Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஈழப் படுகொலைகள் நடந்து முடிந்து நான்கு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், காலத்தாலும் அது கொடுத்த படிப்பினைகளாலும் சத்தியசீலன் முக்கியத்துவம் பெறுகிறார். 40 ஆண்டுகளுக்கு முன்னர் ஈழத்தில் அனைத்து ஆயுதக் குழுக்களும் உருவாக அஸ்திவாரமாக இருந்த 'தமிழ் மாணவர் பேரவை’ அமைப்பை நிறுவிய சத்தியசீலன், சமீபத்தில் சென்னை வந்திருந்தார். அவரைச் சந்தித்தபோது... தொடர்ந்து வாசிக்க... http://tamilworldtoday.com/?p=20384

    • 3 replies
    • 1.5k views
  2. நாசகார தாக்குதல்களை முறியடித்து பொங்குதமிழ் மீண்டும் புத்துயிர்ப்புடன் இயங்கும் பொங்குதமிழ் இணையத்தளம் (www.ponguthamil.com) தற்போது செயலிழந்த நிலையில் இருப்பதற்கு கடந்த வெள்ளிக்கிழமை (25.03.11) இணையத்தளம் மீது மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட பாரிய சைபர் தாக்குதலே (cyber attack) காரணமாக அமைந்துள்ளது என்பதனை உலகத் தமிழ் மக்களுக்கு அறியத் தருகிறோம். இத் தாக்குதல் சீனாவிலிருந்து மேற்கொள்ளப்பட்டிருப்பதாக எமது ஆரம்ப விசாரணகளிலிருந்து தெரியவந்துள்ளது. மீண்டும் தளத்தை இயங்க வைப்பதற்கான வேலைகள் வேகமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விரைவில் பொங்குதமிழ் புத்துயிர்ப்புடன் இயங்கும் என்பதை அறியத் தருகிறோம். தமிழ் இணையத்தளங்கள் மீதான இதுபோன்ற தாக்குதல்களின் பின்னணியில் சிறிலங்கா அரச…

    • 0 replies
    • 1.5k views
  3. please vote NO to 680 news station which is always against our protest For three days, a section of University Ave. has been closed due to a protest. Should it be re-opened? VOTE "NO" http://www.680news.com/

    • 7 replies
    • 1.5k views
  4. ஐ.எஸ் தாக்குதல்களை அடுத்து நாட்டில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் நிலமைகள் காரணமாக தமிழ் – முஸ்லீம் மக்கள் அச்சத்திற்கும், பீதிக்கும் ஆளாகியுள்ள நிலையில், சிறிலங்காவில் வாழும் சிறுபான்மையின மக்கள் பெரும்பான்மையினமான பௌத்தர்களின் வழிகாட்டுதலுக்கு அமைய வாழ வேண்டும் என்று கத்தோலிக்க திருச்சபையின் கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் அறிவுறுத்தியுள்ளார். சிங்கள பௌத்த கடும்போக்குவாதியாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரரின் ஏற்பாட்டில் கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே இந்தக் கோரிக்கையை கர்தினால் முன்வைத்திருக்கின்றார். ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தொடர் தற்கொலைத் தாக்குதல்களை அட…

    • 11 replies
    • 1.5k views
  5. இலங்கை மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்டனம் http://www.tamilsweet.com/Tamils/page.php?73 இலங்கை இராணுவம் அப்பாவிச் தமிழ் பொதுமக்களைப் படுகொலை செய்வதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் பாராளுமன்ற உறுப்பினர் ரொபர்ட் ஏவன்ஸ் தெரிவித்துள்ளார். பாரிய மனிதப் பேரவலம் இடம்பெற்று வருவதாகவும், இலங்கை நிலவரம் மற்றுமொரு காஸா அவலம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையில் சிவிலியன்கள் படுகொலை செய்யப்படுவதற்கான முழுப் பொறுப்பையும் அரச படையினர் ஏற்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். வடக்கு வெற்றிகள் குறித்து இலங்கை அரசாங்கம் பெருமிதம் அடைந்த போதிலும், சொந்த மண்ணின் மைந்தர்கள் பலர் பேரவலத்தை எதிர்நோக்கியிருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ரொபர்ட் ஏவன்ஸ், ஐரோப…

    • 3 replies
    • 1.5k views
  6. உலகின் தலைசிறந்த இராணுவப் படைபலம் தம்மிடம் காணப்படுகின்றது உலகின் தலைசிறந்த இராணுவப் படைபலம் தம்மிடம் காணப்படுகின்றதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். உலகின் எந்தவொரு இராணுவத்துடனும் ஒப்பீடு செய்ய முடியாத அளவிற்கு இலங்கைப் படைவீரர்கள் திறமையானவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். படையினரின் இராணுவ வெற்றிகள் போற்றத் தக்க விதத்தில் அமைந்துள்ளதென அவர் மேலும் தெரிவித்துள்ளார். யுத்தத்தில் உயிர் நீத்த சிங்க ரெஜிமண்ட் வீரர்களை நினைவு கூறும் வகையில் அம்பேபுஸ்ஸவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டங்களை எவ்வாறு முன்னெடுப்பது என்பது குறித்து இலங்கை இராணு…

  7. யாழ்.அரச அதிபர் திருமதி.இமெல்டா சுகுமார் உடனடியாக செயற்படும் வண்ணம் தடலாடியாக இடமாற்றஞ்செய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்திற்கு அவர் இடமாற்றஞ்செய்யப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சிலிருந்து அனுப்பப்பட்ட பக்ஸ் மூலம் அவரிற்கு தகவல் இன்று வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே அவரது இடத்திற்கு தற்போதைய மட்டக்களப்பு அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் நியமிக்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகின்றது. குறித்த இடமாற்றம் பற்றி கடந்த சில தினங்களுக்கு முன்னதாக தமக்கு தகவல்கள் கிடைத்திருந்ததாக கூறும் யாழ்.அரச அதிபர் திருமதி.இமெல்டா சுகுமார் அதனை தாம் எதிர்பார்த்திருந்ததேயென மேலும் தெரிவித்தார். யாழ்,குடாநாட்டிற்கு விஜயம் செய்யும் ராஜதந்திரிகளை சந்திப்பது தொடர்பாக கடந்த சில தினங்…

    • 2 replies
    • 1.5k views
  8. முக்கியப் பிரமுகர்களின் பயணங்கள் இரகசியமாக வைக்கப்பட்டிருந்த போதும் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை அதனை மீண்டும் ஒரு தடவை துல்லியமாக அறிந்த விட்டதனையே நேற்று முன்நாள் பலாலி கூட்டுப்படைத்தளம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் எடுத்துக்காட்டியுள்ளது என்று கொழும்பு ஊடகம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.5k views
  9. வெளிச்சத்துக்கு வராத சந்திப்பு இரகசியங்கள் இலங்கை அரசாங்கம் அனுப்பிய உயர்நிலைப்பிரதிநிதிகள் குழு ஐ.நா. பொதுச்செயலர் பான்கீமூனை சந்தித்துவிட்டு ஜெனிவாகிளம்பியுள்ளது. இலங்கை அரசாங்கம் உச்சக்கட்டசர்வதேச அழுத்தங்களைச் சந்திக்கின்றநிலையில்தான்- எதிர்பாராத இந்தச்சந்திப்பு நிகழ்ந்தது. இந்தச்சந்திப்புஎதற்காகநடந்தது? இதில் பேசப்பட்டவிடயங்கள் என்ன எடுக்கப்பட்ட முடிவுகள் என்னஎல்லாமே மர்மமாகத்தான் உள்ளது. அதற்குக்காரணம் இது அதிஉச்ச இரகசியம் பேணப்பட்ட ஒரு சந்திப்பு என்பதுதான். இலங்கை அரசின் வெளிவிவகாரச் செயலர் றொமேஷ் ஜெயசிங்கவும் சட்டமா அதிபர் மொகான்பீரிஸும் கொழும்பில் இருந்துபுறப்பட்டுச் சென்று நியுயோர்க்கை அடைந்தவரை இதுபற்றி வெளியே மூச்சுக்கூடவிடவில்லை. பி…

    • 1 reply
    • 1.5k views
  10. நான் உண்மைகளைப் பேசுகிறேன். அதனால் எரிச்சலடைந்த பலர் என்னை எப்படியாவது உள்ளே போட்டுவிடத் துடிக்கிறார்கள். என் இனத்துக்காக நான் குரல் கொத்துக் கொண்டே இருப்பேன், சிறை எனக்குப் புதிதல்ல என்கிறார் இயக்குநர் சீமான் இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் எனக் கோரி புதுச்சேரியில் சட்டக் கல்லூரி மாணவர்கள் நடத்திவரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டு பேசியதற்காக அம்மாநில அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. புதுச்சேரி காவல் துறையினர் எந்த நேரத்திலும் தன்னை கைது செய்ய வருவார்கள் என்ற நிலையிலும், சென்னையில் நடந்த முத்துக்குமார் அஞ்சலி நிகழ்ச்சியில் ஆவேச உரை நிகழ்த்தினார். கைதுகளைப் பற்றிக் கவலைப்படமாட்டேன், என் இன விடுதலைக்காக என் குரல் ஒலித்துக் கொண்டே இருக்கும் என அவர் ம…

    • 6 replies
    • 1.5k views
  11. EPDP area organizer recovered dead in Vadamaraadchi East [TamilNet, Saturday, 29 January 2011, 22:20 GMT] 36-year-old Rasarathninam Sathees, Maruthangkea'ni area organiser of EPDP paramilitary-cum-political party was found dead Saturday morning near Aanaivizhunthaan cemetery near Vallipuram temple. The last news about Mr. Sathees was that he was on his way in a motorbike to organise an event to which EPDP leader and SL Minister Douglas Devananda was scheduled to attend at Ampan-kudaththanai. Sathees has been critical of EPDP leadership on its Maheswari Foundation business of excavating sand from Vadamaraadchi East. The EPDP has said Sathees was killed in a motorbike a…

    • 1 reply
    • 1.5k views
  12. செவ்வாய் 12-06-2007 15:30 மணி தமிழீழம் [பதிவு நிருபர்] உலக அரங்கில் எழுப்பிவரும் உரிமைக்குரல் எமக்கு தெம்பையும் திடத்தையும் கொடுத்து நிற்கிறது - சு.ப.தமிழ்ச்செல்வன் '' தேசவிடுதலைப் போராட்டங்களுக்கு உந்துசக்தியாக விளங்கும் தேசப்பற்றானது காலத்திற்கும் இடத்திற்கும் அப்பால் புவியியல் எல்லைகளுக்கு அப்பால் ஆட்கொண்டு நிற்கும் ஒரு அபூர்வமான சக்தி '' என்ற தமிழீழத் தேசியத் தலைவரின் எண்ணத்திற்கு செயல்வடிம் கொடுப்பது போல தாயயக தேசத்தின் மீதான பற்றுதலை மனதிலே தாங்கிக் கொண்டு அதனது விடிவிற்காய் அயராது உழைக்கின்ற எம் உறவுகளுக்கு வணக்கங்கள். '' வெல்க தமிழ் '' எனும் எழுச்சிப் பேரணியில் பங்குகொண்டு தாயக பாசத்துடன் தேசத்தின் விடுதலைக்காக, உலக அரங்கில் நீங்கள் எழுப்பிவரும் உ…

  13. அரியநேந்திரனிடம் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினர் 4ம் மாடியில் தீவிர விசாரணை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பீ.அரியநேந்திரனிடம் இன்றைய தினம் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. பயங்கரவாத விசாரணைப் பிரிவின் நான்காம் மாடியில் சுமார் நான்கரை மணித்தியாலங்கள் விசாரணை நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் ஜெர்மனியில் நடைபெற்ற விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான கூட்டமொன்றில் அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்களை அரியநேந்திரன் வெளியிட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குறிப்பாக இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியல் சாசனத்திற்கு புறம்பான வகையில் பிரிவினைவாத கருத்துக்களை அரிய…

  14. புலிகளின் பெயரை கூறி கப்பம் பெற முயன்ற கும்பல் காலியில் கைது வீரகேசரி இணையம் புலிகளின் பெயரைக் கூறி வர்த்தகர்களிடம் கப்பம் பெற்றுவந்த கும்பலொன்றை காலி பொலிஸார் நேற்று இரவு கைது செய்துள்ளனர். இவர்கள் தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டையடுத்து கப்ப பணத்தை பெறுவதற்காக காலி ரயில் நிலையத்திற்கு அருகில் வந்து நின்றுக்கொண்டிருக்கையில் இவர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ஒருவர் வவுனியாவைச் சேர்ந்தவர் எனவும், இருவர் கொழும்பைச் சேர்ந்தவர்கள் எனவும் தென் பிராந்தியத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் ஜயந்த கமகே தெரிவித்தார். இவர்களிடமிருந்து புலிகளின் இலச்சினையுடைய காகிதங்கள் பல மீட்கப்பட்டதோடு, வர்த்தகர்களிடம் பெறப்பட்ட கப்ப பணமும் பெறப்பட்டதாக அவர் கூறினார்.…

  15. இந்திய உளவு பிரிவும் மத்திய அரசாங்கமும் சேர்ந்து மதக்கலவரம், ஜாதிக்கலவரம் ஆகியவற்றைத் தூண்டிவிடும் நோக்கில் இறங்கியுள்ளது இனியும் இருளில் கிடக்காதே தமிழா என்று தன்னையே ஒளிச்சுடராக்கி தமிழர் மனங்களில் தமிழின விடுதலை உணர்வை ஊட்டிவிட்டுப்போயிருகின்றான

    • 8 replies
    • 1.5k views
  16. தமிழகத்தில் ஈழ ஆதரவும், இந்திய உளவுத்துறையினரின் திட்டமிட்ட சதிகளும் நேற்று 'மாமனிதர்' தில்லை ஜெயக்குமாருக்கு வீரவணக்கமும் நாட்டுப்பற்றாளர் தினமும் சிட்னியில் நடைபெற்ற போது பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளரும் 'புரட்சி பெரியார் முழக்கம்' ஏட்டின் ஆசிரியருமான 'விடுதலை' க.இராசேந்திரன் அவர்களின் உரையில் இருந்து தமிழகத்தில் இன உணர்வு இன்னும் மங்கிவிடவில்லை என்று எடுத்துக் கூறியதுடன், அண்மைக்காலமாக தமிழ்நாட்டில் நடைபெறும் நிகழ்வுகளையும் அதன் பின்னணி விவரங்களையும் அவர் சுட்டிக்காட்டினார். ஈழத் தமிழர் பிரச்சனையில் தமிழ்நாடு முதல்வர் கலைஞர் கருணாநிதியின் உணர்வினை சுட்டிக்காட்டியதுடன் அண்மையில் இந்தியா - சிறிலங்கா கூட்டு சுற்றுக்காவலுக்கு உடன்பட்ட முதல்வரை அ…

    • 4 replies
    • 1.5k views
  17. மாணவர்களிற்கு மதுபானங்களைக் கொடுத்து படையினர் தகவல் சேகரிப்பு. 14.03.2008 / நிருபர் எல்லாளன் யாழ் தென்மராட்சி கச்சாய் சந்திக்கு அருகாமையில் விளையாட்டில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மாணவர்களை பயன்படுத்தி தகவல்களை சேகரிப்பதில் படையினர் மும்மரமாக ஈடுபடுகின்றனர். இச் செய்தி தொடர்பாக தெரியவருகையில் குறிப்பிட்ட விளையாட்டு மைதானத்தில் மாலை நேரங்களில் மாணவர்கள் விளையாட்டில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் சமயம் சிறிலங்காப் படையினரும் சேர்ந்து விளையாட்டில் ஈடுபடுவதாக காட்டி தங்களுக்கு தேவையான தகவல்களை பெறுவதற்காக மதுபானப் பொருட்களைக் மாணவர்களிற்கு கொடுப்பதுடன் விளையாட்டுப் பொருட்களையும் வாங்கிக்கொடுத்து தகவல்களை நாளாந்தம் விளையாட்டு நேரங்களில் படையினர் சேகரிப்பதாக தகவல்கள் …

    • 2 replies
    • 1.5k views
  18. திண்ணைக்குக் காத்திருந்த வீரர்கள் GTNற்காக ஆனந்தத் தாண்டவன்:‐ நன்றி சிரச ரீவி:‐ வீடியோ கிளிப் வீடியோ கிளிப்பில் உள்ள உரைகளின் தமிழாக்கம்:‐ முல்லைத் தீவு புதுக்குடியிருப்புப் பிரதேசத்திற்கு கடந்த சில தினங்களுக்கு முன் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறீரங்கா விஜயம் செய்திருந்தார். அவர் பங்கு கொண்ட நிகழ்வென்றில் ஆற்றிய உரைகள் இங்கு தரப்படுகிறது. இந்த உரை சிரச தொலைக்காட்சிச் சேவையின் செய்தியில் இருந்து பெறப்பட்டது. அதன் தமிழாக்கம் இங்கு தரப்பட்டுள்ளது. எஸ்.பீதாம்பரம்‐ அதிபர் சிதம்பரப்புரம் அரச தமிழ் பாடசாலை எமது புதுக்குடியிருப்பு எல்லைக்குள் ஒருமுறை காலடி எடுத்து வைத்து பாருங்கள், பிரதேசம் மயானத்தை விட கேவலமாக இருக்கிறது.…

  19. யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக இராமலிங்கம் சந்திரசேகர் நியமனம். யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் அங்கீகாரம் மற்றும் உத்தரவின் பேரில் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக கடந்த 28ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் வகையில் பாராளுமன்ற உறுப்பினரும், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். மேற்படி விடயம் பொது நிர்வாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் போராசிரியர் ஏ. எச்.எம்.எச். அபயரத்ன, கடற்றொழில், அமைச்சருக்கு முகவரியிடப்பட்டு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபருக்கு பிர…

  20. 39 ஆவது சர்வதேச பௌதிகவியல் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொண்ட இலங்கையரான கீர்த்திவாசன் கந்தசாமி வெண்கலப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார். சர்வதேச பௌதிகவியல் ஒலிம்பியாட் போட்டிகளில் இலங்கையிலிருந்து கலந்து கொண்ட ஒருவர் பதக்கமொன்றை வெல்வது இதுவே முதன் முறையாகும். 39 ஆவது சர்வதேச பௌதிகவியல் ஒலிம்பியாட் போட்டிகள் வியட்நாம் தலைநகர் ஹனோயில் இம் மாதம் 20 முதல் 29 ஆம் திகதி வரை நடைபெறுகிறது. பௌதிகவியல் கோட்பாடுகள் மற்றும் செய்முறைகள் என இரண்டு கட்டங்களாக நடைபெற்ற போட்டிகளில் 82 நாடுகளைச் சேர்ந்த 370 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இலங்கை பௌதிகவியல் நிறுவகத்தால் 2007 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தெரிவுப் பரீட்சையின் மூலம் தெரிவு செய்யப்பட்ட ஐவரில் ஒருவரான கீர்த்…

  21. :lol:13 வருடங்களுக்கு முன்னர் இறந்துபோன இங்கிலாந்து இளவரசியை வரவேற்ற இந்திய பொதுநலவாய போட்டிகளின் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் கலமாடி ! சுமார் 13 வருடங்களுக்கு முன்னர் இங்கிலாந்துச் சுரங்கப் பாதையொன்றில் கார்விபத்தில் பலியான முன்னால் இங்கிலாந்து இளவரசி டயானா அவர்களை கடந்த ஞாயிற்றுக்கிழமை பொதுநலவாய போட்டிகளின் ஆரம்ப விழாவில் வரவேற்றார் அந்தப் போட்டிகளின் ஒருங்கிணைப்பாளரான சுரேஷ் கலமாடி. " இளவரசி டயானா மற்றும் இளவரசர் சாள்ஸ் ஆகியோரை நான் வருக வருகவென வரவேற்கிறேன்" என்று அவர் ஆரம்பித்ததும் மண்டபத்திலிருந்த 60,000 மக்களும் கூக்குரல் எழுப்பி கேலி செய்தனர் என்று சர்வதேச செய்திச் சேவையொன்று குறிப்பிடுகிறது. சிலவேளை இளவரசியாரின் ஆவியை அவர் அந்த மங்கலான வெளிச்சத்தில் கூரை இடுக்க…

    • 3 replies
    • 1.5k views
  22. மிகவும் ஆபத்தான வேடிக்கை ஒன்றை நிகழ்த்தி அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கை தமிழர் ஒருவர் கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். தனது தலையில் உள்ள மயிரை பயன்படுத்தி நிலத்திற்கு மேல் ஒரு மீற்றர் உயரத்தில் சுமார் 23 நிமிடங்கள் மற்றும் 24 செக்கன்கள் அந்தரங்கமாக தொங்கி அவர் இந்த ஆபத்தான, வேடிக்கையான சாதனையை படைத்துள்ளார். “எனது தலைமயிர் மிகவும் வலிமையானது. காரணம் நான் இயற்கை எண்ணெய் பயன்படுத்துகிறேன்” என கின்னஸ் சாதனையை படைத்துள்ள இலங்கை பிரஜையான சுதாகரன் சிவஞானதுறை தெரிவித்துள்ளார். இந்த கின்னஸ் சாதனையை படைக்கும்போது தனக்கு தலையில் வலி ஏற்பட்டதாகவும் ஆனால் அது பெரிதாக இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறானதொரு சாதனையை இதற்கு முன்னர் எவரும் படைத்திருக்கவில்லை. 57 கிலோ கிராம…

  23. தமிழீழப்பகுதியில் சிங்களப்பேரினவாத அரசால் நடாத்தப்படும் இனப்படுகொலையைக் கண்டித்தும், தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான தடையை அகற்றக் கோரியும், தமிழீழ விடுதலைப் புலிகளே தமிழீழ மக்களின் ஏகபிரதிநிதிகள் என்பதனை வலியுறுத்தியும், தமிழீழத்தை அங்கீகரிக்கக் கோரியும் கனடாத் தமிழ் மகளிர் அமைப்பினரின் ஸ்காபுரோ வளாகத்தினரால் முன்னெடுத்து நடாத்தப்பட்டுக் கொண்டிருக்கும் பரந்த அளவிலான நாளாந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் மார்ச் 1 ந்தேதி மதியம் 11 .00 மணியிலிருந்து 2 .30 மணிவரை Bellamy / Ellesmere சந்திப்பில் நிகழ்ந்த மக்கள் எழுச்சியில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். மிகுந்த குளிர் நிலையிலும் அங்கு கூடிய மக்கள் தமிழரின் தேசியக் கொடிகளைத் தாங்கியபடி, சிறிலங்காவே இனப்படுகொலைகள…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.