ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143562 topics in this forum
-
குட்டக் குட்டக் குனிபவனும் மடையன்; குனியக் குனி யக் குட்டுபவனும் மடையன்' என்றோர் அனுபவமொழி நம் மத்தியில் உண்டு. ஈழத் தமிழர் தேசிய இனப்பிரச்சினை விவகாரத்தில் இந்த உண்மையைப் புரிந்து கொண்டுதான் தமிழினம் இனி மேலும் குனிவதில்லை என்ற உறுதியோடு நிமிர்ந்து நிற்கத் தலைப்பட்டது. அதனால் இதுவரை குட்டியவர் அதற்கான பலனை அனுபவிக்கும் நிலைமை உருவாகத் தொடங்கியது. ஈழத் தமிழர் தேசிய இனப்பிரச்சினை விடயத்தில் இவ் வாறு நடந்து கொள்ளும் தென்னிலங்கை அரசியல் நிர் வாகம், அந்தத் தேசியப் பிரச்சினையைத் தீர்ப்பதாகக் கூறி சர்வதேச சமூகத்துக்குப் போடும் ஆடும் நாடகத்திலும் அதே பாணியைத்தான் பின்பற்றுகின்றது. தாம் அதிகாரத்துக்கு வந்தால் நாட்டின் தேசிய இனப்பிரச் சினைத் தீர்வுக்கான தென்னிலங்கையின் நல்லி…
-
- 18 replies
- 3.6k views
-
-
இலங்கைக்கு வாரி இறைக்கும் இந்திய அரசு இலங்கைக்கு வாரி இறைக்கும் இந்திய அரசு தம் மக்களுக்கு கிள்ளிக் கொடுக்கிறது: சீமான் இலங்கையில் சிங்களவர்கள் வாழும் பகுதிகளில் நிறைவேற்றப்படும் புகையிரத திட்டங்களுக்காக ஆயிரகணக்கான கோடி ரூபாய் அளிக்கும் மத்திய அரசு, இந்த நாட்டில் இயற்கை பேரிடரால் கடும் பாதிப்பிற்குள்ளாகியுள்ள மக்களிற்காக வெறும் 500 கோடியை மட்டும் ஒதுக்கியுள்ளதாக சீமான் குற்றஞ் சுமத்தியுள்ளார். பாதிக்கப்பட்ட மக்களின் துயரத்தைப் போக்க உடனடி நிவாரணமாக ரூ. 2000 கோடியை அளித்து, அதனை பொங்கல் திருநõளிற்கு முன்னர் மக்களை சென்றடையும் வகையில் அளித்திட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி கேட்டுக் கொள்கிறது என்று சீமான் கூறியுள்ளார். அவர் விடுத்த அறிக்கையிலேயே இவ்வா…
-
- 1 reply
- 783 views
-
-
போர்க்குற்றச்சாட்டுகள் வலுப்பெறுகிறது – ஒப்புக்கொள்கிறார் சிறிலங்கா இராணுவத் தளபதிAUG 27, 2015 | 1:21by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்கா இராணுவத்தின் மீதான போர்க்குற்றச்சாட்டுகள் அனைத்துலக மட்டத்தில் வலுப்பெற்று வருவதாக ஒப்புக்கொண்டுள்ள சிறிலங்கா இராணுவத் தளபதி, அந்தக் குற்றச்சாட்டுகளை வலுவிழக்கச் செய்வதற்கு சிறிலங்கா இராணுவத்தின் பாதுகாப்புக் கருத்தங்குகள் உதவியாக அமையும் என்றும் தெரிவித்துள்ளார். சிறிலங்கா இராணுவம் அடுத்தமாதம் 1ஆம், 2ஆம் நாள்களில் நடத்தவுள்ள பாதுகாப்புக் கருத்தரங்கு தொடர்பாக விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாட்டிலேயே சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா இதனைத் தெரிவித்துள்ளார். போர் முடிவுக்கு வந்த பின்னர் ஐந்தாவது ஆண்டா…
-
- 1 reply
- 781 views
-
-
பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்படும் “யாழ்ப்பாணம் எக்ஸ்போ 2024” தொழில்துறைகளை மேம்படுத்தும் நோக்கில் "யாழ்ப்பாணம் எக்ஸ்போ 2024" எனும் வர்த்தகக் கண்காட்சி யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. இந்தக் கண்காட்சி முற்றவெளி மைதானத்தில் எதிர்வரும் ஓகஸ்ட் 23 முதல் 25ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது. இந்தக் கண்காட்சியை முற்றிலும் இலவசமாக பார்வையிடமுடியும். முதல் நாள் நிகழ்வில் யாழ். இந்திய துணைவேந்தர், வடக்கு மாகாண ஆளுநர் பிரதம அதிதியாக கலந்துகொள்வார்கள். இரண்டாம் நாள் கடற்தொழில் அமைச்சர் பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார். கண்காட்சி தொடர்பில் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே ஏற்பாட்டாளர்கள் அதனை அறிவித்துள்ளனர். கண்காட்சி தொடர்…
-
-
- 6 replies
- 626 views
- 1 follower
-
-
By Ranga Sirilal COLOMBO (Reuters) - Twenty-nine Tamil Tiger rebels and seven soldiers were killed in fighting in Sri Lanka's north on Wednesday, the military said. The clashes, in the northwestern district of Mannar, northern district of Vavuniya and northern Jaffna peninsula, were the latest engagements in a renewed civil war that has seen near daily air raids, bombings and land and sea battles in recent months. "Two confrontations in Mannar killed 13 terrorists and another two different attacks in Vavuniya and Jaffna killed 16 more terrorists," said a spokesman at the Media Centre for National Security. The military said a Tamil Tiger rebel attack o…
-
- 5 replies
- 1.7k views
-
-
June 11, 2019 இலஞ்சம் பெற்றக் குற்றச்சாட்டில் 18 வருடங்கள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளியொருவருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார். வரக்காபொல பிரதேச சபையின் முன்னாள் தலைவருக்கு, இவ்வாறு ஜனாதிபதியால் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி சஷி மகேந்திரன் குற்றவாளியை விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளார். 1995 ஆம் ஆண்டு வரக்காபொல பிரதேசத்தில் 3 வீதிகளை அமைப்பதற்கான ஒப்பந்தத்தைப் பெறுவதற்காக, ஒப்பந்தக்காரர் ஒருவரிடமிருந்து 25,000 ரூபாய் இலஞ்சம் பெற்றக் குற்றச்சாட்டின் கீழ், கைதுசெய்யப்பட்ட இவருக்…
-
- 1 reply
- 420 views
-
-
Published By: VISHNU 01 AUG, 2024 | 01:37 AM கனியவள மணல் அகழ்விற்கான முன்னாயத்த ஆய்வு பணி மேற்கொள்வதற்காக கனிய மணல் திணைக்களத்தினருடன் இணைந்த சில திணைக்களங்களின் நடவடிக்கைக்கு முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிட்ட மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து ஆய்வு பணி கைவிடப்பட்டு அவ்விடத்திலிருந்து சென்றிருந்தனர். மீண்டும் பிறிதொரு இடத்தில் குறித்த திணைக்களம் உள்ளிட்ட குழுவினர் கனிய மணல் ஆய்வில் ஈடுபட சென்றபோது அங்கும் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிட்ட மக்கள் குழுவினர் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, திணைக்களத்தினருடன் கடுமையான வாத பிரதிவாதங்கள் இடம்பெற்றதையடுத்தும் குறித்த ஆய்வு நடவடிக்கையும் …
-
- 1 reply
- 409 views
- 1 follower
-
-
`தமிழர், சிங்களவரிடையேயான பிரச்சினையாகவே இலங்கை விடயத்தை சர்வதேசம் பார்க்க வேண்டும்' [13 - December - 2007] * தேசிய மரபுரிமைகள், மத அலுவல்கள் ஒழுக்க மேம்பாடு, கலாசார அலுவல்கள் தொடர்பான ஒதுக்கீட்டு சட்டமூல விவாதத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பத்மினி சிதம்பரநாதன் ஆற்றிய உரை தேசிய மரபுரிமைகள், மத அலுவல்கள் ஒழுக்க மேம்பாடு, கலாசார அலுவல்கள் தொடர்பான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மீதான விவாதம் நடைபெறுமிடத்து எனது சிந்தனைக்கு சில விடயங்கள் வருகின்றன. ஒரு நாடு உலக நாடுகளால் மதிக்கப்படுவது என்பது வெறும் பொருளாதார அளவீடுகளாலோ, தொழில்நுட்பத்திறன்களாலோ, அல்ல. அந்த நாட்டின் நாகரிக வளர்ச்சியால், தேசிய மரபுகளால், கலாசாரத்தால் மட்டுமே ஒரு நிலையான கௌர…
-
- 0 replies
- 780 views
-
-
Published By: VISHNU 12 AUG, 2024 | 10:16 PM சுஷ்மா ஸ்வராஜ் வெளிநாட்டுச் சேவை நிறுவனத்தில் இலங்கை இராஜதந்திரிகள் மற்றும் அதிகாரிகளுக்கான முதலாவது சிறப்புப் பாடப் பயிற்சித் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியின் வேண்டுகோளின் பேரில் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் சிறப்புப் பாடப் பயிற்சித் திட்டத்தை முன்னெடுத்தார். இது அவர்களின் தனிப்பட்ட வளர்ச்சிக்கு மாத்திரமன்றி இலங்கைக்கும் பிராந்தியத்திற்கும் நன்மை பயக்கும் விடயமாக அமையும். இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் இது குறித்து அவரது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, சுஷ்மா…
-
-
- 1 reply
- 220 views
- 1 follower
-
-
இலங்கைக்கான தென்னாபிரிக்க தூதுவர் சாண்டில் எட்வின் ஷால்க், துணைத் தூதுவர் றெனி எவர்சன் வர்ணி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு கொழும்பிலுள்ள தென்னாபிரிக்க தூதரகத்தில் நடைபெற்றுள்ளது. நேற்று புதன்கிழமை நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலின் போது, ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழ் மக்களின் நிலைப்பாடு மற்றும் தமிழ் பொது வேட்பாளர் குறித்த சாதகத் தன்மைகள் குறித்தும், ஈழத்தமிழர்கள் சார்ந்த அரசியல் முன்னெடுப்புகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது. இதன்போது, காசாவில் நடைபெறும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ள தென்னாபிரிக்கா, ஈழத்தமிழர்கள் மீது புரியப்பட்ட இனப் படுகொலைக்கும் சர…
-
-
- 14 replies
- 1.2k views
- 1 follower
-
-
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மனைவி மதிவதனி அண்மைக் காலங்களில் பொதுநிகழ்ச்சிகளில் பங்குபற்ற ஆரம்பித்துள்ளார். இவ்வாறு அண்மையில் புலிகள் இயக்கத்தால் அமைக்கப்பட்ட முதியோர் இல்லத்தை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் மதிவதனி தலைமை தாங்கி அதனைத் திறந்து வைத்துள்ளார். இந்த முதியோர் இல்லம் கிளிநொச்சில் அன்புச்சோலை என்னும் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. முதியோர் இல்லம் எனக் கூறப்பட்டாலும் அந்த நிலையம் உண்மையில் அரச படையினரின் தாக்குதல்களில் உயிரிழந்த புலிகள் இயக்க உறுப்பினர்களின் மனைவிமார், பெற்றோர் உறவினருக்குப் பாதுகாப்பு வழங்குவதற்காகவே அமைக்கப்பட்டதாகும். உயிரிழந்த புலிகள் இயக்கத்தவரின் `மாவீரர் குடும்ப'ங்களின் நலன்களை கவனிப்பதற்காக புலிகள் இயக்கத்தால்…
-
- 11 replies
- 3.3k views
-
-
ஒட்டிசுட்டான், முத்தயன்கட்டுகுளம் பகுதியில் அமைந்திருந்த விடுதலைப்புலிகளின் பயிற்சி முகாம் ஒன்றை இன்று காலை 7:45 மணிக்கு தமது விமானப்டையின் ஜெட் விமானங்கள் வெற்றிகரமாக தாக்கியழித்ததாக விமானப் படை குரூப் கப்டன் தெரிவித்துள்ளதாக இங்கு ஊடகங்கள் ஓலமிடுகின்றன. மேலதிக விபரங்கள் ஏதாவது???? ஜானா
-
- 0 replies
- 1.4k views
-
-
பணிப்பெண்களுக்கு பதிலாக பயிற்சி பெற்ற ஆண் சேவையாளர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவது குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார். வெளிநாடுகளுக்கு பெண்களை பணிப்பெண்களாக அனுப்புவதன் ஊடாக பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டி யுள்ளது என்றும், அவற்றை நிவர்த்தி செய்யும் வகையிலேயே இவ்வாறான நடவடிக்கைகள் குறித்துஆலோசிக்கப்படுகின்றது என்றும் அவர் கூறினார். அதேவேளை, கடந்த காலங்களில்வெளிநாடுகளுக்கு குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணியாள்களாக செல்லும் பெண்கள் பல்வேறான பாலியல் துஷ்பிரயோகங்கள் மற்றும் சித்திரவதைகளுக்கு உள்ளாகியமை தொடர்பில் தகவல்கள் வெளியாகியிருந்தன. http://onlineuthayan.com/news/755
-
- 0 replies
- 320 views
-
-
நல்லை ஆதீன முதல்வரை சந்தித்த நாமல். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஶ்ரீலங்கா பொது ஜன பெரமுனவின் சார்பில் போட்டியிடும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தேர்தல் பிரசார நடவடிக்கைக்காக யாழ்ப்பாணத்திற்கு இன்று வருகைதந்தநிலையில் நல்லை ஆதீனத்திற்குச் விஜயம் செய்தார். நல்லை ஆதீன குரு முதல்வர் ஶ்ரீலஶ்ரீ சோமசுந்தர பரமாச்சாரியார் சுவாமிகளை சந்தித்த நாமல் ராஜபக்ஷ பொன்னாடை போர்த்து கௌரவித்தார். பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டநிலையில் நல்லை ஆதீன குரு முதல்வரால் நாமல் ராஜபக்ஷவுக்கு நினைவாக நந்திக் கொடி வழங்கப்பட்டது. https://athavannews.com/2024/1399182
-
- 0 replies
- 934 views
-
-
சுயாதீன விசாரணைகள் வேண்டும் இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென முன்னாள் அயர்லாந்து பிரதமர் மேரி ரொபின்சன் கோரியுள்ளார்.யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்புவிசாரணை நடத்த வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். மனிதத்திற்கு எதிராக இரண்டு தரப்பினரும் மேற்கொண்ட குற்றச்செயல்களை வெறுமனே உதாசீனம் செய்ய முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் மற்றும் நல்லிணக்கம்ஏற்படுத்தும் இலங்கையின் முயற்சிகளுக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை உதவிகளைவழங்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்குதல் மற்றும் நல்லிணக்கத்தைஏற்படுத்தல் ஆகியன நிரந்தர…
-
- 3 replies
- 832 views
-
-
கடித்தது என்பதை அடித்தது என்று பொலிஸாருக்கு கூறிய தமிழ் தெரியாத கிளிநொச்சி வைத்தியசாலை வைத்தியர் கடித்தது என்பதை அடித்தது என கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவர் இலங்கை பொலிசாருக்கு வாக்குமூலம் அளித்தமையால் ஒரு குடும்பத்தினர் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளதாக கூறுகின்றனர். கடந்த 3 நாட்களின் முன்பு விச ஜந்து தீண்டிய 13 வயதான மாணவி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன்போது மாணவிக்கு ஏதோ விச ஜந்து கடித்துவிட்டது என்றும் அதனால் மாணவி மயக்கமுற்றதாகவும் பெற்றோர் வைத்தியருக்குத் தெரிவித்தனர். பெற்றோர் கடித்தது என்பதை அடித்தது என்று விளங்கிக்கொண்ட தமிழ் மொழி தெரியாத வைத்தியர் பொலிசாருக்கு 13 வயதான குறித்த மாணவிக்கு குடும்பத்தினர் அடித்…
-
- 1 reply
- 334 views
-
-
இலங்கையில் ஒருவித மூளைக்காய்ச்சல் பரவி வருவதால், இந்த வருடத்தில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மட்டும் 4 பேர் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அருகில் பழங்கள் விற்பனை செய்த 31 வயதான இளைஞன் மூளைக் காய்ச்சலால் உயிரிழந்துள்ளார். ஏனைய பழ விற்பனையாளர்களுக்கு இந்த நோய் பரவாமல் இருப்பதற்கு உடனடியாக மருந்து பெற்றுக்கொள்ளுமாறு மருத்துவர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த நோய் பரவக்கூடியதல்ல எனினும் கிருமி பரவுவதற்கான வாய்ப்புகள் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. மூளைக்காய்ச்சல் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். அவ்வாறு உயிரிழந்த அனைவரையும் அன்றைய…
-
- 0 replies
- 485 views
-
-
2024ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தலின் தோல்வியை ரணில் விக்ரமசிங்க ஏற்றுக் கொள்ளும் நிலைப்பாட்டுக்கு வந்துள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தொகுதியை கலைக்கும் உத்தரவு அதன் பிரகாரம் தற்போதைக்கு அவர் தனது தனிப்பட்ட பணியாளர் தொகுதியை கலைக்கும் உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன் பிரகாரம் பெரும்பாலும் நாளை அல்லது மறுநாள் அவரது பணியாட்தொகுதியினர் ஜனாதிபதி செயலகத்தில் இருந்து தங்கள் அலுவலகங்களை விட்டு வெளியேறக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. முன்னாள் அமைச்சர் சாகல ரத்நாயக்க தலைமையில் சுமார் இருநூறு பேரளவிலான அலுவலகப் பணியாட் தொகுதியினர் கடந்த காலத்தில் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்ப…
-
- 2 replies
- 347 views
- 1 follower
-
-
[ சனிக்கிழமை, 03 மார்ச் 2012, 03:19.35 AM GMT ] பண்டைய யாழ்ப்பாணத்திற்கும் - வட ஆபிரிக்காவிற்குமிடையில் வர்த்தகத் தொடர்புகள் இருந்தமைக்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக யாழ்.பல்கலைக்கழக வரலாற்றுத்துறை பேராசிரியர் புஸ்பரட்ணம் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்ாக அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த வாராம் அல்லைப்பிட்டியில் கிணறு வெட்டியபோது எதிர்பாராமல் சில தொல்பொருட்ச் சின்னங்கள் வெளிவந்துள்ளன. அவற்றை அவதானித்த அல்லைப்பிட்டி பாரதி வித்தியாலய ஆசிரியர் நடராசா வாகிசன் அதுபற்றிய தகவலை எமது துறைக்குத் தெரியப்படுத்தினார். அங்கு சென்ற தொல்லியல் ஆய்வு உத்தியோகத்தர் ப.கபிலன், எஸ். மணிமாறன் ஆகியோர் அங்கு கிடைத்த சில தொல்பொருட்ச் சின்னங்களான மனித சிலையின் தலைப்பா…
-
- 1 reply
- 987 views
-
-
சென்னை: ஐ.நா. சபையில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானத்தை ஆதரிப்பதாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, 2009ம் ஆண்டு இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடைபெற்ற உச்சக்கட்டப் போரின்போது மனித உரிமைகளை மீறும் வகையில் ராஜபக்சே தலைமையிலான இலங்கை ராணுவம் போர்க்குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டது பற்றி விசாரித்து இலங்கை அரசின் மீது உரிய கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தொடர்ந்து பல்வேறு நாடுகள் வற்புறுத்தி வருகின்றன. திமுகவைப் பொறுத்த வரையில் இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் குறித்து 27.4.2011 அன்று எனது தலைமையில் நடைபெற்ற கழக உயர்…
-
- 18 replies
- 1.4k views
-
-
கொழும்பின் புறநகர் பகுதிகளில் கடத்தப்பட்ட 11பேரும் திருகோணமலை கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்படனர் கொழும்பின் புறநகர் பகுதிகளில் 2008-2009ம் ஆண்டு பகுதிகளில் இனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்ட 11பேரும் திருகோணமலை கடற்படைமுகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றிற்கு இன்று தெரிவித்துள்ளனர். இன்று இது தொடர்பான வழக்குவிசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளை குற்றப்புலனாய்வு பிரிவினர் இதனை தெரிவித்துள்ளனர். காணமற்போனவர்களின் குடும்பத்தினர் தங்கள் உறவுகளிற்கு என்ன நடந்தது என்பது இன்னமும் தெரியாதநிலையில் உள்ளனர் இதனால் அவர்கள் கடும் மனஉளைச்சலிற்கு உள்ளாகியுள்ளனர் என அவர்கள் சார்பில் ஆஜரானசட்;டத்தரணியொருவர் தெரிவித்தார். இதனை செவிமடுத்த நீ…
-
- 0 replies
- 528 views
-
-
07 OCT, 2024 | 11:15 AM உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தை தடுக்கத் தவறியதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன இன்று திங்கட்கிழமை (07) உச்ச நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார். இது தொடர்பில் தெரியவருவதாவது, அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் நிலந்த ஜயவர்தன, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஏற்கனவே அறிந்திருந்தும் அதனை தடுக்கத் தவறியதால் குற்றவியல் சட்டத்தின் கீழ் அவருக்கு எதிராக நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து, அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன 75 மில்லியன் ரூபா நட்டஈடு செலுத்த வேண்டும் என…
-
- 1 reply
- 141 views
- 1 follower
-
-
பொலிஸிற்கு உதவிய சிறுவன் வவுனியா பூந்தோட்டம் சந்தியில் கடந்த வெள்ளிக்கிழமை கடை ஒன்று உடைக்கப்பட்டு திருட்டுச் சம்பவம் ஒன்று நடைபெற்றிருந்தது. இக்கடையுடைப்பு சம்பவத்துடன் தொடர்புடைய நபரை பொலிசார் தேடியவேளை திருட்டுப்போன கடைக்கு அருகாமையில் வசித்துவரும் 12 வயது சிறுவனான இ.கிருசாந்தன் வவுனியா பொலிசாருக்கு சந்தேக நபர் வாய்பேச முடியாதவர் என்ற தகவலை வழங்கியதையடுத்து பொலிசார் சந்தேக நபரை வவுனியா பேரூந்து நிலையத்தில் உள்ள கடை ஒன்றில் வைத்து ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இளைஞன் வாய்பேசமாட்டாதவன். அவனிடம் சிறப்பாக சைகை மொழியில் பேசியே தகவல்களை பெறவேண்டியிருந்தது. பொலிசாரின் விசாரணைகளில் முழுமையாக தகவல்களை பெறமுடியாது போக 12 வயது சிறுவனாகிய கிருசாந்தனின் உதவையை…
-
- 0 replies
- 551 views
-
-
(நா.தனுஜா) முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தில் பெண்களின் உரிமைகளுக்கும் கௌரவத்திற்கும் மதிப்பளித்து திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று கடந்த காலங்களில் தொடர்ச்சியாக நாங்கள் வலியுறுத்தி வந்திருக்கும் நிலையில், அப்போது முஸ்லிம் அரசியல்வாதிகளும் உலமாக்களும் இஸ்லாமிய மத நிறுவனங்களுமே இந்தத் திருத்தங்களை மேற்கொள்வதை இழுத்தடிப்புச் செய்து தடைகளை ஏற்படுத்தி வந்தனர். இந்நிலையில் தற்போது பேரினவாதிகளால் பிரயோகிக்கப்படும் அழுத்தத்தின் விளைவாக இஸ்லாமிய மதத்திற்கு முரணான திருத்தங்களை மேற்கொள்வதையும் அதேபோன்று எவ்வித திருத்தங்களையும் மேற்க…
-
- 1 reply
- 494 views
-
-
வடக்கிலுள்ள பாடசாலைகள் உள்ளிட்ட அனைத்து அரச திணைக்களங்களிலும்; எதிர்வரும் 22ம் திகதி வரை எந்தவொரு கட்டிட திறப்பு விழாக்களையோ பொது நிகழ்வுகளையோ நடத்தக்கூடாதென வடக்கு மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி உத்தரவிட்டுள்ளார். தற்போது ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக எழுந்துள்ள கண்டம் தாண்டும் வரை மௌனம் காக்க அவர் இவ்வுத்தரவை பிறப்பித்திருந்ததாக கூறப்படுகின்றது. கடந்த சில நாட்களிற்கு முன்னர் கோப்பாய் மற்றும் திருநெல்வேலிப் பகுதிகளில் இரு பாடசாலை புதிய கட்டிட திறப்பு விழாக்களுக்கு ஆளுநர்; தலைமையினில் திட்டமிடப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது. பாடசாலை நிர்வாகங்கள் நிகழ்விற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்த நிலையில் குறித்த நாளன்று காலைவேளை தீடீரென இவ்வறிவித்தலை வடக்கு மாகாண ஆளு…
-
- 0 replies
- 1.2k views
-