ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142846 topics in this forum
-
இந்த நேர்காணலை புலம்பெயர் தமிழர்கள் அனைவரும் அவசியம் கேளுங்கள். "போருக்கு உதவிய இந்தியாவின் கலைஞர்களை ஏன் உங்களால் நிராகரிக்க முடியாது?": அவுஸ்திரேலியாவில் இருந்து ஒலிபரப்பாகும் 'தாயகம்' தமிழ் ஒலிபரப்புச் சேவைக்கு 27.08.2015 அன்று அகில இலங்கை கம்பன் கழகத்தின் மூத்த பேராளர் கம்பவாரிதி ஜெயராஜ் வழங்கிய சிறப்பு நேர்காணல். நேர்கண்டவர்: தெய்வீகன். ஒலிப்பதிவினை கேட்க: https://soundcloud.com/imurasuweb/d1prvcq19mv3
-
- 25 replies
- 1.7k views
-
-
மோடியின் வியூகத்தை பின்பற்றி தேர்தலில் வெற்றிபெற ஐ.தே.க முயற்சி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியின் வியூகத்தை பின்பற்றி வெற்றிபெறுவதற்கு ஐ.தே.க முயற்சிப்பதாக ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே வாசுதேவ நாணயக்கார இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “பிரதமர் மோடி இந்து, முஸ்லிம் மக்களை பிளவுபடுத்தியே தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். மேலும் மோடியின் ஆட்சியில் தொழிலற்றவர்களின் வீதம் அதிகரித்து காணப்பட்டதுடன் மக்களும் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்திருந்த…
-
- 0 replies
- 719 views
-
-
இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச உதவியுடன் விசாரணை நடத்தப்பட வேண்டுமென சர்வதேச அழுத்தக் குழுவான இன்டர் நேஷனல் க்ரைசிஸ் க்ரூப்பின் இலங்கைத் திட்ட இயக்குனர் ஆலன் கீனன் கூறியிருக்கிறார். Image copyrightAlan KeenanImage captionஇலங்கையில் மஹிந்த ராஜபக்ஷ தோற்கடிக்கப்பட்டிருக்கும் நிலையில், இனப் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு உள்ளிட்ட தீர்வுகளை தற்போது நிறைவேற்ற முடியுமென ஆலன் கீனன் கூறினார்.பிபிசிக்கு அவர் அளித்த பிரத்யேகப் பேட்டியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சிலில் இலங்கையுடன் இணைந்து தீர்மானத்தைக் கொண்டுவரப்போவதாக அமெரிக்கா கூறியிருப்பது குறித்துப் பேசிய ஆலன், போர்க்குற்றம் குறித்த எந்த ஒரு முயற்…
-
- 0 replies
- 389 views
-
-
ஜனாதிபதி நாடாளுமன்றத்தைக் கலைக்க நேரிடலாம் – சன்ன ஜயசுமன! ”22 ஆம் அரசியலமைப்பு திருத்தம் நாடாளுமன்றில் முன்வைக்கப்படும் பட்சத்தில் அதனை மூன்றில் இரண்டு பெரும்பான்மையினால் நிறைவேற்ற முடியாது போனால் ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைக்க நேரிடும்” என முன்னாள் அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். நொச்சியாகம பிரதேசத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” 22 ஆம் திருத்தம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டால் அதாவது மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைத்தால். அது தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் அறிவிப்பு வெளியிடப்படும். உயர் நீதிமன்றத்தின் பரிசீலனையின் பிரகாரம் ஜனாதிபதியின் பதவிக்காலத்தை 6 வருடங்கள…
-
- 0 replies
- 142 views
-
-
டங்கோ 9 புலிகளின் புலனாய்வு முகாம்: சங்கீதன் குட்டுகள் அம்பலம் ! 23 January, 2012 by admin விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவு போராளி என்று சொல்லி 2009ம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னர் லண்டன் வந்த சங்கீதன் என்பவர் தாம் தான் தலைமைச் செயலகம் எனக் கூறி பல குழப்பங்களைத் தோற்றுவித்து இருந்தார் என்பது யாவரும் அறிந்த விடையம். மாவீரர் தின நிகழ்வுகளில் பிழவு விளையாட்டுப் போட்டிகளில் பிழவு என பல பிழவுகளை இவர் ஏற்படுத்தி இருந்தார். சங்கீதன் என்னும் பெயரை இவர் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வந்துள்ளார் என்பதும் சங்கீதன் என்பது இவர் பெயர் அல்ல என்பதும் தற்போது ஆதாரபூர்வமாக நிரூபனமாகியுள்ளது. சங்கீதன் என்னும் புலனாய்வுப் போராளி 2009ம் ஆண்டு மே மாதம் 16ம் திகதி முள்ளிவாய்க…
-
- 18 replies
- 3.6k views
-
-
1990.06.11 ஆம் திகதி கிழக்கு மாகாணத்தின் பொலிஸ் நிலையங்கள் விடுதலைப்புலிகளால் சுற்றிவளைக்கப்பட்ட போது மேலிடத்து அரச உத்தரவின் பெயரில் ஆயுதங்கள் தம்வசம் இருந்தும் விடுதலைபுலிகளுக்கு தாக்குதல் நடத்தாமல் தம்மிடம் இருந்த அனைத்து ஆயுதங்களையும் விடுதலைப்புளிகளிடம் ஒப்படைத்துவிட்டு சரணடைந்த 800 பொலிஸ் அதிகாரிகளில் 600 பேர் முஸ்லிம்கள் ஆவார்கள். ஜனாதிபதி ரனசிங்க பிரேமதாச புதிய ஆயுதங்களை கிழக்கு பொலிஸ் நியங்களுக்கு வழங்கி ஒரு கிழமையில் கிழக்கில் LTTE யின் கட்டளை தலைமைகளான கருனா அம்மான் மற்றும் கரிகாளன் தலைமையிளான குழுவிடம் ஒப்படைக்க 800 பொலிஸ் பாதுகாப்பு படையினரின் உயிர் தாரைவார்க்கப்பட்டது. சரன் அடைந்தவர்கள் திருக்கோவில் பகு…
-
- 2 replies
- 1.4k views
-
-
11.12.07 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஈழக்கிழவனின் கொஞ்ச நேரம் http://www.yarl.com/videoclips/view_video....ef8c3f919874e9d
-
- 0 replies
- 1.3k views
-
-
யாழ் மாவட்டத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளதாக யாழ் மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஐர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். மக்களுக்கு இடையூறுகள் ஏற்படாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். யாழ் மாவட்ட பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 23 ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு ஸ்ரீலங்கா இராணுவத்தினர் சர்வமத வழிபாடுகளில் இன்றையதினம் ஈடுபட்டனர். இதற்கமைய யாழ்ப்பாணம் புனித மரியன்னை பேராலயத்தில் விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. அதனையடுத்து நல்லுார் கந்தசுவாமி கோவிலிலும் விசேட பூஜைகளையும் இராணுவத்தினர் ஏற்பாடுசெய்திருந்தனர். யாழ் மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஐர் ஜெனரல் தர…
-
- 1 reply
- 355 views
-
-
மேலக மக்கள் முன்னணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசனின் பாதுகாப்பு நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 8:00 மணியிலிருந்து சிறிலங்கா அரசாங்கத்தினால் குறைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 990 views
-
-
-
- 0 replies
- 1.2k views
-
-
Published By: DIGITAL DESK 3 03 SEP, 2024 | 09:13 AM யாழ்ப்பாணம் - சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றினுள் நள்ளிரவு வேளை அத்துமீறி நுழைந்த பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் குடும்பஸ்தரை எவ்வித காரணமும் கூறாது கைது செய்துள்ளதாகவும், கைது செய்த பின்னர் அவரை சித்திரவதைக்கு உட்படுத்தியதாகவும் பாதிக்கப்பட்டவரின் மனைவி தெரிவித்துள்ளார். யாழ். ஊடக மையத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், கடந்த 28ஆம் திகதி நள்ளிரவு வேளை எமது வீட்டின் மதில் ஏறி பாய்ந்து, வீட்டின் முன் பக்க கதவினை கால்களால் உதைத்து உடைத்து வீட்டினுள் அத்துமீறி நுழைந்த சுன்னாக பொலிஸார் எனது கணவர…
-
- 0 replies
- 139 views
- 1 follower
-
-
அமைச்சர் மேர்வின் சில்வா குழுவினர் ரூபவாஹினிக்குள் புகுந்து அட்டகாசம் புரிந்த சமயம் அங்கு தாக்குதலுக்கு உள்ளான ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் செய்திப் பணிப்பாளருக்கு இப்போது பொலிஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கின்றது. ரூபவாஹினி முகாமைத்துவப் பணிப் பாளரால் விடுக்கப்பட்ட வேண்டுகோளைத் தொடர்ந்தே இந்தப் பாதுகாப்பு ஏற்பாடு வழங்கப்பட்டிருப்பதாக ஊடகத்துறை அமைச்சர் பிரிய தர்ஷன யாப்பா தெரிவித்தார். இதனடிப்படையில் இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் செய்திப் பணிப்பாளரின் பாதுகாப்புக்காக நேற்றுமுதல் நியமிக்கப்பட்டுள்ளனர் என அமைச்சர் யாப்பா தெரிவித்தார் uthayan.com
-
- 0 replies
- 1.1k views
-
-
இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஜெனிவாவில் அனைவரும் ஆதரிப்போம் ; மண்டேலா தலைமையிலான அமைப்பு ஐ.நா. அங்கத்துவ நாடுகளுக்கு அவசர கடிதம் ஜெனிவாவில் இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா உட்பட்ட நாடுகள் கொண்டுவரவுள்ள தீர்மானத்தை ஆதரிக்குமாறு மனித உரிமைகள் மற்றும் அமைதியை நிலைநாட்டுவதற்கான உலகப் புகழ்பெற்ற நிறுவனமான த எல்டர்ஸ் (the el-Ders) அமைப்பு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அங்கம் வகிக்கும் அங்கத்துவ நாடுகளிடம் அவசர வேண்டுகோளொன்றை விடுத்துள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் நேற்று உதயனுக்குத் தெரிவித்தன. இதற்கமைய மேற்படி அமைப்பு ஜெனிவாக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் நாடுகளின் தூதுவர்களுக்கு முக்கிய கடிதமொன்றை அனுப்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. முன்னாள…
-
- 4 replies
- 1k views
-
-
இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் நல்லூர்க் கந்தனை தரிச்சித்தார். மேலும் எதிர்க்கட்சித் தலைவருடன் யாழ், கிளிநொச்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனும் கலந்து கொண்டு நல்லூர்க் கந்தனைத் தரிசித்தனர். இதேவேளை தெல்லிப்பழைத் துர்க்கை அம்மன் ஆலயத்திற்குச் சென்று பூஜை வழிபாடுகளை மேற்கொண்டிருந்தனர். http://onlineuthayan.com/news/756 படங்களைப் பார்ப்பதற்கு மேலே உள்ள இணைப்பை அழுத்தவும்.
-
- 0 replies
- 155 views
-
-
மகளை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தி கர்ப்பமாக்கிய தந்தை கைது- யாழில் சம்பவம்! யாழ்ப்பாணத்தில் தனது மகளை பலமுறை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தி கர்ப்பமாக்கிய தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்; 53 வயதான குறித்த தந்தை தனது மகளான 23 வயதுடைய யுவதியை பல தடவைகள் பாலியல் வன்புணர்வு செய்துள்ள நிலையில் குறித்த யுவதியும் கர்ப்பமடைந்த நிலையில் 4 மாதங்களுக்கு முன்னர் கர்ப்பம் கலைக்கப்பட்டுள்ளது. அதன் பின்னரும் அவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில் இச்சம்பவம் குறித்து சுன்னாகம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. அதனடிப்படையில் பொலிஸார் தந்தையை கைது செய்துள்ளனர். இச்சம்பவமானது இணுவில் பகுதியில் இடம்பெ…
-
-
- 33 replies
- 1.9k views
-
-
தமிழ் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை ஆரம்பித்து விட்டது - ரணில் இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் பொருட்டு, இலங்கை அரசாங்கம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஏனைய கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை ஆரம்பித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். புதிய அரசியலமைப்பை உருவாக்குதல், மனித உரிமைகளை உறுதிப்படுத்துதல், நிறுவனக் கட்டமைப்பை பலப்படுத்துதல் என்பன அரசியல் நோக்கங்களின் பிரதானமாக காணப்படுகின்றது. எனினும், தேசிய ஒற்றுமை மற்றும் மத, இனப் பிரச்சினை தொடர்பாக விடயங்களுக்கு அரசியல் தீர்வுகளை தேடுவதே முக்கிய விடயமாக இனங்காணப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். http://tamil.adaderana.lk/news.php?nid=73323
-
- 0 replies
- 324 views
-
-
இரண்டு நாட்களுக்கு ஒரு பனிஸ் மாத்திரமே உண்டு, தினமும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் குவைத்துக்கு வீட்டு பணிப்பெண்ணாகச் சென்ற பெண்ணொருவர் நாடு திரும்பியுள்ளார். அணிந்திருந்த ஆடையுடன் 14 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இலங்கையை வந்தடைந்துள்ள இவரை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளது. குறித்த பெண் எஹெலியகொட பிரசேத்தைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தயான 49 வயதுடைய மாரிமுத்து சுலோசனா என்பவராவார். இவர் தன்னுடைய பிள்ளைகளின் எதிர்காலத்திற்காகவும் அவர்களின் திருமண செலவிற்கு வசதி வாய்ப்புகளை ஏற்படுத்தி கொள்வதற்காக குவைத்திற்கு வீட்ட…
-
- 1 reply
- 410 views
-
-
Published By: DIGITAL DESK 3 22 SEP, 2024 | 10:17 AM நாளை 23ஆம் திகதி (திங்கட்கிழமை) விசேட அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/194415
-
- 1 reply
- 900 views
- 1 follower
-
-
நீலப் பெருவானில் நிற்கும் வெண்தாரகை நின்று சிரித்ததுவோ – நறுஞ் சோலை நிறைமலர் சுந்தர மென்னிதழ் சொல்லும் சிரிப்பழகோ ஓலையிடை தென்னங்கீற்றி லொழிந்துநின் றோடும் மதி சிரிக்க – விழி போலும் கயல்துள்ளும் பொன்னெழில் நீரலை போடும் கிளுகிளுப்போ வாழை மரங்களில் வந்துநீளும் குலை வைத்த முன் பூவரிசை -அதன் ஏழைச் சிரிப்பினைக் கண்டனையோ – கனி இன்சுவை பொன்சிரிப்போ கீழை வயல் மேடு கோபுரவீதியில் கூடி நின்றாடும் மந்தி வந்து வீழபொலிந்த கனிஉண்டு ஆனந்தம் வேளை என்றாடியதோ பச்சை வயல்வெளி முற்றும் நிறைகதிர் பட்ட இளம் தென்றலில் – கதிர் சச்சச் சரஎனச் சுற்றிவளைந் தயல் சாய்ந்து சிரித்தனவோ – இடை மிச்ச இரும் பனல் செம்மைகொள்ளப் பெரும் பட்டறை பையன் அதை -ஊதி அச்சென ஆ…
-
- 1 reply
- 917 views
-
-
29 SEP, 2024 | 01:47 PM யாழ்ப்பாணத்தில் கன்றுத்தாச்சி பசுமாட்டினை கொலை செய்து இறைச்சியாக்கிய குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுக்கமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்துக்கு சென்று விசாரணைகளில் ஈடுபட்ட பொலிஸார், மாட்டினை வெட்டிய குற்றத்தின் பேரில் மூவரை கைது செய்தனர். பொன்னாலை கிருஷ்ணன் கோவிலுக்குப் பின்புறமாக உள்ள புதர் ஒன்றினுள் கடந்த வெள்ளிக்கிழமை (27) ஐந்து மாத கன்றுத்தாச்சி மாட்டினை வெட்டி இறைச்சியாக்கிய பின்னர், இறைச்சி கழிவுகளை அப்பகுதிகளில் வீசிச் சென்றுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணைகளை முன்ன…
-
-
- 2 replies
- 466 views
- 1 follower
-
-
ஜெனீவா திரைப்படவிழாவில் அம்பலமாகிய சிறிலங்காவின் போர்குற்றங்கள்! Published on March 9, 2012-2:14 pm · ஜெனீவா இடம்பெற்றுவரும் 10வது மனித உரிமைகளுக்கான அனைத்துலக திரைப்படவிழாவில், தமிழினத்தின் மீதான சிறிலங்காவின் போர்குற்றங்கள் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐ.நா மனித உரிமைச் சபைக் கூட்டத் தொடர் இடம்பெற்றுவரும் சமவேளை, இடம்பெறும் இந்த மனித உரிமைகளுக்கான அனைத்துலக திரைப்பட விழா முக்கியதுவம் உள்ளதாக விளங்குகின்றது. இத்திரைப்பட விழாவில் பிரித்தானியாவின் சனல்-4 தொலைக்காட்சியின் இலங்கையின் கொலைக்களங்கள் ஆவணப்படம் திரையிடப்பட்டதோடு, சனல்-4 தொலைக்காட்சியின் சிறிலங்காவின் போர்குற்றங்கள் தொடர்பிலான புதிய ஆவணப்படமும் திரையிடப்படவுள்ளது. இலங்கைய…
-
- 6 replies
- 1k views
-
-
நாளையும் தீர்மானம் எடுக்க போவதில்லை – பெண்கள் கிடைக்கவில்லை – சுமந்திரன் பெண் வேட்பாளர்களை அடையாளம் காணுவதில் கடினமாக உள்ளதுடன் நாளையும் வேட்பாளர் தெரிவு முடிவு பெறாது என தமிழரசுக்கட்சியின் ஊடக பேச்சாளர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார். தமிழரசுக்கட்சியின் வேட்பாளர் நியமன குழு இன்று(05) வவுனியாவில் கூடிய நிலையில் அதன் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தேர்தல் நியமன குழுவானது இன்று வவுனியாவில் கூடி மாவட்டம் மாவட்டமாக ஆராய்ந்து இருக்கின்றோம். ஒவ்வொரு மாவட்டத்திலும் எவ்வாறானவர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்பதும் எந்தெந்த இடங்களில் இருந்து வேட்பாளர்கள் வரவேண்டும் குறிப்பாக இன்றைய நிலையில் மாற்றத்தை இளைஞர் யுவதிகள், பட…
-
- 2 replies
- 185 views
-
-
உளவியல் போர் - 25.01.2008 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அவசிய அறிக்கை 19 http://www.yarl.com/videoclips/view_video....369ce542e8f2322
-
- 0 replies
- 2.1k views
-
-
வன்னிப் பகுதியில் மக்கள் வாழ முடியாத நிலை தோன்றியுள்ளது அரசாங்கத்தின் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டு இலங்கைக்கு ஏற்ற விதத்திலான தீர்வைக் காண அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று ஐ.தே.க. தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். யுத்த காலத்தில் மட்டுமல்ல இன்றும் நாட்டுக்குள் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்று வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். அகலவத்த, மீகாதென்ன மற்றும் புளத்சிங்கள, வெல்லம்பிட்டிய பிரதேசங்களில் நடைபெற்ற ஐ.தே.க.வின் செயற்பாட்டாளருடனான சந்திப்புக்களில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்தார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய எதிர்கட…
-
- 1 reply
- 694 views
-
-
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் பதவி என்பது பொறுப்புமிக்கது. இன்று டம்மியான புல்லுருவிகளால் அந்தப் பதவி நாசமாக்கப்பட்டுள்ளது. கட்சியின் பதில் பொதுச்செயலாளர் சத்தியலிங்கம் அனைத்தையும் ஏற்றுக்கொண்டு பதவி விலக வேண்டும். – இவ்வாறு வலியுறுத்தினார் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சி.சிவமோகன். “வடக்கு மாகாண சபையில் ஊழல், மோசடி செய்ததால் அமைச்சரவையில் இருந்து இடைநிறுத்தப்பட்ட சத்தியலிங்கம் தற்போது வன்னி மாவட்டத்தில் வேட்பாளராகக் களமிறக்கப்பட்டுள்ளார்.” – என்றும் அவர் குற்றஞ்சாட்டினார். தமிழரசுக் கட்சியின் தற்போதைய நிலை தொடர்பாக வவுனியாவில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடவியலாள…
-
-
- 2 replies
- 278 views
- 1 follower
-