ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143570 topics in this forum
-
17.11.2007 கோத்தபாயவின் பின்னணியில் யாழில் கப்பம் கோரப்படுகின்றது.. கோத்தபாய ராஜபக்சவின் பின்னணியில் யாழில் பொதுமக்களிடம் கப்பம்கோரப்பட்டுவருகின்றது. அண்மையில் யாழ்ப்பாணத்தில் பலரிடம் கப்பம்கோரப்பட்டுள்ளது. இவ்வாறு கப்பம்கோரியோர் தம்மைப் பிள்ளையான்குழு என அடையாளப்படுத்தியிருந்த போதிலும் இதன் பின்னணியில் கொழும்பில் உள்ள கோத்தபாயவின் வழிநடத்தல் உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பிரஸ்தாப குழுவின் பெயரில் கப்பம் கோரப்படுகின்ற போது கொழும்பில் உள்ள வங்கிக்கணக்குகளில் பணத்தை போடுமாறுகோரப்படுகின்றது. அண்மையில் யாழ்நகரில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட ராசம் தொலைத்தொடர்பு நிலையஉரிமையாளரிடம் இவ்வாறு இருபது இலட்சம் ரூபா கப்பம் கோரப்பட்டதாகவும் இவர் மறுத்ததையடுத்தே சுட்டுக்…
-
- 0 replies
- 1.6k views
-
-
பிரதமரின் தடுமாற்றத்திற்குக் காரணம்? போரின் பின்னணியில் இந்தியா! - பழ. நெடுமாறன் "இலங்கையில் போர் நிறுத்தம் செய்யப்படவேண்டும். ஈழத் தமிழர்களை கொன்று குவிக்கும் சிங்கள இராணுவத்திற்கு இராணுவ ரீதியான உதவி எதையும் இந்திய அரசு செய்யக்கூடாது". மேற்கண்ட இரு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 3 மாத காலத்திற்கு மேலாக கட்சி வேறுபாடின்றி ஒட்டு மொத்த தமிழகமும் போராடி வருகிறது. கடந்த அக்டோபர் 2ம் தேதி காந்தியடிகள் பிறந்த நாளில் இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கட்சிகள் பங்கெடுத்துக் கொண்டன. இந்த உண்ணாவிரதப் போராட்டம் ஏற்படுத்திய அதிர்வலைகள் தமிழக அரசைச் செயல்படவைத்தன. …
-
- 0 replies
- 1.6k views
-
-
வேகமான இடப்பெயர்வுகளின் பின்னணி யில் எமது பொருளாதார பலம் நொருக்கப்பட்டு வருகிறது. பொருளாதார பலம் நொருக்கப்பட்டால், முதலில் தொழில்வாய்ப்புக்கள் அருகிப் போவதும், அன்றாட வருமானம் இல்லாது போவதும் தொடரும் இடர்களாகும். தனி நபராகவுள்ள தொழில் கொள்வோர், தமது வேலையாட்களிடம் அதிக வேலையைச் செய்விக்கவும், குறைந்த கூலியை வழங்கவும் முடிகிறது. குறிப்பாக சாதாரண மக்களிடையே பணப்புழக்கம் வெகுவாகக் குறைந்து போய் விட்டது. இந்த நிலையில் வாழ்வாதாரத்தையும், அதேயளவு வாழ்க்கைத் துணையையும் இழந்த பெண்களின் நிலை மிக மோசமாகி வருகிறது. பெண்களால் செய்யப்பட்டு வந்த தொழில்களில் அதிகமானவை சந்தை வாய்ப்பை இழந்துள்ளன. இதேயளவுக்கு கட்டடப் பொருட்கள், மரவேலை செய்வோரும் பாதிக்கப்பட்டுள்ளனர் ஆயினும் கூட,…
-
- 0 replies
- 1.6k views
-
-
Sunday, 20 March 2011 12:58 கச்சதீவை இலங்கையிடமிருந்து மீளப் பெற்றுக் கொள்ளப்படும்: கருணாநிதி இலங்கையிடமிருந்து கச்சதீவை மீளப் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தோ்தலை முன்னிட்டு ஆளுங்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்ட தோ்தல் பிரகடனத்திலேயே மேற்கண்டவாறு அவர் குறிப்பிட்டுள்ளார். ஆளும் தி.மு.க. கட்சியின் தோ்தல் பிரகடனம் இன்று (20) வெளியிடப்பட்டுள்ளது. அதில் பிரதானமாக இந்திய மீனவர்களின் பாதுகாப்பு குறித்து முக்கிய கவனம் செலுத்தப்படும் என்றும் வாக்குறுதியளிக்கப்பட்டுள்ளது. தி.மு.க. கட்சியின் கொள்கைப் பிரகடனத்தில் தமிழ்நாட்டில் ஏழைக…
-
- 5 replies
- 1.6k views
-
-
வாகரை வாழ் மக்களை வாழ வைக்க அரிய சந்தர்ப்பம் CANADATRO&CTR சேர்ந்து வாகரை வாழ் மக்களை வாழவைக்க உடனடி நிவாரண நிதி சேகரிக்கிறார்கள்.வெளி நா டுகளில் உள்ளவர்கள் கடனட்டை மூலமாக நிதி கொடுக்கலாம்.தொடர்புகளுக்கு CTR24.COM.CTR NO 1 416 264 1423 TRO 1416 4185697
-
- 1 reply
- 1.6k views
-
-
கிழக்கில் தமிழர் ஒருவர் முதலமைச்சராக நியமிக்கப்படுவதன் மூலம் தமிழ் இராச்சியமொன்று உருவாகும். அந்த இராச்சியம் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கக்கூடிய ஓர் அலகாக செயற்படும் என புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார். தமிழ் இராச்சியமொன்றுக்கு ஜனாதிபதி எதிர்ப்பு தெரிவிக்கவில்லை, தமக்கு எதிரான தமிழ் இராச்சியமொன்றுக்கே ..................... தொடர்ந்து வாசிக்க.................... http://isoorya.blogspot.com/2008/05/blog-post_922.html
-
- 1 reply
- 1.6k views
-
-
February 9, 2019எங்கள் பிள்ளைகளை விடுங்கள் – எங்களின் ஆட்சியில் விடுங்கள் – தமிழீழ காலத்தில அந்த மாதிரித்தான் நாங்கள் வாழ்ந்துகொண்டு இருந்தனாங்கள். இப்பதான் இப்படி துன்பப்படுறம். இப்ப வந்தவையல் குப்பைகள் குப்பை ஆட்சி செய்யுதுகள்…..” என்றெல்லாம் தமது துயரை கொட்டி தீர்த்துள்ளார்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள். வடக்கின் ஆளுநர் அலுவலகம் முன்பாக இந்தத் தாய்மார்கள், மற்றும் உறவினர்கள், கண்ணீரால் தமது துயரை இன்று பதிவு செய்துள்ளார்கள். http://globaltamilnews.net/2019/112648/
-
- 19 replies
- 1.6k views
-
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பின் புறநகர்ப் பகுதியான பன்னிப்பிட்ட்டியவில் உள்ள பிரபல தனியார் தொலைக்காட்சி மற்றும் வானொலி நிறுவனமான எம்.ரி.வி.யின் கலையகம் அடையாளம் தெரியாத குண்டர்களால் தாக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1.6k views
-
-
புதுவை இரத்தினதுரை அவர்களின் பாடலை யாரும் தடைசெய்யவில்லை! - ஆலய நிர்வாகம்! [Tuesday, 2013-08-13 10:55:31] மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் அமைந்துள்ள வரலாற்று பிரசித்திபெற்ற தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் வழமையாக ஒலிக்கப்படும் ஈழத்துக் கவிஞர் புதுவை இரத்தினதுரையின் பாடலுக்கு யாரும் தடைவிதிக்கவில்லை என கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய பரிபாலனசபையின் செயலாளர் அவர்கள் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் கிழக்கு ஆலயங்களில் ஒலிபரப்புச் செய்யப்பட்டு வந்த புதுவை இரத்தினதுரையின் பாடலுக்கு இராணுவம் தடைவிதித்துள்ளதாக வெளியான செய்தியில் எந்தவித உண்மையும் இல்லை என்பதுடன் கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய பரிபாலனசபையினருக்கு இராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளதாக வெளியான செய்தியு…
-
- 0 replies
- 1.6k views
-
-
விடுதலைப்புலிகளின் தற்கொலைப் போராளிகள், உரிய இலக்கு மற்றும் உத்தரவு கிடைக்கும் வரை தாக்குதல்களை நடத்த காத்திருப்பதாக தமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன என பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர். இந்த தற்கொலைப் போராளிகள், வடக்கு கிழக்கு மாகாணங்களிலும், கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலும் மக்களுடன் மறைந்திருப்பதாகவும் தமக்கு தகவல்கள் கிடைத்திருப்பதாக பாதுகாப்பு தரப்பினர் கூறியுள்ளனர். இவ்வாறு எத்தனை விடுதலைப்புலி உறுப்பினர்கள் மறைந்துள்ளனர் என்பதை உறுதியாக கூற முடியாது எனவும் சுமார் 100 விடுதலைப்புலிகள் இவ்வாறு மறைந்திருக்கலாம் எனவும் பாதுகாப்பு உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். போர் முடிவடைந்து கடந்த மூன்று மாதங்களில் மாத்திரம் வடக்கு கிழக்கு உள்ளிட்ட நாட்…
-
- 1 reply
- 1.6k views
-
-
சங்கரியுடன் இணைந்து சூரியன் சின்னத்தில் சுரேஷ் போட்டி சுரேஷ் பிரேமச்சந்திரன் தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரியுடன் இணைந்து சூரியன் சின்னத்தில், எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளதாக தெரியவந்துள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகிய ஈ.பி.ஆர்.எல்.ப் கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடன் இணைந்து புதிய கூட்டணி ஒன்றை உருவாக்க பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். எனினும், இரு கட்சிகளுக்கும் இடையிலான பொதுச் சின்னம் மற்றும் பெயர் தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்படவில்லை என்பதாலேயே இந்த முடிவை சுரேஷ் பிரேமச்சந்திரன் எடுத்துள்ளார். …
-
- 8 replies
- 1.6k views
-
-
தாய் சுடுகாட்டை நோக்கி – மகள் அரசியல் கைதியான தந்தையுடன் சிறைச்சாலை செல்ல முயற்சி… தாயின் இறுதி நிகழ்வுக்கு அழைத்து செல்லப்பட்ட அரசியல் கைதியான தந்தையின் சிறைச்சாலை வாகனத்தில் அவரது மகள் ஏறியமை அனைவரதும் மனத்தை நெகிழ வைத்துள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு, மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு கடந்த வருடம் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரனின் மனைவி ஆநன்தசுதாகர் யோகராணி கடந்த 15 ஆம் திகதி சுகயீனம் காரணமாக மரணமடைந்திருந்தார். இன்று கிளிநொச்சி மருதநகர் கிராமத்தில் இடம்பெற்ற அவரின் இறுதி நிகழ்வுக்கு காவல்துறையின் பலத்த பாதுகாப்புடன் ஆனந்தசுதாகர் அழைத்…
-
- 10 replies
- 1.6k views
-
-
ஈழப் பிரச்சினையில் மன்மோகன் சிங் அரசின் கொள்கை [02 - January - 2007] [Font Size - A - A - A] * இருட்டு வீட்டில் குருட்டுப் பூனையை தேடிய கதை ஈழப் பிரச்சினையில் மன்மோகன் சிங் அரசின் கொள்கை, இருட்டு வீட்டில் குருட்டுப் பூனையைத் தேடிய கதையாக இருக்கிறது. இலங்கை அரசும் ஈழப் போராளி களும் கூடிப்பேசி, பிரச்சினைக்குத் தீர்வு காணவேண்டும் என்று தொடர்ந்து உபந்நியாசம் செய்து வருகிறார்கள். அதே சமயத்தில், ஈழப் போராளிக ளுக்கு எதிராக இலங்கை அரசிற்கு எந்த அளவிற்கு ஆயுத உதவி, உணவுப் பொருள் உதவி அளிக்கவேண்டுமோ, அந்த அளவிற்கு உதவி செய்து வருகிறார்கள். அப்போதெல்லாம், இவர்களுடைய நடுநிலை நாடகம் அம்பலத்திற்கு வந்துவிடுகிறது. இந்த நாடகத்திற்கு, இப்போது ஐக்கிய முன்னணியின் த…
-
- 2 replies
- 1.6k views
-
-
3 போராளிகளின் வீரச்சாவு அறிவித்தல்கள் [வெள்ளிக்கிழமை, 16 பெப்ரவரி 2007, 19:29 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] தமிழீழ விடுதலைக்காக களப்பலியாகிய 3 போராளிகளின் வீரச்சாவு அறிவித்தல்களை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ளனர். விவரம் வருமாறு: புல்மோட்டை கடற்பரப்பில் கடந்த திங்கட்கிழமை (12.02.07) சிறிலங்கா கடற்படையினருடன் இடம்பெற்ற நேரடி மோதலின் போது போராளி ஒருவர் வீரச்சாவடைந்துள்ளார். யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த லெப். யாழ்தேவி என்றழைக்கப்படும் இராசேந்திரன் நவறாஜி என்ற போராளியே வீரச்சாவடைந்தவர் ஆவார். மாவிலாற்றுப் பகுதியில் 21.01.07 அன்று சிறிலங்காப் படையினருடன் இடம்பெற்ற நேரடி மோதலின் போது போராளி ஒருவர் வீரச்சாவடைந்துள்ளார். …
-
- 4 replies
- 1.6k views
-
-
ஈழப் பிரச்சனையில் என்ன செய்யப் போகிறோம்? - சோலை உண்மையில் இலங்கையில், அனுராதபுரம் இலங்கை ராணுவ விமான தளத்தை ஈழப் போராளிகள் தாக்கினர். அவர்கள் முன்னறிவிப்புச் செய்து விட்டு மரணத்தைத் தழுவும் தற்கொலைப் படையினர். கடுமையான கட்டுக் காவலையும் உடைத்துக் கொண்டு மூன்று சகோதரிகள் உள்பட 21 பேர் செய்த சாதனை மகத்தானவை. இலங்கை அரசிற்குச் சொந்தமான ராணுவ விமானங்களை அவர்கள் பஸ்பமாக்கினர். பிடிசாம்பலான 18 விமானங்கள் பலநூறு கோடி பெறும் என்கிறார்கள். அனுராதபுரம் தாக்குதல் தரை வழித் தாக்குதல் மட்டுமல்ல, வான்வெளித் தாக்குதலும் கூட. இப்படி ஈழப் போராளிகள் இருமுனைத் தாக்குதல் நடத்துவது இதுவே முதல்முறையாகும். அதனால், உலக அரங்கில் தலைகுனிந்து நிற்கும் இலங்கை அரசு, கடுமையான தாக்குதல் …
-
- 0 replies
- 1.6k views
-
-
தெற்காசிய வெளிவிவகார செயலர் ரொபேட் பிளேக் அவர்களை இப்போதைக்கு வரவேண்டாம் என இலங்கை அரசு கூறியுள்ளது. பயணத்தினை தாம் அறிவிக்கும் வரை பிற்போடும்படி இலங்கை அரசாங்கம் கூறியுள்ளது. பிளேக் அவர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழு அறிக்கை வெளியாக முன்னர் இலங்கை செல்ல திட்டமிட்டு இருந்தார். ஆனால் இந்த பயணம் இப்போதைக்கு உகந்தது அல்ல எனவும் இலங்கை வெளி நாட்டு அமைச்சரும் இப்போ இலங்கையில் இல்லாத காரணத்தினால் இப்போதைக்கு வரவேண்டாம் என இலங்கை அரசு அறிவித்துள்ளது. ஈழ நாதம்
-
- 1 reply
- 1.6k views
-
-
வன்னிக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பி வைப்பதற்காக ஐக்கிய நாடுகள் அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்ட சரக்கு ஊர்திகளில் சீ4 வெடிபொருட்கள் காணப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மைக்கு புறம்பானதென அமைப்பின் ஊடகப் பேச்சாளர் கோர்டன் வைஸ் தெரிவித்துள்ளார். பாதுகாப்புப் படையினரால் கைப்பற்றப்பட்ட சீ4 வெடிபொருட்கள் மாவட்ட செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சரக்கு ஊர்தியிலேயே கண்டு பிடிக்கப்பட்டதாகவும், சில ஊடகங்களில் குறித்த தகவல் திரிபுபடுத்தப்பட்டுள்ளதாகவ
-
- 0 replies
- 1.6k views
-
-
அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களில் சிறிலங்காவின் நெருங்கிய நண்பர்களாக சிலர் உள்ளனர். அவர்களில் மிக முக்கியமானவர் Heath Shuler, D-Waynesville இவர் சில தினங்களுக்கு முன்னர் சிறிலங்காவிற்கு சென்றிருந்தார். இதுதான் முதற் தடவை அல்ல இவருக்கு, கடந்த இரு வருடங்களுக்குள் இரண்டு தடவை சென்றுள்ளார்.இவருடன் வேறும் இரு காங்கிரஸ் உறுப்பினர்கள் (Congressman Jack Kingston, (R-Ga.) and Congressman Ben Chandler, (D-Ky)சென்றிருந்தனர். இவர்களுக்கான பயண செலவுகள் அடங்கலாக ஒரு ஆடம்பர செலவுப்பொதிகளை சிறிலங்காவே வழங்கியுள்ளது. இந்த முறையும் முழுச்செலவுகளையும் சிறிலங்காவே வழங்கியுள்ளது.. இந்த முறை இன்னும் விசேடம் என்னவென்றால் இவர்களுடன் அமெரிக்காவில் வதியும் சிங்கள நண்பர்களும் ஏன் அமெரிக்…
-
- 4 replies
- 1.6k views
-
-
போர்ட் லூயிஸ் - மொரீசியஸ் நாட்டில், தமிழுக்காக பாடுபட்ட பேராசிரியர் சி.இலக்குவனார் பெயரில் பிப்ரவரி 03ம் தேதி தமிழ்ப் பள்ளி துவங்கப்பட்டுள்ளது. முனைவர் சி.இலக்குவனார் தமிழ்ப்பள்ளி என்னும் பெயரில் அமைந்த இப்பள்ளி மாரியம்மன் கோயில் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் தொடங்கப்பட்டுள்ளது. மொரீசியசில் வாழும் முன்னோடித் தமிழறிஞர் அருணாசலம் புட்பரத்தினம் தனது உரையில், பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணியையும் சிறப்பையும் விரித்துரைத்துள்ளார். கேசவன் சொர்ணம், பள்ளிக்கு இலக்குவனாரின் பெயரை வைத்ததன் காரணத்தையும் பொருத்தத்தையும் விளக்கினார். செமன், தமிழ்ப்பள்ளியின் இன்றியமையாமையைக் கூறினார். மொரீசியஸ் நாட்டின் தமிழ்க்கோயில்கள் கூட்டமைப்பின் தலைவர் மேனன் மருதை இந்த நன்முயற்சியைப் பாராட்டி…
-
- 2 replies
- 1.6k views
-
-
காலிக்கு இடம்மாறுமா கன்னியாகுமாரி? -சி.இதயச்சந்திரன்- வான் புலிகளின் தாக்குதல்கள் தொடரும் பொழுது புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழீழ செயற்பாட்டாளர்கள் மீதான தனிநபர் சார்ந்த கைதுகள் தொடர்ந்த வண்ணமுள்ளன. இது பிரான்ஸில் ஆரம்பமாகி அமெரிக்கா, அவுஸ்திரேலியாவென நீட்சியுறுகிறது. புலிகள் இயக்கத்தின் செயற்பாடுகள் தடை விதிக்கப்பட்டு தற்போது முதன்மையான செயற்பாட்டு நபர்கள் பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுகின்றனர். பாதிக்கப்பட்ட தாயக உறவுகளின் அவல நிலையை நீக்குவதற்காக திரட்டப்பட்ட நிதி, விடுதலைப் புலிகளைச் சென்றடைவதாக சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டை முன்வைத்தே இக்கைதுகள் இடம்பெறுகின்றன. இவ்வகையான கைதுகளின் பின்புல அரசியலில், பேச்சுவார்த்தை மேடைக்கு தமிழர…
-
- 0 replies
- 1.6k views
-
-
புலிகளின் பகுதியிலிருந்து செல்லும் மக்கள் உண்மை நிலை… உண்மை நிலை…. புலிகளின் பிரதேசத்திலிருந்து தமிழ்மக்களை இராணுவத்தின் கைக்கூலிகள் சிலர் கொண்டு சென்று சேர்த்து வருகின்றனர். உள்ளே உண்மையாக என்ன நடக்கிறது என்பதை அறியாமல் குறித்த கோடரிக்காம்புகளின் பசப்பு வார்த்தைகளில் நம்பிச்செல்லும் அப்பாவிகளின் நிலை உண்மையில் பரிதாபகரமானதாக உள்ளது. புலிகளின் பகுதியிலிருந்து செல்லும் மக்கள் மாத்தளன் எனும் பகுதியிலிருந்து அழைத்துச்செல்லப்படுகின்றனர
-
- 1 reply
- 1.6k views
-
-
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகள் அனைத்திற்கும் தனது பூரண ஒத்துழைப்பை தருவதாக நாம் தமிழர் கட்சித்தலைவர் திரு.சீமான் தெரிவித்துள்ளார். தமிழகம் சென்றிருந்த நா.க.த.அ. உள்ளக அமைச்சர் நாகலிங்கம் பாலச்சந்திரன் அவர்கள் நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமானை அவரது கட்சி தலைமை அலுவலகத்தில் சந்தித்தபொழுது தனது ஆதரவைத் தெரித்துள்ளார். நாடுகடந்த தமிழீழ அமைச்சர் நாகலிங்கம் பாலச்சந்திரன் சீமான் சந்திப்புக் காணொலி http://www.youtube.com/watch?v=qZ3B5xOeSQo http://www.pooraayam.com/tamilnadu/795-2011-02-20-16-29-13.html
-
- 0 replies
- 1.6k views
-
-
தமிழில் நீதிமன்றம் உத்தரவு- கொதித்தெழுந்த ‘சுமணரதன தேரர்’ மட்டக்களப்பில் ஆம்பிடியே சுமணரதன தேரருக்கு இன்று தமிழில் நீதிமன்ற உத்தரவு அனுப்பப்பட்டதனால் அவர் அந்த உத்தரவை புறக்கணிப்பதாகவும் நீதிமன்றத்துக்கும் செல்ல முடியாதென்றும் தெரிவித்துள்ளார். சுமணரதன தேரருக்கு அவரின் மொழியில் அதாவது சிங்கள மொழியில்தான் நீதி மன்றம் உத்தரவை பிறப்பித்திருக்க வேண்டும். அதில் சந்தேகத்துக்கு இடமில்லை. ஆனால் அதனால் நீதிமன்றத்துக்கு போகப்போவதில்லை உத்தரவை புறக்கணிக்கிறேன் என்று பொலிஸாரிடம் திருப்பிக்கொடுத்து அனுப்பும் உரிமையை சிறீலங்காவில் ஏனைய பிரஜைகளுக்கும் உண்டா? என்ற கேள்வி எழுகின்றது. குறிப்பாக இத்தனை காலம், அரச நிறுவனங்களில் இருந்தும் தமிழர்களுக்கு கிடைக்கின்ற அறி…
-
- 8 replies
- 1.6k views
-
-
அனைத்துலக சமூகத்திற்கு புலிகளின் செய்தி செவ்வாய் 06-03-2007 02:17 மணி தமிழீழம் [மயூரன்] 'சிறீலங்கா அரசு அனைத்துலக ஆதரவுடன் உருவான போர்நிறுத்த உடன்படிக்கையை அப்பட்டமாக மீறி தமிழர்தாயகம் மீது ஆக்கிரமிப்பை கட்டவிழ்த்து விட்டு தமிழர்களை அவலத்தில் தள்ளியுள்ள இந்நிலையில் சிறீலங்கா அரசை கண்டிக்க தவறியுள்ள அனைத்துலக சமூகம், தமிழர்களளின் தாயகம் மீதான சிறீலங்கா அரசின் ஆக்கிரமிப்பை முறியடிக்க விடுதலைப்புலிகள் சமரை தொடங்கும் போதும் கண்டிக்க கூடாது' இதுவே அனைத்துலக சமூகத்திற்கான எங்களின் செய்தி என்று தமிழீழ அரசியல்துறைப்பொறுப்பாளர் நோர்வே தூதுவரிடம் தெரிவித்துள்ளதாக விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகத்தின் இணையத்தள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Pathiv…
-
- 1 reply
- 1.6k views
-
-
விடுதலைப் புலிகளினது கட்டுப்பாட்டிலிருந்த கிழக்கு மாகாணத்தின் பெரும்பகுதி, எமது இராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டிருக்கின்றமையினால் அப்பகுதி மக்கள் நிம்மதிப் பெருமூச்சுவிடுவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது என பிரிகேடியர் சி.டபிள்யு.பி.சி.பி.ராஜகுரு தெரிவித்துள்ளார். தியத்தலாவை இராணுவ மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற வைபவமொன்றில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். நான்கு மாத கால விசேட யுத்தப் பயிற்சிகளை நிறைவு செய்துள்ள 328 பெண் படையினரையும் 357 ஆண் படையினரையும் கௌரவித்து அவர்களுக்கான சான்றிதழ்களையும் அவர் வழங்கினார். அவர் அங்கு மேலும் கூறியதாவது; சமாதானத்தினை உறுதிப்படுத்திய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்…
-
- 3 replies
- 1.6k views
-