ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142863 topics in this forum
-
அமைச்சரவையை மேலும் விரிவுபடுத்தி `ஆட்கடத்தலுக்கும்' ஒருவரை நியமியுங்கள் -கன்னியுரையில் சந்திரகாந்தன் எம்.பி. [08 - March - 2007] [Font Size - A - A - A] - டிட்டோ குகன், ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர் - தினமும் தமிழர்கள் கடத்தப்படுகையில் அமைச்சர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரித்து கடத்தலுக்கு பதில் கூறும் அமைச்சரொருவரை புதிதாக நியமிக்க அரசு முன்வரவேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரகாந்தன் தனது கன்னி உரையில் வேண்டுகோள் விடுத்தார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற அவசரகால சட்ட நீடிப்பு பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், தினமும…
-
- 3 replies
- 1.5k views
-
-
மோதரையில் வெடிபொருட்கள் மீட்பு 3/25/2008 12:47:57 PM வீரகேசரி இணையம் - மோதரையில் 2 கிலோகிராம் நிறை உடைய சி4 ரக வெடிமருந்தும் 10 வெடி கருவிகளும் அதனோடு இணைந்த வேறு சில உபகரணங்களும் மோதரை பொலிஸாரால் கண்டிப்பிடிக்கப்பட்டுள்ளன. இன்று காலை மோதரை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அளுத்மாவத்தை பகுதியில் உள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே இவை கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்டவர்கள் தீவிர பொலிஸ் விசாரணைக்கு உட்படுத்தப்படுத்தப்பட்டுள்
-
- 1 reply
- 1.5k views
-
-
ஜேர்மனியின் தேசிய மட்ட சாதனை மாணவர்களில் ஒருவராக தமிழ் சிறுமி! ஜேர்மனியின் தேசிய மட்ட கல்விச் சாதனையாளர்களில் ஒருவர் என்கிற பெருமை இலங்கைத் தமிழ் மாணவியான வீரசிங்கம் துர்க்கா (வயது 17) என்பவருக்கு கிடைக்கப் பெற்றுள்ளது. “talent in the country” என்கிற அங்கீகாரத்தை இவ்வருடம் அங்கு பெற்றிருக்கும் 50 மாணவர்களில் இவரும் ஒருவர். சராசரி மாணவர்களை விட அதி கூடிய திறமை உடையவர்கள் என்று இவர்கள் 50 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஜேர்மனை தளமாக கொண்டு இயங்கும் Robert Bosch and Baden-Württemberg Foundation என்கிற சர்வதேச புகழ் வாய்ந்த உயர்கல்வி ஸ்தாபனத்தால்தான் இப்பெருமையும், அங்கிகாரமும் வழங்கப்பட்டுள்ளது. துர்க்கா இந்நிறுவனத்தின் புலமைப் பரிசிலுடன் உயர்க…
-
- 17 replies
- 1.5k views
-
-
இரு முக்கிய புலி உறுப்பினர்கள் விடுதலை செய்யப்படவுள்ளனர் - கோத்தபாய அரசாங்கம் விரைவில் விடுதலைசெய்யவுள்ள விடுதலைப்புலி உறுப்;பினர்களில் கொழும்பில் இடம்பெற்ற அனைத்து முக்கிய தாக்குதல்களையும் திட்டமிட்டு நடத்திய இரு முக்கிய புலி உறுப்பினர்கள் உள்ளதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இவர்களில் ஒருவரின் பெயர் மொறிஸ்,விடுதலைப்புலிகளின் கொழும்பு திட்டத்தின் சூத்திரதாரி இவரே,முன்ளாள் இராணுவ தளபதி சரத்பொன்சேகா மீதான தாக்குதலின் முக்கிய சூத்திரதாரி இவரே, மற்றைய நபர் ஜின் என்ற பெயரினால் இனம் காணப்படுபவர். சரத்பொன்சேகாவா மீது தற்கொலை தாக்குதலை மேற்கொண்ட பெண்ணை மோட்டார்சைக்கிளில் அழைத்து வந்த…
-
- 10 replies
- 1.5k views
-
-
ராஜீவ் - ஜெயவர்த்தனே உடன்பாட்டின்படி ஈழப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் - சோனியா ஞாயிற்றுக்கிழமை, மே 10, 2009, 10:23 [iST] சென்னை: இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்க ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு உறுதி பூண்டுள்ளது. இலங்கை இனப்பிரச்சினைக்கு, ராஜீவ் காந்தி - ஜெயவர்த்தனே அமைதி ஒப்பந்தத்தின்படி தீர்வு காண இந்தியா உறுதி பூண்டுள்ளது என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று சென்னை வந்தார். மாலை 4 மணிக்கு சோனியா காந்தி தனி விமானம் மூலம் சென்னை வந்து சேர்ந்தார். விமான நிலையத்தில், திமுக, காங்கிரஸ் சார்பில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. சென்னை விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் தீவுத் திடல் அரு…
-
- 7 replies
- 1.5k views
-
-
Published by Daya on 2019-08-16 14:45:25 பலாலி விமான நிலையத்தின் ஓடுதள விஸ்தரிப்பின் போது மேலதிக காணிகளை சுவீகரிக்க அனுமதிக்க முடியாது.மாறாக தேவைப்படின் கடற்கரை பக்கமாக அதனை நிரவி ஓடுதளத்தை அமையுங்கள் அதற்கான வழிவகையை சம்பந்தப்படட அதிகாரிகள ஆராயுங்கள் என பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தலைமை அமைச்சர் ரணில் விக்ரமசிங்க ஊடாக அதிகாரி களுக்கு தெரிவித்தார். பலாலி விமான நிலைய அபிவிருத்தி தற்போது நடைபெற்று வருகின்றது. விமான நிலையத்துக்கான ஓடுதளம் விஸ்தரிக்கப் படுமாயின் மக்களின் காணிகள் சிலவற்றை சுவீகரிக்க ஆலோசித்து வருவதாக அறிகின்றேன். அதனை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஓடுதளம் விஸ்தரிக்க வேண்டுமாயின் விமான நிலையத்தின் வடக்கு பக்கமாக உள்ள கடல் பகுதியை நிரவி அத…
-
- 11 replies
- 1.5k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கியஸ்தர் ஒருவருடைய மனைவி மற்றும் மகள் என சந்தேகிக்கப்படும் இருவர் இன்று காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்படி புலி முக்கியஸ்தரின் 30வயதுடைய மனைவியும் 13வயதுடைய மகளுமே இவ்வாறு நாட்டைவிட்டுத் தப்பிச் செல்லும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என்று கட்டுநாயக்க பொலிஸார் தெரிவித்தனர். இவர்கள் இருவரும் மிகவும் இரகசியமான முறையில் ஹங்கேரி நாட்டுக்குத் தப்பிச் செல்ல முயன்ற போதே பாதுகாப்பு புலனாய்வுப் பிரிவினர் வழங்கிய தகவலின் பேரில் இவ்வாறு கைது செய்யப்பட்டனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். கிளிநொச்சியிலிருந்து இடம்பெயர்ந்து வந்த இவர்கள் வவுனியா தற்காலிக நலன்புரி முகாமில் த…
-
- 0 replies
- 1.5k views
-
-
மலைவாழ் மக்கள் உரிமை இயக்கம் மரணித்த எமது இளம் சிட்டுக்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர். இதில் தகவல் என்னவென்றால் பொருளாதாரத்தால் பின்தள்ளப்பட்ட அடிமட்டத்தில் உள்ள தமிழக மக்களுக்கும் எமது துயரங்கள் சென்றிருப்பது நல்ல விடயம். http://www.tamilwin.net/index.php?subactio...t_from=&ucat=1&
-
- 2 replies
- 1.5k views
-
-
பிள்ளையானை விடுதலை செய்யக்கோரி போராட்டம் முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அவரை விடுதலை செய்யக்கோரி மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அடையால உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. http://www.virakesari.lk/article/35498
-
- 8 replies
- 1.5k views
-
-
ஜெனீவாவிலிருந்து நேரடி ஒளிபரப்பு http://uurputhinam.tforums.org/viewtopic.php?f=25&t=16
-
- 0 replies
- 1.5k views
-
-
தமிழர்களை கொத்துக் கொத்தாக சிறீலங்காப் படையினர் கொன்று குவிப்பதை அனைத்துலக சமூகம் மெளனமாகப் பார்த்துக்கொண்டிருப்பதைக் கண்டித்து பிரித்தானியாவிலும் சாலை மறியல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பிரித்தானியப் பாராளுமன்றத் சதுக்கத்தில் உள்ள பிராதான சாலைகள் அனைத்தும் தமிழர்களால் முடக்கப்பட்டுள்ளது. 72 மணிநேரம் சாலை மறியல் போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக போராட்டக் காரர்கள் அறிவித்துள்ளனர். இதனால் இலண்டனில் பெரும் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட்டுள்ளன. குறித்த இடத்திற்கு அதிகளவான ஊடங்கள் விரைந்துள்ளன. http://www.tamilskynews.com/index.php?opti...3&Itemid=56
-
- 1 reply
- 1.5k views
-
-
தம்பி பிரபா ஆரம்ப காலத்தில் என் வீட்டில் தான் இருந்தார். ஒருநாள் இலங்கைக்கு போகும் போது என்னுடைய இளைய மகன், சித்தப்பா என்னையும் அழைத்துச் செல்லுங்கள் என்று சொன்னான். அதற்கு பிரபாகரன், 'நீ என்னோடு வந்துவிட்டால் அப்பா, அம்மாவை யார் பார்ப்பார்கள?'; என்று சொல்லி அழைக்காமலேயே போய் விட்டார். அப்படி ஒருவேணைள அவனை அழைத்துப் போய் இருந்தால், அங்கு நடக்கும் விடுதலைப் போரில், என் மகன் வீரமரணம் அடைந்திருபான். ஆனால், அவ்வாறில்லாமல் இங்கு விபத்தில் இறந்துவிட்டான். நீங்கள் தமிழனாக, இந்தியனாக, மனிதனாக இருங்கள். 1974 இல் இருந்து 1983 ஆம் ஆண்டு வரை அங்கு ஒரு லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டனர். 13 டாக்டர் பட்டம் பெற்றவர் நம்முடைய பிரதமர் மன்மோகன் சிங் இலங்கை செஞ் சோலை கிராமத்தில்…
-
- 0 replies
- 1.5k views
-
-
கொழும்பு (A.F.P) - "அமெரிக்காவின் சமாதானத் தூதுவர் உருவாக்கம் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை!" சிறீ லங்கா ஊடக அமைச்சர் அறிவிப்பு! அண்மையில் அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் புஜ் இடம் 38 அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் சிறீ லங்காவின் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு அமெரிக்கா உதவ வேண்டுமெனக் கூறிச் சமர்ப்பித்த அமெரிக்க சமாதானத் தூதுவர் பற்றிய அறிக்கை சம்மந்தமாக தாம் கவலைப்படவில்லை என சிறீ லங்காவின் ஊடக அமைச்சர் அனுரா யாப்பா தெரிவித்துள்ளார். மேலும், இது போன்ற முயற்சிகள் அமெரிக்காவில் முன்பும் மேற்கொள்ளப்பட்டதாகவும், ஆனால் அமெரிக்கா தமது அரசாங்கம் எடுக்கும் நிலைப்பாட்டிற்கு அமைய விடுதலைப் புலிகளுடன் போர்புரிந்து அவர்களை பலவீனப்படுத்துவதற்கு தொடர்ந்தும் உதவி செய்யும் என எதிர்பார்ப்பதா…
-
- 4 replies
- 1.5k views
-
-
somebody missing from your family or friends in srilanka or tamileelam,please contact to this address.but foto is very use full missingtamil@yahoo.co.uk or more information go to www.nitharsanam.com
-
- 2 replies
- 1.5k views
-
-
இலங்கை இந்திய ஒப்பந்தம் இன்னும் அமுலில் உள்ளதா? இலங்கை இந்திய சமாதான உடன்படிக்கையின் பிரகாரம் தனக்குறிய பொறுப்பை நிறைவேற்ற இந்தியா தவறியதன் விளைவாகவே இப்போது கிழக்கு தனிமாகானமாகப்பிரிக்கப்பட்ட
-
- 0 replies
- 1.5k views
-
-
ஈழத்தமிழர் பிரச்சினையில் அ.தி.மு.க.வும் ம.தி.மு.க.வும் தனிமைப்பட்டு விட்டன என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளதாவது : தமிழ் நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் எந்த பொதுப் பிரச்சினைகளிலும் கூட ஒன்று சேர மறுத்து, எங்கும் அரசியல், எதிலும் அரசியல் என்று செயற்படுவது மிகவும் வேதனையும் வெட்கமும் அடைய வேண்டிய ஒன்றாகும். கருணாநிதி குரல் கொடுத்ததோடு றிறுத்திக் கொள்ளாமல், அனைத்து கட்சி கூட்டத்தை கூட்;ட முயற்சி எடுத்துள்ளார். ஈழத்தமிழர் பிரச்சினையில் உண்மையான அக்கறையும், கவலையும் இன உணர்வும் உள்ள எவரும் இதனை வரவேற்கவே செய்வார். ஆனால் அ.தி.மு.க.வும் ம.தி.மு.கவும் கருணாநிதி கூட்டவிருக்கும் அனைத்து…
-
- 6 replies
- 1.5k views
-
-
கொல்லப்போவது போல கழுத்தை இறுக நெரிப்பதும், பின்னர் பிடியை மெல்லத் தளர்த்துவதும் தான், இலங்கை விவகாரத்தில் மேற்குலகு கையாளும் வழிமுறையாக மாறியுள்ளது. கொமன்வெல்த் மாநாட்டில் இலங்கைக்கு கடும் அழுத்தம் கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட போதும், கடைசி நேரத்தில் அந்த அழுத்தங்கள் தளர்த்தப்பட்டுள்ளன 2013இல் அடுத்த கொமன்வெல்த் கூட்டத்தை இலங்கையில் நடத்த 2009ஆம் ஆண்டே முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவை மறுபசீலனை செய்வது குறித்து பேர்த் மாநாட்டில் ஆராயப்படும் என்று கனடாவும், அவுஸ்திரேலியாவும் மிரட்டிக் கொண்டிருந்தன. அதேவேளை, போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் இந்த நாடுகள் அழுத்தம் கொடுத்து வந்தன.இன்னொரு பக்கத்தில் ஜனாதிபதி மஹிந்த…
-
- 4 replies
- 1.5k views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்.குப்பிளான் பகுதியில் மின்னல் தாக்கியதில் இரு பெண்கள் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். குப்பிளான் தெற்கு மயிலங்காடு பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசு கண்ணன் (வயது 48) அவரது சகோதரியான கந்தசாமி மைனாவதி (வயது 52) மற்றும் ரவிக்குமார் சுதா (வயது 38) ஆகியோரே உயிரிழந்துள்ளனர். யாழில்.இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மதியம் மழை பெய்தது. அதன் போது வீட்டு க்கு அருகில் உள்ள தோட்டத்தில் வேலை பார்த்துக்கொண்டு இருந்த மூவரும் மழையின் காரணமாக தென்னை மரம் ஒன்றின் கீழ் அமைக்கப்பட்டிருந்த கொட்டகைக்க…
-
- 14 replies
- 1.5k views
- 1 follower
-
-
தடைகளின் பின்புலங்களும் இந்தியாவிற்க்கான பொறியும் 2/17/2008 9:41:19 AM வீரகேசரி வாரவெளியீடு - விடுதலைப் புலிகளை அழிப்பேனென யுத்தப் பிரகடனம் செய்யும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அவ்வியக்கத்தினை தமது நாட்டில் இன்னமும் தடை செய்யாமல் இருப்பதற்குரிய காரணங்கள் என்ன? பலரால் எழுப்பப்படும் தினக் கேள்வியாகி விட்டது இவ்விடயம். புலிகளைப் பலவீனமாக்கிய பின்னர், அவர்களுடன் பேசுவதற்கு தடை ஒரு காரணியாக அமைந்து விடக் கூடாதென்பதற்காக இதனைச் செய்யாமல் ஜனாதிபதி ஒத்தி போடுகிறாரென ஒரு சாரார் கருதுகின்றனர். அதாவது பல்லாயிரக்கணக்கான போராளிகளின் ஆளணி வளத்துடன், முப்படைப் பரிமாணமும் கொண்ட தமிழர் தலைமையோடு, கூட்டாட்சி என்கிற உயர்ந்தபட்ச அரசியல் தீர்வே சாத்தியமாகுமென்பதால் அவர்களை இல்லா…
-
- 2 replies
- 1.5k views
-
-
நவீன நீரோ மன்னன் நாடு கெட்டுக்கிடக்கிறது. இரவில் நிம்மதியாகக் கூடத்தூங்க முடியாமல் சனங்கள் பரிதவிக்கிறார்கள். பஸ்ஸில் கலக்கமில்லாமல் பயணம் செய்;யமுடியாது. விதைத்த வயலை அறுக்கமுடியாமல், வீட்டிலிருக்கும் நெல்லையோ அரிசியையோ போய் எடுக்க வழியில்லாமல் அகதி முகாம்களில் சனங்கள் அடைபட்டுக் கிடக்கிறார்கள். லட்சக்கணக்கானவர்களுக்கு வீடுகளில்லை. அப்படியல்ல வீடுகளிருக்கு ஆனால் அவற்றில் இருப்பதற்கு அனுமதி இல்லை. நூற்றுக்கு மேற்பட்ட பள்ளிகள் நடக்கவேயில்லை. பாதைகளுமில்லாமல் பயணங்களுமில்லாமல் மக்கள் முடக்கப்பட்டிருக்கிறார்கள். தினமும் ஒரு தடவையாவது பங்கருக்குள் நுழையாமல் அன்றிரவு படுக்கைக்குச் செல்ல முடியாது. இவ்வளவும் இலங்கைத்தீவில் நடக்கிறது. அதுவும் தமிழ்மக்களுக்குத்தான் …
-
- 0 replies
- 1.5k views
-
-
சிங்கள வார இறுதி செய்தித்தாள் ஒன்றிற்கு கோத்தபாய ராஜபக்ச வழங்கியுள்ள பேட்டியொன்றில் சரத்பொன்சோக்காவிற்கு நேரடியான கொலை அச்சுறுத்தலைச் செய்திருக்கிறார். இந்தப் பேட்டியின் போது தனது சுயநலத்திற்காகவும் பதவி ஆசைக்காகவுமே பொன்சேக்கா தேர்தலில் போட்டியிடுவதாக கோத்தபாய கூறிய போது குறுக்கிட்ட செய்தியாளர் இந்தத் தேர்தலில் போட்டியிடுவதற்கு பொன்சேக்காவிற்கு சுதந்திரம் இருக்கிறது தானே என்று சொல்ல ஆமாம் இருக்கிறது. அதுபோல ஒருவரைக் கொல்வதற்கும் இன்னொருவருக்குச் சுதந்திரம் இருக்கிறது என்று கோத்தபாய பதிலளித்தார். முப்படைகளிற்கும் பொறுப்பாக இருக்கும் ஒருவர் வெளியிட்ட இந்தக் கருத்து அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. Source : http://www.tamilstar.org
-
- 0 replies
- 1.5k views
-
-
ராம ராவணன் என்ற மலையாளப் படத்தின் பத்திரிகையாளர் சிறப்புக் காட்சி நேற்று திரையிடப்பட்டது. இப்படம் தமிழ் ஈழப் போராளிகளைக் கொச்சைப்படுத்தும் விதத்தில் எடுக்கப்பட்டிருக்கிறது என்று பத்திரிக்கையாளர்கள் கொதித்தனர். இந்த விசயம் நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர் இந்தப்படத்தை உலகம் முழுவதும் திரையிட விடமாட்டோம் என்று அறிவித்துள்ளார். அவர், ‘’சிங்களத்தையும் புத்தத்தையும் உயர்த்திப் பிடிக்கும், தமிழினத்தைக் காட்டுமிராண்டிகளாகச் சித்தரிக்கும் இந்தப் படத்தை, சமய சகுனிப் படமாகவே கருதுகிறோம். தமிழினத்துக்கும் தமிழீழ விடுதலைக்கும் களங்கம் கற்பிக்கவே இப்படத்தை இங்கு வெளியிட முனைகிறார்கள் என்பது உறுதியாகத் …
-
- 0 replies
- 1.5k views
-
-
திருகோணமலை கன்னியா வெந்நீர் ஊற்று - தொல்பொருள் திணைக்களம் வசமானது! Vhg மார்ச் 15, 2023 திருகோணமலை கன்னியா வெந்நீர் ஊற்றின் வருமான முகாமைத்துவம் மற்றும் பராமரிப்புப் பணிகள் தொல்பொருள் திணைக்களத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்துக்களின் வரலாற்று தொல்பொருள் தளமான கன்னியா வெந்நீர் ஊற்றுப் பகுதியில், பௌத்த மயமாக்கல் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன இந்த நிலையில், கன்னியா வெந்நீர் ஊற்று தொல்பொருள் தளத்தை, அனுராதபுர காலத்தைச் சேர்ந்த பௌத்த இடிபாடுகளைக் கொண்ட தனித்துவமான இடமாக அடையாளம் காண முடியும் என தொல்பொருள் திணைக்களத்தன் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2010 …
-
- 1 reply
- 1.5k views
-
-
சற்று நேரத்திற்கு முன்னதாக , வெளியாகியுள்ள அறிக்கையின் படி இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இலங்கை செல்லமாட்டார் என்று அறியப்படுகிறது. இந்திய அரசாங்கத்தின் வெளியுறவுத்துறையின் சுட்டறிக்கை ஒன்றை ஆதாரம் காட்டி இந்திய ஊடகம் ஒன்று இச் செய்தியை வெளியிட்டுள்ளது. தமிழ் நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய அழுத்தம் காரணமாகவும், காங்கிரஸ் கட்சியில் உள்ள சிலரின் அழுத்தம் காரணமாகவுமே இம் முடிவு எட்டப்பட்டதாக கூறப்படுகிறது. http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=9937:2013-11-09-16-21-26&catid=1:latest-news&Itemid=18
-
- 20 replies
- 1.5k views
-
-
கிழக்கில் இராணுவ ஆட்சிக்கு வித்து தமிழ் மக்கள் மீதான சிங்களப் பேரினவாதத்தின் கிடுக்கிப் பிடியை இறுக்கி, அவர்களை நசுக்கிவிடுவதற்கான எல்லா வழிகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது. அது பல்வேறு வடிவங்களில், கோணங்களில், துறைகளில் வெகு லாவகமாக - கச்சிதமாக - நடைமுறைப்படுத்தப்படுகிறது. மிகக் குறிப்பாக, கிழக்கு, தமிழர்களின் பூர்வீக வாழ்விடம் இல்லை என்று ஆக்குவதற்கான சூழ்ச்சிகள் இன்று நேற்றுத் தொடங்கப்பட்டவை அல்ல. இலங்கை சுதந்திரம் அடைந்த ஒரு சில வருடங்களிலேயே அபிவிருத்தி என்ற போர்வையில், அரசுகளால் - சிங்களப் பேரினவாதத்தால் - நடத்தப்பட்ட திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் நிகழ்ச்சி நிரலில் முதலாவது இடத்தைப் பிடித்துக்கொண்டன. அதன் பின்னர், அபிவிருத்தியில் அங்குள்ள தமிழர்களின் பி…
-
- 0 replies
- 1.5k views
-