ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142863 topics in this forum
-
மிகவும் வல்லமை படைத்த போராளிகளைக் கொண்ட புலிகள் அமைப்பைத் தோல்வியுறச் செய்வது எளிதான காரியமல்ல என்று வோல் ஸ் ரீட் ஜேர்னல் (WALL STREET JOURNAL) என்னும் நாழிதழ் தனது ஆகஸ்ட் 28ம் திகதிய ஆசிரியர் தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது. அமெரிக்காவிலிருந்து பிரசுரமாகும் அந்த இதழின் ஆசிரிய தலையங்கத்தில் மேரும் கூறப்பட்டுள்ளதாவது:- இலங்கை இராணுவம் வடக்கு முனையில் தமிழ் புலிப் போராளிகளுக்கு எதிரான முழு அளவிலான தாக்குதலை இரண்டு மாத காலமாக மேற்கொண்டு வருகின்றது. கால் நூற்றாண்டு காலமாக நாட்டைக் கலக்கி வந்த யுத்தத்திற்கு முடிவு காணப்படலாம். அந்தப் பிராந்தியத்தில் பெருமளவு பகுதிகளைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டதாகவும் புலிகளின் தலைநகர் கிளிநொச்சியையும் விரைவில்…
-
- 1 reply
- 1.5k views
-
-
இலங்கையில் ராணுவத்தினரின் காமப்பசிக்கு இரையாகும் தமிழ் பெண்கள் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் கண்ணி வெடி அகற்றும் ஆபத்தான பணியில், இளம் பெண்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். இளம் விதவைப் பெண்கள், ராணுவ வீரர்களின் செக்ஸ் பசிக்கு இரையாக்கப்படுகின்றனர் என்று தமிழ் எம்.பி. சுமந்திரன் குற்றம் சாட்டினார். இலங்கையின் தமிழ் தேசிய கூட்டணி (டி.என்.ஏ.) எம்.பி. சுமந்திரன் சென்னை வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், : வடக்கு மற்றும் கிழக்குப் பகுதி மக்களின் அன்றாட பிழைப்புக்காக அரசால் “கூலிக்கு வேலைத் திட்டம்” தொடங்கப்பட்டது. அரசின் கட்டுமானப் பணிகள், மற்றும் சாதாரண வேலைகளில் மட்டுமே பெண்கள் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்பது விதி ஆனால…
-
- 2 replies
- 1.5k views
-
-
07.08.2007 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஈழக்கிழவன்
-
- 0 replies
- 1.5k views
-
-
இனப்பிரச்சினைக்கு சமஷ்டி மூலம் தீர்வு கிடைக்காது – சிறிலங்கா பிரதமர் J இனப்பிரச்சினைக்கு சமஷ்டியின் மூலம் தீர்வு காண முடியாது என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். களுத்துறையில் நேற்று முன்தினம் வணிக நிலையம் ஒன்றை திறந்து வைத்து உரையாற்றிய அவர், “ஒன்றுபட்ட நாட்டுக்குள் அதிகாரங்களைப் பகிர்வதன் மூலமே தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும். சிலவற்றைத் தவிர, பெரும்பாலான தமிழ் அரசியல் கட்சிகள் இப்போது, பிளவுபடாத சிறிலங்காவுக்குள் இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வைக் காண முடியும் என்று ஏற்றுக் கொண்டிருக்கின்றன. சமஷ்டியை உருவாக்க முயற்சிக்காமல் இதனை முன்னெடுக்க வேண்டும். இதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான…
-
- 11 replies
- 1.5k views
-
-
பாரதூரமான போர்க் குற்றங்களில் ஈடுபட்ட ஒரு குற்றவாளிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காது பிரித்தானிய அரசாங்கம் நீதியை நிலைநாட்டத் தவறியுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றம் சாட்டியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 4 replies
- 1.5k views
-
-
பெருமளவிலான மனித எச்சங்களோடு பெரும் புதைகுழிகள் வன்னி புதுக்குடியிருப்பு பகுதியில் மீளக் குடியேற்றப்பட்ட மக்கள் தமக்கான தற்காலிக வாழ்விடங்களை அமைக்கும் போது கண்டுபிடித்துள்ளனர். இதை விட இன்னும் மனித எச்சங்கள் இருக்கக் கூடும் என்றும் அஞ்சப்படுகிறது. இந்த மனித எச்சங்கள் 2009ம் ஆண்டு சிறீலங்கா சிங்களப் பேரினவாதப் படைகளால் நடத்தப்பட்ட ஆக்கிரமிப்புப் போரில் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழ் பொதுமக்களினதாக இருக்கலாம் என்று செய்திகள் கூறுகின்றன. சிங்களப் படைகளால் துப்பரவு செய்யப்பட்ட பகுதியாக ..ஆனால் முற்றாக வெடிபொருட்கள் அகற்றப்படாத நிலையில்.. இப்பகுதிகளில் மக்கள் மீளக் குடியேற்றப்பட்டிருப்பதும்.. அந்தப் பகுதியிலேயே மனிதப் புதைகுழிகள் இனங்காணப்பட்டிருப்பதும் இங்கு குறிப்பிடத்…
-
- 2 replies
- 1.5k views
-
-
மலசல கூடம் கட்டப்போகிறாராம் ஆளுனர் - குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்.பொதுசன நூலகத்தில் அமெரிக்கா மற்றும் பிரிட்டனி;ன் நாடுகளது நிதி உதவியின் கீழ் அமைக்கப்பட்டுள்ள கணனி மையத்தை உடனடியாக இடித்தகற்றிவிட்டு அங்கு நவீன மலசலகூடமொன்றை அமைக்க வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி உத்தரவிட்டுள்ளார். நிர்மாண வேலைக்கான அனைத்து பணிகளும் பூர்த்தி செய்யப்பட்டுவிட்டதாக தொடர்புடைய தரப்புகள் தெரிவிக்கின்றன. எனினும் மூடப்பட்ட கணனி மையம் எங்கு அமைக்கப்படவுள்ளது என்பது பற்றியோ மீளத்திறக்கப்படுவது பற்றியோ தகவல்கள் தமக்கு தரப்பட்டிருக்கவில்லையென நூலக நிர்வாகம் கூறுகின்றது. வடக்கு மாகாண ஆளுநர் சந்திரசிறியினது அடாவடிகள் தமிழ் மக்களுக்கு பரிச்சயமானவையே. நினைத்த மாத்திரத்தில் உட…
-
- 9 replies
- 1.5k views
-
-
www.tamilnet.com
-
- 4 replies
- 1.5k views
-
-
http://www.thinakaran.lk/Vaaramanjari/2013/01/06/n-5.jpg இராணுவத்திற்கு தமிழ் யுவதிகளை எவரும் பலவந்தமாக இணைத்துக்கொள்ளவில்லை : ந.கீதாஞ்சலி Published by News on January 5, 2013 | Comments Off இராணுவத்திற்கு தமிழ் யுவதிகளை எவரும் பலவந்தமாக இணைத்துக்கொள்ளவில்லை : ந.கீதாஞ்சலி பெண்களின் சுய மரியாதையை களங்கப்படுத்தும் வகையில் தமிழ் அரசியல்வாதிகள் பொய்ப் பரப்புரை செய்வதை உடனடி யாகத் தவிர்த்துக்கொள்ள வேண்டுமென்று ந.கீதாஞ்சலி இலங்கை பத்திரிகை ஒன்றுக்கு செவ்வி வழங்கியுள்ளார். பிறரின் அரசியல் தேவைகளுக்காகப் பெண்களின் கெளரவத்தை மலிவான விலைக்கு விற்பனை செய்கிறார்கள் என்று குற்றஞ்சாட்டிய கீதாஞ்சலி, பெண்கள் மீது அபாண்டமான பழியைச் சுமத்த வேண்டாமென்றும் வேண்டுகோள் விடுத்தார்.…
-
- 18 replies
- 1.5k views
-
-
வவுனியாவில் துப்பாக்கிச் சூட்டுக்காயங்களுடன் சிங்கள இளைஞரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.5k views
-
-
ஜூலையில் நாடு திரும்புகிறேன்: மகிந்தவுக்கு சந்திரிகா கடிதம் [ஞாயிற்றுக்கிழமை, 27 மே 2007, 18:52 ஈழம்] [சி.கனகரத்தினம்] எதிர்வரும் ஜூலை மாதம் இறுதியில் சிறிலங்கா திரும்ப உள்ளதாக மகிந்தவுக்கு சந்திரிகா குமாரதுங்க கடிதம் அனுப்பியுள்ளதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. சந்திரிகாவுக்கான பாதுகாப்பு மற்றும் சலுகைகளை சிறிலங்கா தலைமை நீதிமன்றம் குறைத்துவிட்ட நிலையில் தனது பயணம் தொடர்பாக மகிந்தவுக்கு சந்திரிகா கடிதம் அனுப்பியுள்ளார். சிறிலங்கா திரும்பும் சந்திரிகா தீவிர அரசியலில் ஈடுபடக்கூடும் என்று வழமைபோல் தென்னிலங்கை ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன. மகிந்தவின் அமைச்சரவையிலிருந்து மங்கள தூக்கி எறியப்பட்டதைத் தொடர்ந்து சந்திரிகாவுடன் லண்டனில் மங்கள ஆலோசனை ந…
-
- 3 replies
- 1.5k views
-
-
விக்னேஸ்வரன் என்ன செய்யவேண்டும்? விக்னேஸ்வரன் பதவியிலிருந்து ஓய்வுபெற்றபின் அவரை முன் அரங்கிற்கு அறிமுகப்படுத்தியது கொழும்புக் கம்பன் கழகம். இலக்கியப் பேச்சுக்களில் தொடங்கி ஆன்மீக கருத்துக்களையும் பின்2009ம் ஆண்டு விடுதலைப் புலிகளின் போரின் பின்பாக மெல்ல மெல்ல அரசியல் கருத்துக்களையும் வெளிப்படுத்தத் தொடங்கியவுடனும் மக்களுக்கு அவர்பால் ஈர்ப்பு வரத் தொடங்கியது.அதற்கான முக்கிய காரணம் ஒன்று அக் காலகட்டத்தில் இருந்தது. போர் ஆரம்பித்து வன்முறைகள் வெடிக்கத் தொடங்கியதும் படித்த, அறிவார்ந்த தமிழர்கள் அரசியலிலிருந்து ஒதுங்கி வாழத்தொடங்கிவிட்டனர். அந்த வெறுமையைப் போக்குகிறவராக விக்னேஸ்வரன் அடையாளப்படுத்தப்பட்டார். வடக்கு மாகாணத்தில் மகிந்தவினதும், ஈபிடிபி யினதும…
-
- 8 replies
- 1.5k views
-
-
http://www.yarl.com/videoclips/view_video....d6965fbd4c8fbe1 14.10.07 அன்று தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிலவரம், ஆய்வு நிகழ்வு
-
- 0 replies
- 1.5k views
-
-
புலிகளின் முக்கிய உறுப்பினர் மலேசியா ராஜன் கைது!? விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினரான “மலேசியா ராஜன்” சிறிலங்கா புலனாய்வு பிரிவு மற்றும் வெளிநாட்டு புலனாய்வு பிரிவொன்றின் கூட்டுச்சதி மூலம் கைது செய்யப்பட்டு கொழும்பு கொண்டு செல்லப்பட்டுள்ளார். ஆனால், இவரை நேற்று காலை கொழும்பில் கைது செய்ததாக சிறிலங்கா பயங்கரவாத தடுப்பு பிரிவினர் நேற்று கொழும்பில் தெரிவித்துள்ளனர். விடுதலைப்புலிகளின் முக்கிய – மூத்த – உறுப்பினரான மலேசியா ராஜன் என்றழைக்கப்படும் சுப்பிரமணியம் சிவகுமார் (வயது 42) இரண்டு வாரங்களுக்கு முன்னர் வெளிநாட்டு விமானநிலையம் ஒன்றில் வைத்து அவரது குடும்பத்தினருடன் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது மனைவியையும் பிள்ளைகளையும் விடுதலை செய்து …
-
- 6 replies
- 1.5k views
-
-
மன்மோகன் சிங்கின் அறிவிப்புக்கு திமுக வரவேற்பு, உண்ணாவிரதம் ரத்து: கருணாநிதி இலங்கை தொடர்பான அமெரிக்க பிரேரணைக்கு இந்தியா ஆதரவளிக்க உத்தேசித்துள்ளதாக இந்திய பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்துள்ளதை திமுக தலைவர் கருணாநிதி வரவேற்றுள்ளதுடன் எதிர்வரும் 22 ஆம் திகதி தான்மேற்கொள்ளவிருந்த உண்ணாவிரதத்தையும் கைவிடத் தீர்மானித்துள்ளார். நாளை செவ்வாய்க்கிழமை நடைபெறவிருந்த திமுக உயர்மட்டக் கூட்டத்தையும் மன்மோகன் சிங்கின் அறிவிப்பையடுத்து கருணாநிதி ரத்துச்செய்துள்ளார். அதேவேளை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்திற்கான தனது ஆதரவை விலக்கிக்கொள்ளப் போவதாக தான்ஒருபோதும் எச்சரிக்கவில்லை எனவும் கருணாநிதி இன்று கூறினார். அமெரிக்கா தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளிக்காவிட்டால் ஐ…
-
- 10 replies
- 1.5k views
-
-
அதிகரித்துவரும் இராஜதந்திரப் போர் அரசாங்கத்தைப் பெரிதும் பாடாய்ப்படுத்திக் கொண்டிருக்கிறது- -சத்திரியன் வன்னியின் ஒரு மூலைக்குள் நடந்து கொண்டிருக்கின்ற போர் ஒரு புறம் இருக்க, கொழும்பை மையப்படுத்தி நடக்கின்ற இராஜதந்திரப் போர் அரசாங்கத்தைப் பெரிதும் பாடாய்ப்படுத்திக் கொண்டிருக்கிறது. புலிகளுக்கு எதிரான போர் வன்னியில் ஆரம்பிக்கப்பட்டபோது, அதற்கு "மனிதாபிமானப் போர்' என்றும் பொதுமக்களை புலிகளின் பிடியில் இருந்து விடுவிப்பதே தமது நோக்கம் என்றும் கூறியது அரசாங்கம். நிலங்களைப் பிடிப்பது படையின?ன் நோக்கமல்ல, சிறிது சிறிதாகப் புலிகளை அழிப்பதே படையினரின் நோக்கம் என்று முதலில் கூறப்பட்டது. கிளிநொச்சியைப் படையினர் தாண்டியதும், இது பயங்கரவாதத்…
-
- 3 replies
- 1.5k views
-
-
இலங்கை அதிபர் தேர்தல் பரபரப்பில் மூழ்கியிருக்கும் நேரத்தில் ஈழத்தமிழர்கள் மீதான யுத்தத்தைப் பற்றி புதிய ஆவணம் ஒன்று வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக் குள்ளாக்கி இருக்கிறது! இலங்கையிலிருந்து செயல்படும் 'மனித உரிமைகளுக்கான யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்கள்' என்ற அமைப்பு, இந்த ஆவணத்தை விரிவான அறிக்கையாக வெளியிட்டுள்ளது. 158 பக்கங்கள் கொண்டது அந்த அறிக்கை. 2008-ம் ஆண்டு பின்பகுதியிலிருந்து ஈழத்தமிழர் மீதான யுத்தம் முடிந்து விட்டதாக அறிவிக்கப்பட்ட மே 18-ம் தேதி வரை நடந்த நிகழ்ச்சிகளை அதில் விரிவாக தொகுத்திருக்கிறது. மே மாதம் 8-ம் தேதி தொடங்கி 18-ம் தேதி வரை ஒவ்வொரு நாளும் என்ன நடந்தது என்பதை அங்கிருந்த நபர்களின் நேரடியான வாக்குமூலங்கள் மூலமாக இந்த அறிக்கை பதிவு செய்திருக்…
-
- 7 replies
- 1.5k views
-
-
பல்வேறு களமுனைகளில் வீரச்சாவடைந்த 8 போராளிகளின் விபரங்களை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ளனர். மேலும் வாசிக்க
-
- 3 replies
- 1.5k views
-
-
தென் இந்தியா என்று அழைக்க படும் தமிழ் நாடு, கேரளம், கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா பிரதேசம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் பேசப்படும் மொழிகளியே திராவிட மொழிகள் என்று மொழியாளர்கள் அழைக்கிறார்கள். திராவிட என்ற சொல்லே தமிழில் இருந்தே வந்தது என்று சில மொழியாளர்கள் சொல்கிறார்கள். தமிழ் என்ற சொல்லே பின் காலங்களில் Demila, Dramida, Dravida என்று மருவியது என்றும் அவர்கள் சொல்கிறார்கள். இந்த மொழிகளை தவிர பேச்சு வழக்கில் மட்டும் இருக்கும் மற்ற முக்கிய மொழி துளு. துளு பேச்சாளர்கள் கர்நாடகாவில் உள்ள மங்களூர் மற்றும் சுற்று வட்டாரங்களில் வசிக்கிறார்கள். சரி இந்த மொழிகளுக்கும் தமிழுக்கும் உள்ள பெரிய வித்தியாசம் என்ன?. கன்னடம், மலையாளம், தெலுங்கு, துளு பேசுபவர்களால் எப்படி தமிழை வி…
-
- 2 replies
- 1.5k views
-
-
மகிந்த அரசாங்கம் ஒரு கழுதை- ஐ.தே.க. ஒரு நரி: விமல் வீரவன்ச [சனிக்கிழமை, 11 ஓகஸ்ட் 2007, 15:55 ஈழம்] [ப.தயாளினி] சிறிலங்கா அரசாங்கமானது ஒரு கழுதையைப் போலவும் ஐக்கிய தேசியக் கட்சியானது ஒரு நரியைப் போலவும் செயற்பட்டு வருவதாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளரும் ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச சாடியுள்ளார். இது தொடர்பில் விமல் வீரவன்ச கூறியுள்ளதாவது: இலங்கைக்கு அண்மையில் வருகை தந்திருந்த ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிச் செயலாளர் ஜோன் ஹோல்ம்சின் அறிக்கையை நாம் எதிர்க்கிறோம். அன்னிய சதிகளை முன்னெடுப்பதில் "நரி"யின் பாத்திரத்தை ஐக்கிய தேசியக் கட்சி வகித்து வருகிறது. அலன் றொக் இலங்கைக்கு வருகை தந்தார். அரசாங்கத்தைத் தா…
-
- 5 replies
- 1.5k views
-
-
Posted on : Sat Dec 1 6:25:00 2007 .இராணுவத்தில் புதிதாக 30, 000 பேர் தப்பியோடிய பின் வந்தோர் 4, 894 கடந்த 11 மாதங்களில் 30 ஆயிரம் இளைஞர்கள் இராணுவத்தில் புதிதாக இணைந்துள்ளனர். அதேவேளை, கடந்த இருவாரங்களில், ஏற்கனவே படைகளில் இருந்து தப்பியோடிய 4 ஆயிரத்து 394 இராணுவத்தினர் மீண்டும் சரணடைந்துள்ளனர். இவ்வாறு இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதயநாணயக்கார கூறினார். படைகளில் இருந்து தப்பியோடியவர்கள் மீண்டும் சரணடைவதற்கு 12 நாட்கள் மட்டுமே அவகாசம் வழங்கப்பட்டது. முன் எப்போதும் இல்லாதவகையில் இப்போது குறுகிய காலக்கெடுவில் இவ்வளவு பெருந்தொகையானவர்கள் சரணடைந்தது இதுவே முதற்தடவை சரணடைந்தவர்களுக்கு மீண்டும் குறுகியகாலப் பயிற்சிகள் வழங்கப்பட்டு ஏற்கனவே கடமையில் இருந்த பிரதேசங்க…
-
- 1 reply
- 1.5k views
-
-
http://www.yarl.com/videoclips/view_video....6c20bd791130d6b
-
- 0 replies
- 1.5k views
-
-
பம்பலபிட்டிய கடலில் தமிழர் ஒருவரை அடித்து கொன்றதற்காக வெலிகடை சிறையில் அடைக்கப்பட்ட போலிஸ் கான்ஸ்ரபிள் சிறைச்சாலையில் மாரடைப்பால் காலமானதாக சிறைச்சாலை ஆணையாளர் கூறியுள்ளார். http://www.dailymirror.lk/DM_BLOG/Sections/frmNewsDetailView.aspx?ARTID=72368
-
- 6 replies
- 1.5k views
-
-
அறிவு, சாந்தன், முருகன், நளினி, ஜெயக்குமார், இராபர்ட் பயஸ், இரவிச்சந்திரன் - எழுவரையும் விடுதலை செய்க! - தியாகு இராசீவ் காந்தி கொலை வழக்கு பயங்கரவாத மற்றும் சீர்குலைவு நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (தடா) படி சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது என்பதும், இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 26 பேருக்கும் மொத்தமாகத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது என்பதும் தெரிந்த செய்தியே, தமிழ் உணர்வாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் எடுத்துக்கொண்ட பெருமுயற்சியால் மேல்முறையீட்டு வழக்கில் இந்திய உச்சநீதிமன்றம் 26 பேரில் 19 பேரை விடுதலை செய்தது என்பதும் கூட தெரிந்த செய்தியே. எஞ்சிய எழுவரில் நால்வருக்குத் தூக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்டது; மூவருக்குக் குற்றத் தீர்ப்பு உறுதி ச…
-
- 0 replies
- 1.5k views
-
-
* சிப்பாய் பலி; 3 படையினர் படுகாயம் தென்மராட்சி மிருசுவில் ஆசைப்பிள்ளை ஏற்றம் பகுதியில் கடந்த சனிக்கிழமை இரவு இராணுவத்தினரின் ஆட்லறியொன்று வெடித்துச் சிதறியதில் இராணுவச் சிப்பாயொருவர் உயிரிழந்ததுடன் மூன்று படையினர் படுகாயமடைந்துள்ளனர். இதன்போது மற்றொரு ஆட்லறியும் சேதமடைந்து செயலிழந்துள்ளதாக கூறப்படுகிறது. சனிக்கிழமை இரவு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியை நோக்கிப் படையினர் ஆட்லறித் தாக்குதலை நடத்திக் கொண்டிருந்தபோதே அதிலொரு ஆட்லறி வெடித்துச் சிதறியுள்ளது. இதன்போது, இந்த ஆட்லறிக்கு அருகில் வைத்துப் புலிகளின் பகுதியை நோக்கித் தாக்குதலை நடத்திக் கொண்டிருந்த மற்றொரு ஆட்லறி பலத்த சேதமடைந்து செயலிழந்து போனதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஆட்லறி க…
-
- 0 replies
- 1.5k views
-