் மின் நிலையம் அமைக்கப்படவுள்ளதாகவும், இதன்மூலம் தென் பகுதிக்கு தேவையான மின்சாரம் பெறப்படவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்துக்கு தற்பொழுது காங்கேசன்துறையில் அமைக்கப்பட்டுள்ள மின் நிலையம் மூலமாக மின்சாரம் வழங்கப்பட்டு வருகின்றது. யாழ் குடாநாட்டின் தற்போதைய மின்சாரத் தேவைக்கு இது போதுமானதாக இருக்கும் நிலையில், புதிய அனல் மின் நிலையத்தின் தேவை என்ன என குடாநாட்டுப் பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். …
-
- 16 replies
- 1.6k views
-
-
-
இலங்கை பிரித்தானியா ஆட்சிசெய்த காலத்தில் நாட்டை நேசித்து இலங்கையை வளப்படுத்த உழைத்தவர்கள். தமிழர்கள் நீண்ட காலமாக தமிழ்த் தலைவர்கள் சிங்களத் தலைவர்கள் சகோதரர்கள் போல் நேசித்து இலங்கையை வளப்படுத்துவதற்கு உழைத்தார்கள். இலங்கைக்கு சுதந்திரம் வேண்டு மென்று முதல் முதல் குரல் கொடுத்தவர்கள் சேர்.பி. இதராமநாதன், சேர்.பி.அருணாசலம் போன்றவர்களாகும். 1915 இல் ஏற்பட்ட இனக் கலவரத்தின் போது பாதிக்கப்பட்ட சிங்கள சகோதரர்களைப் பாதுகாத்து உயிர் தப்ப வைப்பதற்கு பித்தானியா சென்று காலனி ஆட்சியாளிடம் உத்தரவாதம் பெற்று வந்தவர் சேர்.பி. இராமநாதனாகும். அவர் நாடு திரும்பியபோது கொழும்புத்துறைமுகத்தில் இருந்து பல்லக்கில் இருத்தி மிக மரியாதையுடன் ஊர்வலமாக அழைத்து வந்தனர். முதல் பிரதமர் டி.எஸ்.சேன…
-
- 2 replies
- 1.6k views
-
-
முல்லைத்தீவு காட்டுப் பகுதியில் பாதுகாப்புப் படையினரால் கைப்பற்றப்பட்ட பல பில்லியன் ரூபா பெறுமதியான விடுதலைப் புலிகளின் தங்கம், பணம் என்பன ராஜபக்சே வளவின் பெட்டகங்களுக்குச் செல்லாது இலங்கை அரசாங்கத்தின் கூட்டு நிதியத்திற்கு வழங்கப்பட வேண்டுமென ஐக்கிய தேசிய முன்னணியினால் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை வெளியிடப்படும் 'மீடியா வொட்ச்” பத்திரிகை கூறியுள்ளது. கடந்த மே மாதம் படையினரால் கைப்பற்றப்பட்டு அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் சொத்துக்கள் குறித்து புலனாய்வு விசாரணைகள் நடத்தப்படுவதாக பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க தெரிவித்திருந்தமை போதுமானது அல்லவெனத் தெரிவித்துள்ள ஐக்கிய தேசிய முன்னணி, பல பில்லியன் ரூபா பெறுமதியான தங்கம் மற்றும் பணம் குறி…
-
- 0 replies
- 1.6k views
-
-
இந்தத் தலைகீழ் வீழ்ச்சிக்கு என்ன காரணம்?: "ஒப்பற்ற தியாகிகளாகக் கருதப்பட்டவர்கள்; பெரும் போர் வீரர்களாக மதிக்கப்பட்டவர்கள்; வரலாற்றை உருவாக்கக்கூடிய வல்லவர்கள்" என்று புகழப்பட்டவர்கள் எல்லாம் இன்று,தெருவிலே........? "..................................ஆரோக்கியமான கலந்துரையாடல்கள் சிறந்த சமூகமொன்றிற்கான அடிப்படைத் தேவையாகும். துருவ மயப்படுத்தப்பட்ட சிந்தனைக்கு ஊடாக இதுவரை கட்டி வளர்க்கப்பட்ட தமிழ்ச் சமூகம் மேற்குலகிற்கு இடம்பெயரத் தொடங்கியதும் புதிய விடயங்களைக் காணத் தொடங்கியது. ஈழத் தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட எதிர்பாராத திருப்பங்கள் தமிழ் மக்களுக்கு ஒரு சிறந்த எதிர்காலம் அமைய வேண்டிப் பாடுபட்டோரிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.…
-
- 1 reply
- 1.6k views
-
-
Posted on : Mon Jun 25 6:59:07 EEST 2007 இணைத் தலைமை நாடுகள் ஒஸ்லோவில் இன்று கூடுகின்றன இலங்கைக்கு உதவி வழங்கும் இணைத் தலைமை நாடுகளின் மாநாடு இன்றும் நாளையும் நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் இடம்பெறவிருக்கின்றது. நோர்வேயின் சர்வதேச விவகாரங்களுக்கான அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தலைமையில் இந்த மாநாடு நடைபெறும். இலங்கையில் மோசமடைந்துவரும் மனித உரிமை மீறல்கள், சட்டம் ஒழுங்கு நிலைமை ஆகியன தொடர் பாக இன்றைய மாநாட்டில் விரிவாகவும் முன்னுரிமை கொடுத்தும் ஆராயப்படவுள்ளது. சமாதான முயற்சிகள் தொடர்பாக நாளைய மாநாட் டில் ஆராயப்படவுள்ளது. மாநாட்டின் முடிவில் அங்கு எடுக்கப்படும் தீர்மானங்கள் குறித்து அறிக்கை வெளி யிடும் சாத்தியம் இல்லை என்றும் தீர்மானங்கள் இரு தரப்புகளுக்கும் அன…
-
- 7 replies
- 1.6k views
-
-
வன்னியில் இராணுவ நடவடிக்கையில் ஈடுபடும் சிறிலங்கா இராணுவத்திற்கு உதவியாக சென்ற இந்திய இராணுவத்தினர் படுகாயமடைந்து கொழும்பு இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வன்னி பெரும் நிலப்பரப்பில் இந்த வாரத்தில் இடம்பெற்ற கடும் மோதலினால் சிறிலங்கா இராணுவத்திற்கு உதவியாக சென்ற இந்திய இராணுவத்தின் நான்கு நிபுணர்கள் படுகாயமடைந்து கொழும்பு இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு நம்பதகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காயப்பட்ட இந்திய இராணுவத்தின் முழுவிபரங்கள் கிடைக்காவிட்டாலும் சிறிலங்காவுக்கு இந்தியா 3000 இந்திய துருப்புக்களை அனுப்பியுள்ளதாக இந்திய தமிழ் அரசியல் கட்சிகள் தெரிவித்துள்ளது. இதேவேளை…
-
- 6 replies
- 1.6k views
-
-
பிளவுப்பட்டு வருகிறதா ராஜபக்ஸ சகோதர நிறுவனம்... வியாழக்கிழமை, 31 மார்ச் 2011 16:54 ராஜபக்ஸ சகோதர நிறுவனம் வெடித்து பிளவுப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ராஜபக்ஸ நிறுவனத்தின் இரண்டு சகோதரர்கள் ஒன்றாக சேர்ந்து, மற்றுமொரு சகோதரான பசில் ராஜபக்ஷவை ஓரங்கட்டி வருவதால், அவர்களுக்குள் இந்த பிளவு ஏற்பட்டுள்ளதாக அலரி மாளிகை தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பசில் ராஜபக்ஸ பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற போதிலும், அவரது அபிவிருத்தி திட்டங்களுக்கு நிதி ஒதுக்கி கொள்ள முடியாத நிலைமை அவருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், அபிவிருத்தி திட்டங்களை முன்வைத்தவர்கள் மற்றும் புதிய திட்டங்களுடன் வருபவர்களை, சந்திப்பதை, பசில் தவிர்த்து வருகிறார். நிதியமைச்சில், அமைச்சர் பசில் ரா…
-
- 0 replies
- 1.6k views
-
-
யாழ் கலட்டிப் பிள்ளையாா் கோவில் தோ் சரிந்து வீழ்ந்ததால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. கலட்டி பிள்ளையார் ஆலயத்தின தேர் இன்று முற்பகல் ஆலய பின் வீதியில் சரிந்து விழுந்தது. இதில் ஆலய குருக்கள் படுகாயமடைந்த நிலையில் யாழ.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் சம்பவம் தொடர்பாக தெரியவருவது தேரின் பின் இரண்டு சில்லுகளை இணைக்கும் அச்சு சரியாக பொருந்தாமையினாலே இச் சம்பவம் இடம் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இதில் பக்தர்கள் எவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும் இன்று வருடப்பிறப்பு தினத்தில் இவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெற்றுள்ளமை பக்தர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. http://www.e-jaffna.com/a…
-
- 10 replies
- 1.6k views
-
-
இன்று நடைபெற்ற கூட்டத்தொடர் நியாயத்தின் பக்கமன்றி, எமக்கு சார்பற்ற நிலையிலேயே நடந்துள்ளது போலிருக்கிறது http://www.innercitypress.com/unsc9srilanka022709.html
-
- 9 replies
- 1.6k views
-
-
மீண்டுமொரு ஜயசிக்குறு?; அதனிலும் பார்க்க அதிக அரசியல் பாதிப்புகளுடன் -(பீஷ்மர்) [15 - October - 2006] [Font Size - A - A - A] சம்பூர் நடவடிக்கை முதல் தென்னிலங்கையில் ஒரு `மறுதலிக்க முடியாத அண்மைக்கால உண்மை' எனப் போற்றப்பட்டு வந்த ஒரு அபிப்பிராயம் கிளாலி முகமாலைப் போரின் முடிவின் பின்னர் சுக்குநூறாகியுள்ளது. விடுதலைப் புலிகள் தங்கள் படைத்திட்டத்திறனிலும் யுத்த நடத்துகைத் திறனிலும் தமக்குரிய இடத்தை வலுவாக நிறுவிக் கொண்டுள்ளது மாத்திரமல்லாமல் இப்பொழுது ஓர் அரசியல் முதிர்வினையும் காட்டிக் கொண்டுள்ளார்கள். முகமாலை, கிளாலி யுத்தத்துடன் இந்த நீண்ட நெடும் போர் நின்றுவிடப் போவதில்லை. ஆனால், அதன் பின்னர் இலங்கை அரசும் தங்கள் நிலைப்பாடுகளை மாற்றிக் கொள்ள விரும்…
-
- 1 reply
- 1.6k views
-
-
சிறிலங்கா அரசாங்கத்தின் சகல நடவடிக்கைகளும் சர்வதேச நாடுகளினால் ஏற்கக்கூடியவையல்ல: வெளிநாட்டு இராஜதந்திரிகள். - பண்டார வன்னியன் Wednesday, 24 January 2007 10:44 அரசாங்கத்தின் சகல நடவடிக்கைகளுமே சர்வதேச நாடுகளினால் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை என்று கொழும்பிலுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகள் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு எம்.பி.க்களிடம் தெரிவித்துள்ளனர். ஜெனிவா உடன்படிக்கை, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை சாசனங்கள் போன்றவற்றை மீறி அரசாங்கம் செயற்படுவதாகவும் அது தொடர்பாக அரசாங்கத்திற்கு சுட்டிக்காட்டியுள்ளதாகவும் இராஜதந்திரிகள் தெரிவித்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்தின் வதிவிட பிரதிநிதி யூலியன் வில்சன் மற்றும் கொழும்பிலுள்ள இத்தாலி, ஜேர்மன், சுவிஸ் ஆகிய நாடுகளி…
-
- 4 replies
- 1.6k views
-