Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. புத்தபெருமானின் பஞ்சசீலக் கொள்கைகளை பின்பற்றும் நாடென பௌத்தர்கள் பெருமையடித்துக் கொள்ளும் எமது நாட்டில் விபசாரம், ஓரினச் சேர்க்கை, சிறுவர் துஷ்பிரயோகம், பாலியல் வல்லுறவு, சூதாட்டம் என்ற பஞ்ச கொள்கைகளே பின்பற்றப்படுகின்ற தோற்றப்பாட்டைஅண்மைக்கால தரவுகள், நிகழ்வுகள் எடுத்துக்காட்டுகின்றன. 2கோடி மக்கள் தொகையைக் கொண்ட இலங்கையில், கணக்கெடுப்பின்படி 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விலை மாதர்களும், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஓரினச் சேர்க்கையாளர்களும், 30 முதல் 40 ஆயிரத்திற்கிடைப்பட்ட சிறுவர் பாலியல் தொழிலாளர்களும் இருக்கின்றார்கள் என்பதை அறியும்போது, இன்னும் சில வருடங்களில் எமது நாடு தாய்லாந்தின் இடத்தையெட்டி விடுமென்ற அச்சமே ஏற்படுகின்றது. இலங்கையைப் பொறுத்தவரை விபசாரம் சட்டப்படி குற…

  2. அனுராதபுரம் வான் படைத்தளம் மீது தாக்குதல் நடந்த திங்கட்கிழமை நள்ளிரவில் தளபதிகளை அழைத்த தமிழீழத் தேசியத் தலைவர் "உங்களுக்கு நான் எல்லாளனைக் காட்டப் போகின்றேன்" என்று அறிமுகப்படுத்தியதாக தூயவன் அரசறிவியல் கல்லூரியின் ஆசிரியர்களில் ஒருவரான கலைக்கோன் தெரிவித்துள்ளார். 21 சிறப்புக் கரும்புலி மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது: தாக்குதல் தொடங்குவதற்கு முதல் நாள் தலைவர் அனைத்துப் பொறுப்பாளர்களுடனுமான தனது வழமையான சந்திப்புக்களை நிறுத்தி அந்தப் போராளிகளைப் பற்றிய நினைவுகளில் முழுமையாக மூழ்கியிருந்தார். அன்று நள்ளிரவில் தளபதிகளை அழைத்திருந்தார். அவர்களிடம் தலைவர் "உங்களுக்கு நான் எல்லாளனைக் காட்டப் போகின்றேன்" என்று கூறினார். தலைவர் அவ்வாறு…

    • 2 replies
    • 1.6k views
  3. மகிந்த ராஜபக்ச அமைச்சர்களை அழைத்து ஆலோசனை கட்டுநாயக்க மீதான அதிரடி வான்படைத் தாக்குதலை கொழும்பே அதிர்ந்துபோய் உள்ள நிலையில் சிறீலங்கா ஐனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது முக்கிய படைத்தளபதிகள் மற்றும் முக்கிய அமைச்சர்களை அழைத்து இன்று ஆலோசனையை நடத்தியுள்ளார். http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

  4. விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் முதலில் கொன்று விட்டு, அதன் பின்னர் ஏனைய தமிழர்களைக் கொல்ல போவதாக கொழும்பு நகரில் உள்ள சோதனை சாவடிகளில் இராணுவத்தினர் கூறி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு நகருக்குள் பிரவேசிக்கும் வெள்ளவத்தை, களணிப் பாலம் உள்ளிட்ட சோதனைச் சாவடிகளில் பணியில் இருக்கும் பாதுகாப்புத் தரப்பினர் தமிழ்-முஸ்லீம் மக்களை தனியாக நிறுத்தி வைத்து சோதனைகளை மேற்கொள்வதாகவும் இதனால் ஏனையோர் தம்மை சந்தேகக் கண்ணோடு பார்ப்பதால் தாம் பெரும் அசௌகரிய நிலையை எதிர்நோக்கி வருவதாக தமிழ் மற்றும் முஸ்லீம் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் மன்னார் பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் வெள்ளவத்தை – தெஹிவளை ஆகிய பகுதிகளை இணைக்கும் பாலத்தில் வீதிச் …

  5. பிரபாகரனைச் சந்திக்க கிளிநொச்சியில் நான் காத்திருந்தேன். ஆனால் அந்த சந்திப்பு நடக்கவில்லை. 07 ஜூலை 2012 சந்திப்பு வெற்றி பெற்றிருந்தால் பேரழிவு நடந்திருக்காது'சிறீ சிறீ ரவிசங்கர் 'பிரபாகரனைச் சந்திக்க கிளிநொச்சியில் நான் காத்திருந்தேன். ஆனால் அந்த சந்திப்பு நடக்கவில்லை. ஒருவேளை நான் அந்த சந்திப்பு வெற்றி பெற்றிருந்தால் பேரழிவு நடந்திருக்காது' என்று வாழும் கலை சிறீ சிறீ ரவிசங்கர் கூறினார். வட அமெரிக்க தமிழ்ச் சங்க பேரவையின் வெள்ளிவிழாக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு வாழும் கலை சிறீ சிறீ ரவிசங்கர் பேசுகையில், 'தமிழர்களுக்குள் ஒற்றுமை இல்லாத்து தான் பெரிய பிரச்சனை. இலங்கை பேரழிவுக்கு முன்னர் நான் ராஜபக்ஷேவை சந்தித்தேன். சமாதான முயற்சிக்கு அ…

  6. 'இந்தி்' யத் தேசிய காங்கிரசின் தோற்றம்: அகில இந்தியம் பேசுவதில் முதன் வரிசையில் நிற்கும் காங்கிரஸ் கட்சி தன்மானமற்ற தமிழர்களின் புகலிடமாக மாறிப்போய்யுள்ளது வருந்தத்தக்கது. வெள்ளையரிடமிருந்து சுதந்திரம் பெற பல்வேறு தேசிய இனங்கள் குழுக்குழுக்களாக போராடிய போது அதனை ஒருங்கிணைத்து அதன் மூலம் இந்திய தேசியத்தை எழுப்பி அரசியல் லாபம் பெற்று ஆட்சியை பிடித்தது காங்கிரஸ் கட்சி. வெள்ளையனை வெளியேற்றி விட்டோம் என்ற வெற்று முழுக்கத்தை எழுப்பிக் கொண்டு பெருமுதலாளிகள் மற்றும் நிலப்பிரபுக்களின் தலைமையில் கட்சியைக் கட்டியெழுப்பி வெள்ளையரிடமிருந்த நிர்வாகத்தை கொள்ளையரிடம் கையளித்து 'சாதனை' படைத்ததும் இதே காங்கிரசு கட்சி தான். வடநாட்டு பனியாக்கள் மற்றும் பெருமுதலாளிகளின் …

  7. கொழும்பில் ஊடகவியலாளர் வெள்ளைவான் காரர்களால் கடத்தல் [செவ்வாய்க்கிழமை, 6 பெப்ரவரி 2007இ 08:32 ஈழம்][காவலூர் கவிதன்] சுதந்திர ஊடகவியலாளராகப் பணியாற்றிவரும் பிரபல சமூகசேவையாளரும் சமூகநல ஆர்வலருமான எம்.எல்.செனவிரட்ன, நேற்று திங்கட்கிழமை இரவு 9:30 மணியளவில் வெள்ளைவான் காரர்களால் கடத்தப்பட்டுள்ளார். சிறீலங்காவின் தலைநகர் கொழும்பிலும்இ யாழ் மட்டக்களப்பு திருகோணமலை உட்பட பல்வேறு பகுதிகளிலும் தொடரும் கடத்தல்களின் தொடர்ச்சியாக, கொழும்பில் வைத்து செனவிரட்ன கடத்தப்பட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரணதுங்க காலத்தில், அவரது ஆட்சிக்கு மிகவும் ஆதரவாக அரசியல் கட்டுரைகளை வரைந்து வந்த பத்தி எழுத்தாளரான இவர், தற்போதைய மகிந்த ஆட்சியை விமர்சித்து வந்த ஒரு எழுத்தா…

    • 3 replies
    • 1.6k views
  8. தீர்வுகள் பலவிதம் அவை ஒவ்வொன்றும் ஒருவிதம -க.வே.பாலகுமாரன்- பெரும் இரத்தக் களரிகளுக்குப் பின் சர்வதேசம் தலையிட்டுத் தீர்வினைத் தானே முன்வைக்குமொரு செயற்றிட்டத்தின் மிகப் பிந்திய வெளிப்;பாடு கொசோவிற்கான தீர்வுத் திட்டமாகும். இம்மாதம் 2 ஆம் திகதியன்று இது சேர்பிய சனாதிபதி போரிஸ் ராடிக்கிடமும் (டீழசளை வுயனiஉ) கோசோவோவின் மாகாணத் தலைநகர் பிரிஸ்ரினாவில் வைத்து அதன் சனாதிபதி பாத்திமிர் செய்துவிடமும் (குயவஅசை ளநதனரை) கையளிக்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலமும் அதைக் கையளித்த ஐ.நா செயலரின் சிறப்புத் தூதரும் வேறு யாருமில்லை. முன்னாள் பின்லாந்து பிரதமர் மார்ட்டி அதிசாரியே அவர். (ஆயசவவi யாவளையயசi) தீர்வின் முழு விபரமும் வெளியாகாவிட்டாலும் ஒரு குறிப்பிட்ட கால ஐ.…

  9. யாழ் மாவட்ட மொத்த சனத்தொகையில் 20 வருடங்களில் 30 சதவீத வீழ்ச்சி [Monday March 03 2008 02:29:21 PM GMT] [யாழ் வாணன்] இலங்கையில் உள்ள தமிழ் மாவட்டங்களில் கடந்த இருபது வருடங்களில், யாழ். மாவட்டத்தில் தான் மொத்த குடிப்பரப்பில் முப்பது சதவீதமான வீழ்ச்சி காணப்படுவதாக, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேராசிரியர் பொன். பாலசுந்தரம்பிள்ளை தெரிவித்துள்ளார். 1981 இல் யாழ். மாவட்டத்தில் எடுக்கப்பட்ட குடிசன மதிப்பீட்டில் மக்கள் தொகை 7,39,798 ஆக இருந்ததாகவும் 2001 இல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி மக்கள் குடிப்பரம்பல் 4,90,621 ஆகக் குறைந்துள்ளதாக சுட்டிக் காட்டியுள்ளார். பல்வேறு அரசியல் நெருக்கடிகளாலும் யுத்தச் சூழ்நிலைகளாலும் இம் மாவட்ட மக்களில் பெரும் எண்ணிக…

    • 1 reply
    • 1.6k views
  10. பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கடந்த ஒரு வருட காலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த பாலேந்திரன் ஜெயக்குமாரியை இலங்கை அரசாங்கம் விடுதலை செய்தமையை வரவேற்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பேச்சாளர் ஜென் சகி இதனை தெரிவித்தார். தமிழ் சிறுபான்மையினரை நோக்கி புதிய அரசாங்கத்தின் நல்லலெண்ண நடவடிக்கை இது எனத் தெரிவித்த அவர் இலங்கையில மனித உரிமையை நிலைநாட்டுவதை நோக்கிய சாதகமான நடவடிக்கை எனவும் வர்ணித்தார். http://seithy.com/breifNews.php?newsID=128184&category=TamilNews&language=tamil

  11. கனடாவில் 6மாதத்திற்கு முதல் காணாமல் போன தமிழ் பெண்- தகவல் தருமாறு காவல்துறை வேண்டுகோள் Published on January 28, 2012-9:45 am · கனடா ரொறன்ரோ பகுதியில் வசித்து வந்த இலங்கை தமிழ் பெண்ணான 31வயதுடைய சிவலதா செல்லத்தம்பி கடந்த 6 மாதத்திற்கு முதல் காணாமல் போய் விட்;டதாகவும், இவர் பற்றிய தகவல் கிடைத்தால் தமக்கு அறிவிக்குமாறு கனடா காவல்துறையினர் அறிவித்துள்ளனர். ஜேன் அன்ட் பிஞ்ச் சந்திப்பை அண்டிய பகுதியில் வசித்து வந்த சிவலதா செல்லத்தம்பி என்ற பெண் கடந்த யூன் 15ம் திகதி, 2011ல் இருந்து காணாமல் போயுள்ளார். அவர் ஐந்து அடி ஐந்து அங்குலம் உயரமுடையவர் என்றும் ரொறன்ரோ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதுபற்றிய தகவல்கள் தெரிந்திருந்தால் தங்களுடன் 416,808,3100 என்ற இ…

    • 7 replies
    • 1.6k views
  12. பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையில் புதிய பாதுகாப்பு ஒத்துழைப்பு நடவடிக்கைகள் ஏற்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இரு நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பின் அவசியம் குறித்து பாகிஸ்தான் மற்றும் இலங்கை பாதுகாப்புச் செயலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஸ்ரீலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபாய ராஜபக்ச நேற்று பாகிஸ்தானின் பாதுகாப்பு துறை செயலாளார் லெப்.ஜென்ரல் சியாட் அத்தார் அலியை சந்தித்து பேச்சுவார்தை நடத்தியுள்ளார். ராவல்பிண்டியில் உள்ள பாதுகாப்பு அமைச்சகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் பாகிஸ்தானிய பாதுகாப்பு அமைச்சு இலங்கைக்கு தொடர்சியாக வழங்கி வரும் ஒத்துழைப்பிற்கு கோட்டபாய ராஜபக்ச நன்றி தெரிவித்துள்ளார். இரு தரப்பிற்கு…

  13. நாடெங்குமுள்ள இந்துக்கோயில்களைப் புனரமைக்கும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் 740 கோயில்களை புனரமைப்பதற்காக 2012ஆம் ஆண்டில் ரூ.750 இலட்சம் நிதியுதவி வழங்குவதற்காக இந்துக் கோயில்களுக்குப் பொறுப்பான ஆலய நிருவாக சபை உறுப்பினர்களுடனும் இந்துக் குருமார்களுடனும் மேன்மை தங்கிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்கள் தலைமையில் 2012 -12- 10இல் அலரி மாளிகையில் நடைபெற்ற வைபவத்தில் நாடளாவிய ரீதியில் 2005 - 2012 வரை இந்து தர்மாசிரியர் பட்டம் பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் வைபவமும் நடைபெற்றது. புத்தசாசனம் மற்றும் மத அலுவல்கள் அமைச்சின் கீழ் இயங்கும் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற மேற்படி வைபவத்தில் நாடளாவிய ரீதியில் 500க்கு மேற்பட்ட இந்து தர்மாசிரியர்களுக்கு ஜனா…

  14. நவ. 30: இலங்கை குறித்த வெளியுறவுக் கொள்கையை இந்தியா வகுக்க வேண்டும் என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் துணைச் செயலர் சி. மகேந்திரன். திருச்சியில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற "இலங்கைப் பிரச்னை- சிக்கலும் தீர்வும்' என்ற சிறப்புக் கருத்தரங்கில் அவர் மேலும் பேசியது: ""இலங்கையில் சிங்களர்கள் தோன்றுவதற்கு முன்பாகவே அங்கு தமிழர்கள் இருந்திருக்கிறார்கள் என்ற உண்மையை, சிங்கள ஆய்வாளர்களே தெரிவித்துள்ளனர். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வசித்துவரும் தமிழர்களை, அங்கே இரண்டாம் தரக் குடிமக்களாகக் கருதுகிறார்களே? என்பதுதான் கேள்வி. ஆயுதம் தாங்கியப் போராட்டம் ஏதோ உடனே வந்ததல்ல. தமிழ் மக்களின் 60 ஆண்டு காலப் ப…

  15. ….இலங்கையில் பொதுமக்களில் கணிசமான் தொகையினர் போதிய அரசியல அறிவு கொண்டவர்களல்லர். இந்தப் பலவீனத்தைப் பயன்படுத்தி இந்நாட்டின் கடுங்கோட்பாட்டு அரசியல் வாதிகள், சராசரி அரசியல் அறிவைத் தானும் கொண்டிராத அந்த அப்பாவிப் பொதுமக்களது உணர்வுகளைத் திiசை திருப்பி “:நாட்டுப் பற்று” என்ற ஒரு துரும்பைப் பயன்படுத்தி யதார்த்தத்தை மறைந்துவிடப் பிராயத்தனப் படுகின்றனர்;…. ….உலகத்துப் பொலிஸ்காரன் எனத் தம்பட்டமடித்து ஈராக் நாட்டை ஆக்கிரமித்துக் கொண்ட அமெரிக்க வல்லரசு இன்று ஈராக்கில் தனக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு நிலைகாரணமாக, மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் ஆப்பிழுத்த குரங்கின் நிலையில் அவதியற நேர்ந்துள்ளமை, எமது நாட்டின் இன்றைய ஆடசியாளர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக அமைகிறது….. …

  16. வேண்டாம்... வலிக்குது... அழுதிடுவன்... தமிழீழ விடுதலைப் புலிகளின் நீண்ட மௌனம் ஸ்ரீலங்கா அரசாங்கத் தரப்பை குறிப்பா மகிந்த ராஜபக்சவை பீதியடைவைத்துள்ளதாக அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர். கிழக்கு மாகாண ஆக்கிரமிப்பிற்காக பெருமளவு படை பலத்தை கிழக்கில் குவித்துள்ள ஸ்ரீலங்கா அரசாங்கம் அங்கிருந்து படையினரை விலக்கிக் கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. வடக்கில் விடுதலைப்புலிகள் தாக்குதல் ஒன்றை ஆரம்பித்தால் கிழக்கில் இருந்து படையினரும் ஆயுத தளபாடங்களும் வடக்கிற்கு நகர்த்தப்பட வேண்டும். அவ்வாறு நகர்த்தப்படும் போது விடுதலைப்புலிகள் மீண்டும் கிழக்கை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கான ஏது நிலைகள் காணப்படுவதால் அரசாங்கம் தற்போது குழப்பமடைந்துள்…

    • 2 replies
    • 1.6k views
  17. பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராஜபக்ஷவை அந்தப் பதவிலிருந்து உடனடியாகவே நீக்கி விடுமாறு அமைச்சர்கள், ஆளுங்கட்சி முக்கியஸ்தர்கள் என பல்வேறு தரப்பினரும் மஹிந்த ராஜபக்ஷவைக் நிர்ப்பந்தித்துள்ளனர் எனத் தகவல்கள் வெளிவந்துள்ளன. சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தரான பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் படுகொலைக்கான முழுப் பொறுப்பையும் பாதுகாப்புச் செயலாளரே ஏற்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்திக் கூறியுள்ளனர். இதேவேளை கொலன்னாவைத் தொகுதியின் சிறிலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர் பதவி மற்றும் இந்தத் தொகுதியின் அரசியல் நடவடிக்கைகளிலிருந்து துமிந்த சில்வாவை உடனடியாகவே நீக்க வேண்டுமென அமைச்சர்கள் விடுத்த வேண்கோளையடுத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தற்போது அந்தப் பொறுப்புகள் அனைத்த…

    • 3 replies
    • 1.6k views
  18. யுத்தம் காரணமாக இருபது வருடங்கள் நடத்தப்படாமல் இருந்த இராணுவத்தின் வருடாந்த இராபேசன நடன விருந்து, கடந்த 15 ஆம் திகதி கொழும்பு கண்காணி மற்றும் கருத்தரங்கு மண்டபத்தில் நடத்தப்பட்டது. இதில், பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவும் விடுதலைப்புலிகளின் முன்னாள் இராணுவப் பிரிவின் தலைவரான பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனும் கலந்துக்கொண்டனர். இவர்கள் இருவரும், இணைந்து விருந்தில் நடனமாடினர். கருணா தனது பரிவாரங்களுடன் இரவு 10 மணியளவில் விருந்து நடைபெறும் இடத்திற்கு சென்றிருந்தார். இவர் விருந்துக்கு வந்ததை பார்த்த முழு இராணுவ அதிகாரிகளும் அதிர்ச்சியடைந்தனர். காரணமாக அங்கு முன்னாள் இராணுவ தளபதிகளாக ஸ்ரீலால் விஜேசூரிய, ஜெனரல் ரொஹான் தளுவத்த, ஜெனரல் ஜெரி சில்வா, பாதுகாப…

  19. ஏமாற்றத்துடன் ஓய்வுபெறுகிறார் தயா ரத்நாயக்க – இராணுவத் தளபதி நியமனத்தில் கயிறிழுப்பு FEB 21, 2015by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் தயா ரத்நாயக்கவுக்கு புதிய அரசாங்கம் சேவை நீடிப்பு வழங்க மறுத்துள்ள நிலையில், அவர் இன்றுடன் ஓய்வுபெற்றுச் செல்கிறார். சிறிலங்கா இராணுவத்தின் 20வது தளபதியாக இருப்பவர் லெப்.ஜெனரல் தயா ரத்நாயக்க. 2013ம் ஆண்டு, இராணுவத் தலைமையில் மாற்றம் செய்யப்பட்ட போது, சேவை மூப்பு வரிசையில், முதல் நிலையில் இருந்த மேஜர் ஜெனரல் கிரிசாந்த டி சில்வாவை ஒதுக்கி விட்டு, அவரை விட இளையவரான லெப். ஜெனரல் தயா ரத்நாயக்க அந்தப் பதவியில் நியமிக்கப்பட்டிருந்தார். இதையடுத்தே ரஷ்யாவுக்கான துணைத் தூதுவர் பதவி மேஜர் ஜெனரல் கிரிசாந்த டி சில்வாவு…

  20. http://www.timesonline.co.uk/tol/news/worl...icle6207487.ece www.timesonline.co.uk

  21. செவ்வாய் 04-12-2007 22:55 மணி தமிழீழம் [செந்தமிழ்] கிளாலியில் நேரடி மோதல்கள்: படைத்தரப்பில் இருவர் பலி! நான்கு பேர் படுகாயம் கிளாலி முன்னரங்க நிலைகளில் ஏற்பட்ட நேரடி மோதல்களில் சிறீலங்காப் படைகள் தரப்பில் இருவர் கொல்லப்பட்டதோடு மேலும் நான்கு படையினர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணிக்கும் 4.30 மணிக்கும் இடையில் கிளாலி முன்னரங்க நிலைகளில் சிறீலங்காப் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் உக்கிர மோதல்கள் இடம்பெற்றுள்ளாத சிறீலங்கா தேசிய பாதுகாப்பு ஊடக மையம் தகவல் வெளியிட்டுள்ளது. இதன்போது படைத்தரப்பில் இருவர் கொல்லப்பட்டதோடு மேலும் நான்கு படையினர் படுகாயமடைந்துள்ளதாக சிறீலங்கா தேசிய ஊடக மையம் மேலும் தெரி…

    • 1 reply
    • 1.6k views
  22. மூலம்: http://www.tamilcanadian.com/news/tamil/index.php?action=full_news&id=5650 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்று வேறு கட்சிகளில் போட்டியிட்ட எம்.பி.க்கள் அனைவரும் இம்முறை தேர்தலில் படுதோல்வியடைந்துள்ளனர். கடந்த பொதுத் தேர்தலில் (2004) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு, கிழக்கில் 22 ஆசனங்களைக் கைப்பற்றியிருந்தது. ஆனால், இம்முறை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்றவர்களில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன் ஆகிய எம்.பி.க்கள் யாழ்.மாவட்டத்தில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்டனர். எனினும், மிகக் குறைந்தளவு வாக்குகளையே பெற்று படுதோல்வியடை…

  23. ஆனையிறவில் நிர்மாணிக்கப்பட்ட 27 அடி உயர நடராஜர் சிலை பிரதிஷ்டை கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை தீர்மானத்துக்கு அமைவாக நடராஜர் பணிக் குழுவினால் ஆனையிறவுப் பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட 27 அடி உயரமான நடராஜர் சிலை நேற்று முற்பகல் பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்டது. ஆனையிறவுப் பகுதியில் பிரதான வர்த்தக மையம், பாரம்பரிய உணவகம், எரிபொருள் நிரப்பு நிலையம், நவீன குளியலறை, விளையாட்டு முற்றம், கடற்கரை, உல்லாச விடுதி மற்றும் உணவகம், வங்கி வசதிகள் என்பவற்றுடன் கூடிய ஆனையிறவு வணிக சுற்றுலா மையத்தை நிறுவும் திட்டமிடல் வரைபடத்தின் அடிப்படையில் முதலாம் கட்டப் பணிகள் நிறைவுபெற்று அங்கு நிறுவப்பட்ட சுமார் 27 அடி உயரமான நடராஜர் சிலை நேற்று ஞாயிற்றுக் கிழமை காலை 9:30 மணிக்கு பிரதிஷ்டை செய்து…

    • 10 replies
    • 1.6k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.