ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143555 topics in this forum
-
இதயச்சந்திரன் எழுதிய ''அனுராதபுர அதிரடியும் கடன் முறிவுப்பொறியும்'' அநுராதபுரத்தில் "எல்லாளன்' நடவடிக்கை என்ற பெயரிடப்பட்ட பாரிய தாக்குதலொன்றை நடத்தியுள்ளனர் தமிழீழ விடுதலைப் புலிகள். வட பிராந்திய ஊர்காவல் படையின் தலைமையகம் அண்மையில் திறக்கப்பட்ட இடமும் அநுராதபுரம்தான். அந்த திறப்பு விழாவில் அரச படைத்துறையைச் சேர்ந்தவர்கள் தெரிவித்த கருத்துகள், வடபகுதியின் பின்தளமாக இப்பிரதேசம் உருவாக்கப்படுவதனை புலப்படுத்தின. அதாவது மணலாறு, வவுனியா, மன்னார் ஆகிய முன்னரங்க நிலைகளின் ஆயுத, ஆளணி குவிமையமாக அநுராதபுரம் திகழப் போவதனையும் வெளிப்படுத்தியது. பின்தளச் சிதைப்பினூடாக பெரும்போர் ஆரம்பமாகுமென்கிற கருத்து நிலைக்கு வலுவூட்டக்கூடிய நிகழ்வுகள் துரிதப்படுத்தப்படுவதை உணரக்கூ…
-
- 1 reply
- 1.3k views
-
-
வாகனங்களைப் பயன்படுத்த சிறிலங்கா இராணுவ அதிகாரிகளுக்கு புதிய கட்டுப்பாடுAUG 03, 2015 | 7:47by கார்வண்ணன்in செய்திகள் மீரிஹானவில் சிறிலங்கா இராணுவத்தினரின் பயன்பாட்டில் இருந்த வெள்ளை வான் ஒன்று காவல்துறையினரிடம் அகப்பட்டதை அடுத்து, பிரிகேடியர் மற்றும் அதற்கு மேற்பட்ட பதவிகளில் உள்ள சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் வாகனங்களைப் பயன்படுத்துவது குறித்து புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளார். பிரிகேடியர் மற்றும் அதற்கு மேற்பட்ட பதவி நிலைகளில் உள்ள அதிகாரிகள் தமது அதிகாரபூர்வ வாகனங்களிலோ. வாகனத் தொடரணியிலோ பொதுமக்கள் பயன்படுத்தும் இலக்கத் தகடுகளைப் பயன்படுத்தக் கூடாது. குறிப்பிட்ட அதிகா…
-
- 1 reply
- 313 views
-
-
எம்.ஜி.ஆர். மட்டும் இன்னும் 10 வருடம் இருந்திருந்தால்... முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். மட்டும் மேலும் 10 ஆண்டுகள் வாழ்ந்திருந்தால் ஈழத் தமிழனுக்கு தனி தேசம் கிடைத்திருக்கும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டம் நேற்றிரவு சென்னையில் நடந்தது. அதில் கலந்து கொண்ட அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது, முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். போன்று ஈழத்தமிழர்களுக்கு உதவி செய்தவர்கள் யாருமில்லை. அவர் மட்டும் மேலும் 10 ஆண்டுகள் வாழ்ந்திருந்தால் தமிழனுக்கு தனி நாடு கிடைத்திருக்கும். அது நடக்காதது தான் வரலாற்று துயரம். இன்று தமிழர்களால் நிம்மதியாக கடலுக்கு சென்று மீன்பிடிக்க முடியவில்லை…
-
- 0 replies
- 801 views
-
-
சிறிலங்கா இராணுவத்தினருக்கு வாய்ப்பூட்டு – கிரிசாந்த டி சில்வா கடும் உத்தரவுAUG 09, 2015 | 1:37by கார்வண்ணன்in செய்திகள் வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பரப்புரைகளில் சிறிலங்கா இராணுவத்தினர் ஈடுபடுவதற்கு சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா தடைவிதித்துள்ளார். இது தொடர்பாக அவர் படையினருக்கு நேற்று உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். சில வேட்பாளர்களுக்கு ஆதரவாக இராணுவத்தினர் பரப்புரையில் ஈடுபட்டுள்ளதாகவும், சிலர் அரசியல் கட்சிகளின் பணியகங்களில் செயற்படுவதாகவும் பாதுகாப்பு அமைச்சுக் கு கிடைத்த தகவல்களை அடுத்தே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எந்தவொரு வடிவிலான தேர்தல் பரப்புரைகளிலும், இராணுவத்தில் உள்ள எந்தவொரு நிலையில் உள்ள அதிகாரியோ, சிப்பாயோ ஈடுபட…
-
- 0 replies
- 505 views
-
-
கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருக்கு 4 வருட சிறை! தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி.பியசேனவுக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்த பின்னரும் ஒரு வருடத்திற்கு அரசாங்க வாகனத்தை பயன்படுத்தினார் என குற்றம் சாட்டப்பட்டு வழக்கு தொடரப்பட்டு அவர் கடந்த 2016 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணை இன்று (திங்கட்கிழமை) கொழும்பு உயர் நீதிமன்றில் விசாரணைக்கு வந்தபோதே அவர் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டமையால் 4 வருட சிறைத்தண்டனையும் 5.4 மில்லியன் ரூபாய் அபராதமும் விதித்து நீதவான் உத்தரவிட்டார். http://athavannews…
-
- 0 replies
- 489 views
-
-
வெள்ளி 09-11-2007 17:42 மணி தமிழீழம் [தாயகன்] பிரெஞ்சு புலனாய்வுத்துறை கொழும்பு செல்லுகின்றது பிரான்ஸின் புலனாய்வுப் பிரிவின் உயர்மட்ட அதிகாரிகள் குழுவொன்று அடுத்த வாரம் கொழும்பு செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரான்ஸில் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் பற்றி ஆராய்வதற்கும், அது தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றிக் கலந்துரையாடும் நோக்கிலேயே இந்தக்குழு கொழும்பு செல்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பில் இடம்பெறும் இந்தச் சந்திப்பின் மூலம் இருநாட்டு புலனாய்வுத்துறைகளும் நெருங்கிய தொடர்பைப் பேண முடியுமென இரண்டு தரப்பும் கருதுவதாக ஊடகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கொழும்பின் பெயர் குறிப்பிட விருமம்பாத பாதுகாப்பு அதிகாரி ஒருவரை ஆதாரம்க…
-
- 1 reply
- 1.9k views
-
-
இரண்டாவது ஆயுதப் போராட்டத்துக்கு விடுதலைப் புலிகள் இயக்கம் தயாராவதாக சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்கு இரகசியத் தகவல்கள் கிடைத்துள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. வன்னியில் இடம்பெயர்ந்த மக்களின் நலனுக்கான அமைப்பு ஒன்றைப் பதிவு செய்து அதன் மூலம் இன்னொரு ஆயுதப்போரை ஆரம்பிக்கப் புலிகள் திட்டமிட்டுள்ளதாக சிறிலங்கா புலனாய்வு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. முன்னர் விடுதலைப் புலிகளின் இராணுவப் பிரிவுகளில் இருந்த - புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளை இதில் இணைத்துக் கொள்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் அதிலிருந்து விலகிச் சென்ற முன்னாள் போராளிகளை இவர்கள் அண…
-
- 0 replies
- 1.3k views
-
-
புலிகளை தொடர்புபடுத்தி அரசியல் செய்யும் யுகத்திற்கு எதிர்வரும் 17ஆம் திகதியோடு முற்றுப்புள்ளி வைக்கப்படும். ஐ.தே.முன்னணி ஆட்சியில் புலிகளுக்கு இடமில்லை. பிரிவினைவாதத்திற்கும் இடமில்லை என உத்தரவாதமளிக்கும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க, யாழ்ப்பாணம் தொடக்கம் மாத்தறை வரையிலான மக்கள் ஐ.தே.முன்னணிக்கே வாக்களிப்பார்கள் என்றும் நம்பிக்கை வெளியிட்டார். கொழும்பில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற நல்லாட்சிக்கான ஐ.தே.#முன்னணியின் ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அமைச்சர் சம்பிக்க ரணவக இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர் சம்பிக்க ரணவக்க இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், 19ஆவது திருத்தத்திற்கு அமைய நான்கு வருடங்கள் அதா…
-
- 0 replies
- 534 views
-
-
அனைத்து விதமான தகவல்களையும் நாட்டுமக்களுக்கு வெளிப்படுத்துவது ஊடகத்துறையின் கடமையும் உரிமையும் ஆகும் . எனினும் சில தகவல்களை வெளியிடும் போது மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும். இலங்கையில் கடந்த உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடைப்பெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் தகவல்களை வெளியிடும்போது மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் . அனைத்துவிதமான செய்தி, தகவல்களை வெளியிடுவதற்கு முன்னர் கிடைக்கப்பெற்ற தகவலின் உண்மை தன்மை பற்றி அறிந்து கொள்ள வேண்டியது கட்டாயமாகும். நாம் தெரிவிக்கும் தகவல் சிலவேளைகளில் நிரபராதிகளை சந்தேக நபர்கள் எனும் போர்வையில் காட்டும். இது அவர்களுக்கு செய்யும் மிகப்பெரிய தவறா…
-
- 0 replies
- 681 views
-
-
தேசிய கொள்கையை செயல்படுத்துவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியும், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஒருங்கிணைந்த அரசாங்கமொன்றை ஸ்தாபிக்க திட்டமிட்டுள்ளதாக ஶ்ரீலங்கா மிரர் இணையத்திற்குத் தகவல் கிடைத்துள்ளது. இந்த ஒருங்கிணைந்த அரசாங்கத்தை ஸ்தாபித்து குறித்த தேசிய கொள்கையை சமர்ப்பித்து இன்று (20) மாலை நடைபெறும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் அங்கீகாரம் பெறப்படவுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தேர்தல் காலத்தில் தேசிய அரசாங்கம் அமைக்கப்படமாட்டாது என தொடர்ச்சியாக கூறிவந்த நிலையில், அரசியலமைப்பில் உள்ள சிக்கலை கவனத்தில் கொண்டு ''தேசிய அரசாங்கம்'' என்ற பெயரை பயன்படுத்தாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், குறித்த அரசாங்கம் ஐக்கிய தேசியக…
-
- 3 replies
- 756 views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலக பிரிவில் உள்ள கௌதாரிமுனை பிரதேசத்தில் மீண்டும் மணல் அகழ்வு இடம்பெறுவதனால் கிராமத்தை அழிவிலிருந்து காப்பாற்றுமாறு பொது மக்கள் அவசர கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். பூநகரியில் அமைந்துள்ள கௌதாரிமுனை பிரதேசம் இயற்கை எழில் மிகுந்த பிரதேசம். இங்குள்ள மணல் மேடுகள் மக்களை கவரக் கூடிய சுற்றுலாத்துறைக்கு உரியதாக காணப்படுகிறது. வடக்கில் உள்ள சுற்றுலாப் பிரதேசங்களில் ஒன்றாக காணப்படும் கௌதாரிமுனையின் சிறப்பே அங்குள்ள மணல் மேடுகள் ஆகும். ஆனால் 2009 க்கு பின் அ…
-
- 0 replies
- 787 views
-
-
Published By: DIGITAL DESK 7 01 JUL, 2024 | 11:05 AM யாழ்ப்பாணம், சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏ-9 வீதியில் ஞாயிற்றுக்கிழமை (30) காலை இடம்பெற்ற விபத்தில் வைத்தியர் ஒருவரும், மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவரும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், வைத்தியர் பயணித்த காரும் மோட்டார் சைக்கிளும் மோதி ஏ-9 வீதியில் விபத்துக்குள்ளாகின. இதன்போது, இருவரும் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து, மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றன…
-
- 0 replies
- 592 views
- 1 follower
-
-
இந்தியாவை உளவு பார்க்க இலங்கைக்கு யு.எஸ். ரேடார் சப்ளை: நெடுமாறன் கண்டனம் இந்தியாவை உளவு பார்ப்பதற்காக இலங்கை ராணுவத்துக்கு நவீன ரேடார் கருவிகளை அமெரிக்கா வழங்கியுள்ளது என்று தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் அவர் வெளியிட்ட அறிக்கை: இலங்கையில் சிங்கள ராணுவத்துக்கு அதி நவீன ரேடார் கருவிகளையும், நவீன ஆயுதங்களையும் அமெரிக்கா வழங்கியுள்ளதாக வெளியான செய்தி அதிர்ச்சியளிக்கிறது. அமெரிக்காவின் இத்தகைய ராணுவ உதவி ஈழத்தமிழர்களை மேலும் கொன்று குவிக்க உதவுமே தவிர அங்கு அமைதியை ஏற்படுத்த உதவாது. அமெரிக்கா அளித்துள்ள நவீன ரேடார் கருவிகள் மூலம் விடுதலைப் புலிகளின் நடமாட்டத்தை அற…
-
- 3 replies
- 1.7k views
-
-
இந்த நேர்காணலை புலம்பெயர் தமிழர்கள் அனைவரும் அவசியம் கேளுங்கள். "போருக்கு உதவிய இந்தியாவின் கலைஞர்களை ஏன் உங்களால் நிராகரிக்க முடியாது?": அவுஸ்திரேலியாவில் இருந்து ஒலிபரப்பாகும் 'தாயகம்' தமிழ் ஒலிபரப்புச் சேவைக்கு 27.08.2015 அன்று அகில இலங்கை கம்பன் கழகத்தின் மூத்த பேராளர் கம்பவாரிதி ஜெயராஜ் வழங்கிய சிறப்பு நேர்காணல். நேர்கண்டவர்: தெய்வீகன். ஒலிப்பதிவினை கேட்க: https://soundcloud.com/imurasuweb/d1prvcq19mv3
-
- 25 replies
- 1.7k views
-
-
மோடியின் வியூகத்தை பின்பற்றி தேர்தலில் வெற்றிபெற ஐ.தே.க முயற்சி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியின் வியூகத்தை பின்பற்றி வெற்றிபெறுவதற்கு ஐ.தே.க முயற்சிப்பதாக ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே வாசுதேவ நாணயக்கார இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “பிரதமர் மோடி இந்து, முஸ்லிம் மக்களை பிளவுபடுத்தியே தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். மேலும் மோடியின் ஆட்சியில் தொழிலற்றவர்களின் வீதம் அதிகரித்து காணப்பட்டதுடன் மக்களும் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்திருந்த…
-
- 0 replies
- 733 views
-
-
இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச உதவியுடன் விசாரணை நடத்தப்பட வேண்டுமென சர்வதேச அழுத்தக் குழுவான இன்டர் நேஷனல் க்ரைசிஸ் க்ரூப்பின் இலங்கைத் திட்ட இயக்குனர் ஆலன் கீனன் கூறியிருக்கிறார். Image copyrightAlan KeenanImage captionஇலங்கையில் மஹிந்த ராஜபக்ஷ தோற்கடிக்கப்பட்டிருக்கும் நிலையில், இனப் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு உள்ளிட்ட தீர்வுகளை தற்போது நிறைவேற்ற முடியுமென ஆலன் கீனன் கூறினார்.பிபிசிக்கு அவர் அளித்த பிரத்யேகப் பேட்டியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சிலில் இலங்கையுடன் இணைந்து தீர்மானத்தைக் கொண்டுவரப்போவதாக அமெரிக்கா கூறியிருப்பது குறித்துப் பேசிய ஆலன், போர்க்குற்றம் குறித்த எந்த ஒரு முயற்…
-
- 0 replies
- 392 views
-
-
ஜனாதிபதி நாடாளுமன்றத்தைக் கலைக்க நேரிடலாம் – சன்ன ஜயசுமன! ”22 ஆம் அரசியலமைப்பு திருத்தம் நாடாளுமன்றில் முன்வைக்கப்படும் பட்சத்தில் அதனை மூன்றில் இரண்டு பெரும்பான்மையினால் நிறைவேற்ற முடியாது போனால் ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைக்க நேரிடும்” என முன்னாள் அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். நொச்சியாகம பிரதேசத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” 22 ஆம் திருத்தம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டால் அதாவது மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைத்தால். அது தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் அறிவிப்பு வெளியிடப்படும். உயர் நீதிமன்றத்தின் பரிசீலனையின் பிரகாரம் ஜனாதிபதியின் பதவிக்காலத்தை 6 வருடங்கள…
-
- 0 replies
- 151 views
-
-
டங்கோ 9 புலிகளின் புலனாய்வு முகாம்: சங்கீதன் குட்டுகள் அம்பலம் ! 23 January, 2012 by admin விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவு போராளி என்று சொல்லி 2009ம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னர் லண்டன் வந்த சங்கீதன் என்பவர் தாம் தான் தலைமைச் செயலகம் எனக் கூறி பல குழப்பங்களைத் தோற்றுவித்து இருந்தார் என்பது யாவரும் அறிந்த விடையம். மாவீரர் தின நிகழ்வுகளில் பிழவு விளையாட்டுப் போட்டிகளில் பிழவு என பல பிழவுகளை இவர் ஏற்படுத்தி இருந்தார். சங்கீதன் என்னும் பெயரை இவர் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வந்துள்ளார் என்பதும் சங்கீதன் என்பது இவர் பெயர் அல்ல என்பதும் தற்போது ஆதாரபூர்வமாக நிரூபனமாகியுள்ளது. சங்கீதன் என்னும் புலனாய்வுப் போராளி 2009ம் ஆண்டு மே மாதம் 16ம் திகதி முள்ளிவாய்க…
-
- 18 replies
- 3.7k views
-
-
1990.06.11 ஆம் திகதி கிழக்கு மாகாணத்தின் பொலிஸ் நிலையங்கள் விடுதலைப்புலிகளால் சுற்றிவளைக்கப்பட்ட போது மேலிடத்து அரச உத்தரவின் பெயரில் ஆயுதங்கள் தம்வசம் இருந்தும் விடுதலைபுலிகளுக்கு தாக்குதல் நடத்தாமல் தம்மிடம் இருந்த அனைத்து ஆயுதங்களையும் விடுதலைப்புளிகளிடம் ஒப்படைத்துவிட்டு சரணடைந்த 800 பொலிஸ் அதிகாரிகளில் 600 பேர் முஸ்லிம்கள் ஆவார்கள். ஜனாதிபதி ரனசிங்க பிரேமதாச புதிய ஆயுதங்களை கிழக்கு பொலிஸ் நியங்களுக்கு வழங்கி ஒரு கிழமையில் கிழக்கில் LTTE யின் கட்டளை தலைமைகளான கருனா அம்மான் மற்றும் கரிகாளன் தலைமையிளான குழுவிடம் ஒப்படைக்க 800 பொலிஸ் பாதுகாப்பு படையினரின் உயிர் தாரைவார்க்கப்பட்டது. சரன் அடைந்தவர்கள் திருக்கோவில் பகு…
-
- 2 replies
- 1.4k views
-
-
11.12.07 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஈழக்கிழவனின் கொஞ்ச நேரம் http://www.yarl.com/videoclips/view_video....ef8c3f919874e9d
-
- 0 replies
- 1.3k views
-
-
யாழ் மாவட்டத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளதாக யாழ் மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஐர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். மக்களுக்கு இடையூறுகள் ஏற்படாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். யாழ் மாவட்ட பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 23 ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு ஸ்ரீலங்கா இராணுவத்தினர் சர்வமத வழிபாடுகளில் இன்றையதினம் ஈடுபட்டனர். இதற்கமைய யாழ்ப்பாணம் புனித மரியன்னை பேராலயத்தில் விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. அதனையடுத்து நல்லுார் கந்தசுவாமி கோவிலிலும் விசேட பூஜைகளையும் இராணுவத்தினர் ஏற்பாடுசெய்திருந்தனர். யாழ் மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஐர் ஜெனரல் தர…
-
- 1 reply
- 360 views
-
-
மேலக மக்கள் முன்னணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசனின் பாதுகாப்பு நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 8:00 மணியிலிருந்து சிறிலங்கா அரசாங்கத்தினால் குறைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 994 views
-
-
-
- 0 replies
- 1.2k views
-
-
Published By: DIGITAL DESK 3 03 SEP, 2024 | 09:13 AM யாழ்ப்பாணம் - சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றினுள் நள்ளிரவு வேளை அத்துமீறி நுழைந்த பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் குடும்பஸ்தரை எவ்வித காரணமும் கூறாது கைது செய்துள்ளதாகவும், கைது செய்த பின்னர் அவரை சித்திரவதைக்கு உட்படுத்தியதாகவும் பாதிக்கப்பட்டவரின் மனைவி தெரிவித்துள்ளார். யாழ். ஊடக மையத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், கடந்த 28ஆம் திகதி நள்ளிரவு வேளை எமது வீட்டின் மதில் ஏறி பாய்ந்து, வீட்டின் முன் பக்க கதவினை கால்களால் உதைத்து உடைத்து வீட்டினுள் அத்துமீறி நுழைந்த சுன்னாக பொலிஸார் எனது கணவர…
-
- 0 replies
- 148 views
- 1 follower
-
-
அமைச்சர் மேர்வின் சில்வா குழுவினர் ரூபவாஹினிக்குள் புகுந்து அட்டகாசம் புரிந்த சமயம் அங்கு தாக்குதலுக்கு உள்ளான ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் செய்திப் பணிப்பாளருக்கு இப்போது பொலிஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கின்றது. ரூபவாஹினி முகாமைத்துவப் பணிப் பாளரால் விடுக்கப்பட்ட வேண்டுகோளைத் தொடர்ந்தே இந்தப் பாதுகாப்பு ஏற்பாடு வழங்கப்பட்டிருப்பதாக ஊடகத்துறை அமைச்சர் பிரிய தர்ஷன யாப்பா தெரிவித்தார். இதனடிப்படையில் இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் செய்திப் பணிப்பாளரின் பாதுகாப்புக்காக நேற்றுமுதல் நியமிக்கப்பட்டுள்ளனர் என அமைச்சர் யாப்பா தெரிவித்தார் uthayan.com
-
- 0 replies
- 1.1k views
-